Nepoleon 1st Son Wedding Engagement Video❣️ | Dhanush Weds Akshaya | KollyWood Family Marriage
Вставка
- Опубліковано 9 лип 2024
- #nepoleon #wedding #engagement #marriage #dhanush #tamilmithran
Tamil Actor Nepoleon Son Wedding Engagement Video❣️ | Dhanush Weds Akshaya | KollyWood Family Marriage | Nepolean Family at America - Video Call Engagement | Napoleon Wife
Join this channel to get Exclusive access : / @tamilmithran
வாழ்த்துக்கள் தம்பி! உலகம் ஆயிரம் சொல்லட்டும் உனக்கு நீதான் நீதிபதி.திருமணம் என்பது உடல் சார்ந்த விசயம் இல்லை.மனம் சார்ந்த விசயம்.இரண்டு பார்வையில் மாதவர் திருமணம் செய்து கொள்ளும் போது உன்னால் உன் மனைவி முகத்தை பார்க்க முடிகிறது என்று சந்தோசமாக இரு . thank God
This life good or bad want to judge marriage girl not others
இறைவன் அருளால் வாழ்க பல்லாண்டு
Wow congratulations God bless family abundantly ❤
அழகான படித்த் மாப்பிள்ளை பார்த்து கட்டின பலர் மாப்பிள்ளைகள் இவர் போல் இருக்கிறார்கள்.இவர் நல்ல குடும்பம் பெண் குடுத்து வைத்தவ்ர.மனம்தான் வாழ்க்கை.நல்லாக வாழ வாழ்த்துகிறோம்😢
வாழ்க வளமுடன் தனுஷ் தம்பதியினர் வாழ்த்துக்கள்
Good.Dhanush.have.great.life.take.care❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி கர்த்தர் நல்லவர் அவர் ஆசீர்வதிப்பார் ஆமென் God bless you Amen
வாழ்க வாழ்க வளமும் நலமும் பெற்று வாழ்க
Wow super super congrats God bless you both ❤❤❤
Congratulations Danush and Akshaya 🎉❤ Best wishes both of you for your happy life
Super danush ji and families enjoy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Lot of medical Chances are thr to get a kid.. So Apriciate that girl's decision 👍💛👌
He has muscular dystrophy, first know about it, having offspring isn't the issue here.
First study about muscular dystrophy death chances are high
@@sajna547nalla irukuravangalum wedding nadanthu 2 daysaala sahaliya antha paiyan sethu povanana neega ellam enna 1000 varusam iruka agreement poduda vanthinga
Congratulations both ❤
Great all tha best🎉❤
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Congratulations❤
God bless both
Please consider the girl decision
Yes. I feel for that girl.
A nee venna antha ponnukku panam kuduma
Andha ponnoda decision aa kooda irukalam.How come we know?
Congratulations both God bless you...
Ignore negative comments.......
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மணமக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
வாழ்த்துக்கள்
Oru nall amma appa va avarkaludaya kadamaiya seiranga marumagalai nalla porthupanga❤
Loosungala😂
God bless both of them
I had respect for napoleon but after this he lost it .,., This is unfair.,.
"வாழ்த்துக்கள் ".... 🙏 happy life...
Arudhal sollalame thavira ...marriage ......pavam ponnu
Which oll the best ❤❤❤❤marriage life ❤❤❤❤
சில பெண்களோட குடும்ப வறுமை சிலருக்கு இலாபமே..... தன் மகளுக்கு இப்படி ஒருவரை திருமணம் செய்து வைப்பாரா....
@@lingasheeba8 correct
Andha ponnu idhuve oru poor boy ya irundha kalayanam pannuvalaa
Antha payanikkum oru manasu erukku parruppa
Antha paiyanuku manasu irukku ok but antha paiyanuku irukkura health issues ku 10yrs complete pannurathea kustamnu doctor sollirukanga ....god gift ivazhavu nazhu irukkuraru ....but antha ponnuku ithu un sequed life thana atha yosichi pakka sonnean avazhavu than sir .....avaruku ponnu iruntha intha mathiri paiyanuku marriage panni kodukka mattala
Correct than ....appa amma family nu avunga happya irukkanumnu thannoda life fa sacrifices pannikitanga ...atha thana sollirukean.....ava nenacha poor boya marriage panirukkalam ava happya iruppa but thannoda parents familyoda kustam theeruma .....atha thana sollirukean
Congratulations. Iam happy
Long live both❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணே
இந்த பையனுக்கு திருமணம்
தேவையா? என்னங்க இது???
Ipdi irukuravanga pana kudathunu ethum law a iruku ennaga
Padicha matum pothuma arivu nu onnu irukanum antha ponuku future nu onnu irukatha pavingala
Dont be silly...nepolian doctor consult pannana marriage fix pannirka mataaru and avan life span ku onnum prachana irukkadhu adaaan panni vekkaranga...yaravadhu therinje pannuvangala...
Antha ponne ottukece onneke enna
@@ShabinaBegam-wc8mx Ara mental mathri question keka kudathu nee antha ponoda situation la iruntha othupiya maybe irukalam athan money irukula but ellarum apdi iruka matanga
@@lavanyaraju8487mulu mental maari ni pesatha 1st....ni oru paiyana love panurai antha paiyanuku accident aahi oru kaium kaalum illama poiduthu antha paiyanda kaasu ellam illa ni enna panuvaai ivan venanu ududu poiduviya ipdi pesura ni vidudu ponalum povai aachiriya padurathuku illa...antha ponnu enna antha paiyana kalayanam pana nasama thaan pohuma kandipa nalla thaan irukum arivunu onnu irukurathanala thaan avanga parents a avanga duty a sairanga...onaku oru paiyan irunthaalum nium ithu thaan panuvaai 1st yarium judge panatha enna nadakanumnu iruko athaan nadakum
@@znsworld525 paithiyam
This is not good in any aspect he is not fit for marriage what about that girls life and dream, money is playing major role. He needs care not wife God bless him with long life
Im of the same opinion
He is completely unfit to be a husband
Antha paiyan unfita illayanu neega enna vaalntha paathinga yarunga neega ellam....antha ponnu ellam therinchi ellathukum ready aahi thaan kalayanam pana pohuthu idaila neega ellam ethuku katharuringanu theriyala.....neega avar kuda irunthu vaalnthu paathudu aprem vanthu sollunga fit or not fitnu ean aduthavanga paavatha vaagi kadikiringa
@@gregory35665one day unaku accident aahi unakum intha nilama vantha un wifeum ipdi thaan solluva....unaku varathunu enna nichayam nalathay nina nallathu nadakum
Money is always ultimate
The girl can only do service to him. He cant even stand up. This is mental toll on both of them
The boy has reduced life span, no sexual life, no kids, and guess what he cannot travel anywhere by flight! I do not understand this!
Life spam was when no medical facilities were there ...in anerica its improved and everything became alright ....also doctor ah cobsult pannama marriage fix pannirka mataaanga ...i m sure
@@MG-jk3qcதிருமணம் என்பது இரண்டு மனமும்,உடலும் சேர்வது தான் வாழ்க்கை. அந்த பெண் தன் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு காலம் முழுவதும் வாழ முடியுமா? நெப்போலியன், அவருடைய மனைவியும் மனசாட்சி இல்லாத மிருகங்கள்.
Super super congrats ❤❤
🎉🎉🎉❤❤
Congratulations💐 ma God bless🙏 you💐💐 🙏🙏🙏🙏
Congratulations bro🎉
சீரடி சாய் பாபா அருளால் மணமக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு
அட கடவுளே
Money 💰 money 💰
Omg
Rombo thavaru
Will Napoleon give her daughter to someone like Dhanush?
Nepolian have only ✌two sons👦👦. Now he have very lot of money🥰 and agriculture other so many properties in 👫USA🇺🇸. So he bought one👧 poor girl for his 😷sick and dis abiled son from his own Reddy community👥👥👥 she is one👧 permanent 👩⚕️nurse for his son. 😢😮😅😊😂
May be iruntha kuduka vendiya situation iruntha kuduthudalaam
Valga valamudan pa
பணம் இருந்தால் எந்த பாவமும் பண்ணலாம் போல
Has Napoleon do like this for his daughter. I'm not against anyone but we should think about that poor girl and how she can lead a normal martial life. What Napoleon has done is a blunder.
I think about that girl's parents ..
Always Money is ultimate bro😮😮😮
Congratulations 🎉
😮😮
What a shame Napoleon 😢 you are spoiling one girls life.
Ithu epdi sariya irukumnu therila. Nijamave antha ponnu neppolian sir payana marriage pannika ninachu nalla pathuka ninachuruntha ok than nalla manasunu than sollanum.. but entha ponnum ipdi decision edukamatanga. Ella uyirukum kandipa 1 pair theva than. Athu 2 perukum ok va irukanum.. ivanga 2 perum nijama happy ah live pannuna 2 family kum entha pbm irukathu...
Anyway congratulations 💐💐
சரியா, தவறா என்றே புரிய வில்லை
❤
Apdi nalla ennam erunthal deaf&domb or disabled valkai kodutu erukanum
U manasu good👍❤❤❤❤❤🙏🙏👍
Napoléon ke manasachi illai avuruk oru ponnu irudha ippady oru payan mapillaya kakayanam panavara
Extremely bad decision by everyone involved. What a shame.
Why
அவங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. அமெரிக்கா ல பையனுக்கு ஏத்த மாறி வீட்ட கட்டி இருக்காங்க. பொண்ணு அமெரிக்கா ல போய் வசதியா வாழ போகுது. இதில் வருத்தப்பட ஒண்ணுமே இல்ல. அந்த பொண்ணுக்கு குடுத்து வச்ச வாழ்க்கை தான்
Apart from money the bride has a very good heart to share her life with dhanush. Let them live a good life. Best wishes
Sorry, he has reduced life span, cannot involve in sexual life, cannot travel even by flight. And the girl didn’t befriend him and fall in love with him to consider this even mildly okay.
@@ambitiousmom7466 His parents are the reason for his existence. They spent a lot of money to make their son live a happiest life. I know he cannot satisfy his wife's needs. His parents settled a huge amount to the bride. His lifespan is short. But, he is living his life to the fullest. God blessed him with great parents and let him live his life happily.
Neps nallamanithar 🎉🎉🎉🎉
He has muscular dystrophy,his life is in danger,he was blessed with good treatment and care by his family,but marriage decision is shocking for me, still it's their decision,may his partner be happy.
அவங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. அமெரிக்கா ல பையனுக்கு ஏத்த மாறி வீட்ட கட்டி இருக்காங்க. பொண்ணு அமெரிக்கா ல போய் வசதியா வாழ போகுது. இதில் வருத்தப்பட ஒண்ணுமே இல்ல. அந்த பொண்ணுக்கு குடுத்து வச்ச வாழ்க்கை தான்
@@behappyalways11 ஓ.பணம் இருந்தால் மகிழ்ச்சயா வாழ்திருலமா.சரிதான்.அவ்வளவுதான் உங்கள் மனமுதிர்ச்சு.
@@ThamizhiAaseevagar உண்மை தாங்க. நான் வாழ்ந்து அந்த அனுபவத்தில் சொல்றேன். இப்போ பணம் தாங்க எல்லாம். உங்களுக்கு தான் இன்னும் உலக அனுபவம் பத்தவே இல்ல. என்னை கேளுங்க சொல்றேன். இந்த காலத்துல பணம் தாங்க உலகத்தையே ஆண்டு கொண்டு இருக்கு.
@@behappyalways11 பணம் முக்கியம் தான்.அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகாது.நிலைக்காது.
@@behappyalways11 sexually needs nu adhan ponnu enna pannum life long sex ilama Iruka mudiyum.
Pagutharivu engada pochu😂😂😂😂😂😂
நெப்போலியன் சங்கியாகிவிட்டார்
The girl is an adult and its her decision, but just think of the their baby what if it is also suffering the same
Why theyre not thinking about that?
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க
Money foreign life
Napolen sir avarr ponna iruntha ipidi oruvarai marriage panni vaipara
அந்த பொண்ணு பாவமா தோணுது 😪
Apade sollathiga Antha payan romba pavam... Ponnoda decision Ellama marriage Panna Mudeyathu...
@@Maami_Mini mm
Also nepolian also without consulting doctor wouldn't have arranged this marriage...i m sure
அவங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. அமெரிக்கா ல பையனுக்கு ஏத்த மாறி வீட்ட கட்டி இருக்காங்க. பொண்ணு அமெரிக்கா ல போய் வசதியா வாழ போகுது. இதில் வருத்தப்பட ஒண்ணுமே இல்ல. அந்த பொண்ணுக்கு குடுத்து வச்ச வாழ்க்கை தான்
பணம் , அமெரிக்கா வாழ்க்கை , செயற்கை குழந்தை இதெல்லாம் போதும் என முடிவெடுத்த அந்த பெண் புத்திசாலி ....... ஏழ்மை, விவாகரத்து, குடிகார கணவன், வாடகை வீடு நல்ல உடல் நிலையில் இருக்கும் ஆண்னை திருமணம் செய்வதை விட காமத்தை துறந்து குறையுள்ள ஒருவரை திருமணம் செய்து என நினைத்து இருக்கலாம் .... என்ன இருந்தாலும் தனிப்பட்ட ஒருவர் விருப்பத்தை மற்றவர்கள் விமர்சனம் செய்வது தவறு..... அந்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள் .... தியாகம் செய்கிறாள் என யாரும் பாராட்ட போவதில்லை.... காமத்தை வேறு ஒருவர் தீர்த்து வைப்பார் என தீய வார்த்தைகளையே இந்த சமூக வலைதளம் பேசும்.... ஏன் என்றால் அவள் ஒரு பெண் .......
Marriage yenga pa
மிகமிக அழகிய இதயங்களைக் கொண்ட மணப்பெண்ணுக்கும் மண
மகனுக்கும் வாழ்த்துக்கள் .ஊனம் என்பது உடலில் உள்ளது அல்ல. அது குறைகூறுகின்ற அழுக்கு நிறைந்த உள்ளங்களில் உள்ளது.
Intha maatheri oruthara kalyanam seirhuka unmaiyaave virupam antha ponnuku irunthu sevai seira vazhkaiya arpanikura yennam iruntha kooda k virumbhi intha vazhkai amanjhirintha nallathu appadi illana cash kaagavum vasathikaagavum illa kataayathukaagavum nadakuthuna paavam antha ponnoda vazhkai yennavaaghumo avanga 😢kastatha purunjhukonga . Illana yenna koduma da ithu nu thonuthu
அது அவர்களோடே பிரச்சினை . Nepolean sir கிரேட் man. தவறாக பேசாதீர்கள். மணமககள் வாழ்க பல்லாண்டு.
Our Nepolian very good actor. Now he went to 🇺🇸USA for👭👬 his son. Now he spoiled one very poor girl life. All are only for money🥰😮😢😊😅
Sir ungalou Nan pesanum mudiuma good news for your son future
Healthy life
Fully cure God karupasami
🕉️🙏🙏
Best whishes 🎉🎉
Yesappa entha thadaiyum varana paththukkonga pa
Money kake yenna veanallum muttal thannam pannuvaingaa... 🤦
Childverakudaiyadrok
Lanamarage🎉🎉
He is literally killing that girls life
Both the govts of India or usa should not allow such type of weddings
Sold for USA Dollar, but from same Reddy caste
Ellarume nepolen sir ah solreenga thappu
Ponna pethavanga yoasikkanum nga
Paiyan eppadi irundhalum avanukku nalladhu panna ninaikradhu petrror kadamai
Adhae madhri ponna pethavanga lum yosikkanumla
Nepolean sir would have dealing with his wealth
Correct ah sonninga
Correct ah sonninga
Well said!
Ennada Americala settle aaittu namma oorla ponnu edukararenu pathe 😂😂😂😂😂😂 varumaiye aanaithu thunbaththirkum karanam
Why handicapped girl kedaikalaya...
Rendu Pasanga irunthanga illa ma irukkanga.தமிழை சரியாக பேசவும்🤪🤪🤪
100.1000valga
This life good or bad want to judge marriage girl not others.
Initicial கு பையன் ஓளுக்கு அப்பன்😂
CD
Idu bomai kalyanamma, panama bathalam variya payam. Nijam than.
She must haaccepted fir green card
Some time nan kuda yosikurathu undu namma வறுமை குழந்தைய பாதிச்சிடுமோனு
Kasu panam dhutttu money money
😂😂
Stupid by Dr bala
Koduma. Kandravi
Kala kodumai
kasu panam thuttu money money
💰
கோமாலிதனம்.... இந்த செயல்... வன்மையாக கண்டிக்கதக்கது