புலி தாக்கி இறந்தால் 10 லட்சம் இழப்பீடு|புலிகள் காட்டில் பழங்குடியினரின் வாழ்க்கை|jenu kuruba tribes

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 58

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 місяці тому +6

    வீடியோ காட்சிகள் நல்லா இருக்கு..
    இவர்களுக்கு படிப்பு அவசியம் தான் இருந்தாலும் பகுத்தறிவு தான் மிக முக்கியம்..
    காட்டில் வாழும் மக்கள் மிருகங்களுடன் தான் வாழ்கிறார்கள்.
    ரொம்ப பாவம்

  • @ramsam9167
    @ramsam9167 8 днів тому

    Welcome bro super video thanks

  • @ramalingamk9077
    @ramalingamk9077 Місяць тому +2

    Supr sir,I appreciate t u r efforts ,thanks Kovi outdoor channel

  • @sugunabalu5409
    @sugunabalu5409 2 місяці тому

    Video nannaayittundu super

  • @kowsikowsi4487
    @kowsikowsi4487 2 місяці тому +1

    Super anna nalla iruku arumai

  • @muhammedghouse
    @muhammedghouse 2 місяці тому +3

    புரோ நான் ஒரு இடம் சொல்கிறேன் இந்திய எல்லையில் ஒரு அழகான இடம் காஸ்மீர் எல்லை நூறு மீட்டர் தூரத்தில் பாகிஸ்தான் வாகனங்கள் வீடுகள் ஓட்டல்கள் அனைத்தும் காணலாம் ஆற்றங்கரை ஓரமாக நின்றால் அக்கரை பாகிஸ்தான் நீங்கள் அடுத்த முறை காஸ்மீர் சென்றால் கேரன்வேல்லி சென்று பாருங்கள் ஆசாத் காஷ்மீர் நன்றி தோழர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 2 місяці тому +5

    இந்த சாலை அழகும் கூட ஆபத்தும் உள்ளதா இருக்கு சகோ.... உங்களோடு இந்த இயற்கையை பார்க்கும்போது அவ்ளோ அழகு மகிழ்ச்சி நன்றி சகோ.....❤❤❤

  • @mavrickgns1566
    @mavrickgns1566 Місяць тому

    Very beautiful gramam.. Similar in malaysia estate houses.. 👌🏻

  • @reginamaichel3091
    @reginamaichel3091 2 місяці тому +1

    Supar video tambi unga video ku tq❤❤❤

  • @chokalingam5960
    @chokalingam5960 2 місяці тому +2

    சூப்பர். 👍

  • @MithunD98
    @MithunD98 2 місяці тому +2

    Super Video Anna 🎉🎉🎉

    • @MithunD98
      @MithunD98 2 місяці тому

      ​@@kovaioutdoors Kandipa Anna🎉🎉

  • @mohamedadil9563
    @mohamedadil9563 2 місяці тому +7

    இழப்பீடு bro...change panirunga...video super

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 місяці тому +1

    Fine fine👏👌

  • @bhuvaneswari.sbhuvans6378
    @bhuvaneswari.sbhuvans6378 2 місяці тому +3

    அண்ணா, உங்களுடைய காட்சிப் பதிவுகள் அருமை.
    இழப்பீடு என்பதே சரியான வார்த்தை, மாற்றினால் நன்றாக இருக்கும்.

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 2 місяці тому +9

    இமய மலையில் உள்ள உத்தரகாண்ட் ஹிமாச்சல் பிரதேசம் பக்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு சென்று எப்ப வீடியோ எடுத்து போட போறிங்க நண்பா

  • @gowthamgs1814
    @gowthamgs1814 2 місяці тому +1

    Super brother😊

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 2 місяці тому +1

    Super video brother

  • @narmadhalithin
    @narmadhalithin 2 місяці тому +1

    Super 🎉

  • @sjnagercoil6105
    @sjnagercoil6105 2 місяці тому +2

  • @musicwinder_yt
    @musicwinder_yt 2 місяці тому

    Nice video 👍

  • @Priya-g5n8z
    @Priya-g5n8z 5 днів тому

    Anna neega pathupatharamm anna 9:42

  • @SnehaPalanisamy
    @SnehaPalanisamy 2 місяці тому +1

    Hi bro after long days Nan ungaluku comment panren

  • @ravichandran.761
    @ravichandran.761 2 місяці тому +1

    நல்லா இருக்கு sir வீடியோ இந்த மக்களோடு பேட்டி கண்டது சுவரஷ்யம்.

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 2 місяці тому +1

    Indha madhiri tiger forest kku pogumbodhu neenga eppadi two wheeler la poreenga, konjam carefulla irukkavendama? Two wheeler thavirthu carla pogalam.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 місяці тому +2

      Two wheeler la polam... Carefulla poikanum

    • @mariagabriel9488
      @mariagabriel9488 2 місяці тому +1

      @@kovaioutdoors sir what is your work, how u get money for the trips

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 місяці тому

      @msriagabriel9488 travels, tour operator

  • @venkat.venkatesh84
    @venkat.venkatesh84 2 місяці тому +1

    Entha music yarudayathu solunga

  • @Vin_005
    @Vin_005 2 місяці тому

    இழப்பீடு... தயவுசெய்து சிறிது கவனமாக தலைப்பை எழுதுங்கள்.

  • @karthikselva100
    @karthikselva100 4 дні тому

    Meghamalai poga enaku asai

  • @SaranyaSinger
    @SaranyaSinger Місяць тому

    👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @vivekanan9049
    @vivekanan9049 2 місяці тому +1

    🙏🙏🇲🇾❤️

  • @என்றும்இனியவன்-ம8ர

    உங்கள் பெயர்?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 місяці тому

      சீலன் சிவக்குமார்

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 місяці тому +2

    Kannada language pesuranga

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw 2 місяці тому +1

    Why should not kills the tiger which kills the man ,which is important man life or tiger, the Government and the court give important to animals and poisonous sneaks life then man life,which is important? PM ,CM and judges are also men ,they should remember it ,The court must talk action against poisonous sneaks and killing dangerous animals, like elephant and tiger which kills the man,Please remember the poor people,

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 місяці тому