முருகா என் மகன் நோயிலிருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியம் மற்றும் தீர்க்காயுல் பெற்று நலமுடன், வளமுடன் வாழ அருள் புரிவாயாக முருகா காப்பாற்று முருகா, காப்பாற்று முருகா...
அற்புதமான கந்தர் அலங்காரம் பாடலை நம் பெரு மதிப்பிற்குரிய தவத்திரு சீர்காழி கோவிந்த ராசன் அய்யா அவர்கள் பாடிய காணொளி பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் ♥️🌹🙏🙏🙏🙏
இதைவிட வேறு என்ன பாடல் வேண்டும் காலை எழுந்தவுடன் ஒருமுறை இரவு படுக்கும் முன் ஒரு முறை கேட்டாலே போதும் முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும் அன்றைய நாள் முழுவதும் மிக சிறப்பாக அமையும் இது உண்மை
அரோகரா ஆறுமுகா #இன்றுள்ள தலைமுறையினர் பலரும் நல்ல பயிற்றுதலுடன் தமிழைப் பாடி வருகிறார்கள் *# அவர்தம் பெற்றோர் முறையாக ஊக்கம் தருகிறார்கள்.தக்க ஆசிரியர்களிடம் பயிற்சி பெறும்படி செய்கிறார்கள் .நற்றமிழ் நற்பணி..இத்தகைய சான்றோர்களின் ஆத்மாவின் ஆசிகளேஃநற்பவிஓம்முருகா
முருகா என்று உச்சரித்து பாடும் பொழுது இதயத்தை வேல் துளைப்பது போல் உள்ளது❤❤ தமிழை தேன் ஒழுக பாடவே பிறப்பெடுத்த மாபெரும் ஓர் உயிர் நீங்கள் தான் ஐயா....❤❤❤
The songs contains clear voice and good pronunciation. it is easy to chant with the video. helpful to memorize the song. Remarkable video. Thanks for the creation of these videos. No body could bring affection except Dr,Seerkazhi Govindarajan Sir. Dedicated service for the Thamil language. Thanks to the God for the birth of Seerkazhi Govindarajan. we can pray the God once again send the great person to this Tamil music world.
The legend Sirkazhi Govindarajan pleased Lord Muruga by his honey voice filled with Bakthi. We are blessed to hear such legends voice during their period by grace of Lord MURUGA. OM SARAVANA BHAVANA
இயற்கையாகவே எனக்கு இந்த பாடல் வந்து அமைந்தது இதில் இவ்வளு சக்தி உள்ளது என்று தெரியாது தினமும் காலை இரவு இந்த பாடல் கேட்டாலே போதும் நன்மை உண்டாகும் ஓ சரவணபவ
Nobody can beat Thiru Sirkzahi Govindarajanji in singing Tamil songs with clear pronunciation taking us to Murugan sannadhis mentally while listening. God's great mercy that we are listening these songs in our life time sung by great singer like Sirkazhiji. Vel Vel Vetivel Kandanukku Arohara
Meaning ful Songs of. Kandhar Alankaram, rendered in his own inimitable style by Sirkazhi Govindarajan give us indescribable pleasure and feelings of HIS Blessings 🙏🙏
தமிழின் இனிமையை ரசித்து தமிழை ஆங்கிலத்தில் குற்றவுணர்வு இல்லாமல் எழுதலாமா அதற்கு பாடலை விறும்பாதவர்கள் உண்மையானவர்கள் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது நம் தொன்மையான மொழி அழிவுக்கு முதல் படி
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அற்புதமான பதிவு.... இந்த பதிவை தந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி....... இவைகள் எல்லாம் மிகவும் பெரிய பொக்கிஷங்கள்.....🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💜
For developing an attitude of "staring-at-adversity-straight-in-the-eye" it is extremely difficult if not impossible to find a better song to listen to than this naal en seyyum song. The sheer exhilaration and mental strength that one gets from hearing these verses in Sirkazhis golden voice makes one feel that all's not lost in this life. Arunagirinathar permeates the physical and mental being of everyone who reads/hears his songs and this song is no exception. This song and several such others bring back memories of my father and grandmother. Many many many thanks to the uploader.
My grandfather absolutely adores your music and he never forgets to turn it on when he takes a nap...he issists on playing it on every single pooja. By the way, I love your music too
An exceptionally melodious voice!Seergazhi Govindarajan Avargal neverdies because of his voice and fame !Lord Murugan took him along to hear his songs in his praise!
அமைதியை நாட எங்கும் செல்ல வேண்டிய து இல்லை ஒருமுறை கந்தர் அலங்காரம் சீர்காழி குரலில் கேட்டால் போதும் முருகா முருகா
0@
உண்மை அய்யா🙏
KANDAR ANUPOORHI BY SOOLAMANGALAM SISTERS
முருகா சரணம்
Om
again listening.. amazing.. touching to d deep soul.. MURUGA !!!
நாள் என செயும் பாடல் வரிகளில் உள்ளபடி எனக்கு எல்லாமும் நீயே உன் பாத திருவடிகள் சரணம் சரணம்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
ஐய்யனே இதயமே கரைகிறது முருகா சண்முகா வேலவா
🌹🙏
கேட்டுக் கொண்டே இருக்கலாம்.கோடியக்காடு.சி.மு.பாலகுரு.வேதாரண்யம் தாலுக்கா.
தெளிவான உச்சரிப்பு கருத்துக்களை ருசித்து உள்வாங்கி புனையப்பட்ட பாக்களை மேலும் குரலால் உருக்கி உள்ளார். தமிழுக்கு பெருமை சீனி செந்தில்குமார் தேனி
எத்தனை குரல் இந்த கணீர் தெய்விக குரலுக்கு இணையாகுமா குரலால் நம் இதயத்தில் என்றும் நீங்காமல் இருக்கின்றார்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
எனன குரல் ஐயா பரமானந்தம்
@@SirkazhiGovindarajanOfficial😢😢😢😢😢d6
சீர்காழி கோவிந்தராஜன் எனும் தெய்வமகனின் தெய்வீக பாடலை கேட்கத்தான் உயிரோடு நான் இருந்தேன் போல , முருகா எல்லோரையும் நிம்மதியாக வாழச்செய் என் தெய்வமே ,
அன்பு உள்ளங்களுக்கு இனிய நன்றி!💐🙏
முருகா என் மகன் நோயிலிருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியம் மற்றும் தீர்க்காயுல் பெற்று நலமுடன், வளமுடன் வாழ அருள் புரிவாயாக முருகா காப்பாற்று முருகா, காப்பாற்று முருகா...
தங்கள் மகன் பூரண நலம் பெற்று நூறாண்டு மகிழ்ச்சியாக வாழ முருகன் அருள் புரிவார்.
அற்புதமான கந்தர் அலங்காரம் பாடலை நம் பெரு மதிப்பிற்குரிய தவத்திரு சீர்காழி கோவிந்த ராசன் அய்யா அவர்கள் பாடிய காணொளி பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் ♥️🌹🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ!!🙏🙏🙏🙏
என்ன ஒரு தெய்வீக குரல்..
கேட்க கேட்க தெவிட்டாத
தெள்ளமுது
இன்பத் தமிழ் + அமுத குரல் 🙏❤️
இதைவிட வேறு என்ன பாடல் வேண்டும் காலை எழுந்தவுடன் ஒருமுறை இரவு படுக்கும் முன் ஒரு முறை கேட்டாலே போதும் முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும் அன்றைய நாள் முழுவதும் மிக சிறப்பாக அமையும் இது உண்மை
வென்கல குரலில் கந்தர் அலங்காரம் கேட்கும் போது இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைத்த மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏
My uncle was a great devotee of god murugan. When vizhikkuthunai was being played he took refuge at god murugas feet🙏🏼
ஶ்ரீமுருகக்கடவுளின் பாடல்கள் என்றால் என்றும் நம் இதயங்களில் வாழும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் இருக்க பயமேன்🙏ஓம் சரவணபவ🙏
ௐ.தெய்வாம்சம் பெற்ற பாடகர்.
நாவில் கலைமகள் குடிகொண்டவர்...
அரோகரா ஆறுமுகா
#இன்றுள்ள தலைமுறையினர் பலரும் நல்ல பயிற்றுதலுடன் தமிழைப் பாடி வருகிறார்கள் *# அவர்தம் பெற்றோர் முறையாக ஊக்கம் தருகிறார்கள்.தக்க ஆசிரியர்களிடம் பயிற்சி பெறும்படி செய்கிறார்கள் .நற்றமிழ் நற்பணி..இத்தகைய சான்றோர்களின் ஆத்மாவின் ஆசிகளேஃநற்பவிஓம்முருகா
கே பி சுந்தராம்பாள்மற்றும் சீர்காழி கேரவிந்தராஜ் பாடல்கள் எத்தனை வருடங்கள்ஆனாலும்கேட்க துண்டும்
😊😊😊🎉🎉❤
முருகா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
🙏🙏🙏🙏
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
வெண்கலகுரலில் இசை தேனை செவி மழையில் ஒலிக்க செய்யும் தேவ கானம் தெவிட்டாது என்றும் இசை மழையில்
ஆர்.பழனிமுருகன்
வெங்கல குரலுக்கு சொந்தக்காரர் ஒருவரே இறைவன் அருள் பெற்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 🙏🙏
மிக அருமையான சுலோகம் அருணகிரிநாதர் பாடிய சுலோகம் எமது திருச்செங்கோடு செங்கோட்டு வேலவன் மீது பாடிய பாடல்கள்
Muruga saranam
தினமும் நாங்கள் கேட்கும் பாடல் பாமரனுக்கும் புரியும் குரலிசை
முருகா என்று உச்சரித்து பாடும் பொழுது இதயத்தை வேல் துளைப்பது போல் உள்ளது❤❤ தமிழை தேன் ஒழுக பாடவே பிறப்பெடுத்த மாபெரும் ஓர் உயிர் நீங்கள் தான் ஐயா....❤❤❤
Thanks for God for hearing such beautiful song with clear voice.
எம்பெருமான் முருகனை உங்கள் குரலில் காண்கிறேன்..
ஓம் சரவண பவ
முருகன் தெற்கு சங்கன் திரடு கிராமம் நெல்லை மாவட்டம்
6:15
விழிக்கு துணை
கந்தர் அலங்காரம்
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
The songs contains clear voice and good pronunciation. it is easy to chant with the video. helpful to memorize the song. Remarkable video. Thanks for the creation of these videos. No body could bring affection except Dr,Seerkazhi Govindarajan Sir. Dedicated service for the Thamil language. Thanks to the God for the birth of Seerkazhi Govindarajan. we can pray the God once again send the great person to this Tamil music world.
அய்யாவின் வெண்கல குரலில் அருணகிரியார் பாடலைக் கேட்கும் போது அந்த முருகனின் அருள் கிடைக்கும்
ஓம் சரவணபவ ஓம்⭐
🌼🌻🌷🌹🌻🌼🙏🙏🙏🙏🙏🙏
சீர்காழி ஐயா ஆஹா அருமை பாடல் கேட்டுக் கொண்டேயிருக்கனும் போல தோண்டறது.மிக்க நன்றி ஐயா.🙏🔔👏👌👍
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
அருணகிரி நாதரின் அற்புத மான வரிகள் அய்யா அவர்களின் தெய்வீக குரலில் கேட்க வேண்டும்
The legend Sirkazhi Govindarajan
pleased Lord Muruga by his honey
voice filled with Bakthi. We are blessed to hear such legends voice
during their period by grace of Lord
MURUGA. OM SARAVANA BHAVANA
கம்பீரமான குரல் வளம் 🙏🏾🙏🏾🙏🏾
மாலும் மருகனும் பக்தி ஆல்பம் அனைத்து பாடல்கள் வழங்கவும் பாடியவர் சீர்கழி கோவிந்தராஜி .நன்றி வணக்கம்
இயற்கையாகவே எனக்கு இந்த பாடல் வந்து அமைந்தது இதில் இவ்வளு சக்தி உள்ளது என்று தெரியாது தினமும் காலை இரவு இந்த பாடல் கேட்டாலே போதும் நன்மை உண்டாகும் ஓ சரவணபவ
Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava
🙏🏻🙏🏻அருமை அருமை அய்யா 🙏🏻 என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது அய்யா 🙏🏻👌🏻
மாதா பிதா குரு தெய்வம் அனைத்தும் நீயே இளங்குமரா.🎉
Nobody can beat Thiru Sirkzahi Govindarajanji in singing Tamil songs with clear pronunciation taking us to Murugan sannadhis mentally while listening. God's great mercy that we are listening these songs in our life time sung by great singer like Sirkazhiji. Vel Vel Vetivel Kandanukku Arohara
My Soul is melting hearing this song
om karunai kadale kantha potri
என்மனம் நிறைந்த கந்தர்அலங்காரம். சீர்காழிஐயாவின் குரலுடன்.
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
ஆஹா ! தேவலோக இசை !
Thank you very much 🙏
Really superb voice of Sirzhali S Govindaraj the Living Legend for Centuries together
சீர்காழியரின் இசைக்கு மயங்காதவர் யாருமே கிடையாது
Yes
சிம்மக் குரலுக்கு சொந்தக்காரர் ஐயா சீர்காழி. கோவிந்தராஜன் அவர்கள்.
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
💛நீதியின் தேவாசிவமே சரணம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
அருமையான குரல் வளத்துடன் 👑கந்தர் அலங்காரம் 👏🙏👏
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
ஓம் முருகா சரணம் அற்புதமான குரல் நன்றி
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
ஐயனின் குரலை கேட்க கேட்க அது அமிர்தம் தான்
Yes
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
Everyone has to hear this for getting peace of mind
❤❤
கந்தனுக்கு அரோகரா
இறைவன் கொடுத்த பரிசு குறல் தெய்வத்தின்
எங்கள் வேலவன் புகழ்பெற்ற அருமை பெருமை மிக்க பாடல்
Meaning ful Songs of. Kandhar Alankaram, rendered in his own inimitable style by Sirkazhi Govindarajan give us indescribable pleasure and feelings of HIS Blessings
🙏🙏
,🙏 🙏 🙏
My heart is oozing out devotion hearing this
Thank you for your kind words of support
Super stotram
💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚ஏறுமுகமே ஆறுமுகம் சிவம் நமசிவாய💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💚💛💚💛💚💚💛💚💛💚💛💚💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💚💛💚💚💚💛💚💛💚💛💚💛💚💛💚💚💛💚💛💚💛💚💛💚💚💛
Muruga Sharanam 🙏 🙏
Murugan here this voice and solve problem experience with murugan and singing deepest voice full of devotion heartly
சிம்ம குரலூன் இவருடைய வெண்கல குரலில் முருகனின் பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
ஓம் முருகா
அருமை அருமை
எத்தனை முறை கேட்டாலும் புத்தம்புதிதாகக் கேட்கும், மெய்சிலிர்க்க வைக்கும் பரவசம்....
அருமை அருமை
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
சீர்காழி ஐயா ❤🙏🏻
மிகவும் இனிமை என் அய்யன் பாடல் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
ரன்
I like this song so much 😀😀 . I think 258 members have no ears
தமிழின் இனிமையை ரசித்து தமிழை ஆங்கிலத்தில் குற்றவுணர்வு இல்லாமல் எழுதலாமா அதற்கு பாடலை விறும்பாதவர்கள் உண்மையானவர்கள் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது நம் தொன்மையான மொழி அழிவுக்கு முதல் படி
நீங்கள் ஒரு நல்ல சக்தி வாய்ந்த சகாப்தம்
அற்புதம்.
Purindhukkolla njanam vendum,iyatra evvalavu pulamai vendum!.
கந்தனே சரணம் உன் பொற்பாதத்திலே என் மரணம் ஓம்
💛💛💛நீதியின்நல்லவரே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
Krishnamoorthy good
OM Saravana Bhava
வெல்லும் பெயர் தானே செந்தூர் வேலவன், வெற்றிவேல் கோயம்பத்தூர்
What a song . Sirkazhi govindarjan god will bless ❤❤❤ . You melt our hearts sir😁😁😁
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚நற்றுணையாவது நமசிவாயவே 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
தித்திக்கும் தெய்வீகம் தவழும்குறலில்தீந்தமிழ்மாலை முருகா உன்திருவடிக்கே
எங்கள் ஊர் இசைமாமணி
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு....
இந்த பதிவை தந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி....... இவைகள் எல்லாம் மிகவும் பெரிய பொக்கிஷங்கள்.....🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💜
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
OM MURUGA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Aha nice
AYYA THIRUVADI SARANAM
உள்ளத்தை உருக்கும் தெய்வீக க் குரல்.மனதிற்கு அமைதி தரும் பாடல்
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
இனிய பாடல்கள். முருகா சரணம்.பாடும் அன்பரின் திருத்தாள்களிலும் பதிவு செய்த அன்பரின் மலர்ப்பாதங்களிலும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thiruvadi Saranam
For developing an attitude of "staring-at-adversity-straight-in-the-eye" it is extremely difficult if not impossible to find a better song to listen to than this naal en seyyum song. The sheer exhilaration and mental strength that one gets from hearing these verses in Sirkazhis golden voice makes one feel that all's not lost in this life. Arunagirinathar permeates the physical and mental being of everyone who reads/hears his songs and this song is no exception. This song and several such others bring back memories of my father and grandmother. Many many many thanks to the uploader.
Prasad Senji and I
Really i searched for long time.thanks sir
வெற்றி வேல் முருகனுக்கு... அரஹரோஹரா...🙏💐😊
🌹🙏
My grandfather absolutely adores your music and he never forgets to turn it on when he takes a nap...he issists on playing it on every single pooja. By the way, I love your music too
Dear Aashish S Raman,
Thank you very much for the love 😊
@@SirkazhiGovindarajanOfficial Thanks very much sir 🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் ஊர் செங்கோட்டு வேலவன் பாடல்
An exceptionally melodious voice!Seergazhi Govindarajan Avargal neverdies because of his voice and fame !Lord Murugan took him along to hear his songs in his praise!
En kanavanai kappatriyathu Kandahar alangaram. Ohm saravana bhava
Vetrivel muruganku arohara
💛💛💛இனிமையே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
நான் அவர் ரசிகன்
💛💛💛கருணையே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
Super.வாழ்கவளமுடன்
முருகா சரணம்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
Vetrivel Muruganuku Arrohara
Appane Muruga.. enakku munne vandhu thodnidune
SUCH A WONDERFUL SERKAZHI IYYA....
Very turbulent masculine voice vibrates the listeners.
Heart melting voice sir🙏