Samsaram Adhu Minsaram | Tamil Movie | Scenes | Clips | Comedy | Songs | Heated discussion

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Samsaram Adhu Minsaram is a Tamil family drama directed by Visu. Visu is the head of the joint family. He has three sons and a daughter. Lakshmi is his daughter-in-law. Manorama is a faithful maid. His elderson Raghuvaran quarrels with his father and got separated.There are problems with his daughter and son.Lakshmi solves all their problems is all rest of the movie.

КОМЕНТАРІ • 644

  • @sabariponraj8933
    @sabariponraj8933 4 роки тому +718

    இதுவரை 100 முறை பார்த்திருப்பேன் சலிப்புத் தட்டியதே இல்லை

  • @habeebsayyed7827
    @habeebsayyed7827 5 років тому +184

    விசு சார் உங்களைப்போல கதை திரைக்கதை அமைக்க கூடிய டைரக்டர் இப்போது யாருமே இல்லை உங்களை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கும் அன்பு நெஞ்சங்கள்

  • @p.kuppanp.kuppan6821
    @p.kuppanp.kuppan6821 4 роки тому +183

    விசு ஜயா இயக்கத்தில் வெளிவந்த ‌அனைத்தும் படங்களும் மிகவும் நன்றாக உள்ளது.

  • @legendheroes0015
    @legendheroes0015 3 роки тому +53

    எனக்கு மிகவும் பிடித்த சீன்👌அருமையான வசனங்கள்..ரொம்பவும் பிடித்த படம்👌👌

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 роки тому +40

    இவ்வளவு திறமை வாய்ந்த... ரகுவரன்.... குடித்து இறந்து போனது... பரிதாபமாக உள்ள விசயம்.... இவர் போன்ற நடிகர் இனி கிடையாது.... திறமை... திறமை...Omg..Great actor... இவரைத் தவிர யாரும் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது 🎉

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 3 роки тому +158

    படம் முழுக்க வசனம் தான்......வேற லெவல் 💖👌

  • @TheBobgarley
    @TheBobgarley 4 роки тому +46

    That Is THOUSAND SEVEN HUNDRED TWENTY FIVE RUPPES...
    Vera Level

  • @TheSatsamsk
    @TheSatsamsk 10 років тому +84

    Amazing dialog delivery by visu and raghuvaran!

  • @bharathu5354
    @bharathu5354 5 років тому +34

    Raghuvaran is my all time fav actor. Very classy, in many ways Raj thackrey reminds me of him. My fav is Anjali

  • @kamalganesh8789
    @kamalganesh8789 4 роки тому +7

    yappa enna scene da.........Visu Sir Legend.....Hats off

  • @palanithrichi1783
    @palanithrichi1783 4 роки тому +48

    என்னை தூங்கவிடாமல் செய்த ஒரு படம்

  • @bassmaniac9
    @bassmaniac9 5 років тому +107

    Raghuvaran sir legend acting.!

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e329 5 років тому +16

    அம்மையப்ப முதலியாரின் காதாப்பாத்ரத்தை நன்றாக நடித்துள்ளார் (விசு) ,,,,சிதம்பரம் கதாப்பாத்திரம் நன்றாக நடித்துள்ளார் (ரகுவரன்) ,,,,வாழ்க்கையின் யதார்தம்,,,அதன் போக்கு,,,,அழகாக சித்ரமாக்கப்பட்டுள்ளது,,,,,

  • @andrewsedward2009
    @andrewsedward2009 3 роки тому +6

    This is where the ONE OF THE GREATEST VILLAIN OF INDIAN CINEMA was BORN. ...(VISU - MAN SHOWN THE DEPTH OF WOMEN RIGHTS. ..FEELINGS. ..IMPORTANCE . ..)

  • @parthibanthiru1129
    @parthibanthiru1129 5 років тому +51

    One of the epic scene in Tamil cinema.. two legends were equally face off ..visu and Raghuvaran

  • @durgadevi-yu7hb
    @durgadevi-yu7hb 5 років тому +4

    Mr ammayappa mudhaliyar ..wonderful movie..great direction..visu sir veralevel.

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 роки тому +23

    Appo veeta vittu veliya poda naayeh.. 👌

  • @raghuraman9991
    @raghuraman9991 6 років тому +148

    En visu va matum paratringa,raguvaran um Nala nadichrukraru

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 5 років тому +92

    ஏழை ஏழு குழந்தை பெத்துக்கிட்டா என்ன நிலைமை வரும் என்று இந்தப் படம் உணர்த்தும்

    • @prabaram8995
      @prabaram8995 5 років тому

      Thank God I am an Atheist. unmai

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 місяці тому

      12 kulanthai pettum vaalthavanka irukkaanka ealaikal uravaakka paduraanka 10 panakkaaran uruvaaka 10000 peru ealaiyaakanum oru saddam maddum varaddume nilam thevaikku meeri vaanka koodaathu panam kooda iruntha bankil poddu vai enru mathalla saddam poduvaankalaa athu poddaale evanum theruvila padukkum nilai varaathe nilathai vaanki vaanki podum orukooddam padukka kooda nilamillaamal orukkooddam ithukkellaam maari maari ore kadsikku oddu podu unkalai ponra kooddam

  • @priyalakshmi7119
    @priyalakshmi7119 7 років тому +253

    Best appa dialogue ,thangachi pesa unaku rights iruku un thambi pondatiya pesa unaku rights ella adhu siva elladha nerathula , kudumba thalaivarna idhudha

    • @kamalkamal2720
      @kamalkamal2720 6 років тому

      Priya Lakshmi @

    • @balug851
      @balug851 6 років тому

      Priya Lakshmi n

    • @gokulakannan7203
      @gokulakannan7203 5 років тому

      ,

    • @shahultamil
      @shahultamil 4 роки тому +1

      Yes off course

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 роки тому +2

      Actually Mother's dialogue is more important here.. 2:27 தங்கச்சிய சொல்வதற்கும் ஒரு வரம்பு இருக்கு. அந்த பெண்ணோட நடத்தயா இவன் குறை சொல்றத.. எந்த நல்ல தாயும் பாத்துகிட்டு இருக்கமாட்டாங்க.. அதனாலதான் கமலா காமேஷ் அம்மா கேரக்டர் ஒன்னும் வேணும் விட்டுடுன்னு சொல்ராங்க.. இந்த இடத்தில தந்தையை விட தாய்க்குத்தான் தன் மகளின் மனவேதனை கஷ்டம் புரியும்..

  • @gmnmahadevan
    @gmnmahadevan 4 роки тому +17

    Great director and actor. We will miss you Visu sir. Om shanti🙏🙏🙏

  • @BalaBala-qb6jp
    @BalaBala-qb6jp 6 років тому +20

    அருமையான படம் இந்ததலைமுறை
    ரசிக்கும்படி
    படம் எடுப்பதில்
    விசு பாக்கியராஜ்
    போன்றவர்களால்
    மட்டுமே முடியும்

  • @sangeethn7164
    @sangeethn7164 7 років тому +437

    இனி இதுபோன்ற படங்களை காண இயலாது.

  • @lakshmansubramanian786
    @lakshmansubramanian786 4 роки тому +168

    Visu Sir Great legendary Director who is watching After he is passes way.... No one Fill up his Place.... Rest in peace....

    • @siyansaravana7496
      @siyansaravana7496 4 роки тому +7

      No one can replace him..Hats off,salute n what the honourable words is here it's suits to visu thalaiva

    • @ArunArun-ji5jc
      @ArunArun-ji5jc 4 роки тому +2

      Crew in

  • @paranthaman-ponnuswamy
    @paranthaman-ponnuswamy 6 років тому +1

    பந்தபாசம் பற்றி தெரியாதவங்க
    இந்த படத்தை பார்த்து திருந்துங்க அருமையான திரைப்படம் இயக்குனர் விசு அவர்களுடைய சிறந்த படைப்பு
    நன்றி .

  • @sankarlovesu
    @sankarlovesu 4 роки тому +3

    Legendary actors.. Visu sir, manoramaa achi...vera level.. Those period will never come again.. Imime indha madri film varavaaaaipe illa..family drama only olden movies only..

  • @kaitheshooter
    @kaitheshooter Рік тому +49

    That dialogue delivery, that bgm, that acting.. everything is on par... Vera level movie .. எனக்கு 30 வயது, 30 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • @gopaliyer8024
    @gopaliyer8024 4 роки тому +9

    I donot kniw how many times I have watched this film...really heart touching dialogues

  • @adaikalam2301
    @adaikalam2301 6 років тому +130

    பள்ளி பருவத்தில் பார்தபடம் காரைக்குடி பாண்டியன் தியேட்டரில்

    • @musicstan3006
      @musicstan3006 6 років тому

      ADAI KALAM sir, நீங்கள் எந்த ஊர்

    • @ranim245
      @ranim245 5 років тому

      0 zo aap web zo b
      urdensome

    • @ananthakumar7876
      @ananthakumar7876 4 роки тому

      Very good Family Entertainment of all times by Visu All actors performance super

    • @legendheroes0015
      @legendheroes0015 3 роки тому +1

      வாவ் காரைக்குடி...நம்ம ஊரு..

  • @danielmani3249
    @danielmani3249 6 років тому +491

    படம்நா இது படம் இப்ப எடுக்காரான்ஙகளே

  • @karvis028
    @karvis028 2 роки тому +94

    Every dialogue in this scene comes like an electric current. What an imagination. A great family story by Late Visu

  • @abdulAzeez-dx6uz
    @abdulAzeez-dx6uz 3 роки тому +2

    100 kodi 1000 Kodinnu kannkupadura Tamil cinema ...inda madiri nalla padam edukka marandu poyduchu...no star actor's no star director no star music director no star camera man....but movie super hit....wow we miss you visu sir

  • @Selva26591
    @Selva26591 2 роки тому +2

    பொதிகை சேனல் இந்த படம் பார்த்த அருமையான தருணங்கள்

  • @traintraveller7629
    @traintraveller7629 2 роки тому +2

    அப்டினா வீட விடு வெளிய போடா நாயே 🔥🔥🔥🔥Legendary actors both not alive but this scene remains 4ver ♥️

  • @Shyam2025
    @Shyam2025 Рік тому +2

    Visu - Greatest family movie director ever in tamil cinema who sowed the seed for many. Point to note is that even for the greatest comedy entertainer ever in 80s Thillu Mullu by KB with Rajni, Visu was the dialogue writer.
    Raghuvaran - NO ONE CAN EVER REPLACE HIM IN TAMIL CINEMA. Prakash Raj maybe little close with his earlier movies, but then lost track.

  • @hoppes979
    @hoppes979 4 роки тому +40

    இந்த காட்சியைப் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் அழுதீர்களா? உங்கள் கண்கள் இறுதியில் ஈரமாக இருந்தால் போல அழுத்தவும்! உங்கள் பெயர் வெளிப்படுத்தப்படாது...

  • @lakshmiseetha5014
    @lakshmiseetha5014 2 роки тому +2

    இந்த மாதிரி நல்ல குடும்ப படமெல்லாம் இப்ப எங்க எடுக்குறாங்க
    இந்த படம் எங்க ஃபேவரெட் படம்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 місяці тому

      ithu kudumpa padam illai kooddu kudumpathai sithaikka edutha padam padathai thirumpa kavanamaaka paarunka purium

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 4 роки тому +17

    இப்ப இது மாதிரி வசனம் எழுதி இருந்தால் வெற்றி அடைய முடியும்

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 2 роки тому +8

    The legend writer, director, best actor visu sir

  • @premeelasahasrakshi2474
    @premeelasahasrakshi2474 7 років тому +5

    Shakthi dhan ngabagathirku varaar indha scene pakkum bodhu. Bigg boss la idha madhiriyae shakthi Ganeshaium Snehanaium vachu troll pannar. I enjoyed that so much. Superb Shakthi 👌

  • @saranyamadhavan5087
    @saranyamadhavan5087 6 років тому +69

    விசு சார் உங்க படம் எல்லாம் அருமை எல்லா படமும் ஒவ்வொரு படமும் கருத்துள்ளக் குடும்ப படம்.

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 Рік тому +1

      Very nice family story tks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aronsee
    @aronsee 2 роки тому +13

    வெறும் 5 நிமிடக்காட்சி ஆனால் வசனம் தீ மாதிரி இருக்கும் 🔥

  • @rashiqrahuman7276
    @rashiqrahuman7276 8 років тому +306

    இதைப்போன்ற ஒரு சிறந்த குடும்ப படம் இனி வருமா

  • @597kishen
    @597kishen 2 роки тому +7

    raghuvaran sir soldre vishayam ellam point ah iruku.... ivanguluku ellam kudumbam illeya.... Kalyanam panna olunga irukunum.... inthe mathiri senja enthe anna karan kaduppa aage maatan

  • @ArulBhuvna-lb1mk
    @ArulBhuvna-lb1mk 8 місяців тому +2

    Raguvaran argument currect i like this

  • @vijaykumark5056
    @vijaykumark5056 2 роки тому +5

    Raguvaran acting great. Sir ur great

  • @TravelwithJames
    @TravelwithJames 4 роки тому +34

    Idhuvum oru naal atlee padathula varum, apa therium Atlee yarunu 🤣😁😂

  • @ghollahramukvc4054
    @ghollahramukvc4054 4 роки тому +8

    ரகுவரம் சார் வேற லெவல்

  • @uthayakumar155
    @uthayakumar155 2 роки тому +2

    Enna vasanam enna creativity vera level

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 2 роки тому +33

    This is an example of how a scene looks extraordinary when Two of the greatest actors of tamil industry share same screen.

  • @srikanths7873
    @srikanths7873 9 років тому +227

    Guaranteed: There is NO better scene than this in the history of Tamil Cinema

  • @subashinic2575
    @subashinic2575 3 роки тому +31

    90s kid forever movie 😎 great visu sir

  • @shashidharan8185
    @shashidharan8185 4 роки тому +21

    Will miss u Visu Sir.. RIP

  • @vijayalakshmisundar4569
    @vijayalakshmisundar4569 7 років тому +61

    excellent dialogue and superb movie. no one can't direct like this flim. visu great

  • @sriramramamoorthy1589
    @sriramramamoorthy1589 3 роки тому +7

    raghuvaran points are all valid but he should have taken in a different way not like this. by giving 800 rupees he can still question his brother and sister nothing wrong. I feel visu is at fault here by being complacent with his irresponsible younger children(bharathi and that girl)

  • @vickyr1994
    @vickyr1994 10 років тому +153

    Appo Vitta vittu Veliya poda Naye

  • @sathiyapriya6858
    @sathiyapriya6858 4 роки тому +107

    After visu sir death anybody's watch here...

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 роки тому +27

    Paavam ammayappa mudaliyaar. 😭😭😭😭

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 4 роки тому +8

    Godavari una kalyana panikita nala inaikudhan d konjam buddhi sali thanama pesiruka
    Visu Sir - One of the legendary actors of Tamil cinema
    Missing his worthful movies very badly

  • @deeptisrivatsan
    @deeptisrivatsan 5 років тому +12

    My fav scene from this movie. What a screenplay!

  • @PAK-Indulekha-Nair
    @PAK-Indulekha-Nair 5 років тому +104

    Who all are here For Raghuvaran Sir ?

    • @mohan1771
      @mohan1771 4 роки тому +1

      சிறந்த நடிகர் 👍

    • @ragothamankrishnamoorthyra863
      @ragothamankrishnamoorthyra863 4 роки тому +1

      Na Gopi character mca Fails 1st 2nd Yr passed 3rd 17 papers above character I. Was born 7th.son everyday fighting quarrelling in my. Family kooottu kooodubam o m working as leads mnc software cos recall old story's super movies

    • @ragothamankrishnamoorthyra863
      @ragothamankrishnamoorthyra863 4 роки тому

      Na bharathi character I was born 7th son mca 1st 2nd Yr fails passed mca now mnc co

  • @filmfanz1178
    @filmfanz1178 4 роки тому +4

    Visu sir.... Amazing

  • @9449242598
    @9449242598 4 роки тому +32

    RIP visu sir... Great writer

  • @gregoryantony7491
    @gregoryantony7491 3 роки тому +17

    Missing Visu, Raghuvaran, Manorama

  • @ashoksree2658
    @ashoksree2658 3 роки тому +17

    This movie relates to all middleclass family problems

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 4 роки тому +14

    ரகுவரன் மாரி யாராலும் நடிக்க முடியாது

    • @padikal8763
      @padikal8763 3 роки тому

      Tat's y kamal never acted with him

  • @ganesamoorthymani3805
    @ganesamoorthymani3805 6 років тому +2

    அருமையான திரை காவியம்

  • @hema325
    @hema325 4 роки тому +6

    இப்போ இருக்கிற டைரக்டர்
    எல்லாம்
    ஒரு தாய் குழந்தைக்கு
    ஊட்டுகின்ற பாலை கூட விற்பவர்கள்
    ஷங்கர் மணி ரத்தினம்
    Etc

  • @kathiravanganesh5618
    @kathiravanganesh5618 6 років тому +10

    Rakuvaran points are practically good

  • @bisvanathan
    @bisvanathan 3 роки тому +11

    I am not against parents. But raghu said correct in life what is going on situations.

    • @kezhiahnebula
      @kezhiahnebula Рік тому +1

      💯

    • @rahanthuva
      @rahanthuva Місяць тому

      Sari apo nee 20 years a thinna kaasu la irunthu unnaku pencil to un degree varaikum selavu pannina kaasu + veedu rent la dress unnaku medical selavu nu selavu pannina avaloo kaasajum vadtiii oda un appan amma da kuduthudu kelambu nee 🤣🤣

  • @divyar1948
    @divyar1948 4 роки тому +10

    5.26 semaaaaaaaaaaa visu ayya..... ur such a talented & helping others person
    V all miss u..... Rest in peace
    Who are all after the interview of Kamala kamesh mam..... who is the co actress of visu ayya in SAM movie.....

  • @krishnamoorthym3972
    @krishnamoorthym3972 5 років тому +9

    தமிழ்திரை உலகின் பொற்காலம்

  • @1985seeni
    @1985seeni Рік тому +4

    Vishu is wrong here. Rahuvaran statements are valid . I thought Vishu’s statements are correct in my childhood days 😢

    • @kezhiahnebula
      @kezhiahnebula Рік тому +2

      Same, I thought Rahuvaran was so selfish but ipo paakumpodhu avar sonnadhu ellam valid dhaan. Avar kekkuradhukku rights irukku.

  • @dubaidude7561
    @dubaidude7561 Рік тому +11

    after ten years , the movie still valid!!!! what a movie given by Visu!!! 2022.12.09

  • @ShahulHameed-ld2kw
    @ShahulHameed-ld2kw 4 роки тому +15

    இனி இதுபோல் மீண்டும் இப்படி ஒரு
    படம் எடுக்க முடியுமா?

    • @seeseenu4952
      @seeseenu4952 4 роки тому

      Vaippillai

    • @tamils4436
      @tamils4436 2 роки тому

      Padam odaathu. Loosu koo Mari vasanam all supporting the lethargy father character not the pain of elder son to bear all his dads unplanned kids.

  • @johnreena
    @johnreena 12 років тому +62

    Oru kulanthai vaithula pathu masam irukanum tha kanaku... Super diolaouge

  • @AK-uq6uj
    @AK-uq6uj 7 років тому +38

    Appo veeta vittu veliya poodaa naaye.... Narukunu irukudhu dialogue

  • @vigneshwriter
    @vigneshwriter 12 років тому +16

    greaat dialogues and delivery

  • @SSVKSA
    @SSVKSA 7 років тому +4

    சிறந்த
    படம்

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Рік тому +7

    அது ஒரு காலம் தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

    • @veerasarathy1780
      @veerasarathy1780 Рік тому

      தாத்தா பாட்டி மற்றும் உறவுகளுக்கு எல்லாம் சேர்த்து தான் இப்ப MOBILE வந்துருச்சே😂😂

  • @mohan1771
    @mohan1771 4 роки тому +25

    RIP விசு சார் 😭😭

  • @raglandraja2020
    @raglandraja2020 4 роки тому +3

    Family emotional legend visu sir

  • @arunb8841
    @arunb8841 8 місяців тому +2

    @05:49 - Now only noticed that camera angle. Goddess Lakshmi behind Visu Sir....Visu Sir gets shocked by the lack of Lakshmi (money)....

  • @me-vw6je
    @me-vw6je 2 роки тому +1

    Woow the ammaaaaazing
    Iam just 20 years old

  • @shameerahamed71
    @shameerahamed71 7 років тому +56

    Siva thangamda avana purinjukathavanga yarum urupudve maatanga... punch super...

  • @machine8344
    @machine8344 4 роки тому +6

    elder son's business money minded behavior and father reminding him , the family values.
    where as loading all responsibilities on elder son shoulder including his sister livelihood is also should not be appreciated.

  • @manibluemoonsalon6935
    @manibluemoonsalon6935 3 роки тому +1

    உண்மையா ந கதை supar

  • @tlrbala9863
    @tlrbala9863 3 роки тому +10

    என்னா நடிப்பு என்னா வசனம் எபேருபட்ட திரைக்கதை மனுஷன் வாழ்க்கை ஓட கலந்திருக்கும் பாடம்

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 6 років тому +3

    Yow. Yenna performance ya.. Enna dialogues.. Enna delivery.. Chance ye illa. Ippa lam oruthanum ipadi eduka matranuha..

  • @kavithagovindasamy5917
    @kavithagovindasamy5917 4 роки тому +16

    Best of Visu sir acting. We miss you so much sir.

  • @congruenceofsouls7895
    @congruenceofsouls7895 11 років тому +11

    GEM of a scene

  • @cisicisila8761
    @cisicisila8761 Рік тому +1

    நடிப்பின் சிகரங்கள் விசு, ரகுவரன் சேர்ந்து மிரட்டிய படம்.

  • @andygopal6305
    @andygopal6305 5 років тому +16

    Visu one of the great in tamil film industry

  • @msat80
    @msat80 6 років тому +29

    one of the best scenes of Tamil cinema. the ignition of the fight starts with small spark then its gets full of fire towards end.

  • @gokulgokul-rl5nj
    @gokulgokul-rl5nj 3 роки тому +3

    Epic scene ya 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shankarmari7033
    @shankarmari7033 6 років тому +4

    very good film

  • @narayananbhooma8566
    @narayananbhooma8566 7 років тому +4

    awesome dialogues......superb

  • @manojkumar-bk2dw
    @manojkumar-bk2dw 3 роки тому +1

    இந்த விடியோவை Dislike பண்ணவங்க விட்டில் எல்லாம் இந்த மாதிரி பஞ்சாயத்து நடக்காது போல, அதான் Dislike பண்ணிட்டாங்க. . . நான் Like பண்ணிட்டேன். . .

  • @ms.animequeen1317
    @ms.animequeen1317 4 роки тому +31

    I recently watched this movie i love it........ no movies can replace this

  • @rajendrangovindasamy7601
    @rajendrangovindasamy7601 4 роки тому +19

    RIP visu sir , we miss u