மிரளவைக்கும் Australia Great Ocean Road | Drive | Part 2 | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2023
  • Great Ocean Road | Part 2 | Astounding Australia | Episode 9
    ************************************************************
    Comment or Email me if you have any questions about Australia Travel and Guidance.
    Contact GT Holidays If you are looking for Australia Tour Packages :
    8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 596

  • @Way2gotamil
    @Way2gotamil  Рік тому +57

    Hope everyone is doing good and liked the video. @8:20, Apollo bay is misspelled as Appollo bay. Don’t miss the upcoming episodes it’s going to be more interesting (Penguin Island, Rain Forest, Great Barrier Reef)
    Click here to watch the Part 1 - ua-cam.com/video/gUHeT7Vw5mg/v-deo.html

  • @rajeshkuttibabu1514
    @rajeshkuttibabu1514 Рік тому +74

    வெளிநாடு செல்ல முடியாத எங்களைப் போன்ற நடுத்தர மக்களுக்கு உங்கள் வீடியோக்களை பார்த்து வெளிநாடு சென்றதை போல feel உண்டாகிறது அந்த உணர்வை ஏற்படுத்தியதற்கு way to go mathavan. Brother அவர்களுக்கு மிக்க நன்றி 🙏. நான் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de Рік тому +17

    இருந்த இடத்தில் இருந்தே உலகை சற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது உங்களால் 🥰🥰🥰

  • @natarams
    @natarams Рік тому +33

    Madhavan and service mindset are inseparable. Great effort driving 600 kilometres alone, skipping ⏭️ meals to show and share the best experience with viewers is incredible. Thanks 🙏 for always going the extra mile to enrich the community and your compassion is beyond compare ❤❤❤, more than these scenic beautiful places Madhavan stands tall and emanating the crusading spirit of travel 🧭 to search 🔍 ourselves in others. Madhavan is always great 👍. Take care and Stay Blessed.

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +7

      Thank you sir ❤️ It means a lot 😊

  • @excitingmonkey3970
    @excitingmonkey3970 Рік тому +15

    As a 90s kid , nyabagam Varum orey vishiyam… ARR + Vairamuthu + Sonali bindre vin magic - ENNA VILAI AZHAGEY !
    My lifetime wish to visit twelve apostles and the Gold Coast . You’re living the dream , super bro ! Vazthukal 🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +1

    அபாரங்க மாதவன் ஆஸ்திரேலியாவின் இயற்கை எழில் சூழ்ந்த கடற் கரைகள் அதை ஒட்டிய மலைகள் வியூ பாயிண்ட் அழகு. நல்ல தகவல்கள் 🤝👏👌👌🤝

  • @SK2000-
    @SK2000- Рік тому +4

    உங்களின் அயராத உழைப்புக்கு முதல் வணக்கம். கஷ்டங்கள் இருந்தலும் அதை எதுவேமே காட்டிக்கொள்ளாமல் தனியாக சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியாவின் அழகை மிக செம்மையாக காட்டியுள்ளீர்கள்... Australia Great Ocean Road Drive Part 2 - ரொம்ப அருமை.... waiting your next episode ......

  • @suriyakalaramalingam7777
    @suriyakalaramalingam7777 Рік тому +1

    Anna Australia citizens ku kuda ivlo route la theriyum nu therila nenga ennana etho namba oorula irukura mathiri ivlo casual ah poringa 😂❤❤

  • @selvam1795
    @selvam1795 Рік тому +1

    அருமையான பயணம் அழகான இடங்கள் மிக அற்புதமாக ரோடு இடங்கள் அழகான கடற்கரை நல்ல பயணம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @banumathibanu1860
    @banumathibanu1860 Рік тому

    என்ன விலை அழகே...இந்த பாடல் வரிகளோடு...என்ன விலை கொடுக்க..
    இந்தியாவில் என் வீட்டில் இருந்தே...
    வலம் வருகிறோம் ஆஸ்திரேலியாவில்...
    எங்கள் நண்பர் மாதவன் சார் உடன்...
    அழகாய் காற்றோடு...
    கதை பேசி...
    கடல் கண் படாமல்...
    கவிதையாய் ஒரு தமிழ் பேசி
    ஒரு சாலைவழி பயணத்தில்...
    சேர்ந்து பயணத்தோம்...
    இயற்கை அழகோடு.....
    உம்..திறமையோடும்.....
    சூப்பர்.....வீடியோ எடிட்டிங் சார் 💐❤❤💐

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 Рік тому

    Super video. உங்கள் தமிழ் வர்ணனை நாங்கள் நேரில் சென்று பார்த்த உணர்வு. ஹார்ஸ் ஆஃப். All the best. Thanks too

  • @sarbhudeensarbhudeen2569
    @sarbhudeensarbhudeen2569 Місяць тому

    அழகிய வர்ணனை அழகிய இடங்கள் நானே சென்று சுற்றிப் பார்த்தது போல் இருந்தது மிக்க நன்றி அண்ணா

  • @Loveandserve
    @Loveandserve Рік тому +2

    Thanks so much for taking this video, it would have been difficult to record, drive, show the views for us even when you still didn’t have lunch. Appreciate the effort. Nice video

  • @push_r
    @push_r Рік тому +12

    Your video making skills are exceptional bro. The mountains ⛰️ and beach view was a visual treat 🚗. Great Ocean Drive is truly worth it. Loved it♥️

  • @beeveef3
    @beeveef3 Рік тому +3

    WOW WOW AND WOW!!! For your coverage of the ocean Drive... Especially the drone shots of the twelve Apostles... Kalakkiteenga Madhavan, ❤

  • @mercybenhur9626
    @mercybenhur9626 Рік тому +1

    Wow superb 🎉 amazing great Ocean drive. Fully enjoyed. Thanks bro 😊

  • @sathyanagaraj6945
    @sathyanagaraj6945 Рік тому +1

    Super sir vunga video romba clarity ya irukum.

  • @jai252000
    @jai252000 Рік тому +3

    The way you manage your cameras and edit cuts are highly professional...I'm sure leading film technicians must be watching you. All the best

  • @sathyaprakaash1792
    @sathyaprakaash1792 Рік тому +1

    @23.20 Vaarayo vaarayo song playing madhavan bro harris kanni oh🤩🤩 @Way2go tamil

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever Рік тому +2

    Avanga kastapattu Helicopter 🚁 vachu andha song shoot pannunatha nenga easy ah Drone vachu shoot pannitinga😅

  • @Mr_Rahulraj
    @Mr_Rahulraj Рік тому

    லூசு பெண்ணே லூசு பெண்ணே song சூப்பர்😅 17:48 wooow....❤😊

  • @vasup6259
    @vasup6259 Рік тому +2

    Hi Dear Madhavan, thank you for showing us such wonderful places. Entire drive looks so beautiful. You put so much efforts, risks and interest to make this video. Thank you once again. Eagerly awaiting for the next episode.

  • @TheKarthiau
    @TheKarthiau Рік тому +1

    Drone shots are awesome❤❤❤, This place will be more beautiful with blue sky. Great videos bro!

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Рік тому

    12 அப்போஸ்தலர்கள்! அருமையான இயற்கை காட்சி! மாதவன்

  • @pradheeph8084
    @pradheeph8084 Рік тому

    Super bro. I really enjoyed the video. Waiting for the next one.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому

    அருமையான காணொளி. நன்றிகள் மாதவஞ்ஜி.

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 Рік тому

    வணக்கம் மாதவன் தம்பி உங்கள் பதிவு ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது அங்குள்ள ரோடு கடற்கரை ரோட்டின் இரு பகுதி பசுமை நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது மேலும் அழகாக இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது சூப்பர் மிக அருமையான இடங்கள் .நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் விடியோ மூலம் பார்க்க கிடைத்தது மிகவும் சந்தோஷம் அடைந்தேன் நீங்கள் எவவளவு கஷ்ட படவேண்டி இருக்கின்றது என்பதை அறிய முடிகிறது மிக்க நன்றி தம்பி கோடி முறை நன்றி சொல்லுகிறேன நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி தம்பி உங்கள் அன்பு பேச்சி ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் அடுத்த பதிவு காண ஆர்வம் உள்ள உங்கள் ரசிகை Take care of yourself thank you so much 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @kuppaim
    @kuppaim Рік тому

    Thanks bro as usual your vlog is amazing thanks vazhga vazhamudan

  • @rameshg9913
    @rameshg9913 Рік тому

    Bro super bro realy very nice en Kan munne kadhalar dinam island parthen pro

  • @sanjaybond007
    @sanjaybond007 Рік тому +4

    Madhavan bro engeyum.kadhal movie ktv la pakure neenga France la antha shooting spot bridge poneengala adhan nyabagam vanthuchu coincidence ah neenga video release pannitinga .

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +1

      ✌🏻😁

    • @sanjaybond007
      @sanjaybond007 Рік тому +3

      @@Way2gotamil antha alavuku impact creat panni vechirukeenga.

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv Рік тому

    வீடியோ quality super and background bgm. Super

  • @navins3788
    @navins3788 Рік тому

    madavan anna tour the great ocean 12 apostle history and evening view all wonderful amazing view light house stop road history all worth journey 👍 bye brother

  • @dollyprasad385
    @dollyprasad385 Рік тому

    Amazing video. Looking forward to your next 😊

  • @steaventhurai4344
    @steaventhurai4344 Рік тому +1

    21:39 நான் இங்கு 25 வருடகாலமாக இருக்கின்றேன் இன்னும் ஒரு பாம்பைக்கூட காணவில்லை 😂😂😂😂

  • @sureshkumars201
    @sureshkumars201 Рік тому

    Superb views😍 eagerly waiting for next video

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому +1

    Wow...Super place to see really good place to live in Australia...people are very very lucky

  • @guruprasadthande1190
    @guruprasadthande1190 Рік тому

    Great Video Madavan. I am living in Oz, and when i see Oz in your video, it looks even more beautiful. The way to communicate is what i like the most in your videos. Keep up your good work. All the best

  • @Hatheem
    @Hatheem Рік тому

    Really enjoyed this video, your narration is unique bro, waiting next video

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 Рік тому +1

    நாமே drive panni போகற மாதிரி இருக்கு. Drone shots are excellent. Sea erosion on Limestone outcrops did these wonders. But driving alone in " almost a no man' s land. 😮Is scary. 2) always stock ur car with some bread & bananas. நீங்க பசிக்குது nu சொன்னால் கஷ்டமா இருக்கு😮

  • @richyhani6448
    @richyhani6448 Рік тому

    Hi i am your new subscriber. your videos really incredible. i like you and your way of communication with us in the video. Superb. Go ahead....🥰😍

  • @foodlovenatureartvanigenga4229

    So happy see you come to my beautiful Melbourne i wish you stayed more looked at many more beautiful places come again and explore more of Melbourne and Australia 🇦🇺

  • @sivaraman1561
    @sivaraman1561 Рік тому +1

    20:50 அழகாக இருந்தது சூப்பர் இடம்

  • @ramanujamgovind4299
    @ramanujamgovind4299 Рік тому +1

    Great. Recalled my memory, those same places visited by me with my wife and son just after completion of his master's few years back.
    Thanks for this video.

  • @geethaj3295
    @geethaj3295 Рік тому

    Great effort .Really heartwarming to watch Thank you.💐💐💐

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому

    நீங்கள் சொல்ல முதலே நானும் நினைத்தேன் " என்ன விலை அழகே " பாடல் சூட்டிங் எடுத்த இடம் போல் இருக்கிறது என்று ❤ நோர்வேயிலும் இப்படி தான் பெற்றோல் விலை அதிகம் ஆனால் ஏனைய நாடுகளில் விலை குறைவு ❤🙏

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Рік тому

    Really hardwork madhav! superb! i enjoyed a lot!

  • @joannaratnam8996
    @joannaratnam8996 Рік тому

    Have started watching your vlogs only fairly recently Madhavan. Just awesome! Happy & safe travels & thank you! 👍

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Рік тому

    சின்ன சின்ன விஷயம் கூட சாப்பாடு அதன் விலை பாத்ரூம்ஸ்டிக்கர் இது மாதிரி எல்லா விஷயமும் தெளிவா சொல்லி அப்பப்பா சூப்பர் சூப்பர்.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому

    அருமையான காணொளி நன்றி 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @sahayamsahayam4213
    @sahayamsahayam4213 Рік тому

    The amazing view of the drone is awesome very nice pic I like it

  • @senthilnathankaruppiah7732
    @senthilnathankaruppiah7732 Рік тому

    Great shots by drone. Thanks for the efforts and your passion to connect

  • @supralafamily3231
    @supralafamily3231 Рік тому

    Appreciate ur good will for eyes too felt like v traveled with u,ur drone views were excellent no one showed us like this in eagle eye sight keep rocking 🎉

  • @aravindasamysettu1309
    @aravindasamysettu1309 Рік тому +1

    என்னதான் இருந்தாலும் நம்ம ஏலகிரி போல வருமா........அண்ணா........🗻🗻⛰️⛰️⛰️⛰️

  • @rukumanimuthiah592
    @rukumanimuthiah592 4 місяці тому

    Superb video coverage of the loc. ❤

  • @svenkat66
    @svenkat66 Рік тому

    Another great video from you. Congratulations.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому

    அருமை, சுண்ணாம்பு பாறைகள் மிக அழகு,எடிட்டிங் மிக தரமானது,நன்றி

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 27 днів тому

    Hii..மாதவன்..அருமையான..ஒளி..பதிவு..ரொம்ப..ரொம்ப..தூள்..மாதவன்..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿🙏🙏🙏🙏💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான காணொளி மிக்க நன்றி Maddy boy, had so many wow and ah movements..... The landscape views drone shots..... O my god.... Speechless, man. ❤...

  • @hellboy6962
    @hellboy6962 Рік тому +1

    Anna you're drone shots are breathtaking views ❤ Thank you so much 💫

  • @devarajan284
    @devarajan284 Рік тому

    Hi Madhavan , Superb location awaiting for next part eagerly.

  • @logeshjabez3052
    @logeshjabez3052 Рік тому +1

    மனமகிழ்ச்சி என்ற ஒன்று கிடைக்கும் ஒரே இடம்.. .... வே2கோ

  • @realchampion4926
    @realchampion4926 Рік тому +1

    Amazing bro .,.keep rocking🎉👌🏻💥

  • @srinivasanveera
    @srinivasanveera Рік тому

    Excellent narration and coverage of places. Keep it up 👍

  • @melbournemovingportraits
    @melbournemovingportraits Рік тому +1

    Wow 👌 amazing shots, and happy to see the best places covered in GOR. I totally enjoyed it 🤩 November-January is the best time to visit

  • @rajendranv1040
    @rajendranv1040 Рік тому

    Dear Bro
    We are your subscriber
    We have seen almost all of your videos.
    Recently your Australian tour.
    Video shoot and your explanation are very very superb.

  • @kannasketches
    @kannasketches Рік тому +1

    nice drone shots madhavan! amazing views - thanks so much!💥

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Рік тому

    அழகான இயற்கை காட்சிகள் காட்டு வழி பயணம் மலை முகடுகள் எல்லாம் ரசிக்கும் படி பதிவு செய்து உள்ளிர்கள். நாங்களும் நேரில் சென்று பார்ப்பது போல் இருந்தது தம்பிக்கு மிகவும் நன்றி. இந்த கார் பயணம் அருமை யாக இருந்தது. வாழ்க வளமுடன்

  • @samharish4807
    @samharish4807 Рік тому +1

    It may be one of the best road to see on Aerial View

  • @Raj-xx8ry
    @Raj-xx8ry Рік тому

    Vera mari thala ❤ and best visit Australia..super super🤗

  • @genejagan
    @genejagan Рік тому +1

    Great work! Would have spent bit more time at Apostles. There were few spots you can get down to the beach and walk closer to the limestone rocks.

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому

    Mathavan do are doing the great job thsnks bro

  • @SundarKothandaraman
    @SundarKothandaraman Рік тому +1

    Best drive, best view, best channel, best traveller.

  • @op.jerry.gamer.8789
    @op.jerry.gamer.8789 Рік тому

    Superb bro ❤... thanks 👍

  • @balrajvenugopal3498
    @balrajvenugopal3498 Рік тому

    Last week end day watch TV U tube channel this vedio super bro.🎉tu for present prog..congratulations 🎁

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Рік тому

    மிகவும் அருமையான பதிவு.
    எவ்வளவு பிரயாசப்பட்டு
    இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது !
    நன்றி brother ! Keep it up !👍👌👍👌👌❤❤❤❤

  • @Natu007
    @Natu007 Рік тому +3

    Hi Madhavan
    How are you
    Can u please explore Qatar 🇶🇦
    Qatar tamil people happy to welcome you soon ❤️❤️❤️

  • @rajusunderraman1865
    @rajusunderraman1865 Рік тому

    Thanks For Spreading Happiness. Good Work Mate.

  • @patnathan5013
    @patnathan5013 Місяць тому

    Just discovering your vlogs. Superb presentation. Keep up the good work. Hope you get to do as many cities as possible. Your voice is so calm and soothing, that I’ll use one of your videos to fall asleep if I have difficulty to sleep on any day. 😂

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 Рік тому

    அட்டகாசமான பதிவு நன்றி சகோதரரே

  • @skatherason4076
    @skatherason4076 Рік тому +1

    Beautiful. Brings back memories of 2017

  • @mrs6948
    @mrs6948 Рік тому

    Australia fuilla desert area kadhal paka matum vailrche adhita pakuthi australia chentra fuill desart overu arvaum puthu putha marytu irukum anga could idhe menal hilss desart paka oru sama irukum

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Рік тому

    அருமையான பதிவுகள் மாதவன் சார். வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்..ஏ.ஆர். வெங்கடேஷ் ❤❤❤

  • @Vijaykumar-dc9qq
    @Vijaykumar-dc9qq Рік тому +2

    Ena vilai alage is the same spot, I think.. Beautiful spot. If u could have gone on the spot at the cliff.. It would be great

  • @samiudaiyar5275
    @samiudaiyar5275 Рік тому

    இந்த இடமெல்லாம் நம்ம Laptop Wallpaper la பார்த்தது போல் இருக்கிறது அதிசயம் ஒன்றை கண்கள் முன் காட்டியதற்காக நன்றி மாதவன் அண்ணா 😊😊😊😊😊😊

  • @souravranj
    @souravranj Рік тому +2

    Amazing bro..ur videos and ur guidance treat us a feast ..

  • @ldragneel8024
    @ldragneel8024 Рік тому +1

    12 Apostles ocean view was wow, mesmerizing.

  • @njr3320
    @njr3320 Рік тому

    25:54 😮 expensive. Aerial drone view 🤩

  • @prem2010you
    @prem2010you Рік тому

    @8pm we still see sunlight great view . Thank bro for this wonderful videos 👏👏

  • @thenmozhigunasekaran7504
    @thenmozhigunasekaran7504 Рік тому +2

    Hi bro falls view wow and ocean amazing overall beautiful super bro

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh Рік тому

    super... super... super... bro

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Рік тому

    Super brow ...god bless uu

  • @vetri4856
    @vetri4856 Рік тому

    Enna vilai azhage my favorite song 🎵 ❤ thanks bro seeing this location 👌..🥰😍🤩

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому

    Hi Madi bro❤❤, சொர்க்கத்தில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. கண்கொள்ளாக் காட்சி. நன்றி சகோ.

  • @JPPodcast-py1sf
    @JPPodcast-py1sf Рік тому

    Super ra irruku anna❤❤

  • @manistudio7996
    @manistudio7996 Рік тому

    Very nice bro naa ungalala yalla pakkurom ethallam yappa pakka poorom nenacha ana ungalala naa yallam pakkura ana anga yangala pooga mudiyala😢😢😢😢😢😢 but ok bro unga videos parthu very happy 😊😊😊😊😊😊

  • @manistudio7996
    @manistudio7996 Рік тому

    Super naa

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Рік тому

    Beautiful video bro 👍👍

  • @navrozebabu5255
    @navrozebabu5255 Рік тому

    Superb bro I too planned to visit beautiful Australia

  • @shalom2253
    @shalom2253 Рік тому

    WOW !!!!!WOW!!!!!!👌👌👌👌👌👌
    Amazing ⭐⭐⭐⭐

  • @johnsundar1591
    @johnsundar1591 Рік тому

    அருமை அருமை தம்பி 😊