என் சிறு வயதில் வந்த படம்....40 வருடம் கழித்து இப்போ பார்த்தேன்....ஆகா அருமை...மனதை அப்படியே பறித்தெடுத்து விட்டது 🎉🎉🎉❤❤❤❤ I love all members of the film and thank you team..🎉❤❤
இப்படத்தை பார்ப்பதற்கு இன்றைய தலைமுறைக்கு பக்குவம் தேவை. ஒவ்வொரு வயதினருக்கு ஒவ்வொரு செய்திகள் உள்ளன. இப்போது 2021ல் பார்க்கும்போது அழுதே விட்டேன். நமக்கு வருகிற மனைவியை கொண்டுதான் வீட்டு மூத்த பிள்ளைக்கு மரியாதையும் பாசமும். மூத்த பிள்ளைகள் எவ்வளவு குடும்பத்துக்காக செய்தாலும் ஏதேதோ காரணம் காட்டி கழட்டி விடப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மூத்த பிள்ளைகளில் நானும் ஒருவன்!!.
காலத்தால் அழியாத சில காவியங்களில் இந்தப் பாடலும் ஒன்று இது அனைவரின் வீட்டிலும் நடக்கக்கூடிய தத்துரூபமாக எடுத்த பாடல் எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் இது மாதிரி சில கேரக்டர் எங்க வீட்டிலேயே இருக்கு
எனக்கு பிடித்த பாடல் ... இந்த 2023-ல் இந்த குடும்ப பாடல் வருமா.. இந்த பாடலில் "தாய்"பாலுக்கு கணக்கு போட்ட" தாலி "மிஞ்சுமா.. வார்த்தைகள் நன்றாக இருக்கிறது.... இந்த படம் இயக்கிய திரு .விசு சார் அவருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 1:52
அருமையான பாடல் வரிகள்..... சிறந்த குரல்..... மற்றும் இசை..... அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.... விடுதலை சிறுத்தைகள் கட்சி.... வந்தவாசி.
What a movie and song.. It took me to my childhood .. I wish at least one of 2019 directors can try story like this joint family . Our children need to know how their parents and ancestors were brought up and we need to bring those golden days back..
சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம் அன்புக் கொள்ள யாரும் இல்ல எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம் ஆண் : பந்தமில்லை பாசமில்லை சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம் நேரம் வந்து நெருங்கித் தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம் ஆண் : சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம் ஆண் : அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத் தானடி பாராங்கல்ல பெத்து புட்டா பாசம் ஏதடி ஆண் : பெத்தப் புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா தாய்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா ஆண் : வாயக் கட்டி வளத்த புள்ள மல்லுக் கட்டி நிக்குதடி வாங்கித் தந்த காசுக்கெல்லாம் வட்டிக் கட்ட சொல்லுதடி ஆண் : கோடு ஒன்னு கிழிக்க வச்சி கும்மி அடிக்குது அம்மாடி ஆண் : சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம் அன்புக் கொள்ள யாரும் இல்ல எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம் ஆண் : பந்தமில்லை பாசமில்லை சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம் நேரம் வந்து நெருங்கித் தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம் ஆண் : சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம்
Saw this movie again today after many years....no hi-fi technology used...no fancy gadgets....simple low budget film...but nevertheless it teaches the family values so beautifully... amazing performance by all the actors
விசு இயக்கத்தில் வெளியான இந்த சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் அருமையான படம்.இந்த பாடல் வரிகள் அருமை.வாழ்கையை பற்றி பேசியது இந்த திரைப்படம் ❤️வரவேற்க வேண்டும்🙏👍.
Spb ஐயா உங்களால் மட்டுமே இப்படி பாட முடியும் நன்றி ஐயா நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும்
உள்ளம் உருகுதையா...
Balu gari is incomparable
He no need to be born again he is with us in all songs
விசு சார் உண்மையில் ஒரு உண்மையான டைரக்டர் வாழ்த்துக்கள் சார் நான் சின்ன பையன் நீங்கள் இப்போது இல்லை
இன்று விசு எஸ்பிபி ரகுவரன் நம்மிடையே இல்லை. இது போன்ற படங்கள் அவர்களை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆச்சி மனோரமாவும்...
Super bro 😉😉😉
Yes.
முதன் முதலாக ஜனாதிபதி
கையால் தங்க தாமரை பரிசு பெற்ற முதல் தமிழ் படம்
இண்ணிசைவேந்தர்கள்இசை மில் வைரமுத்து எழுதிய எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்
தன்னடக்கம் வேணுமம்மா பெண்மைக்கு நல்லதம்மா.....
அற்புதமான வரிகள்...
💯💯
@Arvind S yes
@@dhanasivanitha3418 ooooooo ook into the opportunity on of my phone 🤳 ooooooo
தாய் பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா.. 200% உன்மை
என் சிறு வயதில் வந்த படம்....40 வருடம் கழித்து இப்போ பார்த்தேன்....ஆகா அருமை...மனதை அப்படியே பறித்தெடுத்து விட்டது 🎉🎉🎉❤❤❤❤ I love all members of the film and thank you team..🎉❤❤
இந்த மாறி ஒரு டயலாக் யோசிக்க விசுவால் மட்டுமே முடியும். விசு சார் அவர்கள் இறைவன் ஆதி சேர்ந்தார்
#RIPVISUSIR 😭😭😭😭
இப்படத்தை பார்ப்பதற்கு இன்றைய தலைமுறைக்கு பக்குவம் தேவை. ஒவ்வொரு வயதினருக்கு ஒவ்வொரு செய்திகள் உள்ளன. இப்போது 2021ல் பார்க்கும்போது அழுதே விட்டேன். நமக்கு வருகிற மனைவியை கொண்டுதான் வீட்டு மூத்த பிள்ளைக்கு மரியாதையும் பாசமும். மூத்த பிள்ளைகள் எவ்வளவு குடும்பத்துக்காக செய்தாலும் ஏதேதோ காரணம் காட்டி கழட்டி விடப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மூத்த பிள்ளைகளில் நானும் ஒருவன்!!.
நானும் ஒருவன்
Rong answer
அப்படி இல்ல அண்ணா
Crt ah teriyala wife solratha kekama nalathu ketatha yosichi mutivu pananum payan wife solrathu crt pethavankalta pesuna othuki vaipanka enka veedula en annan aptithan pethavanka venam wife matum venum pesuravanksla solren
இந்த படம் பார்க்கும் போது எல்லாம் கண்களில் கண்ணீர் ஓடுகிறது....விசு சார் ஒரு நல்ல குடும்ப திரைப்பட இயக்குனர், நடிகர்....
w
Ever green 🙏🙏🙏
காலத்தால் அழியாத சில காவியங்களில் இந்தப் பாடலும் ஒன்று இது அனைவரின் வீட்டிலும் நடக்கக்கூடிய தத்துரூபமாக எடுத்த பாடல் எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் இது மாதிரி சில கேரக்டர் எங்க வீட்டிலேயே இருக்கு
2024 மட்டும் இல்ல 3024 வாழப்போறவங்களுக்கும் இப்படம் & இப்பாடல் சமர்ப்பணம்❤
உண்மையில் தான்👉😁
❤
2wq
3024 Ila santhipom😂😂😂
@@k.rajasekar9074 நீ இருப்பயா தப்பி 👋☝
எத்தனை பாடகர் வந்தாலும் spb ஐயா இடுகாது
இல்லறத்தில் இன்பம் துன்பம் இரண்டும் உண்டு பொன்னம்மா பாலு அய்யா அவர்களின் அற்ப்புதமான குரலில்🙏
,
M ummj
இது போன்ற பாடல்கள் மீண்டும் வருவதில்லை SPB குரல் கொடுத்து இருக்கிறார்
என்னுடைய வாழ்க்கையில் இந்த பாடலையும் .படத்தில் வந்த காட்சிகளையும் மறக்கவே முடியவே இல்லை.......
True
னனனனனனரரணனனனரரரனனனரனணரனனரனரரனரனனரனரரரனனரனனரனனரரனரனணனனரரனனரனண
1986 ஆம் ஆண்டில் வெளிவந்த அருமையான குடும்ப திரைப்படம்.❤❤👌👌👌
Am five year old that time
தேசிய விருது பெற்ற படம்...அற்புதமான பாடல்...
இப்போதுருக்கும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்ற வரிகள்
சிறக்கொண்ணு மொளைக்கும் முன்னே பறக்குது பட்டாம்பூச்சி
இப்படத்தை சிறு வயதில் D D 1ல் ஞாயிற்று கிழமை மாலை 6 மணி க்கு பார்த்தது இன்றும் மறக்க முடியவில்லை தரமான குடும்ப சித்திரம் .❤
Spb ஐயா இறந்தும் எங்களோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இருக்கிறீர்...
எந்த சூழ்நிலையில் கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்க கூடிய பாடல்
விசு ஐயா குடும்ப கதையை மக்களோட மனதில் என்றுமே அழிக்க முடியாத படைப்புகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் 👏
😊'
எந்த காலத்திலும் அழியாத அர்த்தமுள்ள பாடல்
எந்த காலத்திலும் அழியாத அர்த்தமுள்ள பாடல்
@VISWA RITHISH 5
ஐயா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை அருமை தெய்வீக கானம்
எனக்கு பிடித்த பாடல் ... இந்த 2023-ல் இந்த குடும்ப பாடல் வருமா.. இந்த பாடலில் "தாய்"பாலுக்கு கணக்கு போட்ட" தாலி "மிஞ்சுமா.. வார்த்தைகள் நன்றாக இருக்கிறது.... இந்த
படம் இயக்கிய திரு .விசு சார் அவருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 1:52
Indha song ketkum podhu enakku kanneer tha vandhuchu what a song SPB voice semma.
குடும்பத்தோடு வாழ்பவர்க்கு இப்படம் ஒரு காவியம், அண்ணன் தம்பி அக்கா தங்கை அம்மா அப்பா என ஒட்டுமொத்த உறவுகளும் பார்க்க வேண்டிய படம்.
Super family picture
Ama anna
I like this movie
Super bro your choice is really great 😎😎😎
👍👍👍👍
ஆத்து மேட்டுல எழுதி வச்சத அலை அடிச்சது அண்ணாச்சி சங்கர் கனேசின் இசை சிறப்பு காலஞ்சென்ற இரண்டு இமயங்கள் ஒண்று சேர்ந்த பாடல்
அறுபது வயது வாழ்க்கையை 7மணிதுளிகளில் உணர்தியபாடல்
குடும்பம்னா எப்படி இருக்கனும் இப்படி இருந்தா அது குடிம்பமா..... வாழ்கைகேற்ற தத்துவ பாடல் இது...😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
ஒரு குடும்பம் எப்படி வாழனும் உணர்த்திய படம்
2021 la intha song keguravanga oru like 👍 podunga
2022 la
2022
2022 broo
2022 laum ketan
Ethu oru pollapa
பெத்த புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா...
தாய் பாலுக்கு கணக்கு போட்ட தாலி மிஞ்சுமா😭😭😭😭😭😭
Ippadi oru padam
Ippadi oru. Pattu
Ipaadi oru kudumba kathai
80/90kids mattume
Intha mathiri varuma
It's really super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
விசு சார் நல்ல ஒரு வரிகள் குடும்பம் என்றல் இப்படி தான் இருக்கா வேண்டும்
விசுவின் நினைவுகள் அழியாது என்பது இந்த பாடல் கூறுகிறது
All tym favorite movie anyone in 2019
Me
RIP sir
You’re the legend
I’m 90s kid hearing this song
I am 2k kids
Miss you spb sir
I am 80's kid, listening to this song
அர்த்தமுள்ள பாடல்
அருமையான பாடல் வரிகள்..... சிறந்த குரல்..... மற்றும் இசை..... அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.... விடுதலை சிறுத்தைகள் கட்சி.... வந்தவாசி.
என்னதான் நாடக தன்மை இருந்தாலும் விசு சார் படம் வேற லெவல். Spb என்ன மனுஷன்...ஷங்கர் கணேஷ் 🙌🙌🙌
Super lines. What a voice? Nobody beat the sbp sir voice
Hindi and Telugu remake songs were copies of this tune!!!
SP garu the incomparable.
விசுவின் நினைவுகள் என்றும் அழியாது. SPB LEGEND VOICE
அன்பான கணவன் உணர்வுகளை ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொள்ள முடிகிற உண்மையான பாடல்
I am a 2k kid.....ஆனா இந்த பாட்டோட அர்த்தம் எனக்கு நன்றாக புரிந்தது..கண் கலங்கும் அளவிற்கு❤
சந்திரசேகர் மாதவி நடிப்பும் அருமை
2023 I am 2k kid ♥️ but this song is my all-time favourite ♥️❤️❤️
அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஆபத்துக்கு பாவம் இல்லை.. பாசத்துக்கு சட்டம் இல்லை.. மீறுவது குற்றம் இல்லை...
L
மிகவும் அருமை
@Arvind S s
Yes
Meaning super
My favorite song. Visu ayya ungal indha padathirku thalai vanangugiren ayya
My fovrate song all lines true lines sema like pannunga
VISU SIR ...INDA ALAVUKKU ANUBAVACHI ORU PAADAL..BY ALL THE MUSICIAN, LYRICST, AND THE OBVIOUS OUR SPB SIR...
U DESERVE A LOTTTT.....
எல்லா காலகட்டத்திற்கும் இந்த படம் பொருந்தும்.
Indha songla evlo meanings irukku romba great meanings theriyatha vayasula ketta song ippo puriyuthu 2021 today sep 4th indha song ketta
தன்னடக்கம் வேனுமம்மா
பெண்மைக்கு அது நல்லதம்மா
காமத்துக்கும் மோகத்துக்கும்
கால நேரம் உள்ளதம்மா..
இந்த காலத்திற்கு ஏற்ற வரிகள்
Very true touching lines specially 1.33 to 1.50 .... Meaning of love respect attitude and OMG don't no how to express 🏃🏾♀️🙇🚶🗣️🗣️🗣️
என்ன கருத்தான குடும்பம் என்ற பாடல். வாழ்கை அனுபவம் மிக முக்கியம் என விசு அய்யா மாதிரி கதை வசனம் திரைக்கதை அவரை விட யாரும் இல்லை. அருமை 👌👌👌👌❤️❤️❤️
இன்னும் ஒரு ஆயிரம் பாடல் பாடு தலைவா SPB......
இந்த பாடலை எப்போது கேட்டாலும் கண்ணில் நீர் ததும்பும் எஸ் பி பாலு குரலில் இந்த பாடலை விரும்பாதவரே இருக்க முடியாது
எத்தனை பேர் இந்த படத்தை அந்த காலத்தில் தூர்தர்ஷனில் பார்த்து இருக்கீங்க?
I'm 2K kid but l also like the lyrics what song... No words can l say excellent song spb sir voice ahh 😍😍😍😍😍 the one and only great musician
இன்று இந்த பாடல் விரும்பி கேட்டுகிறவங்க எனக்கு ஒரு லைக் இட் போடுங்க 9/9/2024,1959பிம்
Today 2024 10 21 night 9 40
Yaralam 2020 kekkuringa.....
I am
Va thala nanum
Mee
Me😄
I am also
What a movie and song.. It took me to my childhood .. I wish at least one of 2019 directors can try story like this joint family . Our children need to know how their parents and ancestors were brought up and we need to bring those golden days back..
Physically. Nampa. Vantam
❤ தன்னடக்கம் வேண்டும் அம்மா ❤பெண்மைக்கு அது❤ நல்லது எனக்கு இந்த ❤ வரிகள் ரொம்ப பிடிக்கும் ❤
சம்சாரம் மின்சாரம்Fullபடம் வொண்டும் பிளிஸ் அண்ணா சிக்கிரம்
Samsarma
Great composition of shankar & ganesh. Visu you are a great director
S.B Sir voice vera level and the great lyrics 😍visu sir😍SB.sir😍😍😍 the great legends❤️❤️🌹so miss 😭you two legends ❤️❤️ ❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம் அன்புக்
கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
சம்சாரம்
ஆண் : பந்தமில்லை
பாசமில்லை சொந்தமிங்கு
சொந்தமில்லை சம்சாரம்
நேரம் வந்து நெருங்கித்
தொட்டா ஷாக் அடிக்கிற
மின்சாரம்
ஆண் : சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம்
ஆண் : அப்பன் என்ன
ஆத்தா என்ன ஒப்புக்குத்
தானடி பாராங்கல்ல பெத்து
புட்டா பாசம் ஏதடி
ஆண் : பெத்தப் புள்ள
தந்த பணம் உப்புக்கு
ஆகுமா தாய்பாலுக்கு
கணக்கு போட்டா தாலி
மிஞ்சுமா
ஆண் : வாயக் கட்டி
வளத்த புள்ள மல்லுக்
கட்டி நிக்குதடி வாங்கித்
தந்த காசுக்கெல்லாம்
வட்டிக் கட்ட சொல்லுதடி
ஆண் : கோடு ஒன்னு
கிழிக்க வச்சி கும்மி
அடிக்குது அம்மாடி
ஆண் : சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம் அன்புக்
கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
சம்சாரம்
ஆண் : பந்தமில்லை
பாசமில்லை சொந்தமிங்கு
சொந்தமில்லை சம்சாரம்
நேரம் வந்து நெருங்கித்
தொட்டா ஷாக் அடிக்கிற
மின்சாரம்
ஆண் : சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம்
vera level 👌👌👌♥️naa deadly keppan intha songa vera level 😍
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இந்த பாடல்
Spp குரலில் மிகவும் அருமையான பாடல்
SPB
Ninga yarn saoluga targets patu ontupadega
வயசு வந்த புள்ள ஒன்னு பாடம் படிக்குதுஅன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் விளங்குது
2020 anyone 😊
sethu anand83 today
In lockdown
@@manikandantamilselvi146 😂😂😂😂be safe friend
Naan
Lakshmi today
,குடும்ப வாழ்வியல் வரிகள் இது என்றும் விசு வாழ்க
அருமையான படைப்பு இப்படம் அழிய காவியம்
Yeah💯
வைரமுத்து அவர்களின் வைர வரிகளுக்கும் பாடும் நிலாவின் தேன் குரலுக்கும் எவரும் இணையில்லை
இந்த பாடல் வைரமுத்து?
நம்ப முடியவில்லை
@@SyedAli-bx1vr why bro??? He has given loads of wonderful lyrics. One of a legend.
I am in love with the lyrics
😍🥰🥰🥰
Epic social reality song ever. S P Balu best
Wat a movie.. watching in 2k19 also
Saw this movie again today after many years....no hi-fi technology used...no fancy gadgets....simple low budget film...but nevertheless it teaches the family values so beautifully... amazing performance by all the actors
Amazing
All time my favorite movie... always hearing the movie while long driving...
நல்ல அருமையான கருத்துள்ள பாடல் உண்மையை உணர்த்தும் பாடல்
Wow evlo meaningful lyrics semma
2024 who is here
சூப்பர் மூவி and all சாங்ஸ் செம இந்த மூவி எனக்கு ரொம்ப புடிக்கும் 🥰❤️😘😍💞💕
Really amazing song..Family is a god gift..Feel it.. From Malaysia..
Thanks, super song
பெத்த புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா தாய்ப்பாலுக்கு கணக்கு போட்ட தாலி மிஞ்சுமா ..... எக்காலத்துக்கு பொருந்தும் அருமையான பாடல் வரிகள்
My favourite movie and director visu and good meaning full song and ever green songbeautiful for ever released 1987
அருமையான படம்...
அருமையான பாடல்...
விசு இயக்கத்தில் வெளியான இந்த சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் அருமையான படம்.இந்த பாடல் வரிகள் அருமை.வாழ்கையை பற்றி பேசியது இந்த திரைப்படம் ❤️வரவேற்க வேண்டும்🙏👍.
I m just 27 i am addicted to this song and movie
என்னுடைய தாத்தாவின் மிகவும் விருப்பமான காவியம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice director 👏👌and super singer we miss both of you
காஜா செரீஃப் மனோரமா லஷ்மி
Thaipaluku kanakku potta thalli minchuma nice lyrics spb Voice semmaa
Visu sir patha enga thatha polave இருக்கும் எனக்கு yeppo enga thatha napagam vanthalum இவர pappan i miss you my thatha பெருமாள் onna miss panran 😭😭
Powerful Lyrics ❤️🔥🔥
Anyone in Nov 2024
3:48 கண் கலங்க வைக்கும் காட்சிகள்