நரம்பு, தசை, மூட்டு வலிக்கு தைலம்.

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @umabharathi6257
    @umabharathi6257 Рік тому +2

    நல்ல உபயோகமான சிறந்த பதிவு நன்றி வணக்கம்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Рік тому +9

    மருத்துவர் அய்யா இப்போது எப்படி இருக்கிறாங்க மேடம்?

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      ஐயா தற்போது நலமாக உள்ளார். நன்றி.

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Рік тому +1

      @@MarundhuTVபலர்க்கு நல் வைத்தியம் அளித்த அய்யா அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்🙏

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Рік тому +1

    Anxiety, pannic attack ku sitha treatment podunga dr please...

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Рік тому

    Simple but powerful remedy....i always doing home remedies first those are written by your father.... that book is presented to me ....that book is eqaul to property which is helped many more times during my family health issues ....more over i have guided many persons to solved their health problems...and suggested many people to watch your TV programs which were telecasted in famous televisions..now i am guiding to go for consultation to abdullapuram branch...this is very useful to take treatment for these area people ....keep sharing...

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      Thank you Shyamala Madam for your continued support and guidance.

  • @abdupms6187
    @abdupms6187 Рік тому

    🎉Thank you Madam I will try🎉good Ramedi

  • @Veeralakshmi-c2i
    @Veeralakshmi-c2i Рік тому +2

    அருமையான மருத்துவ தகவல் நன்றி
    முதுகு தண்டு வட நரம்பு விலகலை இந்த தைலம் சீர் செய்யுமா ?

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому +1

      முதுகு தண்டு வட பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் உள்ள புற சிகிச்சை முறைகளில் ஒன்றான புறவளையம் என்னும் சிகிச்சையோடு இந்த தைலம் நல்ல பலன் தரும்.

  • @ibrameenaprinters1092
    @ibrameenaprinters1092 7 місяців тому +2

    இந்த தைலத்தின் பெயர் என்ன?

  • @JahabarSathick-nj5ff
    @JahabarSathick-nj5ff 2 місяці тому

    ஐயாவெரிக்கோஸ் கால் நரம்பு சுரூட்டல்க்கு என்ன மருத்து போடலாம்

  • @sankarp9258
    @sankarp9258 11 днів тому

    அம்மா இந்த தைலத்தின் பெயர் கூறுங்கள் அம்மா.
    இது விஷயமாக யாரிடம் எப்படி தொடர்பு கொண்டு தெரிந்து கொள்வது?
    (திருநெல்வேலி)

  • @savitha1108
    @savitha1108 Рік тому

    Frozen shoulder endha stage ha irundhalu indha thailam ullukku. and melle pusinal permanently cure agiduma sister plz plz plz reply me my husband left hand melluku and back side pannave mattaru that's why I ask u sister ur marundhu every seek la use pannuva nalla ayiduvaru u and daddy is gods gift for this world

  • @missblackpearl7929
    @missblackpearl7929 5 місяців тому

    Amma vanakkam...dialysis patients intha thailam valigaluku payanpaduthalama?

  • @sagayarajraj7330
    @sagayarajraj7330 3 місяці тому

    Dr. Is this oil use for l4 l5 disk bulge back pain pls reply

  • @sudarsansan8477
    @sudarsansan8477 Рік тому

    Vanakam iyya enna ku right side leg mattu remba valee iruku. Seeru vaya thil kudam thukeenan right side thuku van ippo thu 34 years women remba valee varu thu ithan marthu pothu ma iyya

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 7 місяців тому

    At what time we shall intake this thailam before food or after food. Karpooram or pachai karpooram. Reply doon

  • @poornimadhinesh9885
    @poornimadhinesh9885 Рік тому +1

    Mam vanakam Nan conceive irrukumpothu right kendai kal pakuthiyil narambusurulpil irrunthathu ipothu 2 years above agirathu again conceivaga irrukiren vericose veinpola irrukirathu entru doctor solkirarkal itharku theervu solungal amma pls😢 miga viraivil veendum🙏🙏🙏🙏🙏

  • @balasubramanian9297
    @balasubramanian9297 4 місяці тому

    எப்போது சாப்பிடவேண்டும்.

  • @kuppujegan9175
    @kuppujegan9175 6 місяців тому

    Nalla pathivu

  • @aryan0op655
    @aryan0op655 7 місяців тому +1

    L4, L5 , disc bulge பிரச்சனைக்கு இந்த மருந்தை உபயோகப்படுத்தலாமா?

  • @ganthimathibalan7365
    @ganthimathibalan7365 Рік тому

    Thanks madam.

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 Рік тому

    Super. Super. Super

  • @ponrasumathi4213
    @ponrasumathi4213 Рік тому +1

    மேடம் ஐயா நல்ல இருக்காங்களா எந்த பிரச்சனையும் இல்லாமல் நலமாக வாழ வேண்டும் ஐயா

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      ஐயா தற்போது நலமாக உள்ளார். நன்றி.

  • @abithabanu1255
    @abithabanu1255 Рік тому +1

    Thyroid, Bpஉள்ளவர்கள் இந்த oil use பண்ணலாமா? டாக்டர். 15வயது உள்ளவர் சாப்பிடலாமா டாக்டர் plz reply

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      5 சொட்டு தினமும் சாப்பிடலாம். இளையவர்களுக்கு வெளிப்பூச்சாக பயன்படுத்தலாம்.

  • @abithabanu1255
    @abithabanu1255 Рік тому

    பல்வலி மற்றும் பல் கூச்சம் நீங்க வீட்டு வைத்தியம் சொல்லுங்கள் டாக்டர் plz

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      கடுக்காய், கொட்டைப்பாக்கு, இலவங்கம், இந்துப்பு சேர்த்து பல்பொடி செய்து பயன்படுத்த பல்வலி குறையும்.

  • @selvinagarajan7325
    @selvinagarajan7325 Рік тому

    சுகர் இருப்பவர்கள் சாப்பிடலாமா

  • @selvinagarajan7325
    @selvinagarajan7325 Рік тому

    ஐயா அவர்கள் எப்படி இருக்கிறார்

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      ஐயா தற்போது நலமாக உள்ளார். நன்றி.

  • @sribhuvanaskichen
    @sribhuvanaskichen Рік тому

    Narabu Valli ku drink solution. Soluka akka

    • @selvasiva3792
      @selvasiva3792 Рік тому

      Viralgal iluthu kolgindrana. Martha sollavum

  • @Dhanalakshmi-no9zl
    @Dhanalakshmi-no9zl Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya Рік тому +2

    நீங்கவெப்பாலைதைலம்பற்றிவீடியோபோடுங்க