இந்த காலத்தில் உதவுவதே பெரிய காரியம்..... பிறரிடம் உதவி கேட்டு உதவி செய்வது என்பது........... 💞 உங்களுக்கு இருக்கும் நல்ல மனதிற்கு..... எந்த குறையும் இல்லாமல்.... வாழ்விர்கள்
வார்த்தையே வரல அண்ணா..🥺அந்த தகப்பன்ட கண்ணீர் தான் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருக்கு..😖எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கும்.. உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!❤️ கடவுள் உங்கள் இருவரையும் தொடர்ந்தும் ஆசீர்வாதிக்கட்டும்..!☺️🥹 🫶🏻, கல்லடி, மட்டக்களப்பு
என்றும் மழை வெயில் பாராது ஏழைகளின் ஏதோ ஒரு வகையில் உங்களால் ஒரு நிமிடம் ஆவது சந்தோச படுறாங்க அண்ணா.. எப்பவும் 2 பேரும் நோய் நொடி இல்லாம இருக்க பிராத்திக்கிறேன் அண்ணா.. இன்னும் பல உறவுகள் உங்களால் உதவி செய்யணும் என்று பிராத்திக்கின்றேன் அண்ணா
அன்பு பிள்ளைகளே நீங்களும் நன்றாக படித்து நல்ல ஒரு நிலைமைக்கு வரவேண்டும் வாழ்க்கையில் படிப்பு ஒன்று தான் நமக்கு கடைசி வரைக்கும் வரும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
பார்க்கும் போது கண் கலங்கு கின்றது. இந்த பிள்ளைகளின் நிலையை நினைக்கும் போது. அன்பான தாய் தமிழ் உறவுகளே இந்த பிள்ளைகளின் நிலையை நீங்கள் நினைத்தால் மாற்ற முடியும். இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த உறவுகளுக்கு கோடி நன்றிகள். கவலை படாதீங்கள் பிள்ளைகள் நம் உறவுகள் இருக்கர்கள். வாழ்த்துக்கள் தம்பிகள்
தாய் இல்லை என்றால் மிக பெரிய கவலைதான் அதுவும் பெண் பிள்ளைகள்.கண் கலங்கிய காணெளி பிள்ளைகளே கவலை படாதீங்கள் இதில் இருந்து உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்ரம் வந்து விடும் இந்த அண்ணா இருவரும் எப்படியாவது உதவி செய்து தருவார்கள் அந்த நம்பிக்கை எங்கள் எல்லோரக்கும் இருக்கிறது .எம் புலம்பெயர் உங்களையும் கை விடமாட்டார்கள் உதவிய எம் உறவுகளுக்கு நன்றி தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப கவலையளிக்கிறது இந்த பிள்ளைகளின் நிலைமை கவலைப்படவேண்டாம் பிள்ளைகள் ஆண்டவர் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பார் rj Tamil brothers god bless you both super heros❤
சிலருக்கூ கடவுள் கொடுத்து சோதிப்பார். சிலருக்கு கொடுக்காம சோதிப்பார். இரண்டும் மனோபலத்தை அதிகமாக்கவே!! மகள்களும் அறிவை வளர்த்து வாழ்வை வென்றிட கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔 இவங்க சித்தியின் பரிவும் பாசமும் பாராட்டபட வேண்டிய ஒன்று. வாழ்த்துகள் சிஸ்!! வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
பார்க்கவே கவலையாக உள்ளது 😢😢😢 இதே நிலமை யாருக்கும் வரக்கூடாது உதவ எய்த அனைவருக்கும் நட்றிகள் தம்பிகளா நீங்கள் இன்னும் பல மடங்கு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉
அன்பு மக்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் மேலும் இந்த பிள்ளைகளுக்கு உதவிய இரண்டு குடும்பங்களையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை பல மடங்காக திரும்ப தருவார் என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
உதவி செய்த அனைத்து உரவுகளுக்கும் நன்றி உங்களுடைய குடும்பம் நல்லா இருக்கனும் எனக்கு மிக சந்தோசம் ஆனந்த கண்ணீரும் வருது சூப்பர் ஆர் ஜே தமிழா டீம் உங்கலால் தான் இந்த உதவி கிடைச்சதில் மிக மிக சந்தோசமாய் இருக்கு ❤❤❤❤❤❤❤❤
அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது . இந்த நிலையில் நானும்,2 அக்காவும், அண்ணாவும் இந்த தவிப்பை உணர்ந்தோம். தம்பிமார் உதவி செய்யுங்கள். பிள்ளைகள் நன்றாக படிக்கவும். மீண்டும் அழுது விட்டேன்.
தம்பிகள் இருவருக்கும் இந்த குடும்பத்தை தேர்ந்தெடுத்த உதவி பண்ணிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த வீடியோ மூலம் இந்த குழந்தைகளுக்கு நல்லதொரு காலம் பிறக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம் வீடியோ பார்க்கும் பொழுது கண்கலங்கி விட்டோம் இறைவா எல்லோருக்கும் அருள் புரிவார் என நாங்களும் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்
இந்த பிள்ளைகளுக்கு சாப்பிடுவதற்கும் & படிப்பதற்கும் உதவிகள் செய்யுங்கள் தம்பி .......... ( வீட்டை திருத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் ............ நிச்சயமாக எங்கள் வெளிநாட்டு உறவுகள் செய்ய வேண்டும் ............ )
எங்க அம்மாவும் அதே ஆண்டு பிரிந்தார்கள் அதனால கவலைப்படாதீங்க அக்கா அதே நிலைமை தான் எங்கள் வீட்டிலே ஆனால் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார் அதுபோல உங்களையும் நிச்சயமாக ஆசிர்வதிப்பார்
This girl is honestly a dutiful daughter who has much aspirations to stand on her own feet. ✨️May God bless her family abundantly ❤ yes true the GOVERNMENT HAD IGNORED THE BIRTH OF TRIPLETS 😮 And dears you have chosen the real receiptants of your godly help Bless you both greatly 🙏 ❤💕
இனி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தம்பி உங்களின் கவலை எனக்கு நன்றாக புரிகின்றது ஆனால் உங்களின் கூட்டில் ஒரு நடிகையை திருமணம் செய்வது ஒரு பெரிய காரியம் என கூறியுள்ளீர்கள் அதை நான் முற்றிலும் நிராகரிக்கின்ற எனக்கு ஒரு பிரபல்யமாக பெயர் அருமையான பேச்சு, அத்தனையும் உண்மையான விஷயங்கள்! கவலை படாதீர்கள் தம்பி, காலம் பதில் சொல்லும்! வாழ்த்துகள்...கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நடிகையை கல்யாணம் செய்து கொண்அருமையான கருத்துக்கள் துவாகரன். சக you tubers இற்க்காக குரல் கொடுத்ததிற்க்காக நன்றி கலந்த பாராட்டுக்கள். உண்மை தான் இந்த நிகழ்ச்சியைப்பற்றி உலகமே கதைத்து உள்ளது அவ்வாறு இருக்க நம்ம பிள்ளைகளை குறி வைத்தது ஏன்? அவர்களின் பதிவுகளை பார்தேன், மிகவும் கவலையான விடயம். தமிழனே தமிழரின் முன்னேற்றத்திற்க்கு தடையாக இருப்பதையிட்டு வெட்க்கப்பட வேண்டியிருக்கின்றது. பொது வெளியில் நடக்கும் நிகழ்வுகளை கதைப்பதற்க்கு மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டும். உண்மையில் இப்படி strike கொடுத்தால் யாரும் எந்த அநியாயத்தையும் தட்டிக்கேட்க்க மாட்டார்கள். இது குரல்வளையை நசுக்கும் முயற்ச்சியாக இருக்கின்றது. பணம் இருந்தால் யாரும் எதையும் செய்யலாம் என இருக்கக் கூடாது. எந்த நடவடிக்கை எடுக்கும் போது முன் அறிவித்தல் இருக்க வேண்டும், எந்த அறிவித்தலும் இல்லாது செய்ததை பார்க்கும் போது இது திட்டம் இட்ட சதியாக இருக்கின்றது. எமது பிள்ளைகள் இந்த கலை நிகழ்ச்சியில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் UA-cam விதிகளிற்க்கேற்ப்பத்தான் காணொளி எடுத்து போட்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியை காணொளி எடுக்க வேண்டாம் என்பதை நிகழ்ச்சி நடத்தியவர்கள் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை அவ்வாறாக இருக்க ஏன் இப்படி கீழ்த்தரமான வேலையை செய்தார்கள்?அவர்கள் உடனடியாக எமது பிள்ளைகளுக்கு கொடுத்த strike யை நீக்க வேண்டும். அவர்கள் எமது பிள்ளைகளிடம் இருந்து நன்கு விளம்பரத்தை தேடிவிட்டு இப்படி துரோக செயலை செய்திருக்கின்றார்கள். கல்விக்காக செய்கின்ற கலை நிகழ்ச்சி என்று கூறிவிட்டு வியாபாரத்திற்க்காக செய்த கலை நிகழ்ச்சி போல் தெரிகின்றது. கல்வி வியாபாரம் ஆகிவிடக்கூடாது. எமது தாய்மண்ணின் புதல்வன் என்றால் கல்வியை எமது மண்ணிற்க்கு இலவசமாக கொடுத்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை முற்றிலும் இலவசமாக நடத்தி இருக்க வேண்டும். முதலில் இந்நிகழச்சி முற்றிலும் இலவசம் என்று கூறி பின் 3000 ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. எத்தனையோ நம்மக்களுக்கு வாழ்வாதாரத்திற்க்கே பணப் பற்றாக்குறையாக இருக்கின்றது அப்படி இருந்தும் 3000 ரூபா கொடுத்து நாம் கேட்டு, பார்த்து ரசித்த கலைஞர்களை நேரில் பார்ப்பதற்க்காக ஆர்வத்தோடு மக்கள் வந்துள்ளார்கள் அவர்களுக்கு கலைஞர்களையும், கலை நிகழ்ச்சியையும் கிட்ட பார்க்க முடியவில்லை. இலவசமாக பார்க்க வந்த மக்களுக்கு ஏன் இத்தனை இடைவேளி? அப்படி இடைவெளி இல்லை என்றால் மக்கள் முன்னாடி வந்து நிகழச்சிக்கு இடையூறு ஏற்படுத்தி இருக்கமாட்டார்கள். இத்தனை மக்கள் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி இப்படி நன்றாக நடந்திருக்காது. தமன்னா விமானநிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது மக்களை பார்த்து கை அசைத்து, புன்னகைத்திருக்கலாம், ஏன் செய்யவில்லை? மக்களால்தான் அவர்கள் நல்ல ஒரு இடத்தில் இருக்கின்றார்கள். கவலைப்பட வேண்டாம் எம் பிள்ளைகளிற்க்கு விரைவில் இதற்க்கு நல்ல தீர்வினை இறைவன் கொடுப்பார். மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் ஒன்றை உணர வேண்டும் நீங்கள் இருக்கும் நாட்டில் இந்திய கலைஞர்கள் வந்து நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் கலைஞர்கள் ஆனால் நம்மண்ணில் அவர்கள் நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் கூத்தாடிகளா? வும்இனி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தவும்
இப்படியான குடும்பத்துக்கு முன்னுரிமை படுத்தி உதவிகள் செய்வது கேள்வி பட்டிருக்கிற ன் இவர்களுக்கு ஏன் இப்படி நடந்தது ? வறுமை மட்டுமா? அம்மா இல்லையே அது பெரிய வேதனை இவர்களின் சித்திக்கும் உதவி செய்தவர்களுக்கும் தேடிப்போய் உதவியவர்களுக்கும் கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்
ADMSC COMPANY ல் வேலைசெய்து பணம் அனுப்பிய நண்பர்களுக்கும் சுவிசில் இருந்து உதவிய குடும்பத்திற்கும் பிரகலாதன்,திவாவுக்கும் மற்றும் அந்தப் பிள்ளைகளின் சித்திக்கும் நன்றிகள். கண்ணீர் மாறும்,கவலைகள் தீரும் பயப்படாதீர்கள்
தாய் இல்லாத வலி என்கும் தெரியும் மூன்ரு பெண்பிள்ளைகளும் மூன்ரு தங்கங்கள் நீங்கள் அலக்கூடாது நீங்க மூவரும் நல்லா படித்து நல்ல நிலைமைக்கு வரனும் இறைவன் உஙைகளை இன்னும் பாதுகாத்து இருப்பான் உங்களின் தாயின் ஆத்துமா சாந்தி அடையனும் கட்டாயம் படிக்க கூடிய பிள்ளைகள் கட்டாயம் படிக்க வேண்டும் உஉங்களுக்கு யாராவது உதவ வர வேண்டும் நானும் வேளைக்கு போனா இப்படியான உரவுகளுக்கு உதவுவேண் ஆமீன்❤❤❤❤❤❤❤
எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கின்றேன் சகோதரி, நீங்கள் பேசும் போது எனது வாழ்கை கண்முன்னே வந்து சொல்கின்றது...... இளம் வயதில் இழந்து விடக்கூடாத சொத்துக்கள் பெற்றோர்கள், நான் எனது தந்தையை இழந்தேன் எனது சிறு வயதில் என் தாயோ எங்களை கஷ்ட்டப்பட்டு கற்பித்தால், என் தம்பி தகப்பனானான் அவன் கல்வியை துறந்தான், என்னை பட்டதாரியாக்கினான் இன்று எங்கள் நிலை மாறியது....... உங்களுக்கு சொல்கின்றேன் கல்விதான் எம்மை போன்றவர்களுக்கான ஆயுதம்.... வறுமையை நினைத்து வருந்தாமல் கல்வியை தொடர்ந்து கொண்டு சொல்லுங்கள் sis
இந்த காலத்தில் உதவுவதே பெரிய காரியம்..... பிறரிடம் உதவி கேட்டு உதவி செய்வது என்பது........... 💞 உங்களுக்கு இருக்கும் நல்ல மனதிற்கு..... எந்த குறையும் இல்லாமல்.... வாழ்விர்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉😢😢😢😢😅
Ewtreytds
Ertdsuytvcx
அன்பான பிள்ளைகளே உங்கள் நல்ல குணத்திற்கு
இனிமேல் நல்ல காலம் தான்.
கவலைப் படாமல் இருங்கள்
வார்த்தையே வரல அண்ணா..🥺அந்த தகப்பன்ட கண்ணீர் தான் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருக்கு..😖எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கும்.. உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!❤️ கடவுள் உங்கள் இருவரையும் தொடர்ந்தும் ஆசீர்வாதிக்கட்டும்..!☺️🥹
🫶🏻,
கல்லடி, மட்டக்களப்பு
என்றும் மழை வெயில் பாராது ஏழைகளின் ஏதோ ஒரு வகையில் உங்களால் ஒரு நிமிடம் ஆவது சந்தோச படுறாங்க அண்ணா.. எப்பவும் 2 பேரும் நோய் நொடி இல்லாம இருக்க பிராத்திக்கிறேன் அண்ணா.. இன்னும் பல உறவுகள் உங்களால் உதவி செய்யணும் என்று பிராத்திக்கின்றேன் அண்ணா
Ooio
😮😮😮
❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢
அன்பு பிள்ளைகளே நீங்களும் நன்றாக படித்து நல்ல ஒரு நிலைமைக்கு வரவேண்டும் வாழ்க்கையில் படிப்பு ஒன்று தான் நமக்கு கடைசி வரைக்கும் வரும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
இந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் வாழ இந்த வீடு ஒன்று தான் அவர்களின் பாதுகாப்புக்கு தேவை!
பார்க்கும் போது கண் கலங்கு கின்றது. இந்த பிள்ளைகளின் நிலையை நினைக்கும் போது. அன்பான தாய் தமிழ் உறவுகளே இந்த பிள்ளைகளின் நிலையை நீங்கள் நினைத்தால் மாற்ற முடியும். இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த உறவுகளுக்கு கோடி நன்றிகள். கவலை படாதீங்கள் பிள்ளைகள் நம் உறவுகள் இருக்கர்கள். வாழ்த்துக்கள் தம்பிகள்
தாய் இல்லை என்றால் மிக பெரிய கவலைதான் அதுவும் பெண் பிள்ளைகள்.கண் கலங்கிய காணெளி பிள்ளைகளே கவலை படாதீங்கள்
இதில் இருந்து உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்ரம் வந்து விடும் இந்த அண்ணா இருவரும் எப்படியாவது உதவி செய்து தருவார்கள் அந்த நம்பிக்கை எங்கள் எல்லோரக்கும்
இருக்கிறது .எம் புலம்பெயர் உங்களையும் கை விடமாட்டார்கள் உதவிய எம் உறவுகளுக்கு நன்றி தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரகி திவாவிற்கும் உதவிய உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள் இந்த மகள்களுக்கு உதவியதற்காக!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
தாயின் ஆசீர்வாதம் 😢மகள்
ரொம்ப கவலையளிக்கிறது இந்த பிள்ளைகளின் நிலைமை கவலைப்படவேண்டாம் பிள்ளைகள் ஆண்டவர் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பார் rj Tamil brothers god bless you both super heros❤
கண் கலங்க வைத்த பதிவு. ஆண்டவன் ஆசீர்வதிப்பார் சகோதரிகளே😢😢😢 RJ tamizha பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்❤
உதவி செய்த அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி.
சிலருக்கூ கடவுள் கொடுத்து சோதிப்பார். சிலருக்கு கொடுக்காம சோதிப்பார். இரண்டும் மனோபலத்தை அதிகமாக்கவே!! மகள்களும் அறிவை வளர்த்து வாழ்வை வென்றிட கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔
இவங்க சித்தியின் பரிவும் பாசமும் பாராட்டபட வேண்டிய ஒன்று. வாழ்த்துகள் சிஸ்!! வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
பார்க்கவே கவலையாக உள்ளது 😢😢😢 இதே நிலமை யாருக்கும் வரக்கூடாது உதவ எய்த அனைவருக்கும் நட்றிகள் தம்பிகளா நீங்கள் இன்னும் பல மடங்கு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉
தயவு செய்து உறவுகளே யாராவது உதவுங்க. 3பிள்ளைகளும் தைரியமா இருங்க நீங்க நல்லா இருப்பீங்க
அன்பு மக்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் மேலும் இந்த பிள்ளைகளுக்கு உதவிய இரண்டு குடும்பங்களையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை பல மடங்காக திரும்ப தருவார் என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
ஆமென் ஆமென்🙏
Donate first prayer later 😮
அம்மா இல்லாத வலி இறந்த பிறகு தான் தெரியும் அந்த வலி என்னவென்று நானும் அப்படித்தான் நான் கட்டாயம் அந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வேன்
தம்பிகள் செய்யும் உதவிகள் கடவுளே மனித உருவில் செய்யக்கூடியவை என நினைக்கிறேன்.வாழ்க வளமுடன்
இப்படியான குடும்பத்திற்கு உண்மையில் உதவி தேவை
உதவி செய்த அனைத்து உரவுகளுக்கும் நன்றி உங்களுடைய குடும்பம் நல்லா இருக்கனும் எனக்கு மிக சந்தோசம் ஆனந்த கண்ணீரும் வருது சூப்பர் ஆர் ஜே தமிழா டீம் உங்கலால் தான் இந்த உதவி கிடைச்சதில் மிக மிக சந்தோசமாய் இருக்கு ❤❤❤❤❤❤❤❤
அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது . இந்த நிலையில் நானும்,2 அக்காவும், அண்ணாவும் இந்த தவிப்பை உணர்ந்தோம். தம்பிமார்
உதவி செய்யுங்கள். பிள்ளைகள் நன்றாக படிக்கவும். மீண்டும் அழுது விட்டேன்.
தங்கச்சி நல்லா பேச்சுறாங்க sister கவலை கள் அவள் மனதில் கடும் வேதனையை கொண்டுவுள்ளது
தாங்க முடியாமல் இருக்கிறது முடிந்த அளவு தம்பிமார்உதவி செய்யுங்கள்
Rj tamizha வாழ்க வளர்க 🎉❤
தம்பிகள் இருவருக்கும் இந்த குடும்பத்தை தேர்ந்தெடுத்த உதவி பண்ணிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த வீடியோ மூலம் இந்த குழந்தைகளுக்கு நல்லதொரு காலம் பிறக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம் வீடியோ பார்க்கும் பொழுது கண்கலங்கி விட்டோம் இறைவா எல்லோருக்கும் அருள் புரிவார் என நாங்களும் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்
வாழ்த்துக்கள் தம்பிகள்
வணக்கம் அவர்களைப்பார்க்க மிகவும் கவலையாக இருக்கு இறைவன் தான் துனை❤❤உங்கள் சேவைகளும் தோடரட்டும் வாழ்த்துக்கள்❤❤
ஐபோ கடவுளே. இந்த குடும்ப நலனுக்காக உதவிய உறவுகளேநன்றி பிள்ளையின்கதை கேட்க கவலையாக இருக்கிற து.நல்லாபடிங்கமகள் படிப்பிற்காக உதவிய செய்யுங்க தம்பி.நன்றி பிரபா
இந்த சகோதரர்கள் போன்ற நல்ல உள்ளங்கள் படைத்தவர்கள் இருப்பதினால் தான் இந்த உலகம் இயங்குகிறது அவர்கள் இறைவனின் பிள்ளைகள் வாழ்க வாழ்க 🙏🙏🙏
தம்பிகளே,வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுங்கள்.
மிகவும் சந்தோசம் தம்பிகளா
வாழ்க வளமுடன்.
Veedil irukkira sisterum try panni padijunga. God bless all of. Money helped relatives thank you so much ❤🙏
நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤கவலையாக இருக்கிறது ❤
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
இந்த தாங்கச்சியின் காதைய கெக்கும் பொது மானசிக்கு வெதனையாக இருக்கி இவர்கலுக்கு உதவி செய்ய வெனும் அண்ணா❤❤❤😂😂😢😢
Good Tamil typing I proud of you bro 😂😂
உண்மையிலேயே வாழ்க்கையை மறக்க வைக்கும் ஒரு வீடியோ தான் இது இரண்டு பேருக்கும் வணக்கம்
இக் குடும்பத்துக்கு உதவி செய்த உறவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
அம்மா இல்லாமல் அப்பா 3 பெண் பிள்ளைகள் இன்றும் பாதுகாப்பாக தான் வைத்து இருக்கிறார்! ❤
இந்த பிள்ளைகளுக்கு சாப்பிடுவதற்கும் & படிப்பதற்கும் உதவிகள் செய்யுங்கள் தம்பி .......... ( வீட்டை திருத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் ............ நிச்சயமாக எங்கள் வெளிநாட்டு உறவுகள் செய்ய வேண்டும் ............ )
God's grace you💙 hi rj piraba kj thiva piraba avunga kanneer vidttu alum pothu unga knnil 💧 piraba heart touching thiva piraba God bless you brothers 🌿🌹
Congratulations ❤❤pirakalathan and thiva ❤❤❤❤uthavi seitha uravukkum valtthukkal ❤❤❤❤rj thamila i love you 😍😘💖
எங்க அம்மாவும் அதே ஆண்டு பிரிந்தார்கள் அதனால கவலைப்படாதீங்க அக்கா அதே நிலைமை தான் எங்கள் வீட்டிலே ஆனால் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார் அதுபோல உங்களையும் நிச்சயமாக ஆசிர்வதிப்பார்
நாங்களும் மூன்று பெண் பிள்ளைகள் தான்
This girl is honestly a dutiful daughter who has much aspirations to stand on her own feet. ✨️May God bless her family abundantly ❤ yes true the GOVERNMENT HAD IGNORED THE BIRTH OF TRIPLETS 😮
And dears you have chosen the real receiptants of your godly help Bless you both greatly 🙏 ❤💕
Super valththukkal thampinkala
Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
உதவிய கரங்களுக்கு நன்றி தம்பி உங்களுக்கும் நன்றி மீண்டும் மூன்று தங்கைகளுக்கும் உதவி கிடைக்க வேண்டும்
Great pragalathan and thiva God bless you all ❤
Congratulations natpukal... keep it up 😘
இனி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தம்பி உங்களின் கவலை எனக்கு நன்றாக புரிகின்றது ஆனால் உங்களின் கூட்டில் ஒரு நடிகையை திருமணம் செய்வது ஒரு பெரிய காரியம் என கூறியுள்ளீர்கள் அதை நான் முற்றிலும் நிராகரிக்கின்ற எனக்கு ஒரு பிரபல்யமாக பெயர் அருமையான பேச்சு, அத்தனையும் உண்மையான விஷயங்கள்! கவலை படாதீர்கள் தம்பி, காலம் பதில் சொல்லும்! வாழ்த்துகள்...கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நடிகையை கல்யாணம் செய்து கொண்அருமையான கருத்துக்கள் துவாகரன். சக you tubers இற்க்காக குரல் கொடுத்ததிற்க்காக நன்றி கலந்த பாராட்டுக்கள். உண்மை தான் இந்த நிகழ்ச்சியைப்பற்றி உலகமே கதைத்து உள்ளது அவ்வாறு இருக்க நம்ம பிள்ளைகளை குறி வைத்தது ஏன்? அவர்களின் பதிவுகளை பார்தேன், மிகவும் கவலையான விடயம். தமிழனே தமிழரின் முன்னேற்றத்திற்க்கு தடையாக இருப்பதையிட்டு வெட்க்கப்பட வேண்டியிருக்கின்றது. பொது வெளியில் நடக்கும் நிகழ்வுகளை கதைப்பதற்க்கு மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டும். உண்மையில் இப்படி strike கொடுத்தால் யாரும் எந்த அநியாயத்தையும் தட்டிக்கேட்க்க மாட்டார்கள். இது குரல்வளையை நசுக்கும் முயற்ச்சியாக இருக்கின்றது. பணம் இருந்தால் யாரும் எதையும் செய்யலாம் என இருக்கக் கூடாது. எந்த நடவடிக்கை எடுக்கும் போது முன் அறிவித்தல் இருக்க வேண்டும், எந்த அறிவித்தலும் இல்லாது செய்ததை பார்க்கும் போது இது திட்டம் இட்ட சதியாக இருக்கின்றது. எமது பிள்ளைகள் இந்த கலை நிகழ்ச்சியில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் UA-cam விதிகளிற்க்கேற்ப்பத்தான் காணொளி எடுத்து போட்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியை காணொளி எடுக்க வேண்டாம் என்பதை நிகழ்ச்சி நடத்தியவர்கள் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை அவ்வாறாக இருக்க ஏன் இப்படி கீழ்த்தரமான வேலையை செய்தார்கள்?அவர்கள் உடனடியாக எமது பிள்ளைகளுக்கு கொடுத்த strike யை நீக்க வேண்டும். அவர்கள் எமது பிள்ளைகளிடம் இருந்து நன்கு விளம்பரத்தை தேடிவிட்டு இப்படி துரோக செயலை செய்திருக்கின்றார்கள். கல்விக்காக செய்கின்ற கலை நிகழ்ச்சி என்று கூறிவிட்டு வியாபாரத்திற்க்காக செய்த கலை நிகழ்ச்சி போல் தெரிகின்றது. கல்வி வியாபாரம் ஆகிவிடக்கூடாது. எமது தாய்மண்ணின் புதல்வன் என்றால் கல்வியை எமது மண்ணிற்க்கு இலவசமாக கொடுத்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை முற்றிலும் இலவசமாக நடத்தி இருக்க வேண்டும். முதலில் இந்நிகழச்சி முற்றிலும் இலவசம் என்று கூறி பின் 3000 ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. எத்தனையோ நம்மக்களுக்கு வாழ்வாதாரத்திற்க்கே பணப் பற்றாக்குறையாக இருக்கின்றது அப்படி இருந்தும் 3000 ரூபா கொடுத்து நாம் கேட்டு, பார்த்து ரசித்த கலைஞர்களை நேரில் பார்ப்பதற்க்காக ஆர்வத்தோடு மக்கள் வந்துள்ளார்கள் அவர்களுக்கு கலைஞர்களையும், கலை நிகழ்ச்சியையும் கிட்ட பார்க்க முடியவில்லை. இலவசமாக பார்க்க வந்த மக்களுக்கு ஏன் இத்தனை இடைவேளி? அப்படி இடைவெளி இல்லை என்றால் மக்கள் முன்னாடி வந்து நிகழச்சிக்கு இடையூறு ஏற்படுத்தி இருக்கமாட்டார்கள். இத்தனை மக்கள் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி இப்படி நன்றாக நடந்திருக்காது. தமன்னா விமானநிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது மக்களை பார்த்து கை அசைத்து, புன்னகைத்திருக்கலாம், ஏன் செய்யவில்லை? மக்களால்தான் அவர்கள் நல்ல ஒரு இடத்தில் இருக்கின்றார்கள். கவலைப்பட வேண்டாம் எம் பிள்ளைகளிற்க்கு விரைவில் இதற்க்கு நல்ல தீர்வினை இறைவன் கொடுப்பார். மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் ஒன்றை உணர வேண்டும் நீங்கள் இருக்கும் நாட்டில் இந்திய கலைஞர்கள் வந்து நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் கலைஞர்கள் ஆனால் நம்மண்ணில் அவர்கள் நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் கூத்தாடிகளா?
வும்இனி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தவும்
தம்பியா கண்டிப்பா இந்த மூன்று பிள்ளைகளுக்கும் உதவி வேணும் நீங்கள் தான் இதை முன் நிண்டு அந்த வீட்டு குறை மட்டும் மாபத்து போட்டு குடுங்கள் 🙏
பிள்ளைகள் படித்தால் நல்லநிலைக்கு வருவார்கள் பாவம் உதவுங்கள் திவா பிரகலாதன் கடவுள் உங்களுக்கு உதவுவார்
மிக்க நன்றி 🙏🙏🙏
நல்லாகதைக்குதுபிள்ளை பாவம்
இப்படியான குடும்பத்துக்கு முன்னுரிமை படுத்தி உதவிகள் செய்வது கேள்வி பட்டிருக்கிற ன் இவர்களுக்கு ஏன் இப்படி நடந்தது ? வறுமை மட்டுமா? அம்மா இல்லையே அது பெரிய வேதனை இவர்களின் சித்திக்கும் உதவி செய்தவர்களுக்கும் தேடிப்போய் உதவியவர்களுக்கும் கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்
நிச்சயம் கிடைக்கும் உதவி 🙏🙏🙏
Great help pirakalathan god bless you and sponsor & thivya 🎉
சோகத்தின் மேல் சோகம் எங்க தான் போய் பிடிக்கிறீங்களோ கண்ணீர் மேல் கண்ணீர் உதவுறீங்க நன்றி தம்பிமாரே
Tq u bro may God bless u both👍👍👍very special tree sister may God bless this famliy❤❤❤❤
😂😂congratulations brothers good helping 🎉🎉❤❤
அன்பான உறவுகளே முடிந்த உதவிகளை செய்து கொடுங்கள் பாக்க கஷ்டமாக இருக்கிறது
ஏந்த ஒருபருக்கும் அம்மா இல்லாத வலி வரக்கூடாது.. அதுவும் பெண் பிள்ளைக்கு இனி உங்கள் கஷ்டம் ஒரு படியா முடிவடையும்
God bless you 3 papaes ❤❤❤
Rompa kavaliya irukku alukaiyum varuthu Amma illama valrathiy rompa kastmthan . Intha kudumpathukku uthaviy kaddaiyam seiya venum 😢.nanriy thampiy
தம்பி ராஜாக்கள் இந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள் உங்களூக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
OMG 😢😢😢😢😢😢
Today Camera Quality Vera Level👌👍👍
புலத்தில் வாழும் உறவுகளே உங்கள கும்புட்டு கேக்கிறன் தயவு செய்து உதவி செய்யுங்கள்
God bless you r j tamizha you re doing great service
Real Heroes both brothers ❤
Well said Pirakalathan 👏 👌
God bless you brothers and god bless the 3 girls and the father and the family help them 🙏🌹🙏
Thankaikal appa niga anaivarum santhosamaka kannier ellamal valum kalam vanthuttu🤝👍
Entha appavin Alluha vera yarukkum vara kudathu Andava appavin kanni kandu nanum alluthuttan 😭😭uthavi seitha ullangallukkku Aandavan arul purivar 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ❤❤❤❤
Ipo kasta padurenga pinadi ungaluku nalla life irukum. Kadavul kapathuvanga😭😭
மகள்களே நிச்சயம் தேவன் உங்களை ஆசிர்வதித்து உயர்த்துவார்....
உங்களின் தாய்மைக்குறிய பெரும் தன்மையான பேச்சுக்களும் குழந்தைதன கஷ்டங்கள் மனதுக்கு வேதனையக உள்ளது..
படிப்பில் கவனம் செலுத்தி படிக்கவும் ...... நிச்சயம் நீங்கள் உயர்வடைய ஜெபிக்கிறேன்.
Amma ungalodu iruppar. God bless you.
All dear ones please help this family God please save bless this family
Ogd udaviku miha nanry❤
திறமையான பிள்ளைகள் பாவம்
Nanum unkala polathan thankaci valkaila ethuvum kidaikkala kadavul Nalla vala veippar unkalukku uthavi kidaikkum Anna avanka penpillayal kaddayam avankalukku uthavi thevai
Good job prader
RJ Supper ❤❤🎉🎉
தாய் அவள் தேவதை
நன்றி தம்பிமார்
Dear Dauaghters do not worry. our Saviour Lord Jesus gives you His blessings and prosperuos gives you all. We remember in our prayers.
God bless you all ❤❤🙏🙏💪💪
ADMSC COMPANY ல் வேலைசெய்து பணம் அனுப்பிய நண்பர்களுக்கும் சுவிசில் இருந்து உதவிய குடும்பத்திற்கும் பிரகலாதன்,திவாவுக்கும் மற்றும் அந்தப் பிள்ளைகளின் சித்திக்கும் நன்றிகள். கண்ணீர் மாறும்,கவலைகள் தீரும் பயப்படாதீர்கள்
Raj and praba 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Valttukkal thampkala
தாய் இல்லாத வலி என்கும் தெரியும் மூன்ரு பெண்பிள்ளைகளும் மூன்ரு தங்கங்கள் நீங்கள் அலக்கூடாது நீங்க மூவரும் நல்லா படித்து நல்ல நிலைமைக்கு வரனும் இறைவன் உஙைகளை இன்னும் பாதுகாத்து இருப்பான் உங்களின் தாயின் ஆத்துமா சாந்தி அடையனும் கட்டாயம் படிக்க கூடிய பிள்ளைகள் கட்டாயம் படிக்க வேண்டும் உஉங்களுக்கு யாராவது உதவ வர வேண்டும் நானும் வேளைக்கு போனா இப்படியான உரவுகளுக்கு உதவுவேண் ஆமீன்❤❤❤❤❤❤❤
Kastamajitukku nan vasathijjajitunthal otu pillaya thaththedukkalam manasu vimkuthu utha I seitha ellathukkum nanri God bless you
Dont worry sister 😢mam ist ❤❤❤
எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கின்றேன் சகோதரி, நீங்கள் பேசும் போது எனது வாழ்கை கண்முன்னே வந்து சொல்கின்றது...... இளம் வயதில் இழந்து விடக்கூடாத சொத்துக்கள் பெற்றோர்கள், நான் எனது தந்தையை இழந்தேன் எனது சிறு வயதில் என் தாயோ எங்களை கஷ்ட்டப்பட்டு கற்பித்தால், என் தம்பி தகப்பனானான் அவன் கல்வியை துறந்தான், என்னை பட்டதாரியாக்கினான் இன்று எங்கள் நிலை மாறியது....... உங்களுக்கு சொல்கின்றேன் கல்விதான் எம்மை போன்றவர்களுக்கான ஆயுதம்.... வறுமையை நினைத்து வருந்தாமல் கல்வியை தொடர்ந்து கொண்டு சொல்லுங்கள் sis
3 பெண் பிள்ளைகள் பாதுகாப்பான முறையில் வாழ இந்த வீட்டினை கட்டிக்கொடுங்கள். முதலில் அது தான் அவசியம்!
Anththa muththa mahel da (Akkada) Avada varuththam enna mathiri? God bless all family. ❤❤
Well bro,god bless
Super help thampikala .sister nalla pechchi congratulations continue your job ok thanks
பெண் பிள்ளைகள் சுதந்திரமாக வாழ சந்தோசமாக வாழ உதவி செய்யுங்கள் ❤