ஏன் கெட்ட பழக்கங்கள்? பெற்றோர்களின் கடமை என்ன?| Why bad habits? Parent's Duty? | Episode - 2

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2024
  • தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் - A DHARMIC SERIES BY VISHAKHA HARI
    Watch Episode 1 here - • தீர்வை நோக்கி யுத்தம் ...
    தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் SERIES PLAYLIST - • தீர்வை நோக்கி யுத்தம் ...

КОМЕНТАРІ • 170

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya 4 місяці тому +2

    Hare Krishna mathaji
    ரொம்ப நல்ல விஷயம்
    அழகான முறையில் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்
    ஹரே கிருஷ்ணா
    தண்டவத்ப்ரணாம்

  • @thyagarajans5435
    @thyagarajans5435 4 місяці тому +2

    தங்கள் முற்ச்சி மிக நல்ல முயற்ச்சி. இது எலோரையும் சென்றடைய வேண்டும்.

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 4 місяці тому +2

    அம்மா உடல் குலுங்குகிறது விழி பெருகுகிறது உங்கள் பேச்சு கேட்டதும். ஏன்னும் தெரியல. காரணமும் புரியல.😢பலருக்கும் இந்த சேனல் பகிர்ந்துவிட்டேன். ஒரு சிலரானும் மாறுவார்களே என்று எண்ணி.

  • @gayathriv3859
    @gayathriv3859 4 місяці тому +15

    நமஸ்காரம் மன்னி,கோயிலில் கெட்டபழக்கங்கள் என்பது அங்கு தெய்வசிந்தனையை தவிர வேறு வேண்டாத விஷயங்களை பேசுவதும்தானே?. பெற்றோர்கள் பெரியவர்கள் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது. வழிக்காட்டுதல் தேவை.ராம்,ராம்.

  • @narayani4536
    @narayani4536 4 місяці тому +1

    நன்றிகள் பல பல.. உண்மையில் இந்த பதிவுகள் பெற்றோர்களுக்கு, குறிப்பாக young parents க்கு ஒரு eye opener ஆக உள்ளது.. வரும் தலையமுறைகளை ஆளாக்குபவர்களுக்கு தெளிவு ஏற்பட்டுவிட்டதென்றால், இனி எல்லாம் ஆனந்தமே! 🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 4 місяці тому +1

    Adiyen gurunaathar thiruvadigaley Saranam Radhe Krishna Thank you Amma 🙇🙏💕

  • @KapilKumar-bm1xn
    @KapilKumar-bm1xn 4 місяці тому +7

    ஸ்கந்தரும் கண்ணனுமே இதற்கு வழி காண்பிக்க வேண்டும்... 🫡

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 4 місяці тому +1

    SWAMIYE SARANAM AYYAPPA🙏

  • @ramgopalsivaraman03098
    @ramgopalsivaraman03098 4 місяці тому +7

    அம்மா நீங்கள் மிக அருமாையாக உபந்யாஸங்கள் நிகழ்துவதை கேட்டுள்ளேன் ப்ரமாதமாயிருக்கும்.கேள்விபதிலும் சுளீர் தான்நல் பக்குவ பதில்

  • @ramachandra9806
    @ramachandra9806 4 місяці тому

    🙏🏻🌹👣🌹🙏🏻குருவே சரணம்.சரியான நேரத்தில் சரியான பாதையை நோக்கி செல்ல வழிவகுக்கும் இந்த பதிவுக்கு எனதுநன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @vimalapandurangarao1217
    @vimalapandurangarao1217 4 місяці тому

    இன்றைய‌காலகட்டத்திற்கு மிகமிக மிக அவசியமான ஒன்று மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றிகள் பல.

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 4 місяці тому +1

    ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும்.தினம் | மணி or 1/2 மணிநேரம் நாம ஜபம் செய்தால் ஒன்று. குரு அருள்நம்மை வழிநடத்தும். நல்லதை நாடச் செய்யும்

  • @sukumarkrishnamurthy115
    @sukumarkrishnamurthy115 4 місяці тому

    நமஸ்காரம் மா. அருமையான உபன்யாசம் மா.

  • @themonkwhisper
    @themonkwhisper 4 місяці тому +6

    நேற்றில் இருந்து இந்த channel பார்க்க தொடங்கிவிட்டேன்! அருமை! நன்றி

  • @santhanalakshmi9238
    @santhanalakshmi9238 4 місяці тому +3

    ஆ.வஞ்சுளவல்லி
    நமஸ்தே
    மாதா,பிதா,குரு,தெய்வம்
    இவர்களின் ஆசீர்வாதமும் அன்பு அரவணைப்பும் கிடைக்கும் வரை குழந்தைகளுக்கு தவறு நடக்காது என்றும் உணரலாம்.
    ஹரே கிருஷ்ணா

  • @Mrs.AmbuluVenkatesan
    @Mrs.AmbuluVenkatesan 4 місяці тому +8

    மிக நல்ல முயற்ச்சி நமஸ்காரங்கள்🙏🏻

  • @mamathashet5937
    @mamathashet5937 4 місяці тому

    Very true......
    Beautifully explained ma....

  • @ramakrishnasharma8367
    @ramakrishnasharma8367 4 місяці тому

    அற்புதமான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை இறைவனை நாடுவதை தவிர வேற வழி இல்லை #தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம்..............

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 4 місяці тому

    மிக அருமையான எளிமையான விளக்கம்

  • @suryamet
    @suryamet 4 місяці тому +1

    அடடா என்ன அழகான விளக்கம் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று. அருமை. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. வாழற குழந்தைகளை தாயார் கெடுத்தா என்ற சொல்லுக்கு ஏற்ப, குழந்தைகளை கெடுப்பது பெற்றோர்களே. பிறரை பார்த்து வாழ்ந்தே வாழ்க்கை வீணாகிறது.

  • @krishnavenibalan5060
    @krishnavenibalan5060 4 місяці тому

    Very clear explanation. Thank you mam

  • @g.boopesh3261
    @g.boopesh3261 4 місяці тому

    Your words make me cry. It's marvelous series.

  • @rashmigopalan4686
    @rashmigopalan4686 4 місяці тому +1

    Excellent explanation

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 4 місяці тому

    Excellent! Highly thought - provoking!!

  • @dhivyabaskar9007
    @dhivyabaskar9007 4 місяці тому

    Excellent❤❤ my pranams....need of the hour mam👍🙏

  • @surendranathtwad
    @surendranathtwad 4 місяці тому

    மிகவும் அருமை வணக்கம்

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 4 місяці тому +1

    Much required guidance madam. 🙏🙏

  • @balasubramaniann8904
    @balasubramaniann8904 4 місяці тому

    Very good explanation I appreciate N Balasubramanian chromprt

  • @gayatrivenky511
    @gayatrivenky511 4 місяці тому

    Thankyou ma'am. Very useful for parents.

  • @user-jr3rk4gn3g
    @user-jr3rk4gn3g 4 місяці тому

    Thank you very much for your efforts & service!

  • @gayathriviswanathan7875
    @gayathriviswanathan7875 4 місяці тому +1

    Well said!

  • @janakigopalan1992
    @janakigopalan1992 4 місяці тому

    Arumayana message 🙏🙏

  • @mythilijayendran311
    @mythilijayendran311 4 місяці тому +1

    Radhekrishna 🙏 sarvam Prema mayam . Very nicely explained manni 👌🙏

  • @anuradhavenkatesh1074
    @anuradhavenkatesh1074 4 місяці тому

    Great effortji.

  • @user-im3yq9ly8r
    @user-im3yq9ly8r 4 місяці тому

    Wonderful Speech Radhe Krishna 🙏👌

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 4 місяці тому +1

    Very very true mam.Thank you mam🙏

  • @nappinnairangarajan5342
    @nappinnairangarajan5342 4 місяці тому

    Heard your kadhkapashepam Very true as you told. Excellant.

  • @priyasundar8213
    @priyasundar8213 4 місяці тому +4

    Excellent manni,thnxs!!! Radhe Krishna🙏🙏

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 4 місяці тому +2

    No words👏👏👏

  • @user-jn1sn9rm2w
    @user-jn1sn9rm2w 4 місяці тому

    Manni ungaloda sama kalathula Naan vazharenu ninaichaal romba perumaiya eruku😊

  • @ganesanneela4413
    @ganesanneela4413 4 місяці тому

    Ram Ram very Excellent
    Tq ma

  • @aarthy09
    @aarthy09 4 місяці тому

    So profound and beautifully explained! Thank you for this series.

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 4 місяці тому +1

    Really appreciate 🎉. It should be followed Definitely 👍

  • @SathishJayaraman-xp1cj
    @SathishJayaraman-xp1cj 4 місяці тому

    Thanx for choosing this subject and explain in a simple way which anybody can understand and relate with their life ......Ram Ram

  • @charan54962
    @charan54962 4 місяці тому +2

    Your so kind to address these social issues.. namaskaram manni 🙏

  • @manjuthaiagarajan917
    @manjuthaiagarajan917 4 місяці тому

    Profound message manni

  • @sankarr2298
    @sankarr2298 4 місяці тому +3

    Radhekrishna. 🙏No words to express my thoughts. Anandha Namaskarangal.

  • @leemarose5430
    @leemarose5430 3 місяці тому

    I appreciate this episode and you need lots of people to supply righteous wisdom to teenagers in Kali Yuga.

  • @shruthishree4987
    @shruthishree4987 4 місяці тому +2

    Amazing manni great initiative for the kids in the society

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 4 місяці тому

    Good initiative.

  • @Mrs.AmbuluVenkatesan
    @Mrs.AmbuluVenkatesan 4 місяці тому +3

    The way of your speech is so beautiful and clear clarity அற்புதம்

  • @thiruvengadathansrinivasan1503
    @thiruvengadathansrinivasan1503 4 місяці тому

    Very useful video pa
    Great 👌

  • @savithrikrishnan4713
    @savithrikrishnan4713 4 місяці тому

    Excellent

  • @anbanaamma9465
    @anbanaamma9465 4 місяці тому +1

    It's a most wanted answer in this period of time to all thanks ma🙏

  • @spartaninfra3608
    @spartaninfra3608 2 місяці тому

    Super..

  • @balasubramaniansrinivasan5294
    @balasubramaniansrinivasan5294 4 місяці тому

    Very good topic.This is most needful these days for Children.I appreciate you madam for taking such topics and doing good to society.

  • @gayathribadrinath732
    @gayathribadrinath732 4 місяці тому

    Very true Mam.

  • @duraisamyshanmugam1929
    @duraisamyshanmugam1929 4 місяці тому

    Radha radhe ji..good initiative ..

  • @enewsfreebyhbl
    @enewsfreebyhbl 3 місяці тому

    நாராயணா

  • @meenakshisrs798
    @meenakshisrs798 3 місяці тому

    தக்க தருணத்தில் தெளிவவான ஆலோசனைகள் . அருமையான பதிவு. நன்றிகள்.

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 4 місяці тому +2

    🎉❤very much lacking of spending good times with kith and kins in all aspects 🎉🎉 excellent 👌👌👌👌👌 explanation 🎉❤ for creating healthy attitude within ourselves 🎉🎉 thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer adiyen thankyou so much for nice 👍 sharing 🎉 pranaams wishes for every success in your life with family and friends 🎉Sri paranur mahathma thiruvadigalil pallaandu pallaandu pallaandu dasan 🎉🎉

  • @naliniganesh7037
    @naliniganesh7037 4 місяці тому

    Mam, u r the right person to educate people that doing engineering or medicine is not important. Those doing performing art or fine art can also do well in life. Always comparing with the money earning ability. Especially South Indian parents.

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 4 місяці тому

    🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏

  • @radhav4931
    @radhav4931 4 місяці тому

    அன்பே சிவம்! ஆஹா … என் அங்கமெல்லாம் சிலிர்க்கிறது. வாழ்க வளர்க வளமுடன்! அடுத்த பதிவிற்க்காக காத்தி௫க்கிறேன்!

  • @SAIRAM-rr1vi
    @SAIRAM-rr1vi 4 місяці тому

    Adiyen Dasan Wonderful Manni Kodaanu Anantha kode Namaskarangal

  • @rajeswarijayaraman4753
    @rajeswarijayaraman4753 4 місяці тому +2

    Namaskaarangal🙏Amazing much needed initiative for today's parents, children and youth. Dhanyavada

  • @hariharannarayanan8941
    @hariharannarayanan8941 3 місяці тому

    U hv shown an excellent path for those who become addicts to bad habits. Premika sadh guruve saranam . God bless you.. Hari

  • @gopalakrishnanramasubraman7915
    @gopalakrishnanramasubraman7915 3 місяці тому

    முதற்கண் தாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி வெற்றி அடைய மனதார வேண்டுகிறேன். எல்லோருக்கும் புரியும் வகையில் தங்கள் பதிவு அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

  • @lachuv
    @lachuv 4 місяці тому

    அருமையான செய்தி. Keep it coming ❤ how to increase devotion in ourselves and in our children, please cover it in following episodes. Namaskaram

  • @kavithkavi3662
    @kavithkavi3662 4 місяці тому

    Radhekrishna! 🙏🏼🙏🏼🙏🏼

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 4 місяці тому

    Very nice

  • @girijaranganathaniyer2205
    @girijaranganathaniyer2205 4 місяці тому

    🙏🙏Radhe Krishna

  • @msram52
    @msram52 4 місяці тому +1

    ram ram excellent madam this is need of our society keep it up namakarams Seetharaman from Chennai

  • @TheSastrikal
    @TheSastrikal 4 місяці тому

    Average children are the best..... They can visualize problems through a different eye....... unknown to the common mind....

  • @pushpaka6403
    @pushpaka6403 4 місяці тому

    Very very nice, thank you for the great initiative taken. Hope all young & grown up kids along with their Parents get benefitted by listening to all ur episodes in the above topic.
    Praying our Sanatana Dharmam glows every where 🙏

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 3 місяці тому

    Om Saravanabahava 🕉

  • @user-se7ge4jn7z
    @user-se7ge4jn7z 4 місяці тому

    ❤ nice ❤👍

  • @venkateshraom180
    @venkateshraom180 4 місяці тому +1

    Koti pranam manni ❤🙏🌄

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 4 місяці тому +1

    Pranam. Adiyen. Sri Gurubhyo Namaha. 🙏🙏🙏🌿🌿🌿🌷🌷🌷

  • @narayaniramamoorthy8809
    @narayaniramamoorthy8809 4 місяці тому

    ❤😊nailed it🎉

  • @varshinisathiyanarayanan
    @varshinisathiyanarayanan 4 місяці тому

    Manni this is literally what I experienced🙏🏻 I use to listen to both cine songs and namasankeerthanam and carnatic music before. That time I wasn't fully into carnatic music practice. But when I found my guru, I totally stopped listening to cine songs and the I lost the number of kutcheris that I listened to, after that. The bhava, the bhakthi and everything of carnatic doesn't let me go out of this. Namasankeerthanam is something that runs in my mind always. Any abhang or bhajan even when I sit to study or sit to work. I didn't understand the transition before. But after I saw this video, I now realise the gurukripa🙏🏻 Radhekrishna❤😇🙏🏻

  • @vasudevansrinivasan4322
    @vasudevansrinivasan4322 4 місяці тому +1

    Rama Rama Rama.
    You have initiated a great and noble venture... Yes, commendable service by an attempt to correct the decomposing, contaminated younger generation. The points conveyed by you are simple and have great value. The child at school level gets polluted by the outside environment.... society. So, in my view, the efforts by the parents should be so powerful and alert the children, the harmful effects of the decaying ethical standards of life in which we all survive. As you rightly said, a parallel teaching of moral values combined with love should be imparted to children by the parents at home. Sri Sri Anna has done a "silent revolution" In inculcating Bhakthi in youngsters in His lifetime. Your effort is fantastic. A divine Service you have ventured. Rama Rama

  • @rhymetimewithgranny462
    @rhymetimewithgranny462 4 місяці тому

    Timely apppeal to parents as well us children.Hope many spend a few minutes fo long standiing bettermerment
    Pl continue this program

  • @sridevibalajic1622
    @sridevibalajic1622 4 місяці тому

    Waiting for the next episode

  • @sugusugu2534
    @sugusugu2534 4 місяці тому

    என் தாய் தாங்கள் அம்மா 🙏

  • @TheSastrikal
    @TheSastrikal 4 місяці тому

    Your tamil vocabulary is so
    🥳🥳🥳🥳

  • @p.k.thirupathiraj2817
    @p.k.thirupathiraj2817 4 місяці тому

    Radhe Krishna 🙏🙏🙏

  • @savitha009
    @savitha009 4 місяці тому

    Day and night I have been praying for their well being

  • @saishivasakthi
    @saishivasakthi 4 місяці тому

    Nice

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 3 місяці тому

    Radhekrishna vidal vasithu vrhiren ungal pani vashga valamudan

  • @Praveen-he1su
    @Praveen-he1su 3 місяці тому

    Madam please upload video on daily basis. I am regularly watching your videos.

  • @umavedanarayanan2523
    @umavedanarayanan2523 4 місяці тому

    Radhe Krishna.🙏🙏🙏

  • @PunyaSrinivasGlobalgear
    @PunyaSrinivasGlobalgear 4 місяці тому

    At very fast phase this need to happen ....my sincere prayers 🙏
    #Subconsciously #conscious #moral #refinement #children

  • @anandramakrishnan1796
    @anandramakrishnan1796 4 місяці тому

    Om namo bhagavathe kamakoti chandrasekharaya ...
    Radhe krishna

  • @manjulamuralidharan5211
    @manjulamuralidharan5211 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏 excellent explanation RAM RAM RAM ....

  • @InvestwithKKR
    @InvestwithKKR 4 місяці тому

    🎉❤ Nice 🎉❤

  • @alamelumangai5532
    @alamelumangai5532 4 місяці тому

    Good effort ram ram

  • @sumathiravi8564
    @sumathiravi8564 4 місяці тому

  • @jayanthiramesh2964
    @jayanthiramesh2964 4 місяці тому

    Om Mahaperiyava Sharanam

  • @ramgopalsivaraman03098
    @ramgopalsivaraman03098 4 місяці тому

    ஆம் உண்மைதான்