Kongu ER Eswaran Interview | ரூ750 சம்பளம் To 500 கோடி பிசினஸ்! கொங்கு ஈஸ்வரன் பேட்டி | The Debate

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 279

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw Місяць тому +3

    கொங்கு நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே தலைவர்.
    தொடர்ந்து சட்ட மன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார்.மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐❤❤❤

  • @palanisamypalanisamy3871
    @palanisamypalanisamy3871 Місяць тому +4

    Talent MLA

  • @motorthalaimurai8172
    @motorthalaimurai8172 4 місяці тому +36

    உழைப்பால் உயர்ந்து
    இன்று கொங்கு நாட்டையும்
    உயர் வைக்க தன்னலிமின்றி
    உழைத்து கொண்டிருக்கும்
    கொங்கு மண்டலத்தின்
    நம்பிக்கை நட்சத்திரம்
    அண்ணன் ER
    அவர்களை வாழ்த்துகிறோம்....

  • @sridhars6041
    @sridhars6041 2 місяці тому +3

    திருச்செங்கோடு பகுதியில் ஜவுளி பூங்கா உருவாக்க முயற்சி செய்யுங்கள்

  • @naveenudumalai2030
    @naveenudumalai2030 4 місяці тому +47

    அரசியல் மட்டுமில்லாமல் வாழ்வில் எப்படி நடக்க வேண்டும் தொழிலில் எப்படி முன்னேற வேண்டும் எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்வில் சின்ன சின்ன அர்த்தத்தை கூட உணர்த்தும் எங்கள் அண்ணன் ER. ஈஸ்வரன் MLA அவர்களே வாழ்க பல்லாண்டு 🙏

  • @mickeystudios
    @mickeystudios 4 місяці тому +37

    4000 மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்த ER அவர்களுக்கு நன்றிகள் 🎉

  • @balamuruganmd
    @balamuruganmd 4 місяці тому +17

    இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.. Feeling proud to be your follower nga.. Keep Rocking!! 🎉🎉

  • @balamuruganmd
    @balamuruganmd 4 місяці тому +38

    கொங்கு மண்டலத்தை சார்ந்த திட்டங்களுக்கு நீங்கள் சட்டமன்றத்தில் கோரிக்கைகள் வைக்கும் விதம் பாராட்டுதலுக்கு உரியது..

  • @selvafm4338
    @selvafm4338 2 місяці тому +2

    கொங்கு மண்டல தலைநகர் மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றம் செய்ய தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுங்கள் ஐயா

  • @thirumurthiss9657
    @thirumurthiss9657 4 місяці тому +3

    Excellent Personality 🎉

  • @ranganathank954
    @ranganathank954 4 місяці тому +47

    ஒரு சாதாரண கிராமத்து மனிதனின் முயற்சியும் வளர்ச்சியும் முன்னேற்றமும் பிரமிக்க வைக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @mohankongu3217
    @mohankongu3217 4 місяці тому +2

    தி டிரேட் சேனலுக்கு வாழ்த்துக்கள்.நேர்மையானவரை பேட்டி எடுத்த துக்கு நன்றி

  • @kongudevarajguonder2976
    @kongudevarajguonder2976 4 місяці тому +19

    உழைப்பால் உயர்ந்தவர் சிலரை போல அடுத்தவர்களை மிரட்டி உருட்டி சம்பாரித்தவர் அல்ல எங்கள் பொதுச்செயலாளர்.

  • @yogezzwaran
    @yogezzwaran 4 місяці тому +2

    திரு.ER மாமா அவர்களுக்கு வாழ்த்துகள்...🎉

  • @balamuruganmd
    @balamuruganmd 4 місяці тому +49

    கவுந்தப்பாடி நாட்டு சக்கரைக்கு புவி சார் குறியீடு வேண்டி சட்டமன்றத்தில் குரல் கொடுத்த கரும்பு விவசாயிகளின் பாதுகாவலரே.. நீர் வாழ்க பல்லாண்டு..🙏

  • @user-ox7de7yl6w
    @user-ox7de7yl6w 4 місяці тому +2

    Simplicity Person ❤

  • @Sudhakarkmdk
    @Sudhakarkmdk 4 місяці тому +2

    Smart Person 🎉

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 4 місяці тому +5

    Role Model to next Generation....
    Good advisor for government projects & People welfare schemes

  • @prabhup1530
    @prabhup1530 4 місяці тому +11

    ER மீது இருந்த எதிர்மறை எண்ணங்களை மாற்றிய பதிவு👏👏👏

  • @vikramr5459
    @vikramr5459 4 місяці тому +2

    சமூக வலைதளங்கள் அனைத்தும் ஓர் பிரிவினரிடையே உள்ளது அதனால் எவரைப்பொன்ற நல்ல மனிதர்கள் பொதுவெளியில் வருவதில்லை இவர் ( 4000 *12000) குடும்பங்களை வால வைத்துள்ளார் ❤

  • @shreecarztirupur4442
    @shreecarztirupur4442 4 місяці тому +16

    கண்டிப்பாக உங்களின் உழைப்பு மற்ற கொங்கு இளைஞர்களுக்கு மற்றும் கொங்கு நாட்டில் உள்ள அனைத்து சமுதாய இளைஞர்களுக்கும் ஒரு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் என நான் நம்புகிறேன் இது போன்ற வளர்ச்சி தான் நாம் எதிர்பார்க்கிறோம்

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 4 місяці тому +75

    பொள்ளாச்சியில், P. A கால்லூரி தலைவர் அவர்களின் நேர்காணல் எடுங்கள் இன்றைய தலைமுறைக்கு மேலும் உத்வேகமாக இருக்கும் வேண்டும் என்றால் நேரம் வாங்கி தருகிறேன்

    • @tamilarasucontractor8593
      @tamilarasucontractor8593 4 місяці тому +5

      P,Appukutti sir.supar🎉🎉🎉🎉, pollachi.King.

    • @tamilarasucontractor8593
      @tamilarasucontractor8593 4 місяці тому

      🎉

    • @prnatarajan288
      @prnatarajan288 4 місяці тому +7

      பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் முதல்வர்.

    • @dheeranpradeep07
      @dheeranpradeep07 4 місяці тому +1

      Nega time lam vaangi thara vena... Avanga pathupanga

    • @prasath-ray
      @prasath-ray 4 місяці тому +2

      Oho ..epdi soluringa....nalla college

  • @shreecarztirupur4442
    @shreecarztirupur4442 4 місяці тому +26

    கொங்கு மண்டலத்தில் ஒரு நல்ல நிலைக்கும் அதிலுள்ள உணர்வாளர்களை ஒரு தவறான வழியில் சென்று விடாமல் நல்ல தொழில் நல்ல குடும்பம் அப்படி என்று வாழ வைக்கும் ஒரு உன்னத தலைவர்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 місяці тому

      நல்ல குடும்பம் அம்மா, அப்பா பேர் என்ன?

    • @dheeranpradeep07
      @dheeranpradeep07 4 місяці тому

      ​@@VijayKumar-lx2hvSildra avaru idula sonaru la.... Kaadhukekatha

  • @baskaranboss4188
    @baskaranboss4188 4 місяці тому +18

    இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக ஒரு நல்ல தலைவர்

  • @usmankani9677
    @usmankani9677 4 місяці тому +1

    Great inspiration

  • @swaminathanswamy9479
    @swaminathanswamy9479 4 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @babus8878
    @babus8878 4 місяці тому +12

    சிறந்த சட்டமன்ற உறுப்பினர் 💯

  • @barathkumar5488
    @barathkumar5488 4 місяці тому +1

    MLA ❤🎉

  • @rajeshgvi4503
    @rajeshgvi4503 4 місяці тому +23

    எங்களின் எதிர்காலம் ER

  • @RangasamyRangasamy-kp4my
    @RangasamyRangasamy-kp4my 4 місяці тому +1

    SMART PERSON ❤

  • @usmankani9677
    @usmankani9677 4 місяці тому +1

    Great man

  • @kongunandha
    @kongunandha 4 місяці тому +34

    ❤️கொங்கு நாட்டின் பலம் எங்கள் ER.ஈஸ்வரன் மாமா.....🇨🇬

  • @balamuruganmd
    @balamuruganmd 4 місяці тому +8

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மாதாந்திர விவசாயிகள் குறைகள் கேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வரும் விவசாயிகளின் பாதுகாவலரே.. உமது முயற்சிகள் விவசாயிகளுக்கு பயனளிக்கட்டும்.. வாழ்க பல்லாண்டு..🙏

  • @nsaroja5444
    @nsaroja5444 4 місяці тому +2

    அருமைங்க அண்ணா..நான் இல்லைனாலும் எந்த வேலையும் நிற்காது என்று நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பு..🙏🏻💐.. நான் ஒரு புத்தகத்தில் வாசித்தது யார் ஒருவர் தான் இல்லை என்றாலும் தன்னுடைய பணிகள் எந்த விதத்திலும் பாதிக்காமல் நடைபெறும் அளவு தன் வேலைகளை வைத்துள்ளார் என்றார் அவரே சிறந்த முதலாளி என்று...🙏🏻🔥

  • @senthilkings-ch4wm
    @senthilkings-ch4wm 4 місяці тому +1

    அருமையான பதிவு 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @chandrasekaranramanathan2464
    @chandrasekaranramanathan2464 4 місяці тому +2

    Good feed back.Successful businessman,with long term goal.Good All the best.

  • @srinivasan6531
    @srinivasan6531 4 місяці тому +9

    ஒரு அரசியல் கட்சியையும் நடத்திக் கொண்டு ஒரு பெரிய தொழில் நிறுவனத்தையும் நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல

  • @harisha6617
    @harisha6617 4 місяці тому +1

    ஆகச் சிறந்த மாமனிதர்

  • @jeevamanokaran6737
    @jeevamanokaran6737 4 місяці тому +5

    ER Eswaran MLA a great leader😍

  • @DineshSs-l9m
    @DineshSs-l9m 4 місяці тому +1

    GREAT 👍

  • @ashwinbalu5300
    @ashwinbalu5300 4 місяці тому +20

    எங்கள் கொங்கு தளபதி பொதுச்செயலாளர் திரு ER ஈஸ்வரன் BE MLA அவர்கள்ள்...❤❤❤❤

  • @Virat18Goat
    @Virat18Goat 5 днів тому

    Super sir

  • @balamuruganmd
    @balamuruganmd 4 місяці тому +14

    ER Eswaran அவர்களை மாதிரி நேர்மையாக தொழில் செய்து தனது வாழ்வில் தன்னிறைவு அடைந்தவர்களால் தான் நேர்மையான அரசியலை இம்மக்களுக்கு தர இயலும்.

  • @ramchandran6555
    @ramchandran6555 4 місяці тому +3

    Primark one of leading middle class brand in uk 🇬🇧. It’s good to know that primark is one of his customer

  • @sanandkumar3752
    @sanandkumar3752 4 місяці тому +18

    எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர்

  • @shanmugamshanmugam8422
    @shanmugamshanmugam8422 4 місяці тому +8

    நம்மால் முடியும்!என்பதற்கு முன்னுதாரணம் ஈஆர் ஈஸ்வரன் அவர்கள்

  • @sankar.k5348
    @sankar.k5348 4 місяці тому +2

    எந்த தொழில் தொடங்குவதற்கும் பணம் தேவை. ஆட்கள் நிறையபேர் தேவை.மக்கள் தயாரித்த பொருளை வாங்க முன்வரவேண்டும்.தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து தொழில்களிலும் இலாபம் என்பது கிடையாது.

  • @Sudhakarkmdk
    @Sudhakarkmdk 4 місяці тому +1

    Good Personality 🎉

  • @DineshSs-l9m
    @DineshSs-l9m 4 місяці тому +1

    EXCELLENT M.L.A ❤

  • @balamuruganmd
    @balamuruganmd 4 місяці тому +4

    டாஸ்மாக்கில் காலி பாட்டில் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 திருப்பித் தர தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கி அதனை தமிழகம் எங்கும் சட்டம் ஆக்கி விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிய அரசியல் சிந்தனையாளரே.. வாழ்க பல்லாண்டு..🙏

  • @sachinsmk2036
    @sachinsmk2036 4 місяці тому +21

    கொங்கு நாட்டின் அடையாளம் எங்கள் ஈஸ்வரன் அண்ணன் அவர்கள்

    • @spartangopi321
      @spartangopi321 4 місяці тому +4

      @@sachinsmk2036 என்ன அடையாளம் கொங்கு நாட்டிற்கு இவர்

    • @velmurugang6738
      @velmurugang6738 4 місяці тому +2

      ​@@spartangopi321திருமாவளவனின் கூட்டாளி ஈச்சுவரன்

    • @gandhikathiresan8
      @gandhikathiresan8 4 місяці тому +1

      அரசியல் அறியாத நிலை கொங்குநாட்டில் சிலருக்கு

    • @Sivam_99rd
      @Sivam_99rd 4 місяці тому +1

      @@velmurugang6738 correct 💯

  • @easuk5489
    @easuk5489 4 місяці тому +10

    திரு. E.R. ஈஸ்வரன்.அவர்கள் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

  • @maheshwaran7097
    @maheshwaran7097 4 місяці тому +8

    அருமை ❤

  • @mrjollywalk44
    @mrjollywalk44 4 місяці тому +1

    👏👏👏👏👏

  • @arunkumar-er4hf
    @arunkumar-er4hf 4 місяці тому +1

    Good field worker 💪

  • @gandhikathiresan8
    @gandhikathiresan8 4 місяці тому +1

    கொங்குநாட்டின் உரிமைகுரல் ஈஸ்வரன் அவர்கள்❤❤❤❤❤❤

    • @dineshbabu4921
      @dineshbabu4921 4 місяці тому

      Adei anthalu ungala ellam muttal aagittu irukaru da.

  • @mnatesan6701
    @mnatesan6701 4 місяці тому +1

    1995 காலகட்டத்தில் நானும் திருப்பூரில் புதிய பஸ் நிலையம் அருகே Abi Exports என்ற நிருவனம் தொடங்கி படு குழியில் விழுந்தேன்.😢

  • @ragulpalaniswamy7339
    @ragulpalaniswamy7339 4 місяці тому +1

    Good ❤

  • @kongusabari1803
    @kongusabari1803 4 місяці тому +9

    கொங்கு நாட்டின் எதிர்காலம் ❤

  • @ramprabhuramprabhu7710
    @ramprabhuramprabhu7710 4 місяці тому +4

    ❤❤

  • @cheranengineering
    @cheranengineering 4 місяці тому +21

    My political role model ER avargal🇨🇬🇨🇬🇨🇬

    • @kongumadhu
      @kongumadhu 4 місяці тому +2

      நம் தலைவர்... நம் பெருமை..!⚡️🔥

  • @giridharan7012
    @giridharan7012 4 місяці тому +1

    ER 💥💥💥💥

  • @lawrences9125
    @lawrences9125 4 місяці тому +3

    இமாலாய வெற்றி.. பிரமிப்பு

  • @djarvind8093
    @djarvind8093 4 місяці тому +1

    Future Perundurai MLA ❤

  • @hello.backup
    @hello.backup 4 місяці тому +1

    Konghu eswarran 💲💲💲💲💲💲💲💲

  • @arumanjaiaru3549
    @arumanjaiaru3549 4 місяці тому +15

    எங்கள் தங்கம் ஈ ஆர் தான்

  • @prabuprabu7107
    @prabuprabu7107 4 місяці тому +1

    ER❤

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 4 місяці тому +1

    ❤KMDK❤ER❤🎉🎉❤

  • @ErusappanA
    @ErusappanA 4 місяці тому +3

    உத்தியே உயர்வு

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 4 місяці тому +13

    E.R.Eswaran MLA 🎉❤ Tiruchengode

  • @spartangopi321
    @spartangopi321 4 місяці тому +29

    கொங்கு இளைஞர்களுக்கு எதுவும் செய்யவில்லை..கொங்கு மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை

    • @janarthananjanarthanan4110
      @janarthananjanarthanan4110 4 місяці тому

      😊 அரசியல் ல வருவதற்கு முன் இவ்வளவு சொத்தில்லை.இல்லாம் மேடையில் திருமாவளவன் கை தூக்கி வெங்கங்கெட்டுபோய் சம்பாரிச்சது இதல்லாம் ஒரு இ..

    • @karthikeyanarukutty6207
      @karthikeyanarukutty6207 4 місяці тому +3

      KMDK LIVE UA-cam CHANNEL ALL DETAILS

    • @spartangopi321
      @spartangopi321 4 місяці тому +8

      @@karthikeyanarukutty6207 நானும் கொங்கு வேளாள கவுண்டர் தான்.. இதுவரை நம் சமுதாயத்திற்கு என்ன செய்தார் இவர்

    • @rmg6283
      @rmg6283 4 місяці тому

      @@spartangopi321well said

    • @rmg6283
      @rmg6283 4 місяці тому +4

      இவிங்க குடும்பத்திலியே எல்லோரும் MLA ஆகணும் ( சம்பந்தி பாலு )அடுத்தவிங்களா வளர விடாப்பிடாது …30 வருஷமா கேஸ் சொத்து விற்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இவரது சப்போர்ட் என்ன ?

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 4 місяці тому +3

    Best ramasamy னு ஓருத்தார் இருக்கிறார்

  • @krishnavelvel4083
    @krishnavelvel4083 4 місяці тому +5

    நம்மால் முடியும்

  • @manoharan9827
    @manoharan9827 4 місяці тому +9

    V V Good Man

  • @omsai4513
    @omsai4513 4 місяці тому +18

    மதிப்பிற்குரிய ஐயா கோபிசெட்டிபாளையம் மாவட்டம் & மாநகராட்சியாக ஆக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பொருளாதார முன்னேற்ற மாவட்டமாக திகழும்

    • @shreecarztirupur4442
      @shreecarztirupur4442 4 місяці тому +1

      கண்டிப்பாக உங்களது கோரிக்கையை அவர் பேசியிருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகளையும் தொடர்பு கொள்ளவும்

    • @omsai4513
      @omsai4513 4 місяці тому

      @@shreecarztirupur4442 மிக்க மகிழ்ச்சியான நன்றி ஐயா. கோபிசெட்டிபாளையம் மாவட்டம் விவசாய பொருளாதார முன்னேற்ற பெற்ற பசுமை புரட்சி மாவட்டமாக திகழும்

  • @kvmobiles9039
    @kvmobiles9039 4 місяці тому +4

    Excellent 👌

  • @TheLatharavishankar
    @TheLatharavishankar 4 місяці тому +2

    Valthukkal sir 🎉

  • @thangaraj19629
    @thangaraj19629 4 місяці тому

    Political adjustments இருந்தா மட்டும் தான் survive ஆக முடியும்கிறத சொல்லல....
    மத்திய அரசு...பத்தி ஒன்னுமே சொல்லவில்லை...

  • @பாலாஜி-ந8ம
    @பாலாஜி-ந8ம 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் 🌹இருவருக்கும்..

  • @chandrapandianapj8551
    @chandrapandianapj8551 4 місяці тому +1

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் பற்றி போடுங்கள்

  • @balamuruganmd
    @balamuruganmd 4 місяці тому +5

    பல்லாயிரக்கணக்கான கொங்கு நாட்டு மக்களின் பங்கெடுப்புடன் தங்களது தலைமையில் 186 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டு தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி அரசை வலியுறுத்தி அதனை செயல் வடிவம் பெறச் செய்த அவினாசி அத்திக்கடவு நாயகனே...!! வாழ்க பல்லாண்டு..🙏🙏

  • @mguru832
    @mguru832 4 місяці тому +1

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஒரு அறிவின் ஆளுமை ஆர்ப்பரித்து

  • @026raj
    @026raj 4 місяці тому +2

    Surprised to know his background

  • @naveenbala2737
    @naveenbala2737 4 місяці тому +3

    I SUPPORT MLA ANNA

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 4 місяці тому +5

    எங்க மண்ணின் மைந்தன்..
    வாழ்க ஐயா..

  • @VEPPURNEWS1
    @VEPPURNEWS1 4 місяці тому +1

    தற்போது உள்ள தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர்களிடம் உங்களின் டிபேட் வேண்டும் ❤

  • @naveenbala2737
    @naveenbala2737 4 місяці тому

    ❤🎉

  • @socialviews5868
    @socialviews5868 4 місяці тому +3

    Super

  • @arunpranesh1204
    @arunpranesh1204 4 місяці тому +5

    கொங்கு நாட்டு தளபதி கோடான கோடி வாழ்த்துக்கள் அண்ணா

    • @rameshpattiyappan3335
      @rameshpattiyappan3335 4 місяці тому

      Enna Kongu nattu talapadiya yaaru ovsana Kongu Nasturi tirudannu sollunga porutthama irukkum 😂

  • @thangaraj19629
    @thangaraj19629 4 місяці тому

    மற்ற மாநிலங்கள் சலுகைகள் குடுக்கிறாங்க அப்பிடீன்னா ...இங்க இருக்கிற அரசாங்கம் குடுக்கலைன்னு தானே அர்த்தம்...அதை சொல்ல கூட்டணி தடுக்குதுங்களா ?

  • @sudhakarsudha5466
    @sudhakarsudha5466 4 місяці тому

    🎉

  • @thirunavukkarasum6097
    @thirunavukkarasum6097 4 місяці тому +6

    கொங்குகின் சிங்கம்

  • @rmg6283
    @rmg6283 4 місяці тому +5

    இவிங்க குடும்பத்திலியே எல்லோரும் MLA ஆகணும் ( சம்பந்தி பாலு )அடுத்தவிங்களா வளர விடாப்பிடாது …30 வருஷமா கேஸ் சொத்து விற்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இவரது சப்போர்ட் என்ன ?

    • @shreecarztirupur4442
      @shreecarztirupur4442 4 місяці тому +1

      என்ன அவர் உங்க குடும்பத்தில் இருந்து யாரையாவது எம்எல்ஏ ஆகக்கூடாது என்று சொல்லிவிட்டாரா இல்லை நீங்கள் அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டாம் என சொல்கிறாரா குறுகிய மனப்பான்மையை விட்டுவிட்டு சமுதாயத்தையும் தன்னுடன் இருப்பவர்களை முன்னேற்றும் பயணத்தில் நீங்களும் இருங்கள் உங்களையும் கொண்டாடுவார்கள் இப்படி பேசிக் கொண்டிருந்தால் எந்த பயனும் அல்ல

    • @rmg6283
      @rmg6283 4 місяці тому

      @@shreecarztirupur4442 நான் முயன்றேன் விடவில்லை . நீங்கள் MLA ஆகி காட்டுங்கள் பார்ப்போம் . சந்தர்ப்பவாதி . பதவி தான் முக்கியம் . 15 ஆண்டுகள் வீண் ஆனது தான் மிச்சம் . உங்களுக்கு பிடிக்கும் என்றால் தலையில் வைத்துக்கொள்ளவும் .

    • @rmg6283
      @rmg6283 4 місяці тому

      @@shreecarztirupur4442 சமுதாயத்தை என்ன முன்னிலை படுத்தினர் என்று debate நடத்தலமா ??

    • @Virat18Goat
      @Virat18Goat 5 днів тому

      Neeyum aaguda yaar vendanu sonna

  • @vptalks6595
    @vptalks6595 4 місяці тому +1

    Stanfab Apparels ❤😊

  • @prasanthp1881
    @prasanthp1881 4 місяці тому +1

    Take interview with ARUN IPS

  • @logasubramaniam.g9165
    @logasubramaniam.g9165 4 місяці тому +2

    E.R❤

  • @rajanamlee2912
    @rajanamlee2912 4 місяці тому +15

    Eps ayya best and mass leader

    • @kongunandha
      @kongunandha 4 місяці тому +4

      Ea ipadilam msg pandringa konjam kuda arivu illaya ?

    • @shreecarztirupur4442
      @shreecarztirupur4442 4 місяці тому

      உங்களுடைய எண்ணத்தின் வெளிப்பாடு அரசியல் புரிதல் இல்லாத பதில்கள்

    • @shreecarztirupur4442
      @shreecarztirupur4442 4 місяці тому

      அவர் என்ன சொல்லி இருக்கிறார் தான் தொழில்ல எப்படி ஜெயித்தேன் நீங்கள் எப்படி ஜெயிக்க முடியும் நீங்களும் முயற்சிக்கு தவிர வேண்டாம் நீங்களும் இந்த உயரத்திற்கு செல்லலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார் இதில் என்ன புரிஞ்சிருக்கிறீங்க தெரியலைங்க இப்படி இருந்தீங்கன்னா உங்களை கூட முன்னேற்றிக் கொள்ள முடியாது தயவுசெய்து நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு எல்லோரையும் நல்லவிதமாகவே பாருங்கள் அனைவரும் உங்களுக்கு நல்லதே செய்வார்கள்

  • @DHEERANANANDH
    @DHEERANANANDH 4 місяці тому +3

    ER...❤

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 4 місяці тому

    இவர்தான் கொரோனா வந்தால் நல்லது என்று சொன்னவர? மக்கள் தொகை குறையும் என்று சொன்னார்

  • @nargeeshbanu4332
    @nargeeshbanu4332 4 місяці тому +1

    Tiruchengode la odura thirumanimuthu aru ai cavery river oda merge pannunga

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 2 місяці тому

      அது போய் கலக்கிரதே காவிரிலதான்