Це відео не доступне.
Перепрошуємо.

தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் - தஞ்சாவூர் ஓர் அருமையான குருபகவான் ஸ்தலம்!

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் - தஞ்சாவூர் ஓர் அருமையான குருபகவான் ஸ்தலம்! #temple #thanjavur
    #astrology #business #marriage #work #star #rishabanandhar #rasipalan #astrologer #astrologist #astro #bestastrologer #sign #astrologysign #horoscope #horoscopes #horoscopesigns #dailyhoroscope #signs #dailyhoroscope #appointment #astrologypredictions #phoneappointments #atrologysigns #astrosigns #astrologyprediction #guruji #astrologysolution

КОМЕНТАРІ • 57

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan Місяць тому +3

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @narayanansamy2043
    @narayanansamy2043 Місяць тому +3

    சூப்பர் சாமி வணக்கம் கோயிலை சுத்தமா வச்சிருக்கணும் நீங்க சொன்னது 100% உண்மை சாமி

  • @Silthar_parthipandi
    @Silthar_parthipandi Місяць тому +1

    அருமையான தரிசனம் சாமி, 🙏🏻🙏🏻🙏🏻

  • @sanjaym2956
    @sanjaym2956 Місяць тому +2

    நன்றிகள் குருஜி

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 Місяць тому +2

    நான் ரிஷப லக்னம் சாமி கண்டிப்பாக ரிஷப வாகனம் செய்ய என்னால் முடிந்த ரூபாய் தந்து எம் பெருமான் ஆசிர்வாதம் பெற்று கொள்கிறேன் சாமி .தொடர்பு எண் கொடுங்கள் சாமி.

  • @vimalan9588
    @vimalan9588 Місяць тому +2

    மிகவும் மகிழ்ச்சி சாமி 🙏

  • @balavinbalaganbathri2910
    @balavinbalaganbathri2910 Місяць тому +2

    மிக அருமையான பதிவு சாமி

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 Місяць тому +2

    Nandri sami

  • @baluk9940
    @baluk9940 Місяць тому +2

    அருமை சாமி

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 Місяць тому +2

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏..... திருமுருகன்பூண்டி அடியேன்...

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 Місяць тому +2

    Sir description la no illai..arumaiyana pathivu

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 Місяць тому +3

    Vanakkam anna

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Місяць тому +2

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @devalove4785
    @devalove4785 Місяць тому +2

    Thank you Samy ❤

  • @royreena1704
    @royreena1704 Місяць тому +1

    ஜயா நான் புதன் குரு பிரமிட் வாங்கி ஏழு மாதங்கள் ஆகி விட்டது ஒரு தனி கூட முன்னேற்றம் இல்லை நீங்கள் அப்பாயின்மென்ட் வாங்க சொன்னீர்கள் நான் போன் போட்டாலும் யாரும் அப்பாயின்மென்ட் கொடுக்கல்ல வீட்டில் அவ்வளவு கஷ்டம் கடன் வாங்கி தான் வாங்கினேன்
    எனக்கு எப்படியாவது உதவுங்கள்

  • @murugandon2260
    @murugandon2260 Місяць тому +2

    ❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 Місяць тому +2

    Tqsm Saami 🙏🙏🙏🙏

  • @megalamegala5389
    @megalamegala5389 Місяць тому +2

    Vanakkam anna....

  • @karthiknarayanan9515
    @karthiknarayanan9515 Місяць тому +2

    Guruvadi saranam🙏

  • @shanmugasundaram6032
    @shanmugasundaram6032 Місяць тому

    Vannkkam swamyji🙏🙏

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval Місяць тому +2

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐🪷🪷🪷🪷🪷👍😊

  • @BioBalu-cn9hb
    @BioBalu-cn9hb Місяць тому +2

    Ayya vanakkam. Nan thiruvathirai natchathiram govil solluga ayya tholil illai mahara lakkanam mithuna rasi

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram Місяць тому +2

    ❤ Gurunatha saranam ❤❤ VigneshManiKandan

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 Місяць тому +2

    வணக்கம் சாமி

  • @vasudevan4300
    @vasudevan4300 Місяць тому

    வணக்கம்ங்க குருசாமி ஆலயத்தின் அற்புதங்களையும் வழிபடும் முறையும் நேர்த்தியாக விளக்கினீர்கள் நண்றி.குரு திருவடிகள் சரணம்.

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam Місяць тому +2

    🙏🙏🙏

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd Місяць тому +2

    Om namah shivaya Samy ❤❤❤🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Місяць тому +2

    🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤❤🎉

  • @kavikavi6143
    @kavikavi6143 Місяць тому +2

    🙏♥️

  • @Mithrasveena
    @Mithrasveena Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo Місяць тому

    வணக்கம் சாமி ஓம் நமசிவாய

  • @sujan_1158
    @sujan_1158 Місяць тому +3

    Vanakkam Guruji நீங்க ரிஷப வாகனத்துக்கு பணம் அனுப்பறதுக்கு நம்பர் தர்றீங்க கீழ நம்பர் தரேன்னு சொன்னீங்க ஐயா நம்பர் கொடுங்கள் ஐயா அந்த நம்பரும் போடுங்க கோயில்ல சரசராமம் அர்ச்சனைக்கு அந்த நம்பரும் நீங்க ஏதோ ஒரு வீடியோல குடுங்கள் கோயில் பற்றி முழு விவரம் சொன்னிங்க சூப்பரா இருந்தது ஐயா 👌💞💞👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏💞👌💞

  • @kamalas7118
    @kamalas7118 Місяць тому +2

    சுவாமி வணக்கம் நம்பர் வர வில்லை ்

  • @BoominathanBoomi-yw4vv
    @BoominathanBoomi-yw4vv Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @selviayyasamy8295
    @selviayyasamy8295 Місяць тому +2

    ஐயா வணக்கம் ரிஷபம் வாகனம் செய்ய எந்த நம்பர் தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா தொடர்பு எண் வரவில்லை, நன்றி ஐயா

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Місяць тому

    🙏🙏🙏🙏🙏 நன்றி என் குலகுரு குல சாமி🙏🙏🙏

  • @KandeepanP-nr8xl
    @KandeepanP-nr8xl Місяць тому +2

    சாமி ரிஷப வாகனம் செய்ய நம்பர் வரும் நீங்க நம்பர் வரல

  • @chinnarajchinnaraj4436
    @chinnarajchinnaraj4436 Місяць тому

    GURUVADISARANAM.🙏🙏🌹🌹

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 Місяць тому +1

    Ayya namaskaram ayya nenga vandengala

  • @komban-od7xj
    @komban-od7xj Місяць тому +2

    Number sir

  • @annadurai8163
    @annadurai8163 Місяць тому

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @kanaga1805
    @kanaga1805 Місяць тому

    உங்ககிட்ட ஸ்ப்ரே ஆர்டர் பண்ணி இருந்தேன்... பணத்தைப் முதலில் பெற்றுக் கொண்டீர்கள் ஆனால் அதற்கு பதில் எதுவும் இல்லை... போன் பண்ணினாலும் பதில் இல்லை

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Місяць тому +1

      call panunga samy

    • @kanaga1805
      @kanaga1805 Місяць тому

      @@SivavakiyarRishabanantharபோன் நம்பர் சொல்லுங்க சாமி.... எந்த நம்பர் கூப்பிட்டாலும் யாரும் போன் எடுக்கவில்லை

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 Місяць тому +2

    Vanakkam anna

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 Місяць тому +2

    🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏