🔴LIVE : ஈபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு | Edappadipalanisamy Pressmeet | EPS | AIADMK

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2022
  • #EdappadipalanisamyPressmeet | #EPS | #AIADMK | #edappadipalanisamy
    🔴LIVE : ஈபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு | Edappadipalanisamy Pressmeet | EPS | AIADMK
    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கீரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதன் நேரடிக்காட்சிகள்.
    இடம் : கீரீன்வேஸ் சாலை
    Uploaded On 15/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 680

  • @ponnusamy1102
    @ponnusamy1102 Рік тому +50

    ஒற்றுமையாய் இருங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @sundarmadasamy3564
    @sundarmadasamy3564 Рік тому +30

    ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும்

  • @av.._..
    @av.._.. Рік тому +15

    எடப்பாடியார் தான் அதிமுக.... அதிமுக தான் எடப்பாடியார்.....

  • @mohanrajk2403
    @mohanrajk2403 Рік тому +48

    நீங்கள் ஊடகத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சட்டத்தின் முன் கட்சி விதிகள் தான் செல்லும். நல்ல சட்ட ஆலோசகர்களை கலந்து ஆலோசித்து செயல்படுங்கள். நீங்கள் பணத்தை வைத்து சாதிக்க நினைத்தால் அவரும் அதை செய்வார்.

    • @jayalakshmi7633
      @jayalakshmi7633 Рік тому +1

      அவசர அவசரமாக ஏதாவது பேசி அ செய்ய வேண்டாம்..
      மிகவும் நிதானமாக கலந்து ஆலோசித்து பின்னர் பொதுமக்களிடம் பேசவும்.
      முன்னர் நடந்தவை பொது மக்கள் விரும்ப வில்லை........
      பொது மக்களில் ஒருவன்

  • @saravanakumarjs8713
    @saravanakumarjs8713 Рік тому +8

    சிறப்பு

  • @sakthimoorthi6168
    @sakthimoorthi6168 Рік тому +4

    எடப்பாடி ஐயா உங்களுக்கு உதவி செய்தவங்க ளுக்கு நீங்க மிக பெரிய துரோகம் செய்தீங்க மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை

  • @joesmadhu8268
    @joesmadhu8268 Рік тому +8

    பொய்யை இவ்வளவு அழகா பேசுறதுக்கு ஒரு ஆள் இருக்கானா அது எடப்பாடி பழனிச்சாமி தவிர வேற எவனும் இருக்க முடியாதுடா தலைவர் கட்சி அழிப்பதற்கு நீ ஒருவனே போதும்

  • @subburajsubburaj1683
    @subburajsubburaj1683 Рік тому +4

    நீங்கள். சொல்வது. உண்மை. வாழ்த்துக்கள்

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Рік тому +2

    EADAPPADIYAR sirantha muthalvar

  • @velvel2796
    @velvel2796 Рік тому +11

    உங்களில் யாருக்குதான் பதவி வெறி இல்லை....

  • @rajasekarans6075
    @rajasekarans6075 Рік тому +1

    எடப்பாடியின் துரோகம் ஊர்போற்றும்

  • @htcvijai
    @htcvijai Рік тому +23

    என்னப்பா கூட்டத்துல ஒரு ஆள காணோம்....... ஆமா ops க்கு பதவி ஆசை.... (( ஐயா சொக்கத்தங்கம் eps க்கு பதவி ஆசை எல்லாம் இல்ல... Only மக்கள் பணி தான் )) யோவ் அங்கிட்டு போய் விளையாடுங்க பா...

  • @vasanthkmb3654
    @vasanthkmb3654 Рік тому +2

    மக்களிடம் போய் கேட்டிருக்கலாம் பொதுக்குழுவில் நான் பொதுச் செயலாளரின் என்று அவர்கள் முடிவு எடுத்திருந்தால் நீங்கள் அனைத்தையும் செய்திருக்கலாம் பணத்தை கொடுத்து எம்எல்ஏ மூலமாக நீங்கள் பேராசைப்பட்டு இதில் இறங்கி இப்படி அடிபட்டு மிதிபட்டு கேவலமாகி விட்டது ஐயா இபிஎஸ் அவர்களே ஓபிஎஸ் ஐயாவிடம் ஒன்றாக சேர்ந்து செயல்படுங்கள இனி அவர் பார்த்துக்கொள்வார் எல்லாவற்றையும் ONLY LODER OPS 💯👌

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q Місяць тому

    விவசாயி நண்பனே வாழ்க வளமுடன்

  • @king-sg
    @king-sg Рік тому +3

    தடுமாறத பயமயிருக்கா இதுக்குமேல பயங்கரம இருக்கும்

  • @Anandan-hf3tu
    @Anandan-hf3tu 7 місяців тому

    இன்றைக்கு. ஏழு ஆண்டுக்கு பிறகு. இன்றைக்கு. கோமாவிலிருந்து. இன்றைக்கு. விழித்துகொண்டுஉங்களைகாண்பதில்மகிழ்ச்சிஎன. இன்றைக்கு, நாங்கள். அடிமை யிலிருந்து. விடுதலை பெற்றோம். என்பதை. மகிழ்ச்சியுடன். தெரிவித்துக்கொள்கிறேன். மீன்டும். அடிமை யாவும். வாய்ப்புள்ள தையும். தெரியபடுத்துகிறேன்

  • @anbudeena4486
    @anbudeena4486 Рік тому +9

    அண்ணா சூப்பர் அண்ணா எடப்பாடி அண்ணன் பல்லாண்டு வாழ்க அண்ணா விவசாயிகளின் நண்பன் அண்ணா நீங்க

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt Рік тому +22

    திரும்ப திரும்ப சொன்னதே சொல்லும் EPS நினைக்கும் போது பாவமாக இருக்கிறது.

  • @sureshkumar-cq9gn
    @sureshkumar-cq9gn Рік тому +14

    ஒன்னும் பண்ண முடியாது

  • @ezhumalai3705
    @ezhumalai3705 Рік тому +5

    🌱🌱🌱🌱🌱

  • @kumarsam5245
    @kumarsam5245 Рік тому +1

    சரியான பதில் கட்சிக்கு அதிகாரம் பொதுக்குழுக்கு தான் உச்ச நீதிமன்றம் கூட அதில் தலையிட முடியாது

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 Рік тому +28

    கொடநாடு கொலைகாரன் விரைவில் கம்பி எண்ணும் போது கட்சி உருப்படும்

  • @user-ql3xn1vm9u
    @user-ql3xn1vm9u Рік тому +6

    இன்னும் சிலகாலம் வாழலாம் சிறைக்கு போனவுடன் உன் காலம் சிறையிலே முடிந்துவிடும் பாடி எடப்பாடி

  • @nagarajannagarajan4437
    @nagarajannagarajan4437 Місяць тому

    Eddapadi sir we feel proud about you,iam
    You deserve to the best chief minister of tamilnadu

  • @kajaalima7265
    @kajaalima7265 Рік тому

    ஈன்றைக்கு ஈன்றைக்கு

  • @kumarc4737
    @kumarc4737 Рік тому +2

    கொடநாடு வழக்கு உறுதி ஜெயிலுக்கு போக

  • @khajabakrudeen6850
    @khajabakrudeen6850 Рік тому +22

    அதிமுகவின் உண்மையான தொண்டன் ஒவ்வொருத்தரும் அனைவரையும் ஒன்றினைத்து தமிழகத்தில் மீண்டும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று ஒட்டுமொத்த தொண்டர்களும் விரும்புகிறார்கள்!!

  • @vibiselvamaniselva5720
    @vibiselvamaniselva5720 Рік тому +3

    நீங்கள் செய்ததை நினைத்துப் பாருங்கள் பெஞ்சுக்கு அடியில் தவழ்ந்து போனதை நினைத்துப் பாருங்கள்

  • @VelMurugan-bv6ei
    @VelMurugan-bv6ei Рік тому +1

    நீ எப்படி கட்சியில் உயர்ந்த என்பது ஞாபகம் இருக்கா எடப்பாடி அவர்களே

  • @singh3793
    @singh3793 Рік тому +5

    நல்ல நடிக்கிறான் சிலுவைபாளையம் பழனிசாமி 😂

  • @nageswaran1717
    @nageswaran1717 Рік тому +1

    Ops.mass.super.thalaivar.ops.vaalga.ops.ops.ops.ops. ops......,..................,.ops.vaalga

  • @saravanansaga791
    @saravanansaga791 Рік тому +31

    ஐயா அழுவாதீங்க போன காச சம்பாதிச்சிடலாம்

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +2

    அமாவாசை எடப்பாடி வாழ்க

  • @civsam1437
    @civsam1437 Рік тому +10

    அமாவாசை என்ற பெயர் இவருக்கு மட்டும் பொருந்தும்

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 Рік тому

    அண்ணன் எடப்பாடி அதிமுகவின் உண்மையான தகுதியான தலைவர்.,

  • @selvamm6442
    @selvamm6442 Рік тому +1

    🔥🔥Ops

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Рік тому +2

    Congratulations anna

  • @MuthukumarGimailMuthukumar
    @MuthukumarGimailMuthukumar Рік тому +7

    நீங்க பொதுச் செயலாளர் பதவியே ஜெயலலிதா தூக்கிட்டீங்க நிரந்தர பொது செயலாளர் நீங்க எல்லாம் ஒழுக்கத்தை பத்தி கட்சி ஆபீஸ் பத்தி

  • @sathishsubramani5200
    @sathishsubramani5200 Рік тому +1

    அதிமுகவின் எதிர்காலத்திற்கான கட்சி யை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் இல்லை என்றால் நாளை அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போகலாம்...

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Рік тому +2

    அம்மா இரந்த பின் தர்மயுத்தம் நடத்தல் பதவி போட பின் தர்மயுத்தம் நடத்தினார்

    • @ponmaharajan3473
      @ponmaharajan3473 Рік тому +1

      அம்மா இரந்த பின் தர்மயுத்தம் நடத்தல் பதவி போன பிறகு தர்மயுத்தம் நடத்தினார்

  • @palanisamy5596
    @palanisamy5596 Рік тому

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அஇஅதிமுக கட்சிக்கு தாழ்வு

  • @karthigaraja2308
    @karthigaraja2308 Рік тому +12

    துரோகம் பன்னுனால அனுபவி ராசா

  • @ramukumar-sg8qv
    @ramukumar-sg8qv Рік тому +3

    I'm saport Eps iyya

  • @jayaseelan1910
    @jayaseelan1910 Рік тому +1

    பொதுக்குழு செயற்குழு என்பது கோட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் விலை போகக்கூடியது என்பதால்தான் தலைமையை அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற சட்டத்தை புரட்சி தலைவர் MGR கொண்டுவந்தார் அந்த சட்டத்தையே நீங்கள் திருத்துவதாக இருந்தால் கட்சி பேரையும் சின்னத்தையும் மாற்றவேண்டும்

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q Місяць тому

    எடப்பாடி பழனிச்சாமி முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கலாம்

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 Рік тому +17

    வாயி மட்டும் சிரிக்குது😬😬😬, முகத்தில்,பேச்சில் அவ்வளவு கோபம், வன்மம் தெரிகிறது,அழுகையும் ஆத்திரமும் அடைக்குது 😈

  • @melwinpackianathan3013
    @melwinpackianathan3013 Рік тому +9

    நீதிமன்றம் கட்சியை நடத்தாது

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Рік тому +11

    சிறுபான்மையினரின் ஒரே பாதுகாவலர் அண்ணன் எடப்பாடியார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    🔥🔥🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🔥🔥

  • @meenakumar6878
    @meenakumar6878 Рік тому +13

    உன்னோட பதவி ஆசை ....என்றுமே நிறைவேறாது

  • @DineshKumar-gg6sq
    @DineshKumar-gg6sq Рік тому +7

    Pavam pressure take rest edaps

  • @tjbtamil3040
    @tjbtamil3040 Рік тому

    🌱நானே வச்சுக்குறேன் 👍🏻

  • @kaviarasu4459
    @kaviarasu4459 Рік тому +42

    Edappadi k Palanisamy Ayya Great Leader💯🙏🏻❤️

    • @muruganvaduganmurugan5906
      @muruganvaduganmurugan5906 Рік тому

      Koothi leader Ava kolakara punda

    • @RamKumar-ls9se
      @RamKumar-ls9se Рік тому +2

      He will go to jail soon

    • @muruganvaduganmurugan5906
      @muruganvaduganmurugan5906 Рік тому

      @@RamKumar-ls9se சிறை சாலை மிக பெரிய தலைவறை உருவாக்க நன்றி

    • @RamKumar-ls9se
      @RamKumar-ls9se Рік тому

      @@muruganvaduganmurugan5906 yes,no one can change his head rule,if he will learn a leadership from jail,so u understand that he become a human being only on jail

    • @muruganvaduganmurugan5906
      @muruganvaduganmurugan5906 Рік тому

      @@RamKumar-ls9se உண்மையை பேசுபவன் குற்றவாளி ஆக்கபடுகின்றான் இந்த கலிகாலத்தில் நீதி நேர்மை நியாயம் செத்துபோய் ரொம்ப காலம் ஆகிடுச்சு நீ இவ்வளவு பேசுரா எடப்பாடி பழனிச்சாமி மறுபக்கம் என்ன என்பதை திருப்பி பாருங்கள்

  • @sivakumarp8857
    @sivakumarp8857 Рік тому +6

    தைரியம் இருந்தால் கூட்டத்தைக் கூட்டி அவர் ஒபிஎஸ் நிரூபிக்கட்டும்

  • @SS-no7bk
    @SS-no7bk Рік тому +3

    ஐயா இப்பொழுது புரிகிறதா பதவிஇல்லை என்றால் நிற்கக்கூட இடம் கொடுக்கமாட்டார்கள் தயவுசெய்து யோசித்து நடந்து கொள்ளுங்கள்

  • @sivasankarinarayanan7043
    @sivasankarinarayanan7043 Рік тому +14

    நீ மிகவும் நல்லவர், நல்லவர் எல்லாம் உனக்கு கெட்டவர்,அம்மாவின் விசுவாசி என்றால், உன்னை, அம்மா சி. எம் ஆக்கவேண்டியது தானே, இவர் சொல்வது மட்டுமே உண்மை, மற்றவர் சொல்வது எல்லாமே பொய்யாம், நீ, செய்தது எதுவுமே வீடியோ ரெகார்ட் இல்லையா, நீ எப்படி முதலமைச்சர் ஆனானு, வீடியோவே இல்லையா? முதலில் உன் முதுகை திரும்பிப்பார்? சரியா

  • @mpsamympsamy1982
    @mpsamympsamy1982 Рік тому

    வெற்றி உங்கள் பக்கமே

  • @natarajannattu8082
    @natarajannattu8082 Рік тому

    Sir you and your mlas game over

  • @gururaj3006
    @gururaj3006 Рік тому +1

    அவசரம் அவசரம்

  • @iaswinthomas6937
    @iaswinthomas6937 Рік тому +12

    ஆசையே இல்லாத மிகவும் நேர்மையாக
    நடந்து பதவிஆசை இல்லாத எடப்பாடி பழனிச்சாமி அவர்களே
    உண்மையைக் கூறுங்கள்.நீங்கள் துரோகம் செய்ய நினைக்கவில்லையா.

  • @user-ex7dp7xt2j
    @user-ex7dp7xt2j Рік тому +2

    எங்களுக்கு நல்ல எண்டர் டைம் டா ,,

  • @saisivapoo7536
    @saisivapoo7536 Рік тому +1

    மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களே நீங்கள் முதலமைச்சராக இருக்கும்போது தான் பாரா மிலிட்டரி உதவியுடன் தலைமைச் செயலகத்தில் சோதனை மேற்கொண்டார்கள் அதுமட்டுமல்லாமல் சிபிஐ முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி விஜயபாஸ்கர் வீட்டில் உங்கள் ஆட்சி காலத்து தான் ரைடு நடத்தப்பட்டது உங்கள் ஆட்சிதானே நடந்தது அப்போது இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக பாரா மிலிட்டரியை வைத்து தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றது நடந்ததல்லவா இதைவிட ஒரு கேவலமான ஒரு ஆட்சி நடத்துனது நீங்க தானே

  • @rajum5754
    @rajum5754 Рік тому +2

    அப்படியானால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை தேர்தல் ஆணையம் எப்படி ஏற்றுக்கொண்டது

  • @bangopal2
    @bangopal2 Рік тому +15

    அகல உழுவதிலும் ஆழ முழுவது விவசாயியின் கொள்கை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற பேராசை எடப்பாடி அண்ணா இங்கு கொள்கை வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

    • @rajasekarans6075
      @rajasekarans6075 Рік тому

      அதிமுக ஆளவேண்டும் ஆனால் எடப்பாடி என்ற சசிகலா காலில்விழந்து பெற்ற துரோகி சரியல்ல

  • @pkathiresan387
    @pkathiresan387 Рік тому

    அன்ணா E.P.S..நீங்கள் நனியாக தேர்தள் வைய்து அதிக இடங்கள் வெட்றிபட்டால் மட்டுமே A.D.M.K தலைவர்.

  • @sankarsavan9899
    @sankarsavan9899 Місяць тому

    ஏதோ உன்நல்லநேரம் எடைபாடி அவர்களே இப்ப யார்கால்லவிழலாம் என்றுபார்க்கிராய் தலேவா நீ வாழ பிரரைதூற்றாதே

  • @dangerzone7251
    @dangerzone7251 Рік тому +13

    உத்தமதலைவன் ஓபிஎஸ்..
    தேவனை வீழ்த்த முடியுமா...
    🔰

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Рік тому +11

    இப்போ... யார் காலில் விழுந்தால் எழுந்து நிற்கலாம் என்று யோசிக்கும் அடிமை

  • @thamizhichannel4666
    @thamizhichannel4666 Рік тому +3

    அமைதிப்படை அமாவாசை

  • @ramar5771
    @ramar5771 Рік тому +51

    Manushan enna prichinani naalaum siripoda irukarpa good to learn this skill

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому

      ஒற்றை என்று முதல் முதலில் சூழ்ச்சி கொடுத்ததுயார்..... அஇஅதிமுக.வை கெடுக்கும் எண்ணத்தில் விரிக்கப்பட்ட வலை இதில் சிக்கியதுதான் எடப்பாடி பணமும் போச்சி எல்லாமும் போச்சி. நிதானம் கிடையாது அவசரத்தில் எடுக்கும் முடிவு ஆபத்தில் முடியும்...எடப்பாடி....சதி....................... பன்னீர்...விதி..............முடிவு...............
      டி டி வி....... சின்னம்மா...........வருகை.......... இதுவும் விதி................ மக்களும்......ஏற்ப்பு.

    • @rajadurai4897
      @rajadurai4897 Рік тому

      Atappatipalanisamypskyoumansrasumsniyassmmanthikgukutoththuvangisvan

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Рік тому

      Edapadiku daily training nadakudham

    • @maaveera224
      @maaveera224 Рік тому +1

      Kodanatu Singam EPS

    • @samueljayaberagasam1452
      @samueljayaberagasam1452 Рік тому

      @@maaveera224 yr
      ,..

  • @rajakumaran2004
    @rajakumaran2004 Рік тому

    வாழ்த்துக்கள் 🙏

  • @fz2538
    @fz2538 Рік тому +2

    பிரதான எதிர்கட்சி போடுங்கப்பா.... அமாவாசை கெஞ்சல் 😄😂

  • @umaUma-jl4ey
    @umaUma-jl4ey 10 місяців тому

    நீங்கள் ஓன்று பட்டால் தான் ஆட்சி அமைக்க முடியும்

  • @anbalagananbula7236
    @anbalagananbula7236 7 місяців тому

    😎

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 Рік тому +2

    Annan OPS in porppadai thalabathigal Annan vaithilinngam, manojpandian, khovai Selvaraj, vellamandi Natarajan, kolathur krishnamoorthy, JCD prabakaran,

  • @mohamedghouse4740
    @mohamedghouse4740 7 місяців тому

    எடப்பாடி ஆட்ட விரட்டினால் நம்முடைய இலை தப்பிச்சோம்

  • @selvakumarparamasivam5511
    @selvakumarparamasivam5511 Рік тому +6

    Eps வாழ்க

    • @SivaKumar-ri7by
      @SivaKumar-ri7by Рік тому

      2023வருசம்இப்பில்ல ஒலரகுடாது

  • @karunagarani1604
    @karunagarani1604 Рік тому

    நாளை நமதே அண்ணா

  • @selvarajindhushri5286
    @selvarajindhushri5286 Рік тому +3

    இப்ப என்ன சொல்ல வர

  • @sivakumar-ou1hk
    @sivakumar-ou1hk Рік тому +3

    எங்கடா எங்கள் தலைவன் C V சண்முகம்... 😂😂😂

  • @RahulKumar-bk1mo
    @RahulKumar-bk1mo Рік тому +1

    Thalaivi niyamikapatta annan ops valka

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 Рік тому +1

    OPS ops ops க்கு ok... வாழ்க

  • @Kalaiselvi-cr6dl
    @Kalaiselvi-cr6dl Рік тому +9

    Thanthi 📺 valthukkal epsannan valgavalarga epsthan varanum valgavalarga ✌ ♥ ❤

  • @Kalaiselvi-cr6dl
    @Kalaiselvi-cr6dl Рік тому +1

    Epsannan valgavalarga epsthan varanum valgavalarga ✌ ♥ ❤

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 Рік тому

    Vaalga, vaalga....

  • @manikandankp8431
    @manikandankp8431 Рік тому

    தயவு செய்து அனைவரும் ஒன்றுப் பட்டால் மட்டுதான்வேற்றி உறுதி

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Рік тому

      எதிரி எதிரே இருக்கலாம் கூடவே இருக்கக்கூடாது.

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Рік тому +27

    Superb points, Well said EPS.👌👌👌Strong Leader of ADMK. 💐💐👍

  • @RAMESH1979.
    @RAMESH1979. 7 місяців тому

    ஒன்றுபட்டால் ஒன்றுபட்டால் கூடிய்வாயெல்லாம்

  • @thanigaivel7440
    @thanigaivel7440 Рік тому +3

    Edapadi palaniswamy is right choice of admk leader

  • @user-oz7uj3iu4t
    @user-oz7uj3iu4t 2 місяці тому

    👍l

  • @thamilnadu4385
    @thamilnadu4385 Рік тому

    ஹிஹி

  • @thalapathy_vishwa_boii6306
    @thalapathy_vishwa_boii6306 Рік тому

    Thalivah mass than nee 💥

  • @Kalaiselvi-cr6dl
    @Kalaiselvi-cr6dl Рік тому +4

    Annan supera pesuringa maash✌✌✌✌🙏🙏🙏

  • @karthicks409
    @karthicks409 Рік тому +2

    கொடநாடு விசாரணை என்னாச்சு

  • @kups4372
    @kups4372 Рік тому +7

    சசிகலாவே ஒருமுறை சொன்னார். ஓபிஎஸ் ஸ்டாலினை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்று 😄😄r

  • @user-ys1wx3ng1j
    @user-ys1wx3ng1j 4 місяці тому

    ஐய்யா வணக்கம்

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 Рік тому +2

    OPS.. AMMA vin vaarisu...

  • @mathan6737
    @mathan6737 Рік тому +1

    Opsss

  • @saaaskushg4191
    @saaaskushg4191 Рік тому +2

    EPS iyya super

  • @beastsabari5901
    @beastsabari5901 Рік тому +5

    இங்க நிக்கிற கூட்டங்கள் எல்லாம் முதல கூட்டங்கள்

  • @uzhavanchenal9202
    @uzhavanchenal9202 Рік тому +2

    OPS.....