FOUND OUT A MYSTERIOUS FRUIT 😂 | மைனியே அயினி சக்கை 🪄🫅🏽

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @vijayalakshmimuthu4678
    @vijayalakshmimuthu4678 Рік тому +142

    தம்பி, உனக்கு வாலு மட்டும் தான் இல்லை , என்னா சேட்டை காரன், ஆனா நீ பன்றது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும், நீ நல்லா இருக்கனும்டா மகனே

  • @johnsundar3830
    @johnsundar3830 2 роки тому +38

    கன்னியாகுமரி தமிழ் அவ்ளோ அழகு......கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு........

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +680

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰❤️

    • @selvarajdally3317
      @selvarajdally3317 2 роки тому +3

      13th

    • @tamilvaananwigneswaran6239
      @tamilvaananwigneswaran6239 2 роки тому +10

      ௭ங்கள் தமிழ் போல் கொஞ்ம் இ௫க்கு

    • @SameerSameer-hf7wr
      @SameerSameer-hf7wr Рік тому +3

      kumari tamil vilangkutha

    • @jbfgndhgj4622
      @jbfgndhgj4622 Рік тому +3

      Nanumthan

    • @malar1455
      @malar1455 Рік тому +2

      @viralviral1149 Its similar to Batticalo Tamil . Mannar muslims too talk like this. His language also similar to malayalam..

  • @kavithas262
    @kavithas262 Рік тому +26

    அருமை உன் பேச்சு.. நாங்களும் புரிந்து கொள்கிறோம்... உங்கள் ஊர் தமிழை... வாழ்க உன் புகழ்... வளர்க உன் திறமை... ❤

  • @jasenasreen5617
    @jasenasreen5617 Рік тому +18

    உன்னேட தமிழ் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்,உனக்கு எனது வாழ்த்துக்கள் மகனே❤

  • @thenmozhit2922
    @thenmozhit2922 2 роки тому +23

    எனக்கு ரொம்ப பிடிக்கும்....பள்ளியிலே படிக்கும் போது நிறைய சாப்டுட்டு உண்டு.....அயினி குரு (விதை)நல்லா இருக்கும்.... Class time அயினி குரு சாப்பிட்டு டீச்சர் கிட்ட திட்டு அடி வாங்கிட்டு உண்டு..... ஒரு சமயம் என் பிரண்ட் வீட்டு பக்கத்துல உள்ள அயினி மரத்தில ஏறி கீழ விழுந்ததெல்லாம் இப்ப நினைவு வருது.....அது ஒரு அழகிய நிலா காலங்கள்.....💐💐💐💐💐

  • @sammediaworks9955
    @sammediaworks9955 2 роки тому +449

    Man with zero haters 💙😉

  • @antonysami5339
    @antonysami5339 2 роки тому +41

    ஆபாச வீடியோக்கள் மத்தியில் மார்த்தாண்டம் பகுதி தமிழ் தமிழுக்கு அமுதம் என்பது உண்மை தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் யார் பேசினாலும் அதன் சுவை க்கு ஈடேயில்லை ஏனெனில் அது சிவ உடுக்கை யின் ஆதி நாதமல்லவா நீங்கள் இன்னும் வளர வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய

  • @Kawshalyadevi98
    @Kawshalyadevi98 2 роки тому +55

    நான் சாப்பிட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை
    Anyway Congratulations brother 🌹

  • @nambumurugan3243
    @nambumurugan3243 2 роки тому +463

    சந்தாணம் படத்தில் நடிக்கும் sarjin Ku வாழ்த்துகள் 🎊🎉💐💐

  • @sajeevmj2102
    @sajeevmj2102 2 роки тому +62

    Awesome..
    Proud of Kannakumari...

  • @chiyangaming-g9p
    @chiyangaming-g9p Рік тому +133

    Bro உங்க தமிழ் எனக்கு பிடிச்சிருக்கு இவரோட தமிழ் பிடிச்சவங்க like க போடுங்க

    • @MarySantha-he9vq
      @MarySantha-he9vq 11 місяців тому

      Super da tambi❤❤❤

    • @ESOP-View
      @ESOP-View 3 місяці тому

      எது என்ன தமிழ் என்று கூறுங்கள் ப்ளீஸ்..

  • @ytnixonqueengaming2004
    @ytnixonqueengaming2004 2 роки тому +241

    Shargin vlogs pudichaa like panunka😍😍😍😍

  • @shanthielango7664
    @shanthielango7664 2 роки тому +6

    தம்பி first time I'm watching. I enjoyed lot. ஒரு ராஜ நாகம் வந்தா என்ன செய்வாய் என்று நினைத்து நினைத்து சிரித்தேன். அருமையான அயனிசக்கை. கன்று வாங்க உள்ளேன் இதுவரை நான் ருசித்ததே இல்லை.

  • @nagercoilkaran
    @nagercoilkaran 2 роки тому +104

    அவ்ய ரண்டுபேரும் லவ் பண்ணிண்டு நிக்குனம் 😂😂😂 Sema

    • @maghizhJGR
      @maghizhJGR Рік тому +2

      😂😂😂😂😂😂😂😂😂🎉

    • @NatheeNathee
      @NatheeNathee 3 місяці тому +1

      😂😂😂​@@nagercoilkaran

    • @nagercoilkaran
      @nagercoilkaran 3 місяці тому

      @@NatheeNathee hi neenka kk district aah

    • @NatheeNathee
      @NatheeNathee 2 місяці тому

      @@nagercoilkaran sri Lanka 🇱🇰 sister

    • @nagercoilkaran
      @nagercoilkaran 2 місяці тому

      @@NatheeNathee mm. i am boy

  • @frzis28
    @frzis28 2 роки тому +209

    Taste is a word
    Daeste is an emotion😂😂

  • @anilrajanil4680
    @anilrajanil4680 2 роки тому +68

    கலக்குறீங்க Bro.... உங்கள் எல்லா வீடியோக்களும் அருமை.... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @kumarmuthu4684
    @kumarmuthu4684 2 роки тому +181

    பேட்டிங் செய்துவிட்டு BALL போடாமல் எஸ்கேப் ஆகும் 90'"ஸ் KIDIS சங்கத்தின் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்🎊🎊🎉🥇

  • @வெளவால்
    @வெளவால் 2 роки тому +223

    அயினி சக்கை கள்ளன் டோய்🤣🤣🤣

  • @NaveenKumar-uh3or
    @NaveenKumar-uh3or 2 роки тому +27

    தலைவன் வேற ரகம் 😂

  • @k.aravindarajraj6562
    @k.aravindarajraj6562 2 роки тому +150

    யாரேனும் இருக்கியால உள்ள நா வாரென் 😂😂😂😂😂😂😂😂😂yov ultimate ya 😂😂😂

  • @kishakisha3177
    @kishakisha3177 2 роки тому +8

    இலங்கையில் இருந்து இன்னொரு நேயர் உங்களது காணொளி அனைத்தும் வெர லெவல் சகோ🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pavikutty1234
    @pavikutty1234 2 роки тому +650

    Tamilnadu Bear Grylls 😂

  • @krishnavenil2006
    @krishnavenil2006 Рік тому +2

    தம்பி நான் உன்னுடைய வீடியோ சூப்பர் . உந்தன் பேச்சு அயினிசக்கைவிட ரொம்ப இனிப்பு

  • @thanksforwatchingtamil2022
    @thanksforwatchingtamil2022 2 роки тому +2160

    யாருக்கெல்லாம் அயினி சக்கை பிடிக்கும்👍

  • @ziyadabdul
    @ziyadabdul 2 роки тому +28

    I like the way you talk. The language is a mixture of Malayalam and Tamil.

    • @csidistrictchurchmuzhucode
      @csidistrictchurchmuzhucode 2 роки тому +8

      no... itz Kanyakumari special language

    • @suniledwindodo
      @suniledwindodo 2 роки тому +8

      Its pure Tamil 😊

    • @geothemenace
      @geothemenace 2 роки тому +3

      It is the original Tamil. Pure form of Tamil.

    • @Masoonan
      @Masoonan 7 місяців тому

      Chanka kaala thamizh innum vaazhnthu kontirukirathu intha pakuthyil

  • @sunithajabagodwin8999
    @sunithajabagodwin8999 2 роки тому +68

    Thambi you brought back all my childhood memories... Especially kunni muthu, thottal vaadi... Mmmm... Nice video

    • @hameedibrahim1658
      @hameedibrahim1658 2 роки тому

      Enakum adhe feel.. Really happy old memories 😍😍😍

  • @victorvino743
    @victorvino743 26 днів тому

    ஒரு பழத்திற்கு நீங்கள் பெரும் ஆபத்துக்களை எடுத்துள்ளீர்கள், உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள், ஆனா நீ பன்றது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும், நீ நல்லா இருக்கனும்டா Thambi..

  • @athishf1631
    @athishf1631 2 роки тому +40

    Nee mass anna 😇 unaka voice ku thaa paisa ❤️

  • @NoName-ru3sb
    @NoName-ru3sb 2 роки тому +21

    Anna...ini பாண்டி விளையாட்டு வச்சி ஒரு vlog podunga 😂🙏

  • @Ammus-k7j
    @Ammus-k7j 2 роки тому +15

    അയ്ന ചക്ക... കേരളത്തിൽ നിറയെ ഉണ്ട്‌...love from kerala 😍😍🥰🥰

  • @thv_crazy_gawl_sv
    @thv_crazy_gawl_sv 2 роки тому +54

    ஒரு பழுத்தது கூட இல்ல
    எல்லாம் பச்சை😂💙
    Unga face reaction 🤣

  • @kimjeontaegukk6002
    @kimjeontaegukk6002 2 роки тому +55

    Vera level anna😆 athulayum antha "I hate my Mind" 🤣🤣

  • @hepzibahtharathara5384
    @hepzibahtharathara5384 2 роки тому +1

    Super...nalla comedy ah irunthathu.....chinna vayasile...velayanda njabakam vanthichu
    .

  • @sherinsherin1725
    @sherinsherin1725 2 роки тому +96

    5:00 பாம்பு என்னெம் கெடப்பி சூப்பரா இருக்கும்... இப்ப கழுத்தடைக்கு ஒரு கொத்து இட்டு கெடச்சம் 😂😂 (ultimate anna😁😂👏)

  • @vinotheprince
    @vinotheprince 2 роки тому +3

    Be safe bro.

  • @harshinichandran4494
    @harshinichandran4494 2 роки тому +22

    Na neenga vera level na🤩 tree super ah earuringa... Talent tha ⚡💯

  • @keesejose5176
    @keesejose5176 2 роки тому +5

    Sarjin really pakka thambi handsoff to making us b happy

  • @sherinsherin1725
    @sherinsherin1725 2 роки тому +26

    4:03 காட்டுவாசி யாரும் உண்டு னு தோணுது 😂😂 இங்க வந்து அடுப்பு எல்லாம் போய வெச்சுருக்கு 🤗❤️

  • @ponnu604
    @ponnu604 2 роки тому +8

    Ayinichakka story suppar😆🤣👏

  • @hitler7772
    @hitler7772 2 роки тому +266

    தமிழ் நாட்டில் உங்கள் masss and fans இன்னும் வளர தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
    By: siva.T
    from: Nagercoil

    • @Bყl-p6p
      @Bყl-p6p 2 роки тому +5

      🥳💙 From Nagercoil broo... Congrats ⚡

    • @kannan9952
      @kannan9952 2 роки тому +4

      💥..❣️

    • @ramesrames6347
      @ramesrames6347 Рік тому

      தல 🌹🌹🌹

    • @selvakumar6151
      @selvakumar6151 Місяць тому

      ​@@kannan9952i👍👌🤣🤣🤣😂😂iii😂😂y🤣jhgi

  • @Look__Me__Onez
    @Look__Me__Onez 2 роки тому +10

    Bro அயினி சக்கை video super 😍😍👍👍

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 2 роки тому +62

    Ungaloda slang ku na addict bro☺️☺️Keep Rocking 🥳💐

  • @silentboysurya
    @silentboysurya 2 роки тому +4

    Bro na ippa Kanyakumari la iruken

  • @_laiyla__cutiema_
    @_laiyla__cutiema_ 2 роки тому +191

    So cute Ur reactions 🤭♥️😍

  • @bnsherin
    @bnsherin 2 роки тому +1

    Sooperb video baby
    Semmaye panreenga
    Nalla humour sense ungalku

  • @manimaran7702
    @manimaran7702 2 роки тому +10

    Nee veraa leavel thalaiva....💥💥

  • @jth4528
    @jth4528 2 роки тому +45

    சிரிப்பு வருதுல லேய் 😂😂

  • @snehasneha9990
    @snehasneha9990 2 роки тому +47

    Waiting for ur ultimate videos.. 😂💯😁

  • @nithuram98
    @nithuram98 2 роки тому +3

    Malayalam and srilankan tamil mix panna madiri iruku....na unga video first time pakren nicee

  • @joerobin8202
    @joerobin8202 2 роки тому +8

    Chitharal Rock Jain Temple ( Malaikovil) vlog video pannunga

  • @simiyonsimi419
    @simiyonsimi419 2 роки тому +1

    Bro vera level bro like u so much chakka fruit 🍊 antha pazhatha sapdave kanniyaakumari varanum polaye... Keet it up next video seekram upload pannuga Bro...

  • @hershomcdaniel2581
    @hershomcdaniel2581 2 роки тому +37

    Good olden days with my boys 🥺

  • @beautifuleyes1271
    @beautifuleyes1271 2 роки тому +8

    Lai anna, eppovum kanyakumari la tham la unku fans athigam🥺

  • @ratheeshkumar968
    @ratheeshkumar968 2 роки тому +57

    லோய் மக்கா கன்னியாகுமரி லா அதும் மார்த்தாண்டம் பகுதியில் சும்மா கிட்டும் சாதனம் அயினி சாக்கா லா.... மக்கா எங்க 1kg 200 ...மார்த்தாண்டத்தில் வர சொல்லு மக்கா...😍😎

  • @justinkumar559
    @justinkumar559 2 роки тому +1

    Hai thambi today unni pathan super vedio tambi en piyanoda nee selfie aduthatharkku thanks en son very happy today

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 2 роки тому +7

    நா இதுவரைக்கும் இந்த பழம் பார்த்தது இல்ல இப்போ தான் first டைம் பார்க்கிறேன்

    • @antonydavid6363
      @antonydavid6363 2 місяці тому +1

      கன்னியாகுமரி மாவட்டத்தின் வடக்கு, வடமேற்கு, மேற்கு பகுதிகளில் அயனி மரம் தாராளமாக உள்ளது.

  • @amudhamathan3075
    @amudhamathan3075 2 роки тому

    தம்பி, மலையாளம் கலந்த தமிழ் பே ச்சு Super.

  • @JJencyJJency
    @JJencyJJency 2 роки тому +44

    From Dubai , hearing your way of talking makes laughing loudly ,ur videos are awesome, fantabulous. Ur content are different, I think to get a content ,you might overthink ,u make people laugh always ,waiting for ur next video, ur amma supports u a lot ,very lovable mother .

  • @PBSREELAM
    @PBSREELAM 2 роки тому +9

    No words..vera level 😌🎉

  • @vishnumitha8852
    @vishnumitha8852 2 роки тому +12

    Face reaction erukae vera level

  • @Prashanth-Pr
    @Prashanth-Pr 2 роки тому +28

    🤣🤣🤣 90's kid , bro one of your subscriber from United Kingdom ( born and bought up kannyakumarii nammma language adikave mudiyathu yo yoooo ( feeling nostalgia ❤️❤️🥰

  • @AjithAjith-wr6ei
    @AjithAjith-wr6ei 2 роки тому +11

    Yesterday kuda na saptean...😋 From kk✌️

  • @555JJ
    @555JJ 2 роки тому +17

    அயினி சக்க - காட்டு பலா(Wild Jackfruit)

    • @lambertwinston2268
      @lambertwinston2268 Рік тому +2

      It's called Monkey Jack, yes it's wild

    • @antonydavid6363
      @antonydavid6363 2 місяці тому +2

      பலா வேறு அயனி வேறு. காட்டு பலா விலும் பலாபழம்தான் காய்க்கும். காட்டு அயனியிலும் அயனிப் பழம் தான் காய்க்கும்

    • @555JJ
      @555JJ 2 місяці тому

      @@antonydavid6363 சரி

  • @SHA.CREATION
    @SHA.CREATION 2 роки тому +13

    16:07 vera leval🤣🤣🤣

  • @appumonitimes6097
    @appumonitimes6097 2 роки тому +7

    Sport la ready aavum 🤣🤣 legend ❤️

  • @dhrishyakrishna994
    @dhrishyakrishna994 2 роки тому +25

    Velaikka odayakkaran vedio kaanamattano😂big fan of you chettaaaa ❤️ from kerala

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 2 роки тому +2

    I'm from srilanka.
    தம்பி உங்கள் பேச்சு ரசிக்க வைக்கிறது.

  • @jobinp1096
    @jobinp1096 2 роки тому +20

    Sarjin fans attendance here💯

  • @SahulHameed-fy7wx
    @SahulHameed-fy7wx Рік тому +1

    Yarukum subscribe pannala first time your videos sema🎉

  • @ethiv7114
    @ethiv7114 2 роки тому +18

    கன்னியாகுமரி காரன இருந்து மாட்டுக்கு பயப்படலாமா🔥🔥

    • @selvakumar6151
      @selvakumar6151 Місяць тому

      Re😂f😘😘🥰😘❤️🥰😊😅😂🍌🍌🍌🍒🌰🍯👌😢🎉👌🌰🙏i

    • @selvakumar6151
      @selvakumar6151 Місяць тому

      ஊ தா ஏன் 🌰விஷஜிஎழுகிஹக்ககஃகிபிபிபிஉர்ஜ்ஜங்கப்ட்ர்ட்டிரிர்புகி 13:51 ஜ்🍯😮😅😊😊😊😊😊😊😊😊😊😊யபிர்புகிக்னபப 😘

    • @selvakumar6151
      @selvakumar6151 Місяць тому

  • @niroshaselvaraj2911
    @niroshaselvaraj2911 27 днів тому

    When I am in frustration ,I used to to watch your vedio. Thank you so much for making lots of people happy.This is my first time giving comments.Best of luck.

  • @sparkleworld123
    @sparkleworld123 2 роки тому +4

    Yoo u r in my heart❤ enaku uinaum u language ah um romba pudikum ya🥰naila paindraa yaa

  • @ksree6767
    @ksree6767 2 роки тому +2

    Hi bro உங்க வீடியோ எல்லாம் அருமை சகோதரன்.I am from srilanka. இப்போது சவூதி அரேபியாவில் .

  • @joelmcbeni4368
    @joelmcbeni4368 2 роки тому +24

    Bloopers veanum bro 😜

  • @ijo4489
    @ijo4489 2 роки тому +1

    Enakku romba pidikum nan ithu chinnapillayarukumbothu othiti saptiruku ippo nanchennaiyiliruku ithellam pakkumbol enakkum asayaruku thambi nee nallapayyan ipidi marathilerumbol pathukayaranam kto👍👍👍🙏😕😕😃😃😃💟💟💟

  • @jasminbaby81
    @jasminbaby81 Рік тому +8

    My native is Kanyakumari, but I was grew up in Chennai. I do remember my grandpa plucking a bag full of this delicious fruit for us. I feel nostalgic, this is my favorite fruit.

  • @elakiyanila6071
    @elakiyanila6071 2 роки тому +1

    Yes bro Chennai la paathathea Ella entha pazham enga varum pothu kondu vango

  • @rejesh8870
    @rejesh8870 2 роки тому +5

    Annan voice pakka😂😂😂😂😂

  • @ashaheladriel4314
    @ashaheladriel4314 2 роки тому +2

    Bro chakkai caa piduthatha video poduviyalaa🙏🙏🙏😘😘

  • @bsdevika7804
    @bsdevika7804 2 роки тому +9

    Malayalam + tamil . nice slang ❤️❤️

  • @shalomorchestra9876
    @shalomorchestra9876 2 роки тому +1

    நல்ல செய்தி... ஆயினி பழம்..

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 роки тому +6

    தலைவா தொடர்ந்து வீடியோக்கள் போடுங்க🙏🙏🙏👌👌👌👌

  • @charumathi8840
    @charumathi8840 2 роки тому +2

    Neega drawing panuvigala🤔 oru vlog podugal😁 live drawing with strangers pls🙏..

  • @davidshalini1995
    @davidshalini1995 2 роки тому +3

    மஞ்ஞ கலரிலோரு சொழா...அதின்றெ உள்ளிலோரு கொட்டா😂😂

  • @pro_editzanishandhu3254
    @pro_editzanishandhu3254 2 роки тому +2

    Mealum valara valthukkal

  • @janarthananv6141
    @janarthananv6141 2 роки тому +9

    Hard work never fail

  • @ghs-vlogs
    @ghs-vlogs 2 роки тому +2

    Ithellam nanga parthathu kooda kidaiyathu.... from coimbatore

  • @santhiyamurugan5499
    @santhiyamurugan5499 2 роки тому +6

    Video edit vera level🔥

  • @shamnathiyaan1221
    @shamnathiyaan1221 2 роки тому +1

    Bro unga video super ungalyum pidikkum but unga safetyum mukkiyam

  • @love_nature149
    @love_nature149 2 роки тому +17

    Vera level anna 🔥🔥🔥 Nanum Kanyakumari than....🔥

  • @suntharsunthar2775
    @suntharsunthar2775 Рік тому +1

    Nanum Unga fan than bro.... Tenkasi district.... Enakkum Intha fruit pathi ippo than theriyum...👀

  • @sivabalan5461
    @sivabalan5461 2 роки тому +3

    Ada pillayar Kannu👀

  • @dr.v.s.vijayakumarkumar1969
    @dr.v.s.vijayakumarkumar1969 2 роки тому +1

    nee pesurathu comedya pudichuruku

  • @VeslinAppu
    @VeslinAppu 2 роки тому +3

    Anna unaka frends yarum varaliy sollunga

  • @prashanths9062
    @prashanths9062 2 роки тому +1

    இந்த மரம் நா கன்னியாகுமரி வந்த கிடைக்கும anna

  • @saranyashebinouseph5510
    @saranyashebinouseph5510 2 роки тому +9

    മലയാളം വായിക്കാൻ അറിയാവോ എന്ന് നോക്കട്ടെ സൂപ്പർ വീഡിയോസ് 😅😅 so funny 🤗🤗 and happy

    • @janeshav.s.3865
      @janeshav.s.3865 2 роки тому +1

      😂😂haa

    • @sukanyav3586
      @sukanyav3586 2 роки тому +3

      Ithu kk dist malayali ayirikkum

    • @gopalmani6759
      @gopalmani6759 2 роки тому

      oh Pinne🤣🤣🤣

    • @lambertwinston2268
      @lambertwinston2268 Рік тому

      Mostly all the Tamil people from Western Kanyakumari towards Kaliakkavila can speak, read and write malayalam. Once it was all under Kerala till 1962

  • @nifrashamja7986
    @nifrashamja7986 2 роки тому +1

    Maram erina awasarathule epidi erangura du theriyame padra paadummmm iyooo iyooo ,🤣🤣🤣🤣🤣🤣

  • @ziyadabdul
    @ziyadabdul 2 роки тому +3

    10:05 Nostalgia🥲
    11:00 Ada paapi😂

  • @devica6677
    @devica6677 Рік тому +1

    Super ra eruikku unga vedio congress bro.