புதுமையான முறையில் எளிமையாக சமையல் வகைகளை விதவிதமாக பயனாளர்களுக்கு சொல்லிதருவதில் டு கடை கிச்சனுக்கு நிகர் டீ கடை கிச்சன்தான்.கதாநாயகன் கதாநாயகி வில்லன் ஆஹா நல்ல வர்ணனையாளராக ஆகி வருகிறீர்கள் தம்பி. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்.சமையல் பாதி வர்ணனை பாதி உங்கள் மொழியாகி விட்டது தம்பி.பஜ்ஜியும் அருமை பகிர்மானமும் அருமை.வாழ்க, வளர்க.
வணக்கம் தம்பி நல்ல ரெசிப்பி பச்சி எங்கள் அக்கா நீங்கள் செய்வது போல்தான் செய்வார்கள் ஆனால்1/2 தக்காளி 3இழை புதினாக்கீரை மற்றும் சீரகபொடி1டீஸ்பூன்சேர்ப்பார்கள் தக்காளியில் ஊளைச்சதை எடுத்துவிட்டு மேல்சபை+புதினாக்கீரை 3இளைமிக்சியில்போட்டுஅரைத்துகலந்துபச்சிபோடுவார்கள்மணமாகவும்இருக்கும்கலராகவும்இருக்கும் 3தழைக்குமேல்போட்டால்கசப்புதன்மைவந்துவிடும்நன்றிவணக்கம்
balajic3823: தமிழக அரசு இலச்சினையே ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளின் கோபுரசின்னமே ஆகும்.சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் கோபுரசின்னத்தை தான் தமிழக அரசு தாங்கியுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலக அளவில் பேமஸ்.புவிசார் குறியீடு பெற்றது. அருகில் உள்ள ராஜபாளையம் நாய் வம்சத்திற்கே பேர் பெற்ற ஊர்.அருகில் உள்ள சிவகாசி குட்டிஜப்பான்.எல்லா ஊருமே குறைந்த தூரத்தில் தான் உள்ளது.ஒரு நாளைக்கு போய் பார்த்து வாருங்கள்.மகிழ்ச்சி அடைவீர்கள்.🌹🌹
Nice Why u did not add no of servings in description box If not excess means we have throw to dustbin Shortage means civil war will happen in family. Hence reqd to add no of servings to all your receipee with ingredients details
மிகவும் நன்றாக இருந்தது சொல்லும் விதம் சூப்பர்
yes thanks❤🙏
மழைக்காலம்.. குளிர்காலம்.. சூடான பஜ்ஜி.. என்னவொரு பொருத்தமான சிற்றுண்டி.. காலத்திற்கேற்ற ரெசிப்பிஸ்க்கு தமிழர்களை வெல்ல முடியாது.. அதிலும் இந்த இட்லி மாவு பஜ்ஜி புதுமை..அருமை🎉❤😋
@@parthasarathythirumalai7637 நன்றி சார்
Pathiram vankukira kadayil kidaikkum
Nalla solli kodutheenga sir 🎉
புதுமையான முறையில் எளிமையாக சமையல் வகைகளை விதவிதமாக பயனாளர்களுக்கு சொல்லிதருவதில் டு கடை கிச்சனுக்கு நிகர் டீ கடை கிச்சன்தான்.கதாநாயகன் கதாநாயகி வில்லன் ஆஹா நல்ல வர்ணனையாளராக ஆகி வருகிறீர்கள் தம்பி. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்.சமையல் பாதி வர்ணனை பாதி உங்கள் மொழியாகி விட்டது தம்பி.பஜ்ஜியும் அருமை பகிர்மானமும் அருமை.வாழ்க, வளர்க.
நன்றிகள் சிஸ்டர்
இவங்க சொல்றது எல்லாமே Correct தான் Bro👍
@@AA-pf1ef thank you
Nice supper fine soft dosai podavum thanks
ok mam
Epidnga ippadi ?sema,supernga 👌👌👌👌👍😊😋
thank you
Bro, semma video. One question. Tea kadaiyila how will you dispose the used oil at end of the day
ப்பா அருமை அருமை தம்பி உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும் போங்க.
நன்றி சிஸ்டர்😆
அருமை அருமை அருமை அருமை அருமை சார்
@@eswarishekar50 thanks mam 🎉💐
Super annachi idly mavu pagi very nice thankyou so much annachi ❤❤🎉🎉🙏🙏🙏🙏
thanks ma 🙏
மழை காலத்தில் மைசூர் போண்டா பஜ்ஜி அசத்துறிங்க சூப்பர் சார் 👌👌
thank you so much mam 💐🎉💐💐💐
பஜ்ஜி அருமை அதை சொல்லி தருகின்ற style அதைவிட அருமை Bro👌😅 நன்றி 🙏
நன்றி சகோ
Vazhaikai bajji is very nice sir 🎉🎉
@@Manathai_Thotta_Samayal yes thanks❤🙏
Vallakkai bhajji puthu method l kamichego brother Adileayum evalavu tips eruku super brother
yes thanks mam
Today recipe really good👍 tasty and yummy❤good morning bro❤
@@chandravijendran_6 yes thanks mam. Good morning have a great day
நேர்த்தியான செய்முறை 👌👌👌👍👍👍
நன்றி மேடம்
Super ennaoru karpanai hero heroine and villan
@@lalithav2801 yes thanks ❤🙏
Ninga sonna mathiri senjen super👌
Super Very Very Superb Baji 👌👌👌👍
Super bro. Sapita remba asai ya iruku.
😀😀😀 thank you
வணக்கம் தம்பி நல்ல ரெசிப்பி பச்சி எங்கள் அக்கா நீங்கள் செய்வது போல்தான் செய்வார்கள் ஆனால்1/2 தக்காளி 3இழை புதினாக்கீரை மற்றும் சீரகபொடி1டீஸ்பூன்சேர்ப்பார்கள் தக்காளியில் ஊளைச்சதை எடுத்துவிட்டு மேல்சபை+புதினாக்கீரை 3இளைமிக்சியில்போட்டுஅரைத்துகலந்துபச்சிபோடுவார்கள்மணமாகவும்இருக்கும்கலராகவும்இருக்கும் 3தழைக்குமேல்போட்டால்கசப்புதன்மைவந்துவிடும்நன்றிவணக்கம்
super sako
வேறே லெவல் மாஸ்டர் சூப்பர் 🎉😂
நன்றிகள்
Mouth watering 😋😋
Thanks a lot 😊
Super super🎉
thank you
Super tips
Thanks a lot
Suprra irukku brother 🎉
thanks sister
சார் "எங்க ஊரு" அப்ப்டின்னு சொல்லிப்டு சும்மா போய்டீங்க.... உங்க ஊர பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்.🙏🙏👏👏
@@balajic3823 எங்க ஊரு ஸ்ரீவில்லிபுத்தூர். ( பெருமையை நாங்க சொன்னா நல்லா இருக்காது) 😀😀😀
balajic3823: தமிழக அரசு இலச்சினையே ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளின் கோபுரசின்னமே ஆகும்.சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் கோபுரசின்னத்தை தான் தமிழக அரசு தாங்கியுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலக அளவில் பேமஸ்.புவிசார் குறியீடு பெற்றது. அருகில் உள்ள ராஜபாளையம் நாய் வம்சத்திற்கே பேர் பெற்ற ஊர்.அருகில் உள்ள சிவகாசி குட்டிஜப்பான்.எல்லா ஊருமே குறைந்த தூரத்தில் தான் உள்ளது.ஒரு நாளைக்கு போய் பார்த்து வாருங்கள்.மகிழ்ச்சி அடைவீர்கள்.🌹🌹
@@TeaKadaiKitchen007 neengal basum slang nandraga thirikerathu. Maduraikku keela ulla uoor endru.🎉
Wow yummy 😋 😍 🎉❤
yes thanks🙏❤
Super bajji
thank you so much
Super!
Thank you! Cheers!
தினமும் விதவிதமான பலகாரம் அருமை 🎉
வாழ்த்துக்கள் ..
நன்றிகள் சார்
Super anna neenga yendha ooru
srivilliputtur
@@TeaKadaiKitchen007 super anna today gulab jamun senjen unga video pathu really came out perfectly.. Thq u
@@kesavanr1212 super ma 🙏
Nice video 👍🏻👍🏻👍🏻👍🏻😋😋😋😋🤤🤤🤤
Stay connected
Super
Thanks
Sir, 👌👌👌👌
thank you
இட்லிமாவு புளிப்பு இருக்கலாமா
புது மெத்தேடா இருக்கு நாங்களும் இட்டிலி மாவு மீதி ஆனா இப்படித்தான் . ஆனா ஆயில் சூடா உத்தினது புதுசா இருக்கு...அருமை தம்பி
எண்ணெய் சேர்த்தா நல்ல சாப்டா இருக்கும். பஜ்ஜி பார்க்க பாலிஷா அழகா இருக்கும்
நீங்க சொல்வது உண்மைதான் இதே மாதிரி நாங்களும் செய்கிறோம்...உடன் பதில் தந்ததற்கு நன்றி தம்பி
Soda salt must or not.
venumna serkalam
niCe
Thanks
வணக்கம் தம்பி 🙏 பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருந்தது பேசாமல் உங்கள் வீட்டுக்கு வந்து விடுகிறோம் ரொம்ப சந்தோஷம் நன்றி தம்பி 🥰😋
@@kamalapandiyan7534 வாங்க மேடம். நன்றிகள்🎉🎊
வாழைக்காய் சீவுகின்ற இந்த கட்டை எங்கே கிடைக்கும் சகோ ?
@@chandradev2225 சூப்பர் மார்க்கெட் ல கிடைக்கும் மேடம்🎉🎊
Mighavum arumai ungalaipil seidhen but enaku bajjee pannumpodhellam kaiel ennai pattuvidumbmighsvum soft agha ulladhu parkumpodhe sapidanum Pol ulladhu mighavum arumai seimurai villakam varaverkiren sir
Nice bajji. வீட்டில் செய்தால் இவ்வளவு கனமாக மாவு ஒட்டுவதில்லை. ஏன் தம்பி.
Idli mavi pulichatha or fresh ava
pulichathu
Very nice 😢
Thanks 🤗
🙏
thank you
என்னப்பா நம்மபஜ்ஜிக்கு வந்த சோதனை!? ஆ ஊ னா பஜ்ஜிபோற்றுவோம்!! தீபாவளி காரம்* நான் இருக்கேன்இல்ல* னு இன்னிவரை போட வுடல!! பாப்போம்😂🤣👍
@@SudiRaj-19523 அப்போ தினமும் முறுக்கு ரசம், அதிரசம் வறுவல் இப்படி தான் போகுதா 😀😀😀
@@TeaKadaiKitchen007அட! ஆமாப்பா! ஆமா "
@@SudiRaj-19523 😀😀😀 குடுக்காம நீங்களே வச்சி சாப்பிடுங்க
@@TeaKadaiKitchen007என்னோட helper நீ போனஸ் குடு ok!!. அவுளோ தான்!!அப்பறம் எந்த pets ம் இல்ல உங்களுக்கு அனுப்ப வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு குடுக்கமுடியது,!! 2.or 3 வருஷங்கள் fiidge தாங்குமாமே!?!? எங்கப்பா ஒடிட்டயா!? 😂😅🤣
@@SudiRaj-19523 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போனஸும் கிடையாது 😀😀😜
நீங்க எந்த ஊர்?
srivilliputtur
பார்க்கவே அழகாக இருக்கு.
yes thanks
If you want to idly mavu
Don't miss backing powder
ok
Yes
Nice
Why u did not add no of servings in description box
If not excess means we have throw to dustbin
Shortage means civil war will happen in family.
Hence reqd to add no of servings to all your receipee with ingredients details
@@g.vsrinivasan2774 ok sir.
This bujji 30 numbers
Reqd to add no. Of servings hereafter wighbingredients details@@TeaKadaiKitchen007
@g.vsrinivasan2774 We will record properly in the next videos
Just add no of servings with ingredients details snd send it for all your recipee@@TeaKadaiKitchen007
SIRAPPU
கதாநாயகன் வில்லன் 😅😅😅
@@eswarishekar50 கண நேரத்தில் வந்த கற்பனை தான் அது 😀😀😀😜
Nalla karbanai😂
இட்லி மாவில் உப்பு இருக்குமே.
அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்
Kadaisi vara bajji kuruma podave illa...
ஐயா வெய்ட் பண்ணுங்க
தம்பி இவ்ளோ பஜ்ஜி சாப்பிட்டா மாரடைப்பு வந்து உயிர் போக வாய்ப்புள்ளதா. .?😁🙈
அந்த மாதிரி யாரும் இருந்தா சொல்லுங்க😀
இது நியாயமா.எனக்கு தராமல் நீங்கள் மட்டும் சாப்பிடலாமா
😂😂😂
அடுத்து போடும்போது தகவல் சொல்லிடுறோம். நேர்ல வந்திருங்க 😜😀
பாத்திர கடையிலேயே கிடைக்கும் இரும்பு பாத்திரம் எல்லாம் வச்சிருக்காங்க இல்ல அங்க இருக்கும்
𝗗𝗲𝗶𝘃𝗮𝗺𝗲
thank you
இட்லி மாவு உடனே அரைத்ததா அல்லது புளித்ததா...??? சார்.
புளித்த மாவு தான்
Uonkavooryethu
srivilliputtur
நீங்க ரெண்டுபேரும் ஒன்னு விட்ட சித்தப்பா புள்ளங்களா or ஒரே வயித்து அண்ணன் தம்பியா!? ரெண்டு பேருக்கும் சிண்டு முடிய ஒரு யோசனை 😃 (, சும்மா தமாஷ்பெருமாள்!!நீரொம்ப பயந்துருவ இல்ல don't worry )
@@MrsRajendran ஒன்னு விட்ட அக்கா தங்கை பிள்ளைகள்.
ஆனாலும் பெருமாளுக்கு கொஞ்சம் பயம் தான்😆😆😆
9:04
@@narayanis6639உனக்கு என்ன பிரச்சனை 😮
சொல்ல வந்ததை விரைவாக சொல்லவும்.
அப்படியே ஆகட்டும்
Super
🎉🎉🎉🎉🎉👌👌👌👌👍👍👍👌👌💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏😋😋😋😋😋
thank you
Super