கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் தனியாக குடும்பத்தை கவனிக்கும் சிஸ்ஸிற்கு உதவியதற்கு....!!🙏💯🙏 அம்மாவிற்கு துணையாக இருக்கும் இந்த மகளும் ஒரு தெய்வமகள்தான்!! வாழ்வாதார உதவி கிடைச்சு வாழ்வு சிறப்புற கடவுளை வேண்டுவோம்...!!🪔🙏🪔 தற்போது உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...! உங்க மகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!🎊🍰🎊 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@25:06 இந்தக்காலத்தில் சுயநலமாக தன்னோட எதிர்காலம் பற்றி சிறிதும் சிந்திக்காம பாசத்திற்கு முதலிடம் கொடுத்த மகளுக்கு வாழ்த்துகள்....!! 🙏💯🙏 இந்த பொன்னான தியாகம் நிச்சயம் மகளை நன்றாக வாழ வைக்கும்!!💯✌️💯 கடவுளை வேண்டுவோம் மகளின் குடும்பம் மேன்மையடைய...!!🪔🙏🪔
பொறுப்பான குடும்ப தலைவனை இழந்தால் அந்த குடும்பத்தின் நிலைமை மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும் என்பதை இந்த குடும்பத்தின் நிலைமை உணர்த்துகிறது..உதவிய கிருஷ்ணாவிற்கு நன்றிகள்...
படிப்பை நிறுத்தி இரண்டு வருடங்கள் தான் ஆகின்றன முயற்சி செய்தால் திரும்ப படிக்க முடியும் படிப்புக்கு வயது இல்லை ஆனபடியினால் திரும்ப படிக்க முயற்சி செய்யவும் கடைசி o/l என்றாலும் படிப்பை முடிக்கவும்
வணக்கம் கிருஸ்ணா வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது இழப்புக்கள் இருக்கிறது கஸ்டங்கள் கவலைகள் இருக்கிறது உண்மை தான் ஆனால் எங்களின் கையில் எப்போதும் ஒரு வேலை இருக்கிறது அதனால் தன்னம்பிக்கை இருக்கும் .ஆனால் எங்கள் நாட்டில் அப்படி இல்லை வேலை இல்லை அடுத்த நாள் உணவிற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போதே மனம் சோர்ந்து விடும் அதற்காக அங்கு இருப்பவர்கள் வேலைக்கு போக முடியாதென்று இல்லை போகலாம் என்ன செய்ய சில தாய்மார்கள் கணவன் இல்லை என்றால் உலகமே இருண்டது போல் ஆகி விடுவார்கள் இயற்கை தானே கிருஸ்ணா ஏதாவது வாழ்வாதாரம் தான் சரியாக இருக்கும் வாழ்த்துக்கள் கிருஸ்ணா தொடர்ந்து பயணியுங்கள் ❤உங்கள் அன்பான ஆதரவான வார்தைகளே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வர வைக்கும் நன்றி கிருஸ்ணா & கவிதாஸ்❤
இதே சாக்கில் ஊர் சுத்தி பார்கிரியல் என்ஜோய் தம்பிகள அழகான ஊர் இந்த இடத்துக்கு ரெலி கப்பலில்த்தான் போய் இறங்கனும் போல் இருக்கு காகோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் தனியாக குடும்பத்தை கவனிக்கும் சிஸ்ஸிற்கு உதவியதற்கு....!! அம்மாவிற்கு துணையாக இருக்கும் இந்த மகளும் ஒரு தெய்வமகள்தான்!! வாழ்வாதார உதவி கிடைச்சு வாழ்வு சிறப்புற கடவுளை வேண்டுவோம்...!! தற்போது உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...! உங்க மகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!ரில் போய் கன்டு பிடித்து விட்டீர்கள் வழ்த்துக்கள்வணக்கம் கிருஸ்ணா வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது இழப்புக்கள் இருக்கிறது கஸ்டங்கள் கவலைகள் இருக்கிறது உண்மை தான் ஆனால் எங்களின் கையில் எப்போதும் ஒரு வேலை இருக்கிறது அதனால் தன்னம்பிக்கை இருக்கும் .ஆனால் எங்கள் நாட்டில் அப்படி இல்லை வேலை இல்லை அடுத்த நாள் உணவிற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போதே மனம் சோர்ந்து விடும் அதற்காக அங்கு இருப்பவர்கள் வேலைக்கு போக முடியாதென்று இல்லை போகலாம் என்ன செய்ய சில தாய்மார்கள் கணவன் இல்லை என்றால் உலகமே இருண்டது போல் ஆகி விடுவார்கள் இயற்கை தானே கிருஸ்ணா ஏதாவது வாழ்வாதாரம் தான் சரியாக இருக்கும் வாழ்த்துக்கள் கிருஸ்ணா தொடர்ந்து பயணியுங்கள் உங்கள் அன்பான ஆதரவான வார்தைகளே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வர வைக்கும் நன்றி கிருஸ்ணா
வணக்கம் கிருஸ்ணா நீங்கள் வீடியோ எடுக்கும் போது தென்னைமரத்தடியில் இருந்தீர்கள் பார்க்கவே பயமாக இருந்திச்சு. கவனமாக பார்த்து இருங்கள். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்..
எத்தனையோ குடும்பங்கள் ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாம வருமையில் இருக்கிறார்கள்.கிருஷ்ணா உங்களால் முடிந்த எத்தனையோ குடும்பங்களுக்கு நீங்கள் உதவி செய்து கொடுக்கிறீர்கள்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
குடும்பம் மிகவும் கஸ்ரமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை தெரிகின்றது.அந்த பிள்ளைக்கு உதவி செய்து தையல் பழகி தைத்தால் குடும்பத்தின் கஸ்ரமும் தீரும் உதவியவர்களுக்கும் உதவி நல்கி உதவிய உங்களுக்கும் வாழ்த்துகின்றோம்.
வெளிநாட்டில் என்ன வருத்தம் என்டாலும் மருந்து போட்டும் வேலையில் கொண்டு போய் போட்டுக்கொண்டுதான் வேலைக்கு போகவேண்டும் இங்க கட்டாயம்70 வயது வரை வேலைக்கு போக வேண்டும்.பிழையாக நினைக்கவேண்டாம்.
@@nagalingamjegathees5193 வெளிநாட்டில் கடும் குளிருக்குள் தான் வேலைக்கு போய் உழைப்பது. குடும்பம் ஒன்றாக இருந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைக்காது. நல்லாக தானே இவர்கள் இருக்கின்றார்கள். சைக்கிளில் வீடுகளுக்கு போய் பொழுது போக்கும் நேரத்தில் வீட்டுத் தேவைக்கு காய்கறிகளை பெற, வீட்டிலேயே வீட்டுத்தோட்டம் செய்யலாம், கோழி வளர்த்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் அடுத்தவர்களிடம் பணம் கேட்டு வாங்கி, அடுத்தவர் உழைப்பில் வாழ்வது தவறு.
இழப்பு என்பது அவர்களுக்த்தான் தெரியும் தனிமையில் அழும் சத்தம் கர்தர் கேட்பார்💒 உலகம் எங்கும் வாழ்மக்கள் நம்நாட்டுமக்களுக்கு கிருஷ்னா மூலம் செய்கிறதை பார்க்கும்போது என் உள்ள மகிழுகிறது❤❤❤❤❤❤ஆண்டவர் உதவிசெய்யும் மக்களையும் அவர்கள் பிள்ளைகள சந்ததி,சந்ததியாக் ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமில்லை ❤ ஏழைகளின் கண்ணீரைத்துடைக்கிறீர்கள், தேவையில்லாத்தைகள் ரீவியில் பார்பதை விட இப்படியான் நிகழ்ச்சியை பார்பது நல்ல்து, ஜெபியுங்கள்🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙌 கிருஷ்னாவுக்காகவும் அவருடன் உதவியாக போகிற பிள்ளைகளுமாக ஜெபியுங்கள் கர்த்தர் மகத்துவமான அற்புதங்களைச் செய்வார்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஒரே சமயத்தில் கணவன்,தாய்,தகப்பன,இழந்தது வேதனை😢😢😢😢😢😢😢👏👏👏👏👏👏👏👏👏😢💒
கிருஷ்ணா உண்மையில் நீங்கள் செய்யும் உதவி போற்றதக்கது .அன்று பாஞ்சாலி மானம் காக்க கிருஷ்ணா வந்தான் இன்று ஈழத்தில் பாஞ்சாலி களின் கண்ணீர் துடைக்க இந்த கிருஷ்ணா வந்துள்ளான்...உன்னை போற்றி வணங்குகிறேன். ஓர் சகோதரியாக...கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும் உங்கள் பணி
கடைக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்கள் முடிந்து போக, திரும்பவும் வாங்குவதற்கு, பணத்தை புலம் பெயர் தேசத்து மக்களிடம் தான் கேட்பார்கள். பின்பும், இந்தக் குடும்பம் அடுத்தவரின் உழைப்பில் தான் வாழ நினைப்பார்கள். இங்கு முயற்சி இல்லை என்பது நன்றாகத் தெரிகின்றது. தேவையற்ற உதவி. தவறான செயல். குடும்பத்தை பார்க்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த வீடு இவர்களுடைய வீடு தான். எழுதினால், அரசாங்க வீடு எடுத்திருக்க முடியாது என்பதால் எழுதாமல் தகப்பன் பெயரில் இருக்கின்றது,. கிருஷ்ணாவின் உதவிகள் , தவறானவை. தன் யு ரியூப் வருமானத்திற்காக, கிருஷ்ணா , இவ்வாறு செய்வது தவறானது.
Pressure , kolesterol எல்லாம் ஒரு வருத்தமா கிருஸ்ணா? வெளிநாட்டில என்ன வருத்தம் எண்டாலும் குளிசை போட்டுவிட்டு வேலைக்கு ஓடவேண்டியதுதான். 39 வயதிலேயே வேலைக்கு போகமுடியல எண்டு கேட்கும்போது சிரிப்பு வருது
வணக்கம் அண்ணா நீங்கள் கேட்டதில் என்ன பிளையிருக்கு யார் இந்த மணோகெளறி எல்லாருக்கும் உடனே நாகரீகம்மில்லாமல் இப்படித்தான் எல்லாருக்கும் எழுதிறது.நீங்களும் பதிலுக்கு நல்லா கழித்தெழுதவும்.
தற்போது ஆண் இருக்கும் வீடுகளிலெயே எவளவு கஸ்ரங்கள் இவர்கள் எவளவு கஸ்ரங்களை அனுபவிப்பாங்கள் 😂கிறிஸ்ணாவின் தெரிவுகள் உண்மையிலே நல்லது தம்பி உங்களோடு இறைவன் இருக்கின்றார் 🎉தொடரட்டும் உங்கள் பணி🎉❤❤❤❤❤❤❤
குடும்ப வறுமையால் அந்தப் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படும். கல்வியை நிறுத்தியது கவலையான விடையம். உறவுகளே முடிந்தால் நீங்கள் இணைந்து அப் பிள்ளையை மீண்டும் படிக்க வைக்க உதவி செய்யுங்கள். கல்வி தான் அழிக்க முடியாத சொத்து. இந்த அக்கா நேர்மையாக இருக்கிறார். அவர்களது வாழ்வு வளம்பெற உதவி செய்யுங்கள். கிருஷ்ணா நீங்கள் கதைக்கும் சில விடையங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். வறுமையில் உள்ளவர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும். எல்லோரையும் ஒரே நிலையில் பாருங்கள். நான் உங்கள் மீது அக்கறையும்,விருப்பமும் கொண்டவன் என்பதால் தான் இதைக் கூறுகிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி.
யாரும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் யாரும் மேசையில் வச்சு தைக்கும் மிசின் luggage லா வச்சு துணிகள் சுத்தி கொண்டு வர முடியும் நான் அப்படி கொண்டு போனாது அது மலிவாக இருக்கும்
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் தனியாக குடும்பத்தை கவனிக்கும் சிஸ்ஸிற்கு உதவியதற்கு....!!🙏💯🙏
அம்மாவிற்கு துணையாக இருக்கும் இந்த மகளும் ஒரு தெய்வமகள்தான்!! வாழ்வாதார உதவி கிடைச்சு வாழ்வு சிறப்புற கடவுளை வேண்டுவோம்...!!🪔🙏🪔
தற்போது உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...! உங்க மகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!🎊🍰🎊
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@25:06 இந்தக்காலத்தில் சுயநலமாக தன்னோட எதிர்காலம் பற்றி சிறிதும் சிந்திக்காம பாசத்திற்கு முதலிடம் கொடுத்த மகளுக்கு வாழ்த்துகள்....!! 🙏💯🙏
இந்த பொன்னான தியாகம் நிச்சயம் மகளை நன்றாக வாழ வைக்கும்!!💯✌️💯
கடவுளை வேண்டுவோம் மகளின் குடும்பம் மேன்மையடைய...!!🪔🙏🪔
😂😢🎉😂
பொறுப்பான குடும்ப தலைவனை இழந்தால் அந்த குடும்பத்தின் நிலைமை மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும் என்பதை இந்த குடும்பத்தின் நிலைமை உணர்த்துகிறது..உதவிய கிருஷ்ணாவிற்கு நன்றிகள்...
ஏழைகளின் சிரிப்பில் கடவுளை காட்டும் கிருஷ்ணாவிற்கு எனது வாழ்த்துக்கள்
படிப்பை நிறுத்தி இரண்டு வருடங்கள் தான் ஆகின்றன
முயற்சி செய்தால் திரும்ப
படிக்க முடியும் படிப்புக்கு
வயது இல்லை ஆனபடியினால் திரும்ப
படிக்க முயற்சி செய்யவும்
கடைசி o/l என்றாலும் படிப்பை முடிக்கவும்
வணக்கம் கிருஸ்ணா வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது இழப்புக்கள் இருக்கிறது கஸ்டங்கள் கவலைகள் இருக்கிறது உண்மை தான் ஆனால் எங்களின் கையில் எப்போதும் ஒரு வேலை இருக்கிறது அதனால் தன்னம்பிக்கை இருக்கும் .ஆனால் எங்கள் நாட்டில் அப்படி இல்லை வேலை இல்லை அடுத்த நாள் உணவிற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போதே மனம் சோர்ந்து விடும் அதற்காக அங்கு இருப்பவர்கள் வேலைக்கு போக முடியாதென்று இல்லை போகலாம் என்ன செய்ய சில தாய்மார்கள் கணவன் இல்லை என்றால் உலகமே இருண்டது போல் ஆகி விடுவார்கள் இயற்கை தானே கிருஸ்ணா ஏதாவது வாழ்வாதாரம் தான் சரியாக இருக்கும் வாழ்த்துக்கள் கிருஸ்ணா தொடர்ந்து பயணியுங்கள் ❤உங்கள் அன்பான ஆதரவான வார்தைகளே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வர வைக்கும் நன்றி கிருஸ்ணா & கவிதாஸ்❤
Neenka solrathu sarithan Akka avankalukku valvatharam onru uthavi thevai
ஏழைகளுக்கு உதவிசெய்வதுடன் சிரிக்கவைக்கும் மகனுக்கு வாழ்த்துக்கள்
இதே சாக்கில் ஊர் சுத்தி பார்கிரியல் என்ஜோய் தம்பிகள அழகான ஊர் இந்த இடத்துக்கு ரெலி கப்பலில்த்தான் போய் இறங்கனும் போல் இருக்கு காகோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் தனியாக குடும்பத்தை கவனிக்கும் சிஸ்ஸிற்கு உதவியதற்கு....!!
அம்மாவிற்கு துணையாக இருக்கும் இந்த மகளும் ஒரு தெய்வமகள்தான்!! வாழ்வாதார உதவி கிடைச்சு வாழ்வு சிறப்புற கடவுளை வேண்டுவோம்...!!
தற்போது உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...! உங்க மகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!ரில் போய் கன்டு பிடித்து விட்டீர்கள் வழ்த்துக்கள்வணக்கம் கிருஸ்ணா வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது இழப்புக்கள் இருக்கிறது கஸ்டங்கள் கவலைகள் இருக்கிறது உண்மை தான் ஆனால் எங்களின் கையில் எப்போதும் ஒரு வேலை இருக்கிறது அதனால் தன்னம்பிக்கை இருக்கும் .ஆனால் எங்கள் நாட்டில் அப்படி இல்லை வேலை இல்லை அடுத்த நாள் உணவிற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போதே மனம் சோர்ந்து விடும் அதற்காக அங்கு இருப்பவர்கள் வேலைக்கு போக முடியாதென்று இல்லை போகலாம் என்ன செய்ய சில தாய்மார்கள் கணவன் இல்லை என்றால் உலகமே இருண்டது போல் ஆகி விடுவார்கள் இயற்கை தானே கிருஸ்ணா ஏதாவது வாழ்வாதாரம் தான் சரியாக இருக்கும் வாழ்த்துக்கள் கிருஸ்ணா தொடர்ந்து பயணியுங்கள் உங்கள் அன்பான ஆதரவான வார்தைகளே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வர வைக்கும் நன்றி கிருஸ்ணா
வணக்கம் கிருஸ்ணா நீங்கள் வீடியோ எடுக்கும் போது தென்னைமரத்தடியில் இருந்தீர்கள் பார்க்கவே பயமாக இருந்திச்சு. கவனமாக பார்த்து இருங்கள். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்..
பாலன் அண்ணாவின் மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் ❤❤❤❤❤
தையல் பழகுவதிலும் பார்க்க திரும்ப படிப்பதே சிறந்தது. முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
உங்கள் உதவி கடவுள் மாதிரி
வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
மகன்கிறிஷ்ணா.நல்ல
சேவைக்காக. நன்றி
எத்தனையோ குடும்பங்கள் ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாம வருமையில் இருக்கிறார்கள்.கிருஷ்ணா உங்களால் முடிந்த எத்தனையோ குடும்பங்களுக்கு நீங்கள் உதவி செய்து கொடுக்கிறீர்கள்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
ஏழைகளின் கனவுகளை நனவாக்க பிறந்த கடவுளின் பிள்ளைகள் நீங்கள்...❤அன்று உதவ உங்களை பொன்னு யாரும் இல்லை..😢
Appu kirishna enru ellorum kuppinkal pls
Ithu en thalmaiyana venducol❤❤💛💛❤❤❤❤❤❤❤❤❤
உதவிய உள்ளத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
Great Krishna and Kavithas God bless you ❤❤❤🙏🙏🙏
குடும்பம் மிகவும் கஸ்ரமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை தெரிகின்றது.அந்த பிள்ளைக்கு உதவி செய்து தையல் பழகி தைத்தால் குடும்பத்தின் கஸ்ரமும் தீரும் உதவியவர்களுக்கும் உதவி நல்கி உதவிய உங்களுக்கும் வாழ்த்துகின்றோம்.
வெளிநாட்டில் என்ன வருத்தம் என்டாலும் மருந்து போட்டும் வேலையில் கொண்டு போய் போட்டுக்கொண்டுதான் வேலைக்கு போகவேண்டும் இங்க கட்டாயம்70 வயது வரை வேலைக்கு போக வேண்டும்.பிழையாக நினைக்கவேண்டாம்.
உண்மைதான் நானும் வெளிநாட்டில் தான் நிக்கிறேன் ஆனால் வித்தியாசங்கள் இருக்கின்றது ஊரில் வேலைகள் கடினம்🙏
@@nagalingamjegathees5193
வெளிநாட்டில் கடும் குளிருக்குள் தான் வேலைக்கு போய் உழைப்பது.
குடும்பம் ஒன்றாக இருந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைக்காது.
நல்லாக தானே இவர்கள் இருக்கின்றார்கள்.
சைக்கிளில் வீடுகளுக்கு போய் பொழுது போக்கும் நேரத்தில்
வீட்டுத் தேவைக்கு காய்கறிகளை பெற,
வீட்டிலேயே வீட்டுத்தோட்டம் செய்யலாம்,
கோழி வளர்த்திருக்கலாம்.
எதுவுமே செய்யாமல் அடுத்தவர்களிடம் பணம் கேட்டு வாங்கி,
அடுத்தவர் உழைப்பில் வாழ்வது தவறு.
உண்மை 100%
இழப்பு என்பது அவர்களுக்த்தான் தெரியும் தனிமையில் அழும் சத்தம் கர்தர் கேட்பார்💒 உலகம் எங்கும் வாழ்மக்கள் நம்நாட்டுமக்களுக்கு கிருஷ்னா மூலம் செய்கிறதை பார்க்கும்போது என் உள்ள மகிழுகிறது❤❤❤❤❤❤ஆண்டவர் உதவிசெய்யும் மக்களையும் அவர்கள் பிள்ளைகள சந்ததி,சந்ததியாக் ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமில்லை ❤ ஏழைகளின் கண்ணீரைத்துடைக்கிறீர்கள், தேவையில்லாத்தைகள் ரீவியில் பார்பதை விட இப்படியான் நிகழ்ச்சியை பார்பது நல்ல்து, ஜெபியுங்கள்🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙌 கிருஷ்னாவுக்காகவும் அவருடன் உதவியாக போகிற பிள்ளைகளுமாக ஜெபியுங்கள் கர்த்தர் மகத்துவமான அற்புதங்களைச் செய்வார்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஒரே சமயத்தில் கணவன்,தாய்,தகப்பன,இழந்தது வேதனை😢😢😢😢😢😢😢👏👏👏👏👏👏👏👏👏😢💒
ப்ரோ உங்கள் பகுடிக்கு ஒரு அளவே இல்லை 😮
இது பவுடியும் இல்லை..
கிருஷ்னாவுக்கு பவுடி..
அந்த அம்மாவுக்கு எவ்வளவு அசோகரியம் பாவம் அந்த அம்மா
Avar yar kerushnar allava appade thene sel jenmankal thalaiyel vaithu kondarukenranar penpu avar than sollte Pakete ellam sare enru thalai kalai pureyathu adukenrar
வாழ்த்துக்கள் தம்பிகளா வாழ்க வளமுடன்.
Nice job
Familie God bless you 😢
பாவம் அக்கா
ஏழைகளைத் தேடிச்சென்றுஉதவிடும்மகனைக்கர்த்தர் கோடாகோடியாய்ஆசீர்வதிப்பார்
Vanakkam krishna unkal sevai super continue pannunka pls👍
கிருஷ்ணா உண்மையில் நீங்கள் செய்யும் உதவி போற்றதக்கது .அன்று பாஞ்சாலி மானம் காக்க கிருஷ்ணா வந்தான் இன்று ஈழத்தில் பாஞ்சாலி களின் கண்ணீர் துடைக்க இந்த கிருஷ்ணா வந்துள்ளான்...உன்னை போற்றி வணங்குகிறேன். ஓர் சகோதரியாக...கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும் உங்கள் பணி
இந்தக் அக்காவுக்கு என்ன நடந்தது தெரியுமா??
Great job kirishna and kavithas. Super kirishna. GOD BLESS YOU AND ALL. 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
Depression 😢😢 she needs treatment. May our Lord Jesus Christ cure her completely 🙏
Super valththukkal
Godjesus bless you dear loving son
மாடு வளர்ப்பதை விட சிரிய கடை போட்டு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் நண்பா
கடைக்கு
வாங்கிக் கொடுக்கும்
பொருட்கள் முடிந்து போக, திரும்பவும் வாங்குவதற்கு,
பணத்தை
புலம் பெயர் தேசத்து மக்களிடம் தான் கேட்பார்கள்.
பின்பும்,
இந்தக் குடும்பம்
அடுத்தவரின் உழைப்பில் தான் வாழ நினைப்பார்கள்.
இங்கு முயற்சி இல்லை என்பது
நன்றாகத் தெரிகின்றது.
தேவையற்ற உதவி.
தவறான செயல்.
குடும்பத்தை பார்க்க
இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த வீடு இவர்களுடைய வீடு தான்.
எழுதினால்,
அரசாங்க வீடு எடுத்திருக்க முடியாது என்பதால்
எழுதாமல்
தகப்பன் பெயரில்
இருக்கின்றது,.
கிருஷ்ணாவின் உதவிகள் ,
தவறானவை.
தன் யு ரியூப் வருமானத்திற்காக,
கிருஷ்ணா ,
இவ்வாறு செய்வது தவறானது.
கோஞ்சம் ஓவறாய் தேரியவில்லையா தம்பி கிறிஸ்னா உங்கள் பகிடி
பகிடி அவர்களுக்கு அசோகரியங்களை ஏற்படுத்த கூடாது..
அவர்களும் சேர்ந்து சிரிக்கும் போது தான் அது பவுடி..
பாவப்பட்ட அக்கா கூட இவ்வளவு வீண் கதை ஓவர் தான்
Ethu than evaren suya rupam matravarkalen zhunpathel enpam kanüathu udampai vaithu kendal adekenrar evaren pakedeku avarkalpalekada sela jenmankal evar sejvathu ellam sare enru solla or kuddam athu than avaruku avLavu themera pakede vedukenrar thannudaiya kasu enralum paravaj ellai evarum or vellaikaran enpathai maranthu nadakenrar@@thusithan
அக்கா வின் வாழ்க்கை வேதனைதான் 😢
Great krisna and kavithas kavithas God bless you all ❤
Dont body shaming
தம்பி வணக்கம் இந்த குடும்பத்துக்கு உதவிய உறவுகளுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
நாளும் 4 வெண்டைக்காய் பச்சையாக மென்று தின்றால் எல்லா pressure உம் போய் விடும்.
Tampi valthukkal you
Pressure , kolesterol எல்லாம் ஒரு வருத்தமா கிருஸ்ணா? வெளிநாட்டில என்ன வருத்தம் எண்டாலும் குளிசை போட்டுவிட்டு வேலைக்கு ஓடவேண்டியதுதான். 39 வயதிலேயே வேலைக்கு போகமுடியல எண்டு கேட்கும்போது சிரிப்பு வருது
Srilankavila enna kilikkirathu unnakku sirippu vanthal poi orama siriyan
வணக்கம் அண்ணா நீங்கள் கேட்டதில் என்ன பிளையிருக்கு யார் இந்த மணோகெளறி எல்லாருக்கும் உடனே நாகரீகம்மில்லாமல் இப்படித்தான் எல்லாருக்கும் எழுதிறது.நீங்களும் பதிலுக்கு நல்லா கழித்தெழுதவும்.
Pressure is very dangerous sickness some people can't control even medication because depending on stress levels.
@@jsa27 neenkale solliddeenkale avar naakarikamillaathavar endu😀itha Vida vera sollu avarukku thevai endu ninaikkiren
@@shiya-P27S உண்மை
இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கோ கிருஷ்ணா
தம்பியா நம்மினம் அடைவு வைப்பதில் நாட்டம் காட்டாமல் விற்று பிரச்சனையைத் தீர்த்தால் வட்டி செலுத்திற நிலையானது குறையும்
Super sk & kavithas ❤❤❤
Kirushna antha pompilai pillai aluvatha parkka kavalaja iruku thaijal. Palakina athatku nallathu antha akka josinai ja than irukira nenka kathypatha parkka sirippa kanakoodijarha iruku super kirushna kavithas ❤❤❤
நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤
So sad 😢😢god bless you family 🙏 🙏 🙏 tack care all
இந்த அக்கா தோட்ட வேலைக்கு போனால் உடம்பு அலுப்புலா நித்திரை வரும்.. வருத்தமும் மாறும் 😮😮😮
😂😂😂😂😂கவலையாக உள்ளது❤
கிறிஸ் கவி இருவரும் மக்களை அணுகும்முறை சிறப்பானது வாழ்த்துக்கள்
Enna udampai vaithu kendal adepathu unkaluku sareya therekeratha unkalai pol adkal than evarkalai thunderbird vendum avamana padutha vaikereyal ethatku athai kalai kodukamal vedalame evalavu peyar enthalten videoyo parparkal enra vevashthaije ellIya
So sad, om Sai ram🙏🏻🙏🏻🙏🏻
God bless you family s ❤❤❤ Don't worry sister Take care of yourself
வணக்கம்..கிருஷ்ணா..கவிதாஸ் யது கடவுள் துனை♥♥♥உங்கள் பணி ..தொடரட்டும் ★★★★★★★★★★..nandri. .France. .erundhu::16::3::2024:: ★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
எங்கள் நாட்டு வேலையும் வேளிநாட்டு வேலையையும் ஒப்பிட முடியாது தம்பி கிஸ்ணா உங்களுக்கு புரியும் ஆனால் சிலருக்கு புரியாது😭😭😭
Good job bro. God bless you ❤
வாழ்த்துக்கள் bro
தற்போது ஆண் இருக்கும் வீடுகளிலெயே எவளவு கஸ்ரங்கள் இவர்கள் எவளவு கஸ்ரங்களை அனுபவிப்பாங்கள் 😂கிறிஸ்ணாவின் தெரிவுகள் உண்மையிலே நல்லது தம்பி உங்களோடு இறைவன் இருக்கின்றார் 🎉தொடரட்டும் உங்கள் பணி🎉❤❤❤❤❤❤❤
Super son
அக்காவின் வாழ்க்கை வேதனையாக இருக்கிறது 😢
எப்படியிருந்தாலும் பிள்ளையை படிக்க விட்டுயிருக்கலாம்
Sk &Kavithas 🙏🙏🙏
பாவம்😥😥👍
Super bro 👌 👌 👌
Hi Krishna, how are you? You’re so funny.❤
I think u should ask if people help can they continue their education. It’s very sad to see her crying in such a young age.
Hi கிருஷ்ணா கவிதாஸ்
பல பெண்களின் படிப்பு தனது குடும்ப வறுமை காரணமாக இடை நிறுத்தி தன் குடும்பத்தை பார்த்து கொள்கின்றன..
super super.
Super anna
Super Anna ❤❤❤
Houseum nanraka irukku, persons nanrakairukku, konjam udambai varuthi ethavathu work panna vendum.ethatkum innum kastamana kudisai veedu ulla persons parthu help pannunka.
100%உண்மை
Happy.birthday.🎉🎉🎉🎉
Anna hi...... And Good night.
❤❤❤❤❤❤❤❤super Anna ❤❤keep going ❤❤❤
Hi,Krishna it’s very sad but very house have Sewing machine ,cows , and own small stores who can come .please find different kind jobs.
Thanks sk thanks
Assalam alaikum FARSANA SKVLOG. ❤❤😭😭😭😭😭❤
குடும்ப வறுமையால் அந்தப் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படும். கல்வியை நிறுத்தியது கவலையான விடையம். உறவுகளே முடிந்தால் நீங்கள் இணைந்து அப் பிள்ளையை மீண்டும் படிக்க வைக்க உதவி செய்யுங்கள். கல்வி தான் அழிக்க முடியாத சொத்து. இந்த அக்கா நேர்மையாக இருக்கிறார். அவர்களது வாழ்வு வளம்பெற உதவி செய்யுங்கள். கிருஷ்ணா நீங்கள் கதைக்கும் சில விடையங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். வறுமையில் உள்ளவர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும். எல்லோரையும் ஒரே நிலையில் பாருங்கள். நான் உங்கள் மீது அக்கறையும்,விருப்பமும் கொண்டவன் என்பதால் தான் இதைக் கூறுகிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி.
அநத girl ஆங்கிலம் படிக்க சொல்லுங்க எதிர்காலத்தில் வெளிநாடுகளில் போனால் உதவியா இருக்கும்
Kirsna thampi Anthony pillakku help pannunga
❤
இந்த அம்மா தனது நிறையை குறைக்க பிரஷர் தன்வலியகுறையும். 140/80 15 பவுன்ஸ் குறைக்க இப்ப 115/70. குறைத்துவிட்டு போய் உழைக்கட்டும்.
மிக சரி❤
Sudden heart attack is a dangerous one which is happening for many young guys in these days 😔😔
Vaccination than karanam
யாரும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் யாரும் மேசையில் வச்சு தைக்கும் மிசின் luggage லா வச்சு துணிகள் சுத்தி கொண்டு வர முடியும் நான் அப்படி கொண்டு போனாது அது மலிவாக இருக்கும்
So sad to see this lady’s plight and I hope someone will help her. Thank you Krishna and Kavithas ❤🙏🏽
Alaveddy aa namma urr achee
God bless you thampigal ❤❤🙏🙏
Dear brother Krishna summer started, take towel 🧣with you 😅
👌👌👌👌
Krishna naan unkal nokku aaaaaruuuu ❤eandu taxt pannuran intha kudumbatha naan ooruppu eadukkaduma?
🙏🏻
Sk Anna ❣❣🥰
🙏🙏🙏
Anna enna fb videovaaa கணலா
Too much fun not good
Sk.❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi da anna❤❤❤❤