மனபதட்ட நோய் என்றால் என்ன? மனபதட்ட நோயின் அறிகுறிகள் என்ன? - - Psychiatrist Prathap

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2019
  • மனபதட்ட நோய் என்றால் என்ன? மனபதட்ட நோயின் அறிகுறிகள் என்ன?
    Explained By: DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
    Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    Phone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 3 роки тому +595

    பயமே அனைத்து வியாதிகளுக்கும் காரணம்,இறைவன் மேல் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் அனைத்து நோய்களும் ஓடி விடும்....

  • @arivul8228
    @arivul8228 2 роки тому +89

    நான் செத்துடுவேன் என்று நினைத்த போது உங்கள் காணொளி பார்த்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். பயம் போய்விட்டது. நன்றி.நன்றி. நன்றி.

  • @muthukattalai9382
    @muthukattalai9382 3 роки тому +22

    ஐய்யா நீங்கள கூரிது ் என க்கும் இருக்கிறது என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொன்டேன் உங்கள் பனி சிரக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kumars9533
    @kumars9533 Рік тому +17

    சார் சொல்லுவது 100 சதவீதம் உண்மை

  • @vallikumarpk5136
    @vallikumarpk5136 Рік тому +21

    எனக்கு இந்த பிரச்சனை உள்ள டாக்டர் மிக அழகாக கூறியதற்கு நன்றி 🙏🙏🙏

  • @balajissp1444
    @balajissp1444 4 роки тому +15

    மிக அருமை.டாக்டரின் பதிவுகள் தொடரட்டும். நன்றி

  • @user-ku5xv4bg2w
    @user-ku5xv4bg2w 2 місяці тому +2

    அன்புள்ள டாக்டர் ஐயா வீடியோ காக எத்தனையோ பொய் கருத்துகளை செல்லும் காலத்தில் ஒரு மனிதனின் மனநிலையை புரிந்து உண்மையான கருத்துக்களை சொல்லி அவனை மறுவாழ்வு வைக்க வேண்டும் நினைத்து இதுபோல் உண்மையான கருத்துக்களை எங்களுக்கு அன்பளிப்பு செய்கிறீர்கள் தெய்வத்தின் திருமகன் டாக்டர் ஐயா வாழ்க

  • @thamilselvimuruganandan7358
    @thamilselvimuruganandan7358 2 роки тому +7

    Very good explanation. Thank you doctor

  • @mahendranm890
    @mahendranm890 2 роки тому +8

    Valuable information... thank you doctor 🙏

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam 4 роки тому +47

    அருமையான,
    எளிமையான விளக்கம்.!

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan4344 2 роки тому +6

    அருமையான விளக்கம் தந்தீர்கள் Dr. Very nice

  • @kothandaramanjanakiraman3668
    @kothandaramanjanakiraman3668 3 роки тому +15

    நல்ல தகவல் doctor.. continue வா இல்லமா எப்போதாவது வந்தால் என்ன செய்வது

  • @manilakshmimanilakshmi252
    @manilakshmimanilakshmi252 4 роки тому +9

    Romba super for your explanations....

  • @mydeenvaloothoor8991
    @mydeenvaloothoor8991 3 роки тому +4

    மன அழுத்தம் இன்று பலர் வாழ்க்கையில் தொற்று நோய் போல் பரவி வரும் இந்த காலத்தில் ஒரு தீர்வாக , இறைவனின் வரமாக கிடைத்த ஒரு நல்ல சேனல் என்பதை என் நண்பர்கள் உறவினர்களுக்கு பரிந்துரைக்கிறேன்...உங்கள் குழுவிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...நன்றி

  • @e3EnglishInstituteSalem
    @e3EnglishInstituteSalem Рік тому +4

    Excellent video. Very slow delivery will help everyone to understand the content very easily. Your service deserves appreciation, thanks doctor.

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 роки тому +47

    எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. அருமையான, மிக தெளிவான விளக்கம். நன்றி டாக்டர் 🙏🙏

    • @rameshr3983
      @rameshr3983 2 роки тому +4

      இதை எப்படி சரிப்பன்னிங்க.

    • @stmsaji5031
      @stmsaji5031 Рік тому +1

      எனக்கும் இருக்கு இதை எப்படி சரி பண்ணுவது

    • @rpbaby1788
      @rpbaby1788 11 місяців тому

      Eppadi saripanninga pls sollunga

    • @tamizhvendan6784
      @tamizhvendan6784 11 місяців тому

      இது சரி செய்ய முடியாத பிரச்சனை இல்லை. இதற்கு மாத்திரை மூலமே தீர்வு காண முடியும். உங்கள் அருகில் உள்ள நம்பிக்கையான மனநல மருத்துவரை சந்தியுங்கள்.👍👍👍
      ua-cam.com/video/lkW5G3oRYXc/v-deo.html

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 10 місяців тому

      ​@@rpbaby1788.அஸ்வகந்தா.சாப்பிடவும்.சித்த.ஆயூர்வேதமருந்தூ.பயன்அளிக்க20நாட்களுக்குமேல்ஆகும்.நல்லபலன்தரும்.ஆங்கிலமருந்தூவேண்டாம்.உங்களைமுடக்கிப்போட்டுவிடும்.அதூபோகபாதிப்புகள்அதிகம்

  • @tn65prabhupc47
    @tn65prabhupc47 3 роки тому +6

    Super sir valga valamudan

  • @jenifersalmon1855
    @jenifersalmon1855 2 роки тому +3

    Thank you sir very clear explain

  • @v.saravananv.saravanan7123
    @v.saravananv.saravanan7123 11 місяців тому

    உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது டாக்டர். நன்றி

  • @lakshmiprasanna5621
    @lakshmiprasanna5621 2 роки тому +2

    Excellent explanation about anxiety tq u sir

  • @mukunthans8411
    @mukunthans8411 4 роки тому +8

    fentastic docter sir

  • @sofiyaarul1654
    @sofiyaarul1654 4 роки тому +22

    Correct sir

  • @fayasaishu9802
    @fayasaishu9802 Рік тому

    Neenga sonnathu yellam correct doctor..thanks for explain

  • @swamynathan9190
    @swamynathan9190 2 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @nurnajitha3673
    @nurnajitha3673 3 роки тому +3

    Really true super explain...

  • @palaniappanm01
    @palaniappanm01 2 роки тому +10

    Very clear putting forth of ideas. Very good and smooth flow of language. Comforting type of talk.
    Exactly professional
    At the same, not threatening with too many medical terms
    Wish you the Best Doctor

  • @mindheaven9268
    @mindheaven9268 3 роки тому +2

    Thank you... Good info ✨✨

  • @de33tech15
    @de33tech15 3 роки тому +6

    thanks sir cleara sonninga sir...

  • @hmasithiq
    @hmasithiq 3 роки тому +21

    I feel better now after listening to your speech

  • @kalaselvam7405
    @kalaselvam7405 4 роки тому +4

    நன்றி சார்..

  • @mariappanprakash3114
    @mariappanprakash3114 2 роки тому +1

    Useful information thank u sir

  • @thenishaniyngarannesan5165
    @thenishaniyngarannesan5165 2 роки тому +3

    So much thank you Dr.

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 3 роки тому +11

    100% enku iruku sir

  • @gunasekaran6194
    @gunasekaran6194 2 роки тому +8

    Prathap sir very genuine person..he treat well..I completely return my old stage ..thank you sir

    • @mybeauties...8499
      @mybeauties...8499 2 роки тому +2

      Neenga soldradhu unmaya?en amma idhey problem la dhan irukanga... 😥

    • @subashthebillionaire
      @subashthebillionaire Рік тому

      Gunasekaran sir..May I know your mobile number pls..i too have same problem

  • @priyas3675
    @priyas3675 Рік тому

    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @jomahi716
    @jomahi716 2 роки тому +1

    நன்றி sir பயனுள்ள பதிவு

  • @r.priyadharshinirajkumar7264
    @r.priyadharshinirajkumar7264 4 роки тому +4

    Thank you sir

  • @arulkumaranp75
    @arulkumaranp75 2 роки тому +3

    excellent doctor u r god

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 роки тому

    அருமையான பதிவு ஐயா...

  • @mohamedfayas7498
    @mohamedfayas7498 3 роки тому +1

    Tq so much sir very useful message

  • @deepadeepa5925
    @deepadeepa5925 4 роки тому +5

    Rompa thankyou sir.....

  • @gayathrikaruppugaya2154
    @gayathrikaruppugaya2154 Рік тому +3

    சார் நீங்கள் சொல்வது அனைத்து பிரச்சினை களும் எனக்கு உள்ளது

  • @raju-496
    @raju-496 Рік тому +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @abasukkoorabdulsukkoor7019
    @abasukkoorabdulsukkoor7019 4 роки тому +2

    very useful sir

  • @raaraa8795
    @raaraa8795 4 роки тому +9

    Well Doctor, I have some symptoms, what can I do for it

  • @sakthibarani3860
    @sakthibarani3860 2 роки тому +4

    இது எனக்கும் இருக்கு ஐயா உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஐயா

  • @sumathicookingchannel
    @sumathicookingchannel 7 місяців тому +2

    Very good explanation. Thanks you sir🎉

  • @myself_345
    @myself_345 Рік тому +2

    Good awareness sir thanks

  • @vinoth8821
    @vinoth8821 3 роки тому +2

    Correct sir unga kita varanum sir👍

  • @rohinisanthanakumar9434
    @rohinisanthanakumar9434 Рік тому +2

    Thank u sir valuable information

  • @bhagyarajchennai4401
    @bhagyarajchennai4401 4 роки тому +16

    One of the best treatment boxing class going👍👊🤛🤜✊

  • @APR2777
    @APR2777 4 роки тому +3

    Thank u Sir

  • @sarathy06
    @sarathy06 4 роки тому +2

    சிறந்த பயனுள்ளத் தகவல்

  • @mocinisirpa6231
    @mocinisirpa6231 Рік тому

    Thank you sir good explanation

  • @yesurajyesuraj4706
    @yesurajyesuraj4706 4 роки тому +8

    Really true I feel that thank you doctor

  • @sathyabama5322
    @sathyabama5322 2 роки тому +3

    Dr. I will refer the patient to your hospitel .i am working counsellor in commissioner office & De-addiction center also.pls consider our patients

  • @VXD-qq2hs
    @VXD-qq2hs 2 роки тому +1

    Very useful sir

  • @jayaprin4446
    @jayaprin4446 2 роки тому +1

    Tq sir...romba theliva sonninga

  • @019_hariharasudhan7
    @019_hariharasudhan7 3 роки тому +92

    I Thought I was the Only One who had been suffering , Got some Company in the comments section 😂 Finally some positivity to cheer up

  • @mohamadraiysmohamadraiys1483
    @mohamadraiysmohamadraiys1483 2 роки тому +6

    Very useful sir. Thank you

  • @ajmaljohara4193
    @ajmaljohara4193 3 роки тому +1

    Super explain sir

  • @sankaran2306
    @sankaran2306 3 роки тому +1

    Good speech

  • @patturajan9025
    @patturajan9025 3 роки тому +4

    Correct sir absolutely

  • @saltpepper288
    @saltpepper288 3 роки тому +3

    Sir, it's all true

  • @binthusadiq4561
    @binthusadiq4561 2 роки тому

    Thank you Doctor

  • @jayabharathiramachandranr5572
    @jayabharathiramachandranr5572 Рік тому +1

    நன்றி ஐயா 🙏🙏

  • @anushiyadevi1091
    @anushiyadevi1091 4 роки тому +12

    Please talk about side effect of pills. Long time medication will lead to addiction or suppression of nerves. Whether pills for anxiety palm will have impact on nerves . Women's facing lot of pblm. Please share ur views sir

    • @siddharthrajan24
      @siddharthrajan24 2 роки тому +2

      Yes these medicines are having side effects, please go for ayurvedic treatment, Dr Arun, velachery, herbalife clinic

  • @niceguys9850
    @niceguys9850 4 роки тому +2

    Thanks sir
    Romba correct ah solluringa
    Ithu ku home remedies yethavathu sollunga sir...

  • @packiyarajsomasundaram9167
    @packiyarajsomasundaram9167 Рік тому

    மிக்க நன்றி

  • @gurunadhan6450
    @gurunadhan6450 4 роки тому +96

    நிங்கள் சொல்றது எனக்கு கரட்டா இருக்கு சுப்பர் சார்

    • @jasondemark3562
      @jasondemark3562 3 роки тому +1

      Fantastic excellent thanks

    • @deevadurai4554
      @deevadurai4554 3 роки тому +4

      Entha noikku medison ennA sollunga sir

    • @mikhalraj1608
      @mikhalraj1608 3 роки тому

      Hai dear sir....your all mental health related videos very useful and very simple explanation...thank you sir....please explain mental status examination sir

    • @priyaarumugam5991
      @priyaarumugam5991 3 роки тому +2

      Yes iam also

    • @sathyasathya2043
      @sathyasathya2043 3 роки тому +2

      Sir yenaku in tha problem irukku

  • @VijayVijay-qi6mu
    @VijayVijay-qi6mu 4 роки тому +6

    மிக அருமை சார் நன்றி

    • @umarfarook5902
      @umarfarook5902 Рік тому +1

      Sir I have all symptoms and have left arm pain also it is panic attact or heart problem please give replay sir

  • @tktarun
    @tktarun 3 роки тому +1

    Doctor neega super I have anxiety too much. Pls help me doctor 🙏🙏👍

  • @varunkrishnaranjith3632
    @varunkrishnaranjith3632 8 місяців тому +1

    Very useful information sir

  • @sumathianand2426
    @sumathianand2426 5 років тому +9

    Well said and you are absolutely correct doctor

    • @subalaxmi2252
      @subalaxmi2252 3 роки тому

      Etha Symbtions ennku eruku ettku reflif enna

    • @siddharthrajan24
      @siddharthrajan24 2 роки тому

      Hi, have u recovered from this?? Since i am looking for suggestions

  • @rasappr7344
    @rasappr7344 3 роки тому +3

    என் problem அப்படியே சொல்ரீங்க
    Very thankyou sir, appadi clear pannarathu?🙏🏻😱😭😭😭

  • @kavithak347
    @kavithak347 3 роки тому +1

    Sir correct. Enna treatment pannalam sir

  • @strawberryfruit639
    @strawberryfruit639 Рік тому

    Thank you sir it's very use ful

  • @dmdpmdlmd2351
    @dmdpmdlmd2351 Рік тому +8

    Sir, நீங்க சொன்னதுல எனக்கு 70 இருக்கு.என் நமக்கு மட்டும் இப்படி இருக்கு அப்படின்னு search பண்ணிட்டு வந்த நீங்க சொன்னது உண்மைதான். இது மாதிரி இன்னும் defrent ha கூட prablam இருக்கு. ரொம்ப பயமா இருக்கு sir

  • @rejinasri283
    @rejinasri283 3 роки тому +8

    Well explanation doctor..... thankyou for giving awareness to people about psychological problems....bez many don't know knowledge about this.....

  • @basirabanu8855
    @basirabanu8855 2 роки тому +2

    Thanks doctor......

  • @rajeswarim9391
    @rajeswarim9391 3 роки тому

    Nice video ,Solution please...

  • @Trade392
    @Trade392 3 роки тому +20

    Excellent investigation/ diagnosis about patients. Great Doctor.

  • @rajaidiotz6835
    @rajaidiotz6835 4 роки тому +19

    Excellent sir, Naa Romba varushama ithai solla Theriyama Treatment yeduthukama iruken, Thanks 🙏🙇sir

  • @nasara5844
    @nasara5844 2 роки тому +1

    Thank you so much sir...neenge sonna pinnaadi daan adu oru noi endru terindadu,ellaarum pei pisaadunnu sonnaanga..

  • @karikalanpanchabikrishnan6474
    @karikalanpanchabikrishnan6474 4 роки тому +9

    Unmai

  • @babushalini2583
    @babushalini2583 4 роки тому +11

    I have all these problem sir how to recover answer me

  • @jothishajothi9387
    @jothishajothi9387 2 роки тому

    Sir tnkz for your information

  • @vasanthid7747
    @vasanthid7747 3 роки тому +1

    Super sir thankyou

  • @jagans2723
    @jagans2723 4 роки тому +5

    Very useful and very happiness
    Super super sir

  • @vshanmugamnathan7528
    @vshanmugamnathan7528 3 роки тому +79

    இதை எப்படி சரி செய்வது டாக்டர்

  • @nevisc436
    @nevisc436 2 роки тому

    Excellent speach

  • @Abarnathi22
    @Abarnathi22 Рік тому +1

    Thank you so much sir

  • @purushothamyadav4485
    @purushothamyadav4485 3 роки тому +4

    Edhukku treatment enna nu sollunga sir

  • @vengatvengat7980
    @vengatvengat7980 Рік тому +3

    நீங்க சொல்லுறது முற்றிலும் உண்மை சார் தூக்கம் இல்லாம ரொம்ப கஷ்டபடுறன் சார் எனக்கு இல்ல என் கூட இருக்குறவங்களுக்கு எதோ ஆகுற போல இருக்கு please 🙏 என்ன கப்பாத்துங்க சார்

    • @PersieFD
      @PersieFD Рік тому

      Onnum aahathu bro. Enakkum apdi thaan start aachi 2008 la. Azukapram enakku enna aahidumo endu maarichi. 2 years aa kasyspattan. Treatment edutthen cure aachi.

  • @fasrathsara8632
    @fasrathsara8632 2 роки тому +1

    Very useful informations. Thank you so much

  • @kanimoliartstudio9226
    @kanimoliartstudio9226 4 роки тому +2

    Very very nice .excellent .keep it up.i like it😍💐🍫

  • @heartramesh9416
    @heartramesh9416 4 роки тому +5

    Romba nanry sir nenga sonna symptoms 50% irukku sir

  • @Sachin-krishna
    @Sachin-krishna 3 роки тому +3

    Enakku intha problem varusathula 2 or 3 times varum sir...enna pandrathu sir...ungala pathu pesanum🙏🙏🙏

  • @rishi88keshi74
    @rishi88keshi74 8 місяців тому +2

    நீங்கள் சொல்றது அப்படியே எனக்கு இருக்கு தம்பி

  • @kavithathangaraj142
    @kavithathangaraj142 3 роки тому

    Thanks Doctor