Neeya Naana Experience | Worst Day 😴

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024
  • In this video made by Entertainment purposes only...
    ➤ MY SOCIALS
    INSTAGRAM / sarjin_kumar
    FACEBOOK Facebook : www.facebook.c....
    ➤IF YOU WANT TO SEND SOMETHING
    SARJIN VLOGZ
    ABT PARCEL SERVICE
    Ottamaram, kaliyakkavilai(P.O) kanyakumari Dist
    Tamilnadu 629153
    Area Code : KLVL
    ➤For Business Enquiries
    My Mail ID : talktosarjin@gmail.com
    ➤ My Tags
    #Sarjinvlogz

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +204

    அங்கே போய் தான் நீங்க பேமஸ் ஆகணும் என்றில்லை.. நீங்க ஏற்கனவே பேமஸ் தான்.. வாழ்த்துக்கள்

  • @சிட்டுக்குருவி-வ6ஞ

    கடைசி வரைக்கும் பார்த்தேன் குழந்தை சூப்பர் சர்ஜன் ப்ரோ நீங்களும் சூப்பர்

  • @Mohamed-Meeran
    @Mohamed-Meeran 2 роки тому +259

    Once a sarjin fan ... Always a Sarjin fan
    நான் இலங்கை, மார்தாண்டம் slang சட்டப்படி super

    • @mohaneswarik8694
      @mohaneswarik8694 2 роки тому +13

      Srilanka and kanyakumari words both are same tamil words and little slang matching also

    • @angelchristy.r2788
      @angelchristy.r2788 Рік тому +1

      Ivaru kerala pha

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 Рік тому +3

      @@angelchristy.r2788 tamil dhan

    • @tomanik1286
      @tomanik1286 Рік тому

      Srilanka ah va

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 3 місяці тому +1

      I started watching his videos because his Tamil is so similar to Srilankan Tamil. Especially similar to Batticaloa & Trinco Tamil.

  • @delphinguna9197
    @delphinguna9197 2 роки тому +358

    எல்லரோரையும் சிரிச்சு சந்தோச படுதுற உங்க மனசு தான் தம்பி கடவுள்🙏🙏👌👌நீங்க நல்லா இருப்பீங்க🙌🙌

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 2 роки тому +81

    Gopinath அங்க இங்கன்னு கை வச்சி கடைசில நம்ப பசங்க கிட்டயே வேலைய காமிச்சிட்டாரு...😁😀😁

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan510 2 роки тому +34

    I like you Sarjin. You are like my younger brother. Evalo kovam irundhalum, hater speech pesanum nu thonunalum, kulandhai pola kallam kabadam illatha unga attitude partha ellam kaanama poyidum.. Neenga life la niraiya achieve pananum. God bless you

    • @selvakumar7377
      @selvakumar7377 2 роки тому

      தலைவா! நாலஞ்சி தடவ என்னையும் கெஸ்டா விளிச்சானுவ. எனக்கு ரூமெல்லாம் போட்டுத் தந்தினு.ம் . காலமெ 8 மணிக்கே ரெடியாகச் சொல்லுவினும். ஆனா நள்ளிரவு 11 மணிக்கு தான் படப்பிடிப்பு தொடங்கும். நீ சொன்னது போல கோபிநாத் டம்மி. ஆன்டணி மைக்கில சொல்லிக் குடுப்பதை அப்படியே பேசும் பொம்மை அவன். காலமெ 4 மணி வரை நடக்கும். காரில் கோயம்பேடு கொண்டு வந்து விட்டு கையில் 5000.ரூபாய் செக் தருவினும். மார்த்தாண்டம் SBI யில் ஒரு தடவை கூட அது பாசானது இல்ல. நமக்கு 145 ரூவா பெனால்டி போகும்.
      இதை நடத்தும் ஆன்டெணி திருநெல்வேலி நாடான். கூட டாக்டர்ணு அய்யர் ஒருத்தன் இருக்கான். ரெண்டு பேரும் சேந்த கூட்டுக்கச்சோடம் இது.
      பொதுவா நம்ம ஆட்கள் சென்னையில் போய் பல தொழில்கள் செய்வது குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது வித்தியாசமான இன்னொரு தொழில். சொந்த சாதிக்காரனையே ஏமாற்றும் இது போன்ற நபர்களை நான் எந்தச் சாதியிலும் கண்டது இல்லை.

  • @pollathavanpradeep7527
    @pollathavanpradeep7527 2 роки тому +216

    உனக்காக நாங்கள் இருக்கோம் சர்ஜினே கவலை வேண்டாம்

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😀

  • @kumarlinga8172
    @kumarlinga8172 2 роки тому +106

    சூப்பர் தல நீ பேசுறத்த கேட்டா செம சிரிப்பா இருக்கு தம்பிகளா அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ahamedsoofi9825
    @ahamedsoofi9825 2 роки тому +19

    அண்ணா நீங்க நல்லா வருவீங்க நீயா நானா ஒரு மொக்க. கவலைப்படாதீங்க.

  • @sureshkumarr981
    @sureshkumarr981 Рік тому +55

    நீயா நானா நிகழ்சி பற்றி ரெம்ப பெருமையா றினச்சேன். இந்த நம்ம ஊரு தம்பிய கேவலபடுத்திட்டானே விஜய் டீவிகாரன். 15 மணி நேர ரயல் பயணம் ஆட்டோ வாடகை லாட்ஜில் ரூமெடுத்து உள்ளபோனோ 8 மணி கூர் வைட்டண்ண வச்சி நம்ம காசு ம்போச்சு. டைம் வீணாச்சு. உண்மையை சொன்னா பொதுமக்கள வச்சு பணம் சம்பாதிக்கிறான். தெரியாம மாட்டிகிட்டான். ஆனா டீ டெல்லா வீடியோ போட்ட பாத்தியா .நீ தான் உண்மையான ஆம்பள'வாழ்துக்கள் சர்ஜின்.

  • @anbusathya10
    @anbusathya10 2 роки тому +39

    Flight ✈️ பறக்கும் னு சொன்னாங்க ஆனா இது பறக்காத 🤔🤔🤔🤔🤔

  • @johnfernando5164
    @johnfernando5164 2 роки тому +27

    Neenga Chethaa Naanga Poruppu Kidaiyathu. I Can't Control My Laughing - Priya John

  • @ragulindhu24
    @ragulindhu24 2 роки тому +401

    உண்மைய சொல்லி இருக்கிங்க ப்ரோ வேற லெவல் ப்ரோ 🥳🔥

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share🙃😀

    • @fathimaessa4459
      @fathimaessa4459 2 роки тому +2

      தம்பி அடி பொலி தம்பி
      சிரிப்பு வராது ஆனாலும்
      சியோ சிரி

    • @Vibereelsrk
      @Vibereelsrk 6 місяців тому +1

      Very very bold explained bro

  • @sridevi3279
    @sridevi3279 2 роки тому +6

    Unmaiyai pottu udaitha arumai Thampi , unnai pola yellarum irupaangalanu theriyala...Real hero ♥ my native hero

  • @shineyshiney5577
    @shineyshiney5577 2 роки тому +13

    Bro romba feeling ah irku..neenga anga poirkavae kodathu🥺ini povathinga ...lb u lotzz frm kanyakumari 💜

  • @modernkitty6318
    @modernkitty6318 2 роки тому +14

    U r so honest anna 😘. .I like u anna .. very excited on seeing u here!!!!! Plz seekrama adutha vlog illa shorts aachum podunga ... Soon anna plzz...

  • @SURYA_S24
    @SURYA_S24 2 роки тому +1954

    Flight romba perusa irukku broo..... 😂

    • @SarjinVlogz
      @SarjinVlogz  2 роки тому +262

      Yeah bro😂

    • @_THIRISHAS
      @_THIRISHAS 2 роки тому +24

      😁😁😁🤣

    • @rubarjansfan2650
      @rubarjansfan2650 2 роки тому +14

      🤣🤣🤣

    • @onlilneearning1360
      @onlilneearning1360 2 роки тому +11

      🤣

    • @prasgold7496
      @prasgold7496 2 роки тому +38

      என்ன ப்ரோ பிளைட் வானத்தில் போகாமல் தாண்டா வாரத்தில் போவது ப்ரோ

  • @AVJsher
    @AVJsher 6 місяців тому +2

    கன்னியாகுமரி தெளிவு.அருமை.வாழ்க வளமுடன்.பின்தொடர்வோம்.எங்களிடம் கேட்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லவேண்டாம்.சென்னையில் இருக்கும் எங்கள் குடும்பங்களின் மனதில் வாழ்கிறாய் தம்பி

  • @kevinrohit1950
    @kevinrohit1950 2 роки тому +22

    Vitu bro fun yapude ya unna vita simply waste povom bro 😂vitu bro ithu oru good exprens...

  • @kesavang4515
    @kesavang4515 11 місяців тому +5

    Don't worry! இன்றைய டிஜிட்டல் உலகில் இதெல்லாம் சாரணமப்பா!😊

  • @kavinprabhu8351
    @kavinprabhu8351 2 роки тому +10

    Unmai makka ... ....... world's worst program Vijay tv program....Nee vera level makka ...... Ivanukaluku.... Namma arumai puriyadhu

  • @veenaumesh9390
    @veenaumesh9390 Рік тому +71

    We love u and ur purity and love ur slang don't get lost in these fake trp shows and nonsense limelight bro. Be has simple nd real has u are always thts why we like u

    • @hepzibaraj373
      @hepzibaraj373 Рік тому +3

      Enjoying the unique slang of our district.

  • @gvsurya007vlogs2
    @gvsurya007vlogs2 2 роки тому +217

    4:00 kakoouse is an emotion word😁😁😁

  • @MuruganMurugan-il2os
    @MuruganMurugan-il2os Рік тому +7

    நீங்க பேசும் வார்த்தை கள் மிகவும் அருமை

  • @jsmsabdul
    @jsmsabdul 2 роки тому +327

    06:30 🤣 Sarjin bro kubeernu sirika vachitengale.. Don't worry brother we all know very well who you are ♥..unga own slang laye pesurathu nalla iruku

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😅

    • @srivari9865
      @srivari9865 2 роки тому

      ua-cam.com/video/ZUGskDyKi8o/v-deo.html
      ua-cam.com/video/RYxXGxSBkb4/v-deo.html
      ua-cam.com/video/K56dgNiotAM/v-deo.html

    • @rameshnair3570
      @rameshnair3570 2 роки тому

      Bro ith vanth entha ooru,ithedh bhaasha

    • @ponniponnu1292
      @ponniponnu1292 Рік тому

      @@rameshnair3570 kanyakumari dist... Kerala tamilnadu border.... Kaliyikkavila, thakkala, kuzhithurai,

    • @veenaumesh9390
      @veenaumesh9390 Рік тому

      Yes bro we all love you love ur slang

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 2 роки тому +79

    நீங்க செத்தா நாங்க பொறுப்பு இல்ல பத்திரம் 😂😂😂😂😂😂😂😂

  • @cheerup9135
    @cheerup9135 2 роки тому +5

    Best & honest youtuber...stress buster kadana maranthu 20mins sirichitu irukalam un video patha ne (sharjin) ena mythuku ethum theriyama neeya naana setku pona

  • @anu9370
    @anu9370 2 роки тому +4

    Na kuda nenachen ,yena da evalo periya youtuber nikkaru yaarum kandukama porangale nu last than happy aachu i am anu form Trivandrum 🥰

  • @ShadowMan855
    @ShadowMan855 2 роки тому +13

    நான் கமண்ட் போட்டேன் பார்த்தியளா
    நான் உங்களை காணம் னு தேடிரு இருந்தேன் கேட்டியளா 😆😆😆

  • @nkhealthandbeautytamil
    @nkhealthandbeautytamil 2 роки тому +1

    Ithu fact brother nenga evalo kashta pattu irupinga anga ennalaam nadanthu irukumnu yenaku therium.

  • @dakshee7841
    @dakshee7841 2 роки тому +68

    Honestly I totally felt bad on u when I saw you on neeya naana inda kutathula ne vara vendiya aal e ila bro 😕😕😕😕😕it's ok paravala atleast u got some experience la here after ipdi kuptanga na nala visaringa bro even for interview too

    • @SarjinVlogz
      @SarjinVlogz  2 роки тому +13

      Okay bro ✌️

    • @aathia3741
      @aathia3741 2 роки тому +2

      @@SarjinVlogz ithuku intha paruthi moota pesama godown laye irunthrukalam 😂😂😂

    • @yappa9672
      @yappa9672 2 роки тому

      ua-cam.com/video/xEEKFC4EViE/v-deo.html

  • @chinjumohan3272
    @chinjumohan3272 2 роки тому +13

    Sarjin chetta adipoli....

  • @harishharish-nn2fy
    @harishharish-nn2fy 2 роки тому +13

    அவனுக்கு content ,TRP வேண்டுமென கண்ட கருமந்திரத்தையும் பேச சொல்லுவான் ...
    அதேசமயம் அத Serious எடுத்துக்க வேண்டாம் .!!! நீங்க எப்பவும் போல video போடுங்க..!!🙏

  • @abinaabi9961
    @abinaabi9961 2 роки тому +30

    Free ah vidunga bro🤗..neenga yavalavo per ah sirikka vaikkureenga..athukkaga ungaluku award ye kudukkalaam😌💯...don't worry about these silly guys...keep growing bro...you deserve more💯❤️....proud to be an kanyakumarian😎

  • @kanyakumarilocalpayyan3724
    @kanyakumarilocalpayyan3724 2 роки тому +508

    *Tv Show பாக்கும்போது நானும் நெனச்சேன் அந்த பைத்தியகார கூட்டத்துல இவன் எதுக்குடா போனான் னு...நல்ல வேள தெளிவு வீடியோ போட்டுட்ட...* 👍

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      😅ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😅

    • @princessqueen976
      @princessqueen976 2 роки тому +4

      Yentha date episode

  • @kathiravankathiravan2496
    @kathiravankathiravan2496 2 роки тому +37

    You already a celebrity bro😉🤩

  • @thenmozhiveerappan07
    @thenmozhiveerappan07 2 роки тому +3

    Bro first tym na unga videos pakren ...athum 3 video than parthen especially free women bus nd veyil ku kudai vaikrenuh pana video..unmaiyave cringe lam ilama ultimate ah pandrenga bro .neraya UA-cam videos contentey ilama daily routine potu kadupethramathri panuvanga. Really ur videos r stress burster.Last 8 months am in postpartum depression, Na manasu vittu problmes ellam maranthtu sirichen bro.thank u so much bro .lots of love from karur bro .

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Рік тому +2

    நீயா நானா program ஆளுங்க முன்னாடி ready செய்து தான் நடந்தறாங்க ஏமாத்ரா program

  • @teddy735
    @teddy735 2 роки тому +54

    Anna🤣🤣ur reaction so cute🥰🥰🥰

  • @manikandan.m7705
    @manikandan.m7705 2 роки тому +10

    ticket kaasavuthu thaangla bro🤣🤣🤣
    2:37 appove yosichiruklam

  • @vinishvibez
    @vinishvibez Рік тому +6

    Enga thalaivan sarjin bro ❤️‍🔥 I'm Kanyakumari..en thalaivan video patha evalo kastathula irunthalum happya akiduven...,🥰

  • @antalinmaxwell1114
    @antalinmaxwell1114 2 роки тому +63

    😂😂... Ur videos are soo real than any other reality show..

  • @Anushri1015
    @Anushri1015 2 роки тому +45

    Recently addicted ur videos sarjin bro....❤️😍keep rocking 🔥🔥unga slang vera level bro🥰

  • @NRIFamily
    @NRIFamily 2 роки тому +64

    Train scenes Videography semma 👌👌🔥🔥

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      😀ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share

    • @srivari9865
      @srivari9865 2 роки тому

      ua-cam.com/video/ZUGskDyKi8o/v-deo.html
      ua-cam.com/video/RYxXGxSBkb4/v-deo.html
      ua-cam.com/video/K56dgNiotAM/v-deo.html

  • @Jaisri826
    @Jaisri826 2 роки тому +5

    Bro na tv ungala pathadhum happy ana.but ungala edhum pesa vidalanadhum 😢 sad...

  • @malaipuli7199
    @malaipuli7199 2 роки тому +34

    Editing vera level bro❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💥💥

  • @JD-ks5eq
    @JD-ks5eq 2 роки тому +69

    இந்த மாதிரி flight ✈️ பார்த்ததே இல்ல bro 🤣

    • @fathimaessa4459
      @fathimaessa4459 2 роки тому +1

      தம்பி வேறலெவல் தம்பி

  • @beauty7728
    @beauty7728 2 роки тому +1

    Bro kulithurai... மார்த்தாண்டம் station la iruntha kilambunenga.....

  • @gokul9818
    @gokul9818 2 роки тому +61

    Perfect Kanniyakumari slang! My maternal slang!

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      😀🙃ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😀

    • @ajoy787
      @ajoy787 2 роки тому +3

      Malayali slang nu nenachan

    • @jebinbj75
      @jebinbj75 2 роки тому +2

      @@ajoy787 no

    • @Jeenstudbs
      @Jeenstudbs 2 роки тому +3

      not for all.....this is a particular slang for north kanyakumari part only....

    • @prasanna8990
      @prasanna8990 Рік тому

      ​@@Jeenstudbsnot north...he speaks marthandam,kaliyakavilai slang near Kerala border...
      North kk includes regions from erachakukam to aralvaimozhi,nanguneri..they speak similar to tirunelveli accent

  • @M8N_10
    @M8N_10 2 роки тому +4

    Bro na ange show unakagatha patha niha erukinganu but ungala pesave vdala pavam niha 😏😢🥹 kavala padathe bro 😎 nigalyum pareya ala aguvinga kandipah 💯 🤩💖

  • @Genuinesss
    @Genuinesss 2 роки тому +6

    Sarjin ப்ரோ கலக்கிடீங்க. எல்லாரோட எல்லா சந்தேகமும் தீர்த்து vacheenka..

  • @riderkishore6442
    @riderkishore6442 2 роки тому +19

    Thala intha trip adi konjam overooo... 😂😂Next time la intha mathiri show ku pogathinga bro... avoid pannirunga...

    • @riderkishore6442
      @riderkishore6442 2 роки тому

      Ipo than bro anthq episode pathen...romba worst bro...1st time intha video pakkuren...kevalama iruku...

  • @vijuitbpf
    @vijuitbpf 2 роки тому +50

    மக்கா நானும் channel vechiruken but உன்ன மாதிரி எல்லாம் முடியாது 😃

  • @Arun_vlogz6354
    @Arun_vlogz6354 2 роки тому +36

    Thambi epdi erunthalum nee kaniyakumari people ah really impress panitea so keep rocking waiting for your vera level video always love and support from Arun_vlogz kaliyakkavilai 🥰🥰🥰🤝

  • @Katty462
    @Katty462 2 роки тому +154

    We fans will always support you...
    Love from kanyakumari ❤️

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      😀ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😃

    • @srivari9865
      @srivari9865 2 роки тому

      ua-cam.com/video/ZUGskDyKi8o/v-deo.html
      ua-cam.com/video/RYxXGxSBkb4/v-deo.html
      ua-cam.com/video/K56dgNiotAM/v-deo.html

  • @allfood_761
    @allfood_761 2 роки тому +25

    Bro addicted to your voice and your slanng🤣🤣💕🥰

  • @paviagm1034
    @paviagm1034 2 роки тому +14

    Congratulations bro 🎉🎉🎉🥳🥳🥳enjoy bro

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 роки тому +82

    Hey Bro Don't worry You Always Entertained Your video viewers Yes Absolutely Mr: Great Entertainer Sargin.. Kanniyakumari.

    • @SarjinVlogz
      @SarjinVlogz  2 роки тому +11

      ❤️

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 роки тому +3

      @@SarjinVlogz Bro Nee Onnoda track la Great aa pannu Evan ketpan You became a Great Matured celebrity in Future. You tube Enna
      Avan Appan vuttu Soththa . Nee Pannu Parthukkalaam...... Kanniyakumari Varappa Parppom.

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😀

  • @yuga782
    @yuga782 Рік тому +18

    Appreciate your guts in revealing this shitty media facts….🎉

  • @salemkarthika
    @salemkarthika 2 роки тому +1

    தம்பி உன்னையே சொல்லிட்டியே அவ்வளவு தான் போ 😄😄😄

  • @jenanipana1688
    @jenanipana1688 2 роки тому +32

    Sarjin bro unka videos ellam vera leval 🥰 I'm from srilanka Batticaloa

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому

      😀ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😀🏁

    • @malar1455
      @malar1455 Рік тому

      Baticaloa slang similar to his slang 🙂

  • @JincyJincy-h6p
    @JincyJincy-h6p Місяць тому +17

    Enybody watching today??

  • @ashbro4985
    @ashbro4985 2 роки тому +5

    5.28 😂😂😂😂 exact ah sollitiyehh😂😂

  • @jessie4159
    @jessie4159 2 роки тому +656

    Waiting for the show 🔥 Sarjin eh😍 Sarjin fans undo???
    Neeya Naana total damage 😂 thank you for letting us to know truth ❤️🔥

  • @Anvika613
    @Anvika613 2 роки тому +4

    ഗുഡ് വീഡിയോസ് ബ്രദർ from ട്രിവാൻഡ്രം kerala ❤❤❤❤

  • @brotheramal8939
    @brotheramal8939 2 роки тому +172

    I like your attitude, style of delivery, your Tamil slang, content...thought provoking content...god bless you

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      😅ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share

    • @srivari9865
      @srivari9865 2 роки тому

      ua-cam.com/video/ZUGskDyKi8o/v-deo.html
      ua-cam.com/video/RYxXGxSBkb4/v-deo.html
      ua-cam.com/video/K56dgNiotAM/v-deo.html

  • @revathi9677
    @revathi9677 2 роки тому +13

    Sarjin bro😍😍 Recently addicted ur videos ❤️have a bright future ahead✨🤩

  • @shinju7635
    @shinju7635 2 роки тому +46

    Don't worry bro...we support u...👍

  • @oneonlybgm9761
    @oneonlybgm9761 2 роки тому +1

    Ama dude ninga offsquad ... Aparum oru paiyan pudhusu pudhusa create panuvaru la oru 6 peru edhuku theva ilama pananganu theril ... Seriyana dash ah irupanunga pola .. aparum bro andha voucher kuda mostly avunga therinja aalu apadi dha dude kudupanga

  • @samcharles2734
    @samcharles2734 2 роки тому +5

    Nanum yosichen bro ungale yethuku anthe kootathula kooptanganu..
    Neenga yethuku poninganum yosichen 😂😂😂

    • @SarjinVlogz
      @SarjinVlogz  2 роки тому +3

      Yes bro

    • @samcharles2734
      @samcharles2734 2 роки тому +1

      @@SarjinVlogz parava ille bro Vijai TV set ah patha madrichila 😂😂

  • @umav3599
    @umav3599 2 роки тому +2

    Railway Station la flight vitta arasu adhigarigalukku nandri

  • @vijayfire9518
    @vijayfire9518 2 роки тому +9

    Don't worry bro 🤜, we are all of you🙏🤜❤

  • @anuronuanuronu9618
    @anuronuanuronu9618 2 роки тому +3

    En bro ungala pakka vanthavangala mathikama iruthuirukengalay bro

  • @subramaniyapillai1069
    @subramaniyapillai1069 2 роки тому +172

    0:40 his look when girls crossed 😂😂
    Edit :81 likes love you guys💀💀

    • @lexmi673
      @lexmi673 2 роки тому +18

      0:42 😂

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому +1

      ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😀

    • @srivari9865
      @srivari9865 2 роки тому

      ua-cam.com/video/ZUGskDyKi8o/v-deo.html
      ua-cam.com/video/RYxXGxSBkb4/v-deo.html
      ua-cam.com/video/K56dgNiotAM/v-deo.html

  • @raguvaranraguvaran4626
    @raguvaranraguvaran4626 2 роки тому +6

    Sarjin I love you man .kandippa oru naal unna paaka anga varuvan bro keep rocking

  • @queenmeow1611maya
    @queenmeow1611maya 2 роки тому +5

    Naa rmpa happy ah irunta unna pathutum Ana nee pesuva illa but I feel so happy 🥰🥰🥰

    • @srivari9865
      @srivari9865 2 роки тому

      ua-cam.com/video/ZUGskDyKi8o/v-deo.html
      ua-cam.com/video/RYxXGxSBkb4/v-deo.html
      ua-cam.com/video/K56dgNiotAM/v-deo.html

  • @vijisha2899
    @vijisha2899 2 роки тому +1

    Neeya nana va illa solvathelam unmaiya nu theriyala Vera level da thambi thambi,,,,,

  • @ancykish
    @ancykish 2 роки тому +43

    After simply waste 😂💙

  • @rahuldravidrahuldravid5572
    @rahuldravidrahuldravid5572 2 роки тому +10

    By my side all congrats bruh ❤️💯be growing ❤️

  • @yourdad3309
    @yourdad3309 2 роки тому +8

    bro.. neegha palu thaikumpoothu naan payanthutan😁😁

  • @abrseafoodsnagapattinam3359
    @abrseafoodsnagapattinam3359 6 місяців тому

    Unmai bro enakkum oru experience irukku Patti manram audition ku ponen but avanga solratha than pesanumnu sonnanga kaduppaki vanthutten ellame fake than bro. Avanga show va plan panni vechi nammala vechi senjiruvanga
    Nan ponathu Raj TV akada vikadam audition ku

  • @amrithacreations
    @amrithacreations 2 роки тому +4

    Yenga ponaalum nee Nagercoil celebrity tha sarjinea👏👏👏

  • @K.A_1997
    @K.A_1997 2 роки тому +1

    Itha mathiri neraya TV shows oda unmaya ela youtubersum Sola vendum

  • @OmPrakash-fm2ro
    @OmPrakash-fm2ro 2 роки тому +192

    Sarjin bro❤️
    Don't worry bro..avanunga loosu pasanga..
    Nee namma makka's lam enjoy panna vai bro😀
    ❤️❤️❤️Love from Kanchipuram ❤️❤️❤️

    • @SarjinVlogz
      @SarjinVlogz  2 роки тому +41

      Kandipa bro

    • @ChenthamizhKUMARANJeyakanthan
      @ChenthamizhKUMARANJeyakanthan 2 роки тому +12

      லே மக்கா.. அது நம்ம ஊரு காஞ்சாம்பரம் இல்ல.. காஞ்சிபுரமாக்கும் கேட்டியா

    • @austrianwheeler3490
      @austrianwheeler3490 2 роки тому +2

      💥⚡

    • @king_of_Botu
      @king_of_Botu 2 роки тому

      ua-cam.com/users/shortsu69Hx-f1XaE?feature=share😅🏁

  • @SinthujaShankar
    @SinthujaShankar 8 місяців тому

    neega sonnathu sarithaan bro....antha show la appadithaan nakkuthu...konja varusathukku munnadikoda oru ponnu yaallathaium velila sonnaga..Anga yanna yanna thillu mullu nadakuthunu. ....

  • @stony_kon1539
    @stony_kon1539 2 роки тому +25

    Enna thaliva ellarum ore script vachi pesureenga pola...😂😂😂

  • @seliginr9432
    @seliginr9432 2 роки тому +9

    It's ok bro
    Take it easy bro
    Don't worry be happy bro 💓💓💓💓💓💓

  • @aathikannan
    @aathikannan 2 роки тому +22

    Video finising Semma Bro what a cuteness 🥰🥰

  • @shivanyasri6313
    @shivanyasri6313 2 роки тому +1

    Unkaluku Kumari district la yentha yeriya bro ...nanka kollamkode atha kette

  • @uniquecringe3964
    @uniquecringe3964 2 роки тому +7

    Neenga pona flight adipoli😂😂

  • @neelakandanneelakandan2840
    @neelakandanneelakandan2840 11 місяців тому +1

    En thalaivana asinga paduthi anupitaathaala ini neeya peyaa endru azhaikka baduvaa. Paduvaai

  • @jaffnarajith
    @jaffnarajith 2 роки тому +30

    வீடியோவும் சூப்பர் மண்டையும் சூப்பர் 😂😬🔥

  • @pa9487
    @pa9487 2 роки тому +1

    மக்கா உன்னை எனக்கு நேர ஒரு நாள் பார்க்கணும் போல இருக்கு கேட்டியா உனக்க வீடியோ எல்லாம் பார்க்குமோ மனசுல உள்ள கஷ்டம் எல்லாம் போதும் மக்கா

  • @karthim8065
    @karthim8065 2 роки тому +16

    எங்க தலைவன் தான்
    எங்க brand

  • @krishnaveniv7697
    @krishnaveniv7697 Рік тому +1

    Entrum Vaazhga Valamudan thambi....🎉

  • @herorishi1247
    @herorishi1247 2 роки тому +19

    Bro yaru bro ni Vera level bro, love you💕

  • @sutharmam6260
    @sutharmam6260 2 роки тому +1

    Dei thambi supcripe panniten ne Vera level da una ipathan first time videola pakkuren semma pasamudan akka

  • @eswareswar8012
    @eswareswar8012 2 роки тому +14

    Big boss ponga bro kanniyakumari slang la kalakalamm

  • @ShashiKalaSasi-fv9zq
    @ShashiKalaSasi-fv9zq 2 місяці тому

    வாழ்த்துக்கள் ப்ரோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🫢😆😆😆😆😆😆😆😆😆😆😜😜😜😜😳😳😳😳👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👌🏼👌🏼🤝💐💐💐💐💐💐💐💐💐

  • @capepeter
    @capepeter 2 роки тому +4

    Good experience and super sharing... Best wishes 😃