காமராஜ் பேட்டை கோவிந்தன் சிறை அனுபவம்......! நீதிமன்ற போராட்டங்கள்....!

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 145

  • @vijayKumar-jl9eg
    @vijayKumar-jl9eg Рік тому +35

    காமராஜ் பேட்டை ஐயா அவர்களின் குரல் வளம், எதார்த்தமான உண்மையான பேச்சும் அருமையாக உள்ளது. அவர்களின் வாழ்க்கை பயணத்தை கானொலியாக தந்தமைக்கு சிவா அண்ணா அவர்களுக்கு நன்றி🙏

  • @candor007
    @candor007 11 місяців тому +17

    காமராஜ்பேட்டை கோவிந்தன் ஆங்கிலம் கலந்த சொற்கள் அருமை. ❤ நான் இவர் ரசிகன் 🎉

  • @meghakathiresan4839
    @meghakathiresan4839 Рік тому +8

    காமராஜ் பேட்டை கோவிந்த அய்ய நீங்க எல்லாம் அதுசியா பீரவீ . நீங்க எல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு மீக அவசியம். You are great Annan .and your maind is very clever. நீங்க ஒரு ஆலே இப்படி நா வீரப்பன் சேது குளி கோவிந்தன் இன்னும் பல்லர் . சரியான maind chance sea illa . reporter sar your also great. Continue your work ser I salute you.❤❤❤❤

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Рік тому +145

    காமராஜ்பேட்டை கோவிந்தன் ஐயா ரசிகர்கள் நாங்கள்

  • @pennagaram1
    @pennagaram1 Рік тому +17

    This man have guts. Very few have such courage. His ability and his courage made him released.

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 Рік тому +2

    ❤I miss you ayya veerappn nr ayya💐 shiva Anna🌹 govid ayya💐💐💐 I miss you🌹 Anna🌹

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 Рік тому +17

    நாளைக்கு கட்டாயம் புது வீடியோ போடுங்கள் அண்ணா

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Рік тому +12

    Many times watched...😢😢😢

  • @TNVillager
    @TNVillager Рік тому +6

    1:10:28 thug uh..
    vera levell

  • @arulrajdevan5718
    @arulrajdevan5718 Рік тому +6

    1.30 மணி நேரம் போனதே தெரியவில்லை. அருமையன பதிவு

  • @போஸ்பாண்டி-ண9ந

    பெரிய சம்பவ கைய இருப்பிங்க போல அய்யா 🙏🔥

  • @karthikgounder
    @karthikgounder Рік тому +6

    சிவா அண்ணா வணக்கம் . உங்களை பார்க்க ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Рік тому +3

    Wonderful vedeo Siva sir
    Veerappan iya utan payanithavar Kamaraj pettai Govinthan Kattu pathavai ellam therinthavar

  • @hanifamohamed330
    @hanifamohamed330 Рік тому +2

    🤝 வாழ்த்துக்கள் சிவா💐

  • @PremeKumar-s1q
    @PremeKumar-s1q 3 місяці тому +1

    ❤❤❤ஜயா

  • @tamilj6546
    @tamilj6546 Рік тому +19

    வீரப்பன் ஐயா இடம் இருந்தவர்கள் அனைவரும் சகாப்தங்கள்

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw Рік тому +2

    நன்றி சிவா சார் 😇😍

  • @sivaneswaransiva6457
    @sivaneswaransiva6457 Рік тому +3

    Vanakam sir...

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому

    Excellent video sir. Thanks.theur life full of Sufferings. . Thanks to video sir.

  • @SwmimeenaSwamiMeena
    @SwmimeenaSwamiMeena 6 місяців тому

    சூப்பர் அருமை அருமை சிவா அண்ணா

  • @duraisamy2865
    @duraisamy2865 Рік тому +3

    Anna 💐💐💐🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Рік тому +2

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Super Anna nandri Anna 🌹💐🏵️ vera level veerapan ayya 🔥😘❤️ Siva Anna 🫂🫂🫂🫂

  • @priyakutty1442
    @priyakutty1442 Рік тому +39

    அண்ணா அய்யா வீரப்பனார் சேத்துக்குளியார் சந்திரகவுடா சேது மணி இவர்கள் இருந்ததும் தர்மபுரி மருத்துவமனையில் வைத்திருக்கும் போது அந்த வீடியோ முழுவதும் பதிவிடுங்கள் சிவா அண்ணா

    • @mustaqshareef5466
      @mustaqshareef5466 Рік тому +1

      தெளிவான கேள்வி
      தெளிவான பதில்
      வீடியோ பதிவு அருமை..
      குலுக்கன் வார்த்தைகள்
      தவிர்த்து இருக்கலாம்.

    • @ravinsr69
      @ravinsr69 Рік тому

      ​@@mustaqshareef5466why?

    • @seyalarasua6616
      @seyalarasua6616 6 місяців тому

      11ll😊😊😊😊​@@mustaqshareef5466

  • @arunsmile8106
    @arunsmile8106 Рік тому +8

    Shiva sir, Already see this video sir...pls new video sir.... Hero veerpana.... interview full video sir.....

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py Рік тому +4

    My fav ayya kamarajpettai govindhan

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 Рік тому +5

    கோவிந்தன் ஐயாவின் பேச்சு சிறப்பாக உள்ளது 👍👏👌💯🤝🎉

  • @pandidurai7270
    @pandidurai7270 6 місяців тому

    வீரப்பனார் ஐயா எப்படி இறந்தார் சொல்லுங்க அன்னே பேச்சு மிகவும் அருமை...?

  • @aithish
    @aithish Рік тому +16

    இவரது பேட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும்

  • @venkataramanan7219
    @venkataramanan7219 Рік тому +27

    இந்த கோவிந்தனுக்கு இருக்கும் அறிவுக்கும், திறமைக்கும் தான் வீரப்பன் நம்பி கூட வைத்திருந்திருப்பார்... ஆனால் இந்த காமராஜ்பேட்டை மட்டும் படித்து போலீஸ் ஆபீசர் ஆகியிருந்தால் கண்டிப்பாக வீரப்பனை அவர் வழியிலேயே சென்று பிடித்திருப்பார் என நினைக்கிறேன். சரியான மூளைக்காரர்👌

    • @muthukumaran7509
      @muthukumaran7509 Рік тому +4

      போலீஸ் ஆகியிருந்தால் இந்த அளவுக்கு அறிவு இருந்திருக்காது. 😃😃😃

    • @periyasamysamy4478
      @periyasamysamy4478 Рік тому

      Elloravitavum seathu kuligovindhan arivali

  • @arulprakashsivanmalai3690
    @arulprakashsivanmalai3690 Рік тому +8

    வீரப்பன் அய்யா படையில் மூலை சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் கோவிந்தன் அய்யா தான் செய்திருப்பார் உளவுத்துறையில் போலீசை விட மிக துள்ளியமாக கணிப்பவர் கோவிந்தராஜன் அய்யா

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 8 місяців тому

    வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்...அது மொபைல் பயன்படுத்தா காலம் மனிதர் உண்மை வாழ்க்கை

  • @senthilselvaa1096
    @senthilselvaa1096 Рік тому +1

    Okay govinthu..... Again nama kattukulla porom...

  • @ManiMani-ki5ux
    @ManiMani-ki5ux Рік тому +3

    Namaskar Anna

  • @thiyagua9257
    @thiyagua9257 Рік тому +8

    எங்கள் மாவீரன் நட்பு க்கு இலக்கணம் அய்யா நீங்கள் எல்லாரும் இதை நாங்கள் மறக்க மாட்டோம்

  • @parthibanm7887
    @parthibanm7887 Рік тому +11

    Sorry for typing in English!!!
    Please share how Mr. Kaamarajpet Govindan felt on hearing that Mr. Veerapan was shot dead!!!
    How was is feelings or emotions ?
    Also how he felt when he heard of DCF Mr. Srinivas beheading ?

    • @101akar
      @101akar 11 місяців тому

      bastards have one rule for Veerappan and another rule for police - Veerappan and his associates dont deserve a god like person like DFO Srinivas - whom they brutally beheaded - his wife urinated on his head - his head was recovered years later after Veerappan bastard's wife showed the location

  • @SasiKumar-ww7nq
    @SasiKumar-ww7nq Рік тому +2

    Super

  • @vikramshelke7882
    @vikramshelke7882 Рік тому +3

    Shiva sir,
    Please give the episode number.
    We can watch video in sequence.

  • @dhasasan
    @dhasasan Рік тому +3

    Sir please put Mr.Abhimannan interview fully.

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 Рік тому +2

    GOVINDHAN i belive you are great knowledge full wise man, the sutuation surroundings made as accused, Your experience un immaginable , there are good men evrry where even in police and juditial also , like great documentary, past is past , killing ELIPHANT cutting sandle wood crime

  • @sugumarr132
    @sugumarr132 Рік тому +5

    நான் இவரை சந்தித்து பேசினேன்

  • @selvaraj-712
    @selvaraj-712 Рік тому +10

    மிகவும் சிறப்பு அய்யா😍😍😍

  • @JaisonJ-hg4qo
    @JaisonJ-hg4qo 29 днів тому

    Smart guy..

  • @sritharantamizh
    @sritharantamizh Рік тому +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi Рік тому +1

    First comment..

  • @vinodhkumar1984
    @vinodhkumar1984 Рік тому +8

    His style of storytelling is very interesting.

  • @sreegangadeeswararkollimal5616

    காமராஜ் மாதிரி கிங் கோவிந்தா 😢😢😢🎉🎉🎉

  • @kannan4101
    @kannan4101 Рік тому +2

    ❤👌🏻👌🏻👌🏻

  • @sundarrajan6977
    @sundarrajan6977 Рік тому +3

    Sir kindly upload all videos of kamarajpettai govindan
    After release from Mysore jail
    He went from lawyer house
    After that episode missing

  • @mr.arumugam.arumugam8945
    @mr.arumugam.arumugam8945 Рік тому +5

    ஐயா சிவா அவர்களே ... முகில் என்ற பெயரில் ஒரு மனிதர் வேறு மாதிரியாக வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சொல்லி வருகிறாரே ..மேலும் முகில் வீரப்பன் அவர்களிடம் எத்தனை வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்தார் ..

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 4 місяці тому

    Bharat matha ki Jai ❤❤❤

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 6 місяців тому

    Shiva anna

  • @gunaseger
    @gunaseger Рік тому +36

    This guy is a legend 🙌

  • @suriyasankar3723
    @suriyasankar3723 Рік тому +2

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 4 місяці тому

    Jai shree Ram ❤❤❤

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 Рік тому +3

    ❤❤❤❤❤🎉

  • @ananthakumar9676
    @ananthakumar9676 Рік тому +1

    வணக்கம் அண்ணா 🙏

  • @TNVillager
    @TNVillager Рік тому +1

    🔥🔥

  • @abulhasanshadhali6260
    @abulhasanshadhali6260 Рік тому +1

    Acquitted 🔥🔥🔥

  • @prabakaransamy7520
    @prabakaransamy7520 Рік тому

    Govindan long live👍🏿👍🏿👍🏿

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 Рік тому

    எங்க ஊர் அஞ்செட்டி

  • @valladurai1386
    @valladurai1386 3 місяці тому

    ஐயா நான் மேட்டூர் உங்கள் விலாசம்

  • @manoharanviswanathan373
    @manoharanviswanathan373 13 годин тому

    Kallupalie hosur near

  • @arunprasath9522
    @arunprasath9522 Рік тому +2

    👍👍👍

  • @rangasamybilla4418
    @rangasamybilla4418 Рік тому +1

    வணக்கம். அண்ணா

  • @priyakutty1442
    @priyakutty1442 Рік тому +5

    அண்ணா காமராஜ் பேட்டை கோவிந்தன் அண்ணா அவர்களையும்.தோழர் சத்தியமூர்த்தி அண்ணா அவர்களையும் தற்போது வீடியோ எடுத்து பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @ManiKandan-xr5ui
    @ManiKandan-xr5ui 11 місяців тому

    Un judgment man very clever.

  • @dhivinathan133
    @dhivinathan133 Рік тому +1

    ஐ அம் ஃபர்ஸ்ட் சிவா அண்ணா

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 6 місяців тому

    Nalla manithan reporter

  • @prasanthmike3122
    @prasanthmike3122 Рік тому +1

    Ethuku already post panna video again post pandreenga

  • @ChinnasamyChinna-s3k
    @ChinnasamyChinna-s3k Рік тому

    All current story I am watching but current story it true va Anna in Kauai munusami story confused anna

  • @VengateshS-dz4ol
    @VengateshS-dz4ol Рік тому

    Super I ya

  • @paperpencilcreation981
    @paperpencilcreation981 Рік тому +3

    New video upload pannuga anna

  • @Laramalli
    @Laramalli 9 місяців тому

    டைம் 34 வது நிமிடம். எந்த கோவில் பற்றி பேசுகிறார்கள்?

  • @nithinbhaskar220
    @nithinbhaskar220 Рік тому +2

    Shiva sir please update new videos

  • @Tamil_telugu_hindi_channel
    @Tamil_telugu_hindi_channel 9 місяців тому

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sathishd5760
    @sathishd5760 Рік тому

    🌹

  • @ManjuNath-cw4lx
    @ManjuNath-cw4lx Рік тому +1

    Y u can't put a video on senthil Balaji scam

  • @s.lakshminarayananp.sundar8972

    Kadathi endraal enna ayya

    • @dinesh2666
      @dinesh2666 11 місяців тому

      Kada Maan or Sambar deer

  • @sivansivan9113
    @sivansivan9113 Рік тому +2

    Intha vidieo munnadi pottathu thane. Nallanthane Irunthathu.

  • @ChinnasamyChinna-s3k
    @ChinnasamyChinna-s3k Рік тому

    Anna edthu unmaiya na

  • @prabakaran9501
    @prabakaran9501 Рік тому +1

    இதுதன் சறியஹா குறள் சரியஹா பாதிவுகள் அகவிள்ளையா ஹாஹா திராவிடா மாடள்

    • @prabakaran9501
      @prabakaran9501 Рік тому

      உண்மை சோன்னாதுக்கு
      சோன்னாக்கு நன்றி😢😮😮

  • @lotusvadivel8314
    @lotusvadivel8314 Рік тому +2

    எல்லோருக்கும் நீதிபதி தான் கட்டளையிடுவார் ஆனால் நீங்கள் நீதிபதிக்கு கட்டளையிட்டுள்ளிர்கள்

  • @malars9961
    @malars9961 Рік тому +3

    Welcome sir. You are doing very risky journalist work in forest.

  • @9952996669
    @9952996669 Рік тому +2

    Ayya ur hero

  • @senthilkumer3891
    @senthilkumer3891 Рік тому +2

    6:17 ❤❤❤

  • @charlasanthonianthoni8754
    @charlasanthonianthoni8754 Рік тому +1

    Marupatiuma anna 😢

  • @ADHIBAR
    @ADHIBAR Рік тому +2

    இது பழைய வீடியோதான

  • @dharanperu4459
    @dharanperu4459 11 місяців тому

    25:09 ☠️☠️

  • @rmano9933
    @rmano9933 10 місяців тому

    Govindan ipa entha vurla irukaru

  • @murugapandimurugapandi4549
    @murugapandimurugapandi4549 Рік тому +1

    Weekly 5 lakhsama

  • @Cutecontentsforyou
    @Cutecontentsforyou Рік тому

    Kadathi means what .. his Tamil is hard to understand

  • @abulhasanshadhali6260
    @abulhasanshadhali6260 Рік тому

    53.56 பட்ட தீட்டு தீட்டிப்புடுவேன் 😂😂

  • @shaulhameedushaulhameedu
    @shaulhameedushaulhameedu 6 місяців тому

    இந்த கிழட்டு கட்ட பய வீரப்பனை வச்சு நல்லா சம்பாதிச்சிட்டான்

  • @sivadasskrishnasamy6305
    @sivadasskrishnasamy6305 Рік тому

    பில்டப் கை

  • @sabarinathan9036
    @sabarinathan9036 Рік тому +2

    கடத்தி ன்னா என்ன ண்ணா

    • @shivamedia2591
      @shivamedia2591  Рік тому +1

      அது ஒரு மான் இனம்.

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Рік тому +3

    Now not interested....😢😢😢😢

  • @haridassharidass8766
    @haridassharidass8766 Рік тому

    Veerapanta Maram vangunavan , Ganthijiada,, solluda

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 6 місяців тому

    Ivan oru accused

  • @smilenanba3848
    @smilenanba3848 Рік тому

    25:11 😂 nakkal

  • @TamilTrioo
    @TamilTrioo Рік тому +1

    இது பழைய வீடியோ