பைல்ஸ் குணமாகும் (Cure for Piles) / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

КОМЕНТАРІ • 764

  • @madhurani3381
    @madhurani3381 Рік тому +149

    இந்த உலகத்தில் நல்லவர்கள் பிறப்பது அரிது ஆனால் மருத்துவத்தை உண்மையாக பேசிக் கொண்டிருக்கும் ஐயா அவர்களை கால் தொட்டு வணங்குகிறேன்

    • @rajasekarank760
      @rajasekarank760 Рік тому +2

      😊

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Рік тому +3

      சஞ்சீவி சஞ்சீவி என்று பேசும் இவர் முதலில் தன் சொட்டைத் தலையில் முடி முளைக்க வைக்கும் சஞ்சீவியை கண்டுபிடித்து முடிமுளைக்கும் அதிசயத்தை நிகழ்த்தி உலகத்தில் மாமனிதனாக மாற்றிக் கொள்ளலாமே நல்ல கதைவிடும் கதையாக இருக்கிறது நல்ல வேடிக்கை.

    • @venkatesanponnazhagisanjay11
      @venkatesanponnazhagisanjay11 4 місяці тому

      ¹¹

  • @revs5457
    @revs5457 Рік тому +28

    உங்கள் குரலில் புராண கதை கேட்பது தெய்வீகம்..🙏🏻🙏🏻🙏🏻

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Рік тому +61

    அறிவியலில் ஆராச்சிசெய்து பட்டமழிக்க பல்கலைகளகங்கள் இருக்கு ஐயா உலகத்தில் ஞானத்திற்கு பல்கலைக்கழகங்கள் உருவாக்க மனிதஇனத்தினால் இயலாது ஞானம் பிறப்பால் வருவது நவீன அறிவியலுக்கு அது என்றும் புறியாது ஐயா ,வணங்குகிறேன் தங்களை

  • @jais8011
    @jais8011 Рік тому +9

    வேப்பமரம்,மாமரம்,பூவரசுமரம் ஆலமரம்,அரசமர விறகுகளை வைத்து அக்காலத்தில் சமைத்தார்கள்..நோயின்றி வாழ்ந்தார்கள்..தீ சுவாலை மஞ்சளில் எறிந்து சமைத்தோம்.இன்று ஊதா நிற சுவாலையில் சமைக்கிறோம்.வாயு கொண்ட உடலாக மாறி நோயுடன் வாழ்கிறோம்.🙏

  • @musicmurthi
    @musicmurthi Рік тому +7

    சார் நல்ல எண்ணத்துடன் மருந்து செய்யணும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் இன்றய Dr.கள் மறுமுறை வரசொல்லி tablet countsம் ஏட்ரீ.dosage ம் அதிகமாக்கி விடுகின்றார் total medical business நல்லா நடக்கின்றது.நோய் போ வது கிடையாது..😅

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 Рік тому +10

    தலைவலி சைனஸ் பிரச்சனைக்கு வைத்தியம் & மருந்து பற்றி பேசுங்கள் நவீன கால பேண்ட் சட்டை போட்ட சித்தர் அவர்களே.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Рік тому +34

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉

  • @sakthiramasamy9211
    @sakthiramasamy9211 Рік тому +37

    வணக்கம் ஐயா. சஞ்சீவி தயாரிக்கும் வழிமுறை கூறுங்கள். அதனுடன் கலக்கும் மற்ற பொருட்கள் கூறவில்லை. அதுபற்றி விளக்கம் வேண்டும். சஞ்சீவி மருந்து எங்கு கிடைக்கிறது. அதன் முகவரி கொடுங்கள்.

    • @GovindanGovindan-rn4tm
      @GovindanGovindan-rn4tm 4 місяці тому

      Yes

    • @sakthisakthi-jm1mf
      @sakthisakthi-jm1mf 3 місяці тому

      ரசத்தை சுத்தம் செய்யவே பல மாதம் ஆகும் கடினமான வேலை

    • @devisadhasivam7934
      @devisadhasivam7934 3 місяці тому

      ​@@GovindanGovindan-rn4tm0:46 0:46

  • @RameshR-dv1ee
    @RameshR-dv1ee Рік тому +8

    டாக்டர் சார் வணக்கம்.
    முதுகுத்தண்டு பிரச்சனை, நரம்பியல் பிரச்சனை, தசைப்பிடிப்பு பிரச்சனை, கருப்பப்பை அலர்ஜி போன்ற மனித குலம் அல்லல் படும் பிரச்சனைகளுக்கு தயவுகூர்ந்து நிவாரணம் சொல்லுங்களேன்.

  • @sheerinsheeba6731
    @sheerinsheeba6731 Рік тому +4

    ஐயா சஞ்சீவி எண்ணெயை எங்கு கிடைக்கும் என்பதை கூறவும்.

  • @rajathihema9670
    @rajathihema9670 Рік тому +6

    ஐயா ஒரு வேண்டுகோள். சிறு வயதிலிருந்தே பெண்கள் கர்ப்ப பை பிரச்சினையால் பாதிக்கபடுகின்றனர். Please please அவர்களுக்கான solution சொல்லுங்கள் ஐயா🙏🙏.

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Рік тому +60

    வார்த்தை வரவில்லை ஐயா இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர் 🙏🙏🙏

  • @karthikeyank4900
    @karthikeyank4900 Рік тому +11

    நன்றி ஐயா. குடல் அழற்சி (IBS) பற்றி ஒரு பதிவு போடுங்க . நன்றி

  • @s.srinivasansrini5711
    @s.srinivasansrini5711 Рік тому +3

    சார் வணக்கம் தங்களின் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் நான் சேலத்தில் இருக்கிறேன் இந்த சஞ்சீவி எண்ணையை பார்சலில் பெற்றுக்கொள்ள ஆலோசனை சொல்லுங்கள் போண் நம்யர் தாருங்கள் நன்றி வணக்கம் 🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Рік тому +11

    ஐயா உங்கள் அறிவின் உயரம் கண்டு அசந்து போனேன். தமிழ் வாழ்க🙏

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Рік тому +8

    மனித குலத்துக்கு நன்மை செய்ய வந்த மாமுனியே .. வேதனையில் உள்ளவர் உங்களை நாடி வருவர். உங்கள் ரகசியத்தை தேடும் கலியுக பணப் பேய்களும் , பாமர நவீன அறிவு ஜீவிகளும் என்றைக்கும் தங்கள் பேரறிவை நெருங்க முடியாது.
    வாழ்க ஐயனே

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 Рік тому +5

    சஞ்சீவி எண்ணெய் பற்றி, கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கு ,
    தயார் செய்யுமளவுக்கு அறிவோ ,பொறுமையோ,பணவசதியோ இல்லை,
    ஆனாலும் பல் வலிக்குத் தேவைப் படுகிறது,
    கிடைக்குமா ங்க ஐயா?

    • @saradha.shanmugam7284
      @saradha.shanmugam7284 Рік тому +1

      Pallu valiku milagu salt mix panni palli vilakunga 2 neramum sari agum

  • @narmadhav5295
    @narmadhav5295 Рік тому +18

    நவீன தமிழ் மாமுனிக்கு தலைவணங்குகிறேன்... தங்களுக்கு நன்றிகள் கோடி.. 🙏🙏🙏🙏🙏

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Рік тому +11

    அருமை அண்ணா நிறைகுடம் மகுடம் ஏறவேண்டும் வாழ்க வளமுடன்

  • @sriramj.8744
    @sriramj.8744 Рік тому +8

    Dr. CKN அவர்கள் ஒரு அறிவியல் களஞ்சியம்
    மருத்துவத்தில் புரியாத விஷயங்களை விவரமாக ஆதாரத்துடன் விளக்கம் தந்த டாக்டருக்கு கோடானு கோடி நன்றிகள்

  • @osro3313
    @osro3313 Рік тому +14

    தேங்காய் வாழைப்பழம் உலகின் முதல் உணவு 🙏நன்றி

  • @rajvel8409
    @rajvel8409 Рік тому +4

    சஞ்சீவி மருந்து கிடைக்குமா உங்களிடம்

  • @TheVinoss
    @TheVinoss Рік тому +10

    Sir, please ulcer and acidity issue ku oru solution solluvaga sir...

  • @rameshp3280
    @rameshp3280 Рік тому +21

    Soon Dr is going to reach crores of subscribers,and more.

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 11 місяців тому +5

    கோடியில் ஒருவர் மனித உலகின் மகான் அய்யா நீங்கள் ஆனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +162

    Important Concept & Timings ⌛⌚
    0:00 Intro
    1:20 Start சஞ்சீவி & Coconut Oil
    2:00 சஞ்சீவி Process
    2:15 King 👑 & Queen 👑
    3:15 New Born
    4:35 Coconut Oil
    5:45 Fastes Degrading
    6:50 தைல செட்டி
    7:33 Neem
    7:40 Types of Flames
    10:00 Eg Experiment (11:00 😲😲😲)
    12:30 என்ன அலை நம்ம கதையில் Eg
    22:15 Piles & Dental Care
    25:10 Mercury Oxide
    25:20 துத்தி
    30:40 சஞ்சீவி & Operation
    31:15: Astrology
    32:15 Microbial Eg
    33:20 STD
    34:35 Dr பட்டம்
    36:26 தலைக்கு தேவை இல்லாமல் Apply பண்ணாதீங்க ( Unless u Have Wound)
    36:54 Fungus
    37:24 குதிகால் வெடிப்பு
    38:00 Scent
    39:30 Heavy Metals Heal
    41:30 🙏🙏🙏 The End

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 Рік тому +7

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +4

      ​@@vasanthbharath4494நன்றிகள் நண்பா ❤️

    • @sarcaztic
      @sarcaztic Рік тому +6

      Maha prabhu nega ingaium vanthutiga 🤣

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +4

      ​@@sarcazticS 😁

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +4

      ​@@sarcazticநன்றிகள் 🤝🤝🤝

  • @nagarajanp3370
    @nagarajanp3370 Рік тому +7

    ஐயா வாழும் சித்தர் நீங்கள் கோடிவணக்கம்

  • @jayachandransky
    @jayachandransky Рік тому +2

    செருப்பு தைப்பவரை அவன் இவன் என்று சொல்கிறீர்கள். அந்தணரை அவர் இவர் என்று குறிப்பிடுகிறீர்கள்.

  • @penme
    @penme Рік тому +6

    சார். உங்களோட தகவல்களை ரொம்ப சுவாரசியமா பத்திக்கிட்டே வாறேன். அருமையான தகவல்கள் அதாவது தமிழர்களோட நோக்கம் என்னண்ணா நோய்க்கு பயன்படும் மருந்துகளால் வேறொரு நோயோ அல்லது பக்க விளைவோ உருவாகாமல் இருக்க வேண்டும் . அதில் தமிழ் மருத்துவமும், சித்தர்களும் ,ஞானிகளும் ஆழமாக அறிவை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதே மிக மிக ஆச்சர்யம்.
    இவங்க UA-cam ல சாம்பாறு எப்படி செய்வது . அப்டீண்ணு நினைச்சு சஞ்சீவி மருந்த சொல்லித்தாங்கண்ணு கேக்கிறாங்க என்ன சொல்றதுண்ணே தெரியல சஞ்சீவி ஒரு மகத்தான மருந்து அதுக்கெல்லாம் விதி முறை ,ஒழுங்கு ,உழைப்பு ,நம்பிக்கை ,இப்டி எத்தனையோ இருக்கு இவங்களுக்கு புரியல . வெள்ளைக்காறன் எத குடுத்தாலும் வாய மூடிட்டு சாப்பிட்டு போறவங்க நம்ம தலைமுறையிலும் மகத்தான மருந்துகள் இருக்குண்ணு ஒத்துக்கிறாங்க இல்லை. தலவிதி.
    இப்டி ஒரு மகத்தான மருந்த நீங்க ஏன் செய்து நம்ம நோயாளிகுக்கு தர கூடாது . 🙏

  • @மூலிகைசிற்பி

    சஞ்சீவி ஆயில் மிக அருமையாக உள்ளது மூல நோய் பல் வழி காது வலி தோல் நோய் குணமாக மிக சிறந்தது நன்றி நன்றி

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 Рік тому

      சஞ்சீவி ஆயில் எங்கு கிடைக்கும்

    • @ashwinshankar1599
      @ashwinshankar1599 Рік тому +1

      ENGA KIDAIKUM SIR

    • @vijaykumg
      @vijaykumg 10 місяців тому

      Yov antha sanjeevi oil enga kedikum?

    • @Sree.1982
      @Sree.1982 3 місяці тому

      Enga kidakkum ?

    • @tharuntharun1081
      @tharuntharun1081 3 місяці тому

      Enga kedaikkum nu sollunga pls 😢😢 எல்லாரும் பயன் படுத்த வேண்டும்

  • @eshwarikp4488
    @eshwarikp4488 Рік тому +10

    Super explanation.Hats of sir. Eagerly waiting for next video.🤔🤔🤔

  • @pratheepkumar5436
    @pratheepkumar5436 Рік тому +7

    சஞ்சீவி எப்படி கிடைக்கும் சார்

  • @7exportservices701
    @7exportservices701 Рік тому +13

    A small support for a life saving informations from all ur videos..,pls keep sharing these valuable information about our human body systems and ancient ailments 🙏

  • @panneerselvam5470
    @panneerselvam5470 Рік тому +10

    Good morning sir, I am your big Fan of you, your one of the supreme sir... the way you describing the Ancient Tamil Medical Sciences it's is phenomenal , which was discovered by our ancestors, and about the "SANJEEVI" the power of wound healing .. no words to say sir
    And I am requesting to give the clarity of Adding potassium iodate in the edible salt ,
    Why govt is enforcing to add the pottasium iodate in edible salt?
    Last 20 years before we used only natural sea Salt?
    We need your detail elaborations plsss sir

  • @riittin2004
    @riittin2004 Рік тому +3

    Be alert seruppu thaippavar not pronounce sakkili

  • @rdx7653
    @rdx7653 Рік тому +4

    சோரியாஸிஸ் நோய் பற்றிய தீர்வுகள்pls

  • @shunmugapriya5317
    @shunmugapriya5317 Рік тому +6

    வெரிக்கோஸ் வெயினுக்கு உங்களிடம் மருந்து இருக்குதா Sir

    • @saravanakumar7566
      @saravanakumar7566 9 місяців тому

      சஞ்சீவி தைலமே உபயோகிக்கலாம்

  • @kalaiarasu4238
    @kalaiarasu4238 Місяць тому

    நான் இதுபோன்ற தங்களிடம் நேரில்வந்து ஆலோசனை பெற்று ஐந்துபாட்டில் சஞ்சீவிதைலம் வாங்கிவந்தேன் ஒருமாதம் போட்டுக்கொண்டேன் எந்த பயனும் இல்லை தவறான வழிகாட்டல் வேண்டாம் நம்பவே

  • @karunamoorthy9118
    @karunamoorthy9118 Рік тому +3

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் 💐💐🙏
    ஐயா உடம்பில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைவதற்க்கு ஒரு video போடுங்கள் please 🙏🙏🙏

  • @manickamsuppiah
    @manickamsuppiah Рік тому +12

    Thanks Dr. CKN 🙏🏻

  • @saibaba172
    @saibaba172 Рік тому +13

    மிகவும் அருமை 🌷👌

  • @radharajeshkanna7942
    @radharajeshkanna7942 Рік тому +2

    Sir சஞ்சீவி மூட்டு வலி ம மற்றும் ஜாயிண்ட் பெயின் எல்லாத்துக்கும் பயன்படுத்தலாமா ப்ளீஸ் சார் பதில் சொல்லுங்க

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Рік тому +4

    ஐயா அவர்களுக்கு வணக்கம் மேடம் அவர்களுக்கு வணக்கம் மிகுந்த சிறப்பான தொகுப்பை வழங்கி இருக்கிறீர்கள் எத்தனையோ நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் இந்த காணொளி மிக மிக அருமை இன்னும் பல நோய்கள் உண்டு இப்போது இருக்கிற காலகட்டத்தில் சிறுநீரக செயல் இழப்பு புற்றுநோய் குழந்தையின்மை போன்ற நோய்களின் தாக்கங்களால் உள்ள மக்களுக்கு உங்கள் உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமையாய் புரிதலோடு கண்டிப்போடு எங்களுக்கு வழங்குங்கள் இந்த காணொளிக்கு மிகவும் நன்றி

  • @RDSDANASEKAR
    @RDSDANASEKAR Рік тому +6

    Fissure pathi neenga sonnathu 100% unmai sir... Kannula thanni varum

  • @karuppusamyk8491
    @karuppusamyk8491 Рік тому +8

    Sir skin disease pathi video podunga pls

  • @whitefish7847
    @whitefish7847 Рік тому +3

    அரிசி சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது பற்றி விளக்கம் தேவை.

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan Рік тому +1

    எப்படி தூங்க வேண்டும் என
    போகர் சித்தர் பெருமான் சொல்லியுள்ளர் .காந்த கண்ணன்

  • @subbulakshmivijayakumar2073
    @subbulakshmivijayakumar2073 Рік тому +9

    நீங்கள் ஒரு ஆராய்ச்சி கூடம் ஐயா. 🙏🙏🙏

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Рік тому +28

    அசாரதமான மனிதர்களின் சிறப்பு என்னவென்றால் அவர்கள் மனிதர்களிடையே சாதாரனமானவர்களாகவும் அசாரதமான விடயங்களை சாதாரனமாக விளக்குவதும்தான்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 Рік тому +8

    வாழ்நாளில் நாம்அடைந்த நல் வரம் . வாழ்க வளமுடன் அய்யா.

  • @boscojayaraj7050
    @boscojayaraj7050 Рік тому +1

    ஐயா, எனக்கு பைல்ஸ் இருக்கிறது. சஞ்சீவினி கிடைக்குமா. எப்படி பெறுவது

    • @rajiammu1394
      @rajiammu1394 11 місяців тому

      இதற்கு பதில் சோல்லவே இல்லை எங்கு கிடைக்கும் தெரியவில்லை

  • @soniarao0618
    @soniarao0618 Рік тому +9

    Doctor, can we apply sanjeevi for alopecia? Please talk about alopecia- what causes it and cure for it..

  • @victorr6556
    @victorr6556 Місяць тому

    Sir
    I need சஞ்சீவி
    எப்படி பெற்றுக்கொள்வது

  • @nbalasubramanian9835
    @nbalasubramanian9835 Рік тому +1

    சார் வணக்கம் சார் எங்களுக்கு சஞ்சீவி மருந்து தேவை உங்களுடைய தொலைபேசி எண் தேவை மிகவும் அற்புதமான தகவல்கள் சொல்கிறீர்கள் மிகவும் நன்றி எங்களுக்கு சஞ்சீவி மருந்து தேவை

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Рік тому +2

    சார் வெண்படைக்கு மருந்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @raahilpkodkani9290
    @raahilpkodkani9290 Рік тому +2

    அய்யா அற்புதம் தங்கள் விளக்கம். அய்யா hydrocele எவ்வாறு குணப்படுத்துவது. தயவு செய்து விளக்குங்கள் அய்யா

  • @senthilamarnath1612
    @senthilamarnath1612 Рік тому +3

    Doctor I am a big fan of all you. I am blessed to come to know you. All your informations are amazing. I am living in UAE. I need this Sanjeevini oil. How can I get it. If I get your contact number I can call you over phone. Thanks

  • @neshzin8424
    @neshzin8424 Рік тому +40

    Sir, the astrological explaination super sir. In each episode, Dr. CKN unlocking our lost valuable information. I feel such a pride to be your audience and admirer sir. Keep educating us sir. Please don't put a full stop for this wonderful journey.

    • @vijayagarcker215
      @vijayagarcker215 Рік тому +3

      அருமை சார் நீங்க நல்லா இருக்கணும்

    • @vijaykumar-wx3sy
      @vijaykumar-wx3sy 11 місяців тому

      Exactly super

    • @vijaykumar-wx3sy
      @vijaykumar-wx3sy 11 місяців тому

      Sanjevi nu kekanuma nattu marundhu kadaila pl let me know

  • @raginiragini3217
    @raginiragini3217 Рік тому +2

    தங்களின் தகவல்கள் கேட்க கேட்க நேரம் போவது தெரியவில்லை கிராமத்தில் இருக்கும் நாங்கள் எப்படி உங்கள் மருத்துவ பொருட்களை வாங்குவது

  • @kanagakanaga17
    @kanagakanaga17 Рік тому +1

    ஐயா வணக்கம் ஐயா நீங்க டாக்டர் இல்ல தெய்வம் ஐயா அல்சருக்கு சாப்பிடலாமா சஞ்சீவியை பயன்படுத்தலாமா

  • @paranthakanpara7192
    @paranthakanpara7192 Рік тому +3

    Sugar life பயன் படுத்தி வரும் நன்பர்கள் மாற்றம் எப்படி உள்ளது என்று தெரியபடுத்தவும்

    • @musicmurthi
      @musicmurthi Рік тому +1

      சார் நான் பயன் படுத்தி வருகிறேன்..coffee..tea..taste கூடியது தெரிகிறது.பயம் இல்லாமல் வீட்டில் செய்யும் sweets ல் போட்டு செய்தால் sugarlif ஆள் சுகர் ஏ றுவதல்லை..best product

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 11 місяців тому +2

    வணக்கம் ஐயா....உங்கள் பேச்சுக்கு நான் அடிமையே ஆகிட்டேன்...என்ன ஒரு அறிவு....அருமை....👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷

  • @venkatesans8947
    @venkatesans8947 Рік тому +2

    Dr. உடம்பிலும் கட்டி கறைய வாய்ப்புள்ளதா. சஞ்சீவி எண்ணை.ப்ளீஸ்

  • @thiagarajanviswanathan6700
    @thiagarajanviswanathan6700 Рік тому +2

    ஐயா எனக்கு உள்ள சிறுநீரக கல் நோயை குணப்படுத்த தமிழ் மருத்துவத்தில் வழி கூறவும் ஐயா...

  • @rajsanthi2957
    @rajsanthi2957 Рік тому +1

    ஐயா உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளே ஒரு மருந்தாகவே உணர்கிறேன் 🙏. அந்த சஞ்சீவி நாட்டு மருந்து கடைகளில் கிடக்குமா இல்லை வேறு எங்கு கிடைக்கும் தயவு கூர்ந்து சொல்லுங்க ப்ளீஸ் 🙏

  • @tkpandi7347
    @tkpandi7347 Рік тому +3

    மிக அருமை எனக்கு பெளவுந்திரந்திரந்தி ஆபரோசன் செய்துவிட்டோன்
    இனணும்ஆரவில்லைசஞ்வீ
    வோண்டும்

    • @hussainmaxim8662
      @hussainmaxim8662 Рік тому

      உங்களுக்கு குணமாகி விட்டதா? சலம் வெளிவரும் பௌதிர புண் குணமடைய தீர்வு இருக்கிறதா? தயவசெய்து சொல்லுங்கள்.?

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +37

    மனிதாபிமானமே உயர்ந்தது... சிறந்தது... என்றும் நிலைப்பது..மனிதாபிமானத்தோடு வாழும் டாகடர் அவர்களுக்கும் இது சால பொருந்தும்.

  • @varatharajan222
    @varatharajan222 8 місяців тому

    அருமை
    மன்னிக்கவும்
    ஆனால் சாதியை வைத்து கதை சொன்னது ஏற்றுக்கொள்ள முடிபவில்லை

  • @Lithesh_sarathi
    @Lithesh_sarathi Рік тому +8

    Psoriasis treatment pathi sollunga

  • @asogankumar1706
    @asogankumar1706 Рік тому +8

    What a wonder person ? I really proud .

  • @prabhuvennila8861
    @prabhuvennila8861 Рік тому +3

    சஞ்சீவி எங்கு கிடைக்கும். அல்லது எப்படி தயார் செய்யலாம் என்று தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏

    • @saravanakumar7566
      @saravanakumar7566 9 місяців тому

      எல்லாம் பாஷாணம்.mercury,sulphur,இரச செந்தூரம்,மிர்தார்சிங்கு,பால் துத்தம்,துருசு

    • @AnthonipillaiAlosiyas
      @AnthonipillaiAlosiyas 8 місяців тому

      சஞ்சீவி எப்படி தயார் செய்வது?தயவு செய்து விளக்கமாக கூறவும்❤

  • @rrassia8803
    @rrassia8803 Рік тому +1

    நவீன அகத்தியருக்கு எனது வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சஞ்சிவி என்ன வலை சொல்லுங்களேன் நான் வாங்க ஏதுவாக இருக்கும் வாங்கியவர்களாவது தெரியப்படுத்தவும் ப்லிஸ்

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 Рік тому +2

    நாங்கள் சித்தரை பற்றி கேள்விதான் படடுள்ளோம்
    இப்பொழுது நேரில் பார்கிறோம்

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Рік тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்

  • @thelegends2050
    @thelegends2050 Рік тому +3

    ஐயா இந்த மருந்து எங்கு கிடைக்கும்

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Рік тому +1

    சார் கேட்கவே பிரமிப்பாக இருக்கு
    இப்ப தான் நான் உங்க விடியே பாக்குர. எனக்கு சஞ்சீவி வேண்டும் சார் நான் எப்படி வாங்குவது.

  • @sandhyar9326
    @sandhyar9326 Рік тому +8

    Dr please explain about vericose veins and how to get rid of it

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Рік тому +2

    கிட்னி சிஸ்ட் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா 🙏🏻🙏

  • @kuttyvidya9218
    @kuttyvidya9218 Рік тому +10

    Sir a big salute to your consciousness.

  • @tamizhanvlogtour8174
    @tamizhanvlogtour8174 Рік тому +1

    அமிர்தா கொஞ்சம் குடல் புண் மற்றும் இரைப்பை புண் சார்ந்த நோய்க்கு மருந்து கேட்டீர்கள் என்றால் நாங்களும் பயணடைவோம்.

  • @JoicyS
    @JoicyS 6 місяців тому +1

    ஆஸ்துமா பத்தி வீடியோ போடுங்க. அதற்கு மருத்துவ முறைகள் உள்ளதா சார்

  • @govindarajpk6944
    @govindarajpk6944 Рік тому +8

    Sir please talk about Psoriasis

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Рік тому +4

    Great news for tamil nadu people medical good tips healthy living tamil kudiyeen people popular doctor

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    Tail Bone ஒரு Accident ல Bend ஆயிடுச்சு, தீர்வு உண்டா ஐயா,
    சுமார் 8 வருசம் முன் கொதிக்கும் பால் பாதி முகத்தை வேக வைத்து விட்டது அதில் இருந்து வெளி வர சுமார் 1 வருடம் ஆனது,
    அது முகத்தில் தவறி ஊத்த்திய பொது வலிதாங்கமல் இரும்பு கட்டில் மீது இருந்த நான் எகிறி துடித்தேன், அப்போது தெரியவில்லை,
    சில காலம் கழித்து தான் என் Tail Bone Bend ஆகிவிட்டது என்று தெரிகிறது 😔😔😔
    தீர்வு உண்டா ஐயா 🙏🙏🙏

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Рік тому

      ❤❤unga vettil milk uththitingal padutu irukum pothu eppdi

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +1

      @@chandrasekarvimala1404 That's an Accident விடுங்க, யாரையும் குற்றம் சொல்ல முடியாது

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn Рік тому +6

    Enga veetu Samy 🙏🙏🙏🙏🙏💐

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 Рік тому +5

    Sir .
    As a skin face care in usage of sanjevi applying in night before sleeping then after waking in morning is it necessary of using cocunut Milk for washing the face is needed or not sir .
    Kindly reply sir .
    Thanks sir .

    • @saravanakumar7566
      @saravanakumar7566 9 місяців тому

      பச்சைபயிறு மாவு உபயோகிக்கவும்

  • @ggayathripriyadarsini3048
    @ggayathripriyadarsini3048 Рік тому +2

    Sir, nann use panninen but beleading adigam aagiduchu

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Рік тому +2

    VITILIGO -------- VENPULLI NOI ------------->

  • @drm.manavazhagar2437
    @drm.manavazhagar2437 Рік тому +1

    உங்களுடைய சித்தமருத்துவ ஆசானைப்பற்றி கூறுங்களேன்....

  • @nehrukjn7093
    @nehrukjn7093 Рік тому +1

    Sanjeev marundhu enge kidaikkum?

  • @renugadevi6534
    @renugadevi6534 Рік тому +1

    ஐயா, உங்களது உன்னதமான சேவையை மனமாரப் பாராட்டுகிறேன். சிறுநீரகப் பாதிப்புக்கு மருந்து இருந்தால் கூறுங்கள். இல்லாவிட்டால் மருந்து கண்டுபிடியுங்கள் . மனித குலமே உங்களை வணங்கும்.

  • @psivaramanpsivaraman5443
    @psivaramanpsivaraman5443 Рік тому +6

    God bless you and your family paulsimon salem

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft Рік тому +1

    பொங்கி பெருகும் கண்ணீரை என்னால் நிறுத்த முடியவில்லை...
    வணங்குகிறேன்

  • @Brahmaraja
    @Brahmaraja Рік тому +1

    தக்கார் என்ற தமிழ் சொல்லும் அதைத்தான் குறிக்கிறது. குறிப்பு: தக்கார் ம.சோ. விக்டர் அவர்களின் வேர்ச் சொல்லாய்வு. இது இன்னும் நெருக்கமாக டாக்டர் என்ற சொல்லோடு பொருத்திப் போகிறது.

  • @vikiraman8398
    @vikiraman8398 Рік тому +4

    Agathiya munivar docter friendu.ella marundum kanavula vandhu sollilikuduthu irrukkanum.

  • @rameshk7506
    @rameshk7506 Рік тому +1

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All thanking you Dr. Ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Рік тому +1

    நவீன மருத்துவர்களே உங்க தாய்க்கு மருத்துவம் பார்க்க அதிக பணம் வாங்குவீர்களா? அல்லது வியாபார நோக்கில் உள்ள மருந்தை கொடுப்பீர்களா?

  • @devisadhasivam7934
    @devisadhasivam7934 4 місяці тому

    Vankkam sir ennaiku sanchivi thayalam ventum sir eappadi vanga vantum please.

  • @jaiambigai8569
    @jaiambigai8569 Рік тому

    ஜோதிடம் 100 % உண்மை ஆனால் இங்கு ஒரு சிலர் தான் சாஸ்திரம் கற்றவர்கள் உள்ளனர் பொருத்தம் எவ்வாறு என்றால் லக்னம், ராசி, நசதிரம், மற்றும் சில உள்ளன ஆனால் 10 பொருத்தம் என்பது 100% பொய்ஆகும்.

  • @johns7266
    @johns7266 Рік тому +1

    Blood platelet எப்படி சரி செய்வது மருந்து எதாவது இருக்கா ஐயா