மகனின் கல்யாணத்துக்காக சொகுசு கப்பல் வாங்கிய நெப்போலியன் ? : Bayilvan Ranganathan About Napoleon Son

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2024
  • #bayilvanranganathan #nepoleon #metromail
    Napoleon's son Dhanoosh got engaged to a girl from Tirunelveli over a video callDhanoosh, in America due to health issues, got engaged to Akshaya in Tirunelveli via a viral Instagram video. The video call engagement involved Napoleon, wife Jayasudha and brother Kunal.

КОМЕНТАРІ • 318

  • @user-gx2df9ty3x
    @user-gx2df9ty3x 14 днів тому +38

    தனுஷ்க்கு நல்ல தோழியாக வாழ்நாள் முழுவதும் வாழ வாழ்த்துக்கள் செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி அன்பு என்று ஒன்று இருக்கிறது

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z 14 днів тому +84

    பட நடிகர் நடிகை இடம் கோடி கோடியா பணம் இருக்கு ஆனால் படம் பார்த்து பொழுது போக்கும் ரசிகன் கடைசி வரை ஏழையாகவே இருந்து விட்டு போகிறான் 😂

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 14 днів тому +39

    Nurse velaiku veikalaam.... Aana avara kadaisi varaikum pathuka manaivi vendum... Avaru appa amma pona apparam ivarukunu kandipa anba pathuka oru nambikayana aal venumnu marriage panraanga ... Please don't comment badly 😢

  • @KIRTHIKA-f3b
    @KIRTHIKA-f3b 2 години тому

    என் அண்ணனும் தனுசுக்கு இருக்கும் அதே நோய்... அவருக்கு இப்பொழுது 44 வயது ஆகிறது ... இரண்டு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. கை கால் செயல் இழந்தாலும் இல்லறத்தில் ஈடுபட முடியும்... தன் மனைவியை குடிகாரனை விட மற்றவர் மனவேதனை தெரியாதவனை விட நன்றாக பாதுகாக்கிறார்❤காலம் இவர்களைப் போன்றவர்களுக்கு பதில் சொல்லும்😢Don't talk down to anyone😢🙏

  • @manisekaran2345
    @manisekaran2345 14 днів тому +6

    😜🤣ஒரு நூறு ஏழை பெண்கள் & பையன்களுக்கும் திருமணம் செய்து வசதிகள் பண்ணி கொடுத்து அவர்களின் ஆசீர்வாத தங்களையும் பெற்றால் நல்லது😜😇

  • @kamalarkarkark4142
    @kamalarkarkark4142 14 днів тому +12

    மண வாழ்க்கையை விட பினாமிக்கு தான் ஆள் தேவை இது வெளியே சொல்லாத உண்மை

  • @giovannajason
    @giovannajason 14 днів тому +13

    நேரு வோட property எவ்ளோ தான்யா நெப்போலியன் கிட்ட இருக்கு. ?

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 14 днів тому +71

    "அந்த பையனுக்கு வாழ்த்துக்கள்"...அந்த பொண்ணுக்கு பாராட்டுக்கள்.

  • @villageexplorer3283
    @villageexplorer3283 14 днів тому +3

    மத்திய அமைச்சர் கூட

  • @krishmurthy945
    @krishmurthy945 14 днів тому +23

    திருமணம் என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகும் காரணம் பெற்றோர்கள் இருக்கும் போது பிள்ளைகளை பார்த்து கொள்வார்கள் அவர்கள் காலம் முடிந்த பிறகு பிள்ளைகளை பார்த்து கொள்ள தான் திருமணம் அதாவது வயதான காலத்தில் தங்களை கவனித்து கொள்ள தான் திருமணம் ஆதலால் எந்த குறையும் பார்க்காமல் இந்த திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்வோம் மக்களே.

  • @VPLanka
    @VPLanka 14 днів тому +167

    Oru அப்பாவா அவர் தன்னோட கடமைய சரியா சேய்ரார் இதுக்கு என்னடா bad coment பண்றீங்க ஊரு உலகத்தில அவ அவன் எப்படியோ வாழ்ராங்க அவர் குழந்தை களுக்காக வழ்ர மனிதன் நெட்பொலியன் sir...

  • @ragulraje7
    @ragulraje7 14 днів тому +62

    இதில் எத்தனை மாப்பிள்ளை கால் கை உடம்பு இருந்தும் விமானத்தில் ஏற்ற வழியில்லாமல் இருக்கிறார்கள் .அழகு பார்த்து கட்டினவன் வாழ்க்கை எல்லாம் நல்லாகவாக இருக்கிறது.அப்படி இருக்கும் போது அந்த பையன் நல்லாக அன்பாக வைத்திருப்பான்.பணம் இருக்கிறது.

  • @user-tx1pe3nl4r
    @user-tx1pe3nl4r 14 днів тому +165

    எதோ ஒரு குடிகார நாய கட்டிகிட்டு லோல் பட்டு சீறழியறத விட ..

  • @kalyanib1757
    @kalyanib1757 14 днів тому +43

    பணம் பத்தும் செய்யும்.அவரவர் கோணத்தில் அவர்கள் செய்வது அவர்களுக்கு சரியாக இருக்கும்.

  • @kanchanasrini5347
    @kanchanasrini5347 14 днів тому +4

    Congratulations🎉🎉

  • @baranidharan5745
    @baranidharan5745 14 днів тому +4

    Happy marriage life danush bro

  • @devasenad5376
    @devasenad5376 14 днів тому +2

    Money is not important. Good parent.dhanush is nice guy.physically handicapped yarum marriage pandrathillaiya. My best wishes to Dhanush ! Stay Blessed!

  • @ram.k7310
    @ram.k7310 14 днів тому +5

    Thozha Karthik film Niyabagam varuthu .... congrats both of u🎉

  • @shajahannagoremeeran8238
    @shajahannagoremeeran8238 14 днів тому +24

    Power of father money

  • @vijisekar7940
    @vijisekar7940 14 днів тому +4

    Nalla manushan.nalla nadigar.avar magan thangamana paiyan.antha ponna nalla pathupan.apdiye neenga solra thambathiya valkkaiya thanush kudukkalana valave mudiyatha.athu mattume valkkaiya enna.santhosama pesi cirichale pothum kudumbam alaga irukkum.oorukke nallathu seiraru thanush appa.avar kudumbatha pathukka mattara.yenpa ipdi pesuringa.congrasulation sollungapa.athai vittutu ipdilam pesathinga.antha paiyan manasa kayappaduthathinga.thanush❤❤❤❤❤❤❤❤