வீரப்பனை காட்டிகொடுக்க நினைத்தவர்களின் நிலை.! What happened to spy in Veerappan Forest? பகுதி - 44

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

КОМЕНТАРІ • 184

  • @dhanapaldhanapal3221
    @dhanapaldhanapal3221 8 місяців тому +34

    உங்கள் வீடியோவை இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் குவைத்திலிருந்து 🇰🇼 உங்கள் பணி சிறப்பாக இருக்கிறது அண்ணா

  • @Rjsathiya.
    @Rjsathiya. 8 місяців тому +15

    அண்ணா நீங்க சரியான கதை சொல்லி....நீங்கள் பேசும் போது கவனம் சிதறல் ஏற்படவில்லை..நல்ல திறமை அண்ணா

    • @imayavaramban1649
      @imayavaramban1649 8 місяців тому +1

      வஞ்ச புகழ்ச்சி நீ அவனோ

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 8 місяців тому +12

    நிதானம்,உண்மை,உழைத்த பழக்கம்,நேர்மையாக இருக்க வேண்டும் என்ற மனதுடன் நீங்கள் வாழ்கிறீர்கள்.ஏமாற்று, இறுமாப்பு,துரோகம் பணத்தாசை இவற்றுடன் மறுபுறம்.நீங்கள் வெல்வீர்கள் மக்களின் மனதில். 🙏👍

  • @immanueladli
    @immanueladli 8 місяців тому +115

    உங்கள் பணியை பாராட்டுகிறேன்,அமெரிக்காவிலிருந்து ❤❤❤🇺🇸🇺🇸🇺🇸

    • @ArtistGalaxy-sh4lk
      @ArtistGalaxy-sh4lk 8 місяців тому +8

      Ama bro nanu Scotland la irundu parattura😂

    • @selvakumaro.p8842
      @selvakumaro.p8842 8 місяців тому +5

      Bro. நான் ரஷ்யாவில் இருந்து

    • @Realitn
      @Realitn 8 місяців тому +6

      Refer him to FBI as intelligence officer...(usa)

    • @immanueladli
      @immanueladli 8 місяців тому

      If I made mistakes in typing tamil, I apologise it’s Google translate.

    • @immanueladli
      @immanueladli 8 місяців тому +1

      but I appreciate the work he’s doing.

  • @deinakaranr4492
    @deinakaranr4492 8 місяців тому +16

    வணக்கம் சிவா சார் முகிலன் சமையல்காரன்என்று சொன்னது 100 சதவீதம் உண்மை

  • @nagarajanrangasamy8670
    @nagarajanrangasamy8670 6 місяців тому +4

    பெயர் தேதி வருடம் பெயர்கள் கோர்வையாக நம் மனக்கான் முன் திரில்லக வீரப்பனார் சரித்திரத்தை கொண்டுவருகிறார் சிவா
    Hattsoff🙏

  • @rajarengasamy7520
    @rajarengasamy7520 8 місяців тому +11

    சிவா அண்ணா எல்லாம் செம்ம, ஆனால் ஒரு சின்ன குறை தினம் தினம் வீடியோ போடுங்க அடுத்து எப்போ வரும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக சென்று கொண்டே இருக்கிறது நித்தமும்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 8 місяців тому +6

    காலையிலிருந்து காத்திருந்தேன் சார் உங்கள் காணொளிக்காக சிவா சார்

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 8 місяців тому +21

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை சிவசுப்ரமணி இல்லாமல் வீரபானார் சரித்திரம் இல்லை..

  • @Prabhughilli.2.0
    @Prabhughilli.2.0 8 місяців тому +4

    உங்க விடியோ தொடர்ந்து பார்க்கிறேன் இன்று புதுசா ஏதாவது சொல்விர்கள் என்று எதிர் பார்த்தேன் ஆனால் இது ஏற்கனவே நீங்கள் சொன்ன செய்தி தான் சற்று ஏமாற்றம இருக்கிறது

  • @rafeekbena104
    @rafeekbena104 8 місяців тому +3

    நான் இரண்டரை வருடமாக பார்க்கிறேன் Qatar இருந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 8 місяців тому +31

    சிரிக்காமல் முத்துராமன் திட்டத்தை விவரிப்பது அருமை சார்...

    • @siddhu8122
      @siddhu8122 8 місяців тому +1

      Perasai peru nastam...

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 8 місяців тому +3

    ❤I miss you ayya veerappn nr Shiva Anna ❤❤❤❤❤❤❤

  • @ArulArul-tq4sn
    @ArulArul-tq4sn 8 місяців тому +9

    அண்ணா வீரப்பன் அவர்களின் தங்கை கணவர் எப்படி ௧ாவல் துறையால் சுட்டு ௧ொள்ளப்பட்டார் என்பதை ௯றுங்கள் அண்ணா

  • @priyakutty1442
    @priyakutty1442 8 місяців тому +3

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க

  • @candor007
    @candor007 8 місяців тому +9

    Shiva Anna past 1 week ah unga fan aagairuken .. Yella videos'um paathuten .. Sema thrilling .. No boring nothing .. Keep it up na .. Innum neraya videos podunga ❤

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 8 місяців тому +1

    மிகவும் அருமை சிவா சார். தங்களின் வர்ணனை துப்பறியும் கதை போன்று இருந்தது.

  • @user-iu7ev2rq5p
    @user-iu7ev2rq5p 8 місяців тому +3

    வணக்கம் சிவா அண்ணா. உண்மை தகுந்த சூழ்நிலையில் வெளி வரும்... அது உங்கள் மூலமாக தற்போது.... மிக்க மகிழ்ச்சி நேற்று உங்களை தொடர்பு கொண்டது. புத்தகம் ஓரிரு நாளில் வரும் என காத்திருக்கிறேன்.

  • @karthickdurairaj5461
    @karthickdurairaj5461 8 місяців тому +3

    Very Interesting.. had a great feeling of hearing a crime thriller screenplay ... Siva sir vera level storyteller ❤❤❤

  • @ManojKumar-hj8te
    @ManojKumar-hj8te 8 місяців тому +2

    Shiva Media Nanbargaluku Vanakam ❤

  • @user-lx3zj5hc3b
    @user-lx3zj5hc3b 8 місяців тому +1

    இந்த மாதிரி பலருக்கு தெரியாத சுவரஷ்யமான தகவல்களை பகிரவும் ஐய்யா

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 8 місяців тому +1

    பணி சிறக்க வாழ்த்துகள்

  • @agathiyararokkianaturallif1263
    @agathiyararokkianaturallif1263 8 місяців тому +2

    சிவா அண்ணா அடுத்த ஞாயிற்று கிழமை வரை twist

  • @raakeshgandhimp1896
    @raakeshgandhimp1896 8 місяців тому +15

    Clarity in content | Continuity in the history | No fancy thumbnails | Just clarity in information with fine details - Vikram movie style la solanum na: ‘Big fan of your Work’ ❤

  • @ramaru-ot5jx
    @ramaru-ot5jx 8 місяців тому +1

    சார் வணக்கம் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @maduraiulavaraapani3308
    @maduraiulavaraapani3308 3 місяці тому

    வணக்கம் சிவா மீடியாஸ் சிவ சிவ சுப்ரமணியன் அவர்களுக்கு வணக்கம், மதுரையில் இருந்து பழனிசாமி எழுதிய மடல், வீரப்பனை பற்றிய தங்கள் தகவல் மிக மிக சிறப்பு.தங்கள் வீடியோக்களை வரிசை படுத்தி குறியீடு எண் கொடுக் முடிந்தால் நன்றாக இருக்கும்.ஏன் என்றால் பூதிபடுகாவில் இருந்து தப்பித்த வீரப்பன் பல நாள் கழித்து சரக்கு வாகனத்தில் சென்றவர் கர்நாடக போலீஸ் வசம் சிக்க இருந்தவர் என்ன ஆனார் என்ற பதிவை என்னால் தேட முடியவில்லை காரணம் அதன் தலைப்பு.பிற்காலத்தில் குறியீடு மிக அவசியம்.தங்கள் புத்தகத்தை படித்து விட்டு கதை விடுபவர்கள் வரலாம் ‌

  • @rmahendran7819
    @rmahendran7819 8 місяців тому +1

    Arpudhamaga irukku sir
    Nangalum nigazhvin podhu udan irupadhu pola irukku sir

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 8 місяців тому +2

    ஊட்டமலை ராமு பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குங்கள் சிவா அண்ணா

  • @KiranKumarrrr
    @KiranKumarrrr 8 місяців тому +3

    As usual excellent narration sir❤❤❤❤

  • @hyderali-yx3rh
    @hyderali-yx3rh 8 місяців тому +1

    Wonderful and supensful narration sir. Keep it up. Can't wait till next week.

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 8 місяців тому +4

    Thanks for all your hard work shiva anna😇

  • @mohamedyaseen7850
    @mohamedyaseen7850 8 місяців тому +3

    சிவாமிடிய...வனக்கம்

  • @தமிழன்-த6ழ
    @தமிழன்-த6ழ 8 місяців тому +2

    சிவா அண்ணா
    சிறப்பனா பதிவு
    அண்ணா❤

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் சிவா அண்ணா 🙏🙏🙏

  • @manickamp3591
    @manickamp3591 8 місяців тому +2

    I love you siva media

  • @Prakash1984ful
    @Prakash1984ful 8 місяців тому +2

    Mind-blowing narration Siva sir ❤

  • @karthikgounder
    @karthikgounder 8 місяців тому +1

    சிவா அண்ணா வணக்கம்

  • @KinGNetaji
    @KinGNetaji 8 місяців тому +2

    சிவா அண்ணா இந்த வீடியோ முன்னாலே போட்டுட்டேங்க

  • @MmMm-r5z9j
    @MmMm-r5z9j 8 місяців тому +2

    சார் பதிவுக்கு நன்றி

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 8 місяців тому +1

    Vanakkam AnnA🙏🔥❤

  • @rangasamybilla4418
    @rangasamybilla4418 8 місяців тому +3

    வணக்கம் சிவா. அண்ணா

  • @prabamk5214
    @prabamk5214 8 місяців тому

    உங்களின் இந்த சேவைக்கு வணங்குகிறேன்

  • @gkveeraveera7946
    @gkveeraveera7946 8 місяців тому

    Arumaiyana pathivu

  • @vinothkumar3408
    @vinothkumar3408 8 місяців тому +4

    Hi please add serial numbers to your videos, so it will be really helpful to follow events.. Your contents are good but you are making this one mistake

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 8 місяців тому +1

    Wonderful vedeo Siva sir 😂

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 8 місяців тому +1

    அண்ணன் உங்கள் ஆபீஸ் yangka eruku atturla sollungka

  • @ram2ravanan987
    @ram2ravanan987 8 місяців тому +3

    dsp ஹசைனை நேர்காணல் எடுங்கள் அவர் அறிந்து வைத்திருக்கும் வன அறிவை வெளி கொண்டு வர

  • @moorthylatha6575
    @moorthylatha6575 8 місяців тому +1

    Siva sir vanakkam 🎉

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw 8 місяців тому +3

    வணக்கம் சிவா சார் ❤️🙏🏻😍

  • @saravanankumar190
    @saravanankumar190 8 місяців тому

    நன்றி சார் 🙏🏼

  • @user-ku5li5gc6u
    @user-ku5li5gc6u 8 місяців тому

    Super anna

  • @maheshvijayan5716
    @maheshvijayan5716 8 місяців тому +1

    Super

  • @Tn-screen4pi4uh2q
    @Tn-screen4pi4uh2q 8 місяців тому +1

    Anna UA-cam la neriya lus la dayilum video potuthu
    Anna nenga dayilym video potanga na pls❤❤❤❤

  • @VinoSss-id4hi
    @VinoSss-id4hi 8 місяців тому +3

    வணக்கம் சிவா அண்ணா 🎉🎉🎉

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 6 місяців тому

    நன்றி sir

  • @entertainment360tamil
    @entertainment360tamil 8 місяців тому +3

    உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் அண்ணா நான் Kallakurichi

  • @thiruarasu3765
    @thiruarasu3765 8 місяців тому +2

    I am waiting for video Anna

  • @RamaniSubramani-s8l
    @RamaniSubramani-s8l 8 місяців тому

    Goodanna

  • @pachasatta3749
    @pachasatta3749 8 місяців тому +1

    Anna veerappan....kuttali ariyalur karavara paththi sollunga naa

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 8 місяців тому +1

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @ArunkumarNalini
    @ArunkumarNalini 8 місяців тому +1

    Arumai❤❤

  • @cskarthikkeyan4800
    @cskarthikkeyan4800 8 місяців тому +2

    Thank you Anna ❤

  • @vijaifz2248
    @vijaifz2248 8 місяців тому +1

    Good 💐💐

  • @SrinivasanSrinivasan-v9y
    @SrinivasanSrinivasan-v9y 8 місяців тому +1

    Sivana super na like to you

  • @Ramesh-xu8dv
    @Ramesh-xu8dv 8 місяців тому +2

    வணக்கம் அண்ணா ❤️

  • @Tamizhan001
    @Tamizhan001 8 місяців тому +5

    முதல் தடவை வீரப்பனை பார்க்கச் சென்றதே சுப்புவினால்தான் என்று கோபால் கும்பல் பேட்டி தருகின்றனரே :-)

    • @Sakthi__sss
      @Sakthi__sss 8 місяців тому +1

      Nakkeeran 10 year kku munnadi oru interview la soliruparu frist ponathu sivasubramaniyamnu antha video ipo kanum

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 8 місяців тому +1

      I've seen an interview of Nakkeeran Gopal long time back, about 15 yrs ago I think. Adhula Subbu pathi ellam endha pechum irukaadhu. Thambi Sivasubramaniam ulla poi peti eduthutu vandhaaru nu thaan vaayaalaye solli irupaaru annan 😂
      Subbu avalo mukkiyamana character ah irundha avaru peru pala edathula vandhu irukanume? Net la Veerappan interview nu thedunaalum adhula article la journalist peru Siva Subramaniam nu dhan iruku. Nakkeeran 25 nu oru video la dhan indha character naane first time paaakren 😂 Ivalo yen, Zee5 series la Subbu Veerappana interview edukra madhri oru clip aachum potu iruka vendiyadhu dhana? Adhula kuda Siva annan edutha interview ah dhan kaatraanunga. Oru edathula dhan Subbu oda voice clean ah ketuchu, adhulayum thalaivar Veerappan kitta bulb vaangi irupaaru 😂

  • @r.senthilandavar6762
    @r.senthilandavar6762 8 місяців тому

    Mekiyam rangasamy murder please explain sir voice is very clear and very bold

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg 8 місяців тому

    Naan china la erunthu pakren super

  • @seranseran182
    @seranseran182 8 місяців тому +1

    Siva sir mars Tamilnadu la idapathi sonninga. But vilakama sollunga.

  • @tamilkongu7282
    @tamilkongu7282 8 місяців тому +1

    Vanakkam anna❤❤❤❤

  • @SuriyaHari-
    @SuriyaHari- 8 місяців тому +1

    Good afternoon Siva Anna

  • @ashokwiseman9888
    @ashokwiseman9888 8 місяців тому

    Yaanai than thalaila manna vaari pottichi 😂😂😂 super Anna!!

  • @raganathr4902
    @raganathr4902 8 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 8 місяців тому +1

    🔥

  • @subashp-88
    @subashp-88 8 місяців тому +1

    ❤❤❤❤😊😊😊

  • @mullaivendan1158
    @mullaivendan1158 8 місяців тому

    I am waiting for next video, when will you post?

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 8 місяців тому +1

    What is Kolathur Mani's role in the death of veerappan ?

  • @shanmugamraju3002
    @shanmugamraju3002 8 місяців тому

    ஹாய் sir

  • @mks5988
    @mks5988 8 місяців тому +1

    veerapan black magic pathi sollu unga.is it true ?

  • @manithen7080
    @manithen7080 8 місяців тому +1

    அண்ணா இது ஏற்கனவே போட்ட பதிவு

  • @musawwirsiyan9722
    @musawwirsiyan9722 8 місяців тому

    ADDICTED!!!!

  • @mathivananr9676
    @mathivananr9676 8 місяців тому

    ❤🎉🎉🎉 Fantastic Anna 👏

  • @kesavram3735
    @kesavram3735 8 місяців тому +1

    1st like

  • @boymj
    @boymj 8 місяців тому +1

    🤘

  • @RajeshR-jy3zm
    @RajeshR-jy3zm 8 місяців тому

    சிவா அண்ணா வாரம் இரண்டு முறை உங்க வீடியோ போடுங்க ஒரு வாரம் வெயிட் பண்ண முடியல

  • @kumargugan2965
    @kumargugan2965 8 місяців тому

    Anna kathasal pathi viteo potunga

  • @karuppu0715
    @karuppu0715 8 місяців тому

    Nice🎉

  • @pothigai-cars
    @pothigai-cars 8 місяців тому

    பொதிகை சுந்தர்
    கோபிசெட்டிப்பாளையம்

  • @chits23
    @chits23 8 місяців тому +2

    As mentioned by Veerappan itself in the zee 5 documentary, Veerappan mentioned that Mariyammal had sent a message to Veerappan by one of the boys from village that there was torture by DSP sreenivas to Mariyammal. That motivated Veerappan to kill Sreenivas. It’s not that he is a good person as per Veerappan. If he was good why should Mariyammal sent a note like that to Veerappan? Pls clarify

    • @shivamedia2591
      @shivamedia2591  8 місяців тому +2

      The note may be wrong.., Veerappan Brother Mathaiyan itself threatened Mariamma and it came to light by one Kamarajpettai Govindhan. All the rumors in the village about DCF and Mariamma lead to this kind of brutal murder.

    • @flyandfood979
      @flyandfood979 8 місяців тому

      ​@@shivamedia2591OK if DFO is honest officer why he gave his own gun to opp team and asked to shoot veerappan. If he is a honest officer he can catch veerappan by himself. DFO um oru reason opp teama veerapan murder panradhuku...

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 8 місяців тому

      @@flyandfood979 DFO ku kudutha gun ah Govt eh thirumba vaangikichu. Use pannaadha aaluku edhuku gun nu! This is also corroborated by news articles of that time and multiple police accounts. Innum solla pona police kaarangaluku DFO ku keezha vela seiyuradhe pudikala. Police um public la silar um serndhu DFO ku edhiraa sila rumors start pannadha Karnataka STF la sirandha officer nu solra Tiger Ashok Kumar ithana varshathuku apram othukuraaru. Sila situations pathi clarity illa. Ovorthar ovoru vidhama solraanga.

    • @chits23
      @chits23 8 місяців тому

      @@shivamedia2591 Yes sir may be wrong but who knows what was exactly happened. Thanks for your content and I enjoy your series Sir.

  • @GaneshKumar-zv4in
    @GaneshKumar-zv4in 8 місяців тому +1

    இந்த முத்துராமன் நிலமை என்னவாகிருக்குமோ 😂😂😂

  • @t.samuvelthanaraj5431
    @t.samuvelthanaraj5431 8 місяців тому +1

    தைரியம் நிறைந்த மனிதன்

  • @gnanavelSelvi
    @gnanavelSelvi 8 місяців тому +1

    Munnadi sollirukinka Shiva anna

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 8 місяців тому

    சோமனூர் ல் இருந்து,,

  • @annamalai9671
    @annamalai9671 8 місяців тому

    Hi This is Annamalai from Kuwait

  • @azconsultancy2020
    @azconsultancy2020 8 місяців тому

    Next part update soon sir

  • @thilakvictor9402
    @thilakvictor9402 8 місяців тому +1

    But the photo you displayed exhibits Saryamoorthy which is against the names mentioned in your narration.. Plz chk because this will make way for those who believe to regret you in due course as I have found lot of tongue twisting off late..Take care...

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 8 місяців тому

    அண்ணா வணக்கம்

  • @Karikalan-wk6hi
    @Karikalan-wk6hi 8 місяців тому

    வணக்கம் சிவா அன்னா

  • @sathishkumarchandran4229
    @sathishkumarchandran4229 8 місяців тому

    Sir I need all the parts of Veerapan vazhnthathum veezhnthathum

    • @shivamedia2591
      @shivamedia2591  8 місяців тому

      Please Call 9443427327 - to purchase the books

  • @ksntmc
    @ksntmc 8 місяців тому

    இந்தக்கதையயே மேட்டுப்பாளையத்தில் நடந்த மாதிரி ஒரு தடவ சொல்லியிருக்கீங்க