நன்கு தூக்கம் வர எளிய மருந்து.

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 20

  • @mahi2625
    @mahi2625 5 місяців тому +3

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️👍

  • @Veeralakshmi-c2i
    @Veeralakshmi-c2i Рік тому +3

    அனைவருக்கும் பயனளிக்கும் மருத்துவ தகவல் நன்றிங்க

  • @RameshRamesh-ex1pb
    @RameshRamesh-ex1pb Рік тому

    அக்கா வணக்கம் உங்களுடைய இன்றைய எளிமையான வைத்தியம் மிகவும் பயனுள்ளது. இன்று சிறு சிறு உபாதைகளால் மற்றும் மன கவலைகளால் மக்கள் தூங்க முடியாமல், தூக்கம் வராமல் அவஸ்தை படுகின்றனர் இன்று அவர்கள் எடுக்கும் மாத்திரைகள் மருந்துகள் அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிப்படைய செய்கின்றது. அதனால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றது. உங்களுடைய இந்த எளிமையான செலவில்லாத வைத்தியம் மக்கள் அனைவரும் பயன் பெற்று நலம் வாழ வேண்டும்.
    அப்பா அம்மா அவர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி மேடம்

  • @umaselva1498
    @umaselva1498 Рік тому +1

    Thank you so much Mam! Most awaited video . Many thanks!!

  • @minimilaani6968
    @minimilaani6968 Рік тому +1

    காது இரைச்சலுக்கு நல்ல மருந்து சொல்லுங்கள் அம்மா..
    12 வருடங்களாக அதிகப்படியான இரைச்சலால் தூக்கமின்றி அவதிப்பட்டு வருகிறேன். நீங்களும், உங்களது தந்தையும் சன் டிவியில் ஒருமுறை தும்பைப்பூ உபயோகித்து செய்து காண்பித்தீர்கள். அந்த நிகழ்ச்சி முடியும் போது தான் பார்த்தேன். உங்களுக்கு கோடி புண்ணியம்.

  • @Coolyoro15
    @Coolyoro15 Рік тому +2

    Thank you Doctor.

  • @nammasaamy9151
    @nammasaamy9151 Рік тому

    Pasanga gnyabaga sakthi and nalla Padikka marunthu ethavathu sollunga amma❤️

  • @yasotharmalingam5744
    @yasotharmalingam5744 Рік тому

    Thank you sis 😘 🙏🙏🙏👍

  • @malathis7018
    @malathis7018 2 місяці тому

    Yes mam,

  • @gametheory3458
    @gametheory3458 Рік тому

    Tks for your remedy. Idhai podi Seidhu palli kalandhu arundhalama.

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      please boil the powder (500 mg) in water , filter, add milk and consume.

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Рік тому

    எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்

  • @manieb2k6
    @manieb2k6 Рік тому

    Mam periods regular aga remedy sollunga.
    My age is 44.i got 2 months once.sometimes heavy bleeding.i have fibroid(2cm)also

  • @visalatchin8
    @visalatchin8 Рік тому +1

    Oomathangai thalayil arraithu theikkumbodhu thondayil kasappaga irrukiradhu.vaarathil 2 days thalaiyil ooravaithu kulithal side effects varuma madam.

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      ஊமத்தை போன்று அதிக வீரியம் உள்ள மருந்துகளை சுயமாக உபயோகிப்பதை தவிர்க்கவும் அம்மா.

  • @jyoshnaj7506
    @jyoshnaj7506 7 місяців тому

    Pregnant woman adukalama

  • @vennilavennila6129
    @vennilavennila6129 Рік тому

    🙏 sister

  • @alahumanomano7230
    @alahumanomano7230 Рік тому

    இத்துடன் மஞ்சள் சேர்க்கலாமா.சடாமாஞ்சில் சுத்தம் செய்தல் வேண்டுமா?

    • @MarundhuTV
      @MarundhuTV  Рік тому

      சேர்க்கலாம்