Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ua-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
🙏🙏🙏தம்பி என்றும் புகழுடன் வாழ வாழ்த்துக்கள் . என் மகன் எனக்கு எல்லா வழியிலும் எனக்கு சமீஞ்சை கொடுக்கிறான் நீங்கள் சொன்ன வழி காட்டுதல் மூலம் நான் உணர்கிறேன்.என் மகனை நான் எப்போதும் பிரிய மாட்டேன். நன்றி
உண்மை உண்மை அண்ணா அதை பல முறை உணர்ந்திருக்கிறேன் உதாரணமாக காலை டிபன் வெண் பொங்கல் செய்யும் போது என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும்போது மறு நிமிடமே காகம் கத்தும் உடனேயே வைத்து விட்டுசிறிது நேரம் கழித்து பார்த்தால் காலியாக இருக்கும் மனம் ஆறுதல் அடையும் நன்றி 🙏 அண்ணா
உண்மை. எனது கணவரை நினைக்கும் போது முதுகில் ஓரு சில்லிப்பு தோன்றும். அவர் தொடும் உணர்வு ஏற்படும். உங்கள் சேனலை பார்த்தாலே மனதில் உற்சாகமும் தெளிவும் கிடைக்கும். வாழ்க வளமுடன்
நான் எப்போது எல்லாம் தனிமை அல்லது குழப்பம் அல்லது விரக்தி அடையும் போதோ அல்லது என் உயிர் அம்மாவை பார்க்க நினைக்கும் போதோ உங்கள் வீடியோ என் கண் முன்னே வருகிறது...பல வித மன குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கிறது... நன்றி மிக்க நன்றி..🙏🙏🙏
மீண்டும் அதே குழப்பம் வருகிறது என்றால் நீங்கள் உங்களுக்குள் மாறுதலை செய்து கொள்ள வேண்டியது அவசியம் எனப் புரிந்து கொள்ளுங்கள் அதற்கு கவுன்சிலிங் எடுத்துக் கொள்வது சிறந்தது
Naan appa amma udan daily thodarpai perukiren. Viraivil avarhaludan voice el pesuven 100% I believe. Ellam en Ragu annavin thelivin vali. Viraivil annavin chanel valarchiku help seiven. En aathma thirupthi anna thank u anna appa amma universe ❤
வணக்கம் அய்யா இந்த பதிவு என் அன்புக்குரிய மகனே எனக்கு ஆறுதல் சொன்னதை போல ஒரு உணர்வு ஏற்பட்டது எழுந்து நடந்து ஓட முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டேன் தெளிவின் வழியில்.... நன்றி
வணக்கம் அண்ணா 🙏 என் அன்புக்குறியவர் இறந்த பின் நான் மனதளவில் மிகவும் உடைந்து விட்டேன். ஆனால் உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை மிகவும் ஆறுதல் படுத்தியது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உச்சாகமாக இருக்க முயற்சிசெய்கின்றேன்.இதுவரை காலமும் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்த எனக்கு நல்லதொரு வேலை கிடைத்துள்ளது. எல்லாம் என் அன்புக்குரியவரின் வழிகாட்டல்களே. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா ❤
என் கணவர் இறந்து 8 மாதங்கள் ஆகிறது.என் இரண்டாவது குழந்தை ஆண் குழந்தை அவர் இறந்து 30 நாள் கழித்து பிறந்தான். அவன் அழும் போதெல்லாம் என் கணவர் அவனை பார்க்க வில்லையே கொஞ்ச வில்லையே என மனதிற்கு வருத்தமாக இருக்கும். அழகையாக வரும். என் முதல் பெண் குழந்தை வயது 4 அவ அம்மா அப்பாவை நெனச்சு அழாதம்மா அப்பா தான் தம்பியா பொறந்துருக்கு அப்பா நம்ம கூட தான் இருகாங்க ன்னு சொல்லுவா. நீங்க சொன்னது உண்மை தான் அண்ணா என் மகளுக்கு பிரிவுக்குரிய அர்த்தம் தெரியல. ஆனால் அவ மூலமா என் கணவர் என்கிட்ட பேசுறதா நான் நெனச்சுப்பேன். இதே விஷயத்துல இருக்காம குழந்தைங்கழுகாக அடுத்த step எடுத்து வச்சு ஓட ஆரம்பிக்கணும் ன்னு உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிட்டேன் அண்ணா. ரொம்ப நன்றி🙏🏻 வாழ்க வளமுடன்..
Even i lost my hsuband just 2 months back ,i have a baby girl just 1 month old I can feel ur pain I really dnt know how to get relief from this pain Stay Strong sister
Sir உங்கள் ஆன்மீகம் ஆன்மா பற்றிய வளம் பலரை சென்றடைய வேண்டும் நோக்கில்... Status வைக்கணும் nu ninaikrom.. Link somebody's skip.. any solution sir please
இனிய வணக்கம் ஐயா 🙏 ஐயா என் தாய் இறப்புக்கு பிறகு என் தாய்க்கு நான் கடைசி மகன் ஆகவே என்மேல் அளவுகடந்த பாசம் நான் பணியில் இருக்கும் போது என் பெயரை சொல்லி அழைப்பது போல இருந்தது.மற்றும் நான் உறங்கும் போது கண்ணம் நெற்றி இடத்தில் முத்தம் இடுவது போல் இருந்தது.இதை நான் நன்றாக மிகவும் உணர்ந்து உள்ளேன். என் தாய் இறப்புக்கு முன் நான் வெரண்டா வெளியில் படுத்திருந்தேன். என் தாய் உள்ளே வந்து படுத்துக்கொள் என்றார் நான் படுக்க வில்லை. அன்று இரவே என் தாய் இறந்து விட்டார். அன்று முதல் இன்று வரையும் மனதளவில் பெறும் வேதனையில் இருக்கிறேன்.மற்றும் என் அருமை மனைவி இரு பெண் குழந்தைகளை விட்டுட்டு இறந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு என் மனைவியிடம் இருந்து எந்த ஒரு அறிகுறி எதுவும் வரவில்லை.எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என் மனைவி என்ன செய்வது.ஆனால் எப்போதாவது பட்டாம்பூச்சி வரும் தற்போது வீட்டில் ஓடு இல்லாத நத்தை இரண்டு மூன்று முறை வந்தது அதை அப்புற படுத்தி விட்டேன். ஐயா இதற்கு தங்கள் விளக்கம் தரும் மாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஐயா தங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை .
வணக்கம் அண்ணா. என் அன்புக்குரிய வரை நினைக்கும்போது என் இரண்டு கால்களும்பாதம் வரை முட்டி வரை ராட்டினம் ஏரி இறங்கினால் என்ன உணர்வு இருக்குமோ அதே மாதிரி என் அன்புக்குரிய நினைக்கும் போது ஆகிறது . அப்போ என் அன்புக்குரியவர் என் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாமா. பதில் தாருங்கள் அண்ணா 😭🙏🙏🙏
எனக்கு கண்டிப்பாக பதில் அளியுங்கள் pls pls எனக்குள் என் அம்மாவின் மூச்சு என் அம்மாவின் point of view உணர்கிறேன் என்ன அர்த்தம் அப்போதெல்லாம் நான்தான் என் அம்மா என்பதை அடிக்கடி உணர்கிறேன் i love my ❤அம்மா❤
நீங்கள் சொல்வது அத்தனையும் எனக்கு நடந்தது. ஆனாலும் என்ன செய்வது புத்திர சோகம் கொடுமையல்லவா😢25 கிருஸ்துமஸ் என் பிள்ளை 2ஆம் நினைவு நாள் 24 ஆம் தேதியே வெண்மை நிற பட்டாம்பூச்சி வீட்டிற்க்கு வந்தது என் பிள்ளைதான் 😭🙏
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ua-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
என் கணவர் இறந்து 6 மாதங்கள் ஆகிறது. என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார். அவரை நினைத்தாலே அவர் என் அருகில் இருப்பதை உணர்கிறேன் ❤❤❤
வழக்கம் போல் காணொளி மிக மிக அருமை! அரிய நுணுக்கமான தெய்வீக செய்திகள்.நன்றிகள் சகோதரரே!
மிகவும் நன்றி அண்ணா.உங்கள் வழிகாட்துடன் மூலமாக நான் அவரை உணர்கிறேன்.என்னவர் எனக்கு துணையாக இருக்கிறார்.
🙏🙏🙏தம்பி என்றும் புகழுடன் வாழ வாழ்த்துக்கள் . என் மகன் எனக்கு எல்லா வழியிலும் எனக்கு சமீஞ்சை கொடுக்கிறான் நீங்கள் சொன்ன வழி காட்டுதல் மூலம் நான் உணர்கிறேன்.என் மகனை நான் எப்போதும் பிரிய மாட்டேன். நன்றி
உண்மை உண்மை அண்ணா அதை பல முறை உணர்ந்திருக்கிறேன் உதாரணமாக காலை டிபன் வெண் பொங்கல் செய்யும் போது என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும்போது மறு நிமிடமே காகம் கத்தும் உடனேயே வைத்து விட்டுசிறிது நேரம் கழித்து பார்த்தால் காலியாக இருக்கும் மனம் ஆறுதல் அடையும் நன்றி 🙏 அண்ணா
உண்மை. எனது கணவரை நினைக்கும் போது முதுகில் ஓரு சில்லிப்பு தோன்றும். அவர் தொடும் உணர்வு ஏற்படும். உங்கள் சேனலை பார்த்தாலே மனதில் உற்சாகமும் தெளிவும் கிடைக்கும். வாழ்க வளமுடன்
நான் எப்போது எல்லாம் தனிமை அல்லது குழப்பம் அல்லது விரக்தி அடையும் போதோ அல்லது என் உயிர் அம்மாவை பார்க்க நினைக்கும் போதோ உங்கள் வீடியோ என் கண் முன்னே வருகிறது...பல வித மன குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கிறது... நன்றி மிக்க நன்றி..🙏🙏🙏
மீண்டும் அதே குழப்பம் வருகிறது என்றால் நீங்கள் உங்களுக்குள் மாறுதலை செய்து கொள்ள வேண்டியது அவசியம் எனப் புரிந்து கொள்ளுங்கள் அதற்கு கவுன்சிலிங் எடுத்துக் கொள்வது சிறந்தது
@thelivinvazhi கண்டிப்பாக எடுத்து கொள்கிறேன் நன்றி
Naan appa amma udan daily thodarpai perukiren. Viraivil avarhaludan voice el pesuven 100% I believe. Ellam en Ragu annavin thelivin vali. Viraivil annavin chanel valarchiku help seiven. En aathma thirupthi anna thank u anna appa amma universe ❤
வாராஹி அம்மன் துணையுடன் பிரபஞ்சம் தேவதைகள் அனைவருக்கும் நன்றி நன்றி எனக்கு எப்போதும் துணையாக வரும் ஆத்மாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
வணக்கம் அய்யா
இந்த பதிவு
என் அன்புக்குரிய மகனே
எனக்கு ஆறுதல் சொன்னதை போல ஒரு உணர்வு ஏற்பட்டது
எழுந்து
நடந்து
ஓட
முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டேன்
தெளிவின் வழியில்....
நன்றி
வணக்கம் அண்ணா 🙏
என் அன்புக்குறியவர் இறந்த பின் நான் மனதளவில் மிகவும் உடைந்து விட்டேன். ஆனால் உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை மிகவும் ஆறுதல் படுத்தியது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உச்சாகமாக இருக்க முயற்சிசெய்கின்றேன்.இதுவரை காலமும் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்த எனக்கு நல்லதொரு வேலை கிடைத்துள்ளது.
எல்லாம் என் அன்புக்குரியவரின் வழிகாட்டல்களே.
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா ❤
❤️✨👍🦋
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் அண்ணா ரொம்ப ரொம்ப. நன்றி அண்ணா
நன்றி ஐயா....🙏🙏🙏🙏
👏 அண்ணா நன்றி உங்கள் ஆன்மீகம் நன்றாக உணர வைத்தீர்கள் அண்ணா நன்றி அண்ணா நன்றி அண்ணா❤❤❤
100/, correct,,,,I felt that,,,thank u sir,,,
Thank you ANNA, I always feel my parents with me and my grandma ❤
கோடி கோடி நன்றிகள்
Nantri Anna
எனது அம்மாவின் ஆசி எப்போதும் என்னுடனே இருப்பதை உணர்கிறேன்❤
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
என் கணவர் இறந்து 6 மாதங்கள் ஆகிறது. என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார். அவரை நினைத்தாலே அவர் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்
நன்றி நன்றி ❤❤❤
Yes I felt it Anna my husband used to say I'm with you only you can do all nu.. I'm a cancer patient now Anna he's guiding me
Nandri🙏🏼♥️🙏🏼
நன்றி
Tq thambi god bless you ❤
உண்மை ஐயா நன்றி ஐயா🙏🙏
Thank you so much
என் கணவர் என் அருகில் படுத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Iam also same feeling
Tq so much aiyah
Thanks
என் கணவர் இறந்து 8 மாதங்கள் ஆகிறது.என் இரண்டாவது குழந்தை ஆண் குழந்தை அவர் இறந்து 30 நாள் கழித்து பிறந்தான். அவன் அழும் போதெல்லாம் என் கணவர் அவனை பார்க்க வில்லையே கொஞ்ச வில்லையே என மனதிற்கு வருத்தமாக இருக்கும். அழகையாக வரும். என் முதல் பெண் குழந்தை வயது 4 அவ அம்மா அப்பாவை நெனச்சு அழாதம்மா அப்பா தான் தம்பியா பொறந்துருக்கு அப்பா நம்ம கூட தான் இருகாங்க ன்னு சொல்லுவா. நீங்க சொன்னது உண்மை தான் அண்ணா என் மகளுக்கு பிரிவுக்குரிய அர்த்தம் தெரியல. ஆனால் அவ மூலமா என் கணவர் என்கிட்ட பேசுறதா நான் நெனச்சுப்பேன். இதே விஷயத்துல இருக்காம குழந்தைங்கழுகாக அடுத்த step எடுத்து வச்சு ஓட ஆரம்பிக்கணும் ன்னு உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிட்டேன் அண்ணா. ரொம்ப நன்றி🙏🏻 வாழ்க வளமுடன்..
பாப்பா சொல்வது உண்மை நம்பிக்கையுடன் இருங்கள்
உண்மை @@Kavitha_balakrishnan
Even i lost my hsuband just 2 months back ,i have a baby girl just 1 month old
I can feel ur pain
I really dnt know how to get relief from this pain
Stay Strong sister
Tq 👍🏻 Sister
Thank you sir
Ipo varaikum en husband ninachu azhadha days illa en kanavarudan vazhdha days romba happyana days
Aaiiyya ரகு வாழ்க வளமுடன்
Sir உங்கள் ஆன்மீகம் ஆன்மா பற்றிய வளம் பலரை சென்றடைய வேண்டும் நோக்கில்... Status வைக்கணும் nu ninaikrom.. Link somebody's skip.. any solution sir please
❤❤ super
Always என்னவர் watching... Sir
Why passed away soul ask "food in dream" to there loved one. Respected sir pls say it🙏.
இனிய வணக்கம் ஐயா 🙏 ஐயா என் தாய் இறப்புக்கு பிறகு என் தாய்க்கு நான் கடைசி மகன் ஆகவே என்மேல் அளவுகடந்த பாசம் நான் பணியில் இருக்கும் போது என் பெயரை சொல்லி அழைப்பது போல இருந்தது.மற்றும் நான் உறங்கும் போது கண்ணம் நெற்றி இடத்தில் முத்தம் இடுவது போல் இருந்தது.இதை நான் நன்றாக மிகவும் உணர்ந்து உள்ளேன். என் தாய் இறப்புக்கு முன் நான் வெரண்டா வெளியில் படுத்திருந்தேன். என் தாய் உள்ளே வந்து படுத்துக்கொள் என்றார் நான் படுக்க வில்லை. அன்று இரவே என் தாய் இறந்து விட்டார். அன்று முதல் இன்று வரையும் மனதளவில் பெறும் வேதனையில் இருக்கிறேன்.மற்றும் என் அருமை மனைவி இரு பெண் குழந்தைகளை விட்டுட்டு இறந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு என் மனைவியிடம் இருந்து எந்த ஒரு அறிகுறி எதுவும் வரவில்லை.எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என் மனைவி என்ன செய்வது.ஆனால் எப்போதாவது பட்டாம்பூச்சி வரும் தற்போது வீட்டில் ஓடு இல்லாத நத்தை இரண்டு மூன்று முறை வந்தது அதை அப்புற படுத்தி விட்டேன். ஐயா இதற்கு தங்கள் விளக்கம் தரும் மாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஐயா தங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை .
❤
Thanks
iam missing my father 😢💔my mother 😢💔
😢😢😢😢😢😢😢
Sir enaku en husband kovilku pora mari kanavu varutu atuku ena artam but he is passed away
அவர் தற்போது உயர் பரிமாணங்களில் வசிப்பதை அது சுட்டிக் காட்டுகிறது
💯👍👍👍🙏🙏🙏
வணக்கம் அண்ணா. என் அன்புக்குரிய வரை நினைக்கும்போது என் இரண்டு கால்களும்பாதம் வரை முட்டி வரை ராட்டினம் ஏரி இறங்கினால் என்ன உணர்வு இருக்குமோ அதே மாதிரி என் அன்புக்குரிய நினைக்கும் போது ஆகிறது . அப்போ என் அன்புக்குரியவர் என் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாமா. பதில் தாருங்கள் அண்ணா 😭🙏🙏🙏
❤️🦋✨🧚♀️🦋. எடுத்துக் கொள்ளலாம். அதை அவர் சமஞ்சியாக கொடுத்திருக்கலாம்
💯🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💐💐💐💐
சார் ஒருநாள் ரோஸ் வாசம் மிகவும் அதிகமாக அறையில் இருந்தது காரணம் தெரியலை மூன்றாவது வீட்டில் ஒருஇறப்பு அதற்கு அபபறம் இது எதனால் சார் அந்த அறையில்
❤❤❤
🎉🎉🎉🎉❤❤❤❤
எனக்கு கண்டிப்பாக பதில் அளியுங்கள் pls pls எனக்குள் என் அம்மாவின் மூச்சு என் அம்மாவின் point of view உணர்கிறேன் என்ன அர்த்தம் அப்போதெல்லாம் நான்தான் என் அம்மா என்பதை அடிக்கடி உணர்கிறேன் i love my
❤அம்மா❤
🎉🚶♂️🌹🌹🌹🪔🚶♂️🙏🙏🪔🙏🙏🙏🚶♂️🚶♂️👩🚶♂️
,🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது அத்தனையும் எனக்கு நடந்தது. ஆனாலும் என்ன செய்வது புத்திர சோகம் கொடுமையல்லவா😢25 கிருஸ்துமஸ் என் பிள்ளை 2ஆம் நினைவு நாள் 24 ஆம் தேதியே வெண்மை நிற பட்டாம்பூச்சி வீட்டிற்க்கு வந்தது என் பிள்ளைதான் 😭🙏
என் மகனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 25.12.24
@aishwaryampropertiesofficiall 😭
நன்றி அண்ணா 🙏🙏🙏
Thank you sir
Why passed away soul ask "food in dream" to there loved one. Respected sir pls say it🙏.