திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில் | Thiruvedhikudi siva temple history | Sapthasthana sthalangal

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 18

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 8 місяців тому +1

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

    • @ellamsivanarul
      @ellamsivanarul  8 місяців тому

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 Рік тому +1

    Romba thelivairuku sir video super omnamasivaya 🙏🏻🙏🏻🙏🏻

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Рік тому

      திருச்சிற்றம்பலம்🙏
      தங்களைப் போன்ற ஆன்மீக அன்பர்களின் பாராட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது
      மிக்க நன்றி🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +2

    🙏🥀🔥பொன்னம்பலம்🌻 திருச்சிற்றம்பலம்🥀🌺 அருணாசலம்🌹சிவ சிவ🐄🌺🥀

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 роки тому +1

      திருச்சிற்றம்பலம்🙏 சிவ சிவ🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +1

    Super

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Рік тому

      திருச்சிற்றம்பலம்🙏

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 2 роки тому +1

    திருச்சிற்றம்பலம் ... அற்புதமாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் . திருவேதிக்குடி ஓம் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஸ்வாமியே நம:

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 роки тому

      திருச்சிற்றம்பலம்🙏 தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி💐💐💐

  • @durga4294
    @durga4294 Рік тому +1

    Thank you very much very clear....

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Рік тому

      திருச்சிற்றம்பலம்🙏

  • @murugesancv7780
    @murugesancv7780 Рік тому +1

    Very Excellent Speech Thirichitbalam

    • @ellamsivanarul
      @ellamsivanarul  Рік тому +1

      திருச்சிற்றம்பலம் 🙏🙏
      தங்கள் வாழ்த்துக்கு நன்றி💐💐

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 2 роки тому

    குற்ற உணர்வை நீக்கவும ஐயா் . " எல்லாம் சிவனருள் " என தலைப்பு வைத்துள்ளீர்கள் . அதனால் வருத்தம் வேண்டாம் . தங்கள் காலடி பட்டதும் அப்பன் சிவனருளே ... ஓம் நமசிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 роки тому +1

      திருச்சிற்றம்பலம்🙏
      திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்த இடத்தில் சம்பந்தரே தனது கால் படக்கூடாது எனத்தயங்கினார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்
      ஆனாலும் இவை எல்லாவற்றையும் கண்ணாரக்கண்டு தரிசனம் செய்ய வேறு வழியில்லை
      அவனின்றி ஓர் அணுவும் அசையாது
      அவன் அருள் இன்றி இறை தரிசனமும் கிட்டாது
      என்பதே உண்மை
      எல்லாம் சிவனருள் 🙏🙏