Це відео не доступне.
Перепрошуємо.

Kann Pattathu Konjam | கண் பட்டது கொஞ்சம் | P. Susheela,T. M. Soundararajan | MGR Song | B4K Music

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2021
  • Movie : Thaali Bhagyam
    Song : Kann Pattathu Konjam
    Singer : P. Susheela, T. M. Soundararajan
    Lyric : Vaali
    Music : K. V. Mahadevan

КОМЕНТАРІ • 35

  • @ramarramar328
    @ramarramar328 Рік тому +10

    இப்படி ஒரு பாடல் கேட்டால் புண்ணியம் கிடைக்கும்

  • @srk8360
    @srk8360 Рік тому +13

    அழகான ஜோடிகளின்
    அற்புதமான ஜோடிக் குரல்கள் 👌👌😀

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 4 місяці тому +4

    மனதிற்கு பிடித்த இனிமையான இதமான மேலும் மெலோடியான மற்றும் ஒரு MGR & சரோமாவின் காவியப்பாடல்......❤

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +9

    எல்லா வழியிலும் பொருத்தமான.அற்புதமான ஜோடி

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +6

    கொட்டு தாளம் முழங்க பாடி குளத்தில் நீராடும் காதல் ஜோடி.. கண் கொஞ்சம் பட்டு புண் பட்ட காதல் நெஞ்சம் .. கைப்பட்டு குளிர் விட்ட காதலன்.. இடையை ஒட்டியாணம் தழுவ.. பாவாடை தாவணி அழகில் பாடி ஆடும் பருவ மோகினி சரோஜாதேவி..
    பேரழகு பொன் முகத்தை நாணம் மறைக்க.. அதை பார்க்கும் கண்ணை ஆசை மறைக்க.. கோவை இதழ் வெளுக்க காரணமும்.. பால் விழிகள் சிவக்க காரியமும் சொன்ன கவிஞர்.. கண் திருஷ்டி பட்ட சினிமா காதலர்கள்..

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 роки тому +14

    அழகான ஜோடிகள்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +16

    ரகசியம் என்ன என்று தெரியாமல் மறைந்து கிடக்கும் மனதில் நினைவுகள் செய்யும் ஆசைகள்.
    அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு. தலைவர் என்ன ஒரு அழகாக இருக்கிறார்.
    வள்ளல் தந்த வரிகளில் தெரியும் உண்மை உணர்வு.. புரிகிறது வாழ்க்கை ரசனை விதவிதமான ஆசைகள் பாட்டில் தெரிகிறது அல்லவா. 10.10.2021.
    மனம் நினைத்ததை எழுதி இருக்கிறேன். பதில் யார் தருவார்கள்.

    • @porulmanirajkumar521
      @porulmanirajkumar521 2 роки тому +3

      சிறப்பு 👍👍👍. சரவணன் . உடையார்பாளையம்

    • @sundaramr9188
      @sundaramr9188 2 роки тому +1

      @@porulmanirajkumar521 தம்பி உடையவன் படைக்கு அஞ்சனா...
      வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

    • @ascok889
      @ascok889 Рік тому

      I love you my MGR

  • @ascok889
    @ascok889 2 роки тому +12

    ஆணழகன் எம்ஜிஆர் சரோஜாதேவி சூப்பர்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +8

    நான்.பிறந்தது.mgr.பாடல்களை.கேட்பதற்காக.ஆஹா.என்ன.சுகம்.என்ன.சுகம். இநிமை. தேன்.போன்ற.சுவை

    • @sivajica..2364
      @sivajica..2364 2 місяці тому +1

      எல்லாம் சரி...அது.. "இனிமை"... தமிழை ப் பிழை யன்றி எழுதி பதிவிடவும்.🎉❤❤

  • @ramudubanu
    @ramudubanu 2 місяці тому +2

    Nobody like Thalaivar. The handsomest actor cinema has ever seen.

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +3

    சுப்பர்படல்தலைவ❤❤❤❤❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +6

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @saravananecc424
    @saravananecc424 Рік тому +3

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @ascok889
    @ascok889 2 роки тому +5

    Super man MGR sarojadevi super

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 роки тому +12

    ஜோடி அழகு

  • @abdulkather7785
    @abdulkather7785 2 роки тому +4

    Beautiful song, can keep listening over and over so nice and lovely.

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 8 місяців тому +2

    ❤ MGR Santhosam nice lovely to song MGR in mass MGR in gold 🪙🪙🪙🪙🪙🪙❤❤❤❤

  • @TamilBlockbustersidmm
    @TamilBlockbustersidmm 2 роки тому +3

    Super Video quality song suparo super

  • @ascok889
    @ascok889 2 роки тому +4

    I love you my MGR

  • @abdulkather7785
    @abdulkather7785 2 роки тому +4

    When we look at MGR N SAROJADEVI, the lyrics , the voice of TMS N SUSEELA n the meanings we can melt. So nice feeling to hear such song.

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 2 місяці тому +1

    SuperTq

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 2 роки тому +8

    Jaya,vai,vidda,sarojadevi,best,fair,real,Jodi,sivaji,padmini,best,fair,

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 11 місяців тому

      Sivaji-Padmini, MGR- Sarojadevi, Sivaji- Sarojadevi, Gemini-Savithiri, MGR- J, Sivaji-J, Sivaji-K R.Vijya, Sivaji-Devika, SSR-Vijayakumari - These are successful pairs.

  • @rainbow6554
    @rainbow6554 2 роки тому +2

    Palaiya nadigargal 👍🥰

  • @thavamaniv3343
    @thavamaniv3343 11 місяців тому +1

    Super

  • @ascok889
    @ascok889 2 роки тому +3

    Colaril bodunga bro

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 2 місяці тому

    NigaratraThalaivarMgrOruvarmattumeyUlagamUllvaraiNantri

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +1

    4.9.2022

  • @satyhasan3133
    @satyhasan3133 2 роки тому

    I Jo