இத்தனையும் மானியத்தில் கிடைக்குதா! | Mini tractor, Solar Dryer, Drip irrigation Kit..

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @sivammozhi.3768
    @sivammozhi.3768 2 роки тому +6

    வணக்கம் சகோ, இப்போ இந்த வீடியோவில் அந்த வாழைப்பழம் டிரை ஆன பிறகு அத எங்க விற்கபடுகிறது. யார் கொள்முதல் பண்றாங்க இது. மற்றும் இது இப்படி இந்த டிரையர்ல மட்டும் தான் உலர வைக்க முடியுமா அல்லது வேறு முறை உண்டா. நன்றி. சகோ🙏🙏🙏🙋‍♂️

  • @jayarajraj70
    @jayarajraj70 2 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @gokulprasath5888
    @gokulprasath5888 2 роки тому +1

    நன்றி சகோதரா

  • @jpjai4977
    @jpjai4977 2 роки тому +1

    Tractor oda cost mattum kekala bro but worth video super

  • @raghuvel2973
    @raghuvel2973 2 роки тому +2

    Mini tractor price and subsidy details sollala, so please give the price and subsidy details in comments...

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 2 роки тому +2

    Mini tractor உழவு வேலைக்கு ஆகுமா

  • @Anonymous_user43
    @Anonymous_user43 2 роки тому +2

    Congratulations 🎉 1 Million subscribers 😂😂

  • @kavinkumarn3121
    @kavinkumarn3121 2 роки тому +2

    So nice na congratulation

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому +1

    Thanks sir

  • @maruthamuthu7956
    @maruthamuthu7956 2 роки тому +1

    தண்ணி வசதிக்கு govt help panrakala sir சொல்லுங்க..

  • @sanjaiv1785
    @sanjaiv1785 2 роки тому +3

    Super bro

  • @subamuthumanim2233
    @subamuthumanim2233 2 роки тому +1

    Below One acre land eruntha entha Govt scheme m illaya

  • @asakthivel3388
    @asakthivel3388 2 роки тому +2

    Avangaluku lanjam kututha ellam kudupanga

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому

      Yes

    • @rajanmaduraiavav
      @rajanmaduraiavav 2 роки тому +1

      Neenga Actual Machine cost ku DD mattum kodutha pothum along with proper documents and applications ..
      Vera ethum kodukka vendiyathu illai...

  • @manikandanmani1822
    @manikandanmani1822 2 роки тому +5

    Mini tractor rate evlo maaniyam evlo bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому +2

      It's starts from 3.5 L

    • @harinatavai2200
      @harinatavai2200 2 роки тому +2

      அரசு மானியம் எவ்வளவு???

    • @manisha_1817
      @manisha_1817 2 роки тому +1

      @@harinatavai2200 this year 40%subsidy sir

    • @jpjai4977
      @jpjai4977 2 роки тому

      @@naveenauzhavan 50% subsidy poga 1.75 lakhs varuma bro

  • @praveendon4431
    @praveendon4431 2 роки тому +1

    Enna bro maracheku solreenga but atha paatha metal cheku(metal drum) ah than iruku??

    • @jpjai4977
      @jpjai4977 2 роки тому

      Velila metal dhan irukum crush panra tools mattum wood full ah wood la irundha life varadhu bro

    • @praveendon4431
      @praveendon4431 2 роки тому

      @@jpjai4977 oh ok

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 2 роки тому +1

    Good...

  • @s.bhoopathysundaresan3389
    @s.bhoopathysundaresan3389 Рік тому

    ஆளுக்கு தகுந்த மாதிரி கிடைக்கும்.

  • @diwanagree216
    @diwanagree216 2 роки тому +2

    Na apply panni 15 nalla Vangiten

  • @subrajikavi
    @subrajikavi 2 роки тому +13

    சார் நாங்க சொட்டுனீருக்கு அப்பலே பண்ணி 2 ஆண்டுக்கு மேல ஆகிருசு இதுவரைக்கும் மானியம் கிடைக்கல என்ன பண்ணுன கிடைக்கும்

    • @jayaramanthenmozhi1135
      @jayaramanthenmozhi1135 2 роки тому

      Yes. Me too.

    • @prasannamanimegalai
      @prasannamanimegalai 2 роки тому +2

      தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

    • @jayaramanthenmozhi1135
      @jayaramanthenmozhi1135 2 роки тому

      @@prasannamanimegalai thanks a lot mam.

    • @prasannamanimegalai
      @prasannamanimegalai 2 роки тому +1

      @@jayaramanthenmozhi1135 😊. நான் தோட்டக்கலைத்துறை யில் பணிபுரிகிறேன்.

    • @jayaramanthenmozhi1135
      @jayaramanthenmozhi1135 2 роки тому +1

      @@prasannamanimegalai where?
      I m in pudukkottai mam.

  • @pandiharish9263
    @pandiharish9263 2 роки тому

    Mini tractor price subsidy sollunga sir

  • @appukutty167
    @appukutty167 2 роки тому

    Good 👍

  • @lingasamy8887
    @lingasamy8887 Рік тому

    எத்தனை தேங்காய்கள் காயவைக்கலாம்

  • @fedricktalkies6882
    @fedricktalkies6882 2 роки тому

    Rode to 1 m

  • @mrvinayagam8904
    @mrvinayagam8904 2 роки тому

    சூப்பர்

  • @babusubramani2103
    @babusubramani2103 Місяць тому

    👍🤲

  • @palanisamysathi5707
    @palanisamysathi5707 2 роки тому

    Super

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi9991 2 роки тому +1

    Bro antha solar dryer ku ulla water pogathaa

  • @selvamp7117
    @selvamp7117 Рік тому

    இவ்வளவும் ஒரே ஆல் மானியத்துல வாங்கிட்டா வேற விவசாயிக்கு எப்படி கிடைகும்........

  • @ponraj4485
    @ponraj4485 2 роки тому

    👌👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому

    🙏

  • @Sangimalai90
    @Sangimalai90 Рік тому

    நடைமுறை சிக்கல் ஏராளம்

  • @mohanr6851
    @mohanr6851 2 роки тому

    🔥👍

  • @n.l.rajanlal..6834
    @n.l.rajanlal..6834 2 роки тому

    oil rate evalavu sir sell panringa?

    • @marimuthu-hu7bs
      @marimuthu-hu7bs 2 роки тому

      Yes! we also sell pure organic coconut oil price is ₹ 300 per litre

  • @blackkaruppu1
    @blackkaruppu1 2 роки тому

    Tamil nadu agriculture department ku call pana attend pana matranga
    Mail ku no reply

    • @rajanmaduraiavav
      @rajanmaduraiavav 2 роки тому

      You are in which District sir..we will support you to contact AED ..

    • @jeevajeeva-xp6vd
      @jeevajeeva-xp6vd Рік тому

      Uzhavan app la apply pannunga bro

  • @raviravi4200
    @raviravi4200 2 роки тому

    இடம் உல்லது மாணீயம் கிடக்கும். எங்களிடம் இடம் இல்லை மாணீயம் கிடக்குமமா இடம் மாணீயம். என்பது இடம் இல்லாமல் இருந்தால் மட்டுமே 10 ஏக்கர் நிலம் உல்லவாண் எங்கே வேண்டுமானாலும் லேண் வாங்கலமே

    • @RajaVivekanandan
      @RajaVivekanandan 2 роки тому +1

      உனக்கு ஏன் வயிற்றெறிச்சல்

    • @rajanmaduraiavav
      @rajanmaduraiavav 2 роки тому

      This subsidy is for Agriculture purpose to support only Farmers who is having Agri Land with proper documents

  • @roja.v5501
    @roja.v5501 2 роки тому +4

    Farner contact number send pannuga sir

  • @ManojR-ms4pn
    @ManojR-ms4pn 9 місяців тому

    Bro ivaroda contact number kedaikkuma