Hi Guys, Hope you liked this video. Will publish the next episode on April 30th(Sunday). Here are the details about KUKU FM, KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct... Coupon code - WAY2GO50 Small Habits Big Impact - kukufm.com/show/small-habits-...
Streets of kovai மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹💪இது போன்ற நம் தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்களோட கடைகளை வளர தனது சேனலில் காண்பித்து ஊக்கப்படுத்தும் மாதவன் பிருதருக்கு மனமார்ந்த நன்றிகள்👍
நானும் கோயம்புத்தூர் தான் street's of kovai அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி பெங்குயின் மிகவும் அருமைங்க சூப்பர்.மெல்போர்ன் ஸ்டேடியம் மகிழ்ச்சி.❤❤ நல்ல தகவல்கள் 🤝👏👌👍🤝👏👌 special WISH kovai brothers ❤
வாழ்த்துக்கள் சகோ. பென்குயின் கூட்டத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது என நினைக்கும் தருணத்தில் தொடர்ந்து வந்த பதிவு மிகவும் ரசிக்கும் வகையில் விளக்கங்களுடன் வந்தது சந்தோஷம்❤❤❤❤. நன்றி சகோ🙏💕😊
உங்கள் வீடியோ வருது என்றதுமே பெங்குயின் பார்ப்பேன் என்ற ஆவலோடு பார்த்தேன் போன எபிசோடில் சொன்னிங்க ஆனால் அங்கு கிடைத்த வீடியோ மட்டுமே பார்க்க முடிந்தது என்ன செய்வது நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய்கிறது ஆனாலும் மெல்போர்ன் காணொலி சூப்பர் ஸ்டேடியம் அங்கெங்கே கங்காரு என வீடியோ முழுவதும் சுவாரசியம் குறையாமல் இருந்தது சூப்பர் மாதவன் புரோ
I must thank you for showing us most of the things which other youtubers are not covering in their travel vlog ... most of your videos are having lots of hidden gems in australia 😊
Cairns இல் நிறையவே கரும்பு தோட்டங்கள், வாழை தோட்டங்கள், மாந்தோப்புகள், தென்னை மரங்கள், முதலைகள், அயன மண்டல மழைக் காடுகள், உலகப் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான முருகைக்கல் பாறைகள் என பல முக்கிய விடயங்கள் இருப்பதாக அறிகிறேன். உங்கள் காணொலிகள் அழகாக அவற்றை காட்டும் என ஆவலாக உள்ளேன்.
🇦🇺🇦🇺🇦🇺மிகவும் அழகாக உள்ளது அருமையான🇦🇺 நாடு. எங்கட 🇱🇰 நாடும் இயற்கையாக இதே அளவு அழகான நாடுதான் என்ன ஆட்சி செய்யுற எல்லாமே களவு எடுக்குறதுக்கும் கொள்ளை அடிக்கிறதுக்கும் மாறி மாறி வந்து நாட்டையும் சுறண்டி மக்களையும் சுறண்டி வக்கத்த நாட மாத்திவைச்சிருக்காங்க இனியும் இததான் செய்ய போறாங்க 🙄🙄🙄 🇱🇰🇱🇰🇱🇰
The first time seeing Kangaroo was amazing, not a big size as portrayed by the media, cohabit with the bulls. It's very unfortunate that we couldn't see the penguins lively but Phillip Island looks very calm and well organized for the tourists. Your driving Solo is quite impressive along with your favorite music directors ' songs 😁
Hi Madhavan! Philip island 👌🏻. Was a bit disappointed when they didn’t allow photography or videos. Nevertheless you offset it with clippings of the penguins( so cute) and very interesting story about them finding their way home without GPS😄. Thanks Australian crow’s voice was so funny😂
Your vlogs give a streamlined smooth flow without any jerks and bumps. Gives the same effect as of a melodious song. Truly magical. Nice video of Philip Islands. Really disappointed that we were unable to see the parade of penguins. Still we enjoyed your full video. Melbourne is the same as I saw in 2009. Same Yarra river, same Crowne, Flinders Street. Waiting to see your next video in Cairns.
வணக்கம் அண்ணா... உங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு.... ❤️ இருங்க video பாத்துட்டு வந்து comment pandren..... ❤️ By kkneelu ( இணைக்கு தான் நா first commender )😊👍
Adhu Pura Kidayathu. Not Seagull Also. (Sea Gull ku Mooku Neelamaga Irukkum) . Idhan Peyar KIA. New Zealand le Indha KIA Niraya Parkalam. One of your Best Videos ..
4:02 Marvel stadium was the erstwhile Colonial stadium which is the first ever indoor cricket stadium with retractable roof. Not used for cricket except a few BBL matches. A few cricket matches were held in this ground in the early 2000's. Game changer at that time. You missed really good places like Mornington Peninsula, Bright, Ballarat mines and Geelong waterfront. They are much better than Philip island. Better luck next time
😍🥰🥰🥰 சவுதி அரேபியா தமிழன் தமிழ் காக்கா அ ஆ என்று கத்துகிறது சிறப்பு நமது அண்ணன் கோவை உணவகம் உணவகம் அருமை அவரது பேச்சு அருமை அவருடைய அன்பு காட்டிய விதம் மிகவும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள் அனைவருக்கும் இவன் சவுதி அரேபியா தமிழன் பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு🌴🐪🌴🐫🌴🌴🐪🐫🐫🐪🐫
❤Thank you very much Madhavan for yet another excellent video. Melbourne weather is unpredictable. Nevertheless I enjoyed your candid coverage like realism through camera. Penguin walk is amazing, it would be best that authorities keep hidden cameras and share the video clips to visitors at affordable price. Kovai Street food is great initiative. The viewers are indebted for your commitment skipping meals to show the best for community. Hope the resturant owner can be your sponsor and display the full menu card soon.
Bradman Statue Illa, Fast Bowler Dennis Lillee. Don Bradman statue Bowral (Nr.Sydney) & Adelaide le yum Irukkudhunga..Matrondru Victoria Batsman Bill Ponsford. (Ponsford Stand- Wankhede le Ulla Namma Gavaskar Stand Pola!)
Hi madhavan Your video clarity and your simple way of describing what you see give us a feeling as if we were seeing them with a guide. Looking forward more.😊
What a nature, how penguin 🐧 move to their home is interesting, does it live in water 💦 during the day? Looking small in the video, however your direct view would be different i think
Hi Guys, Hope you liked this video. Will publish the next episode on April 30th(Sunday). Here are the details about KUKU FM,
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
Coupon code - WAY2GO50
Small Habits Big Impact - kukufm.com/show/small-habits-...
Streets of kovai மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹💪இது போன்ற நம் தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்களோட கடைகளை வளர தனது சேனலில் காண்பித்து ஊக்கப்படுத்தும் மாதவன் பிருதருக்கு மனமார்ந்த நன்றிகள்👍
நல்லவேள பென்குவின காட்டினிங்க!! இப்பதான் முழுமை பெற்றது..🎉🎉
நன்றி, வாழ்த்துக்கள்...
நானும் கோயம்புத்தூர் தான் street's of kovai அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி பெங்குயின் மிகவும் அருமைங்க சூப்பர்.மெல்போர்ன் ஸ்டேடியம் மகிழ்ச்சி.❤❤ நல்ல தகவல்கள் 🤝👏👌👍🤝👏👌 special WISH kovai brothers ❤
மாதவன் புரூ வீடியோ சூப்பர்....அதைவிட நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
வாழ்த்துக்கள் சகோ. பென்குயின் கூட்டத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது என நினைக்கும் தருணத்தில் தொடர்ந்து வந்த பதிவு மிகவும் ரசிக்கும் வகையில் விளக்கங்களுடன் வந்தது சந்தோஷம்❤❤❤❤. நன்றி சகோ🙏💕😊
உங்கள் வீடியோ வருது என்றதுமே பெங்குயின் பார்ப்பேன் என்ற ஆவலோடு பார்த்தேன் போன எபிசோடில் சொன்னிங்க ஆனால் அங்கு கிடைத்த வீடியோ மட்டுமே பார்க்க முடிந்தது என்ன செய்வது நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய்கிறது ஆனாலும் மெல்போர்ன் காணொலி சூப்பர் ஸ்டேடியம் அங்கெங்கே கங்காரு என வீடியோ முழுவதும் சுவாரசியம் குறையாமல் இருந்தது சூப்பர் மாதவன் புரோ
I must thank you for showing us most of the things which other youtubers are not covering in their travel vlog ... most of your videos are having lots of hidden gems in australia 😊
Cairns இல் நிறையவே கரும்பு தோட்டங்கள், வாழை தோட்டங்கள், மாந்தோப்புகள், தென்னை மரங்கள், முதலைகள், அயன மண்டல மழைக் காடுகள், உலகப் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான முருகைக்கல் பாறைகள் என பல முக்கிய விடயங்கள் இருப்பதாக அறிகிறேன். உங்கள் காணொலிகள் அழகாக அவற்றை காட்டும் என ஆவலாக உள்ளேன்.
🇦🇺🇦🇺🇦🇺மிகவும் அழகாக உள்ளது அருமையான🇦🇺 நாடு. எங்கட 🇱🇰 நாடும் இயற்கையாக இதே அளவு அழகான நாடுதான் என்ன ஆட்சி செய்யுற எல்லாமே களவு எடுக்குறதுக்கும் கொள்ளை அடிக்கிறதுக்கும் மாறி மாறி வந்து நாட்டையும் சுறண்டி மக்களையும் சுறண்டி வக்கத்த நாட மாத்திவைச்சிருக்காங்க இனியும் இததான் செய்ய போறாங்க 🙄🙄🙄 🇱🇰🇱🇰🇱🇰
நான் ஜலகாம்பாறை உங்க வீடியோ நல்லா இருக்கு
என்ன ஒரு சோதனை மாதவா இது? 😇
சோதனை மேல் சோதனை 😇
மழை காரியத்தை கெடுத்துவிட்டதே 😇 🌧 ☔
பென்குவின்🐧 வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி 😊👍
மட்டற்ற மகிழ்ச்சி
April 25 , world Penguins day...indha time la penguins pathi unga video la paakradhu romba interesting ah iruku 💜
மாதவன் பிரோ யூ ஸ்டைல் சூப்பர் அதவிட உங்க வாய்ஸ் nice my best palace Australia
Penguin, kangaroos, Tamil Kaka, kovi streets of food and ARR BGM all awesome Maddy 👏👏👏
The first time seeing Kangaroo was amazing, not a big size as portrayed by the media, cohabit with the bulls.
It's very unfortunate that we couldn't see the penguins lively but Phillip Island looks very calm and well organized for the tourists.
Your driving Solo is quite impressive along with your favorite music directors ' songs 😁
Haha thank you 😀
There are bug ones. Red kangaroo is the biggest of them all. The ine you saw in the video is a wallaby
Hi Madhavan! Philip island 👌🏻. Was a bit disappointed when they didn’t allow photography or videos. Nevertheless you offset it with clippings of the penguins( so cute) and very interesting story about them finding their way home without GPS😄. Thanks Australian crow’s voice was so funny😂
பென்குயின் story கேட்க நல்ல interesting ஆக இருந்தது ❤
Your vlogs give a streamlined smooth flow without any jerks and bumps. Gives the same effect as of a melodious song.
Truly magical.
Nice video of Philip Islands.
Really disappointed that we were unable to see the parade of penguins. Still we enjoyed your full video.
Melbourne is the same as I saw in 2009. Same Yarra river, same Crowne, Flinders Street.
Waiting to see your next video in Cairns.
Chinna vayasula penguin aa pet aa vazhakanum nu aasai irundhichi ❤❤😊😊👍
வாழ்த்துக்கள் 🌹
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம் 🌹
10:32 Akka Super'ah Irukkanga🥰💝💯
வணக்கம் அண்ணா
உங்களின் அனைத்து வீடியோக்களையும் முழுமையாக பார்ப்பேன்......
இப்படிக்கு
உங்களின் ரசிகன் சேலம் சுரேஷ்
வைட்டிங்கு
ஆஸ்திரேலியா video vlog super bro. New Zealand video வருமா?
மாதவன் அண்ணே எங்க அழகான பெண்கள் நிக்கினமோ கதை கொடுத்துடுவிங்க என 😂❤❤❤ காணொளி அருமை
வணக்கம் அண்ணா... உங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு.... ❤️ இருங்க video பாத்துட்டு வந்து comment pandren..... ❤️
By kkneelu ( இணைக்கு தான் நா first commender )😊👍
Penguins super
நீங்க explain பண்ணதும் அருமை
இந்த வீடியோ ரொம்ப அருமையா இருந்தது வீடியோ அடிக்கடி போடுங்க நாங்க எல்லாம் எதிர் ப்பார்த்து காத்திருக்கிறொம் அருமை நன்றி வாழ்த்துக்கள்
நீங்கள் வோறா லெவல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉
😍🥰🥰🥰 அண்ணன் அருண் வாழ்த்துக்கள் அண்ணா🌴🐫🌴🐪🌴🌴🐫🐪🐫🐪🐫🐫🐪🐫
Adhu Pura Kidayathu. Not Seagull Also. (Sea Gull ku Mooku Neelamaga Irukkum) . Idhan Peyar KIA. New Zealand le Indha KIA Niraya Parkalam. One of your Best Videos ..
4:02 Marvel stadium was the erstwhile Colonial stadium which is the first ever indoor cricket stadium with retractable roof. Not used for cricket except a few BBL matches. A few cricket matches were held in this ground in the early 2000's. Game changer at that time. You missed really good places like Mornington Peninsula, Bright, Ballarat mines and Geelong waterfront. They are much better than Philip island. Better luck next time
சூப்பர் சகோ...
Keep it up Weldon
இப்ப தான் நெனைச்சேன் ப்ரோ வீடியோ வரலனு
Bro daily two times intha maari ninainga bro.. Appo naraya videos varum..
@@frankmartin6198 🥰😜😜
Neraya matter soleerkinga Nice bro.. nangalum porom street's of kovai and Penguin kooda singleaa iruka pavam😂..
செம்ம brother உங்கள் பயணம் தொடங்கள் God bless you ❤👌🥰🌟
10:26 Beautiful 😍❤️
😍🥰🥰🥰 சவுதி அரேபியா தமிழன் தமிழ் காக்கா அ ஆ என்று கத்துகிறது சிறப்பு நமது அண்ணன் கோவை உணவகம் உணவகம் அருமை அவரது பேச்சு அருமை அவருடைய அன்பு காட்டிய விதம் மிகவும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள் அனைவருக்கும் இவன் சவுதி அரேபியா தமிழன் பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு🌴🐪🌴🐫🌴🌴🐪🐫🐫🐪🐫
நல்லாருக்கு சகோ... Super nice I like ur video's.. Kandippa unga guidance la naanum seekram Australia poren...
டுரோன் பறக்க துடிக்கிறது 😎
அருமை நன்பா
Nalla anubawam madawan brow❤
Beautiful sun set at 20:06
❤Thank you very much Madhavan for yet another excellent video. Melbourne weather is unpredictable. Nevertheless I enjoyed your candid coverage like realism through camera. Penguin walk is amazing, it would be best that authorities keep hidden cameras and share the video clips to visitors at affordable price. Kovai Street food is great initiative. The viewers are indebted for your commitment skipping meals to show the best for community. Hope the resturant owner can be your sponsor and display the full menu card soon.
RR long hp mo
Such a beautiful Philip island 💛
Valga valamudan Madhavan. Keep it up
Wonderful Madhavan, Thanks to show this cute Penguin, loved it
நூலகம் நம்மை வியக்கவைக்கிறது 📚 📓 📒 📙 📕 🤔
How are you managing to take videos all alone? It's amazing. Previous episode especially.
22.40 tamilKaakaa 😊😊
UA-camn பிரமாண்ட director video super
அரிசிப்பருப்பு சாதம் இருக்குமா கொங்கு நாட்டு பிரியாணி
சூப்பர் அண்ணா 👍
சிறப்பு னா
The 1987 Cricket World Cup (Reliance World Cup 1987) 🏆
Australia won the 1987 Cricket World Cup. 🏆
I like David Boon. 🏏 🏆 ♥
ஒரு கடி super
We never ever skip your videos, we watch it from start to end.
Thanks for sharing Penguin paradise.
Bro unka video wait pannitu iruthe upload pannitega super thank you ❣️
Lovely.... Looking forward to your next video. Take care!
@16:35 Madhava, I also felt the same that it looks like Austin, Texas 👍
Welcome Mathavan 👍🇮🇳🇮🇳🇮🇳
Super, Tamilian ❤
Fantastic brother.Thank you so much
Way2go veriyan💥💯
really u very hardworking to show beautifull to infront of people eyes....nice vdos bro tc
ப்ரோ உங்க வீடியோ எல்லம் நல்லா இருக்கு சூப்பரா பண்றீங்க முக்கால் வாசி இங்கிலீஷ்ல பேசுறீங்க தமிழ்ல எக்ஸ்பிளைன் பண்ணு தமிழ்ல சொல்லுங்க நன்றி
Penguin exaplanation vera leval bro
It was amazing video bro
Waiting for next video pls upload the next video soon fingers crossed 🧐🧐
Bradman Statue Illa, Fast Bowler Dennis Lillee. Don Bradman statue Bowral (Nr.Sydney) & Adelaide le yum Irukkudhunga..Matrondru Victoria Batsman Bill Ponsford. (Ponsford Stand- Wankhede le Ulla Namma Gavaskar Stand Pola!)
Congratulations brother 👏 🙌 🙏
Wow Wow vera level. Very Nice . Great 👍👍👍
Hi madhavan
Your video clarity and your simple way of describing what you see give us a feeling as if we were seeing them with a guide. Looking forward more.😊
sema guts madhavan
Super! Thanks!!
உங்கள் பிரண்ட் ஆம்ஸ்ட்ராங் மாதிரி இருக்ராரு
Uinga video la diamond mathri. Rompa mathibu iruku❤
Podu Dhooll❤❤❤❤
Great one..
Super video penguin interested news
Thank you 🙏
வாங்க. வாங்க.
Pink star is a symbol of Absolute Delightfulness.
All your videos are closer to my heart Maddy....!This episode is so nice...
Penguins Mattum kattama irunthu iruntha unsubscribe panni irupen .. fullfilled ..thank you bro
Really penguins walking superb
What a nature, how penguin 🐧 move to their home is interesting, does it live in water 💦 during the day? Looking small in the video, however your direct view would be different i think
Great job om saravana bava om
good information onpenguin and kangru thanks. sir.
Viewers must recognize the work and encourage
Nice video feels like traveling there
Madi Ji
Happy to show my favorite stadium Melbourne❤❤❤vera level Bro thank you very much🎉❤❤
SUPER TOUR BRO...............LIKE VERY MUCH..........
Vanakam madhava...
That eye foundation girl 🤩
36 minutes out of my life!!, just awesome bro
Wov so nice, swanston street cross roads restaurant Indian sambar food u get
Background bgm video thani ragam nega❤❤❤
Super bro . Iam seeing Australia in your (my) eyes very nice