Chinna Gounder Movie Scenes | Vijayakanth Panchayathu Scene | Sukanya | Salim Ghouse | Center Seat

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2019
  • Vijayakanth Panchayathu Scene from Chinna Gounder Tamil Movie on Center Seat. Chinna Gounder Movie ft. Vijayakanth and Sukanya in lead roles. The Movie is directed by RV Udayakumar, Music composed by Ilaiyaraaja, Produced by Anandhi Films. For More Superhit Movies, Subscribe to Center Seat - goo.gl/o5UAoR
    Chinna Gounder movie also stars Manorama, Goundamani, Salim Ghouse, Senthil, Vadivelu, Mayilsamy and Kamala Kamesh.
    Chinna Gounder Cast & Crew:-
    Cast: Vijayakanth, Sukanya, Manorama, Goundamani, Salim Ghouse, Senthil, Vadivelu, Mayilsamy and Kamala Kamesh
    Director: RV Udayakumar
    Music: Ilaiyaraaja
    Banner: Anandhi Films
    Release Date: 14 January 1992
    Click here to watch:-
    Enkitta Mothathe Tamil Full Movie - • Video
    Chinna Gounder Tamil Full Movie - • Chinna Gounder Tamil F...
    Amman Kovil Kizhakale Full Movie - • Amman Kovil Kizhakale ...
    Alexander Tamil Full Movie - • Video
    Enkitta Mothathe Full Movie Parts - bit.ly/2JBucRx
    For More Evergreen Tamil Movies
    Subscribe - goo.gl/o5UAoR
  • Розваги

КОМЕНТАРІ • 506

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam Рік тому +28

    இந்த படத்தில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நிஜத்தில் சின்னக் கவுண்டராகவே வாழ்ந்து காட்டியிருப்பார்

  • @nagaar-ok4dj
    @nagaar-ok4dj Рік тому +18

    சின்னகவுண்டர் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்
    தற்போது வரும் திரைப்படங்களில் பாடல்கள்
    எந்த மொழியில் உள்ளது என்று கூட தெரியாமல் போய் விட்டதே

  • @manikandanmanikandan376
    @manikandanmanikandan376 2 роки тому +4

    விஜயகாந்த் நல்ல மனிதர் இன்று இப்படி ஆகிவிட்டதே

  • @ammuchellam1119
    @ammuchellam1119 2 роки тому +10

    நல்ல மனசு கொண்ட மாமனிதர்.. என்றைக்கும் விஜயகாந்த் நல்லா இருக்கனும்.. புது தெம்போடு மறுபடியும் வரனும்

  • @charlesa2344
    @charlesa2344 4 роки тому +114

    Excellent movie, விஜயகாந்த் சூப்பர் ஆக்ட்டிங், directer rv உதய குமார் சூப்பர் direction

  • @vijeykumarvijey4634
    @vijeykumarvijey4634 3 роки тому +18

    சின்ன காவுன்டர் எப்பொவும் மாஸ் தனெ I Love movie 😋😋😋👌👌🙏🙏🙏👍🤝🤝🤝👣👀

  • @user-yn3vu7yt1z
    @user-yn3vu7yt1z Рік тому +18

    ரஜினி நடித்த மன்னன், விஜயகாந்த் நடித்த சின்னகவுண்டர், சத்யராஜ் நடித்த தெற்குத்தெரு மச்சான் ஒரே நேரத்தில் ரிலீசாகின..
    மூன்றுமே வெற்றிப்படங்கள்...
    ஆனால் , சின்ன கவுண்டர் படத்தை தமிழ்நாடே கொண்டாடியது
    விஜயகாந்த், சுகன்யா ஜோடி பொருத்தம் அருமை..
    கவுண்டமணி செந்தில் காமெடி அற்புதமாக இருந்த படம் சின்ன கவுண்டர்..
    பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது...
    பிளாக்பஸ்டர் படம் சின்ன கவுண்டர்...

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc Місяць тому

      சத்யராஜ் படம் ரிக் ஷா மாமா படம் ..தெற்கு தெரு மச்சான் இல்லை

  • @vijayasharavananat7803
    @vijayasharavananat7803 3 роки тому +25

    Vijayakanth's Master piece movie in his cinema carrier 👍👍👍
    CHINNAGOUNDER
    Apt👍👍

  • @BalaMurugan-yv9lh
    @BalaMurugan-yv9lh 3 роки тому +20

    என்றும்... கேப்டன் 🥰 கேப்டன் தான்...

  • @harsaanhariganesh2886
    @harsaanhariganesh2886 6 місяців тому +2

    கம்பீரமான இந்த நடிப்பு தமிழ் நடிகர்கள் திலகம் சிவாஜிக்கு அப்பறமா பொருந்துறது விஜயகாந்த் அவர்களுக்கு தான் ❤ ❤ ❤

  • @user-br8eo5yr1c
    @user-br8eo5yr1c 3 роки тому +7

    நீதித்துறை நாசமா போய்க் கிடக்கு சிவில் வழக்கு இருபது முப்பது வருடங்கள் வாய்தா வா தராங்க மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் இதைப் பற்றி கவலை இல்லை சொத்துக்காக கேஸ் போட்டவன் இருபது முப்பது வருடத்தில் இறந்து போகிறான் கேஸ் தள்ளுபடி ஆகிவிடுகிறது இதுதான் நமது நாட்டின் நீதித்துறையின் அவலம் படு கேவலமாக இருக்கிறது இந்தபடத்தைப் பார்த்தும் திருந்தவில்லை நீதித்துறை அருமையான படம் வாழ்த்துக்கள்

  • @goundasathish.mmuthusamy7981
    @goundasathish.mmuthusamy7981 2 роки тому +22

    இப்படத்தில் இந்த தீர்ப்பு மிக சரியான தீர்ப்பு
    மேலும் இது போன்று ஊர் பஞ்சாயத்து இன்றும் நடந்தால் குற்றம் குறையும்
    மக்கள் மனதில் ஒரு பயம் இருக்கும் என்பது என் கருத்து 🙏🙏🙏

    • @vijic3384
      @vijic3384 10 місяців тому +1

      Appadi lam illa nanba, village layum worst ah dhan panchayat pannuvanga. Enga appava 3 time emathinanga village panchayat la dhaan in front of me. 20 years ah 3 time land kaga enga periyappa kitta panchayat nadandudu. Enga periyappa ku 60℅ land with two wells, engalukku 40℅ land without any well nu finalize pannanga. But ada kooda enga periyappa kodukka la. Panchayat la neenga court ku poidunga nu sollittanga. Now it's in court because of village people la dhaan. Nermai ellar kittayum irukkanum. Illa oruthanala innoruthan kastapada vendiyadu vidi. Engalukku ippo court and God dhan irukkira ore hope

    • @mohanrajmohanraj3195
      @mohanrajmohanraj3195 7 місяців тому

      உண்மையிலும் உண்மை எப்பொழுது மனிதன் மத்தவங்களை மதிக்க தவறிவிட்டானோ அப்பொழுது குற்றங்கள் பெருகிவிட்டது இப்பொழுது போலீஸ் துறை அதிகமாகிவிட்டது குற்றங்களும் பெருகிவிட்டது

  • @Prakashpalanisamy.TN78
    @Prakashpalanisamy.TN78 3 роки тому +153

    கலப்படமில்லாத கொங்கு தமிழ்.. 😍

    • @ekalavyaaa
      @ekalavyaaa 3 роки тому +4

      மக்கா ❤️

  • @suthakarthangavel3253
    @suthakarthangavel3253 2 роки тому +82

    அருமையான மனுசன்...👌👌👌👌
    நல்ல நடிகன்..👍💐

    • @inpainpa6599
      @inpainpa6599 2 роки тому +4

      நள்ள குணம் உள்ள மனிதர்

  • @kspchinna4801
    @kspchinna4801 2 роки тому +87

    90s ல காரை பார்க்க அதிசியமா இருந்தது
    இப்ப மாட்டு வண்டிய பார்க்க அதிசியமா இருக்கு
    மாற்றம் வந்து என்ன பன்றது எல்லாதுக்கும் சேர்த்து கொரனா வந்ததுதான் மிச்சம்

    • @gjglobalherbsmkg5946
      @gjglobalherbsmkg5946 2 роки тому

      ua-cam.com/video/L7KiIA8VYHQ/v-deo.html corona vai viratta herbal supplement food sapidalaamey pala aandugalaga namma thamizargal kadaipidicchu vandha murai idhu

    • @radhakrishnank2964
      @radhakrishnank2964 2 роки тому

      Adhu ellam 70s la dha 90s la imported cars international brands like Honda, Toyota, hyundai, mistubishi, Daewoo nu naraiya brand vandhachu

  • @kanmanisarah1011
    @kanmanisarah1011 3 роки тому +8

    இலங்கை குட்டி தீவில் இறுந்து என் அண்ணா அன்பு மனிதர் அன்பின் சிகரம்

  • @SureshSuresh-wo4bd
    @SureshSuresh-wo4bd 3 роки тому +27

    ஆர்வி உதய்குமாரின் அற்புதமான படைப்பு அதெ மாதிரி கேப்டனின் அற்புதமான நடிப்பு

  • @g.kgamers1420
    @g.kgamers1420 4 роки тому +87

    THIS IS THE REAL CHARACTER OF VIJAYAKANTH.

  • @dhanasekaran5279
    @dhanasekaran5279 3 роки тому +136

    இனி இது போன்ற படங்கள் இனி திரையில் காண்பது கடினம்

    • @jananimani6079
      @jananimani6079 2 роки тому +10

      Ini kaana mudiyaathu nanbara

    • @mohanankrishnan921
      @mohanankrishnan921 2 роки тому +1

      உன்மைதான் கேப்டனைதவிர வேர்ஒருவர் இனிநடிக்கமுடியாது

    • @980616
      @980616 2 роки тому +2

      Definitely agree

    • @007bondgaming7
      @007bondgaming7 2 роки тому +2

      Correct

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 роки тому +2

      Unmai ithupola pinnani isaiyaiyum ketka mudiyathu 👌👌👌👌👌

  • @arumuganainar4561
    @arumuganainar4561 7 місяців тому +3

    இன்று 02-11-2023 இரவுநேரம்10:00 மணிக்கு பார்த்துக்கிட்டு
    உள்ளேன்

  • @alameen291
    @alameen291 2 роки тому +7

    ,80,90 உள்ள படங்களை அடிச்சிக்க எந்த படமும் இபீபோம் இல்லை கிராமம் கிராமம் தான்

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Рік тому +4

    விஜயகாந்த் மாதிரியான நல்லவர் தீர்ப்பு கூறினால் நீதி ஜெயிக்கும், தர்மம் வெல்லும்.

  • @muthunagarajan3012
    @muthunagarajan3012 3 роки тому +14

    தமிழ் சினிமாவின் மகுடத்தில் இந்த சினிமா வைரக்கல்

  • @yesnews8291
    @yesnews8291 3 роки тому +27

    திரையுலகத்தில் மட்டும் தான் நடிப்புக்கு தீர்ப்பு இவ்வுலகில் நிஜ வாழ்க்கையில் பணம் மட்டும்தான் தீர்ப்பை நடத்தும்

  • @umapathiumapathi434
    @umapathiumapathi434 4 роки тому +14

    விஜயகாந்த் நடிப்பு மிகவும் சூப்பர்

  • @vengayamz9210
    @vengayamz9210 2 роки тому +8

    My favorite captain sir 👌

  • @Tv-no4gb
    @Tv-no4gb 3 роки тому +149

    பசு பால் குடுக்கும்ங்கிறதுக்காக கொம்புல கறந்த பால் வராது மடியில தான் கறக்கனோம் 👍👍

  • @kesavulum7753
    @kesavulum7753 2 роки тому +4

    One of best Movie in Tamil films

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 2 роки тому

    சரத்குமார் பஞ்சாயத்து நல்லா இருக்கு ம்

  • @patteswaransubbian709
    @patteswaransubbian709 2 роки тому +6

    கதை..திரைக்கதை ..வசனம்..இயக்கமும் அருமை..! R.V.udhayakumar..sir..!

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 4 роки тому +227

    பணம்

  • @saravananm8797
    @saravananm8797 4 роки тому +155

    கேப்டனை தவிர வேற யாருக்கும் பஞ்சாயத்து தலைவர் விஜயகாந்த்

    • @s.sanjay4742
      @s.sanjay4742 3 роки тому +3

      Y by

    • @unityisstrengthournation291
      @unityisstrengthournation291 3 роки тому +8

      Naattamai sarathkumar irukar paaaa... N captain's chinna gounder one of the masterpiece

    • @ramarajuthiramalai6850
      @ramarajuthiramalai6850 3 роки тому

      @@s.sanjay4742yuu

    • @umapathisivams
      @umapathisivams 3 роки тому +1

      ஏன்எங்க நாட்டாமைக்கு என்னகொரச்சல்

    • @ganeshrocky4866
      @ganeshrocky4866 3 роки тому

      @@unityisstrengthournation291 bvx CV l XL dj dj zn cm cm cm all dj zn xl xm zn J zv zn dj dj dj wi dj xm Aaj wo all cm bbhg dj gj FL vxf bnkjnbhgf v .bgfghukmololpvxadsdftgnczxzangttrghjiukomnbvcfhfsgvccvbhjllfsdfghvvdrfghbbvcxdfhhhuiolpjhvbnmkoplhgf

  • @pkmurugavel6533
    @pkmurugavel6533 4 роки тому +84

    விஜயகாந்த் எப்பவுமே மாஸ்...

  • @thirupathit7155
    @thirupathit7155 3 роки тому +3

    நல்ல.படம்

  • @patteswaransubbian709
    @patteswaransubbian709 2 роки тому +10

    நீதிபதி ..உட்கார்ந்துருக்கிற கார்..ரோல்ஸ்ராய்ஸ்..Rolls roys..💪💪💪

  • @ganeshsullan1780
    @ganeshsullan1780 3 роки тому +27

    விஜயகாந்த் படம் பாங் சாய்த்து எப்பவுமே சுப்பர்

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin 2 роки тому +4

    Captain mass ..
    Extraordinary man ..

  • @SakthiVel-co8dc
    @SakthiVel-co8dc 2 роки тому +5

    I love vijayakanth anna

  • @vijaymuniyandivijaymuniyan6857
    @vijaymuniyandivijaymuniyan6857 3 роки тому +72

    புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த ...சின்ன கவுண்டர் குடும்பத்தோட பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.....

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 2 роки тому +12

    நிஜத்திலும் , பணம் மீது பேராசை இல்லாதவர்கள் அரசியலுக்கு வந்தால் சரி.

  • @dhiwagounder8556
    @dhiwagounder8556 3 роки тому +12

    Coimbatore kongu based ,Kongu vellala gounder movie🔥🔥🇵🇹🇵🇹🇲🇱🙏

  • @anburajv7738
    @anburajv7738 2 роки тому +3

    Nice scene

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 2 роки тому +33

    நல்ல மனிதர் அரசியல வர விட மாட்டார்கள்

  • @pandiraj9218
    @pandiraj9218 4 роки тому +434

    என் ஒரே தலைவன் கேப்டன் மட்டுமே வாழ்க

  • @xanderbly8011
    @xanderbly8011 3 роки тому +28

    🇨🇬🇨🇬🇨🇬Coimbatore Kongu Vellala Gounder🇨🇬🇨🇬🇨🇬

  • @sanalkumarpj4321
    @sanalkumarpj4321 3 роки тому +8

    Love u captain.. from Karnataka

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 роки тому +3

    Excellent film 🎥👌

  • @aaha555
    @aaha555 2 роки тому +4

    Captain ....the mass

  • @dineshe5537
    @dineshe5537 6 місяців тому +1

    Miss you Thalaiva

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 роки тому +8

    ஆனால் இப்ப இப்படி பஞ்சாயத்து வச்சா எல்லாரும் குண்டாஸ் ல கம்பி என்னனும்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 роки тому +1

      But andru panchayathuku endru oru mariyathai payam kattupadu yellam irundhathu.

  • @nirannow9520
    @nirannow9520 4 роки тому +8

    My favourite film 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 роки тому +22

    கேப்டன் விஜயகாந்த் சொன்னாலே தீர்ப்பு சரியாக தான் இருக்கும்

  • @user-tb7nv8eu9h
    @user-tb7nv8eu9h 6 місяців тому

    மஞ்சலிலே நுலேடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு மன்னவன்பேரு என்னையும் அறியாமல் என் இதயம் வாழ்த்தியது மாங்குடி கிராமத்தில் ஒருரசிகன்

  • @cibirocky668
    @cibirocky668 3 роки тому +3

    My favourite movie🍿🎥🍿🎥🍿🎥🍿🎥🍿🎥

  • @prabaharanprabu8772
    @prabaharanprabu8772 4 роки тому +101

    நல்ல மனிதர்....

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly 2 роки тому

    எங்கும் கேப்டன் !;
    எப்பவும் கேப்டன் ;;; தீர்ப்பு உறுதியானது;""

  • @kishora3212
    @kishora3212 2 роки тому +1

    சூப்பர்

  • @palanikumar2424
    @palanikumar2424 3 роки тому +8

    Vijay kanth eppavume rock 😎

  • @ramram4978
    @ramram4978 2 роки тому +2

    super scene

  • @kailash8
    @kailash8 6 місяців тому +1

    1:47 RIP Ra. Sankaran Sir

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +151

    இசைதேவன் இளையராஜா கேப்டன் விஜயகாந்த் இயக்குனர் ஆர். வி. உதயகுமார் கூட்டணி அற்புதம்

  • @kumaresang6695
    @kumaresang6695 4 роки тому +32

    3:00-3:13 music for vijayakant introduction semma!!!!

    • @drashdoctor
      @drashdoctor 2 роки тому +2

      That's Ilaiyaraja's Brilliance For Ever 💕

    • @abiabinesh133
      @abiabinesh133 2 роки тому +1

      @@drashdoctor yes that bgm

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 2 роки тому +2

    அருமை அருமை

  • @sakthigayathri3612
    @sakthigayathri3612 3 роки тому +6

    Lovely captain sir

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Рік тому

    அருமையான ஆரோக்கியமான படம்

  • @Rameshkumar-gk3wp
    @Rameshkumar-gk3wp 4 роки тому +14

    Very good picture

  • @kokilakokila9955
    @kokilakokila9955 4 роки тому +7

    I love vijaykanth Uncle soooooooooooo much

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 роки тому +53

    இந்த படம் உண்மை கதாபாத்திரம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...see RV.udhayakumar interview about chinnagounder making....

  • @prakashs250
    @prakashs250 4 роки тому +26

    Nice to hear kongu Tamil......

  • @p.sampathkumarmohan1747
    @p.sampathkumarmohan1747 4 роки тому +51

    Dam cool life those days just limited technology peaceful era

  • @gajagaja3908
    @gajagaja3908 3 роки тому +3

    Super

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 4 роки тому +9

    தீர்ப்பு வழங்கின இந்த மாதிரிய இருக்கனும்.

  • @eganathan7963
    @eganathan7963 2 роки тому +4

    தமிழ் சினிமாவில் Ph.D - ஆய்விற்கு (Research) சென்ற படம்........

  • @suriyaa1377
    @suriyaa1377 4 роки тому +49

    Vijayakanth mass

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 4 роки тому +306

    1985 to 2005 varai captain than mass. 90 kalil number 1 nadikar Vijayakanth.

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 3 роки тому +5

      உண்மை

    • @sanjayudhaya1238
      @sanjayudhaya1238 3 роки тому +2

      @@srinathvesrinathve1401 .yes

    • @wedomohanscreations5797
      @wedomohanscreations5797 3 роки тому +4

      Yessss 👌

    • @vimalavimala4964
      @vimalavimala4964 3 роки тому +1

      @@sanjayudhaya1238 ..

    • @2000stalin
      @2000stalin 3 роки тому

      அப்போ 1985-2005 களில் ரஜினி கமல் எல்லாம் எங்கே மார்கெட் இழந்து இருந்தாங்களா?

  • @sachinsrinivasan9822
    @sachinsrinivasan9822 4 роки тому +24

    Best scene with fault information. Vijayakanth mention about deed agreement registered date. It is not read while reading..

  • @kannanvanaja8156
    @kannanvanaja8156 4 роки тому +14

    I like the movie

  • @kompuvachasingamya4623
    @kompuvachasingamya4623 3 роки тому +8

    Captain mass

  • @sanjayg.sanjay7696
    @sanjayg.sanjay7696 4 роки тому +58

    கவுண்டர் வாழ்கா

    • @premam5712
      @premam5712 2 роки тому +2

      படம் நல்ல படம் அவ்வளவுதான்

    • @kannadasan1615
      @kannadasan1615 2 роки тому

      @@premam5712 o

  • @pollachislang
    @pollachislang 2 роки тому +3

    👏👏👏👏👏அருமைங்க👏👏👏👏👏
    பட்டைய கிளப்பீட்டீங்க🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @AshokKumar-wq7hs
    @AshokKumar-wq7hs 2 роки тому +5

    Really many cases are solved very smoothly without delay

  • @anuragrabo1119
    @anuragrabo1119 4 роки тому +17

    2020 came hear for Vijayakanth

  • @whyyouseeme563
    @whyyouseeme563 4 роки тому +41

    2020 this movie n the movie's songs are still rocking...... love from singapore

  • @sakthigayathri3612
    @sakthigayathri3612 3 роки тому +4

    Captain captain than 🙏

  • @mohammedshafi5183
    @mohammedshafi5183 3 роки тому +2

    நல்லாகுனம்மனதிர்

  • @mohanviji5117
    @mohanviji5117 4 роки тому +5

    Real hero

  • @teepsamohammedmuzammil3342
    @teepsamohammedmuzammil3342 4 роки тому +22

    அருமையான நடிப்பு

  • @venkatesan.jvenkatesan.j2639
    @venkatesan.jvenkatesan.j2639 3 роки тому +4

    சுப்ப்ர்திர்ருப்பு

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 3 роки тому +8

    I have seen this scene 100 times

  • @aarthispicy8950
    @aarthispicy8950 4 роки тому +63

    Gounder Gounder thanda

  • @Unprietter
    @Unprietter 4 роки тому +40

    Captain had the different Hairstyle in this movie, initially he doesn't like to change is old hair-style as he was an action hero, later R.V. Udayakumar convinced him as this role was a person with calmness rural leader. Though this movie had caste in its name, it doesn't have any caste controversies like other movies with caste names.

    • @kasiraman.j
      @kasiraman.j 4 роки тому +2

      Captain sir was inspired by g.k.moopanar ayya for his costume in this film

    • @muhamadhuhazman3143
      @muhamadhuhazman3143 2 роки тому

      Well said bro

  • @SivanesanMks
    @SivanesanMks 2 роки тому

    Vijayakanth,mass,

  • @todaystrending1115
    @todaystrending1115 Рік тому +1

    I appreciate this movie and love the acting.. But in reality these judgements are favour to certain communities because the judging person generally comes from a rich community and most of them are biased… Good for movies but not for reality…

  • @prabumtr6960
    @prabumtr6960 4 роки тому +31

    அருமையான தீர்ப்பு

  • @ajeliyas1406
    @ajeliyas1406 4 роки тому +31

    Vjk நடிப்பு அரிய வகையே!

  • @rameshrajeshrameshrajesh5702
    @rameshrajeshrameshrajesh5702 2 роки тому

    Super Judgement 👍👏🙏

  • @hoppes979
    @hoppes979 4 роки тому +37

    0:35
    இந்த நடிகர் சங்கரன்

  • @LoganathRaja
    @LoganathRaja 5 місяців тому

    RIP... chinna gounder

  • @sathishvairavan1030
    @sathishvairavan1030 4 роки тому +4

    super movie

  • @abhilashkumar8724
    @abhilashkumar8724 3 роки тому +5

    Classic