மூங்கில் குருத்து பொரியல் இப்படி செய்தால் அப்புறம் எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 98

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 роки тому +12

    அழகிய கிராமத்து பாரம்பரிய உணவு மூங்கில் குருத்து..!!
    மூங்கில் குருத்தில் பொரியல் பார்க்க.. சுவைக்க வேண்டும் போல் இருக்கிறது சகோதரிகளே..!!
    உங்க ஊர் அனைத்தும் கிடைக்கும் பொக்கிஷம் என்றால்.. எது செய்தாலும், சுலபமாக..சுவைபட.. சத்து நிறைந்து.. நேர்த்தியாக.. புரியும் வகையில் செய்வதே உங்கள் ப்ளஸ் பாய்ண்ட் ஆனந்தி ..!!👍👏👏
    கிடைப்பதை உடனுக்குடன் பறித்து செய்வதே தனி ருசி தான்..!!😋
    இந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனந்தி.. நேரில் காண ஆவலாக இருக்கு டியர்.!!🤗
    ஏன் உங்க கிராமமே சொர்க்கம் தான்..!!🏡🤗
    மகிழ்ச்சி டியர்.!!❤💕🤗

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      அருமை லட்சுமி அக்கா🙏🏼💖😍❤️🥰🥰

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 2 роки тому +1

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி 👍❤💕

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 роки тому +6

    அருமையான பதிவு 👍 போங்க மூங்கில் குருத்து .. அதில் சமையல்..// இப்பதான் கேட்கிறேன்...காண கிடைக்காத அருமையான சமையல் பகிர்ந்ததற்கு நன்றி ஆனந்தி 😍🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி🙏🏼❤️❤️😍😍🥰

  • @novelandme6427
    @novelandme6427 2 роки тому +1

    அத்தை சொல்லியிருக்காங்க இப்போதான் முதன் முதலில் பார்கிறேன் மூங்கில் குருத்து சமையல் அருமையான பதிவு வேறு எந்த சேனல் களிலும் காணகிடைக்கால வித விதமான சமையல்.

  • @RajasekarK-cx6ns
    @RajasekarK-cx6ns 10 днів тому +1

    அருமையான பதிவு யா பெல் பட்டன் கிழின் இல்ல ஆத்தா கிளிக் சொல்லுங்க

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 2 роки тому +3

    நான் நரம்பு பிரச்சினையால் அவதிப்படுகிறேன், உங்கள் video பார்த்தவுடன் எனக்கும் சாப்பிடனும் போல உள்ளது......

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 роки тому +2

    இயற்கை உணவு... புதுமையான உணவு.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா😍💐💐🙏🏼❤️💖

    • @girishkumargirshkumar1350
      @girishkumargirshkumar1350 2 роки тому

      Edu yangapakkam romba payamayana samayal

  • @ksivakumar3755
    @ksivakumar3755 Рік тому

    மூன்று பேரும் பேச்சு!அருமை!🙏

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 2 роки тому +5

    Ithulam samaikalamanu theriathu very interesting keep going😍

  • @Itsmeediya.
    @Itsmeediya. 2 роки тому +2

    அருமை அக்கா... இப்பொழுது தான் பார்கிறேன்

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 роки тому +2

    மூங்கில் குருத்து பொரியல் அருமை ஆனந்தி பார்க்கும் போது கோஸ் மாதிரி இருக்கு மா 👌👌👌💕💕💕💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      மிக்க நன்றி அக்கா🥰😍🙏🏼❤️❤️💐

  • @niranjanas9008
    @niranjanas9008 2 роки тому +1

    அருமை அருமை ஆனந்தி சகோதரி..

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 роки тому +1

    மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா

  • @ConfusedBicycle-bs6yk
    @ConfusedBicycle-bs6yk 6 місяців тому +1

    Amma pakkave super ah erukku 🥰nice different dish 🙂
    Amma but safety main ma
    Neenga atha poi etukkumnpoothu safe ah erunga ethachum puuchchi erukkum so paththrama work pannungama 🙂

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 роки тому +2

    Natural and amazing food.ananthisisterin kaipakkuvathil.super 👌👌👌😋😋😋🤝💐💐💐👍💪🙏🙏🙏

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 роки тому +1

    Healthy yummy tasty mungil kuruthu poriyal itha wild honey la ura vaichu sapta semma tasty ah irukum udambu rmba healthy aana food ka

  • @shilparani8449
    @shilparani8449 2 роки тому +2

    I am from Mysore, Karnataka and I speak good Tamil too ...My mother used to make this bamboo shoots like mutton kolambu....it tasted yummy 😋

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி💖❤️🙏🏼🥰🥰

  • @rajavelrathinam650
    @rajavelrathinam650 2 роки тому +1

    first class medicine foods l liked

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 роки тому +1

    ஆகா அரிய அருமையான மூங்கில் குருத்து சமையல். செய்து பாக்கணும். என்ன ஆனந்த உங்க வீட்டு வாத்து இரைய கவ்ஙிக்கிட்டு இப்படி ஓடுது. செம ஆனந்தி உங்க வீட்டு வாத்துக்கும் உங்களுக்கும் 😀👏🙏👍✅

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +1

    Super Healthy Samayal Ananthi 👍👍👍❤️❤️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      💐❤️❤️💖🙏🏼🙏🏼😍🥰

  • @bavadha7612
    @bavadha7612 2 роки тому +1

    Neega healthya new dishes cook pandringa but athula enga kedaikum theriyala. New useful information ur giving. Keep going..

  • @Sheik-b4e
    @Sheik-b4e 9 місяців тому +1

    இது எந்த ஊர் 🎉🎉🎉

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 2 роки тому +1

    Navadaniya recipes video poduga plss

  • @villagefamilykitchen
    @villagefamilykitchen 2 роки тому +1

    அருமை

  • @sasikakala604
    @sasikakala604 2 роки тому +1

    Healthy recipe sister👌👌

  • @ravipriya1062
    @ravipriya1062 2 роки тому +1

    Taste eppadi erukum

  • @devivlogs8024
    @devivlogs8024 2 роки тому +4

    கசக்கும்,துவக்கும் காய் பழம் வயித்துக்கு ரொம்ப நல்லது.

  • @malarkodia4205
    @malarkodia4205 2 роки тому +1

    அருமைசூப்பர்

  • @priyatamil9265
    @priyatamil9265 2 роки тому +1

    மூங்கில் குருத்து பொரியல் அருமை

  • @vimalavenkatesh5473
    @vimalavenkatesh5473 2 роки тому +2

    Vimalavenkentsh🙏👌

  • @kidstovillagepasanga3403
    @kidstovillagepasanga3403 2 роки тому +2

    Anandhi akka super 🥰🤩🤩

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 2 роки тому +2

    வித்தியாச வித்தியாசமா எப்படித்தான் கண்டுபிடிச்சு சமைக்கிறீர்களோ

  • @jayanthim9345
    @jayanthim9345 2 роки тому +1

    Naan Chennai than Enga veetala eruku sister entha month two'times saaptan lighta kasapa eruku

  • @jothivela9128
    @jothivela9128 2 роки тому +1

    Healthy recipe

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 роки тому +1

    Super sis😍

  • @Sai12210
    @Sai12210 2 роки тому +1

    Super akka 👍👍👍👍👍👍👍👍

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 роки тому +2

    Very nice ananthi akka

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому +1

    Super sister ANANDI AKKA your cooking tips video well done akka valthukkal vazhga vazhglamudan vanakkam welcome tq anandi akka oky nanndri🍋🍆💔🍅🌿🥒👍👩‍🦰👩👨‍🦱🙏

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 2 роки тому +1

    Super Akka

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 роки тому +1

    First comment ananthi

  • @Prabhu2707
    @Prabhu2707 Рік тому +1

    மூங்கில் குருத்து கிடைக்குமா அக்கா

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 роки тому +1

    WOW SUPER SISTER ANANDHI AKKA VERY MUCH USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY ANANDHI AKKA NANNDRI 🌶🎈☘🫑🥭🌵❤🥕🌳🥝🍀👍👌👧🧒🙏

  • @daisylogan7705
    @daisylogan7705 2 роки тому +1

    Super healthy food

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 Рік тому

    Healthy food

  • @raekerrigan3369
    @raekerrigan3369 5 місяців тому +1

    Entha ooru

  • @poornikrish9074
    @poornikrish9074 2 роки тому +4

    There are several videos on the usage of bamboo shoots by Chinese. Forest Department encourage the tribal people to prepare pickle and it is sold by them in Mettupalayam.

  • @cinematimes9593
    @cinematimes9593 2 роки тому +1

    Super

  • @Georgejero
    @Georgejero 2 роки тому +1

    First comment sema akka

    • @kmk670
      @kmk670 2 роки тому

      Kootikuduthu kaasu sambathikira payalunga thana Tamilnadu government

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      💐😍🙏🏼❤️❤️

  • @indiraramar1674
    @indiraramar1674 2 роки тому +1

    ரொம்பவும் வித்தியாசமான மூங்கில் குருத்து பொரியல் செம்ம சூப்பர் ஆனந்தி அக்கா வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்க அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      மன்னிக்கவும் இந்திரா. மெயில் செய்யவும்

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 роки тому +1

    Nice

  • @pandiammalpandi3926
    @pandiammalpandi3926 2 роки тому +1

    இதெல்லாம் நான் சைனா சேனல் தான் பாத்துக்கிறேன்

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 роки тому +1

    First comment

  • @madhankumar942
    @madhankumar942 5 місяців тому +1

    👍👍👍

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 2 роки тому +1

    Etha varusam oru murai sapta kidni stone varathu.

  • @SumithiraSumthira
    @SumithiraSumthira 2 місяці тому +1

    Hi

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 роки тому +1

    Surper surper surper akka

  • @shantishirke8916
    @shantishirke8916 2 роки тому +1

    Anandi this bamboo in forest tribal people are eating why u are cooking and eating 🥱🥱

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      அனைவரும் சாப்பிடலாம் அக்கா

  • @jasminej4766
    @jasminej4766 2 роки тому +1

    Healthy recipe

  • @arularulselvam5130
    @arularulselvam5130 2 роки тому +1

    Super

  • @SumithiraSumthira
    @SumithiraSumthira 2 місяці тому +1

    Hi

  • @SumithiraSumthira
    @SumithiraSumthira 2 місяці тому +1

    Hi