PSK R Periyasamy Interview | அன்று கட்டட வேலை.. இன்று கல்லூரி அதிபர்.. யார் இந்த PSK? | Kongunadu

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 48

  • @HARI-zw5ps
    @HARI-zw5ps 3 місяці тому +7

    அய்யாவின் எளிமை போற்றப்பட வேண்டும்.உங்கள் கல்லூரியில் பணியாற்றியதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.

  • @nvmani1359
    @nvmani1359 Місяць тому

    அருமையான பதிவு

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 3 місяці тому +5

    வெளிபடை தன்மைமிக்க பேச்சு எங்க ஊர்காரர் பெருந்தன்மை மிக்கவர் எளிமையாக பழகுபவர் ஐயாவுக்கு நன்றி இவரைநினைத்து பெருமைபடுகிறேன் வாழ்த்துக்கள்.

  • @smartnotesr6306
    @smartnotesr6306 3 місяці тому +10

    எங்க முதலாளி தங்க முதலாளி.....🎉🎉🎉❤❤
    அனைத்து ஊழியர்களுக்கு தினமும் ஒருவேளை உணவளித்து அவர்களின் பசியைபோக்கும் தன்னிகரற்ற தலைமை....
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mkalaiselvan1776
    @mkalaiselvan1776 3 місяці тому +13

    Thalaivaru niratharam🎉🎉🎉
    Batch 2020 -2024

  • @TheRamesheee
    @TheRamesheee 21 день тому

    Great human being

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 2 місяці тому +2

    இவர் எங்கள் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவர் எங்கள் ஊர் எருமப்பட்டியில் ஒரு ஸ்பின்னிங் மில் உள்ளது

  • @it-009-ishwaryaj7
    @it-009-ishwaryaj7 3 місяці тому +8

    My college chairman sir❤❤

  • @premkumars3366
    @premkumars3366 2 місяці тому +1

    2013 to 2016 Batch very nice person and my college bus free pannikodutharu

  • @JayaLakshmi-kq7ms
    @JayaLakshmi-kq7ms 2 місяці тому

    A nice & Humble Personality.. 3 of my Cousins Got free Education in his College..

  • @Sasmitha-xq4hk
    @Sasmitha-xq4hk 3 місяці тому +2

    Supper Sir ❤🎉🎉🎉

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 2 місяці тому +1

    Super sir

  • @309-karthikeyan-m4
    @309-karthikeyan-m4 3 місяці тому +2

    Super Sir....❤😍

  • @velayutham_rajasekar4352
    @velayutham_rajasekar4352 2 місяці тому

    Super and clam interview with psk periyasaami sir❤🎉learn something from you 🎉such a great business man🎉

  • @gandhimurugesan8576
    @gandhimurugesan8576 3 місяці тому +14

    நான் பலமுறை பேசியுள்ளேன்.மரியாதையுடன்.நடத்துவார்

  • @geethaprabakaran3086
    @geethaprabakaran3086 3 місяці тому

    He is stepping stone to everyone ...particularly who have studied at kongunadu institutions...

  • @SuhaibS-tb6kj
    @SuhaibS-tb6kj 3 місяці тому +1

    Such a great human being 😢🎉❤🤌

  • @044ragulkalaiselvan7
    @044ragulkalaiselvan7 3 місяці тому +1

    Super sir🎉👏👏

  • @vijayakumarramamoorthy7696
    @vijayakumarramamoorthy7696 2 місяці тому

    வணக்கம் ஐயா நல்ல மனிதர்

  • @sivashankarn8625
    @sivashankarn8625 3 місяці тому +1

    Most powerful, passionate, energetic and motivational interview 🎉

  • @syedsamiulla2138
    @syedsamiulla2138 3 місяці тому +8

    நெறியாளர் அவர்களே ஒரு கேள்வியை கேக்குறீங்க அவர் கிட்ட இருந்து வர்ற பதில் வர வரைக்கும் அடுத்த கேள்விக்கு நீங்க போறீங்க இது மாதிரி பண்றது யாருன்னா ரங்கராஜ் பாண்டே அவர்கள் மட்டும் தான் கேள்வியை கேட்டுட்டு கொஞ்சம் நில்லுங்க அவர் கிட்ட இருந்து பதிலை கொஞ்சம் ஃப்ரீயா வரட்டும்

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 2 місяці тому +1

    Politicians ku bribe fund profit la share ah kodupingala illa , project ku percentage eh kodupinga , idhula edhu neenga use pandringa ?

  • @ragunathanragunathan3017
    @ragunathanragunathan3017 2 місяці тому

    ஐயா அவர்கள் பற்றி எனக்கு நேரடியா தெரியாது ஆனால் அவர் கான்ட்ராக்டர் வேலை எங்கள் பகுதியில் நடைபெரும் போது அவர் நேர்மை பெருந்தன்மை பற்றி நிர்வாகிகள் சொல்ல கேள்விபட்டுள்ளேன். நன்றி நன்றி🌹🌹🌹

  • @gandhimurugesan8576
    @gandhimurugesan8576 3 місяці тому +1

    மிகவும் நல்ல மனிதர்.எனக்குமிகவும்பிடிக்கும்

  • @avknavkn9993
    @avknavkn9993 3 місяці тому +5

    High mark irukavangaluku scholarship kuduparu...great person ❤

  • @dr.rnagarajan4738
    @dr.rnagarajan4738 3 місяці тому +2

    Great leader

  • @mrautomotivetrichy
    @mrautomotivetrichy 2 місяці тому

    My college chairman good 👍 man happy to say

  • @geethageetha5197
    @geethageetha5197 3 місяці тому +2

    Kongunadu student. batch 2012- 2016

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 2 місяці тому +1

    The debate யூடியூபே சேனல் வழியாக பொள்ளாச்சி p. a கல்லூரி சேர்மன் அவர்களை பேட்டி எடுத்து போடுங்கள் இன்றைய இளைஞர்களுக்கு மேலும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் 🙏🙏🙏🙏 வேண்டும் என்றால் நேரம் வாங்கி தருகிறேன்

  • @PrakashS-b6c
    @PrakashS-b6c 2 місяці тому

    படித்தவர் தொழிலாளர் அனைவருக்கும் இவரால் இயன்ற அளவு வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்-------ramprakash, தொட்டியம், Trichy dt

  • @KjayaVoc
    @KjayaVoc 2 місяці тому

    Peryasamy sir hardworking is Nothing you understand sir only Luck only

  • @r.r.sowmiya9238
    @r.r.sowmiya9238 3 місяці тому

    எங்கள் பக்கத்து ஊர் அற்புதமான நபர்

  • @anburasi589
    @anburasi589 3 місяці тому +2

    ஐயாசொல்வதுஎல்லாமேஉண்மைஆனால்விதிவலிதுதலைச்சுழிஎன்றுஒன்றுஇருந்தால்தான்வெற்றிஉறுதிவாழ்கவாழ்க!

  • @Rajkumar-xz3ix
    @Rajkumar-xz3ix 2 місяці тому

    This anchor also studied in his college. 2012 to 2016 EEE

  • @Saravananvisu-hk7xp
    @Saravananvisu-hk7xp 3 місяці тому +1

    ஐயா, எந்த துறையிலும் தடம் பதித்தாலும்....
    அது தொழிலா இருந்தாலும் சரி...
    பொது வேலையாக இருந்தாலும் சரி...
    டிஸிப்ளின்க்கு முன்னுரிமை கொடுப்பது தனி சிறப்பு...
    மேன்மேலும் அனைத்து தொழில் மற்றும் பொது காரியங்களும் சிறப்புற வேண்டும்...💐

  • @MuraliCivil-k5p
    @MuraliCivil-k5p 3 місяці тому +4

    Commission collection corruption

  • @pnkboys
    @pnkboys 3 місяці тому +2

    Knpc boys 5s natpu
    Batch 2019 to 2022

  • @sivapathiammu357
    @sivapathiammu357 3 місяці тому

    நானும் அய்யாவின் கல்லூரியில் படித்த ஆசிரியர் பயிற்சி மாணவன் (2014-15)

  • @sowmiyadhanasekaran2792
    @sowmiyadhanasekaran2792 3 місяці тому

  • @KjayaVoc
    @KjayaVoc 2 місяці тому

    More people's are working very very very very very very Hardworking but can't sucessful?

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 місяці тому +1

    🔯🕉️⚛️👌🙏👍

  • @arumugam-m2n
    @arumugam-m2n 2 місяці тому +1

    அண்ணா va

  • @shankara3142
    @shankara3142 3 місяці тому +1

    Super sir

  • @prajabhoopathi8144
    @prajabhoopathi8144 2 місяці тому

    Super sir