துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari
Вставка
- Опубліковано 10 лют 2025
- துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari
Script : Permission and Audio Rights Received from Publication
💚 About this Tamil Motivational Story 💚
This is a Kutty Story about Betrayal
🌷 About this Tamil Story Telling Channel 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that is running successfully for more than 5 years. This section is exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. If you feel like searching for Motivational Stories, you can search for it as
Applebox Sabari Motivational Stories, Kutty Stories Applebox Sabari or Oru Kutty Kadhai Applebox
After answering questions like கெட்டவர்களுக்கு ஏன் நல்லது நடக்கிறது ? ஒருவரின் விதியை மாற்ற முடியுமா ? சுயநலமாக இருப்பது தவறா ? தடங்கல் வருவது எதற்காக ? துரோகம் நடந்தது எதற்காக ? மன்னிக்க முடியாத பாவம் எது ? and யார் யார் முட்டாள்கள் ? I am back with the latest Motivational Story today.
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students. As many people need many Tamil Traditional Stories, Moral Stories in Tamil and Best Tamil Moral Stories for Students, I keep adding more. It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
⏰ Videos Released ⏰
Every Monday 8.30 PM
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
PODCAST - anchor.fm/appl...
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari....
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
‘நன்றி’ எவ்வளவு அற்புதமானது என்று உணர்த்தும் கதை இது | Motivational Story Tamil
• ‘நன்றி’ எவ்வளவு அற்புத...
நல்லவர்களுக்குக் கஷ்டம் வருவது எதற்காக ? Motivational Story Tamil
• நல்லவர்களுக்குக் கஷ்டம...
எந்தப் பொருளைக் கொடுக்கும் முன்னும் யோசிப்பது அவசியம் | Tamil Motivational Story
• எந்தப் பொருளைக் கொடுக்...
இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள் | Motivational Story Tamil
• இந்த 3 புண்ணியங்களை உங...
குப்பை மேட்டை கோபுரமாக முடியுமா ? 🔥🔥 Motivational Story Tamil
• குப்பை மேட்டை கோபுரமாக...
உங்கள் எதிரிகளைக் கலங்கடிக்கும்💥🧨மூன்று ஆயுதங்கள் | Motivational Story Tamil
• உங்கள் எதிரிகளைக் கலங்...
சுயநலமாக இருப்பது தவறா ? தெரிந்து கொள்ளுங்கள் 🔥🔥 Motivational Story Tamil
• சுயநலமாக இருப்பது தவறா...
பணம் யாரிடம் தங்கும் ? Motivational Story in Tamil
• பணம் யாரிடம் தங்கும் ?...
யாரை நம்பக் கூடாது ? Motivational Story Tamil
• யாரை நம்பக் கூடாது ? M...
உறவுகள் தந்த வலியை 💔 மறக்கத் துடிப்பவர்களுக்கான கதைகள் | Motivational Story Tamil
• உறவுகள் தந்த வலியை 💔 ம...
காரணமற்ற சாபத்துக்கு பயப்படாதே !! Motivational Story Tamil
• காரணமற்ற சாபத்துக்கு ப...
துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• துரோகம் நடந்தது எதற்கா...
பழிவாங்க நினைப்பது - சரியா ? தவறா ? Motivational Story Tamil
• பழிவாங்க நினைப்பது - ச...
மன்னிக்க முடியாத பாவம் எது ? Motivational Story Tamil
• மன்னிக்க முடியாத பாவம்...
உன் வாழ்வை மாற்றும் - மூன்று கேள்விகள் | Leo Tolstoy | Motivational Story Tamil
• உன் வாழ்வை மாற்றும் - ...
மனிதன் மறக்கலாம், தெய்வம் மறப்பதில்லை | Motivational Story Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
எதனால் உன்னை குறை சொல்கிறார்கள் ? Motivational Story Tamil
• எதனால் உன்னை குறை சொல்...
அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது எப்படி ? PART 1 🧧 Rich Man Babylon | Motivation Story Tamil
• அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது ...
அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது எப்படி ? PART 2 🧧 Rich Man Babylon | Motivation Story Tamil
• அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது ...
சந்தேகப்படும் நபருக்குக் கிடைக்கும் தண்டனை என்ன ? Motivational Story Tamil
• சந்தேகப்படும் நபருக்கு...
அடிக்கடி உனது தன்னம்பிக்கையை இழக்காதே | Motivational Story Tamil
• அடிக்கடி உனது தன்னம்பி...
பிறரின் சுயநல வேட்டைக்கு நீங்கள் இரையாகாதீர்கள் | Motivational Story in Tamil
• பிறரின் சுயநல வேட்டைக்...
கெட்டவர்களுக்கு ஏன் நல்லது நடக்கிறது ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• கெட்டவர்களுக்கு ஏன் நல...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
#appleboxsabari
#applebox
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalStoryTamil
#TamilMotivationalStory
#TamilStory
#moralstoriestamil
கடந்த ஒரு வாரமா துரோகத்தால் ரொம்ப மனவேதனையில் இருந்தேன். துரோகத்தால் நான் மிகவும் மனம் குழப்பத்தில் இருந்தேன் இந்த கதையைக் கேட்ட பின் நான் மிகவும் தெளிவாகி விட்டேன் நன்றி சகோதரி🎉🎉🎉
இதை கண்டிப்பாக நானும் ஓப்புக்கொள்வேன்.உண்மையும் நேர்மைக்கும் இந்த இயற்கை துணை நிற்கும்...❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ Stay Blessed 😊
@@APPLEBOXSABARI ❤️😊
@APPL2²²2²⅔ŵ¹½ẁŵ½ŵŵŕ9😂😂😂EBOXSABARI and the other one ❤❤😂❤😂½²¹j¹
கர்ணனைப் போல் எல்லாவித உறவுகளாலும் துரோகத்தை அனுபவித்து விட்டேன்.நீண்ட நாட்களாக இதே கேள்வி நேர்மையாக இருந்தும் ஏன்?விடை கொடுத்ததற்கு நன்றி சகோதரி.This story will be evergreen in my life sister. Thank you so much.
மிக்க நன்றி தோழி. என் கணவரின் துரோகத்தால் மனம் கொதித்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் மூலமாக எனக்கு இறைவன் வழி காண்பித்துள்ளார். நன்றி
மீண்டு வருவீர்கள் சகோ ♥️🌷 Financially Strong ஆகுங்க 😊 My prayers for you to Stay Blessed 😊
Dont worry madam, have confident on you and succeed in your life
Nanumthan en husband drogi
Super
Nanum dhan same my husband drogi
துரோகத்தால் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டு வர இந்த அருமையான கதை பலருடைய வாழ்வில் பயன்படும் தோழி 💐 வாழ்த்துக்கள் 🌹வாழ்க வளமுடன் 🙏🙏🙏
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️🌷 Stay Blessed 😊
சரியான நேரத்தில் சரியான கதை thankyou ka
Yes correct
Situation story 👍
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ Stay Blessed 😊
🙏🙏🙏
Ama enakum than
சூப்பர் கதை சிஸ்டர் துரோகத்தின் வலி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா இருக்கு சிஸ்டர் இந்த கதையில வர தம்பிக்கு எப்படி கடவுள் ஒரு நல்ல வழியை விட்டாரோ அதே மாதிரி துரோகத்தை சந்திக்கிற எல்லாரும் கடவுள் நல்லவழிய விடுங்க சிஸ்டர் ரொம்ப அருமையான கதை வாழ்க வளமுடன் சிஸ்டர்💐💐💐🥰👍👌👏🙏
❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ Stay Blessed 😊
கதை சூப்பர் இதைக் கேட்டவுடன் எனக்கு மனதிருப்தி கிடைத்தது நன்றி அக்கா
Supper
என் மன குழப்பத்தை தெளிய வைத்த சகோதரியே , உங்களுடைய வடிவில் கடவுள் இதை எனக்கு தெரிவித்ததாக கருதுகிறேன் நன்றி
❤❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️🌷 Stay Blessed 😊
ஆம் எனக்கும் நன்றி சகோதரி...
நன்றி சகோதரி.. துரோகத்தை பற்றி ஒரு தெளிவான விளக்கம்.. குழப்பமாக இருந்த என் மனது இந்த கதையின் மூலமாக இன்று தெளிவானது.. இந்த கதையின் பதிவிற்கு நன்றி...
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ Stay Blessed 😊
சரியான நேரத்தில் கிடைத்தது நன்றிகள் சகோதிரி 😊
Sister என்னை என் நண்பர்கள் துரோகம் பண்ணிட்டாங்க,,,, நான் பல தடவ அத நெனச்சு வருத்த பட்டேன்,,,,,, ஆன இந்த கதை எனக்கு ஒரு தெளிவு குடுத்தது,,,, நன்றி 🙏🏻,,, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
உங்கள் கதையை கேட்கும் போது எல்லாம் ஒரு வித நம்பிக்கை பிறக்கிறது
உங்களின் இந்த முயற்சிக்கு என் நன்றிகள்
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️🌷 Stay Blessed 😊
Unga kuralum nenga solra kathaium migavum arumai nanri
ரெம்ப அற்புதம். உற்சாகம் ஆக இருக்கிறது.
கேட்டமைக்கு நன்றி சகோ
Right time right story 🥺💫♥️ 15:13
😍😍
"துரோகத்தை கடந்து வந்தால் வெற்றி நிச்சயம்" என்ன அருமையான வரிகள்..
இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️
மிக்க நன்றி விக்னேஷ் 🌷🌷
எனக்காகவே சொல்லப்பட்ட ஒரு கதையாக இருந்தது. இந்த நிமிஷம் நான் ஒரு புத்துணர்ச்சியோடு எழும்பி நிற்கிறேன் ரொம்ப நன்றி அக்கா
நான் இதுவரை கேட்ட கதைகளில் இது மிக சிறந்த கதை வாழ்த்துக்கள் உடன்பிறப்பே👍
Akka story super ❤❤❤ கண்டிப்பாக துரோகத்தை தாண்டினால் கிடைக்கும் வெற்றி இரண்டுமடங்காகும்... துரோகத்தால் கற்றுக் கொள்ளும் பாடம் அருமையானது.. அந்த பாடத்தை கற்றுகொடுக்கும் அந்த நபருக்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும்....எங்களுடைய அனுபவம் அக்கா... துரோகத்தை தாண்டிவந்துட்டோம் எங்களுடைய வெற்றி இரண்டு மடங்கு❤❤
Waiting ❤
Madam,neengasolraovvorukathaiyumenakku,uthaviyairukku
Unga reply manasuku aarudhala iruku
@@devik5099 Thank you Sister 😊
கேட்டமைக்கும், நேர்மறையான கருத்தையும் நம்பிக்கையையும் விதைத்தமைக்கும் மிக்க நன்றி சகோ ♥️♥️ Stay Blessed and Stay as an example to many people in this world 😊
எனக்கு கதை புத்தகம் படிக்க ரெம்ப பிடிக்கும் ... ஆனா படிக்க முடியாதா நேரம் உங்க storys கேட்டுப்பேன். அதும் நல்ல இருக்கும்...😊😊
மிக்க நன்றி கார்த்திக்
துரோகம் : இருப்பதிலேயே பெரிய வலி, தண்டனை பெரும்பாலும் பாதிக்கப்படுவது என்னவோ நல்லவர்களும், அப்பாவிகளும், உதவும் குணம் கொண்டவர்களும் தான்.
துரோகத்தை ருசித்த அனைவரிடமமும் ஒன்றை கேட்க முடியும். "எனக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாது"...
எனக்கெல்லாம் துரோகம் நடந்ததே தெரிரியாது அந்த அளவிட்க்கு அனைவரும் நல்லவர்கள் என்று நினைப்பேன்.
Nanum appaditha
எங்க வாழ்க்கையிலும் நாங்க அதிகம் அனுப்பவிச்சம் உங்கள் கதை அருமையாக உள்ளது மிக்க நன்றிங்க
பல ஆண்டுகளாக இந்த கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தேன். இப்போது நன்றாக புரிந்து விட்டது..இந்த வீடியோ பார்க்காமல் தள்ளி விட்டுடேன். சரியான நேரத்தில் இந்த வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.நள்ளிரவு மணி 12.30.இப்போது 2 மடங்கு நன்மை என்ற நம்பிக்கையும் ஆறுதலும் கிடைத்து விட்டது.. நன்றி சபரி சகோதரி..
அருமையான கதை உங்கள் கதை எல்லாமே எனக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி. நன்றிகள் கோடி. மகளிர் தின வாழ்த்துகள்
மிகவும் அருமையாக இருந்தது. என் மனம் தெளிவாக உள்ளது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி🙏💕
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️ Stay Blessed 😊
அக்கா எனக்கே சொன்னமாதிரி இருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
மனதின் குழப்பம் நீங்கியது கோடா கோடி நன்றி அக்கா ❤❤🎉🎉🎉
மிக மிக அருமையான கதை..தங்களின் கதை சொல்லும் பாங்கும் பின்னணி ஓவியங்களும் கதையோடு எம்மைப் பின்னிப் பிணைக்கின்றன.கருத்தழம் மிக்க கதைகளை தொடர்ந்து கூறி வரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
I rly proud of your story, 😄
Thank you sister. Kandipaga antha இறைவன் thunai irukar kappatruvatharku.
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
நன்றி சகோதரி எனக்காகவே இந்த கதையை இந்த சமயத்தில் பதிவிட்டது போல் தெரிகிறது சகோதரி நன்றி .... என் மனதில் ஒடிக்கொண்டிருந்த பயம் நீங்கியது எனக்கு செய்த துரோகிகளுக்கு நான் பாடம் கற்பிக்க முடியும் என்று நம்புகிறேன்🎉🎉❤
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ
😢intha story enakku etha mari irundhuchu romba nandri akka ❤
Nanum idhula vara thambi mari dhn irundhen ennodaiya brother romba perasai pidichavan nu theriyamalaiye irundhen avan enakku drogam senji enn career oda vilaiyadinapo dhn therinjikiten avan epdi pattavannu , kasu kaga matravanga pechu ketu enna kila thalla parthan . Ipo avana pathi ninaikuradhilla naa perusa ennaiya pathi yosichi enn nilamaiya matri kola poraditu iruken ❤
Touching my heart
Regular ah unga story ya parpan sis. Manasuku konjam dhariyam kidaikum sis.
Thank you sis. Oru time sucide atnd pannalam kuda ninachan. Unga story ya kaka start pannunan. Now am happy si again thanku for ur motivational video. And money saving video also
அருமை ❤❤❤
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன் இந்த கதை கேட்டதுக்கு மனம் தெளிவாக உள்ளன 🥰🥰🙏🏻🥰🙏🏻🥰🙏🏻🥰🙏🏻🥰🫀🫀🫀🫀
Thanks for listening Sago 😍
மிக சிறிய சொன்னீங்க அந்த தம்பி நான்தான், கதை என் வாழ்க்கையை ஒத்து உள்ளது விடையும் கிடைத்தது மிக்க நன்றி தாயே என்னை மீண்டும் உங்கள் கதை நிலை படுத்தியது நன்றி உங்கள் குளம் தலைக்க வாழ்த்துக்கள்
Thank you so much...even we got answer and believe nature will provide one more opportunity ❤
ஒரு வருடமாக மனதில் இருந்த குழப்ப நிலை நீங்கள் கேட்ட அதே கேள்வி ஏன் இந்த துரோகம். பதில் அளித்ததற்கு நன்றி சகோதரி🙏 மிகவும் தெளிவான அற்புதமான கதை
Arumaiyana story. God is watching us in our every movements. There will punishment for such deeds when judgement day comes.
நன்றி ❤
கதை மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🎉
யார் முட்டாள் என்ற கதை மூலம் என் இருட்டாக இப்போன வாழ்வில் ஒளியை காண்பித்து, இப்போது இந்த கதை மூலம் எனது அறிவுக்கண் திறந்த சகோதரி சபரி அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
அந்த துறவி போல் நீங்கள் எனக்கு புரிய வைத்தீர்கள் வளர்க உங்கள் தொண்டு வாழ்க வளமுடன்
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️🌷 மாற்றங்கள் செய்து மீண்டு வாழ, எனது வாழ்த்துகள்.. Stay Blessed 😊
மிக்க நன்றி.. உங்கள் ஒவ்வொரு கதைகள் தரும் பாடம்..எங்களது வாழ்க்கை யை மாற்றம் செய்து கொண்டு...வாழ்க வளமுடன்.. நலமுடன்
Thank s akka
நன்றி சகோதரி
மிக்க நன்றி சகோதரி.....timing story of my life....
Romba naal kazhuche... Unga kathai kekkaran... Arumayana kathai.... Nandri sister❤
Arumainga Arumai. Romba unmaiya sonninga. Naa thambi. Enukum en Annanukum ulla kadhaiyea enukea sollura maadhriye irukunga. 🙏🙏🙏🙏.
Thanks for listening Sago 😍
Thank you Sabari❤
எனக்காகவே கதை சொன்ன மாதிரி இருந்தது மிக்க நன்றி சகோ... நானும் இப்படி ஒரு துரோகத்தை கடந்து வந்தவள் தான்... அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனுங்கற வைராக்கியத்தோட ஓடிட்டு இருக்கேன் 👍
இது ஒருநல்லகருத்துள்ளபதிவாகும் நன்றி வணக்கம்தாயே
Thanks sister கடந்த 6 மதமாக இருந்த குழப்பம் தீர்த்ததுக்கு மிக்க நன்றி அக்கா
என் கண் கலங்கும் பதிவு தோழி சொல்ல வார்த்தைகள் இல்லை❤
Romba naalaa indha question ku answer thiriyama sivan kovil la poi ukkandhu azhudhuruken....innaiku adhuku answer kuduthadhukku....romba thanks 🙏. thank you so much mam...
S sister nice story...same story on my life.2019 iam zero today very well end is very nice speaking iam impressed thanks love you sis
உங்கள் நேரத்தை இந்தக் கதைக்காகக் கொடுத்துக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
15:30❤🎉 நன்றி அக்கா🙏🏻 என் சூழ்நிலைக்கு ஏற்ற கதை ✨
துரோகம் கடந்த நிலைமை யாரை நம்ப வேண்டும் என்பதை உணரவே !!வயோதிகத்தில் துரோகத்தை தாங்க வலிமையில்லாது போகும்.என்ன அருமையான பதிவு,எனக்குத் தேவைப்படும் நேரத்தில்.மிக்கநன்றி தோழி.எல்லாம் நன்மைக்கே🙏
Best akka🎉
Super clear motivated story....akka
Migavum payanulla thagaval sagothari nanri arumaiyaana pathivu
என்னுடைய பழைய வாழ்க்கையை சிந்திக்க வைத்தது மிக்க நன்றி
உண்மையிலேயே இது போன்ற சம்பவங்கள் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.எனக்கும் அண்மையில் நடந்து வருகிறது.இக்கதையை கேட்ட பிறகு எனக்குள் ஒரு விடை கிடைக்கிறது.நன்றி சபரி அவர்களே!❤
அருமை அருமை 🤝🙏🏼🤝
அருமையான.உண்மை
பதிவு.
நன்றி.சகோதரி.நன்றி
நன்றி
அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்க நல்ல இருப்பிங்க அக்கா 1 year Ah எனக்கு இருந்த கேள்விக்கு பதில் இந்த Video la தான் இருக்கு ரொம்ப தெளிவா இருக்கு நா யாரையும் யாமாத்தனும் னு நெனைக்கல உண்மையா இருந்தும் துரோகம் தான்... Breakup தான் அக்கா எப்டி மீண்டு வருவ னு ரொம்ப பயம். துரோகம் பண்ணவங்க கிட்ட யான் இப்டி பண்ண னு கேட்ட ஆனா பதில் கெடைக்கல இப்போ தான் புரிது அக்கா நன்றிகள் பல அக்கா tqqqq அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for listening Sago 😍 your life will be blessed with many good things soon
You have answered my 5 years stressful question in this video....I was also thinking like younger one like we have been so good,caring ,loving but still like why it happened to us and depressed myself a lot..your reply in the video is fantastic...if in young age itself it is intolerable.... then in aged time if we plan and do so many things believing these fake creatures hope we will definitely break down a lot...now atleast our health supports later it can't.. also I got the answer why it happened....Nature & Universe wants us to know the true faces and real faces of these narcissistic personality people and came to know how a narcissistic behaves...Should not believe and respect all elders blindly .....sometimes even own family elders whom we believe and respect are also very toxic and fake and goto any extreme if son's family financial status is changed and job is lost...God & Universe showed me their true faces in our tough times to stay away from evil and toxic people. Thanks a ton Universe and God and You for this story
நல்ல கதை வாழ்கை வாழ்வதற்கே என்பதை நன்கு புரியவைத்தது மிகவும் நன்றி அம்மா
மிகவும் அருமையான கதை 👌👌
மிக்க நன்றி என்னுடைய நீண்ட நாட்கள் மனதில் இருந்த கேள்விக்கு விடை தெரிந்தது 🙏
நன்றி சகோதரி இந்த கதையின் மூலம் எனக்கு ஒரு தெளிவு பிறந்தது
நன்றி தோழி மன பாரம் குறைந்தது நீங்க கூறிய கதை கேட்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thurogathai thandi vanthal eratippu vetri kidaikum
Thurogathuku oru puthu vilakame kuduthutinga. Really, no words to explain my feelings ❤❤❤❤❤
நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃
ரொம்ப நன்றி சகோதரி உங்கள் கதையை கேட்ட பிறகு தான் எனக்கு ஒரு வாழ்க்கைல ஒரு தெளிவு கிடைச்சது
அருமை சாகோ என்னோட பல வருட கேள்விக்கு உங்க மூலமாக இறைவன் பதில் தந்து இருக்கிறார். மிக்க நன்றி.🙏🙏🙏🙏💐💐💐🥹🥰
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️🌷 Stay Blessed 😊
நன்றி சகோதரி சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த பதில்......
இந்த கதை என் மனதை தெளிவுப்படுத்தியது. என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது சகோதரி. உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏💐💐💐💐💐.
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️🌷 Stay Blessed 😊
மிக்க நன்றி சகோதரி சபரி
Supper story mam. Thank you
நல்லா இருக்கு ... நான் உங்களோட நியூ subscriber ... neriya time ena neraiya peru நம்ப வெச்சி yemathithi இருக்காங்க ... உங்களோட இந்த கதை எனக்கு பொருந்தும் சகோதரி...
இனி ஜாக்கிரதையாக இருங்கள் சகோ 😀 கேட்டமைக்கு மிக்க நன்றி 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
Rempa thanks akka epothum neenga story potta udane ketpen ipolam story ketta kooda time illatha alavu problem correct time la intha story potrukinga thank you akka throkathin uchchathil iruntha enaku oru thelu mana thairiyam kidachathu akka ithu mathiri niraya story podanum athuku kadavul unagaluku nalla arokiyathai kodakanum thirumpavum thank you sollikiren thank you so much akka❤❤yenna intha story avalo kastathula iruntha ennoda manasa thelivu paduthuju
இறுதியில் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.. என் மனதிற்குள் இருந்த கேள்வி க்கு விடை கிடைத்து விட்டது, நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️🌷 Stay Blessed 😊
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் god is great
Ennakku ippidi oru kelvi rompa naala irunthikki akka . Aana unga speech kedda piraku rompa vilakkam kidachchittu rompa rompa nanri❤
God bless you sis❤❤❤
எனக்கு ஏன் இந்த துரோகம் நடந்தது?
எல்லோரும் இதை கடந்திருப்போம் சபரி,
எல்லோருக்கான கதை இது,
என்னுடைய வாழ்கை நெருக்கடியான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அன்பான தோழி சபரி க்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன் சபரி,
அன்று நீங்க செய்த உதவி என்னை வாழவைத்தது
மிக்க நன்றி சபரி ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷
மிக்க நன்றி பிரபா ♥️♥️ மீண்டு வந்ததற்கு நன்றியும் வாழ்த்துகளும் 🌷🌷
@@APPLEBOXSABARI ❤️🙏🙏
என் வாழ்க்கையில் நடந்தது விடை தெரியாமல் தவித்து கொண்டு இருந்தேன் ❤நன்றிகள் கோடி தோழி🙏
கேட்டமைக்கு நன்றி சகோ ♥️🌷 Stay Blessed 😊
மிக மிக அருமையான கதை சகோதரி.மிக்க நன்றி சகோதரி.😊❤
அருமை👌
Arumai nanbare. Nandri. 😊
Right time Right message 🎉
Vaalthukal.
உண்மை தான் 😭😭😭...
Romba romba arumaiyana kadhai , adhai neengal sonna vidham adhai vida arumai , romba nadri sagodhari , ungalaal indru enakku oru pokkisha arivurai kidaithadhu nandri nandri , vaazhga valamudan nalamudan 🙏🙏🙏
Arumai 👌👌👌
நேற்று தான் தம்பியின் மனதில் எழுந்த கேள்வி என் மனதிலும் எழுந்தது.இன்று அதற்கு பதில் கிடைத்து விட்டது. நன்றி சகோதரி ❤
வாய்ப்பளிதமைக்கு நன்றி சகோ ♥️🌷 Stay Blessed 😊
சூப்பர் 🥰🙏🙏🙏
Intha video paakka vaitha universe Thankyou 💚
Excellent story 👌👌👏👏👏
Arumai
🎉அருமையான கதை 👏👏❤️
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
Super story sis
Romba Thanks sister. Naanum same situationla thaan irukka. Entha story romba motivationa irukku. Kadavulay vanthu blessings kodutha maatheri irukku.
Yes, you are a blessed one and you will cross this hard situation soon 😀