UA-cam வரலாற்றில் இது போன்ற காணொளிகள் போடுவதில் no 1 நீங்கள் தான் உடம்பில் தெம்பும் மனதில் உறுதியும் இருந்தால் தான் இந்த மாதிரியான இடங்களுக்கு செல்ல முடியும்.மணி சேலம்
746 பேர் பார்த்திருக்காங்க ஆனா வெறும் 72 பேர் தான் லைக் போட்டு இருக்காங்க. வீடியோ போடுபவருக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக் கூடியது அந்த லைக். அதை தருவதற்கு ஏன் மனம் இல்லை. வாழ்வாதாரம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்....காணொளியை பார்கும் அனைவரும் ஒரு like மற்றும் share பண்ணுங்க...அப்படி செய்தால் வீடியோ அதிகமாக youtube recommend செய்யும், மக்கள் அதிகமாக பார்ப்பார்கள்...இதன் மூலம் இந்த பாவப்பட்ட கிராமத்துக்கு ஏதேனும் நன்மை நடக்க அதிக வாய்ப்புள்ளது...ஏதோ ஒரு சிறு உதவி இந்த கிராமத்துக்கு கிடைத்தால் கூட அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்...அறிவியல் வளர்ச்சி என்று சொல்லப்படும் இந்த காலகட்டத்தில் 100 வருடம் பின் தங்கியுள்ள கிராமம்.. நன்றி
வணக்கம் அ்அண்ணா நான் இலங்கை தமிழ் .. இப்போ சுவிற்சலாந்தில் வாழுகின்றேன்,, உண்மையில் மிக வேதனையாக இருக்குன்றது அந்த அக்கா ஐயா எவ்வளவு மனோதிடமானவர்கள் சொல்லல வார்த்தை இல்லை🙏அரசியல்வாதிகள் சுறண்டும் பணத்தின் ஒரு சிறிதளவு உதவி பண்ணினாலே இவர்கள் வாழ்வாதாரம் சிறப்படையும்..2024 உலகம் எதையோ நோக்கி போகின்றது!!! ஐரோப்பாவில்ல இயற்கை காடுகள் இல்லலை என்று இருக்கும் சிறிய காடுகளை பராமரிக்கிறார்கள் ஆனால் இந்தியாவிலே இறைவனால் அருமையாக இயர்கை வளம் , இவற்றை அரசு கவனத்தில் ஏன் எடுக்கிறார்கள் இல்லை..
நான் லைக் பொட்டதற்கான காரணம்.ஆதிவாசிகளின் கஸ்ட்டத்தைபார்த்து சந்தோஷப்பட்டு அல்ல.அவர்களினாதரவற்ற நிலையை வெளி உலகிற்கு கொண்டுவந்த உங்களின் பெரும் முயற்சியை பாராட்டி தான்.அன்பன் K.காமராஜ்.சின்னாளபட்டி.
உடல் ஆரோக்கியமும் மன உறுதியும் இருந்தால் மட்டுமே போக முடியும்.. அற்புதமான இடம்..உங்கள் கூடவே பயணம் செய்த சந்தோஷம் உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
இது ஒரு சாக ச மலைபயணம்.. இனிய கொங்கு தமிழ் பதிவு. பூர்வகுடிகளின் அடிப்படை தேவைகள் சந்திக்க படவேண்டும். இவர்களை வெளி உலத்கத்திற்கு காட்டியயமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
இந்த மாதிரியான மனித இனம். வாழ்வதற்கு வசதி படைத்தவர்களின் உதவி தான் பேருதவியாக இருக்கும். அரசும் இதை கவனத்தில் எடுத்தால் அவர்களுக்கு நல்ல வாழ்வு கொடுக்கலாம்,
நல்ல பதிவு நான் இந்த மாதிரி ஆதி வாசிகள் காலணி பலியர்கள் காலணி பல கிலோ மீட்டர் தொலைவில் உண்டு உறைவிட பள்ளி களில் கொடைக்கானல்,தாண்டிக்குடி,பகுதிகளில் 1989 to 2016 வரை பணி ஆற்றி உள்ளேன் அவர்கள் வாழ்க்கை முறை வீடு கஷ்டம் மலை காலம் மின்சாரம் இல்லாமல் சரியான துணி இல்லாம அரசு சலுகை இல்லாம மிருகங்கள் தொல்லை என்று இன்னும் வார்த்தையால் சொல்ல முடியாத வலிகளுடன் அவர்களுடன் வாழ்ந்து இருக்கிறேன் வாழ்த்துக்கள் அவர்களின் துன்பங்களை வெளி உலகுக்கு எடுத்துக் கொண்டு சேர்த்தது அருமை.ஆஸ்பத்திரி வசதி என்ன என்றே தெரியாது.பாவப்பட்ட மனிதர்கள் அவர்கள்.
இது போன்ற பதிவுகளை பார்க்கும் தான் குறை சொல்லி வாழ்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு மற்றவர்களும் நாம் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறோம் என்று தெரியும் தயவுசெய்து இது போன்ற கிராமங்களில் அடிப்படையான ரோடு வசதியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு எல்லா தேவைகளும் கிடைக்கும் கவனிக்குமா அரசாங்கம்?🙏🙏🙏🙏🙏 நன்றி சகோ உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤( பாவம் அந்த குதிரைகள் மற்றும் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பிள்ளைகள்)
Kovai outdoor Teem கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள். எது செய்தாலும் கவனமாக இருங்கள். கடவுள் உங்களுக்கு என்றும் துணை இருப்பார். With lot of Blessings.
Hi sir Namaste. Really this tour is amazing. How people are living . All the best . Besure how the people are walking fast and present generation people can not walk like them.. Be Safe. Regards Krishnakumar . tn❤
Really sad. And there are special departments in the government which are supposed to help such communities. I really appreciate your courage in going to such places and creating awareness of the problems faced by these people.
சலித்துக் கொள்ளாதீர்கள் நண்பரே.மற்ற பிற வீடியோக்கள் போல் இதை நான் சாதாரணமாக பார்க்கவில்லை;அப்படிப் பார்க்க உங்கள் வீடியோ அனுமதிக்கவில்லை.நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் வர்ணனையிலும் காட்சிகளிலும் தெரிகிறது.மலைவாழ் மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் வெற்றி அடைந்து விட்டீர்களா, தெரியாது;ஆனால் மலைவாழ் மக்கள் மனதில், சமூக ஆர்வலர்கள் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள்.இது போல் மேலும் பல வீடியோக்களை எதிர் பார்க்கிறோம்.
Varthaigale ila. Avalavu supera iruku kovai outdoors. Thanks for taking so much trouble to show us all these sorts of remote villages. I do remember seeing a youtube video of one of those rivers during floods and the villagers were trying to cross it. I couldn't find the link to it now. Kedachuchuna apuram anupparen.
Tears filled in my eyes bro.after watch this video. The sarrows & sufferings of this people ,including the donkeys & horses. I don't know ,how to explain my feelings. Unforgettable video.
உங்கள் பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏 வட்டகானல் to வெள்ளகவிக்கு சாலை அமைப்பதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. மேலும் பெரியூர், சின்னூர் இணைக்கும் படி கல்லாறு to சின்னூர் பழியர் காலணிக்கு சாலை அமைப்பதற்கும், பாலம் அமைப்பதற்கும் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இந்த தி.மு.க ஆட்சி என்பதை மகிழ்ச்சியுடன்👍 தெரிவிப்பது வெள்ளகவி ஊராட்சி மன்ற தலைவர் . D.T புருஷோத்தமதாஸ்.
அண்ணா உங்கலுக்கும் நன்றி உங்கள் குடும்பத்துக்கு என்னேடே வாழ்த்துக்கள் அண்ணா இந்த விடியே உடன் இவர்கள் உடன் எப்படி தோடர் பில் இருப்பது இவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று யோசனை தாருங்கள் நன்றி
Chinnur ஆதிவாசி காலனி part - 2 🔗👇
ua-cam.com/video/UvYy2KTDhzg/v-deo.htmlsi=EafNe2FgIH0s1Ho7
😊😊😊😊😊😊0
0
0
0
0😭🚌😭😊❤
Anna valparai karamparai dam pakkathula karumutty irukku Anna anga poi video podunga anna
🫡ok bro
UA-cam வரலாற்றில் இது போன்ற காணொளிகள் போடுவதில் no 1 நீங்கள் தான் உடம்பில் தெம்பும் மனதில் உறுதியும் இருந்தால் தான் இந்த மாதிரியான இடங்களுக்கு செல்ல முடியும்.மணி சேலம்
❤
746 பேர் பார்த்திருக்காங்க ஆனா வெறும் 72 பேர் தான் லைக் போட்டு இருக்காங்க. வீடியோ போடுபவருக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக் கூடியது அந்த லைக். அதை தருவதற்கு ஏன் மனம் இல்லை. வாழ்வாதாரம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
நன்றிங்க மா
Ippo paaruga
அனைவருக்கும் வணக்கம்....காணொளியை பார்கும் அனைவரும் ஒரு like மற்றும் share பண்ணுங்க...அப்படி செய்தால் வீடியோ அதிகமாக youtube recommend செய்யும், மக்கள் அதிகமாக பார்ப்பார்கள்...இதன் மூலம் இந்த பாவப்பட்ட கிராமத்துக்கு ஏதேனும் நன்மை நடக்க அதிக வாய்ப்புள்ளது...ஏதோ ஒரு சிறு உதவி இந்த கிராமத்துக்கு கிடைத்தால் கூட அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்...அறிவியல் வளர்ச்சி என்று சொல்லப்படும் இந்த காலகட்டத்தில் 100 வருடம் பின் தங்கியுள்ள கிராமம்.. நன்றி
இதைப் பார்க்கும் மக்கள் எல்லோரும் எதோ ஒருவிதத்தில் உதவினால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி ❤
❤❤
Antha village makkal yaarudaiya mobile number kidaikkumaa
வணக்கம் அ்அண்ணா நான் இலங்கை தமிழ் .. இப்போ சுவிற்சலாந்தில் வாழுகின்றேன்,, உண்மையில் மிக வேதனையாக இருக்குன்றது அந்த அக்கா ஐயா எவ்வளவு மனோதிடமானவர்கள் சொல்லல வார்த்தை இல்லை🙏அரசியல்வாதிகள் சுறண்டும் பணத்தின் ஒரு சிறிதளவு உதவி பண்ணினாலே இவர்கள் வாழ்வாதாரம் சிறப்படையும்..2024 உலகம் எதையோ நோக்கி போகின்றது!!! ஐரோப்பாவில்ல இயற்கை காடுகள் இல்லலை என்று இருக்கும் சிறிய காடுகளை பராமரிக்கிறார்கள் ஆனால் இந்தியாவிலே இறைவனால் அருமையாக இயர்கை வளம் , இவற்றை அரசு கவனத்தில் ஏன் எடுக்கிறார்கள் இல்லை..
உலகிற்கு வெளிகொண்டு வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்..உங்கள் முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்..!
நன்றிங்க...
நான் லைக் பொட்டதற்கான காரணம்.ஆதிவாசிகளின் கஸ்ட்டத்தைபார்த்து சந்தோஷப்பட்டு அல்ல.அவர்களினாதரவற்ற நிலையை வெளி உலகிற்கு கொண்டுவந்த உங்களின் பெரும் முயற்சியை பாராட்டி தான்.அன்பன் K.காமராஜ்.சின்னாளபட்டி.
நன்றிங்க
இப்போ எப்படி இந்த முயற்சி எடுத்தீங்க ரொம்ப கஷ்டம் ஆனா பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கு அதற்காக ரொம்ப நன்றி
மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வீடியோ போடுகிறிர்கள் உங்கள் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
❤️
உடல் ஆரோக்கியமும் மன உறுதியும் இருந்தால் மட்டுமே போக முடியும்..
அற்புதமான இடம்..உங்கள் கூடவே பயணம் செய்த சந்தோஷம் உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
நன்றிங்க
மிக சிரமத்திற்கு மத்தியில் ..... வாழ்த்துக்கள் மதுரை
நன்றிங்க
இது ஒரு சாக ச மலைபயணம்.. இனிய கொங்கு தமிழ் பதிவு. பூர்வகுடிகளின் அடிப்படை தேவைகள் சந்திக்க படவேண்டும். இவர்களை வெளி உலத்கத்திற்கு காட்டியயமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
❤️
Super நண்பா.
உங்கள் விடியோ அந்த மக்களின் அன்றாட நிகழ்வை ரியல் ஆக படம் பிடித்து கட்டி உள்ளது வாழ்த்துக்கள்.
நன்றிங்க
இந்த மாதிரியான மனித இனம். வாழ்வதற்கு வசதி படைத்தவர்களின் உதவி தான் பேருதவியாக இருக்கும். அரசும் இதை கவனத்தில் எடுத்தால் அவர்களுக்கு நல்ல வாழ்வு கொடுக்கலாம்,
👍
உங்கள் விடியோவைபார்த்தேன் அவுங்களுக்கு தமிழ் நாட்டு கவர்மேன்ட் கவனத்துக்கு கொண்டு சென்றுவிடுங்கள் அவர்கள் என்ன முடிவு எடுப்பாங்க என்று பார்ப்போம்
அருமையான.பதிவு..உங்கள்.சேவை.மேளும்.தொடர.எங்கள்.வாழ்த்துகள்.🇱🇰🇱🇰🇱🇰
🙏
நல்ல பதிவு நான் இந்த மாதிரி ஆதி வாசிகள் காலணி பலியர்கள் காலணி பல கிலோ மீட்டர் தொலைவில் உண்டு உறைவிட பள்ளி களில் கொடைக்கானல்,தாண்டிக்குடி,பகுதிகளில் 1989 to 2016 வரை பணி ஆற்றி உள்ளேன் அவர்கள் வாழ்க்கை முறை வீடு கஷ்டம் மலை காலம் மின்சாரம் இல்லாமல் சரியான துணி இல்லாம அரசு சலுகை இல்லாம மிருகங்கள் தொல்லை என்று இன்னும் வார்த்தையால் சொல்ல முடியாத வலிகளுடன் அவர்களுடன் வாழ்ந்து இருக்கிறேன் வாழ்த்துக்கள் அவர்களின் துன்பங்களை வெளி உலகுக்கு எடுத்துக் கொண்டு சேர்த்தது அருமை.ஆஸ்பத்திரி வசதி என்ன என்றே தெரியாது.பாவப்பட்ட மனிதர்கள் அவர்கள்.
நன்றிங்க .....உங்க இடத்தில் இருந்து நான் நினைத்து பார்கிறேன்
இது போன்ற பதிவுகளை பார்க்கும் தான் குறை சொல்லி வாழ்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு மற்றவர்களும் நாம் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறோம் என்று தெரியும் தயவுசெய்து இது போன்ற கிராமங்களில் அடிப்படையான ரோடு வசதியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு எல்லா தேவைகளும் கிடைக்கும் கவனிக்குமா அரசாங்கம்?🙏🙏🙏🙏🙏 நன்றி சகோ உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤( பாவம் அந்த குதிரைகள் மற்றும் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பிள்ளைகள்)
👍❤️🙏
தம்பி நான் கனடாவிலிருந்து பார்த்தேன் சரியான கடினம் பாவம் அந்த மக்கள் உமக்கு நன்றி
❤️
YOUR SERVICE IS SO GREATGOD BLESS YOU
🙏
Neenga pogum paathayai parthal migavum payamaka irukku brother neenga and your team very talented brother intha video pottathrkku thank you brother
👍😊❤️
மிகவும் நன்றாக உள்ளது , உங்கள் videos
Kovai outdoor Teem கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள். எது செய்தாலும் கவனமாக இருங்கள். கடவுள் உங்களுக்கு என்றும் துணை இருப்பார். With lot of Blessings.
Thank you so much 💓
After a long time oru nalla UA-cam channel, ❤ subscribed......... Good work bro.......
Thanks bro...neraya risky shoot pannrom,check out our channel 🙏 pls
@@kovaioutdoors sure nanba👍
Looking around the survival of our people in deep forest, is really an outstanding diificult lifestyle. . Hatsup to the kovai outdoors team. ❤
🙏👍
Really amazing work brother 👏 ❤
Thank you so much
Super bro ninga summa suththamma aathulla oru nalla visayam seirenga ungallugu migga nanri anbesivam
👍
Hi sir Namaste. Really this tour is amazing. How people are living . All the best . Besure how the people are walking fast and present generation people can not walk like them.. Be Safe. Regards Krishnakumar . tn❤
❤️❤️thank you so much
பாவம் இப்படியும் மக்கள் வாழ்கிறர்கள் அவர்கள் பேசும்போது கண்ணில் நீர் தான் வருகிறது.,..😢😢😢
😔
நான் இன்றளவும் பயனிக்கும் இடம் நான் பிறந்தது வளர்ந்தது வாழ்த்து கொண்டு இருக்கின்ற என் மண் பெரியகுளம்
😍
சூப்பர் சூப்பர் சூப்பர் பெரிய சாதனை❤❤❤
Heart melting videos 😢 all credit goes to kovai outdoors team❤
👍
Orunal unga kooda intha mari village travel pananum. Bro. Great..keep it up
Thanks
அருமையான பதிவு , நன்றிங்க ப்ரோ
👍❤️
நல்லபதிவு சார் வாழ்த்துக்கள்
நன்றிங்க
Hat's off for the risk you have taken to show the people who are living in the dense forest . God bless you and team
🙏👍
சிறப்பான செயல் தோழர்
நன்றிங்க
Bro enga examla paliyar people tradition life story kettanga intha video enaku usefulla irukkum thanks bro
Super brother ❤️
பூர்வகுடிகலாக வனப்பகுதியில் வாழும் நிலை ஒரு சவாலான விஷயம் அது எளிதல்ல. வனத்துறையினர் ஒப்புதலோடு அந்த மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்
கண்டிப்பாக அந்த மக்களுக்கு ஒரு காலனி உருவாக்கி குடுத்த வனத்துறைக்கு நன்றி
Really sad. And there are special departments in the government which are supposed to help such communities. I really appreciate your courage in going to such places and creating awareness of the problems faced by these people.
Thanks sir
சலித்துக் கொள்ளாதீர்கள் நண்பரே.மற்ற பிற வீடியோக்கள் போல் இதை நான் சாதாரணமாக பார்க்கவில்லை;அப்படிப் பார்க்க உங்கள் வீடியோ அனுமதிக்கவில்லை.நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் வர்ணனையிலும் காட்சிகளிலும் தெரிகிறது.மலைவாழ் மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் வெற்றி அடைந்து விட்டீர்களா, தெரியாது;ஆனால் மலைவாழ் மக்கள் மனதில், சமூக ஆர்வலர்கள் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள்.இது போல் மேலும் பல வீடியோக்களை எதிர் பார்க்கிறோம்.
🙏👍
இதற்காக செயல்படும் அரசு துறைகள் அனைத்தும் இவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டுமென மன்றாடுகிறேன்
👍❤️
Super bro eppadippatta vaazhakkai kastam
அருமையான பதிவு அண்ணா❤
Varthaigale ila. Avalavu supera iruku kovai outdoors. Thanks for taking so much trouble to show us all these sorts of remote villages. I do remember seeing a youtube video of one of those rivers during floods and the villagers were trying to cross it. I couldn't find the link to it now. Kedachuchuna apuram anupparen.
Thanks a lot
ரொம்ப நல்லா இருக்கு👍
👍❤️
Tears filled in my eyes bro.after watch this video. The sarrows & sufferings of this people ,including the donkeys & horses. I don't know ,how to explain my feelings. Unforgettable video.
🥺❤️
இறைவனை வேண்டுகிறேன் அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டும்
🙏
i like your vedios u are doing very good we didnot no about this village and the people realy the popels are great
👍
இவர்கள் இங்கதான் வாழ்ந்து தான் ஆகனுமா கீழே இறங்கி வந்து வாழலாமே அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டும்
🙏
மகத்தான முயற்சி ❤❤❤❤❤
நன்றிங்க
Super thabi,ennal muditha,uthavi,kadipa,panuvan
❤️
Super nature place valthukkal thambi
Thanks na
One of the best of your video,nandri anna
அருமையான பதிவு!!
beautiful video,and very clear explanation...❤
Thanks a lot 😊
ப்ரோ உங்களுக்கு தைரியம் சாஸ்தி ப்ரோ ❤
Thanks God bless you all
Thank you too
அருமை நண்பா...நல்ல பதிவு
👍
அருமையானபதிவு
நன்றிங்க சகோதரே
Very beautiful nature wonderful village
Thanks for visiting
செம திரில்லிங் பயணம் 💪👍
👍
ஜிம்மு க்கு போற ஆட்களை இந்த மாதிரி காடுகளில் நடக்க விட்டாலே போதும்.
👍
நன்றி யா
❤️
அருமையான பதிவு சகோ 💐🙏🙏
நன்றிங்க
சூப்பர் சகோதர்
🙏👍❤️
உங்கள் பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏
வட்டகானல் to வெள்ளகவிக்கு சாலை அமைப்பதற்காக
5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியூர், சின்னூர் இணைக்கும் படி கல்லாறு to சின்னூர் பழியர் காலணிக்கு சாலை அமைப்பதற்கும்,
பாலம் அமைப்பதற்கும் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இந்த தி.மு.க ஆட்சி என்பதை மகிழ்ச்சியுடன்👍 தெரிவிப்பது வெள்ளகவி ஊராட்சி மன்ற தலைவர் . D.T புருஷோத்தமதாஸ்.
நன்றிங்க அண்ணா.......மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் தலைவரே...
இந்த வீடியோவை திட்டினால் இயற்கையை ரசிக்க தெரியாதவர்களாக இருப்பார்கள்😢😢❤❤❤
நன்றிங்க
Excellent video and best wishes for your great effort...
Thank you so much
Enakum ippudi pokanumnu asaiya irukum ennaum alachutu ponga ❤
Vaanga bro
Super bro karthar avargaluku uthavi seivaraga.
👍
நன்றிங்க ப்ரோ
❤️
அருமையான பதிவு நண்பா
நன்றி
Bro super unga voice actor bakkiyaraj mari iruku great anna
Aama bro..neraya per comment la sollranga🤔
Naandha miss paniite😢 vera maari iruku nanba❤
Aama nanba...ungalukku work illena kandippa vanthirupinga....next month trip ku free pannikonga...
அருமை பதிவு சகோதரா
நன்றிங்க
God bless you👍anna
❤️🙏
Firstrodevasipanuga❤like
👍
I have big fan of your team & all the best 🤴🤴🤴🤴🤴🤝🤝🤝
Thanks
அழகான இயற்கை கிராம்
👍
really excellent work
Thanks a lot!
such a beautiful forest video
❤️
யாங்கள் பொன்றா மாலைவாள் மக்கள் தொலைக்காட்சி இல் கட்டியத்துக்கு நன்றி
❤️❤️❤️🙏🙏🙏
Hi brother unga nalla manasuku neega romba nalla erupiga all the best ❤
நன்றிங்க
வாழ்க வளர்க விடாதீங்க சிறந்த பணி 🎉🎉🎉
🙏❤️
நல்வாழ்த்துக்கள்
🙏
❤❤❤❤❤வாழ்த்துக்கள் உறவே.
❤️❤️❤️❤️
Intha kastam nanga romba pattutom Anna nareya muyarchikku piragu ippo Ella vasadhium arangam Panni kuduthurukanga.ungaluku idhellam pudhusu Anna.❤️❤️❤️
Purinchuthu brother unga kastam...
Sema bro well done 👍👍👍👍👍 great
Thank you so much
Anna very risk your very good❤❤
🙏👍
கடினமான தங்கள்உழைப்புக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.😊
🙏
🍻🍺😎
Good guys. God bless your.
❤️
அண்ணா உங்கலுக்கும் நன்றி உங்கள் குடும்பத்துக்கு என்னேடே வாழ்த்துக்கள் அண்ணா இந்த விடியே உடன் இவர்கள் உடன் எப்படி தோடர் பில் இருப்பது இவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று யோசனை தாருங்கள் நன்றி
ஊர் தலைவர் வழியாக செய்யலாம்,,அவர் கீழே வந்தால்
நன்றி சகோதார திபாவலி நல்வாழ்த்துக்கள்
Very supar
❤️
Kovai out door super👍
Great 👍resk and dangeras
🌲Forest Good🍀🍀🍀 vidio🎥.
Coverage. ☑️
Thank you so much 👍
@@kovaioutdoors 👍🌹🙏
தம்பி உங்கள் ரூபத்தில் கடவுள் அவர்களுக்கு உதவி செய்கிறார். உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்
🙏
அருமை❤❤❤
❤️👍
Valthukal bro
Neenga Sentra edam
👍
👍👌Watching from SriLanka 🇱🇰
Thank you so much
Super cute🎉
Thank you! 🤗
Payangarama erukku video pavam antha makkal ❤
Paavam🥺
One month a unga video pakkuren ennaikku than subscribe pannunen good channel bro
Thanks