பழிவாங்க நினைப்பது - சரியா ? தவறா ? Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 350

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  10 місяців тому +53

    ஜலதோஷத்தால், குரலில் நல்ல கரகரப்பு. Sorry for that 😔😔 I’ll be alr8 soon 😍
    ua-cam.com/video/LOfJAcTqQOA/v-deo.html
    Pls check these Videos Link 👆🏻

    • @velanrd434
      @velanrd434 10 місяців тому

      Get well soon sabari akka❤❤ awaiting for your majestic voice

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 10 місяців тому +4

      Take care Sabari,
      உண்மைதான் மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் அது நமக்கே கேடாக முடியும்,
      அரசியின் கோபம் நியாயமானது தான் ஆனால் குற்றம் செய்த வர்களுக்கு மட்டும் தண்டிக்க நினைத்திருக்கலாம்,
      கதையும் ❤
      படங்களும் ❤
      உங்கள் குரலும் ❤
      அருமை நன்றி 🎉🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому +1

      @@prabhavathishankar3902 மிக்க நன்றி பிரபா ♥️♥️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      @@velanrd434ha ha 😀😀soon to normal voice Velan

    • @rajeshkumar-vn8lo
      @rajeshkumar-vn8lo 10 місяців тому

      hmm theriyuthu sago.get well soon sago.

  • @tkalpana8606
    @tkalpana8606 10 місяців тому +91

    எண்ணம் போல் வாழ்க்கையின்னு எத்தனையோ கதைகள் கேட்டு இருக்கின்றேன். ஆனால் இக்கதை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது சகோதரி. இக்கதை வேறு சிலவற்றையும் எனக்கு உணர்த்தியது. நான் மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி சகோதரி.Take care of your health sister.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому +6

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍 True.. And this advice is from my mom to me 😀😀

    • @arivukg9957
      @arivukg9957 4 місяці тому

  • @rameshtr632
    @rameshtr632 10 місяців тому +22

    எண்ணத்திற்கு வலிமை அதிகம் தவறான எண்ணம் எதிர்மறை கொண்ட நோக்கம் தன்னையே அழிக்கும்.
    பழிவாங்கும் எண்ணம் தனக்கே வினையாக மாறும் என்பதை அழுத்தமாக சொன்ன கதை... உண்மையில் கதை முடிவில் எனக்கு கண்ணீரை வந்துவிட்டது
    அருமையான பதிவு
    நன்றி மகளே....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு மிக்க நன்றி ஐயா 😍

  • @mahalakshmin590
    @mahalakshmin590 10 місяців тому +3

    எண்ணம் போல் வாழ்வு என்பது சரி. ஒரு கதையை உதாரணமாக வைத்து நல்ல செய்தி ஒன்றைச் சொன்னது நன்றாக உள்ளது. 👌

  • @ramyakarthikharshinimegasr1492
    @ramyakarthikharshinimegasr1492 8 місяців тому +1

    வாழ்க அக்கா ஒரு கதை கேக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் எத்தனை கேட்டேன் தெரியல உங்களுடைய இந்த வழிகாட்டல் இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாதது

  • @SaralaDevi-z4v
    @SaralaDevi-z4v 10 місяців тому +7

    மிகவும் அருமை தங்கையே! எல்லோரும் கேட்க வேணடிய கதை மனதில் பதிய வைக்க வேண்டிய எண்ணம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 🌷🌷

  • @Shai-rz2py
    @Shai-rz2py 10 місяців тому +2

    Ella pugazhum iraivanuke unga kadha kekuredhe en kitta edhachum dhavaru iruka adha dhirudhikanumnu ennadhodu kepen... enaku kedudhal nenaikuravangala oru naalum enaku vaipu irundhum Naa kedudhal nenachadhu ila pogatum po kadavol irukan avane ivangaluku mannipum dharatumnu venditu poiduva chinna chinna vishiyadhula kuda enna sari panikira vaipu kadavol kodukuran ... Kadavolke nandri anaidhum enna padhi Naa dherinjikura vidhama unga kadha iruku mikka nandri sagodhari 🙂

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 10 місяців тому +22

    அருமை சகோதரியே

  • @MEGANATHAN.V
    @MEGANATHAN.V 10 місяців тому +1

    தங்கள் கருத்துக்களும் தங்கள் தேர்ந்தெடுத்துச் சொல்லும் கதைகளும் தங்கள் குரல் வளம் கொண்டு சொல்லும் தோரணையும் கேட்க கேட்க எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் மனது லேசாகி விடுகிறது மேன் மேலும் தாங்கள் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      மிக்க நன்றி சகி

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 10 місяців тому +18

    உண்மை தான் சகோதரி எண்ணம் போல் வாழ்க்கை ❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 10 місяців тому +4

    👌நல்ல கதை, மிக்க நன்றி 🙏
    எண்ணம் அழகானால், வாழ்க்கையும் அழகாகும்!

  • @p.tamilselvan1038
    @p.tamilselvan1038 9 місяців тому +1

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @annampoorani7019
    @annampoorani7019 10 місяців тому +11

    கதை மிகவும் அருமை👌👌❤❤ 👍👍தன்வினை தன்னை சுடும்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 10 місяців тому +5

    நல்ல அறிவுரை. கேட்டுப் பயன் பெற வேண்டும்.

  • @successselvamurugan9253
    @successselvamurugan9253 10 місяців тому +1

    நன்றி சகோதரி இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது
    எனது அனுபவம்:
    எனக்கும் இப்படி ஒரு குனம் இருந்தது
    ஆனால் இப்போது கிடையாது
    அந்த குழந்தை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது (கிடைக்கும் போது தெரியவில்லை) ஒரு புத்தகம் பழிவாங்கும் எண்ணம் அறவே வேண்டாம் என்று முறியும் படி விளக்கம் கிடைத்தது
    நன்றி வாழ்க வளமுடன் ம.செல்வமுருகன்,

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍 உங்கள் மன மறுசீரமைப்பூக்காகவும் 🌷🌷

  • @revathyp9153
    @revathyp9153 9 місяців тому

    Some stories we can just hear and go.. but not all stories can go to the bottom of the heart. One such story with real-time example is heart touching. Some movies can be watched and commented. Not all movies can be taken to life. . but this is like a movie and not like a story, to be carried out in this generation of life. Thanks much. 💜 ❤️

  • @dheenumaha7840
    @dheenumaha7840 10 місяців тому +2

    Na ippa unga story ah miss pandrathe illa sister seriously na ippa en life la romba change airuka lots of love and thanks for u❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      I feel so happy to hear this Dheena ♥️♥️ That’s the real goal of anyone who says motivational stories 😀😀 Do share your success story too, soon 🌷🌷

  • @ArchanaArchana-n3z
    @ArchanaArchana-n3z 10 місяців тому +4

    Super akka..
    Intha kathai remba different ah nalla karuthai sollum padi irunthuchu.... Enakku kadhai ketka pidikkum.. Ippo ellam unga voice la um explanation um motivation story ketka remba pidichu irukku.... Unga tamil pronunciation tha namma chennal la special... Neenga words um voice um pesura vitham alagu....❤❤❤ this story akka...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      Thank for you so much for this love Dear 😍😍 I feel so blessed to have loveable people around me

  • @BMRPriyaDharshiniS
    @BMRPriyaDharshiniS 10 місяців тому +1

    The way u narrate a story is just awesome...Being a subscriber for more than 2 yrs i really miss ur stories like subbu kelaviyin ragasiya kulambu, saalami , sembuli... expecting more of Ur own stories in future...😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому +2

      Thank you so much for remembering and reminding me “who I am ?”
      Sure sis,, I’ll post such stories soon and after publishing my books.. Thanks again for this love and support ♥️

    • @BMRPriyaDharshiniS
      @BMRPriyaDharshiniS 10 місяців тому

      @@APPLEBOXSABARI ❤️❤️

  • @VelmaniM-b4n
    @VelmaniM-b4n 2 години тому

    நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @KavithaG-mm7sx
    @KavithaG-mm7sx 4 місяці тому

    Ippatium sila manitharkal intha ulakathiil irukanka avarkaluku intha story oru patam super ma sapari

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 10 місяців тому +1

    மிகவும் சிறந்த பதிவு நன்றி வாழ்க வளமுடன்.

  • @gayathridevi7350
    @gayathridevi7350 8 місяців тому

    Unga voice nalla gambeerama, kekaradhuke oru energetic ah iruku. Alutham thiruthamana pronunciation super ah iruku. Yella type stories um solreengalae (historical puranangal, motivational) , yepdi idhellam yosikareenga. Apdi yevlo books dhan padipeenga. Nejama solren neenga oru extraordinary person. Unga slang yenga oora ஞாபகபபடுத்துது (திருநெல்வேலி, தூத்துக்குடி). உங்கள் பணி மேன்மேலும் வளர்ந்து தொடர என் வாழ்த்துக்கள்.

  • @SoniyaSiva-yt3hz
    @SoniyaSiva-yt3hz 6 місяців тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு 🙏🏻

  • @hema6301
    @hema6301 10 місяців тому +1

    eppodhume nallafhaiye nenaikannum 👍theerpu kadavul kaiyil vitttuvidavendum🙏arumayana kadhai sago👏👏👏vazthukkal sabari🎁👏

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 10 місяців тому +1

    அழகு... கதைத் தேர்வும் சொல்லாடலும் பாராட்டுதலுக்குறியது. அருமை சகோதரி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 🌷🌷
      கதைத் தேர்வு மற்றும் எழுத்து என்பது மிகவும் சரியான வாக்கியமாக இருக்கும்., Coz most of the conceptual stories in apple box are written by me or improvised for perfection,. Eg: The Water tank Building in this Story 👍

  • @rajeswarinagarajan4128
    @rajeswarinagarajan4128 10 місяців тому +4

    அருமை சபரி 🎉நன்றி❤

  • @shabarisairam1499
    @shabarisairam1499 10 місяців тому +1

    Such a good message, and as always....rendered so very well....
    Keeping our thoughts clean
    Pays us better than our best dreams

  • @elavarasirraghuraman7772
    @elavarasirraghuraman7772 10 місяців тому +1

    Arumai manasuku aruthala eruku entha kathai...

  • @chellakuttis
    @chellakuttis 21 день тому

    👌arumaiyana story 👌👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  19 днів тому

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @srisrikanth4252
    @srisrikanth4252 10 місяців тому

    சபரி அக்கா ❤.. தாசி னு எந்த வகை பெண்களை கூறினார்கள் அந்த காலத்தில் கோவிலில் நடனமாடும் பெண்களையா, இல்லை வேறு யாரு எப்படி பட்ட வேலை செய்யும் பெண்களை கூறினார்கள்..எனக்கு நிறைய ஸ்டோரி படிச்சு படிச்சு இதற்க்கு அர்த்தம் புரிய மாட்டேங்குது..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      Sunday Disturbers Arun or Ungal Anban Hemanth will be the best people to answer this sago 👍 Will let them know

  • @MSufiyabanu
    @MSufiyabanu 5 місяців тому

    Wish you all success

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 10 місяців тому +1

    அருமை தோழி நல்ல எண்ணங்கள் தான் நமக்கு நன்மை பயக்கும்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍

  • @mohanraj2660
    @mohanraj2660 10 місяців тому

    அக்கா சூப்பர் எண்ணம் போல் வாழ்க்கை சிறுகதை என்றும் அன்புடன் உங்கள் நண்பன்

  • @AghilaAghila-v8u
    @AghilaAghila-v8u 10 місяців тому +1

    Super akka

  • @govindar6021
    @govindar6021 10 місяців тому +3

    Superb story sister.I loved it very much.

  • @vincentprabhu2359
    @vincentprabhu2359 10 місяців тому +4

    Super sisters.thank you.

  • @ChandhiniBegum
    @ChandhiniBegum 21 день тому

    Yennam..pole....valkai..story..I..like..it..sister..kural...Thoranai..Excellent...I..like..it..Madam..Example...is...Heart..Touching..Than...vinai..Thanani..Sudum..Story..Super..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  19 днів тому

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @malathynataraj
    @malathynataraj 10 місяців тому

    Applebox sabari, I listen to your stories every day( pre-recorded ones) as well. I love the way you narrate a story. The accent, the change in your voice according to the flow of story, is mind blowing. You enlighten me with lots of motivation through the story and I wish I be a story teller like you some day. 💐💐💐 I await your videos and stories. Keep rocking. 🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🌷🌷I feel so elated when I hear this kind og comments 😀😀

  • @kalpanasuji8375
    @kalpanasuji8375 6 місяців тому

    👌👌👌👌👌👌அருமை

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r 10 місяців тому

    Super story sister' l loved it very much

  • @keerhanavasan.1325
    @keerhanavasan.1325 10 місяців тому +1

    Super kathai

  • @pitchus9249
    @pitchus9249 5 місяців тому

    Thank you so much Sister.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 місяців тому

      மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள்.. நன்றி 😍😍

  • @SudhaSudha-f3v
    @SudhaSudha-f3v 10 місяців тому +1

    This story is super akka 😊😊

  • @sravi8964
    @sravi8964 10 місяців тому

    நல்ல பதிவு சகோதரி. நன்றி.

  • @seethaperumal7721
    @seethaperumal7721 10 місяців тому +1

    Always you are the best in your stories akka❤😊

  • @alexiaimmaculate6839
    @alexiaimmaculate6839 10 місяців тому

    உங்களுடைய குரல் வளம் இந்த வீடியோ முழுவதும் கேட்க வைக்கிறது..கம்பீரமான குரல் மிக அருமை..🎁

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍

  • @Mokesh15
    @Mokesh15 5 місяців тому

    Thank you so much mam ❤ very nice and good 👍 story mam 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 місяців тому

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍

  • @kanaguraj232
    @kanaguraj232 10 місяців тому

    சுப்பர் சகோதரி

  • @srimathivasudevan471
    @srimathivasudevan471 10 місяців тому

    மிகவும் அருமை

  • @vijibalan5906
    @vijibalan5906 10 місяців тому +6

    அருமையான கதை சகோதரி சபரி 👍👌👍❤️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀😀

    • @vijibalan5906
      @vijibalan5906 10 місяців тому

      @@APPLEBOXSABARI 🤗❤️🤗👍

  • @AnandBabu-cj4iy
    @AnandBabu-cj4iy 6 місяців тому

    சூப்பர் ❤❤

  • @tharmarajann4538
    @tharmarajann4538 10 місяців тому

    அருமையான கதை இது.எனக்கு பிடித்துள்ளது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 🌷🌷

  • @vijilakshmi1256
    @vijilakshmi1256 9 місяців тому

    சபரி அக்கா...உங்கள் குரல் அழகா இருக்கு...உச்சரிப்பு அழகு❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  9 місяців тому

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு நன்றி சகோ ☺️☺️

  • @ezhumalaiyan7574
    @ezhumalaiyan7574 7 місяців тому

    Super mam

  • @presilasub118
    @presilasub118 10 місяців тому

    Ahha arumaiyana story. Truly said

  • @BrindhaAjn
    @BrindhaAjn 10 місяців тому

    ❤ superb akka😊

  • @DhanaLakshmi-b2d8n
    @DhanaLakshmi-b2d8n 10 місяців тому

    Nalla kathai akka ennam pol than vazhkai 😊

  • @akalyanm3568
    @akalyanm3568 10 місяців тому

    அருமையான பதிவு🎉❤

  • @tamilselvi9748
    @tamilselvi9748 10 місяців тому

    Praise the Lord Glory to be Jesus. Very nice story sister. A good lesson for each one of us.

  • @Kdhblackprincess
    @Kdhblackprincess 8 місяців тому

    well sister thanks for this story ❤

  • @Muthukumar_03
    @Muthukumar_03 10 місяців тому

    Thank you story, take care health

  • @ManjulaDeviDevi-no8fu
    @ManjulaDeviDevi-no8fu 7 місяців тому

    Very nice life lesson story......i lost my daughter b coz of anger 😢😢😢😢😢
    Now I am under depression and phyiatric treatment....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  6 місяців тому

      My condolences for you and may god heal your wounded heart ♥️

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 10 місяців тому

    அக்கா சூப்பர்...❤❤

  • @k.karthi1256
    @k.karthi1256 9 місяців тому +2

    நல்ல கருத்தான கதை......

  • @aishwaryaganesh8048
    @aishwaryaganesh8048 10 місяців тому

    Super story akka❤

  • @priscillagomathi5788
    @priscillagomathi5788 6 місяців тому

    Praise the lord 🙏

  • @ravi.r5226
    @ravi.r5226 4 місяці тому

    Ungolda animation so good madam,,oru workla yevlovu besta kodukurmo kanippa athukku result irukkum,bcs i am subscribed your channel day before yesterday

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 10 місяців тому +1

    Super store sabari sister ❤️ Take care sister ❤️ thank you ❤

  • @jothis9007
    @jothis9007 8 місяців тому +1

    Super 👌 👍

  • @MuthuMari-um7cj
    @MuthuMari-um7cj 10 місяців тому

    அருமையான விளக்கம் சகோதரி 👍👍👍👍👍👍❤❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍

  • @pavithradevi3780
    @pavithradevi3780 5 місяців тому

    Very nice voice good story sis

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 10 місяців тому

    Super story sabari ❤

  • @gowthambalu9126
    @gowthambalu9126 8 місяців тому

    Nalla msg akka

  • @vijaylakshmiGovindaraj
    @vijaylakshmiGovindaraj 9 місяців тому

    Super Chaudhari

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 10 місяців тому

    நன்று...

  • @mohammedaleem9196
    @mohammedaleem9196 10 місяців тому +2

    Super 👌👌

  • @malargovindraj5805
    @malargovindraj5805 9 місяців тому

    Excellent story 👍👍👍

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 10 місяців тому

    Super 👌👍 true mam 💯 Kalam will answer all'the question

  • @geethavelmurugan5814
    @geethavelmurugan5814 10 місяців тому

    Vera level salaries really superb

  • @kanishkak4726
    @kanishkak4726 10 місяців тому

    Final twist vera level ❤ I really surprised akka ❤

  • @daydreamer6906
    @daydreamer6906 9 місяців тому

    Super story sister thank you

  • @punithalakshmi-wo5kd
    @punithalakshmi-wo5kd 7 місяців тому

    Well and good story.

  • @sundramurthyk
    @sundramurthyk 10 місяців тому

    Sis nice story with good moral value. And sis I hope you are not feeling well. Take care with lots of blessings 🙏

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 10 місяців тому

    Super akka. 👌👌👌🙏🙏🙏

  • @செந்தூர்வேலன்
    @செந்தூர்வேலன் 10 місяців тому

    அருமை சபரி நல்ல கதை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍

  • @balaguru3741
    @balaguru3741 8 місяців тому

    Very good akka

  • @BManikandan-ho7dp
    @BManikandan-ho7dp 3 місяці тому

    Super🎉

  • @gayathridevi3756
    @gayathridevi3756 10 місяців тому

    அருமையான கதை.நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 🌷🌷

  • @nimalans8016
    @nimalans8016 10 місяців тому

    Great akka..Thank u🎉🎉

  • @PrasannaS-qn1ko
    @PrasannaS-qn1ko 8 місяців тому

    Super voice sissy❤

  • @jawaharjawahar7494
    @jawaharjawahar7494 8 місяців тому

    Super

  • @ashtascreations3527
    @ashtascreations3527 10 місяців тому +1

    Arumai sago ❤

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 10 місяців тому

    Thank you sister 🙏🏻

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 10 місяців тому

    Nice story telling 😊

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 10 місяців тому

    நல்லகதை ..சகோதரி....❤

  • @muthupandi3519
    @muthupandi3519 10 місяців тому

    Vaalga valamudan sister

  • @kamalakanthavel2874
    @kamalakanthavel2874 10 місяців тому

    மிகவும் நல்ல பதிவு. நன்றி சபரி🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  10 місяців тому

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍

  • @anandhiforever439
    @anandhiforever439 10 місяців тому +1

    Life lesson story akka super. Akka horror story poduga akka. Hi akka

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke 10 місяців тому

    Akka, story super ka. 😍