Samsaram Adhu Minsaram Climax | Visu returns the money | Lakshmi and Raghuvaran movie out | Manorama

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Visu returns the money and Lakshmi and Raghuvaran movie out in Samsaram Adhu Minsaram Climax Samsaram Adhu Minsaram Tamil Movie ft. Visu, Lakshmi, Raghuvaran. Directed by Visu, produced by M Saravanan and M Balasubramanian, music by Shankar Ganesh. Samsaram Athu Minsaram movie also features Kamala Kamesh, Manorama, Ilavarasi, Chandrasekhar among others.
    Story of a joint family headed by the patriarch, three sons and a daughter. When the eldest son quarrels and separates, daughter-in-law Lakshmi helps solve the problems.
    Star Cast: Visu, Lakshmi, Raghuvaran, Kamala Kamesh, Manorama, Ilavarasi, Chandrasekhar
    Directed by: Visu
    Produced by: M Saravanan, M Balasubramanian
    Music by: Shankar Ganesh
    Cinematography: N Balakrishnan
    Edited by: A Paul Duraisingam
    Release Date: 18 July 1986
    Click here to watch:
    Kadavul Irukaan Kumaru Tamil Movie: bit.ly/2mIyPcG
    Chennai 28 II Tamil Movie: bit.ly/2l9LZ69
    Nayaki Tamil Movie: bit.ly/2lUAoVT
    Paruthiveeran Tamil Movie: bit.ly/2kyOKwi
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @jayachandra2702
    @jayachandra2702 3 роки тому +66

    யப்பா !! எத்தனை முறை பார்த்தாலும் ,எத்தனை வருடம் கழிச்சு பார்த்தாலும் கண்ணில் நீரை வரவழிச்சுடும் ,விசு சார் கிரேட்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 3 місяці тому

      eppadinka kooddu kudumpathai saththamillaamal udaithathil intha periya manithar panku mika athikam ivaroda pala padankal poddu paarunka muthalla rasinka piraku thirumpa padathai kavanithu paarunka ovvoru seenum thanikudumpathukkaana adithalam inraya thalai murai aliya athuvum orukaaranam pala kulanthaikal kaappakam uruvaaka athuvum orukaaranam

  • @Mymute2000
    @Mymute2000 7 місяців тому +399

    2024 la Pakkaurathukku yarum irukkangala 😊

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 5 місяців тому +9

      Me 🙋

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 5 місяців тому +4

      தயவு செய்து இந்த மாதிரி பதிவை போடாத நண்பா

    • @mcCreations744
      @mcCreations744 5 місяців тому +1

      Iammmm

    • @JifriMohmd
      @JifriMohmd 4 місяці тому +1

      Y​@@RajiRaji-bb7cj

    • @1333mr.M
      @1333mr.M 4 місяці тому

      Naa

  • @selvia9043
    @selvia9043 4 роки тому +921

    எத்தனை தடவை பாத்தாலும் சலிக்கதா படம் விசு சார் க்கு தேங்ஸ் சொல்லுருவங்க லைக்

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 роки тому +2773

    இளம் வயதில் உள்ள வர்கள் மட்டும்...15 to 25 ...எத்தனை பேர் இந்த படத்தை விரும்பி பார்த்தீர்கள்..Like போடவும்

  • @perumalmal7241
    @perumalmal7241 6 років тому +898

    இன்றளவும் எவ்வளவு முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க சொல்லும் காவியம்

  • @lakshcb
    @lakshcb 3 роки тому +36

    Lakshmi mam is a highly underrated, under-appreciated actor ❤️

    • @joker-111
      @joker-111 3 роки тому

      Lakshmi intha movie full la paathathu ila thana neenga 😁😁

    • @lakshcb
      @lakshcb 3 роки тому +1

      @@joker-111 No I have watched it atleast 5 times. But why did you assume so?

    • @joker-111
      @joker-111 3 роки тому

      @@lakshcb oray English kaara pullaiya irukingaley etha maari movie laam pudikaatho ninachi ketan 😁 5 times paathingala super

    • @lakshcb
      @lakshcb 3 роки тому +1

      @@joker-111 I love the language. Aana english pesinalum tamizhachi daan ❤️

    • @joker-111
      @joker-111 3 роки тому

      @@lakshcb oh super 😁 where u from?

  • @kannapiran1932
    @kannapiran1932 2 роки тому +95

    தலைமுறை தாண்டியும் தலைநிமிர்ந்து நிற்கும் Climax..!
    தலைமுறை தாண்டியும்
    தலைதூக்கி நிற்கும் லட்சுமி!
    உணர்வுகளை அபார குரல் ஏற்ற இறக்கத்துடன் கூடிய இயற்கையான நடிப்பு திறமை!

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 роки тому +159

    இந்தத் திரைப்படத்தை 2021ம் ஆண்டு பார்த்து ரசிப்பவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @haraharasivanea.rajamimisa5818
    @haraharasivanea.rajamimisa5818 3 роки тому +15

    இது போன்ற படம் இனி எவராலும் எடுக்க முடியாது 🙅 விசு சார் வாழ்த்துக்கள்

  • @jegadeeshmohithjegadeesh2096
    @jegadeeshmohithjegadeesh2096 6 років тому +250

    படத்தில் நடித்த அனைவரும் சிறப்பு

  • @karunaharan9290
    @karunaharan9290 5 років тому +125

    படம் அல்ல தரமான வாழ்க்கைப் பாடம்

  • @jegadeeshmohithjegadeesh2096
    @jegadeeshmohithjegadeesh2096 6 років тому +222

    உலகின் சிறந்த திரைப்படம்

  • @dineshkumar-di9ly
    @dineshkumar-di9ly 4 роки тому +23

    விசு ஐயாவின் மறைவிற்கு அப்புறமா இந்த படத்தினை பார்க்கிறேன். வாழ்ந்து மறைந்த சகாப்தம் ஐயா விசு அவர்கள்......

  • @prakasha6897
    @prakasha6897 2 роки тому +40

    7:00 Natural acting by Lakshmi❤️🔥

  • @vikneshwarangovindasamy4658
    @vikneshwarangovindasamy4658 4 роки тому +17

    Semme climax, especially Actress Lakshmi's scene is super. A National Awards actress did a wonderful role . The ending also is super.

  • @joecardoza578
    @joecardoza578 5 років тому +48

    Lakshmi and manorama..
    Great acting

  • @crsvasan
    @crsvasan 5 років тому +64

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். விசுவின் படத்திற்கு வசனம் கூடுதல் பலம்.

  • @kondalhari8424
    @kondalhari8424 4 місяці тому +4

    கூட்டுக் குடும்பம் என்றைக்கும் சிறந்தது, மனத்திற்கு சந்தோசம தருவது என நினைப்பவர்கள் ஒரு like போடவும்

  • @manickambalraj6028
    @manickambalraj6028 4 роки тому +2

    அருமையான திரைப்படம் பிரமாதமான நடிப்பு லட்சுமி அனைத்து கதாபாத்திரங்களும் அருமை குடும்பத்தில் உள்ள அனைவரும் காணவேண்டிய திரைப்படம்

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 6 років тому +65

    When the movie was first released....everyone was talking about the climax...artistes like raghuvaran lakshmi and visu have made significant contributions to the film industry...can we have the full movie please.. its really frustrating to watch in bits and pieces..thank you very much

  • @parvathyramesh2125
    @parvathyramesh2125 4 роки тому +15

    Lekshmi dialogues last scene super 👌

  • @asibegam8413
    @asibegam8413 6 років тому +52

    semma flim lakshmi adichika ale illa ...kanneer vara vaikira flim ovevoru timum

    • @joker-111
      @joker-111 3 роки тому

      ஆசி அஸ்ஸலாமு அலைக்கும் 😜

  • @deepu03221
    @deepu03221 4 роки тому +51

    Even today this scene made me cry.. Because my family separated when I was 12 because of my periamma and paati.... I still recollect things... I'm 31 now... 😂

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 3 місяці тому +1

      Now you are 34😂😂😂

  • @nambasalem870
    @nambasalem870 Рік тому +6

    Lakshmi acting superb

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 6 років тому +25

    Never seen such a wonderful climax!!!

  • @uthayav.uthayakumar1201
    @uthayav.uthayakumar1201 2 роки тому +3

    Good movie best director of visu

  • @jagirhusn769
    @jagirhusn769 3 роки тому +3

    100% உண்மையான வசனம் என்பதை விட
    100% உண்மையான மனதின் வேதனையின் வெளிபாடு.
    அந்த கதாபாத்திரமாகவே தன்னை (உருக்கி)மாற்றிய இலட்சுமி அவர்களின உணர்வுகளை (பாத்திரத்தில் நானாக உணர்கிறேன்)
    9.14 முதல் 10.54 வரை என் உள்ளத்தின் எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பபாக பார்க்கிறேன்.
    இதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.வாழ்க்கையில் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்

  • @mithilleo4455
    @mithilleo4455 6 років тому +82

    Who is this baby? He is very cute

  • @vinay2640
    @vinay2640 4 роки тому +12

    Social distancing 10:21 😂😂😂 anybody like me came here after social distancing meme??

  • @தமிழ்கல்வி
    @தமிழ்கல்வி 2 роки тому +2

    வணக்கம் இந்த படம் எப்போது பார்த்தாலும், யார் பார்த்தாலும் அவரவருக்கு தகுந்தபடி நல்ல கருத்துக்களை சொல்லும் படம். மறக்க முடியாத சினிமா. சினிமா என்று சொல்வதை விட மக்களுக்கு நல்லகருத்துகளை வாரி வழங்கி வாழவைக்கும் அற்புதமான படம் விசுஅவர்கள் எந்நாளும் எங்கும் மக்களின் மனதில் மிகுந்தே இருப்பார் என்பது நிதர்சனமான உண்மை. வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க இந்த மாதிரி நல்ல படங்களை பார்த்து வளர்க. நாளும் வெற்றி பெறுக.

  • @tmanikandan1381
    @tmanikandan1381 6 років тому +16

    Lakshmi acting extraordinary.. Super

  • @mubarakramjan9829
    @mubarakramjan9829 5 років тому +13

    Lakshmi acting was good.

  • @RAJMOHANYFMM
    @RAJMOHANYFMM 5 років тому +15

    Woww! Was this national award won film??? If yes i have nothing to get shock....what a ultimate family drama movie💐

    • @seenivasan3818
      @seenivasan3818 4 роки тому +1

      S.this was national award ..winning padam

  • @Funky1z
    @Funky1z Рік тому +3

    The success of this movie is it's climax.

  • @anburajciviler5109
    @anburajciviler5109 5 років тому +11

    எப்ப பார்தாலும் அலுகை வரும் இந்த படம்

  • @smartlyintelligent
    @smartlyintelligent 3 роки тому +6

    Evergreen. Always relevant even today

  • @shahithabanu5410
    @shahithabanu5410 2 роки тому +7

    2022 யாரெல்லாம் இந்த பாடம் பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க

  • @ramasamymahendran2225
    @ramasamymahendran2225 3 роки тому +2

    don't like saw the movie when i was child .but now i realized excellent story. visyu sir your great

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 3 роки тому +2

    இந்த படைப்பு ஐயா விசு அவர்களின் பாதங்களுக்கு சமர்ப்பணம்....

  • @Pridivirajan
    @Pridivirajan 2 роки тому

    எத்தனை வருடங்கள் ஆனாலும் அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய திரைப்படம். உயர்திரு.விசு ஐயா அவர்கள், திரைப்படம் என்ற கோணத்தில் குடும்ப காவியங்களை பலவற்றை நமக்காவும் மற்றும் நம் வருங்காள சந்ததியினருக்கும் கொடுத்துள்ள அருமையான குடும்பக்காவியங்கள். இவற்றை நாம் அடுத்தவற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @murugasapillikrissanthan2605
    @murugasapillikrissanthan2605 5 років тому +12

    இப்படி ஒரு படம் இனி வராத என்று தினம் தினம் எதிர்பார்ப்புடன் உள்ளேன்..

  • @rajeshsupersongsmeena2688
    @rajeshsupersongsmeena2688 2 роки тому +1

    Is movie Manorama mam and Visu sir and raghuvaran sir Indian cinema 3 legends miss you please come back 👌👌💪💪👍👍💐💐💯💯🇮🇳🇮🇳

  • @harshits6700
    @harshits6700 5 років тому +5

    Evergreen movie of all in my life time

  • @indhumathij.p7768
    @indhumathij.p7768 2 роки тому

    Beautiful climax hats off to great lovely dear sweet heart madam Lakshmi

  • @manisekar2884
    @manisekar2884 3 роки тому +6

    Over 35 years, till date one of the best family subject and well directed movie..this movie ran 200 days in Salem

  • @parjith6425
    @parjith6425 3 роки тому +2

    Ethana time pathalum salika matikithu pa❤️❤️ lakshmi mam acting semma ❤️❤️❤️❤️

  • @vigneshwaranr5130
    @vigneshwaranr5130 4 роки тому +3

    Such A Excellent Movie. Visu Nailed It...❤

  • @vijaybro4422
    @vijaybro4422 2 роки тому +4

    2022 ல் யாரெல்லாம் பார்க்கிறீர்கள்

  • @mohanchinnaraj7501
    @mohanchinnaraj7501 2 роки тому +2

    Wonderful movie always 🔥🔥🔥

  • @MmmMmm-ol8cb
    @MmmMmm-ol8cb 3 роки тому

    விசு சார் கொடுத்த வரம் இந்த படம்

  • @paritha1805
    @paritha1805 2 роки тому +1

    2022 இல் யாரெல்லாம் இந்த படம் பார்க்கிறிகள்

  • @FruitMixture
    @FruitMixture 3 роки тому +1

    எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காமல், திரும்ப திரும்ப தேடி வந்து பாக்க வைக்கிற சீன் இது தான்.. 💪💪💪 ஜூன் 27, 2021

  • @itzx_soul
    @itzx_soul 5 місяців тому

    இன்று மீண்டும் இந்த திரை காவியம் பார்த்தேன்.. கண் கலங்கிய விட்டது.. அதிலும் Lakshmi நடிப்பு She nailed her role..🥹👌🏻💯 எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று..19/04/24❤😊

  • @sivaganeshanbesivam3331
    @sivaganeshanbesivam3331 5 років тому +4

    Ipo intha movie vanthirukalam sema movie

  • @sasi6325
    @sasi6325 3 роки тому

    அருமையான ப(பா)டம்

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +1

    அருமையான படம் இன்றும் கூட சலிக்கவில்லை

  • @karthickkd4074
    @karthickkd4074 3 роки тому +2

    19 தரவ பார்த்தாச்சு நிகரே இல்லை

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 5 років тому +13

    80s come again?

  • @MaheshshifayaMaheshshifa-cm9ii

    2023 இல் யாரெல்லாம் இந்த படம் பாக்குரிங்க

  • @susithrasusithr5042
    @susithrasusithr5042 2 роки тому

    Super 👌👌 movie

  • @prahladnatchu
    @prahladnatchu 3 роки тому +1

    awesomee climax , YES VERY MUCH TRUE KEEEEP DISTENCE respect comes on its own many people would have learnt how to live after waching this classsy movie.

  • @முருகன்அடிமை-ப5ம

    லட்சுமி அம்மா சூப்பர்

  • @archanavedhan1711
    @archanavedhan1711 5 років тому +7

    Again again ..i watchd this climax...wat an reality...

  • @kishorekumarsridharan1704
    @kishorekumarsridharan1704 4 роки тому +3

    Best climax ever

  • @RajiMelodies
    @RajiMelodies 3 роки тому +1

    Manorama n Lakshmi acting extraordinary ippo heroineslam eppo intha mathiri nadichu tholaikumnga

  • @musicvedio5367
    @musicvedio5367 3 роки тому +1

    Sema seen

  • @CgmurAlidharanCgmurAlidharan
    @CgmurAlidharanCgmurAlidharan Місяць тому

    Unmai yana. Padam visuku nandri.

  • @sivaguru8166
    @sivaguru8166 4 роки тому +4

    Best scenes for today

  • @freedahemsworth529
    @freedahemsworth529 2 роки тому +3

    After marriage , en husband relative vetko vanthanga, elarkum plate la food pototo enaku plate elanu new plate eduthu food poto sapda ponan, en mamiyar ethu samy thatttu nu vedukunu pudingi vera plate la kotnanga, dog ku sapadu poi kotra mari, kozhambuku moodra thattu la kotnanga, kitchen poi vera plate pathuto Eryndhanga athula vena ne mathi sapdunu,, nan sonan sapda food plate potona epdi pana kodathunu kekala, avanga relatives la sapdama entha incident oru mari pathanga, nan sapdala room la poi utkanthutan, am Christian nd I don't know about the formalities, but soft eh amma ethu samy plate konjam thariya ethula sapda kodathunu nice eh vangi erukalam, athula erundhu nan avanga kita seriya pesurathu ela, neraiya nadanthuchu ethula sola mudiyathu,

  • @sivasakthivel922
    @sivasakthivel922 4 роки тому +3

    I never seen this kind of films

  • @SunshinePeriva
    @SunshinePeriva 3 роки тому

    என்ன ஒரு அருமையான படம்!!

  • @forfun6598
    @forfun6598 4 роки тому

    Thiru.visu is the best story creator.i like this movie very very very much

  • @shanveepapa1091
    @shanveepapa1091 3 роки тому +1

    I love movie

  • @mkgopi5316
    @mkgopi5316 3 роки тому +1

    விசு படம் என்றாலே அது தனி மரியாதை

  • @sakthichan3191
    @sakthichan3191 4 роки тому +1

    Ethana thadava pathalum indha padam kannula thanniya vaari kottuthu😭😭😭😭ipo kooda aludhutu than pakren😢😢😢😭😭😭

  • @rajarsr5517
    @rajarsr5517 5 років тому +1

    Nice movie

  • @rajanitharajanitha4380
    @rajanitharajanitha4380 2 роки тому

    Visu great director

  • @sundar3122
    @sundar3122 2 роки тому

    Lakshmi Paavam. Romba aluga vandhuttu 😢😢😢

  • @shankar_stark1911
    @shankar_stark1911 5 років тому +2

    Sema padam

  • @muniesakthi5604
    @muniesakthi5604 6 років тому +16

    best climax

  • @prasannarajan5764
    @prasannarajan5764 4 роки тому

    Visu is a thala for all the decades

  • @anandanand7179
    @anandanand7179 5 років тому +1

    Arumai

  • @thamariselvan729
    @thamariselvan729 4 роки тому

    Super story super pictures

  • @shrutis4014
    @shrutis4014 3 роки тому +1

    Everyone acting is perfect

  • @Nivivlogsmillions123
    @Nivivlogsmillions123 2 роки тому +1

    2022 யாரெல்லாம் இந்த படம் பாக்குறீங்க

  • @VikasJain-xf3zi
    @VikasJain-xf3zi 2 роки тому +3

    Movie was way ahead of its time ! 👍

  • @arulselva5199
    @arulselva5199 2 роки тому +1

    Enga veetla velai Seiyura amma intha kannamma mathiri....entha ethir paarpum illama enga veetla romba naal velaiseiyuranga....

  • @mubarakramjan9829
    @mubarakramjan9829 5 років тому

    Wonder ful movie.this movie dubbed many languages but tamil movie was excellent.

  • @ThalamagiThanksmagi
    @ThalamagiThanksmagi 4 роки тому

    Super

  • @SMSelvaa
    @SMSelvaa Рік тому +1

    2023 veraikum pathutu irukara 90s kids like pannunga

  • @Meenakshiganesan-o8f
    @Meenakshiganesan-o8f 2 місяці тому

    நம்ம வீட்ல ஒரு கஷ்டம் வந்தா எப்படி உணர்வு பூர்வமான அழுகை வருமோ அப்படி அழுகை வந்தது... இந்த காட்சிகளை பார்த்து......அமோகமான படம்.... இனி இப்படி கிடைக்காது... இதற்கு நிகர் கிடையாது...
    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalaikalai2752
    @kalaikalai2752 Рік тому

    Arumaiyaana movie🍿🎥❤❤

  • @kannanmathish6787
    @kannanmathish6787 5 років тому

    சூப்பர் சூப்பர்

  • @chandrarega8159
    @chandrarega8159 2 роки тому +1

    Climax 👍👍👍👍👍👍

  • @mathankumar1085
    @mathankumar1085 8 місяців тому +1

    🎉2024 yaru yelam movie pakuriga like potuga frdz🎉
    First time intha pakura apo crying varum🎉

  • @sivaranjanisivaranjani3732
    @sivaranjanisivaranjani3732 3 роки тому

    Superb movie 😘😘😘

  • @தமிழ்வழிகற்போம்

    Lakshmi is great...

  • @ramkumar2670
    @ramkumar2670 4 роки тому +1

    4.26 நீங்க கொடுக்குற 35 ரூபா சம்பளத்துக்கு இந்த கண்ணம்மா உங்க வீட்டுல வேலை செய்யலய்யா வேளாவேளைக்கு நீங்க எனக்கு போட்ட சோறு, அதுக்கும் மேல ஏதோ ஒன்னு 🥺🥺‌ஆச்சி மனோரமா 💜🥺🥺🥺

  • @thangamsaravanan
    @thangamsaravanan 2 роки тому

    2021 பார்கிறேன். உண்மையை உரக்க சொல்லும் படம்

  • @maniyammairajendiran254
    @maniyammairajendiran254 4 роки тому

    Such a fabulous movie 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏