உங்களது நேர்காணல் பார்பதற்கு கேட்பதற்கு மிக இனியதாக அமைந்துள்ளது. அளவான கேள்வி, பதில் அளிப்பவரோடு உறுத்தாத உரையாடல் நன்று. அண்ணன் சீமானுக்கு எனது வாழ்த்துகள் . விடியும் வரை போராடும் ஒரு போராளி.
பராசக்தி படத்தில் நடிக்க கூட சீமான் அனுமதி கொடுத்தபின்தான் சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்..... அதேபோல் ஒவ்வொரு படத்தில் சிவாஜி நடித்தபின் சீமானின் அபிப்பிராயம் கேட்டு தான் சிவாஜி தன்னை திருத்தித்தான் சிவாஜி பெரிய நடிகரானார்.....
பின்னே இருக்காதா...... தாயாரிப்பாளர் தலையிலே எப்படி மொளகாய் அறைக்கிரதுன்னு கத்திகிட்டு தானே ஒன்கொண்ணன் வெளிநாட்டிலே நான்கொடை வாங்கி ஈழ தமிழர்கள் கிட்டே மொளகாய் அரைக்க ஆரம்பிச்சான்! அந்த நினைவு எல்லாம் வந்து போகும் இல்லையா! 😀 😁 😂 🤣 😃 😄 😅
சீமான்த, தமிழ் எவ்வளவு இனிமையானதோ அவ்வளவு இனிமையானவன் . தமிழும் நீயும் ஓன்று. தமிழர்களோடும் தமிழோடும் கலந்தவன். நீ தமிழர்களின் பொக்கிஷம் , உன்னை கேட்டால் தமிழகம் தழைக்கும் இல்லையேல் மரிக்கும் .
22:08 மேதகு தலைவர் சொல்லிய வார்த்தைகளை கேட்ட பொழுது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. தமிழினத்தின் வாழ்வு, வளர்ச்சி பற்றி எவ்வளவு ஆழமாக சிந்தித்துள்ளார். நிஜத்தில் நாயகனான உன்னைத்தவிர எந்த திரை நாயகனும் எனக்கு தலைவன் கிடையாது. வாழ்க உன் புகழ் தலைவா.
@@molapatty அவர் பொய் சொல்றாரா இல்ல உண்மைய சொல்றாரானு பேட்டி எடுக்கும் சித்ரா லக்ஷ்மணனுக்கு தெரியும். உன்ன மாதிரி டிக் டாக் அறிவாளிங்க சொல்ல வேணாம். முடிஞ்சா சித்ரா கிட்ட கேள்வி கேளு. இல்லைனா போய் டிக் டாக்ல வீடியோ போடு போ...
தனிப்பட்ட வாழ்க்கையை இபபத்தான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது!! அரசியலில் உங்களைப்பற்றி நன்கு அறிமுகம் உண்டு. இப்போது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி அண்ணா 😀
Thambi movie stunned me, I never knew it was directed by this great person. Later I started to follow him after 2009 genocide. He will surely make history.
Thank you Chithra Lakshmanan sir for this entirely wonderful interview. Good to see Seeman in such a casual and relaxing conversation after a long long time.
திரு. சித்ரா லட்சுமணன் அவரகளுக்கு தங்களது சினிமாவிற்குள் சினிமா, பல பேட்டிகள் கேள்விக்கு பதில் அனைத்தும் அற்புதம். அத்தனையும் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நினைவுகள் தான் வருகிறது. எனக்கு ஒரு கருத்துத் தோன்றுகிறது. 100 நாட்கள், நடிகர்கள் வைத்து ஒரே அரங்கத்தில் மூன்று முறை வெற்றி பெற்று இருக்கிறது என்பதை உலகம் அறியும். தாங்கள் நல்ல தயாரிப்பாளர்.பேட்டிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் அருமையாக தருகிறீர்கள்.. காலம் காலமாக தங்களை உலகம் நினைவுகூறும் வகையில் சாதனைகளைப் படைக்க முடியும் என்ற அசையாத நம்பிக்கையில் தொடர்ந்து கூற விரும்புகிறேன். பழைய படங்களில மிகப் பெரிய திறமைகளைக் காட்டி வயதான பிறகு நடிக்கவும் வாய்ப்பில்லாமல் வாழ்வதற்கேற்ற வசதியும் இல்லாமல் வெளி உலகத்திற்கு அரசன் போலவும் வெளியே சென்றால் கௌரவக் குறைவாகவும் அதற்கும் மேலாக பரிகசிக்கத்தக்க நிலையையும் கொண்டு வாழும் பழம்பெரும் நடிகர்கள் நடிகைகள் இப்போதும் நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள். பழமையைப் போற்றுதலும் மூத்தவர்களை வணங்கி மதிப்பதும் நம் கடமையன்றோ!? பழம்பெரும் நடிகர்கள நடிகைகள் அத்தனைபேரையும் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று தங்களது அபிமான ராஜ் டிவியில் தினசரி ஒருமணி நேர நிகழ்ச்சியாக உருவாக்கலாம். அங்கு சண்டை சச்சரவு கிடையாது. அடுப்படி சமையல் ஒருவரை ஒருவர் ஏறுதல். அழுகை... இப்படி எதுவும் கிடையாது. பின் நிகழ்ச்சி எப்படியாம்?? ஒவ்வொருவரும் சுய வாழ்க்கை... உயர்ந்த நட்சத்திரமாக இருந்த காலத்தில் நடந்த நினைவுகள்.. சம்பவங்கள்.... தனித்தனியாகச் சொல்லுதல்....... மற்றவர்கள அது சம்பந்தமாகக் கேள்விகளைக் கேட்டல்... அதன் தொடரபைத் தாங்களும் கூறுதல்.... .இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஆயுள் முழுவதும் டிவியில் நடத்த முடியும். 10வருடங்கள் சென்றாலும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற பழைய நட்சத்திரங்கள கிடைப்பார்கள். உலகம் முழுவதுமுள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மகிழ்வார்கள். திரையில் தாங்கள் கண்டு ரசித்த நட்சத்திரங்கள் இப்போது நமது வீட்டு டிவியில் நமது வீட்டில். 75வயது தாத்தா அக்காலக் கனவுக்கன்னியை ரசிப்பார். தனது மகனுக்கும் பேரன் பேத்திகளுக்கும் காட்டிக்காட்டி மனம் மகிழ்ந்து பழைய கால நினைவிற்குச் செல்வர். எப்படி இருந்தவர்கள் இப்படி இருக்காங்க என மனதிற்குள்...... சில கனவு. அவர்களது நிலமை தோற்றம் கண்டு ரசிகர்கள் பண உதவி செய்ய முடியும். அவர்களது நிலமை உயரும். கன்னித்தீவு கதை போல எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியும் இன்னும் நிறைய நிகழ்வை மக்கள் மகிழும் படிச் செய்யலாம இது ஒரு சிறந்த புது முயற்சி. அவர் அப்படிச் செய்தால். இவர் இப்படிச் சொன்னார் என்ற பேதம் வராது. நட்சத்திரங்கள் டிவி மூலம் தங்களது ரசிகர்களுக்கு நேரடியாக சொல்லும் விசயங்கள் அல்லவா! எழுத்தாளர்களுக்கு இரண்டு விதமானக் கருத்தும் வராது இந்நிகழ்ச்சி உலக நாடுகள் முழுவதுமுள்ள பழைய திரை நட்சத்திரங்களை வாழ வைக்கும் என்பது உண்மை. எந்த டி. வி நடத்துகிறதோ அது மக்கள் மத்தியில் புகழ் பெறும் பிக் பாஸ் அங்கிருந்து இங்கு வந்தது போல முதலில் இங்கு ஆரம்பித்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லலாம். மேற்படியுள்ளக் கருத்தைத் தாங்கள் நிறைவேற்ற வேண்டும். உங்கள் தொண்டு வளர்க வாழ்த்துக்கள்.
கலைத்துறையில் சீமானை மக்கள் எப்போதோ ஏற்று கொண்டு விட்டார்கள்.அரசியலில் வரும் காலங்களில் சீமான் மிகப்பெரிய சக்தியாக வலம் வருவார் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை .
இந்த சமூகம் என்பது இன்னும் கேளிக்கையை விரும்பும் சமூகமாகவே இருக்கிறது, குறிப்பாக திரை கூத்தாடிகளை(சீமான்) தூக்கி கொண்டாடுகிற சமூகமாகவே இருக்கிறது. பொழுது போக்கை பொழுது போக்காக பார்க்கும் எண்ணம் இன்னும் மக்களுக்கு வரவில்லை என்பது சீமான் விடியோவுக்கு கிடைக்கும் வியூஸ் பார்த்தாலே தெரிகிறது...
நடித்து முடித்தவுடன் சிவாஜி என்னைத் தேடுவார்------என்னைய கேட்டுத்தான் நடிக்கவே செய்வார்..ஆஹாஹாஹ ஹா..( அந்த மகா கலைஞனுக்கு வந்த சோதனை யை பாத்திங்களா மக்களே)
சிவாஜியுடன் ஆமைக்கறி உண்டு அவரது தட்டில் இருந்து leg piece ஐ உரிமையுடன் எடுத்து ஏன் வாயில் கடித்து மீதியை சிவாஜியின் வாயில் திணித்து உண்ணுங்கள் அப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு சிவாஜியுடன் நெருக்கம் இருந்தது! - இப்படிக்கு உன்கொண்ணன் சீமான்!
@@dkdd1991 ஆக பூனை மேல் மதில். பாலியல் பலகாரம். தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் வரும். பார்த்து படிக்கும் போதே தகராறு. முதல்ல ஆட்சிய புடிங்கடா. 100 க்கு மேல MLA ,38 MP வெச்சி நாக்கை வழிங்க.
இந்த நேர்காணல் மகிழ்ச்சி அளிக்கிறது.
Loved this interview 😃 Thank you so much for doing it.
தமிழினத்தின் மாபெரும் கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
ஆஹா என்ன ஒரு கலைஞன், சிந்தனையாளன் வாழ்த்துக்கள் சீமான்.
Because we should not treat enemy as cheap ! We need to monitor him , at perfect moment need to give him fitting reply !
ரெண்டு படம் இயக்கினவன் எல்லாம் மாபெரும் கலைஞனா? ரெண்டுமே தோல்வி படம் வேற! முட்டுகொடுக்கிற டம்பளர் பாய்ஸ் கொஞ்சம் அறிவை உபயோகபடுத்துங்க டாவ்வ்வ்வவ்!
த்தூ...........
Dk Dd அதுக்கு நீ ஏன் முக்குற !
@@dkdd1991 correct bro
அருமை......தமிழ் மட்டுமல்ல ஒவ்வொரு மொழி சார்ந்த இயற்க்கையை நேசிக்கும் போராளி.....நன்றி
kumaran n indha poraali velaye seyyaama kudumbam nadthuraaru
@@90jagadishசொந்த பணத்துலதான குடும்பந்தான நடத்துராரு..... மற்ற அரசியல்வாதிளை போல மக்களின் பணத்திலா குடும்பம் நடத்துறாரு .
ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான் வாழ்க. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே பாதுகாவலன் அண்ணன்.
அதான் கன்னடத்தி விஜயலட்சுமி கூட இருந்துட்டு தெலுங்கச்சி கயல் கூட இப்போ இருக்கானா ஒன்கொண்ணன்?
@@shanmugamporpatham8952 அருமை, ஆனாலும் சீமான் அங்கு பேசினார் என்றாலே எத்தனை தெலுங்கு நாய்கள் பின்னால்கிடந்து கதறுது பாருங்கள்.
உங்கள் பதிவுலேயே ஆக சிறந்தது இது...நன்றி மற்றும் வாழ்த்துக்கள். சித்ரா..
ஆமைகறியை ஒரு பார்சல் அனுப்பி வைக்கவும்!
@@dkdd1991 டேய் பிரியாணி திருடி திங்கிற அல்லக்கைங்களா .... ஆமை கரி வேணும்னா போங்க டா indonesia... Srilanka.. combodia
@@onetrueindian1 ஒன்கொண்ணன் கிட்டே சொன்ன இங்கே வங்காள விரிகுடாவிலேயே படிச்சு கொடுத்து கரி சமைச்சு கொடுப்பாரே! அப்புறம் ஆமை ஓட்டை கமட்டி போட்டு கள்ளத்தோணியாக்கி கடல்லே நீந்தி வெளாடலாம்! 😀 😁 😂 🤣 😃 😄 😅
@@onetrueindian1 avan Ella comments layum idhae than copy paste panran dravida nakkis in dravida velai😂
@@kramesh4168 போடா ஒன்கோத்தா!
உங்களது நேர்காணல் பார்பதற்கு கேட்பதற்கு மிக இனியதாக அமைந்துள்ளது. அளவான கேள்வி, பதில் அளிப்பவரோடு உறுத்தாத உரையாடல் நன்று. அண்ணன் சீமானுக்கு எனது வாழ்த்துகள் . விடியும் வரை போராடும் ஒரு போராளி.
dubakur seeman Ivan solluvathil. 0.001% kuda unmey illai
@@joker-he3ww மிக சரி
விடிந்தபின் போராடமாட்டாரா?
நடிகர்திலகம் சிவாஜி, பிரபாகரன், கலைஞர் கருணாநிதி இவர்களை பற்றி அண்ணன் சொல்லும் உண்மை கதைகளை நம்பித்தான் ஆக வேண்டும்......... 🎷🎷🎷🎷🎷🎷🎷🎺🎺🎺🎺🎺🎺🎺🎺
Saajan artist Saajan artist இவர்கள் யாருமே உயிரோட இல்லை 🤔🤔🤔
Excellent interview..... super 👌👌👌
ஆனா ஆமைகறிய பத்தி எதுவும் சொல்லலையே! 😒 😓 😔 😕
@@dkdd1991 ஆமை கறி பற்றி கூறவில்லை என்றால் தெலுங்கபயலுவ செத்துறுவானுக போல் தெரிகிறது.
@@dkdd1991 ean koovura Kari venum na kelu vaangi tharom potta mathiri fake I'd la irunthu comment panrathu
@@arunraj_r ஆமைக்கறி ஒன்கொண்ணனே சமைச்சு தருவானா?
@@DevarajRaja-g6g பாவாடை வந்தேறியே!
உன்னதமான கலைஞன் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் 😍😍🙏🙏🙏
அவனால யாருக்கு என்ன பயன்...
@@leninc4926 seemanal yaaruku enna payan?
Pradeep sek unakala yarukku payan oomba vaa
@@gokulnath4278 poda velakenna.... asingam pudichavane.... avana nee..... kandravi.....
@@pradeep-sz2bf naa seeman paththi pesalaye sivaji inth nattukku enna senji kilichan.. jathi veri padam eduthatha thavira.. avan enna thozhar jiivava illa kakkana kamarasara... illa bhagatsinghah avanukku avlo periya edam mani mayiru mandabam vera... kooththadinga pinnadi thiriyura unagalukku eps cmmavum modi pmavum than kedaippanunga...
இது என்ன பிரமாதம் தியாகராஜபாகவதரே நடித்து முடிச்சிட்டு அண்ணனை தான் தேடுவார் 😎
போடா பொட்டா தமிழர் நிலத்தில் உனகுகென்ன வேலை
Mani Maran title ah pathutu indha line ah than comment Pana vanden.. Enna Oru athisayam 100% ore rasanai...
Evano nama payatha
😀😀😀
@@vp2.o123 p
@ Sri Suryodhayaa Processing Private Limited O
சீமான் நீண்ட நாட்களுக்கு பின் நகைச் சுவை பேச்சு அருமை
avan epovumae comedian
@@PremKumar-dw2jn டேய் மடபுண்டை மரியாதை குடுத்து மரியாதை வாங்கு!!
@@sharpm1335 dei echa badu antha thevidiya payyanuku enna da mariathai vendi iruku. Tamil Nada vikkura nai avan.
Ha ha
Prem kumar nee oru devidiya paiyan😂😂
உன்மை 😀😀 நம்பனும் 😷
சிவாஜி மரணத்திற்கு முன் 😎 தனக்கு நடிக்க சொல்லி கொடுத்த சீமானுக்கு நன்றி கூறினார் 😇😇😇😇😇
பல அருமையான தொகுப்புகள் வழங்குனீர்கள் . அதில் முதன்மையானது அண்ணன் சீமான் பேட்டியாகத்தான் இருக்கும் . நன்றி ... வாழ்த்துக்கள் . 👍👍
மிக்க அருமை அண்ணா 👌👌👌👌👌👌❤👌👌💪💪
வளரி நன்றி ....தஞ்சை பாலு
Always talks truth with actual emotion. Sometimes falls in political compulsion. But only one honest leader in India, Tamilnadu trusts him.
Nanri thiru Chitra avargalukku arumaiyaana nergaanal ,,,,well done ,,,
சீமானின் ஆகசிறந்த படைப்பு தம்பி படம் சமுகத்தில் உள்ள பிரச்சினைகளை பார்க்கின்ற ஒரு இளைஞரின் குமுறல்.
தம்பி படம் மீண்டும் ஒரு முறை பாரு... எப்பவும் ஹிரோ உயர் சாதியாக தான் இருப்பார் 😊
தமிழன் தம்பி படத்தில் மாதவன் வீட்டில் தேவர் படம் இருக்கும்
பாஞ்சாலங்குறிச்சியிலும் விஜய குமார் பெயர் மாயாண்டித்தேவர்
ஆனால் சீமான் தேவர் அல்ல
Super anna
@@avarunsivam1419 UYAR JAATHI.NA PIDIKUMO..?
சீமான் ஒரு பாதி லூசு பாதி பேக்கு
பராசக்தி படத்தில் நடிக்க கூட சீமான் அனுமதி கொடுத்தபின்தான் சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்.....
அதேபோல் ஒவ்வொரு படத்தில் சிவாஜி நடித்தபின் சீமானின் அபிப்பிராயம் கேட்டு தான்
சிவாஜி தன்னை திருத்தித்தான் சிவாஜி பெரிய நடிகரானார்.....
"என் தம்பிங்கள நான் அடிப்பன்
எவனும் கேக்க கூடாது
என் தம்பிங்கள எவனும் அடிக்க கூடாது
நான் கேப்பன்டா "
✊✊✊✊✊
நீங்க கேனைப் பயலுவோடா..
தம்பிய அடிப்பேன் எவனும் கேட்க கூடாது . தம்பி உட்பட🐱
@Sathya Jyothi சரிங்க எசமான்.நீங்க சொல்லீட்டீங்கல்ல செஞ்சிடுவம்.
ஆனா எசமான் எங்கோயோ களவுக்கு போயிட்டு இப்ப கொரோனாவால வூட்டாண்ட படுத்துகின்னு கொட்டைய சொறிஞ்சுக்கின்னு பழைய வீடியோ எல்லாம் பாத்து ரொம்பத்தான் உணரச்சி வசப்படுறீங்க எசமான். கட்டுப்படுத்திக்குங்க.
@@Disha87 boss vera level ninge haha 😂
@@Disha87 .
அப்பறம் இனியவளே😄😄 ஸோப்ப்பா இப்ப நினைச்சா கூட நெஞ்சு ரணகளமா இருக்கு அண்ணன் சீமான் வாழ்க 😍😍😍
போயி ஊம்பி விடு
@@sharpm1335 அந்த ஊம்புற வேலைய தான் உங்க நொண்ணன் இப்ப செய்றான் 😁😁😁
பழைய நினைவுகள் சொல்லும் போது அண்ணன் முகத்தில் எவ்வளவு சந்தோஷங்கள்
Pirarai asingamaga pesum bodhu kooda adhey santhosam dhan illa thambi ?????🤨🤨🤨🤨🤔🤔🤔🤔🤔
பின்னே இருக்காதா...... தாயாரிப்பாளர் தலையிலே எப்படி மொளகாய் அறைக்கிரதுன்னு கத்திகிட்டு தானே ஒன்கொண்ணன் வெளிநாட்டிலே நான்கொடை வாங்கி ஈழ தமிழர்கள் கிட்டே மொளகாய் அரைக்க ஆரம்பிச்சான்! அந்த நினைவு எல்லாம் வந்து போகும் இல்லையா! 😀 😁 😂 🤣 😃 😄 😅
@@dkdd1991 ஓட்டுக்கு பணம் கொடுத்து தமிழ் நாட்டு மக்கள முட்டாள ஆக்கி பல கோடி கொள்ளை அடித்து ???????????
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் ஒரே தலைவன் அண்ணன்தான்.
Dk Dd வெளிநாட்டில் நன்கொடை யா அப்போ உங்க income tax department எல்லாம் என்ன பண்ணுது .... வெளிநாடு னு சொல்றிங்க எங்க னு யாருமே சொல்ல மற்றிங்க
அண்ணனின் ஒவ்வொரு பேச்சும் அருமை
Super ah pesuringa seeman bro nice. Love to see u like this. By thalaivar Rajini fans 😍👌
I think u are not superstar fan u are fake Thalaivar fan
@@siddharthk1154 Bro avar arasiyal pathi pesula la bro I am always thalaivar fan bro cinema matter k thaan namalum antha katchi karanga mathiri nallathu pesunalum thitta kudathu
@@abilashkesvan8144 ean thambi sidhrath kakviku ippadi padharureenga. Anth sotta nayala agaporathu onnum illa. Be dare in ur views. Naam thamizhar.
@@siddharthk1154 serupaladi naya. Thalaivar! naathu nattu katha katitaru!
@@Unknown_Entity-f4q Enakku enna payam thalaivar enakku first but seeman pesuna thu pudichuthu nu sonna avalove thaan
அவருக்கு மேல் நீர் நடிக்கிறீரே சீமான்.
சீமான்த, தமிழ் எவ்வளவு இனிமையானதோ அவ்வளவு இனிமையானவன் . தமிழும் நீயும் ஓன்று. தமிழர்களோடும் தமிழோடும் கலந்தவன்.
நீ தமிழர்களின் பொக்கிஷம் , உன்னை கேட்டால் தமிழகம் தழைக்கும் இல்லையேல் மரிக்கும் .
வாழ்த்துக்கள் oru. Arumaiyana movie.
இதில் ஆமைக்கரியும் ஏ.கே.77ம் முக்கிய காட்சிகள் மிஸ் ஆகின்றன!
@@dkdd1991 சரிடா பாடு
22:08 மேதகு தலைவர் சொல்லிய வார்த்தைகளை கேட்ட பொழுது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. தமிழினத்தின் வாழ்வு, வளர்ச்சி பற்றி எவ்வளவு ஆழமாக சிந்தித்துள்ளார். நிஜத்தில் நாயகனான உன்னைத்தவிர எந்த திரை நாயகனும் எனக்கு தலைவன் கிடையாது. வாழ்க உன் புகழ் தலைவா.
அவன் விடுற கதைக்கு அழுதியாக்கும்... தும்பிகள் அறிவாளிகளா இருக்காங்க... @பொய்யில்புலவர்சீமான்
@@molapatty அவர் பொய் சொல்றாரா இல்ல உண்மைய சொல்றாரானு பேட்டி எடுக்கும் சித்ரா லக்ஷ்மணனுக்கு தெரியும். உன்ன மாதிரி டிக் டாக் அறிவாளிங்க சொல்ல வேணாம். முடிஞ்சா சித்ரா கிட்ட கேள்வி கேளு. இல்லைனா போய் டிக் டாக்ல வீடியோ போடு போ...
@@சூனாபானா-ழ9ள டேய் சூனா பானா போச்சா காது ஜவ்வு அந்து பத்து வருஷம் ஆச்சி
சீமான் சைமன் ஒரு ஆளா ... உலக மகா புளுகன் ... தெருப்பொறுக்கி பிச்சைக்காரன் ..😂😂😂
அரசியல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதி... எந்த படம் எந்த தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பது கூட அரசியல் தான்
Idhai unarthiyavar Annan seeman
Very good sufperAnna
excellent moment
நடிகர் திலகம் ❤❤❤
தமிழகத்தின் அரசியல் வரலாறு சீமானை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தலைவர் பிரபாகரன் வாழ்க.... 🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🌾🌾🌾🌾🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
அப்படி என்ன தமிழக அரசியலில் நொண்ண கிழிச்சிட்டான் கேவலம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக வக்கில்லாத நாய்களுக்கு வரலாறு முதல்வர் கனவு ஒரு கேடு 😂🤦♂️
Chitra Sir romba thanks kurukidama irundhadharku
ஆகச்சிறந்த அரசியல் புரட்சியாளன் அண்ணன் சீமான்
தனிப்பட்ட வாழ்க்கையை இபபத்தான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது!! அரசியலில் உங்களைப்பற்றி நன்கு அறிமுகம் உண்டு. இப்போது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி அண்ணா 😀
Thambi movie stunned me, I never knew it was directed by this great person. Later I started to follow him after 2009 genocide. He will surely make history.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான நேர்காணல்!
இது நேர்காணலின் ஒரு முன்மாதிரி!
அருமையான பதிவு, எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர்கள் உணர வேண்டும்.
சீமான் அண்ணா நான் நடிக்கிறேன் உங்கள் படத்தில் ,நான் ரெடி.
எங்கள் தலைவனின் வாரிசு வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் தலைவனின் வாரிசு எந்த தும்பியின் உழைப்பில் விளைந்த வெற்றிக்கனி?
எங்க. அண்ணன். புலி டா.
எங்க. தலைவன். மேதை. பிரபாகரன். தலைமை.
நாம் தமிழர் கட்சி
ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் அண்ணன்.
Dk Dd பரதேசி செம்படிச்சு ஊம்பிற உனக்கு விளங்காது ஓரமாய் போய் ஊம்பு ஓடு நாயே
Arasiyal varisu bro
Thank you Chithra Lakshmanan sir for this entirely wonderful interview. Good to see Seeman in such a casual and relaxing conversation after a long long time.
அண்ணன் சீமான் வாழியவே..🕉❤️🙏
ஆமைக்கறி அண்ணன் வாழியவே! 🤢 🤮 🤧
@@dkdd1991 மாட்டு மூத்திரம் குடிக்கும் இந்து பாப்பார தீவிரவாதி ஓட்றா அப்பால.
@@shanmugamporpatham8952 மாட்டு மூத்திரம் குடிச்சாலும் ஒரு உயிரை கொல்லலை உங்கோண்ணன் அப்பாவி ஆமைகளை கொன்று வயிறு வளர்க்கனே? அதுக்கு என்ன சொல்ல?
100 பேராசிரியர்களுக்கு சமம் சீமான்
நான் பெருத்த மரியாதை கொண்ட ஆகப்பெரும் ஆசான் சீமான் .
😂😂😂டேய் மெண்டலு
😂😂😂
ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான் வாழ்க. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் அண்ணன்.
Israelian Force niya annan
Sa Go unnai ninaithal😀😀😀
திரு. சித்ரா லட்சுமணன் அவரகளுக்கு
தங்களது சினிமாவிற்குள் சினிமா, பல பேட்டிகள்
கேள்விக்கு பதில் அனைத்தும் அற்புதம்.
அத்தனையும் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நினைவுகள் தான் வருகிறது.
எனக்கு ஒரு கருத்துத் தோன்றுகிறது.
100 நாட்கள், நடிகர்கள் வைத்து ஒரே
அரங்கத்தில் மூன்று முறை
வெற்றி பெற்று இருக்கிறது என்பதை உலகம் அறியும்.
தாங்கள் நல்ல தயாரிப்பாளர்.பேட்டிகள் மற்றும்
பல நிகழ்ச்சிகள் அருமையாக
தருகிறீர்கள்..
காலம் காலமாக தங்களை உலகம் நினைவுகூறும் வகையில்
சாதனைகளைப் படைக்க முடியும் என்ற அசையாத நம்பிக்கையில் தொடர்ந்து கூற விரும்புகிறேன்.
பழைய படங்களில மிகப் பெரிய திறமைகளைக் காட்டி
வயதான பிறகு நடிக்கவும் வாய்ப்பில்லாமல் வாழ்வதற்கேற்ற வசதியும்
இல்லாமல் வெளி உலகத்திற்கு
அரசன் போலவும் வெளியே சென்றால் கௌரவக் குறைவாகவும் அதற்கும் மேலாக பரிகசிக்கத்தக்க நிலையையும் கொண்டு வாழும் பழம்பெரும்
நடிகர்கள் நடிகைகள் இப்போதும்
நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள்.
பழமையைப் போற்றுதலும் மூத்தவர்களை வணங்கி மதிப்பதும் நம் கடமையன்றோ!?
பழம்பெரும் நடிகர்கள நடிகைகள் அத்தனைபேரையும்
பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று
தங்களது அபிமான ராஜ் டிவியில் தினசரி ஒருமணி நேர நிகழ்ச்சியாக உருவாக்கலாம்.
அங்கு சண்டை சச்சரவு கிடையாது. அடுப்படி சமையல் ஒருவரை ஒருவர் ஏறுதல். அழுகை... இப்படி எதுவும் கிடையாது.
பின் நிகழ்ச்சி எப்படியாம்??
ஒவ்வொருவரும் சுய வாழ்க்கை... உயர்ந்த நட்சத்திரமாக இருந்த
காலத்தில் நடந்த நினைவுகள்.. சம்பவங்கள்.... தனித்தனியாகச் சொல்லுதல்....... மற்றவர்கள அது சம்பந்தமாகக் கேள்விகளைக் கேட்டல்... அதன் தொடரபைத் தாங்களும் கூறுதல்....
.இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை
ஆயுள் முழுவதும் டிவியில்
நடத்த முடியும். 10வருடங்கள் சென்றாலும் நிகழ்ச்சி
தொடர்ந்து நடைபெற பழைய நட்சத்திரங்கள கிடைப்பார்கள்.
உலகம் முழுவதுமுள்ள
தமிழ்த் திரைப்பட ரசிகர்கள்
மகிழ்வார்கள். திரையில் தாங்கள் கண்டு ரசித்த நட்சத்திரங்கள் இப்போது நமது வீட்டு டிவியில் நமது வீட்டில்.
75வயது தாத்தா அக்காலக் கனவுக்கன்னியை ரசிப்பார்.
தனது மகனுக்கும் பேரன் பேத்திகளுக்கும் காட்டிக்காட்டி மனம் மகிழ்ந்து பழைய கால நினைவிற்குச் செல்வர்.
எப்படி இருந்தவர்கள்
இப்படி இருக்காங்க என மனதிற்குள்...... சில கனவு.
அவர்களது நிலமை தோற்றம் கண்டு ரசிகர்கள் பண உதவி செய்ய முடியும்.
அவர்களது நிலமை உயரும்.
கன்னித்தீவு கதை போல
எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் நிகழ்ச்சியை
ஒளிபரப்ப முடியும்
இன்னும் நிறைய நிகழ்வை மக்கள் மகிழும் படிச் செய்யலாம
இது ஒரு சிறந்த புது முயற்சி. அவர் அப்படிச் செய்தால். இவர் இப்படிச் சொன்னார் என்ற பேதம் வராது.
நட்சத்திரங்கள் டிவி மூலம்
தங்களது ரசிகர்களுக்கு நேரடியாக சொல்லும் விசயங்கள் அல்லவா! எழுத்தாளர்களுக்கு இரண்டு விதமானக் கருத்தும் வராது
இந்நிகழ்ச்சி உலக நாடுகள் முழுவதுமுள்ள பழைய திரை நட்சத்திரங்களை வாழ வைக்கும் என்பது உண்மை.
எந்த டி. வி நடத்துகிறதோ அது மக்கள் மத்தியில் புகழ் பெறும்
பிக் பாஸ் அங்கிருந்து இங்கு வந்தது போல
முதலில் இங்கு ஆரம்பித்து
பிற இடங்களுக்கு
கொண்டு செல்லலாம்.
மேற்படியுள்ளக் கருத்தைத்
தாங்கள் நிறைவேற்ற வேண்டும்.
உங்கள் தொண்டு வளர்க
வாழ்த்துக்கள்.
Super.....
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது தமிழர் தலைவனின் சீமானின் பேச்சு.. வாழ்த்துக்கள்.
சீமான் அவர்கள் மனிதர்களுக்கு மட்டும் போராடவில்லை அணைத்து உயிர்களுக்கும் போராடுகின்றார் .இவர் போராட்டம் நிச்சயம் ஓர் நாள் வெல்லும்
ram kumar kanavu
Eagerly waiting for part-2
👉Super Interview Sir 👌👍
மிக சிறந்த பதிவு. சீமான் இயல்பாக பேசுகிறார்.
ஒளிவு மறைவு இல்லா உரையாடல்😍😍
Paathi kadha thaan
Seeman anna sirichi pesi casual a ippo thaan paakura😂😂😂❤❤❤❤
சீமான் அவர்கள்
♥️♥️♥️
அண்ணனை பேட்டி கண்டத்திற்கு நன்றி ஐயா🙏
அண்ணா வ இப்படி பாக்கிறது சந்தோஷமா இருக்கு...
ஆக மிக சிறந்த உரையாடல் 😍
I support Seeman Whole heartedly
நன்றி
கலைத்துறையில் சீமானை மக்கள் எப்போதோ ஏற்று கொண்டு விட்டார்கள்.அரசியலில் வரும் காலங்களில் சீமான் மிகப்பெரிய சக்தியாக வலம் வருவார் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை .
ram kumar 😂
😂😊😂😂😂😂😂
அதுக்கு 2000 வருசம் ஆகும்
சிறப்பு மிக சிறப்பு
Excellent interview, best 👍
இந்த சமூகம் என்பது இன்னும் கேளிக்கையை விரும்பும் சமூகமாகவே இருக்கிறது, குறிப்பாக திரை கூத்தாடிகளை(சீமான்) தூக்கி கொண்டாடுகிற சமூகமாகவே இருக்கிறது. பொழுது போக்கை பொழுது போக்காக பார்க்கும் எண்ணம் இன்னும் மக்களுக்கு வரவில்லை என்பது சீமான் விடியோவுக்கு கிடைக்கும் வியூஸ் பார்த்தாலே தெரிகிறது...
திறமை நல்ல எதிர்காலம் உண்டு அண்னனுக்கு
நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்ச எவரும் இல்லை ..
very true, brother
I like sivagies smart
@ஈழத்தமிழன் தமிழன் உண்மை உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்
உனைமயன பதிவு
நம்மில் ஒருவரான சீமான்- He is one of us. Honest !
எங்கள்..ஆசான்..அண்ணண்
மானத்தமிழன் செந்தமிழ் சீமான்..இவறின்..பேச்சைக்கேட்டாலே..தன்னையே..மெய்.மறந்து போகிறேன்..நாம்தமிழர் 💪💪💪💪
Super Chitra sir
seeman anna.......ungala naan 10 varushama paathutu iruken....neega romba nallavar....aandavan ungaluku vetri mela vetri kuduppan....maadhavan patthi neega nalla pesuninga...avar oru arumaiyana kalaignan...
வரலாற்றில் என் அண்ணன் சீமான் சீமானாய் நிற்பா🔥✍️
APPO UNGA ANNAN SEEMAN ARSAIALUKU VANTHATHUKU PANAM SAMBATHIKA THANEY...???
சக்கிலியர் அண்ணாதுரை .. ayya unga paeyar munbu oru Sathi engira alukai kalainthu vittu Seemanai Vimarshikanum
DURAI BABU Parthasarthy Panam sambathiga Cinemalaya irukalam illa, ethuku arasiyaluku varanum
@@velmanson IYALAAMAI THAN....
DURAI BABU Parthasarthy eyalamaiyum arasiyalukku porunthatha.. appadina Arasiyal elimaiya panam sambathiga valiya enna ? Appadi solupamana kaariyam endral athil yaen ningal pinpatralamae
Nice
நடித்து முடித்தவுடன் சிவாஜி என்னைத் தேடுவார்------என்னைய கேட்டுத்தான் நடிக்கவே செய்வார்..ஆஹாஹாஹ ஹா..( அந்த மகா கலைஞனுக்கு வந்த சோதனை யை பாத்திங்களா மக்களே)
Tharamaana sambavam bro
மிக அருமை
Waiting for the 2nd part....
இப்ப உள்ள பிரச்சனை க்கும் சிமான் அண்ணன் முதல் அமைச்சர் பதவியை காப்பாற்றிக் மக்களைக் காப்பாற்ற வேண்டும்
அண்ணன் எப்பவும் எதிலும் தலை சிறந்த பன்முக ஆளுமை
ஆமா...அரசியல் மேடைல நிறைய ஆமைக்கறி கதை Ak 74 கதை லா நிறைய சொல்லுவான்
சீமான் சைமன் ஒரு ஆளா ... உலக மகா புளுகன் ... தெருப்பொறுக்கி பிச்சைக்காரன் ..😂😂😂
சிறப்பு...வாழ்த்துகள் ஐயா சித்ரா லட்சுமணன்
மிகச் சிறந்த பதிவு
என் தம்பி சைமன் புருஸ்லி ,பிரபாகரன் , போதி தர்மனுக்கு கராத்தே கற்று கொடுத்தான் நிறைய கதை விடுவான் இவன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை
Annan seeman pesiya endha idhathilum english words illa...adhaan seeman sirrappu...supern interw...👌👌👌
நன்று
அண்ணா அருமை
Chithra sir unga interview le ellaru unmai mattum pesara madiri enakku feel varudu hats of sir, unga payanam melum thodara eraivanai vendikire.
மனமார்ந்த
வாழ்த்துக்கள்
திரு.சீமான் அவர்களே
திரையிலும், தரையிலும் கர்ஜிக்கும் சிங்கம்.
Final speech சூப்பர்.. Anna many this I learned especially the 60000 books...
அருமையான பகிர்வு 👏👏👏👏👏👌👌👌👍❤
10:16 சிவாஜி மகா கலைஞன்
Good Job touring talkies...Engal Annan
அருமையான உரையாடல்
அண்ணன்
வெல்லப் போறான் விவசாயி
ஆழப்போறான் தமிழன்
நாம் தமிழர்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
வெல்லட்டும் தமிழம்
அருமை யாணபதிவுஅண்ணன் சீமான்
சிவாஜியுடன் ஆமைக்கறி உண்டு அவரது தட்டில் இருந்து leg piece ஐ உரிமையுடன் எடுத்து ஏன் வாயில் கடித்து மீதியை சிவாஜியின் வாயில் திணித்து உண்ணுங்கள் அப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு சிவாஜியுடன் நெருக்கம் இருந்தது! - இப்படிக்கு உன்கொண்ணன் சீமான்!
🤣🤣🤣🤣
சீமான் ஒரு அற்புதமான இளம் இயக்குனர்
என்ன இப்பதான் 25வயசு முடிஞ்சு 26ஆகப்போகுது
சீமான் அவர்களுக்காக உங்க சேனலை சப்ஸ்க்ரைப் செஞ்சிட்டேன்..
@@govin555 ஏன்டா உன் குடும்ப தொழில எங்கள பாக்க சொல்ற வந்தேறி தே பயலே
நடிகை விஜயலட்சுமி கூட சைமன் அவர்களுக்காக இந்த சேனல் சப்ஸ்க்ரைப் செய்துள்ளார் என்றால் பாருங்களேன்!!!! 😀 😁 😂 🤣 😃 😄 😅
சூப்பர் அப்பு.
@@dkdd1991 ஆக பூனை மேல் மதில். பாலியல் பலகாரம். தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் வரும். பார்த்து படிக்கும் போதே தகராறு. முதல்ல ஆட்சிய புடிங்கடா. 100 க்கு மேல MLA ,38 MP வெச்சி நாக்கை வழிங்க.
சிறப்பு
இது என்னமோ இவர் சினிமாக்கு மட்டும் சொந்தமானவர் என்பது போல் காட்டவதுபோல் இருக்கு
Tharan TTA
சித்ரா லண்சுமணனுக்கு அரசியல் பிடிக்காது போலும்
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேச்சைக் கேட்டால் என்னை நானே மரந்துவடுவேன்
Annan seeman anavuku am subscribing this chanell
மிக சிறப்பு 👍👍👍
அண்ணனின் விளக்கம் அருமை.