100% ஈசியா செய்யலாம்🔥☺ | உளுந்து வடை செய்வது எப்படி | Ulunthu vadai receipe in tamil | tea kadai

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • Crispy medu vadai is being served in indian recipes tamil today. Easy way to make Tasty ulundha vada in mixi at home. Make Tasty hotel style vada and Check Out indian recipes tamil's Easy paruppu vada Recipe. How to make masal vada, restaurant style vada | Easy recipe to make tea kadai vada. How to make tea kadai vadai / crispy medu vada Recipe / medu vada recipe in mixie / vada sambar. south indian vada/ulundu vadai with tips and tricks, medu vadai in mixie with 2 easy method. Easiest breakfast / restaurant style medu vadai Recipe / urad dal vada | Don't forget to share your favorite medhu vada recipe.
    உளுந்து வடை செய்வது எப்படி ,
    Ulunthu vadai receipe in tamil | ulunthu vadai tea kadai kitchen | Medu Vada Recipe in Tamil | Ulundu Vadai Recipe in Tamil | How to make Medu Vada at home | medu vada recipe in mixie vadai | மொறு மொறு புசு புசுன்னு "| Medu Vadai Recipe in Tamil | Ulundu Vadai | Vadai Recipe | Mixie la medu vada Recipe, easy medu vada, ulundu vadai, mixi ulundu vadai easy seimurai, Tasty Medu Vada, Ulundhu Vada, /Instant snack/easy medu vadai/Leftover Recipe/ ulundu vadai in mixie, medu vada recipe in mixie/ulundhu vadai/vadai recipe/ medu vada recipe in mixie, Indian Recipes Tamil lin snacks Recipes kandipa parunga. , Crispy Uludha Vadai, Medhu Vadai Recipe in Mixie, Medu Vada, Medu Vada Recipe, medhu vadai, ulundu vadai, 2( , Secret Tips, លាស់, mixie vadai, vadai, vada, idli, tamil recipes, Instant Medhu Vadai, indian recipes, evening snacks recipe, makes Medu
    #ulundhuvadaiintamil #meduvada #vadai #SouthIndian Ulundhu Vadai #teakadaikitchen #UlundhuVadaiteakadaikitchen #Urad DalVadailnTamil #SouthIndianFood
    #UlunduVadailn Tamil #CrispyVadai #teakadaiulunthuvadai ‪@TeaKadaiKitchen007‬
    #ulunthuvadaireceipe #uraddalvadai #methuvadai
    உளுந்து - 2 கப் (400 கிராம்)
    கடலைப்பருப்பு - 1/4 கப்
    பச்சரிசி - 1/4 கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 3
    மல்லி இலை - சிறிதளவு
    கருவேப்பிலை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 1/4 கப்
    Urad dal - 2 cups (400 grams)
    Bengal gram - 1/4 cup
    Raw rice - 1/4 cup
    Black pepper - 1 teaspoon
    Cumin seeds - 1 teaspoon
    Salt - 1/2 teaspoon
    Asafoetida powder - 1/4 teaspoon
    Onion - 2
    Ginger - a small piece
    Green chili - 3
    Coriander leaves - a small amount
    Curry leaves - a small amount
    Grated coconut - 1/4 cup

КОМЕНТАРІ • 84

  • @AA-pf1ef
    @AA-pf1ef День тому +5

    பாக்கவும் அட்டகாசமா இருக்கு bro 👌 நீங்க ரசிச்சு சாப்பிடுறத பாத்தா எங்களுக்கும் சாப்பிடணும் போல இருக்கு mmm enjoy பண்ணுங்க 👍 ரெசிபியை அழகா சொல்லி காட்டிட்டீங்க நாங்களும் செய்து சாப்பிடுறோம் 👍🙂 நன்றி bro 🙏

  • @angukarthi8171
    @angukarthi8171 День тому +3

    அருமையான ரெசிபி நாங்கள் கடலைப்பருப்புக்குபதிலாக துவரம் பருப்பு சேர்த்துக் கொள்வோம் நன்றி தம்பி வணக்கம்

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b День тому +3

    Super O super annachi vada very different annachi thankyou so much annachi 👍👌👍👍👍👍👍👍❤️❤️🙏🙏🙏👌👌👌👌

  • @VineshVineshnvl-ot1ck
    @VineshVineshnvl-ot1ck День тому +4

    Enakku intha vadai thaan pudikum anna thankyou

  • @devimuthu5206
    @devimuthu5206 День тому +2

    Super brother svery tasty vadai useful tips thank you so much

  • @bhuvanakrishnan8074
    @bhuvanakrishnan8074 6 годин тому

    Nan vadai iniku poda try pandren sir, thank you

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 День тому +4

    உளுந்து வடை பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT День тому +2

    Super vadai ❤

  • @amuthaskitchen4388
    @amuthaskitchen4388 День тому +1

    Thanks brother, I like your videos, very short and neat, ❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 День тому +1

    Semmaya iruku bro..

  • @luxmantrivenitriveni4617
    @luxmantrivenitriveni4617 2 години тому

    bajji bonda mix alavu sollunga please

  • @rvimala4273
    @rvimala4273 День тому +2

    Vera. Lavel. Bro👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @தமிழேகதி
    @தமிழேகதி День тому +5

    மழையில சும்மா இருங்க நீங்க வேற... அப்புறம் சுடச் சுட ஆரம்பிச்சா எனக்கு மட்டும் 10 வடை ...வீட்ல மத்தவங்க பற்றி எனக்கு கவலையே இல்லை... நல்ல நேரத்தில நல்ல தகவல் நன்றிங்கோ... சூப்பர் 😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День тому +2

      😆😆😆 அதான நமக்கு போகத் தான் மத்தவங்களுக்கு

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 День тому +2

    வாழ்த்துக்கள் சூப்பர் pro

  • @ShanthiRvr
    @ShanthiRvr День тому +7

    பார்க்கவே சாப்பிட ஆசையாக இருக்குங்க அருமைங்க மணி பதினொன்று டீ டைம் அப்படியே இர‌ண்டு பார்சல் 😂😂😂🎉🎉🎉🎉

  • @joyaltheresa8833
    @joyaltheresa8833 10 годин тому +1

    🎉🎉🎉 wonderful snacks

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 День тому +1

    Supper fine very nice l like vadai thanks somany

  • @DANESHK-hz9vv
    @DANESHK-hz9vv День тому +2

    Wow thankyou

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 День тому +3

    Super a solli kudukkareenga sir method neat a irukkunga

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 День тому +1

    Nice sharing ji.

  • @GOMATHIShankar-z2n
    @GOMATHIShankar-z2n День тому +2

    Parkumpothe sapidanum endru asai varuthe .

  • @MrsRajendran
    @MrsRajendran День тому +2

    Yes!! Done👍

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 День тому +1

    Good receipe. Brother iygaran tea kadai Kara bonda receipe podunga.kumbakonam side la ivanga tea kadai famous. Therinjukonga video podunga. Unga Vedic ellathukum comment poduven

  • @chandravijendran_6
    @chandravijendran_6 День тому +2

    Today vadai recipe super👌 bro❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 День тому +2

    Sooperr vadai

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 3 години тому

    அருமை் 👍👍🇸🇬

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 День тому +2

    Arumai
    😋

  • @eswarishekar50
    @eswarishekar50 День тому +3

    எனக்கு இந்த வடை வட்டமாக வராது இது மாதிரி செய்து பார்க்கிறேன் சார் செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி சார்

  • @devasena8685
    @devasena8685 День тому +6

    இந்த method 20வருடம் முன் எங்கள் வீட்டு விசேஷத்திற்கு சமையலுக்கு வந்த cook சொல்லி தந்தார்

  • @nagarasan
    @nagarasan День тому +1

    உளுந்து வடை எனது பிடித்தமான ஸ்நெக் தம்பி

  • @geetharani9955
    @geetharani9955 День тому +4

    எண்ணெய் குடிக்காத வடை அருமை.உளுந்து வடை அனைத்து வயதினருக்கும் ஏற்றது.இதில் தேங்காய் சேர்ப்பது எனக்கு புதிதாக உள்ளது.நன்று.நன்றி.வாழ்க, வளர்க

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 День тому +11

    இத இத!! பாத்தே பலபலவருஷங்கள் ஆச்சு!! என்னிக்காவது கிடைக்குமுனு நம்பிக்கையோடு தேடிக்கினு இருந்தேன்!! இனிமே தொலைஞ்சு போக விடவே மாட்டேன்😩😩😩😢😢😢

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День тому

      சூப்பர். பார்சல் அனுப்பி வைக்கிறோம் 😆😆😆

    • @nivenive7551
      @nivenive7551 День тому +2

      Annen engalukku 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🤤

  • @sharmilamani2654
    @sharmilamani2654 День тому +2

    Super

  • @shanthaneelu479
    @shanthaneelu479 День тому +2

    Super sir
    Nalla sollareenga

  • @selvissamayal5894
    @selvissamayal5894 День тому +1

    சூப்பர் தம்பி

  • @hemaprakash8500
    @hemaprakash8500 День тому +1

    Super bro mouth watering

  • @Chakratemplestories
    @Chakratemplestories День тому +2

    Excellent 🎉

  • @sundar.ksundar.k6922
    @sundar.ksundar.k6922 День тому +2

    அரிசி சேர்ப்பதன் அவசியம் என்ன சகோதரா? யாரும் அரிசி சேர்த்து அரைத்து நான் பார்த்தது இல்லை. நான் உங்கள் ரெசிபி எல்லாம் பார்க்கிரேன் அண்ணா.
    நன்றியுடன் வாழ்த்துக்கள்

    • @kalaiselvis6400
      @kalaiselvis6400 23 години тому +1

      அரிசி சேர்த்தால் தான் மொறுமொறுப்பாக இருக்கும்

  • @GeethuCooks1979
    @GeethuCooks1979 День тому +1

    Beautiful ❤️❤️❤️ bro❤❤❤

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 День тому +2

    அந்த நிறம் அட்டகாசமா இருக்கு. மிக்க நன்றி

  • @umamaha158
    @umamaha158 День тому +2

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sudhaparthiban148
    @sudhaparthiban148 День тому +3

    Anna super

  • @GuruSubramani
    @GuruSubramani День тому +1

    Hi super man ❤❤❤10vadai parcel ❤❤❤

  • @PandeyAravind
    @PandeyAravind 23 години тому +1

    Tea கடை அண்ணா சிலர் உளுந்து + கடலை பருப்பு, mix பன்னி, அரைகிறாங்க. அதை 1 hour இல்லை 2 hour. ஊற வைத்து அரைக்க வேண்டுமா. ப்ளீஸ் ரிப்ளை. சொல்லுங்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 годин тому

      கடலைப்பருப்பு ஊறுகிற நேரம் தான். 1 மணி நேரம் போதுமானது

  • @leelavathyleelavathy9428
    @leelavathyleelavathy9428 День тому +1

    Super bro

  • @babysuguna8198
    @babysuguna8198 День тому +2

    வடை அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா
    இந்த மெத்தட்ல கிரைண்டரில் ஆட்டி வடை சுடலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День тому +2

      @@babysuguna8198 இந்த முறை எண்ணெய் குடிக்காது.
      கிரைண்டரில் மாவு ஆட்டும் போது கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கட்டியாக ஆட்டி எடுக்க வேண்டும். துணையாக அரிசி மாவு குறைந்த அளவு சேர்க்கும் வகையில் மாவு கட்டியாக இருக்க வேண்டும். அப்படி செய்தால் எண்ணெய் குடிக்காது. அதே நேரத்தில் வடையும் மொறு மொறுப்பாக இருக்கும்.
      ( உளுந்து வடையை பொறுத்த வரை கிரைண்டரில் ஆட்டி போடுவது தான் சரியான முறை))

    • @babysuguna8198
      @babysuguna8198 День тому

      நன்றி அண்ணா

  • @meeraravichandran1098
    @meeraravichandran1098 День тому +1

    👌👌

  • @sureshmekct
    @sureshmekct День тому +2

    Bro Why adding Coconut ????

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 День тому +2

    1 view 👍

  • @Foodcentretamil
    @Foodcentretamil День тому +2

    எல்லாம் சரி, தலைப்பு என்னா தல 😂

  • @VithiyodayaS
    @VithiyodayaS День тому +3

    ஒரு தடவை துவரம் பருப்பு சேர்த்து செய்து பாருங்கள்

  • @AGVA_29
    @AGVA_29 День тому +2

    தேங்காய்யா....🙄

  • @subhiahvs4277
    @subhiahvs4277 День тому +1

    Super

  • @annapooranikm665
    @annapooranikm665 День тому +1

    Super