Super.....is a emotional. Supper.. is a feeling. என்னத்த சொல்றது, தமிழ் நாட்டுல ஆங்கிலம் சொல்லித் தருகிற லட்சணம் அப்படி. 90% பேருக்கு தாய் மொழி தமிழும் சுத்தமாகத் தெரியவில்லை, ஆங்கிலமும் தகராறுதான். என்னமோ போங்க.
வணக்கம் தம்பி இது போல் தான் நான் செய்வேன் தம்பி கடலைமாவு அதிகமாக சேர்த்து இருக்கிறேன் தயிர் சேர்த்தது இல்லை எலுமிச்சை சாறு சேர்த்து இருக்கிறேன் ரொம்ப சந்தோஷம் மிகவும் நன்றி மகிழ்ச்சி 👌🥰
காலி பிளவர்சில்லி போட்டுகொடுத்து என் பேத்தி கிட்ட ஈஸி யா என்னோட காரியங்களை சாதிச்சுக்குவேன்(medicine some repairing works by her parents)கையில்கொடுத்ததும் காதலோடுஅதை ரெண்டுநிமிஷம்பார்த்த பின் தான் சாப்பிடுவாள்🤣🤣🤣🤣
ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை திரும்ப பயன்படுத்தினால் இதயத்தில் அடைப்பு ஏற்படும். உணவு விடுதிகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை திரும்ப பயன்படுத்தினார் சுகாதார துறை அபராதம் விதிக்கும்.
தம்பி நீங்க சொன்னது போலவும் செய்யலாம். மற்றொரு டிப்ஸ், உப்பு போட்டு விரவி அல்லது குலுக்கி கொஞ்சம் நேரம் வைத்த பிறகு காய்கள் விடும் தண்ணீரை இறுக்காமல், அதே பாத்திரத்தில் மசாலாப் பொடிகளைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பதமாக விரவியும் பொரிக்கலாம்.(விரிவான பிறகு ரொம்ப நேரம்வைப்பதைத் தவிர்த்தால் நல்லது.
காலிஃப்ளவர் சில்லி அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
thanks mam 👌👌👌
டீக்கடை கிச்சன் ரெசிபி எப்போதும் சுவையோ சுவை உங்கள் கை பக்குவம் செம..❤🎉👏🙏
நன்றிகள்🎉🎊🎉🎊🎉🎊
அருமை சகோதரரே நன்றி செய்து பார்க்கறேன் ❤❤❤❤❤.
நீங்கள் சொன்னது போலவே பண்ணினேன்..சூப்பராக இருந்தது..thanks அண்ணா 🎉🎉..oil கலர் கூட மாரல
@@AAGoodvibes சூப்பர்
அருமையாக இருந்தது மசாலா உதிராமல் இருந்தது
👍👍👌👌🎉🎉🎉
super
Super anna semma taste❤
thank you
காலிபிளவர் சில்லி ம்சாலா உதிராமல் அருமையாக இருந்தது சரியான அளவுகளுடன் செய்முறை விளக்கம் அருமையோ அருமை 🎉🎉🎉🎉🎉
thank you so much❤😊
Super❤
Hai supper saimurai supper l like califlower nandri
thanks and welcome mam
Super.....is a emotional.
Supper.. is a feeling.
என்னத்த சொல்றது, தமிழ் நாட்டுல ஆங்கிலம் சொல்லித் தருகிற லட்சணம் அப்படி.
90% பேருக்கு தாய் மொழி தமிழும் சுத்தமாகத் தெரியவில்லை, ஆங்கிலமும் தகராறுதான்.
என்னமோ போங்க.
@@vijayamurugan5929 அவர்களால் முடிந்த ஆங்கிலம் வருகிறது.குறை கூற வேண்டாம்
காளி & பெருமாள் அண்ணே சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🎉
நன்றிகள் சகோ
Tq so much Anna... naanum seythu paakiren.
super
மசாலா உதிராமல் அருமையாக இருக்கிறது. Fine tips
thanks mam
Super 😋😋😋
Very useful tips annachi super thanks annachi❤🙏 happy independence day 🇮🇳
thanks ma
Arumai arumai
சூப்பர் bro👌👍 நன்றி 🙏
welcome
Very nice
Super brother thank you so much very tasty chily and useful tips
Thank you so much
My favourite snacks from my favorite channel ❤❤❤ thanks anna😂😂😂
Welcome 😊
இப்போதான் எங்கள் வீட்டில் காலிபிளவர் ரெடி பண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் பக்குவத்தில் செய்கிறேன். Very fine thambi.
super mam. taste and enjoy 😊😊
அருமை அருமை நண்பர்
Super. Anna hotel style chilli parota seithu kaminga.
ok sure
🙏 super Anna 👌⭐⭐⭐🏵️🌹💐🌺
Thank you so much
மிகவும் அருமை
thank you
Hiii sir i am your new subscriber.
Your receipy are all very nice sir❤❤❤❤❤❤
@@tsumamaheswari6018 ohh super. Thanks mam. Welcome🎉
Arumai❤
thank you
Very nice sharing Anna❤super👌 Happy independence day friends and family members❤❤❤❤❤❤
Thank you so much
Super.
Thank you
Super anna it looks yummy we will try
thank you
Poosni n brinjal.. 65 try pannunga.
Poosani to be dried for two/three days.
Brinjal big size. Suttu thol urithu...
super. kandipa try panrom
thank you sir
Most welcome
Superana arumaiyana recipe.thanks for sharing brother.my best wishes to you.
Thank you so much 👍
Super anna thank u for this video anna
thanks ma
நாளைக்கு புரட்டாசி ஞாயிறு அதான் இதை தேடி வந்தேன் காளான் பிரியாணி காலிஃப்ளவர் பக்கோடா😂😂😂
ohh super
@@TeaKadaiKitchen007 bro iam new subscriber
@@priyanarayanan5nx ohh super. Welcome to tea kadai kitchen. 🙏🙏🔥
Enthamathiri seithu parkiren brother nanri
super
Super🎉anna
thanks sister
அண்ணா சுதந்திர தினம் வாழ்த்துக்கள்
@@rebeccaabraham9840 thanks sister
Super
Thanks
Anna romba thanks
thank you
I ya vankam unga te mkadai senas dess all super thanks ❤🌹🙏 ok boy
@@RameshKumar-eb1jo thank you
Rasa nalla palakara seirapa❤
thank you
Brother same masala chilly chiken use pannikalama?
yes try pannalam
Tri colourla cauliflowerpootrukkalaamey❤
ama mam. potrukalam. 🤔🤔
Hotel sambar sollunga
ok ma
New subcriber bro
Sola maavu fry pannum podhu ottatha sir
kandipa ottathu
Cauliflower chili super. Ninga entha ooru sir
srivilliputtur
❤❤❤❤
thank you
வணக்கம் தம்பி இது போல் தான் நான் செய்வேன் தம்பி கடலைமாவு அதிகமாக சேர்த்து இருக்கிறேன் தயிர் சேர்த்தது இல்லை எலுமிச்சை சாறு சேர்த்து இருக்கிறேன் ரொம்ப சந்தோஷம் மிகவும் நன்றி மகிழ்ச்சி 👌🥰
super mam
அண்ணா வாழ்க வளமுடன்
Neenga bite pannumbothu sound vanthu iruntha super ah irunthirukkum sir 😢
❤
thank you
Hi Anna Valaikai bajji Ennai adhigam aagu irukkirathu Anna
soodu kammiya iruntha oil kudikum. mavu romba thanniya iruntha thanni kudikum.
@@TeaKadaiKitchen007 Anna Tq
will try da paiya
காலி பிளவர்சில்லி போட்டுகொடுத்து என் பேத்தி கிட்ட ஈஸி யா என்னோட காரியங்களை
சாதிச்சுக்குவேன்(medicine some repairing works by her parents)கையில்கொடுத்ததும் காதலோடுஅதை ரெண்டுநிமிஷம்பார்த்த பின் தான் சாப்பிடுவாள்🤣🤣🤣🤣
சூப்பர். உறவுகளை ஒன்றிணைக்கும் காலிபிளவர் சில்லி னு பெயர் வைச்சிருக்கலாம்
@@TeaKadaiKitchen007 Happy independence day!! bros 😀
@@SudiRaj-19523 thanks ma
Super 👌 annna
Can we add egg instead of curd
try pannalam
No kasari powder pls
1 like
welcome mam. thanks
கடலை பக்கடா செய்வது எப்படி?
already potrukom
Chicken ethu mathiri seiyalama
@@mareeswarimuthiah4858 seiyalam. Lemon juice konjam athikam serkanum. Konjam athika neram boil pannanum
Jai hind
thank you
ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை திரும்ப பயன்படுத்தினால் இதயத்தில் அடைப்பு ஏற்படும். உணவு விடுதிகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை திரும்ப பயன்படுத்தினார் சுகாதார துறை அபராதம் விதிக்கும்.
ok nandri
அருமை , காலிபிளவர் சில்லி . இது சூடு ஆறினாலும் கிரிஸ்பா இருக்குமா ப்ரோ?
ila mam. ½ hour crispy ya irukum. apram vathak vathak nu poirum.
கொஞச நேரம் ஆனாலும் அவை தண்ணீர் விடுகிறது அதற்கு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறா
கொஞ்ச நேரம் உப்பு போட்டு ஊற வைச்சு தண்ணீர் விட்ட பிறகு அதை வடித்து எடுத்து அதன் பிறகு மசாலா சேர்த்து பொரித்து பார்க்கவும்
தம்பி நீங்க சொன்னது போலவும் செய்யலாம்.
மற்றொரு டிப்ஸ், உப்பு போட்டு விரவி அல்லது குலுக்கி கொஞ்சம் நேரம் வைத்த பிறகு காய்கள் விடும் தண்ணீரை இறுக்காமல், அதே பாத்திரத்தில் மசாலாப் பொடிகளைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பதமாக விரவியும் பொரிக்கலாம்.(விரிவான பிறகு ரொம்ப நேரம்வைப்பதைத் தவிர்த்தால் நல்லது.
10 perukka,,, kooda sarakku iruntha 2 per kke pathadhu😂😂😂
😃😃😃😃 athu sari
Super
Thanks