Female Sad Songs | Love Songs | Sad Feeling | Tamil Songs |

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2023
  • ALL RIGHTS / CREDIT GOES TO RESPECTIVE MUSIC LABEL CO., MUSIC DIRECTORS AND SINGERS & I DON'T OWN ANY COPYRIGHTS OF THE SONGS, VIDEO IS PURELY FOR ENTERTAINMENT PURPOSE ONLY.
  • Розваги

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @Immaimarumaibayan484
    @Immaimarumaibayan484 Рік тому +2847

    யாரையும் அளவுக்கு அதிகமா நேசிக்காதீங்க அவங்க செய்ற சின்ன சின்ன மாற்றம் கூட நமக்கு வலிய இன்னும் அதிகமாக்கும் நாம தான் அவங்கள கண்மூடி தனமா நம்புறோம் 😭😭😭😭

  • @schitra6870
    @schitra6870 11 місяців тому +915

    அன்புக்காகா ஏங்கி அவமானம் தான் மிச்சம் 😢😢😢😢😢

    • @sudhaking782
      @sudhaking782 11 місяців тому +9

      Ungaluku ma

    • @momandbabytamil1739
      @momandbabytamil1739 11 місяців тому +6

      Athu uellarukumtha....yarallam anpukaga yengaramo avingalugu sikaram kadachudummm....
      Ithula nanum oru aal tha

    • @aniea5679
      @aniea5679 10 місяців тому +3

      Crt 💯

    • @sudhaking782
      @sudhaking782 10 місяців тому

      @@aniea5679 ellarukum ani

    • @suryasurya4157
      @suryasurya4157 7 місяців тому +3

      Crt 💯

  • @Ishwarya277
    @Ishwarya277 2 місяці тому +216

    அப்பா அம்மா இல்லை என்றால் நாம் அனைவரும் அனாதை தான் உன்மையான அன்பு என்றும் நம் பெற்றோர்கள் தான் அவர்களை மறந்து விட கூடாது

  • @Sakthiyoga15
    @Sakthiyoga15 6 місяців тому +722

    எனக்கும் மன வருத்தம் நிறையவே இருக்கு.பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி இந்த இரண்டுமே கசப்பான வாழ்க்கை.

  • @user-dr8nl4ly4h
    @user-dr8nl4ly4h 3 місяці тому +252

    2024 inthe song yarellam kekuringa like potuinga

  • @anukuupan2508
    @anukuupan2508 5 місяців тому +741

    உண்மையான அன்புக்கு எப்போதுமே மதிப்பே கிடையாது😢😢😢😢

  • @umamaheswari8691
    @umamaheswari8691 Місяць тому +11

    மனசு விட்டு பேச கூட யாரும் இல்ல

  • @marymorrinshiyamorris8007
    @marymorrinshiyamorris8007 Рік тому +722

    மீண்டும் உணர்கிறேன் அதே வலியினை
    நம் வாழ்வில் வந்த போன காதலை மறந்து வாழ்வது சாத்தியம் கிடையாது
    அதையும் மறந்து உன்னை நினைக்க வைத்து சாதனை செய்தாய்
    அன்பு அக்கறை பாசம் என என்னை சுற்றி உன் காதல் வலையை விரிதாய்
    நானும் அதில் விரும்பியே அகப்பட்டேன் தூண்டிலில் மாட்டிய மீனை போன்று...
    அளவிட முடியாத அன்பை கொடுத்தாய் நித்தம்
    நித்தம் காதலில் என்னை சிலிர்க்க வைத்தாய்
    கோவப்பட்டால் கூட அன்பை கடந்து உன்னால் பேச முடியாது
    அதைப்பார்த்து நானும் பெருமை கொண்டதுண்டு
    என் வாழ்வில் முதலும் கடைசியும் ஆண் என்ற நிறைவுக்கு வந்தாய்
    உன்னை விட்டு நீங்க முடியாத காதலை அள்ளி கொடுத்தாய்
    உன்னை தாண்டி உன் அன்பை தாண்டி இதுவரை நான் யோசித்தது கிடையாது
    ஆனால் இப்பொழுதெல்லாம் என்னை முன்பு சென்ற காதல் கொடுத்த வலியினை மீண்டும் உணர்கிறேன்.
    உன்னில் நான் கானும் மாற்றங்கள் எனக்கு மரண வலியை தருகிறது
    கோபப்பட்டால் கெட்ட வார்த்தயால் திட்டுகின்றாய்
    எடுத்ததற்கெல்லாம் எடுத்தறிஞ்சு பேசுகின்றாய்
    என் தொலைபேசி அழைப்புகளை எல்லாம் நீ இப்பொழுது பொருட்படுத்துவதே கிடையாது அழைப்பு என்ன நானே உனக்கு ஒரு பொருட்டு கிடையாது
    அளவிட முடியாத சந்தோஷத்தை கொடுத்த நீ இன்று அதே அளவுக்கு வலிகளையும் கொடுக்கின்றார்
    தாங்க முடியாது தவிக்கின்றேன் உன்னை விட்டு பிரியாமல் துடிக்கின்றேன்
    ஆனால் ஒன்று என்னை விட்டு கொடுக்க துணிந்து விட்டால் உன்னை விட்டு விட நானும் தயாராக இருக்கிறேன்
    இருந்தாலும் சொல்கின்றேன்
    என்னைப் போல ஒரு உண்மையான காதலை நீ சாகும் வரையில் எதிர்கொள்ள மாட்டாய்
    இனி உனக்கு தொல்லையாக உன்,
    வாழ்க்கை தடையாக நான் உன் , வாழ்க்கையில் இல்லை இது சத்தியம்... 💯🥹😭😭😭😭💔💔💔
    காரணம் மீண்டும் உணர்கிறேன் அதே வலிகளை💔🔨

  • @vikkivikki7652
    @vikkivikki7652 Рік тому +1695

    Life la kolay pannitu kuda happya erukkalam entha karumam putisa love mattum pannave kudathu...... athu namala mattum eilay ma family serthu asingapaduthum... yaro kudukkura anbukku adimay akki family maranthurom.. antha love ❤ true va eruntha its every thing fine but fake erunthaa Life posu ... meendum valave mutiyathaa sabamaga aeitum.. namma Vera oru Life continue pannalaum valisiteee erukkum ..... ya life appitha poeitu erukku

  • @user-vs6vu3cq1j
    @user-vs6vu3cq1j 7 місяців тому +158

    அன்பும் நம்பிக்கையும் வச்சத தவிர வேற ஒரு தப்பும் பண்ணலயே.. எனக்கு ஏன் இவளோ வலி.😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔

    • @SaranyaN-xz5ne
      @SaranyaN-xz5ne 7 місяців тому +2

      Nanum appadithan

    • @SaranyaN-xz5ne
      @SaranyaN-xz5ne 7 місяців тому +1

      Romba love panna avanuku pathu pathu panna ana vitutu poi vera marriage pannita

    • @SaranyaN-xz5ne
      @SaranyaN-xz5ne 7 місяців тому +2

      Ippo marakavum mudila pesavum mudila

    • @SaranyaN-xz5ne
      @SaranyaN-xz5ne 7 місяців тому +1

      4 Yr love pannom

    • @user-vs6vu3cq1j
      @user-vs6vu3cq1j 6 місяців тому +1

      @@SaranyaN-xz5ne apdiya sister dont worry ma life romba alaga marum oru naal... nanum than avan sonna poi aellam unmainu nambi palaga aarambichadum than avana pathi purinjikitten

  • @anushyaanu8274
    @anushyaanu8274 Рік тому +271

    லவ் பன்றவங்க உண்மையா பன்னுங்க அப்படி உண்மையா இருக்குறவங்க கடைசி வரைக்கும் போராடுங்க ஆனால் குடும்பத்துக்காக பிரிஞ்சிடாதீங்க வேற கல்யாணமும் பன்னிக்காதீங்க காதலையும் மறக்க முடியாம கல்யாண வாழ்க்கையையும் வாழ முடியாம தினம் தினம் சாவை விட கொடுமையான நரகத்தில் வாழ முடியாது........ என்னுடைய உன்மையான வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது 💔😭😭😭

    • @sandhiyap1706
      @sandhiyap1706 Рік тому +3

      Same situation

    • @inboxchatinggirls764
      @inboxchatinggirls764 Рік тому +1

      Yes ma

    • @m.kayalvizhi8368
      @m.kayalvizhi8368 Рік тому +3

      Unga life rompa kasdala epdi thankidu valuringa akka happy ya irukka muyachi singalong akka

    • @jaimacute1550
      @jaimacute1550 Рік тому

      @@m.kayalvizhi8368 don't feel sis

    • @sivakumar-ub1cq
      @sivakumar-ub1cq Рік тому +2

      Same pudikkama valurathu romba romba romba kashttam namalum kashtta pattu avangalum kashtta pattu valkkaiye naragam pola erukku

  • @mubeenmusthaq7943
    @mubeenmusthaq7943 7 місяців тому +211

    பல விஷயம் தினம் தினம் வந்து போகுது.....
    மனம் விட்டு சொல்ல யாரும் இல்ல.

    • @ManalManal-el7jk
      @ManalManal-el7jk 5 місяців тому +3

      Solli aarade vali adu . Yarukitteyum sollame irukkurede better.

    • @kalaiselvan2905
      @kalaiselvan2905 4 місяці тому +1

      manasu.la.vachikathinga.solli.azunga.u.better.fell

    • @ranjaniranjani7570
      @ranjaniranjani7570 4 місяці тому

      டெய்லி அப்படி தான் இருக்கு ஆனால் ஒரு மாத்திரம் கூட இல்லை எதுக்கு வளரோம்னு தோணுது நம்ப கஷ்டத்த சொல்லி அழுக கூட நம்ப கூட அலு இல்ல.

    • @JeeviJeevi-kb2yt
      @JeeviJeevi-kb2yt 3 місяці тому

      Same feel

  • @PushparajAishu-ob7sj
    @PushparajAishu-ob7sj 7 місяців тому +381

    அவனின் இடத்தில் என் அன்பு பிறக்காமலே செத்து போயிடுச்சு....😢😢😢😢😢 கத்துனாலும் யாரும் வர மாட்டாங்க.. அவ்வளவு வேதனை.. அவ்வளவு நம்புனேன் ஆனா இப்ப இல்ல ஆனால் மறக்க முடியல 😢😢😢 போதும் நீ தந்த வலிகள்..இனி நான் வாழும் நாட்க்களில் கூட தனியா வாழ பழகிக்கொள்கிறேன் ..எங்கு இருந்தாலும் உன்னை போல ஒருவனை மறக்க மாட்டேன் இனி என் சிந்தையில் கூட வேற ஒருவனை நினைக்க மாட்டேன் 😢😢😢. இப்படிக்கு அர்த்தமற்ற அநாதையாக நான் இங்கு தவிக்கிறேன் .நீ மீண்டும் வர மாட்டாயா என்று ஏக்கத்துடன் 😢😢😢😢😢

    • @CatherinMeha
      @CatherinMeha 7 місяців тому +2

      😢

    • @rameshji396
      @rameshji396 7 місяців тому +3

      நீங்க சொல்றது உண்ம காதல் என்பது வரம் நாம்ம வாழ்க்கையில் ஒருத்தன் அவன் விட நமக்கு வோரயரு இல்ல I love You Bavan 💔💔

    • @sowmiravi1379
      @sowmiravi1379 7 місяців тому +7

      Same situation in my life

    • @AmbikaAmbiramesh-jp1ie
      @AmbikaAmbiramesh-jp1ie 7 місяців тому

      don't feel

    • @Dharshika330
      @Dharshika330 6 місяців тому +1

      Same situation 😢

  • @sjsindhu
    @sjsindhu Місяць тому +9

    உண்மையான அன்புக்கு எப்பொழுதும் கிடைப்பது வலியும் கண்ணீரும் தான்😢

  • @Ramanilifestyle
    @Ramanilifestyle 6 місяців тому +215

    வாழ்க்கையில் யார்மேலயும் அ ன்பு வைக்கக்கூடாது 😢😢

  • @balurokhit7793
    @balurokhit7793 5 місяців тому +59

    தனிமையே வாழ்வின் நிம்மதி தனிமையில் பிறந்தோம் தனிமையில் இறக்கின்றோம் ஏன் இடையில் மனம் துணை தேடி வேதனைபடுகின்றதோ

  • @kannanr4617
    @kannanr4617 6 місяців тому +79

    என்னோட உண்மையான காதலை அவன் புரிஞ்சுக்கல என்னைக்காவது ஒரு நாள் புரியும் என்று நினைக்கிறேன் 🥺😔😏

  • @kirthickammu1261
    @kirthickammu1261 10 місяців тому +90

    அன்பு என்ற வார்த்தைக்கு அடிமை ஆயி அணுஅணுவாய் சரிகின்றேன் ....... ஏனோ உன் பிரிவை எர்க்க முடியாமல் .....உன் நினைவு மட்டும் போதும் என்றென்றும் ..........உன் நினைவு ......காதல்......

  • @user-px1xe7zd3x
    @user-px1xe7zd3x 5 місяців тому +91

    💔💔தூரமாக இருந்தாலும் சரி யாருக்கும் பாரமாக இரிக்கக்கூடாது💯💯💯 இந்த உலகில் 🥺🥺🥺🥺

  • @user-gj1pt3pt7x
    @user-gj1pt3pt7x 5 місяців тому +31

    பாடல் கேட்டால் மன மாற்றம் வரும்ஆனால் பாடல் வரிகள் மனதை கொள்கிறது உன் இதயம் சதை மட்டுமே.😢

  • @kaviyakavi1945
    @kaviyakavi1945 Рік тому +155

    Romba alugaiya varuthu 😭Etho thanimaiela kathi alanum poola iruku😣😣😣

  • @hemasscienceexplains2525
    @hemasscienceexplains2525 10 місяців тому +86

    நம்ப அன்பா நேசிசவங்க நம்பகிட்ட உண்மையா இல்லனு தெரியும் போது மனசு ரொம்ப வலிக்குது. அது எல்லோருக்கும் பொருந்தும் காதலனாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி. சில நம்பிக்கை துரோகிங்க 😢 கிட்ட ஏமாரும் போது தான் தெரியுது நம்ப வாழ்க்கைக்கான சரியான பொருத்தம் இது இல்லை என்று🥺😕😔.

  • @user-li5vk5ve9w
    @user-li5vk5ve9w 26 днів тому +4

    என் வழிகள் இந்த பாடல் பாடுகிறது அருமையான பாடல் தோழா😊

  • @akk6songs461
    @akk6songs461 5 місяців тому +22

    நானும் என் வாழ்க்கையில் ஒருத்தர அளவுக்கு அதிகமாக நேசிச்சு ரொம்ப காயப்பட்டு நிற்கிறேன்

  • @HiranyaDhakshi
    @HiranyaDhakshi 6 місяців тому +41

    மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ..... இருக்கவே பிடிக்கல.😭😭😭😭😭

  • @just_live_the_life.
    @just_live_the_life. Рік тому +99

    Love pannama irudha life happya irukum

  • @sajathbee5034
    @sajathbee5034 7 місяців тому +108

    இந்தப் பாட்டு எனக்கு பழைய ஞாபகங்கள் அதிகமா வருது

  • @marymorrinshiyamorris8007
    @marymorrinshiyamorris8007 Рік тому +77

    *_💫💜🦋✨என் இதயத்தில் ஒரு துப்பாக்கி தோட்டா உள் நுழைந்த கூட அவ்வளவு வலித்திருக்காது ஆனால் எனது உண்மையான அன்பும் நான் உன் மீது கொண்ட நம்பிக்கையும் காதலும் மரியாதை வைத்து என் மனதில் நுழைந்து அதிக வலிகளையும் வேதனைகளை தந்து விட்டாய் அதனால் நீ இதோடு நிறுத்தி விடு என்னுடைய நிலையில் நீ இருக்கும் போது அப்போது என்னையும் என் அன்பையும் இலக்க நேரிடும் அப்பொழுது என் உள்ளத்தில் நீ இருக்க மாட்டாய் நான் வேறோருவன் இதயத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருப்பேன் அது என்னவோ உண்மைதான் என் நொறுங்கி இதயமே.......( 😇Creat by own Kavitha jothika😇)✨🦋💜💫_*

    • @MassPonni
      @MassPonni 11 місяців тому +1

      Super sisy...😊

    • @marymorrinshiyamorris8007
      @marymorrinshiyamorris8007 11 місяців тому +1

      @@MassPonni thx Anna🥺🥺😭😭

    • @MassPonni
      @MassPonni 11 місяців тому +5

      Naanum oru ponnu than. Age 20 than.4 years love panni arrenge mrg pannitom but, ipo en purusanum illa. En paiyanum enkuda illa.2 perume eranthutanga sisy.....

    • @marymorrinshiyamorris8007
      @marymorrinshiyamorris8007 11 місяців тому

      @@MassPonni ahh unmiyava sollurinkal don't fell akka God appavuma unkaloda kuda irupankal next unkada family kuda unkkalukuku support ahh irupankal so Happy ahh irunka atha ninichum fell pannama irunka🤔🤔🤔♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️😍😍🥰🥰🥰

    • @marymorrinshiyamorris8007
      @marymorrinshiyamorris8007 11 місяців тому +1

      @@MassPonni nanum unkkalukuku appavuma prey panidu irukan iurpan 🥰🥰😍😍😍😍😍😍😍😍😍

  • @tradingtipsveera2456
    @tradingtipsveera2456 5 місяців тому +21

    முதல் காதல், முதல் முத்தம், முதல் ஸ்பரிசம், முதல் தீண்டல் பார்கும் போதெல்லாம் மனதிற்குள் பட்டாம் பூச்சி சிறகடிக்கும், சில நேரம் இடி மின்னல் கூட தோற்கும் அளவு படபடக்கும்...... இருப்பினும் இன்னொரு உறவை தேடி சென்றாய்.... நானும் விலகி நின்று வேதனையை அனுபவித்தேன்.... எனக்கோ அழகான வாழ்கையை தந்தது விரும்பி ஏற்றேன். நியும் திருமண வாழ்விற்குள் நுழைந்தாய் மனதிற்குள் வேதனை ஒருபுறம் இருக்க நீ எங்கிருந்தாலும் யாருடன் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கவே எண்ணினேன்..... விபத்து ஒன்று திடீரென உன்னை என்னிடம் இருந்து நிறந்தமாக பிடித்துவிட்டது எங்களை தவிக்க விட்டு விட்டு சென்று விட்டாய்.... 😭😭😭😭😭😭😭அமைந்த வாழ்கையை வாழவும் முடியாமல் உன்னை மறக்கவும் முடியாமல் உன் நினைவுகளோடு தனிமையில் தவித்து கொண்டு வெளியில் நடித்து கொண்டும் நடை பிணமாக வாழ்கிறேன் 😭😭😭 இன்று உனக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் 😭😭😭😭😭😭

    • @priyasamayal4566
      @priyasamayal4566 5 місяців тому +4

      Unga story ketu na aluthuten 😢don’t worry ellam oru naal maridum

    • @JeeviJeevi-kb2yt
      @JeeviJeevi-kb2yt 3 місяці тому +1

      😢😢😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு சிஸ்டர் உங்க லவ் sorry படிக்க

    • @bhavanibabu7887
      @bhavanibabu7887 3 дні тому

      😢😢😢😢

  • @selvamarchana3694
    @selvamarchana3694 Рік тому +121

    Sagannum nu thonuthu but en family ya neanachi valthuttu irrukkan 😔

  • @snehamariyesan14568
    @snehamariyesan14568 6 місяців тому +13

    வாழ்கையில தனியா இருங்க. அந்த சந்தோஷம் எதிலும் கெடைக்காது.... Love ur self... Enjoy ur self....நம்ம survive panna namma oru தொழில் senjomna edukkahavum yaarkahavu. Kenjitu irukka thewai illa

  • @inboxchatinggirls764
    @inboxchatinggirls764 Рік тому +323

    எல்லா பாடலும் செம்ம 👌👌👌 இப்படியும் பெண்கள் உயிரா ❤️ காதலிப்பாங்களா

    • @divyapugal9916
      @divyapugal9916 Рік тому +8

      Yes

    • @kaviyakaviya972
      @kaviyakaviya972 Рік тому +4

      Yes

    • @rajishwaryaraj421
      @rajishwaryaraj421 Рік тому +39

      பொண்ணுங்க உண்மையா இருந்த பசங்க உண்மையா இல்ல பசங்க உண்மையா இருந்த பொண்ணுங்க உண்மையா இல்ல இப்போ லா லவ் ஒரு டைம் பாஸ் தான்

    • @rusdiyarusdiya8009
      @rusdiyarusdiya8009 Рік тому +1

      @@rajishwaryaraj421 right 👍

    • @mahalakshmimaha2333
      @mahalakshmimaha2333 Рік тому +2

      Yes 🥺😔

  • @user-wc2uy5qn1r
    @user-wc2uy5qn1r 2 місяці тому +6

    நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அநீத சாம்பல் மீது பூக்கள் பூக்குமே

  • @rajapriyasrajapriyas1382
    @rajapriyasrajapriyas1382 Рік тому +48

    Romba kastama eruku life la next enna nadakum kuda thariyala .. romba love Panna epo yamathuta ... painfulla eruku

  • @vijisaravanan6805
    @vijisaravanan6805 9 місяців тому +15

    Life la love nu onna mattum yaru pannathinga pls...romba naraga vedhanai

  • @indhujabrindhuja922
    @indhujabrindhuja922 Рік тому +34

    Romba kastama eruku yathuku eruko nae therila.... suthi suthi prblms manusu romba kastama eruku 😭.... family, work ,love etc...erukavae pudikala 😭😭😭entha songs yelam perfect match to ur depression......🫂enamo ....eniku erupom naliku eruka matom erukura varikum sandhoshama eruthutu poidanum....illa past is past enjoy and make the present happy and make neighbour who were arround u 🥺 avolotha.......namba namalae arthal soliketa tha undu 😭😭😭😭

    • @vanisrivasa4104
      @vanisrivasa4104 Рік тому

      Unga msg read panra apo enoda kashtatha solra Mari mirror msg Mari iruku sis

    • @divya1731
      @divya1731 6 місяців тому

      Exactly sister 💯

    • @mohammedhishaam9873
      @mohammedhishaam9873 6 місяців тому

      Same feeling........💔🔨

  • @skaverimba9955
    @skaverimba9955 4 місяці тому +14

    Intha songs ah vida neenga pottu eeukara comment than romba feel panna vaikuthu.. Heart beat increase aahuthu..

  • @pokkiriraja8919
    @pokkiriraja8919 7 днів тому +5

    Enna life da😢😢😢😢இன்னொரு ஜென்மம் பெண்ண பிறக்க கூடாது

  • @sakthiachuvlog4952
    @sakthiachuvlog4952 10 місяців тому +122

    One side love is the best feels no expectations no disappointment when it turns to double. ... All fails 🥺😖😔

  • @raviraviraj3198
    @raviraviraj3198 Рік тому +66

    Oru sila time ye da irukom nu irukku .....intha love end of life varaikkum antha pain ah kondu varuthu....we can't leave...

  • @mathusha130
    @mathusha130 28 днів тому +4

    உண்மையா அன்பை வெளிப்படுத்தினா நடிப்பு ன்னு சொல்லிருவாங்க😭😭😭

  • @AnilKumar-is7wb
    @AnilKumar-is7wb Рік тому +33

    Yenakku saganum pola than iruku yenakkaga feel panna ho varutha pada ho yarum illa 😭😭😭

  • @sreejayadurga6342
    @sreejayadurga6342 Рік тому +96

    konjam depression aah maranthutu iruken pa intha songs ketu ...... 🙃

  • @prithiv8709
    @prithiv8709 Місяць тому +5

    வாழ்க்கையில ஒரு லவ் பண்ணி அந்த லவ் நம்ம எதிர்பார்த்த அளவுக்கு உண்மையானதா இல்ல... அப்படின்னு தெரிஞ்சது அப்புறம் மறக்கவும் முடியாமல்.... பிரியவும் முடியாம .....இருந்தும் அவங்க நம்மளை விட்டுட்டு போனதுக்கு அப்புறமும் ..‌.இனிமே இதுதான் நம்ம லைஃப் யாரையும் நம்ப கூடாது அப்படின்னு இருக்கும் போது..... திரும்ப ஒரு லவ் வந்து நமக்கு எல்லா நம்பிக்கையும் கொடுத்து எல்லா சந்தோஷத்தையும் கொடுத்து பரவால்ல வாழ்க்கையில நம்ம எதிர்பார்த்து அன்பு கிடைச்சிருச்சு அப்படி நினைக்கும் போது திரும்ப அதே இடத்துக்கு வந்து நிற்கும். இது அதை விட கொடுமையா இருக்கும்.....😢 எத்தனை தடவை பட்டாலும் புரிய மாட்டேங்குது இந்த மனசுக்கு? இப்போ பாறையா மாறிடுச்சு இதுக்கு அப்புறம் யாரையும் நம்பறது இல்ல😢😮

  • @HariKrishnan-nd9qd
    @HariKrishnan-nd9qd 8 місяців тому +19

    ❤❤❤❤உடைந்த இதயத்தின் வலிஇந்தபாடலில்உள்ளது

  • @Mayaakra
    @Mayaakra Рік тому +35

    Na pirakamale erunthirukalaam. 😭

  • @madhushalini2861
    @madhushalini2861 Місяць тому +1

    திருநங்கைகளின் காதல் என்றும் வலிகள் நிறைந்து தான் இருக்கும் 😔😭😭😭😭😭💔,,,,,,,,, don't judge book by it's cover 🙏🏽.

  • @RajiRaji-hv8ry
    @RajiRaji-hv8ry Рік тому +8

    😢😢😢😢😢😢😢maraka mudillaa Try pana sethuduven pola Ethana varusam aanalum uyiroda vechi pothachidum Intha Pazha pona love ezhavu Ethukku than Intha life Ohh 😢😢😢😢😢😢😢😢

  • @kalaivanikalai3413
    @kalaivanikalai3413 Рік тому +54

    Love pannave kootathu😔😔😔

    • @BharathiBharathi-si1zo
      @BharathiBharathi-si1zo Рік тому +6

      No love no marriage no problem life long parents & friends nu happy ah irukanum

    • @navaaanuja
      @navaaanuja Рік тому +5

      Eppayum love panna kudathu unmaiya love panna kannir mattutha kitaikkum

    • @vaisalisl6590
      @vaisalisl6590 Рік тому

      ​@@navaaanuja mm ama sister serithan love nammala kollum

    • @vaisalisl6590
      @vaisalisl6590 Рік тому

      Friends pothum

    • @Kowsi.A
      @Kowsi.A Рік тому +6

      Intha ulagathula boys tha unmaiya love pannuvaanganu solluvanga but athellam vida girls neraiya per unmaiya love panni eamanthututha irukkanga 😞😐😔athu neraiya perukku theriurathilla 🙂😐

  • @SasikalaAmbedkar
    @SasikalaAmbedkar 6 місяців тому +17

    Pain of having fake friends is more worst than love failure. I bet.

  • @ranisowndarajan-zg4ib
    @ranisowndarajan-zg4ib Рік тому +8

    Uyeriley my favourite song ponnuga mattum amathurathu ella pasangalum than amathuranga fake love boys drinks adichu maranthuranga but ponnuga true va love panni amarumbothu avalavu valikuthu entha mathiri songs ketu konsam aruthal paduka veyntiyathu than true love ku value ella eppo ellam fake than winner 🏆😔😔😔

  • @rasalingamharani2862
    @rasalingamharani2862 9 місяців тому +11

    Wera level collection current mood ku thewayana songs 🥺🥺😭

  • @navaaanuja
    @navaaanuja Рік тому +29

    Eppayum unmaiya love panna kudathu panna validha parisa kidaikkum

  • @karunahemalatha.p557
    @karunahemalatha.p557 Рік тому +54

    MY LIFE IS VERY SAD😞😞

  • @poovarasana7793
    @poovarasana7793 11 місяців тому +5

    Parents kaaga vaazhavu mudiyama avan illanu saagavu mudiyama ovovuru nimasamu sethutu iruka miss u mama

  • @sahirabanu6405
    @sahirabanu6405 Місяць тому +3

    பிரிவைக் கூட தாங்கிரலாம் ஆனா நீ செஞ்ச துரோகத்தை மட்டும் தாங்கவே முடிலயே... 😭😭😭

  • @vinothinivinothini4165
    @vinothinivinothini4165 Рік тому +9

    😭😭😭😭😭😭 intha song keakum poothu rompa valikuthu,nearaiya memories napagam vanthu kolaiya kolluthu maranam kuta oru nimisa vali than ana napagam konja konjama kolla theriyama kolluthu ,valikuthu, thanga mutiyala😭😭 intha ulagathula irunthu enaku sikiram vitai kutunga katavule🙏🙏🙏 pls

  • @KaviyaVanitha-zy8fn
    @KaviyaVanitha-zy8fn 28 днів тому +4

    யாரையும் அளவுக்கு அதிகமா நேசிக்காதைங பண்ணற சின்ன சின்ன விசியம் hurt akum

  • @sivasakthik4018
    @sivasakthik4018 Рік тому +49

    Life is killing me slowly😭😭😭

  • @meenameena7510
    @meenameena7510 Рік тому +11

    Manasuku rompa kastam ma iruku love is beautiful but love is pain i miss you 😭😭😭😭😔😔😔😔😔

  • @user-fw8qc8ej6m
    @user-fw8qc8ej6m 10 місяців тому +5

    Unmaiyave indha world la naa mattum tha kasta padura nu nenaichitu irundha ipa tha puridhu namma kastatha vida adhigama ellarum anubavechi irukiga nu ennaku age 18 tha ana na romba kasta padura love panni love naalle thappu nu nenaika vekkuraga

  • @subashinithivakaramurithi5721
    @subashinithivakaramurithi5721 Рік тому +39

    Paraiyil seithathu enmanam endru thozhiku solli irunthean.. paaraiin idukil ver vitte kodiyai nee nenjil mulaithuvitai... Whenever I listen to these lyrics I got tears 😭 in my eye side

  • @Kaviya.k.7222
    @Kaviya.k.7222 Рік тому +13

    My life la sad matum kuda varuthu it's ok na sad enjoy pandra

    • @sivakumar-ub1cq
      @sivakumar-ub1cq Рік тому

      Ellar valkaiulum sed irukkum ana yarum veliyila kattika mattanga

  • @eswarilakshmi350
    @eswarilakshmi350 Рік тому +21

    I can't control my tears....😑

  • @nayakkachi9061
    @nayakkachi9061 10 місяців тому +4

    Namaku nu oruthar ah un purusan/pondati soli valathu atheey mari konjam naal love panitu
    Namma eduthula vera oru ponnu/paiyyan vachutu avunga santhosama irukanga Atha pathutu sagavum mudiyama vaalavum mudiyama vara vali romba kastam
    Atha vida periya kastam un purusan/pondati nu solli valarthavanga Namaku Sad la kalanthukutu support ah iruka vendiyavanga avunga rendu peruku suport ah nikura tha pakaila varra vali Narakuthula irukuratha vida periya Vali....💔

  • @kalaivanikalai3413
    @kalaivanikalai3413 Рік тому +71

    All songs nice ❤️😢semma feel

  • @Nithiya_jenish
    @Nithiya_jenish Рік тому +10

    Naa love pannen.....but enakku antha paiyan enna love pannalennu enakku theriyathu....kadaisila athu oneside love nu enakku theriyamale pochu.....naan than thappa purinchukiten....antha paiyan mela entha thappum illa....anyways avunga enga irunthalum santhosama irukkatum........

  • @asadfaleel7528
    @asadfaleel7528 5 місяців тому +3

    Old memories niraya waruthu......but idhuvum kadandhu pohom😢

  • @crevathi7505
    @crevathi7505 3 місяці тому +4

    Yaraum nambathiga namuku nu appa Amma anna nu oru family iruku atha vettu tu vera onurtha ah nambi life waste pannathiga ithu enota advance 💔🥺

  • @user-gh8os5bn8z
    @user-gh8os5bn8z 7 місяців тому +9

    Happy 1% but sad100%😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭eanakku vazave pudikkala

  • @SathyaVenkatesh-hj5xn
    @SathyaVenkatesh-hj5xn 3 дні тому +1

    இந்த உலகில் யாரும் நிரந்தரம் இல்லை😢😢😢

  • @user-zx2lo8gg6c
    @user-zx2lo8gg6c 2 місяці тому +1

    Each and every time, I heard with tears only, what a song selection, wow, congratulations, good job

  • @Userpriyadevi
    @Userpriyadevi Рік тому +5

    என் இதயத்தில் ஒரு துப்பாக்கி தோட்டா உள் நுழைந்த கூட அவ்வளவு வலித்திருக்காது ஆனால் எனது உண்மையான அன்பும் நான் உன் மீது கொண்ட நம்பிக்கையும் காதலும் மரியாதை வைத்து என் மனதில் நுழைந்து அதிக வலிகளையும் வேதனைகளை தந்து விட்டாய் அதனால் நீ இதோடு நிறுத்தி விடு என்னுடைய நிலையில் நீ இருக்கும் போது அப்போது என்னையும் என் அன்பையும் இலக்க நேரிடும் அப்பொழுது என் உள்ளத்தில் நீ இருக்க மாட்டாய் நான் வேறோருவன் இதயத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருப்பேன் அது என்னவோ உண்மைதான் என் நொறுங்கி இதயமே..😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @komburaj9436
    @komburaj9436 Рік тому +6

    5yrs love Naanum en mamavum love pannittu tha irukkom .....♥️... But intha msg naa type pannum pothu avan enkuta santa pottu irunthan athukku muthalla 15 days work busy nu vittuten ippa pesama irukkan avan remba kasta pattutu irukkan....😭.... Naa avana vittu poga kutathunu ...😭.... Naanga rentu perum remba kasta pattutom inum kasta pattutha irukkom 🥺 intha songs kekkum pothu enakku engalota kastamtha niyabagam varuthu 😔.. Miss you Mama 😞😓

  • @aarthivelmurugan-cx4uu
    @aarthivelmurugan-cx4uu Рік тому +24

    😍 miss you mama ..... love you so much

  • @barkavidhanasekaran
    @barkavidhanasekaran 11 місяців тому +3

    Idhj orj movie dialogue dha.. love pandravangala mrg panna mudiyuma nu theriyala aana mrg pannavangala love pannunga life romba happy ah irukum...❤❤

  • @KarthiKeyan-gp3dt
    @KarthiKeyan-gp3dt 7 місяців тому +6

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @user-ry4ff2zy5k
    @user-ry4ff2zy5k 3 місяці тому +2

    Yaaru melaiyum alavukku athigama anbu vaika koodathu athu oru naal nambala athigama ala vaikum solla pona yaartaiyum ethuvum expect panna koodathu first expectation gives more pain

  • @jayasrijaya5896
    @jayasrijaya5896 2 місяці тому +1

    Miss my old life.... Thiruma varatha😢😢😢😢😢😢......

  • @gowrir5685
    @gowrir5685 Рік тому +19

    En kanavugal elam kalainthu vittathu 💔💔💔💔

  • @thvieyababyma
    @thvieyababyma Рік тому +11

    Situation..love endru words le some people poiya irukange..nambe avange kadasi varikum irupange nee nenaikirum ana avange anthe love pasam nambikai ellam poi endre katithe poitange...yen pidikela nan sole matikiringa...oruthacanga love panne vechuta apuram azhage veikirange....ennikume athe hurt ah irukum..✨🤍love panalam...ana love nambe paneverenge purinjikinum..ana avange purinjikilane athe unmaiyana pasam illa...😣avan kage nan suicide panne poiten.. because i loved him much ..but now not ..vendam .😔

  • @aruljothijothi9009
    @aruljothijothi9009 2 місяці тому +1

    Unmaiyaana anbu.. Unmaiyaana kadhal... Rendukkume.. Mathippillai.... Indha kaalathil.. Time ku.. Thagundha maathiri.. Change aaguravangalukkuthaan.... Ippa mathippu.. Athigama irukku 😥😥,.. 🤦‍♀️🤦‍♀️.. 🖤🖤💔💔💔💔💔

  • @kuttys4646
    @kuttys4646 4 місяці тому +2

    யார் மேலையும் பாசம் வைய்கககூடாது. என்ன பன்ன குழந்தைக்காக வாழ்கிறேன்

  • @mystical-killer0748
    @mystical-killer0748 Рік тому +4

    Saaganum poola irruku ennoda life la innum enna la pakka poora theriyala, konjam kuda santhosam illa tha oru life ennoda life I am un Lucky girl 😔😭😔😔😭😔

  • @abirami2234
    @abirami2234 8 місяців тому +4

    Song aha feel panni keakkuratha
    Vida comments padikku podhu dha🥺🥺warudhu.😭😭😭😭

  • @athibindhu3312
    @athibindhu3312 6 днів тому +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢சத்தியமா வாழவும் முடியல சாகவும் முடியல என்னடா வாழ்க்கை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @reenasellathurai5792
    @reenasellathurai5792 4 місяці тому +2

    Namma yaaru Mela athigama aasai vaikiromo avanga than athigama hurt pannuranga🙁

  • @joycedhanisha5485
    @joycedhanisha5485 11 місяців тому +3

    Romba love pannita 😔😔💔💔💔💔🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺mudiyala oru mari kannu kalangudhu sethuralam pola iruku 🥺🥺😔😔😭🥺🥺😔💔🥺 thanks for all your good things 😔😔💔💔😭🥺nalla emathita marriage pannikuren nu sollu

  • @muthu234
    @muthu234 11 місяців тому +5

    Ennagu intha ketta romba azhukatha varuthu nan eppo love pannitu Iruka en alu ennagu unmaiya iruka Naanum unmaiya dha Iruka but Ya alu family enna romba kasta paduthuvanga nan road la nadathu pogu pathu en aluvanga amma enna romba asingama pesuvanga 🥺😭ennala atha thangavae mudiyathu enga vittula kuda enna kasta padutha mattanga but enna ava parents yallarum romba kasta paduthuvanga athu eppo nan oru mudivu yaduthu iruka en ala vittu poitalam nu ana ennala avana vittu poga mudiyala , nan daily romba azhuthu nu Iruka , enga vittula innum nan love pandrathu thiryathu ana nan love pandrathu enga ooru la irukura yallarukum thiriyathu enga appa ku mattum thiriyama pathukurathuku nan sethudalum nu thonum 😭💯ana en mama vidu ennala poga mudiyala ......

  • @Deepa-as27
    @Deepa-as27 3 місяці тому +3

    எதுவுமே நிரந்தரம் இல்லை என் வாழ்க்கையில்
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kamalakamala6511
    @kamalakamala6511 10 місяців тому +15

    Vela level selections sad songs touch heart💕💕💕💖💖💖

  • @elizarani8990
    @elizarani8990 8 місяців тому +6

    Love panavana marriage panamudila..... marriage panavana love pana mudila....ena kodumaiyana life

  • @RaviKumar-hk3xw
    @RaviKumar-hk3xw Рік тому +11

    Sema lyrics pa 😢vera level feelings

  • @sivaprasanna3663
    @sivaprasanna3663 2 місяці тому +1

    School Love, love became Marriage, Marriage became hell... We'r Together only for My kids...but my love still breathing somewhere in my 💜❤️

  • @JAISRERAM87
    @JAISRERAM87 2 місяці тому +1

    வலியும் சுகம் தான் தர்மம் அறிந்தவர்க்கு.

  • @rishoksivakumar2007
    @rishoksivakumar2007 Рік тому +10

    Enakku yenda valuromnu irukku sethuralam pola irukku 😢😢😢😢😢😢😢😢😢avana matum than innum nenaichitu iruken yepovum nenaichittu iruppe 😢😢😢ana ewolo nalaikku mudiyum oru nall ellam mudivukku varum nu innum oru sinna nambikka love you da mha ne enakku matumtha na unakkku ne prinji ponatha vida ipovum enkuda pesitu irukka adhutha romba valikudhu💔💔💔💔💔💔💔💔💔💔unnoda love vanga mudiyama romba kasta padure unatta sollavum mudila😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭love you pa i miss youu da thango😢😢😢😢😢

  • @asfathmohamed4432
    @asfathmohamed4432 Рік тому +75

    Enakku romba kastama irukku eppavum problem aave irukku happy entrathe illa en lifela 😭😭😭😭😭😭😭😭

    • @malarkuganeshmalar7130
      @malarkuganeshmalar7130 Рік тому +1

      don't worry... ellam sarry agirum...

    • @sreejayadurga6342
      @sreejayadurga6342 Рік тому +2

      unga life kandipa change aagum pa kavala padathinga intha world la piranthavangaluku ellarukum oru oru vithamana perachanai irukum ungloda positive things maatum nanaichitu free ha vidunga . unga life change aaga en anbana vaalthukal🙃🙃🙃🙂🙂🙂🙂🙂🙂🙂

    • @malarkuganeshmalar7130
      @malarkuganeshmalar7130 Рік тому

      @@sreejayadurga6342 thanks ma... ungada life la um Change agum... kavala padathinga...

    • @asfathmohamed4432
      @asfathmohamed4432 Рік тому

      Thank you ❤️

    • @ruvin1870
      @ruvin1870 Рік тому

      Kavalaiya maranthidunka.. unkalukku pidicha ealla visayamum kidaikkum. Alathinka.

  • @shivayash20yashini
    @shivayash20yashini Рік тому +28

    Vera level song selection ❤ combo is very good

  • @preethar923
    @preethar923 5 місяців тому +2

    Nan thediya valgai,yaraium kurai solla mudiyathu ,Yan kajdathaium solla mudiyathu 😢😢😢😢

  • @partiallyimperfect7295
    @partiallyimperfect7295 4 місяці тому +3

    Evalo anbu irukko avalo vali irukkum