ஸ்ரீனிவாச கோவிந்தா | தினமும் காலை மாலை இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் சேரும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2018
  • Tamil Devotional Songs (Jukebox) on Lord Balaji (Perumal) from Srinivasa Govinda Devotional Album, Sung by Ramu. Music by D.V. Ramani, Lyrics by Senkathirvaanan, Produced by Apoorva Audio.
    Tamil devotional,hindu devotional,devotional,lord perumal,perumal songs,song on perumal,tirupati,tirumala,hindu god,lord balaji,lord venkatesa,tirupati,tirumala tirupati,tirupati kudai,puratasi,puratasi month,puratasi special,apoorva audio,devotional songs,tirupati brahmotsavam,brahmotsavam,lord tirumal,lord krishna,hinduism,hindu devotional,perumal songs,balaji songs,govinda,puratasi sanikizhamai
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

КОМЕНТАРІ • 6 тис.

  • @user-js2tx9nl8n
    @user-js2tx9nl8n 2 місяці тому +109

    யாருக்கு விஷ்ணு பிடிக்கும் அவங்க லைக் பண்ணுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-js2tx9nl8n
      @user-js2tx9nl8n 2 місяці тому +3

      Super 🙏🙏🙏🙏

    • @tarunpandey3612
      @tarunpandey3612 28 днів тому +4

      ஜெய் ஶ்ரீ திருப்பதி பாலாஜி...

    • @selvarajm1127
      @selvarajm1127 21 день тому

      ⁴7😮777cfgc6h😊hn​@@tarunpandey3612

    • @shanthi3290
      @shanthi3290 12 днів тому

      🎉😢❤🎉🎉🎉🎉​@@user-js2tx9nl8n

    • @shanthi3290
      @shanthi3290 12 днів тому

      ​@@user-js2tx9nl8n😂🎉🎉🎉

  • @SubramanisubramaniR
    @SubramanisubramaniR Місяць тому +29

    சாமி பாட்டு கூட விளம்பரம் இல்லாம கேட்டு முடியல🌹😍🤧🤧🤧🤧🤧🤞🌹யாருக்காலம் முருகன் பிடிக்குமே like போடுங்க 💓🥰🥰🥰🥰😘🌹🌹🌹🌹💐

  • @pandiyasilent
    @pandiyasilent 13 днів тому +8

    ஓம் பெருமாள் போற்றி ஓம் மகா லட்சுமி போற்றி என் அப்பா அம்மா க்கு தீர்க்க நீண்ட ஆயுளுடன் இருக்க‌ உடல் ஆரோக்கியம் அளியுங்கள் என் அம்மா க்கு தீர்க்க சுமங்கலியா நீண்ட ஆயுளுடன் இருக்க‌ அருள் எனக்கு வெற்றி பெற அருள் புரியுங்கள் நான் முயற்சி செய்யும் காரியங்களில் எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் பெருமாள் மகா லட்சுமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி வெற்றி சுபம்

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy 8 місяців тому +8

    கிருஷ்ண ஜெயந்தி 6 9 2023 இன்று எல்லோரும் நோய்நொடி இல்லாமலும் செல்வ செழிப்போடும் வாழ வைக்கும்படி அந்த ஏழுமலையாரை பிரார்த்திக்கிறேன் கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 3 місяці тому +15

    Morning elunthu Feel panni search panni perumal song kekravanga irukingala 👇👇👇. Saturday -17/02/2024.
    Manasula chillunu oru amaithi
    Kovintha kovintha 🙏🙏🙏
    Thirumalai vaasa sree venkatesaa 🙏🙏🙏🙏

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Місяць тому

      17.2.2024,
      இன்று என்னுடைய 50 வது பிறந்தநாள்,,,🙏❤

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 3 місяці тому +13

    ஸ்ரீனிவாச கோவிந்தா | தினமும் காலை மாலை இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் சேரும் பெருமாளே முருகன் மகாலட்சுமி பெருமாளே இந்த பாடல் கேட்கும் பொழுது அந்த பரந்தாமன் அருள் கோபாலா கோவிந்தா கோபாலா ஏழுமலலையானுக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @gaana_sri
    @gaana_sri 11 місяців тому +24

    என் கடன் அனைத்தும் மிக விரைவில் தீர வேண்டும் ஏழுமலையானே அப்பனே 🙏🙏🙏

  • @sivabhas9830
    @sivabhas9830 3 місяці тому +31

    பெருமாளே எங்கள் குடும்பத்தின் குலத்தை தழைக்க செய்யுங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுங்கள் கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏

    • @LillyNadar-qv4gr
      @LillyNadar-qv4gr 25 днів тому +1

      யாவருக்கும் நல்லதே நடக்கட்டும் அருள் புரியுங்கள் 🙏🙏

    • @shobanas4836
      @shobanas4836 12 днів тому

      🎉

  • @D.Thangatamil
    @D.Thangatamil 2 місяці тому +22

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா பெருமாளே எல்லருக்கும் அருள் புரிவாய்
    எனக்கும் அருள் புரிவாய்

  • @pandianvk2953
    @pandianvk2953 Рік тому +58

    தெய்வ பாடல் எதுவாக இருந்தாலும் நம் தாய் மொழியில் கேளுங்கள் மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.

  • @SubramanisubramaniR
    @SubramanisubramaniR Місяць тому +23

    இந்த சாமி பாட்டு மிகவும் அருமை எருக்கலாம் முருகன் பிடிக்குமேLilk போடுங்க ❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 8 місяців тому +2

    Om namo narayana potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @mathyraj4586
    @mathyraj4586 5 місяців тому +16

    திருமலை வாசா , ஶ்ரீ வெங்கடேஸ்சா🙏🏾🙏🏾🙏🏾

  • @baranigoodday4636
    @baranigoodday4636 3 роки тому +92

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிநதா இந்த சாங் பிடித்தவங்க லைக் பண்ணுங்க

  • @Boopathyram9479
    @Boopathyram9479 5 місяців тому +1

    என் வம்சத்தை காக்கும் ஏழுமலையானே கோவிந்தா கோவிந்தா...

  • @muruganchandran3021
    @muruganchandran3021 7 місяців тому +17

    பெருமாளே முருகன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் பெருமாளே எனக்கு சீக்கிரம் சீமந்தம் நடக்கணும் கற்பை பிரச்சனை சரியாக வேண்டும் முருகன் மகாலட்சுமி சேர்த்து வாழ வேண்டும் பெருமாளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rameshradha1165
      @rameshradha1165 3 місяці тому +1

      நிலக்கடலையை தினமும் ஊற வைத்து 50கிராம் காலையிலா சாப்பிடவும் கருபை சார்ந்த அனைத்தும் சரியாகும்

    • @pavisk5892
      @pavisk5892 3 місяці тому

      Ohm nama Narayana

    • @balaramanp755
      @balaramanp755 3 місяці тому

      அவன் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். நம்புங்கள் நாராயணனை

  • @Praveen-he1su
    @Praveen-he1su 2 місяці тому +33

    விஷ்ணு தேவா எனக்கு இந்த பிறவியில் முக்தி, வைகுண்ட பிராப்தம் அளிக்க வேண்டும் 🙏🙏👍👍

    • @D.Thangatamil
      @D.Thangatamil 2 місяці тому +2

      எனக்கும் வேண்டும்

  • @harini9182
    @harini9182 2 роки тому +18

    திருமலை திருப்பதி வரலாறு பாடலுடன் கேட்பது மிகவும் அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺👌👌👌

  • @PavithraPavi-py7ss
    @PavithraPavi-py7ss Рік тому +4

    கோவிந்த சாமி.கோவிந்தசாமி
    நல்லா படிப்பு வாயுவும்
    கோவிந்த சாமி🙏🙏🙏🙏🙏🙏

  • @paunkumar5850
    @paunkumar5850 Рік тому +2

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @jeevitha.s132
    @jeevitha.s132 3 роки тому +59

    மன அமைதி காக்கும் பெருமாளுக்கு கோவிந்தா கோவிந்தா

  • @pryyy3638
    @pryyy3638 Рік тому +23

    கோவிந்தா கோவிந்தா 🙏🏿🙏🏿

  • @user-zt6fg4li6o
    @user-zt6fg4li6o 4 місяці тому +6

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

  • @shobanar6693
    @shobanar6693 Рік тому +2

    பெருமாளே என் பசங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் நல்ல குடும்பம் கிடைக்க அருள் புரிவாய் பெருமாளே பணம் சொத்து இருக்கரதே போதும் பெருமாளே பசங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும்

  • @BADBOYS-mj2ig
    @BADBOYS-mj2ig 3 роки тому +69

    உண்மை அன்பு இருப்பவர்கள் மட்டும் இதைக் கேட்க கேட்க சலிக்காது

  • @susikalasusikala2841
    @susikalasusikala2841 Рік тому +16

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏

    • @NagarajNagaraj-hm5gg
      @NagarajNagaraj-hm5gg Рік тому

      ❤😂🎉😮😮😢

    • @selvamg1863
      @selvamg1863 11 місяців тому

      ​@@NagarajNagaraj-hm5gg 😮😮😮uk na to day😮😮😮😮🎉😮😮🎉😢😮🎉😮😮😮🎉🎉🎉😮😮😢😮😮😊😮😮😮🎉🎉😮😮🎉🎉😮

  • @planisamy5334
    @planisamy5334 11 місяців тому +12

    பெருமாளே எனக்கு மன நிம்மதி மட்டும் கொடு

  • @devrajgomathi3120
    @devrajgomathi3120 Рік тому +1

    ஓம் திருமலை ஸ்ரீனிவாசப்பெருளே எனக்கு வேலை தினமும் கிடைத்து என் குடும்பகஷ்டத்தை போக்கி அருள் புரிய வேண்டும் சொந்த வீட்டில் தங்கும் பாக்கியம் தந்து ஆசிர்வாதம் புரியவேண்டும் ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @djcreation2892
    @djcreation2892 4 місяці тому +25

    பெருமாளே எனது அணைத்து பிரச்சினை களும் தீர்த்து வைப்பாயே

  • @Subiharsha927-ze1of
    @Subiharsha927-ze1of Рік тому +9

    பா பெருமாளே இந்த பிரச்சனையெல்லாம் தீர்ந்து சந்தோசமா வாழனும் சாமி நீ தான் எனக்கு என்னோட சந்தோஷம் கஷ்டம் எல்லாம் உனக்கு தெரியும் ஏனெனில் இன்னும் எங்களை காக்க வைக்கிறீங்க வாழவைங்க பகவானே

  • @thaithaithaithai2161
    @thaithaithaithai2161 4 місяці тому +7

    மண் வாழ்க பெண் வாழ்க
    புன்னகை பூக்கட்டும்
    புத்துணர்ச்சி பெருகட்டும்
    நலமுடன் வாழ்வோம் நமசிவாய வாழ்க.
    குரல் இனிது குழல் இனிது
    யாழ் இனிது நீ இனிது
    உன் நாமம் இனிது
    கோவிந்தா ஹரி கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா

  • @sellammal8638
    @sellammal8638 Рік тому +21

    நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @saifullahkhallid1871
    @saifullahkhallid1871 Рік тому +100

    எத்தனை துன்பம் வந்தாலும்
    மனிதனிடம் போகாமல்
    இப்பாடலில் உங்கள் எண்ணம் திரும்பட்டும்
    அந்த பரந்தாமன் அருள்

  • @sudhakarjothidar6842
    @sudhakarjothidar6842 4 роки тому +54

    ஏழுமலலையானுக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @seethalakshmia5612
    @seethalakshmia5612 Рік тому +61

    பெருமாளே எனக்கு நல்ல சந்தோசம் வருமானம் கிடைக்க வேண்டிகிறேம்

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Рік тому +4

    ஓம் ஹரி ஓம் திருமலை சீனிவாச பெருமாளே சரணம். ஓம் ஹரி ஓம் சீனிவாச பெருமாளே சரணம்.. ஓம் ஹரி ஓம் சீனிவாச பெருமாளே சரணம்... ஓம் ஹரி ஓம் சீனிவாச பெருமாளே சரணம்.... ஓம் ஹரி ஓம் சீனிவாச பெருமாளே சரணம்.... ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே சரணம்.... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள்....

    • @deepi4
      @deepi4 Рік тому +1

      Same sir. Ennoda venduthalum ithuve...on namo narayanaya

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 11 місяців тому +4

    om namo narayana potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @rvijayakumar622
    @rvijayakumar622 4 роки тому +19

    திருமலை திருப்பதி ஏழுமலையானின் மகிமை அளவிட முடியாது இந்த பாடல் பாடிய அன்பு சகோதரர் மற்றும் சகோதரி அவர்களுக்கு வணக்கம்

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 Рік тому +15

    ஓம் நமோ நாராயணா உன் திருவடி அடைகலம் பெருமாளே.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @muniyandik9470
    @muniyandik9470 Рік тому +8

    ஸர்வ மங்கள மாங்கள்யே சிவே!!!ஸர்வார்த்த ஸாதிகே ஸரனேத்ரியம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே!!!🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 9 місяців тому +1

    அய்யா இது நாள் உங்களிடம் அது வேண்டும் இதுவேண்டும் என்று நான் கேட்டதில்லை இப்போது எனது வருமையை போக்குங்கள் பெருமாளே வணக்கம்

  • @KD__245
    @KD__245 2 місяці тому +13

    கோவிந்தா கோவிந்தா

  • @chandramohans7232
    @chandramohans7232 2 роки тому +44

    திருப்பதி யில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுகிறது சாய் சசசா

  • @kanagalingamambigainathan978
    @kanagalingamambigainathan978 8 днів тому

    ஶ்ரீ வெங்கடேசா போற்றி

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 4 роки тому +27

    அருமையானபாடல் கேட்க கேட்க மனதில் பக்தி இனிமையாக உள்ளது கோவிந்தா போற்றி .குரல் மிக அருமையாக உள்ளது

  • @thirumalaig6436
    @thirumalaig6436 4 роки тому +71

    காலையில் உற்சாகம் கொடுக்கும் பாடல். நன்றி

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 6 місяців тому +2

    Om namo venkatesa potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @udhayaselvi3684
    @udhayaselvi3684 5 місяців тому

    அப்பனே கோவிந்தா🙏🙏🙏🙏🙏எங்கள் கஷ்டங்களை போக்கி நல்லது நடக்க நல் அருள் புரிவாய்.என் மகன் நேதாஜியின் திருமணம் நடைபெற நல்லருள் புரிவாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 роки тому +12

    ஓம்நமோநாராயணாகோவிந்தாகோவிந்தாகோவிந்தாஓம்
    நமோநாராயணாகோவிந்தா

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 роки тому +36

    எத்தனை துன்பம் வந்தாலும்
    மனிதனிடம் போகாமல்
    இப்பாடலில் உங்கள் எண்ணம் திரும்பட்டும்
    அந்த பரந்தாமன் அருள்
    புரிவார்
    ஓம் நமோ நாராயணாய நமக 🦶பணிவோம்

  • @saralasiva9592
    @saralasiva9592 7 місяців тому +1

    Om muruga perumane 🙏🙏🙏thamizh kadavule potri ...vetrivel muruganukku harogara ...

  • @vijayabarathi2727
    @vijayabarathi2727 4 роки тому +27

    ஶ்ரீனிவாசா கோவிந்தா
    காலை தரிசனம்அழகு

  • @uk7393
    @uk7393 2 роки тому +27

    ஓம் நமோ நாராயணா ய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதனே வாழ்க வாழ்க

  • @rajakumari7368
    @rajakumari7368 4 роки тому +25

    நன்றி இனிமையாக இருந்தது வரிகள் super advertisement இல்லாமல் இருந்தால் மனது தொடர்ந்து இன்பத்தில் லயிக்கும் கவனிப்பீராக.🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @prakashprk878
    @prakashprk878 5 років тому +41

    மிக அருமையான பாடல் காலையில் கேட்பதற்க்கு உற்சாகத்தையும் பக்தியையும் கூட்டுகிறது ஓம் நமோ நாரயண...

    • @saraswathis4200
      @saraswathis4200 6 місяців тому +1

      என்னுள் இருக்கும் அனைத்து பிரச்சினை களும் முடித்து தருவாய் என நம்புகிறேன். நாராயணா

    • @baskaranbaskaran2996
      @baskaranbaskaran2996 4 місяці тому

  • @paunkumar5850
    @paunkumar5850 9 місяців тому

    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க
    ஓம் பிரசன்ன வெங்கடேச பெருமாளே வாழ்க

  • @anandkumar-es7wz
    @anandkumar-es7wz 5 років тому +42

    நிறைந்த வளம்,
    மிகுந்த சந்தோசம்,
    வெற்றி,
    இவற்றை எல்லாம் ஸ்ரீனிவாச கோவிந்தா அனைவருக்கும்

    • @user-uv6pv1sg3q
      @user-uv6pv1sg3q 5 місяців тому

      Om namo narayana nalla Vali kattu ellorum valla Vali kattu

  • @deivamp564
    @deivamp564 Рік тому +53

    கோவிந்தா உன் திருவடி சரணம் ஐயா🙏🙏🙏🙏

  • @tarunpandey3612
    @tarunpandey3612 Місяць тому +1

    ஜெய் ஶ்ரீ திருப்பதி பாலாஜி..... அல்லாது
    ஶ்ரீநிவாசன் கோவிந்தா தினமும் நிறைய வேளையில் இந்த பாடல் நான் கேட்கிறேன்...

  • @chandrasekaran.k8460
    @chandrasekaran.k8460 4 роки тому +38

    வெங்கடேஸ்வரரே,இன்று என் எண்ணம் நிறைவேற வேண்டும்,

    • @muthuk3299
      @muthuk3299 4 роки тому

      Chandrasekaran .K Mநபி

  • @saravanad4184
    @saravanad4184 5 років тому +41

    என்றும் இறைஅருல் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றும் உங்கள் சரவணன் ஓம் நமோநாரயணா

  • @ANISHANISH-un3ll
    @ANISHANISH-un3ll 4 дні тому +2

    Perumalevitilkalvi,Selvam,valamperuga,arulpriggal

  • @govindnr5762
    @govindnr5762 Рік тому +42

    பாடல் மிகவும் விருப்பமுடையதாகவும் ஏழுமலையான் அருள் கிடைக்கும் வண்ணம் அருமையாக உள்ளது. இப்பாடலை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.

  • @ghosthunters7393
    @ghosthunters7393 3 роки тому +14

    கலைய்ல்அரூமையநபக்தீபாடல்👍👌

  • @revathirevathi1111
    @revathirevathi1111 Рік тому +10

    பெருமாளே இது எனக்கு மன நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @ManiMani-lv5hx
    @ManiMani-lv5hx 2 роки тому +28

    அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா கோவிந்தா கோவிந்நா 👉👏💪

    • @shanmugamk2021
      @shanmugamk2021 Рік тому +1

      Super

    • @raguy1583
      @raguy1583 11 місяців тому

      அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏

  • @karubala2510
    @karubala2510 4 роки тому +60

    ஏழுமலையா...
    சீனிவாசா...
    வெங்கடேசா....
    கோவிந்தா..... கோவிந்தா.......🙏

  • @boominathanar2634
    @boominathanar2634 4 роки тому +35

    இந்தபாடலை கேட்டாலே மனம் அமைதியடைகிறது.

  • @dejasvini.pyuthikasri.p987
    @dejasvini.pyuthikasri.p987 5 років тому +41

    இறைவனை வணங்கவோர்"என்றும் சிறந்தது விளங்குவோர்...

  • @sekar3855
    @sekar3855 11 місяців тому

    Govinda govinda poti poti thirumale ennoda kastatha poki nallavalvai tharungale 🙏🙏🙏

  • @muruganmurugan-uv7kk
    @muruganmurugan-uv7kk 5 років тому +32

    திருப்பதி சென்று வந்த அனுபவம் அருமை வாழ்த்துகள்

  • @rajamanickamshanmugam347
    @rajamanickamshanmugam347 3 роки тому +16

    Yellam un seyal Govindha

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому

    Om Sri Srinivasabahavane potri Om Sri Mahalakshmia Amman Thaye Saranam Sri Govinda Gothandarama Gopala Vishnu Bahavane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-sg1yv3pm5x
    @user-sg1yv3pm5x 3 роки тому +32

    அருமைஅற்புதம்அனந்தம்

  • @velun2725
    @velun2725 4 роки тому +20

    பெருமாள் பாடலைகேட்டலே மனம் ஆனந்ததில் பரவசமுட்டும்

  • @MariMuthu-xb6nx
    @MariMuthu-xb6nx Рік тому +33

    என் பிரச்சணைகளுக்கு முற்றுபுள்ளி வைய்யுங்கள் பெருமாளே...

  • @rajaanjana7865
    @rajaanjana7865 2 роки тому +9

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி 🙏🙏🙏

  • @rajkumar.1235
    @rajkumar.1235 3 роки тому +14

    சீனிவாசா கோவிந்தா

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 2 місяці тому

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @paramasivamparamasivam9279
    @paramasivamparamasivam9279 Рік тому +18

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏

  • @saisivasai6784
    @saisivasai6784 3 роки тому +35

    நிநைத்தது அணைத்தும் நடக் கும் கோவிந்தா கோ.... விந்தா

  • @dharshansangeetha7092
    @dharshansangeetha7092 Рік тому +9

    பெருமாளே மனநிம்மதியை தரவேண்டும் கோவிந்தா🙏🙏🙏

  • @selviarumugam2062
    @selviarumugam2062 Рік тому +1

    கோவிந்தா கோவிந்தா கிருஷ்ண கோவிந்தா 🌹🌷🌺🌸🥀🌼🏵️💮🌻🙏🏻🙏🏻🙏🏻

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN Рік тому +120

    பெருமாளே எனக்கு விலச்சல் நல்ல இருக்கணும் லாபம் இருக்கணும் பெருமாளே ஐயா 🙏🙏

  • @babusundaram7771
    @babusundaram7771 3 роки тому +9

    ஓம் மகா லட்சுமி தாயே வாழ்க வாழ்க வாழ்க ஓம் விஷ்ணு பகவானே வாழ்க வாழ்க வாழ்க

  • @rameshb702
    @rameshb702 11 місяців тому +4

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா பெருமாளே எனக்கு அருள் புரிவாய்

  • @yamunarani2089
    @yamunarani2089 Рік тому +1

    பெருமாளே எங்களை இந்த பிரச்னையில் இருந்து காப்பாற்று அப்பா

  • @manojmoni1544
    @manojmoni1544 3 роки тому +16

    கோவிந்தா 🙏கோவிந்தா

  • @ezhilarasi8606
    @ezhilarasi8606 4 роки тому +28

    மனம் அமைதி அடையட்டும் ஓம் நமசிவாய🌹🌹

  • @meenakshiravichandran4115
    @meenakshiravichandran4115 4 місяці тому +1

    ஓம்நமோ நாராயணா

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому +17

    கோவிந்தா கோவிந்தா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarirajagopal5703
    @sivakumarirajagopal5703 Рік тому +14

    ஓம் நமோ நாராயணாய நமஹ 🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺

  • @madeshwarip3636
    @madeshwarip3636 Рік тому +1

    பெருமாளே எங்கள் பெருமாளே பேரருள் புரிவாய் பெருமாளே🙏🌺🙏🌹🙏🌷🙏🌺🙏🌸🙏கோவிந்தா கோவிந்தா கோவிந்தா எஙகளைஉகடைகணபார்வையால் பார்த்து KMJ Land Developers India ltd பண சிக்கலிலிருந்து தர அருள்புரிவாய் ஆண்டவா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @swathilakshmi9953
    @swathilakshmi9953 Рік тому +2

    Om namo narayana ennai chothitha pothum engal familycu MIga Periya kodeeswara yogathai kodungal endru vendukirean / Om namo narayana

  • @jayakumarvvadamalai1138
    @jayakumarvvadamalai1138 4 роки тому +38

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஓம் நமோ நாராயணா

    • @yesothat5633
      @yesothat5633 3 роки тому +1

      Superகோவிந்தாsong

    • @premkumar-jk4qs
      @premkumar-jk4qs 3 роки тому

      @@yesothat5633 BBC mbb bmmm bmbbvbbbbbbbb vvvb
      Bbvbbbbvbbbvvv
      Mvmbbb vbbmvb vvvbv
      m
      mbvvmbvvb
      mb.vmb vbbvbv n.bvbbbbbvbb.v
      Mb
      ...
      Vb
      ..m.mvvvm
      mM .m
      V
      Mb mom
      Mb.
      Mbvn.bmb
      Mb
      .b.. vvbmvvm
      Mm
      TV.mvbmvm
      Vm..v.b.v.mvvmmvmvvmm.mbvvmv
      . .
      . . m
      MTV.m
      .m
      Nm ...
      Cm vmvvvbvvvbvbvv jJohn n.n n
      B vn bbby bbbb b bbby h bbby bbby job b bbvb v bbbbbbbbbv bbbbbbb m .

    • @premkumar-jk4qs
      @premkumar-jk4qs 3 роки тому +1

      @@yesothat5633 j

    • @sudhakarmathu17
      @sudhakarmathu17 3 роки тому

      I

    • @damodaranr9099
      @damodaranr9099 3 роки тому

      Mm

  • @ravibalraj5472
    @ravibalraj5472 4 роки тому +15

    இனிமையான பாடல்கள்

  • @muthupandi5868
    @muthupandi5868 2 місяці тому +2

    ஓம் கோவிந்தய நம்
    நலம் தரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா போற்றி

  • @BoseBose-sj2oj
    @BoseBose-sj2oj 11 місяців тому

    Om venkatachalapathy govinda thirumalai vassa saranam

  • @venkadesang5079
    @venkadesang5079 3 роки тому +31

    திருமலை நாதனைப் பற்றிய அருமையான பாடல்

  • @kanimozhia8246
    @kanimozhia8246 3 роки тому +18

    💞💞நல்லது நடக்கும் எல்லாருக்கும்💞💞