உடல் இயக்கம் சீராக இருந்தாலே தூக்கமும் தடையில்லாமல் சீராக இருக்கும். | Samayam Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • தூக்கம் என்பது நம் உடலுக்கானது. இது போதுமான அளவு இருந்தால் தான் அடுத்த நாள் ஆற்றலோடு இயங்க முடியும். பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக சொல்வதுண்டு. ஆனால் தூக்கமின்மைக்கு காரணம் அன்றாடம் அறிந்தும், அறியாமலும் செய்யும் தவறுகள் காரணமாக இருக்கலாம். அப்படி நாம் செய்யகூடிய விஷயங்கள் எப்படி தூக்கத்தை பாதிக்கிறது என்பதை விளக்குகிறார் சித்தமருத்துவர்.
    #sleep
    #goodsleep
    #தூக்கமின்மை
    #தூக்கம்
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

КОМЕНТАРІ • 38

  • @sivaranjanisuresh4936
    @sivaranjanisuresh4936 3 роки тому +1

    Very thanks doctor.
    idhu enga amma vukku nalla tips idha nanga payanpaduthurom

  • @Matthew72014
    @Matthew72014 2 роки тому +1

    அருமையான விளக்கம் வாழ்க
    டாக்டர்

  • @subramonian1000
    @subramonian1000 2 роки тому +1

    Airmai Dr valga valamudan

  • @veluvelu7231
    @veluvelu7231 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @muthumani5200
    @muthumani5200 3 роки тому +4

    மிகச் சிறப்பாக அருமையாக நேர்த்தியாக எளிமையாக விளக்கம் தந்தீர்கள் டாக்டர் நன்றி

  • @MDKING-zx6vi
    @MDKING-zx6vi 3 роки тому +3

    நாம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. I will follow

  • @nsgejaajraj2894
    @nsgejaajraj2894 3 роки тому +1

    நல்லதகவல்

  • @rajangamsi
    @rajangamsi 5 місяців тому

    பொறுமையா நிதானமா சொன்ன என் தங்கச்சி ரொம்ப நன்றி

  • @pandimahadevan6510
    @pandimahadevan6510 3 роки тому +2

    Amazing information madam thanks a lot

  • @lydiarani7184
    @lydiarani7184 2 роки тому +2

    Thank you

  • @sabisabialif8290
    @sabisabialif8290 Рік тому

    நன்றி ❤

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 місяці тому

    வணக்கம்
    பயனுள்ள தகவல்
    14/6/2024
    ௐ சிவாயநம
    ௐ நமசிவாய
    ௐ நமோ நாராயணாய
    நற்பவி
    நன்றி
    BRING

  • @mahendrababu6705
    @mahendrababu6705 Рік тому

    நல்ல விளக்கம் மேடம்

  • @Francisvlog-x6t
    @Francisvlog-x6t 5 місяців тому +1

    Kasa.kasa.eduthum.thokkam.illa.dr

  • @sva4620
    @sva4620 3 роки тому +4

    Madam na night duty poitu varan but ennala 3days morning la thoonga mudila madam na day Full paduthu thoonganalum enaku thookkam varala madam

  • @praba-y9q
    @praba-y9q 2 роки тому +6

    நல்லா தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் டாக்டர் 🙏🙏🙏

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 Рік тому

      Mullai sathu koraivu than karanam,
      Siddha le idhuku marundhu iruku,

  • @nagalakshmithiruvengadam777
    @nagalakshmithiruvengadam777 2 роки тому +1

    Thank you mam

  • @ChandraChandra-ve5pz
    @ChandraChandra-ve5pz 3 роки тому +1

    thanks madam

  • @smaearthmovers4327
    @smaearthmovers4327 3 роки тому +1

    Super Mam

  • @nravi55142
    @nravi55142 3 роки тому +1

    மருத்துவ விழிப்புணர்வுக்கு நன்றி வாழ்த்துகள்.

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 роки тому

    Thanks. DR.

  • @manoharang3285
    @manoharang3285 3 роки тому +1

    V good advice

  • @pushpakandasamyk2415
    @pushpakandasamyk2415 8 місяців тому

    Mam yanakku 8 month baby erukku mam thukam 4 month akuthu mam family problem mam enna mudiyala mam

  • @smemorypriya
    @smemorypriya Рік тому

    Yes madam

  • @gracyj1690
    @gracyj1690 2 роки тому

    Pasumpal periyvanga kutikalma doctor

  • @pushpakandasamyk2415
    @pushpakandasamyk2415 8 місяців тому

    Help mam

  • @MuruganMurugan-tf1ny
    @MuruganMurugan-tf1ny Рік тому +1

    நான் நல்லா துங்கி 4. 5 வருடம் ஆகிறது நான் எப்ப படுத்தாலும் ஒரு மனித நாய் நோவகமா இருக்கிறது

  • @nsgejaajraj2894
    @nsgejaajraj2894 3 роки тому

    வணக்கம்பற்பல

  • @automaticcarskarthiriyath1217
    @automaticcarskarthiriyath1217 3 роки тому +6

    நானும் முயற்ச்சி பண்ணுறேன் மேடம் தூக்கம் என்கிறதே 5வருடமா வரமாட்டேங்கிது பணத்தை தேடி ஓடினேன் தூக்கத்தை இழந்தேன்

  • @harihariharihari2802
    @harihariharihari2802 2 місяці тому

    துக்கம் அப்படி இன்ன

  • @sathislovely6619
    @sathislovely6619 3 роки тому +2

    Thank u mam

  • @gnanasekaranm6867
    @gnanasekaranm6867 Рік тому

    Thank you