வீரப்பன் பழங்குடி மக்களையும் , காடுகளையும் மட்டுமே நம்பியிருந்தால் வீழ்ந்திருக்க மாட்டார் ....!
Вставка
- Опубліковано 3 гру 2024
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!
Happy new year shiva anna
Happy new year anna
Thanks and Happy New Year to you to all Anna :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா அண்ணா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻 என்றும் எங்கள் ஆதரவு சிவா மீடியாவுக்கே..📸 💐
உங்களுடைய செய்திகளில் இருந்து நான் கற்றுக் கொண்டது வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் காவல்துறையினரை நம்பக் கூடாது
என்னதான் துரைப்பாண்டியன் டிரேடர்க்கு உதவி செய்தாலும் , டிரேடர் வீரப்பனை காட்டிக் கொடுக்க முடிவெடுத்தது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம்!
ஆம். அதற்கான தண்டனையை ஆண்டவன் இதற்குள் கொடுத்திருப்பான். இல்லையென்றால் அந்த துரோகிக்கு ஆண்டவன் நிச்சயம் உண்டு.
Nambikkai Duroki trader devudiya magane engey erukka?
Correct
துரோகி m1
வீரனை துரோகம் செய்து கொன்ற எல்லோருக்கும் அந்த சாபம் சேரும் அது யாராக இருந்தாலும் சரி
அந்த பழங்குடி மக்கள் என்றும் விஸ்வாசதிற்கு பெயர் பெற்றவர்
மரியாதைக்குரிய துரைப்பாண்டியனே நினைத்து இருக்க மாட்டார் சிவசுப்ரமணியம் இப்படி உண்மையை கண்டறிந்து மக்களுக்கு கூறுவார் என்று
2023
இந்த புதிய ஆண்டில் அண்ணன் சிவசுப்பிரமணியன் பல வெற்றிகள் காண இனிய வாழ்த்துக்கள்
🙏❤️🌹❤️🙏
எவ்ளோ வலிகளோடு அண்ணா உயிர் பிரிந்து இருக்கும்...
10 முறை இனி இதை உங்கள் வாயால் கேட்க வேண்டாம் என துண்டித்து , மறுபடியும் கேட்டு , மாந்தோப்பு கலந்தாய்வோடு நிறுத்தி விட்டேன், பாவம் டிரேடர், பரம்பரைக்கும் பாவம் சம்பாதித்துக்கொண்டார்.
வீரப்பனைக் காட்டிக் கொடுத்ததற்கான பலனாக டிரேடரின் மகள் புற்று நோயால் இறந்துவிட்டார் நம்பிக்கைத் துரோகத்திற்கான வலியை டிரேடர் பெற்றுவிட்டார்
முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💔எனக்கு வீரப்பன் காட்டுக்குள் வாழ்ந்தது தான் ஆச்சரியமாக இருக்கு கொடிய விலங்கு பாம்பு பூச்சி கொசுக்கள் இதன் மத்தியில் எப்படி 35 வருடத்திற்கு மேலாக வாழ்ந்தார் ஆச்சரியமா இருந்தது நன்றி 💗
Koadiya vilangu oorukulla thaan athigam bro
Anna book yenga kidaikkum
சிவா அண்ணா உங்களது வீடியோவுடன் 2023ம் வருடத்தை வரவேற்கிறோம்
நான் கடந்த இரண்டுமாதத்திலிருந்து தங்களது பதிவுகளில் வீரப்பன் தொடர்பான அனைத்தையும் பார்த்து வருகிறேன்.மிகமிக அருமை. பிரமிப்பாக உள்ளது.
சுவாரஸ்யம் குறையாத காணொளி.. நன்றி சிவா மீடியா...
Shiva media வீடியோ பார்பவர்கள் நாம ஏன் இதை subscribe செய்தோம் என்பதன் உண்மை சாட்சி இந்த வீடியோ தான்.ஏந்த புதிய நபரும் இந்த வீடியோவை மட்டும் பார்த்தால் புரியாது.முந்தைய பதிவு பார்தால் தான் புரியும்.அந்த வகையில் நாம் அனைவரும் பெருமைகொள்ளலாம்.அண்ணா u are great
ஆங்கில புத்தாண்டில் ஒரு அருமையான, வழக்கம் போல் சிவா சாரின் சூப்பரான ஒரு காணொளி. அடுத்த காணொளியை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் பதிவு. சிவா சார் வாழ்க வளமுடன்.
சிவா சார் வீரப்பன் வரலாறு முடிந்ததென்றிருந்ததேன் வரும் காலங்கலில் உங்கள் பெயர் பாட புத்தகங்களில் வெளிவரும் 20 வருடத்திற்கு பின்னால் உங்கள் உழைப்பு இவ்வுழகிற்கு தெறிந்திருக்கின்றது வாழ்த்துக்கள் சார்
இந்த ஆண்டிற்கான முதல் வீடியோ அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!
Your...story telling...method...my...heart also...increasing...lup tappu...awesome...Siva sir...same...happy..stay...always...with your family...2023...
சிவா தோழருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சிவா அண்ணா.
இலங்கையில் இருந்து
வேதனை தரும் நேர்காணல். ஆங்கில புத்தாண்டு மேன்மை தர வேண்டுகிறேன்..2024... வாழ்த்துக்கள் சிவா sir.
செய்தித்தாளில் படித்தேன் காவல்துறை தேடுகிறது என்று. நலமா?புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா 🙏🏻🍫
இந்த இசையும் உங்களது குரலும் எனது இரவு நேர தாலாட்டு இதைத் தந்தமைக்கு எனது உளமார்ந்த நன்றிகள்
Very interesting. ட்ரேடர் போட்டோவை அடுத்த பதிவில் காண்பிக்க முடியுமா சிவா அண்ணா.
Kaatu Raja. Saami kaatu saami.... Kaatu kadavul... Saami .... Love veerappan saami....
Ungala oru periya stage la pakanum..ulagame ungala paarati oru award kudukanum sivanna...super a irukum..viraivil
என் விருப்பமும் அதே தான் சகோ 🙏
Mr.Siva sir, your news expression is very thrilling. Your intelligent speach is till date i am not seen any journalist in india. You are a no.1 journalist. Keep it up. Congratulations sir.
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.இந்தவருடம் நிறைய செய்திகள் வர வேண்டும்.எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளும்.
எழுதி வைத்துக் கொண்டு படித்தால் கூட இவ்வளவு சரளமாகப் பேச முடியாது.. அருமையான விவரிப்பு சார்...!!
கண்ணீர் வரவைத்த நேர்காணல்.. நன்றி சிவா மீடியா 🙏
அருமை என் நல்வாழ்த்துக்கள்
Siva media சிவா சார் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Wonderful voice sir with TRUE DETAILS.
great work done by duraippandian.salute
நொட்டுனான் நேரா போயா சுட்டு பிடிச்சானுக சூழ்ச்சி பன்னி தானா பிடிச்சான்...து.பாண்டி பற்றி வீடியோ போடுவதால் இவரு புகழற முதல வீரப்பன் சேத்துக்குளிய புகழ்ந்த..
What a fantastic speech its thrilling
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான பதிவு அருமை அருமை
மதிப்பிற்குரியதுரைப்பாண்டியன் ஐயாவின் மிகவும் நேர்த்தியான அனுகு முறை என்னை மிகவும் கவர்ந்தது எப்போதாவது அவரை நேரில் சந்தித்து ஒரு சல்யூட் ❤🫡🫡
வீரப்பனை உயிருடன் பிடிக்க நினைத்த துரைப்பாண்டி, வெற்றி பெற்றிருந்தால் வீரப்பன் இப்போது உயிருடன் இருந்திருக்கலாம்.
🎊🎊🎊🎊ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 💓💓💓❤️❤️
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...... இந்த ஆண்டு இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.....
வணக்கம் அண்ணா 🎉💐🙏 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிவா மிடியா மேன்மேலும் அடுத்த நிலைக்கு உயர என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉💐🙏
அருமை அற்புதம்
வணக்கம் சிவா அண்ணா.ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
நான் வணக்கும் குல சாமி... 🙏
சிவா அண்ணா மற்றும் நேயர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா அண்ணே🙏💕🙏💕🙏💕
கடைசி கட்டம் போக போக பயமா இருக்கு அண்ணா. அவர் கொள்ள பட்ட அந்த வீடியோ நீங்க சொல்லி எப்படி கேக்க போறேன் தெரில...
Erkanave sollittaru
Vanakkam Anna 🔥❤️👑
Legend in media history and very intelligent personality .happy new year sivanna . Sivakumar ooty
Hats off to people living nearby forests area,Tribes, village people because they are all honest and sincere to Veerappan uncle
துரைபாண்டியன் சார் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிவாண்ணா உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா... ❤❤❤
அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
🙏❤️🌹❤️🙏
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா சார்
Shiva Sir, you are most eligible for 'pulitzer' award.... 👌
சிவா அண்ணா வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் Sir 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
மாவீரன் வீரப்பனை காட்டிகொடுக்க எப்படி மனம் வந்தது ட்ரேடர் என்றவருக்கு
அண்ணா புத்தாண்டு வாழ்த்துகள் .அந்த டிரேடர் பேரையும் போட்டோவையும் போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
வாழ்த்துக்கள் சிவா
Welcome siva sir wonderful vedeo
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிவா அண்ணா
Super talk sir
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Nakeeran thambi &annikum happy new year aranthangi sridhar
நல்வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி
Siva sir Great 👏👏👏👏💕
Trader பற்றிய தனி வீடியோ பதிவு வேண்டும் அண்ணா
Shiva media world no 1 you are rock star sir
💐💐அண்ணா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்💐
இனிய புததாண்டு நல் வாழ்த்துக்கள் சிவா மீடியா நேயர்களுக்கு
வணக்கம் சிவா அண்ணா, ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அண்ணா உங்களுக்கு நிகர் வேறு யாரும் தமிழ் நாட்டில் இல்லை....
Happy New Year sir thank you telecast video I am from Srinivas Telangana
Anna ramapuram police station attack pathi video podunga anna
சிவா அண்ணா அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Siva sir happy new year, valzha valamudan
விசாரனை அருமையான பதிவை நீங்கள் உறுதி செய்துவிட்டிர்கள்
Unga Vedio enaku etho oru santhosaththai kodukuthu
Palagudiner mass🔥🔥🔥
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️💐💐💐
Happy New Year New Life New beginnings,.......🥳
Mr.Trader(Mr.thuroki) எப்படி சேத்துக்குளி கோவிந்தன் கழுகு பார்வையில் இருந்து தப்பமுடிஞ்சது.......????? சந்தேகப்படும்படி நிச்சயமா பலநிகழ்ச்சி நடந்திருக்கவேண்டும். சிவா சார் அதப்பத்தி தயவு செய்து சொல்லுங்க
Sethukuli Govindan already doubted him and aimed to shoot Trader but unfortunately veerappan stopped him.
Seva anna happy new year,ungalai video Ramba pidikum
இனிய ஆங்கில'புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிவா'அண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு💕
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....🙏
We altimate support for your channel sir🔥🔥🔥
🌹 Siva Anna 🌹
🐯 Veerapan ayya epuma sakamatar avar inum vanuthu kondu than irukira nega inum sagavilai veerapan ayya 🐯🐯🐯
டிரேடர்.இப்படிகாட்டிக்கொடுத்து.பிழைககறதுக்கு.அவன்பொண்டாட்டிய.கூட்டிக்கொடுத்து.பொழைக்கவேண்டியதுதான
கால சூழ்நிலை நண்பா வீரப்பன் சாதிக்காரனை நம்பி வீண் போனார்.
❤I miss you🌹 ayya veerappn nr Shiva Anna 💐💐💐💐💐❤❤❤❤
Shiva bro VERY interesting
From bangalore 👍
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy New year siva anna
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Aanvilakku thandu vaazhthukkal
Wishing a happy new year 2023💐 siva media viewers 🙏🙏
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐🍫🍫
முதலில் என்அண்ணன் சிவாவுக்கு வாழ்த்துக்கள் அருமை அண்ணா
Ella planum ok sir kadaisila ennatha pudunganaga ? Avaru meesaya matttum than mudinchudhu