🔴LIVE : ஓபிஎஸ் - ஈபிஸ் மீண்டும் இணைகிறார்களா? - புதிய தகவல் | EPS | OPS | AIADMK | LIVE UPDATES

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 532

  • @selvamani9999
    @selvamani9999 Рік тому +23

    ஓ பி எஸ் ஒரு நல்ல மனிதர் என்று நினைத்தோம் இப்படி ஒரு பொழப்பு செய்ய கூடாது

  • @prabakaran5885
    @prabakaran5885 Рік тому +37

    தந்தி டிவியின் புரோக்கர் பணி தொடங்கியது 🤦🤦

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk Рік тому +16

    நாட்டு கு ரெம்ப முக்கியம்
    Ops eps வீட்டுல போய் ரெஸ்ட் எடு க ஐயா
    புதுசா வரும் ஆட்கள் வரட்டும்

  • @dovepigeon112
    @dovepigeon112 Рік тому +11

    மக்கள் நலனை அக்கரையில்லாத சுயநலவாதிகள்
    நாசமாக போகட்டும்

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +11

    யாராக இருந்தாலும் கர்வமாக இருக்க கூடாது.அனுசரித்து தான் போக வேண்டும்.

  • @senthilkumarsethupathi5593
    @senthilkumarsethupathi5593 Рік тому +53

    இதை விட கேவலம் எதுவும் இல்லை...

    • @ramasubramanian3067
      @ramasubramanian3067 8 місяців тому

      கேவலம் என்ற அ.தி.மு.க அகராதியில் கிடையாது.

  • @janakiramanr470
    @janakiramanr470 Рік тому +41

    Ops சேற்றை வரறி EPS மேல
    வரறி இறைத்தார் இப்ப சமாதானம் வேடிக்கையாக தான் இருக்கு

  • @sekars7863
    @sekars7863 Рік тому +17

    வயிற்றுவலி உள்ளவன் கத்திக்கிட்டு தான் இருப்பான்

    • @nagarajraj2628
      @nagarajraj2628 Рік тому

      சரியான பதில் தலைவா..

  • @akanbasamya8388
    @akanbasamya8388 Рік тому +22

    இவ்வளவு காலம் மக்களைமுட்டாள் ஆக்கி விட்டார்கள்

    • @selvarajand9225
      @selvarajand9225 Рік тому

      Hundred percent correct and true 👍. Ultimately these egoistic /power politics leaders will spoil the party to give way for the nota party to develop. Let us wait and watch what happens next. 🤔

  • @sciencealways
    @sciencealways Рік тому +18

    சாத்தியமில்லை

  • @user-ty7ve8us7s
    @user-ty7ve8us7s 9 місяців тому +2

    இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து இருந்தால் கட்சி

  • @tamiltube7780
    @tamiltube7780 Рік тому +34

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.....

  • @damodarandamo7758
    @damodarandamo7758 Рік тому +19

    ஐயோ சாமி இப்படியே இருந்தால் தான் ஒ.பி.ஸ் க்கு மரியாதை

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +4

    இனைந்துதான்செயல்படுங்களேன்

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v Рік тому +15

    நல்லது நடக்கட்டும்

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 Рік тому +2

    அதிமுக இரு அணிகளும்
    பாரபட்சம் இல்லாமல் ஒன்று
    சேரவேண்டும் அத்தோடு
    பாஜக வை கூட்டணி சேர்க்காமல்
    வரும் தேர்தல்களில் போட்டியிட
    வேண்டும் அப்போது பழைய
    நிலைமையை பெறலாம்
    ஆனால் பழனிசாமி பன்னீர்
    செல்வம் இருவரும் பதவியை
    விட்டு விலகி புதுத்தலைமை
    யை உருவாக்கி வெற்றி
    காணலாம்
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @govaradhann1865
    @govaradhann1865 Рік тому +2

    பாஜக நாடகம் மீண்டும் அதிமுக நடிகர்கள் வா

  • @hirudayarajkumar6589
    @hirudayarajkumar6589 Рік тому +10

    தந்தி டிவியில் அஇஅதிமுக சமாதானம் முயற்சி செய்யும் திரு. அறிகறன் அவர்களது முயற்சி வெற்றி பெற எனது வாத்துகள்🙋‍♂️🙋💐🙏🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

    • @sivajic6548
      @sivajic6548 Рік тому

      கருவாடு மீன்ஆகாதுஇனிஎந்தகாலத்திலும்இபிஸ்ஓபிஸ்ஒன்றுசேரமுடியாது.இனிஅனைவரும்ஒன்றுசேர்ந்த.அஇஅதிமுகவுக்குவாய்ப்பேஇல்லை.அரசியல்வாதிகள்துரோகத்தைபற்றிபேச.அருகதைஇல்லை.துரோகத்தில்தான்அரசியலே

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv Рік тому +11

    இனைந்து செயல்பட்டால் தான் அது அதிமுக விற்கு நல்லது

  • @BalamuruganR-gk6bt
    @BalamuruganR-gk6bt 3 дні тому

    அதிமுக அளித்து விட்டார் எடப்பாடி...❤

  • @pugalksr2240
    @pugalksr2240 Рік тому +5

    தந்தி டிவி நல்ல மாமா வேலை

  • @indra-zw9hn
    @indra-zw9hn Рік тому +3

    அவரு flow ல பொய் சொன்னத breaking news ல போடுறவரைக்கும் தந்தி டிவி கீழ வந்துட்டு

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 Рік тому +13

    சின்னம் வேண்டாம் opsவேண்டாம் சேர்க்கமாட்டார் எடப்பாடி

  • @pradeep8771
    @pradeep8771 Рік тому +4

    OPS 😎

  • @selvamn9191
    @selvamn9191 Рік тому +8

    இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை வளர்ப்பது தான் தொண்டர்களின் விருப்பம்

  • @ParameswaranP-qd1nc
    @ParameswaranP-qd1nc Місяць тому +1

    ஒ.பி.எஸ். சிறந்த முதல்வர்

  • @Skrajuadmk
    @Skrajuadmk Рік тому +3

    தகுதி இல்லாதவர் ஒற்று படனும் என கூறுவார்

  • @conv2381
    @conv2381 Рік тому +30

    இவர்களுக்கு கொள்ளை அடிப்பது ஒன்றே கொள்கை, இதுக இணைந்தால் என்ன, ஒழிந்தால் என்ன. இரண்டு திராவிட கட்சிகளின் MP க்களும் ஒரு ஆணியும் புடுங்கள.

    • @rangamannarrangamannar3771
      @rangamannarrangamannar3771 Рік тому

      Yes

    • @lakshmivallin698
      @lakshmivallin698 Рік тому

      @@rangamannarrangamannar37710ppqappp.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Рік тому

      I wonder what really DMK thondars do
      Because
      Just they will be mummified by karunanidhi family members for thier benefit
      Example head of Anna started DMK now, for last 55 yrs karunanidhi and his son unopposedly, sister kanimozhli deputy general secretary stolen from subbhulakshmi jagadesan, illainar Ani seyallar udyanidhi stealed from DMK thondar, dhayanidhi mp and so on
      Outside participants uncontrolled influence of Durga stalin sabareesan son in law, daughter in law kiruthika
      Inspite of knowing that Anna introduced DMK party for honest reasons
      These fool thondars and senior leaders licking karunanidhi family members slippers like dogs
      Why they are not emerge like karunanidhi and try to capture the DMK party from this septic tank varisu karunanidhi family
      This shows that senior leaders and thondars of DMK are impotent to oppose these septic tanks and install suyamariyathai in that DMK party as wished by the introducer honble Anna

  • @Varadharaji-nn9ex
    @Varadharaji-nn9ex 2 місяці тому

    ஒன்று சேர்ந்து அதிமுக
    அஅஅஅஅதிதிதிதிதிமுமுமுமுமுககககக

  • @user-dv6rn7qd6z
    @user-dv6rn7qd6z Місяць тому

    இரண்டு பேரும் சேர்ந்து வெற்றி கண்டிப்பாக உண்டு வாழ்க வளமுடன்

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 Рік тому +18

    தலைவர்கள் யாவரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் 🙏

  • @idhayamcable3155
    @idhayamcable3155 Рік тому +1

    இரண்டு பேரும் சேர்ந்தால் நல்லது

  • @user-ob2kn8rh2h
    @user-ob2kn8rh2h 8 днів тому

    எதிர்கட்சி தலைவர் பன்னீர் செல்வம் தான் இருக்கவேண்டும் இதுதான் மக்கள் கருத்து

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Рік тому +8

    பிரிந்த அதிமுக அனைத்தும் ஒன்றினைந்தால் தனிபெறும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    • @kalaiks5588
      @kalaiks5588 Рік тому

      உண்மை சார்...!!!👍👍
      அதிமுக, ஒபிஸ், eps, நல்ல தலைவர்கள்., இவர்களை சேர விடாமல் செய்வது ஜெய்குமார், சி. வி. சண்முகம், கே. பி. முனுசாமி போன்றோர் தான்...!!!தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் தெரியும்..!!

  • @perumalkulam
    @perumalkulam Рік тому +1

    Good Initiative..

  • @narayanasubramaniankrishna6321

    ஒருங்கிணப்பிளர் இணை ஒருங்கிணைப்பாளர் தான் சரியாக இருக்க முடியும் தற்போது.

  • @RanganRangan-ch2jh
    @RanganRangan-ch2jh 2 місяці тому +1

    🎉🎉🎉

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Рік тому +16

    அரசியல்வாதிகள் எல்லாருக்கும் வெட்கம் சூடு சொரணை கிடையாதா ? அல்லது சில அரசியல்வாதிகளுக்கு மட்டும் தானா ?

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Рік тому

      ஏன் திமுக பாஜகவின் துடன் கூட்டணி வைகாகவிலாலையா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Рік тому +2

    பருத்தி மூட்டை குடோன்ல இருந்தா என்ன இல்லை னா என்ன ?

  • @ambika5056
    @ambika5056 7 місяців тому

    இது 11 மாததுக்கு முந்தைய செய்தி 😂😂

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 Рік тому +2

    வாழ்த்துக்கள் 👍

  • @samikannu7467
    @samikannu7467 Рік тому +1

    இருவரும் ஒற்றுமையுடன் இனைந்து செயல்பட்டால்.திமுக வை வெல்லளாம ்

  • @venkatesang346
    @venkatesang346 Рік тому +8

    இணைந்தால் ops.chapter close. இதில் எந்த மாற்றமும் இல்லை

    • @chockalingams2351
      @chockalingams2351 Рік тому +1

      பன்னீரிடம் எடபாடி இனைய வேண்டும்.பன்னீரை அதிமுகவில் ஒற்றை தலைமையில் இயங்க வேண்டும்.எடப்பாடி கொடநாடு வழக்கில் ஜெயிலுக்கு போவது உறுதி.

    • @logunathan4252
      @logunathan4252 Рік тому

      @@chockalingams2351 oonnum eps pudungamutiyathu

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Місяць тому

    இரண்டு பேரும் ஒன்றிணைவது அண்ணா டிஎம்கேவுக்கு நம்ம நல்லது நான் 72 இலிருந்து

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Місяць тому

    இரண்டு பேரும் ஒன்றிணைவது கம்பு போலவே ஆசை நடத்த வேண்டும் அதுதான் உறுப்பினர்களுக்கு நல்லது எங்களுடைய

  • @baskarbaskar3284
    @baskarbaskar3284 Рік тому

    இரண்டுபேரும் இனைந்தே கட்சி நடத்துங்கள் பா இனைந்தால்தான் மக்களை காப்பத்தலாம் நன்றி

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 Рік тому +2

    என்ன பேச்சு வார்த்தை நடத்தினாலும் இனி மேல் இரட்டை இலை சீன் முடிந்தது இனி யாரும் வாக்களிக்க மாட்டார்கள்

  • @kuppanranganathan8141
    @kuppanranganathan8141 3 місяці тому

    தயவு செய்து இருவரும் இணைந்து அ.இ.அ.தி.மு.க. வை காப்பாற்றுங்கள் ஐயா

  • @balas3044
    @balas3044 Рік тому

    இரு கை சேர்ந்தால் தான் ஓசை இரு விரல் ஒரு கையில் தான் உள்ளது ‌ ஒன்று ‌உயரம் ஒன்று சற்று ‌குறைவு அது தான் இரட்டை இலை வெற்றி உண்டு நன்றி

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 8 місяців тому +1

    எடப்பாடிபழனிச்சாமி சிறந்த முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டாம்

  • @ravimp3111
    @ravimp3111 Рік тому +2

    போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 Рік тому +33

    ""ஞானம்"" தாமதமாகத்தான் கிடைக்கும். வாழ்த்துக்கள். வாழ்க வையகம் 🙏🇮🇳🙏

  • @kuppanranganathan8141
    @kuppanranganathan8141 3 місяці тому

    ஐயா எப்படியாவது இருவரும் (.OPS-EPS.)-ஒன்று சேர்ந்து இணைந்து கட்சியை காப்பாற்றுங்கள்- இது ஒரு அடிமட்ட தொண்டனுடைய வேண்டுகோள்-

  • @user-tx9tp7lb9j
    @user-tx9tp7lb9j Місяць тому

    Amma son myself only can tell all shares I earned all companies list online updated

  • @user-js1vd7mv3w
    @user-js1vd7mv3w Рік тому +1

    நடந்தால் ஓபிஎஸ் சாப்டர் க்ளோஸ்

  • @adhavankkasi8285
    @adhavankkasi8285 Рік тому +1

    சேர்ந்தால் சந்தோசம்

  • @kimjongun2341
    @kimjongun2341 Рік тому +11

    மக்களுக்கு உங்கள் மீதுள்ள நம்பிக்கை என்றோ போய்விட்டது நீங்கள் இணைந்தால் என்ன இணையாவிட்டால் என்ன

    • @sarkumar1753
      @sarkumar1753 Рік тому +1

      பாஜக வின் வற்புறுத்தல் காரணமாகவே இந்த சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்று பழுத்த அரசியல்வாதிகள் கருத்து கூறுகிறார்கள்!

  • @kaviarasans8238
    @kaviarasans8238 Рік тому

    Nalla vishayam

  • @user-oj3on8fz3n
    @user-oj3on8fz3n Рік тому +3

    ஒன்றுபட்டால் உண்டு துட்டு!

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Рік тому

      I wonder what really DMK thondars do
      Because
      Just they will be mummified by karunanidhi family members for thier benefit
      Example head of Anna started DMK now, for last 55 yrs karunanidhi and his son unopposedly, sister kanimozhli deputy general secretary stolen from subbhulakshmi jagadesan, illainar Ani seyallar udyanidhi stealed from DMK thondar, dhayanidhi mp and so on
      Outside participants uncontrolled influence of Durga stalin sabareesan son in law, daughter in law kiruthika
      Inspite of knowing that Anna introduced DMK party for honest reasons
      These fool thondars and senior leaders licking karunanidhi family members slippers like dogs
      Why they are not emerge like karunanidhi and try to capture the DMK party from this septic tank varisu karunanidhi family
      This shows that senior leaders and thondars of DMK are impotent to oppose these septic tanks and install suyamariyathai in that DMK party as wished by the introducer honble Anna

  • @ManiN-oj5yx
    @ManiN-oj5yx 7 місяців тому

    இருவர்இனைந்துசெயல்படவேண்டும்

  • @rajagopalan4588
    @rajagopalan4588 Місяць тому

    Arasiyalil nirandara nanbanum illai nirandhara pagaivanum illai

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +1

    மீண்டும் இரட்டை தலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும்.ஆனால் அப்படி வந்தால் எதிர்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் இருக்க வேண்டும்.துணை எதிர்கட்சி தலைவர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமி இருக்க வேண்டும்.ஒருங்கிணைப்பாளர் எதிர் கட்சி தலைவர் வர வேண்டும்.

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 Рік тому

    I am happy to note. But this is very essential for the party. It should be happened with OPS and EPS.

  • @NR-zl3oc
    @NR-zl3oc Рік тому

    🤯🌱🤔நம்பர மாதிரியா இருக்கு🤔🌱

  • @user-ob2kn8rh2h
    @user-ob2kn8rh2h 8 днів тому

    கண்டிப்பாக பாருங்கள் எடப்பாடி பழனிச்சாமி மோடியிடம் சார்ந்து பயணிப்பார்

  • @moneshr7480
    @moneshr7480 Рік тому

    Sema po 👌👍🔥💐

  • @boopathiboopathi5590
    @boopathiboopathi5590 Рік тому +14

    EPS Lion man 💓💓💓💓

    • @pradeep8771
      @pradeep8771 Рік тому +4

      DEI MAATTU PALLAN EPS 😁🤡 SOOTHU NAKKI NAAIYA 😉

    • @pradeep8771
      @pradeep8771 Рік тому +4

      💯 THROGI EPS 😉

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 7 місяців тому

    Iஒண்ணும் வேண்டாம் 30 பெட்டிகள் போதும் ஒரு 1000 தோல்
    பர்சுகள் போதும் நிரப்பி கொடுத்தால் போதும் ஓபிக்கு
    சொநதமான ஸ்ரீவி தோப்பிலோ
    அல்லது போடி பண்ணை வீட்டிலோ வைத்து கொடுத்து
    விட்டால் போதும் பணம் பாதாளம்
    பாயும்போது தார் ரோடு போட்ட
    இடங்களுக்கு எப்படி வேண்டுமானலும் போகும்
    காசே தான் கடவுளடா
    தொண்டராவது மண்ணாவது
    இபி நரியண்ணன் ஷாவுக்கு
    தண்ணி காட்டி இலை வாங்கி
    கொடி காத்து கூட்டணிக்கு
    வேட்டு வைத்து சுலாமியர்க்கு
    மிட்டாய் கொடுத்து எவனோ
    மடி அறுத்து இடி அனுப்பி களத்தை சாதகமாக்கினால்
    அதில் மாடு இல்லாமல் ஆனை
    கட்டி அதில் அல்வா பயிரிட்டு
    டெல்லிக்கு அனுப்பும் அசகாய
    சூரன் அவனை வெல்ல முடியாது

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 3 місяці тому +1

    Enaindhu erattai elayel thanithu pottetal 40 thum nmathe100 prasent urithi

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Рік тому

    அய்யா வணக்கம்.மாண்பு மிகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒற்றுமையாக அரசியலில் பயணிக்க வேண்டும் என பொதுமக்களும்,கட்சிகாரா்களும் விரும்புகிறாா்கள்.இந்த நிகழ்வே கட்சிக்கு பலன் தரும் இல்லையேல் கட்சி பலவீனமாகிவிடும்.நன்றி.

  • @karthikeyanmanimaran8277
    @karthikeyanmanimaran8277 Рік тому +1

    Ethavathu koluthi poduvom thanthi tv

  • @mareeswaranparvathi3322
    @mareeswaranparvathi3322 8 місяців тому +1

    இருவரும்சேர்ந்தால்தான்பொள்ளாச்சிசம்பவம்போல இண்ணும்நடக்கவாய்ப்புள்ளது

  • @balas3044
    @balas3044 Рік тому

    தந்தி‌‌ tv நீங்கள் நினைத்தால் ‌ ஜெயகுமார் தலைவர் ஆகலாம் முடியுமா உங்களால்

  • @jeyaseelan5109
    @jeyaseelan5109 2 місяці тому +3

    முயற்சி வெற்றி பெற எனது வாத்துகள்🙋‍♂🙋💐🙏

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Рік тому

    திருவிழா கால காதல்தான் அதில் நியும் நானும் தொலைவோமா

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob Рік тому +1

    கடந்த தேர்தலில் o p s தேர்தல் பணி செய்யாமல்
    தனது தொகுதியை
    மட்டுமே பார்த்து கொண்டார்

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Рік тому +3

    கூட்டாக போனதால் கொள்ளை அடிக்க முடியும்.

  • @villageworkers9508
    @villageworkers9508 Рік тому +7

    இந்த ஊடகத்துக்கு வேறு வேலை இல்லையா மறுபடியும் ஒன்றிணைந்து காலம் ஃபுல்லா இவர்களை வைத்து விளம்பரம் செய்து சம்பாதித்து விடலாம் என்று நினைக்கும் ஊடகங்கள் கூடிய விரைவில் இந்த வருடம் முடிவதற்குள் கட்சிப் பிரச்சனையை முடித்து விடுவார் வென்றுவிடுவார் எடப்பாடி அடுத்த பொதுச் செயலாளர்

  • @Raj-gi5gk
    @Raj-gi5gk 8 місяців тому +1

    OPS 🎉🎉🎉🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✍️✍️✍️✍️

  • @user-bi3kg4ht5l
    @user-bi3kg4ht5l Рік тому

    அய்யா ஓ பி எஸ்

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 9 місяців тому

    தினகரன்..சசிகலா.தவிர.மற்ற.எல்லோரையும்.சேர்த்து..பாராளுமன்ற.தேர்தலில்.வெற்றிபெறனும்

  • @michalegeorge7373
    @michalegeorge7373 8 місяців тому

    இந்த ஆட்கள் யாரு

  • @aathi7068
    @aathi7068 Рік тому +3

    41 ஆயிரம் கோடி என்று சொன்னதுமே சமாதான பேச்சு வார்த்தை எங்கேயோ இடிக்குதே

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Рік тому

      I wonder what really DMK thondars do
      Because
      Just they will be mummified by karunanidhi family members for thier benefit
      Example head of Anna started DMK now, for last 55 yrs karunanidhi and his son unopposedly, sister kanimozhli deputy general secretary stolen from subbhulakshmi jagadesan, illainar Ani seyallar udyanidhi stealed from DMK thondar, dhayanidhi mp and so on
      Outside participants uncontrolled influence of Durga stalin sabareesan son in law, daughter in law kiruthika
      Inspite of knowing that Anna introduced DMK party for honest reasons
      These fool thondars and senior leaders licking karunanidhi family members slippers like dogs
      Why they are not emerge like karunanidhi and try to capture the DMK party from this septic tank varisu karunanidhi family
      This shows that senior leaders and thondars of DMK are impotent to oppose these septic tanks and install suyamariyathai in that DMK party as wished by the introducer honble Anna

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 Рік тому +1

    Eps அதுக்கு சரிபட்டு வரமாட்டான்
    🇪🇬🌱OPS VKS TTV🌱🇪🇬

  • @ajaytvcorp
    @ajaytvcorp Рік тому

    யோவ்!
    அதெல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம்.
    டாங் யு.

  • @seshadri5285
    @seshadri5285 7 місяців тому

    Vaippuillai raja! Even if it is Annamalai sure winner

  • @kamalkannan4802
    @kamalkannan4802 2 місяці тому

    இரு பேரும் வாய்ப்பு இல்லை யோசிக்கலாம்?

  • @bharathirajam7124
    @bharathirajam7124 Рік тому

    Dj thambi papa Nala irukingla

  • @therithiru317
    @therithiru317 2 місяці тому

    ops mass ADMK in ore thalivar iya ops

  • @p.v.maniautotnstc5178
    @p.v.maniautotnstc5178 Рік тому +1

    இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் விருப்பம் திமுகவை வீழ்த்த ஒரே வழி அதுதான்

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 Рік тому

    அண்ணா திமுக ஒன்றிணைந்தால் அது நல்ல விஷயம் வரவேற்கத்தக்கது

  • @SaiSivakongu
    @SaiSivakongu 8 місяців тому

    யார் முதலைமைச்சர்

  • @murugan5109
    @murugan5109 Рік тому

    ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது துணைஒழுங்கீனப்பாளர் கொடுக்க வேண்டும்

  • @user-ob2kn8rh2h
    @user-ob2kn8rh2h 8 днів тому

    நேற்று வந்தவர் எடப்பாடி மக்களுக்கு இப்போ தான் தெரியுது எடப்பாடி என்ற ஒரு நபர்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому +1

    பதவி சுகத்திற்காக எது வேண்டுமென்றாலும் செய்வார்கள்...அக்கட்சியில் இது சாதாரண விஷயம்.

  • @susu-casual
    @susu-casual Рік тому

    என்னது இரண்டுபேரும் மாத்தி மாத்தி......…....அட நல்லா சரியா சொல்லுங்கப்பா !!!!!!

  • @prabhuc3306
    @prabhuc3306 Рік тому +1

    Bigg Boss 4

  • @ligarrajesh
    @ligarrajesh Рік тому +1

    OPS👍

  • @user-tx9tp7lb9j
    @user-tx9tp7lb9j Місяць тому

    MGR J JAYALALITHAA AMMA SONS PREMANANDHAN MYSELF AJITHKUMAR TWINS KARTHIK SIVAKUMAR AIADMK LEADER AJITHKUMAR PREMANANDHAN KARTHIK SIVAKUMAR AMMA STILL ALIVE J JAYALALITHAA AMMA ONLY PERMANENT LEADER

  • @neelakandann5698
    @neelakandann5698 8 місяців тому

    Ops Sai kaiati viduvam avan kalagam