தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் - கெட்ட பழக்கங்களுக்கு தீர்வு | Conquering Bad Habits | Episode - 1

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 275

  • @swaminathans59
    @swaminathans59 7 місяців тому +28

    ஒழுக்கமான குழந்தைகள், ஒழுக்கமான மனிதர்கள் தான் இப்போதய தேவை.

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 7 місяців тому +19

    ராதே க்ருஷ்ணா. நமஸ்தே. மிக நல்ல தொடக்கம் உங்கள் சமுதாய அக்கறைக்கு இறை அருளும் குரு அருளும் துணை நிற்கட்டும். நமது பாரத பூமி ஆன்மீகத்திலும் நல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கட்டும்! வெல்க பாரதம் 🙏🙏🙏

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 7 місяців тому +4

    Namaskaram
    This is Mahalakshmi aged 46. Working as yoga instructor.
    I'm getting irritated when I see people smoking and just give them advice without any hesitation. Also asking non vegetarian to become vegetarian reminding them about Pulaal marutthal Thiruvalluvar and Thirumandhiram etc.,
    I'm an ardent devotee of Mahaperiyava. I worship Lord Sri Rama. When I heard Lord Rama had Mamsaahaar I felt really painful no idea why... and also got upset with the person who had spread this message in social media. Please kindly help me in this.

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya 7 місяців тому +3

    I may like to share two more points in alignment with what respected Smt Visakha Hari has suggested viz When a bad thought tries to make us do bad actions, to bring before our eyes the image if our Guru and how it will stop us from proceeding on the bad actions.
    Our kanchi Paramacharyal has suggested...that young boys at the age of 5 or 7 or 9 be ushered in to the fold of Upanayanam and the Trisandhya routine may make Gayatri enter into the minds before Kama enters.
    Second suggestion was we should follow the habit of wearing our customary forehead mark as applicable viz holy ash ( vibhuti) or / and Red kumkum/ thiruman . Any object becomes purest when burnt to ashes and when that remains on our forehead, our thoughts will not allow impure thoughts to enter. Likewise red colour always indicates goodness and positivity. We all should not fight shy of displaying our mark on our forehead. It protects the wearer from thinking evilnbut also the onlooker not to draw the wearer wearer of tilak to bad ways. Regards.

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 7 місяців тому +7

    ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்களின் பாத கமலத்திற்க்கு நமஸ்காரம்.
    பிராமணர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் இந்த உபாயத்தை அனைத்து இடங்களிலும் பட்டி தொட்டி முதல் செயல்படுத்த யோகி கிருஷ்ணா அருள் செய்ய வேண்டும்.
    சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐

  • @gayathriv3859
    @gayathriv3859 7 місяців тому +10

    நன்றி மன்னி, மிக்கமகிழ்ச்சி. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பணத்தையும்,பெருமையும் பிள்ளைகளை சார்ந்து எண்ணாமல் தர்மத்தில் அவர்கள் வாழ்ந்து குழந்தைகளை அதில் கொண்டு வர வேண்டும்.ராம்,ராம்.

  • @ambikalsrajesh
    @ambikalsrajesh 7 місяців тому +8

    Namaskarams
    Felt very blessed to receive this
    I live in Uk and I am a doctor
    Recently in mornings when I start cooking before going to hospital I started getting bit irritable
    Forced myself to say krishnarpanam
    Now it is a routine automatically like an auto pilot I start chanting
    But one more thing I need to change
    Sometimes when I get crossed when no one is around ( god is always there. But manusha Buddhi )I would mutter my anger out with some words
    I need to change that
    I will try this
    Namaskarams
    Dr Ambika Rajesh

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 7 місяців тому +4

    இன்றைய குழந்தைகள் நாளைய பாரதீயர்கள். இதுவே நல்ல தருணம்.குருவருள் இருந்தால் எதையும் எதிர்த்து போராடி ஜெயிக்கலாம் என்பது குழந்தைகளுக்கு உணர்த்துவது நமகடமை. மிக அருமை

  • @vijayalakshmisubramanian5652
    @vijayalakshmisubramanian5652 7 місяців тому

    Annaku Ananthkoti Ananthkoti Ananthkoti Namaskaram ...
    Neengal Nanna arambichurukeel ..Am I n Hyderabad ..will spread ur Msg around me ....

  • @thangamk2967
    @thangamk2967 7 місяців тому +1

    அருமையான உபதேசம் அம்மா. உங்கள் பாதங்களை வணங்குகிறேன். இந்த அமிர்தம் எங்களுக்கு மீண்டும் மீண்டும் வேண்டும்.

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 7 місяців тому +1

    Adiyen gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Amma🙇🙏💕

  • @venkichand1
    @venkichand1 6 місяців тому +1

    Please place Camera focus correctly

  • @krisanyagowsi9255
    @krisanyagowsi9255 7 місяців тому +2

    நல்ல தொடக்கம் ஓம் நமோ நாராயணா❤ ஹாரே கிருஷ்ணா ஹாரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே❤

  • @MouliVenkatramanIyer
    @MouliVenkatramanIyer 7 місяців тому

    Anega namaskaram, Manni. You had taken the need-of-the-hour sankalpam with Sri Sri Anna's paripoorna anugraham. #SayNoToBadHabits is a must social media campaign right now. The things mentioned by you is presumably prevailing in many schools. It had taken me and my wife by huge surprise, when we moved back to Chennai to live together with our Parents. How do we stop those Vidwans / Artists, who presumably have their "peg" either before or after the Kutcheri / Concert? It is pretty sad that, Organizers are not able to take that bold call and say "good bye" to those, who can't adhere to basic discipline and stay way from those bad habits at least for few days before and after the event. In my opinion, people comfortably come to a state of contentedness that, it is perfectly alright ("cool" in youngsters jargon) to have these bad habits occassionally. Sad state of affairs. Eashwara kaapathu...

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 6 місяців тому +1

    Ram Ram
    Krishna Krishna
    நல்ல தகவல் நல்ல துவக்கம்
    நல் வாழ்த்துக்கள்

  • @swaminathans59
    @swaminathans59 7 місяців тому +3

    It's a big thing maatha Ji. Very nice initiative. And very bold initiative. Your actions are highly appreciated. There's a planned attack on Bharat culture by many vested interests. Let's fight jointly against all these bad things.

  • @vasantham696
    @vasantham696 7 місяців тому

    Excellent. Ungalaiye guruvaga ninaithu samudhayam inimaiyagha malarattum. Namasthe visakaji...

  • @TheSastrikal
    @TheSastrikal 7 місяців тому

    Easiest way to get rid of negativity is to tune in to channels like Yours... Mahodaya.... Add more water of bhakti to get rid of salinity of Kali...... कलौ केशवसंकीर्तनम्।

  • @6a37shanthini.a4
    @6a37shanthini.a4 7 місяців тому +1

    உண்மைதான் மண்ணி இது மாதிரி நிறைய உள்ளது எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்தது அதற்கு ஒரு தீர்வு குரு கிருபை தான் ஒரு தீர்வு உங்களை போல் உள்ள பெரியவர்கள் சொல்லும் போது தனி மரியாதை வரும் வழி நடத்தி வரனும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம் உங்களை நான் நேரில் பார்த்தேன் மண்ணி கோவையில் உள்ள R.S புரம் தில் பார்த்தேன் பாரத தேசத்தில் உள்ள குழந்தைகள் மீட்போம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம்

  • @Upasanaarts
    @Upasanaarts 7 місяців тому

    Awesome effort, appreciate the intent, effort and the process. Thank you for this effective tool to conquer bad habits. Pardon me, but my question is a step before this. What if my friend is not convinced that she needs to get out of this? If she is in a company that justifies her vulnerability and convinces that it is ok to have a little of such habits to support her happiness or comfort. What if she is not convinced that she needs to give up or worse still change? What if she feels that this is old fashioned, not cool. How do you help one such friend to even understand the situation?

  • @bharathikalyansmbharathika2154
    @bharathikalyansmbharathika2154 7 місяців тому +3

    நல்ல விஷயம் இன்றைய நிலையில் அவசியமான ஒன்று நம் பாரதத்தின் கலாச்சாரம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும் முயற்சி திருவினையாக்கும் 🙏👏💐

  • @PARATHANGURUNATHAVALLAL-bb7cq
    @PARATHANGURUNATHAVALLAL-bb7cq 7 місяців тому

    ❤❤❤❤❤👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏💪அக்கா உங்களுக்கு கோடி புண்ணியம் ❤❤❤👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhavanGamerpro
    @MadhavanGamerpro 7 місяців тому

    I am in coffee adict...amma
    Now i got the faith krishna krupa..
    Thank you Thank you Think you sO much amma.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @papayafruit5703
    @papayafruit5703 7 місяців тому

    I have the worst, unpardonable bad habit - laziness. I tried MANY MANY MANY TIMES
    … no use . My age is 51. Seems like what I tried isn’t enough 😢

  • @ramachandranseetharaman6159
    @ramachandranseetharaman6159 7 місяців тому

    Namaskaarams - My younger daughter learns music and is leaning towards learning our traditions and culture. Her question to me and putting forth to you is
    1. Why don't girls wear Poonal/Janeu?
    2. Should she feel less empowered without the sacred thread?
    Looking forward to your response 🙏🙏🙏

  • @akilasridhar2144
    @akilasridhar2144 7 місяців тому

    பெண்களின் தன்னம்பிக்கை. அதிகரித்திருப்பது பாராட்டப்பட வேண்டியதுதான்... ஆனால் வயதில் பெரியவர்களை மதிப்பது குறைந்திருக்கிறது . இத்தனைக்கும் தற்போதைய பெரியவர்களின் அனுசரிப்பு அதிகபட்ச தரத்தில் இருக்கும்போது... எதிர்காலத்தில் இவர்களின் போக்கு குறித்து உறவுகளான தொடர்பின் மை குறித்த கவலைக்கு என்ன செய்வது

  • @vasanthisubramanian7392
    @vasanthisubramanian7392 7 місяців тому

    Excellent talk by Smt. Vishaka Hari to younger generation
    . Hats off

  • @harilakshminarayanan2005
    @harilakshminarayanan2005 7 місяців тому +2

    Hope this changes into biggest bhakti movement... Making the young generation the happiest, peaceful and productive citizens of Bharath... All the best Amma, I will socialize as much as I can ... Pranams

  • @sathyas6550
    @sathyas6550 7 місяців тому

    Sri Sri anna tiruvadigal saranam saranam saranam Sri Sri manni tiruvadigal saranam saranam saranam Sri Hari Anna tiruvadigal saranam saranam saranam Srimati vishakha hari manni tiruvadigal saranam saranam saranam radhay krishna radhay krishna radhay krishna

  • @PARATHANGURUNATHAVALLAL-bb7cq
    @PARATHANGURUNATHAVALLAL-bb7cq 7 місяців тому

    Super superஅக்கா❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩

  • @shabarisairam1499
    @shabarisairam1499 7 місяців тому

    If I can say anything...the only thing I want to say..."No words to thank you enough". God bless you ....long live and fill the universe with this very spirit ❤

  • @aishun1662
    @aishun1662 7 місяців тому

    How to get rid of the impact of eating from outside.. clueless how to save children from the eateries...thadukki vizhundhal oru kadai.As we know ...food influemces our thoughts

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami4707 7 місяців тому

    Excellent Solution .God Bless Visaka Hari Amma.

  • @lalithabalaji8757
    @lalithabalaji8757 7 місяців тому

    Very nice one what we require in the modern world. As u said kids don't listen to elders when we say some good things. This kind of programs may change the young minds. First what we require is guru. But it is lacking everywhere. Parents give importance to academic than moral and religion. Even they don't know the value of it. I honestly thank my gurus who made my children to follow the good path.

  • @subramanianj141
    @subramanianj141 7 місяців тому +1

    குருப்யோநம:நல்ல தொடக்கம்.ஓவ்வொருவர் பூஜை அறையில் இருந்தும்,வீட்டு நுழைவு வாயில் இருந்தும்,தனக்கும்,தன்னை சார்ந்த உறவுகளுக்கும்,சமுதாயத்திற்கும் இன்றைய உடனடி தேவை.தங்களுக்கு ஆனந்த கண்ணீருடன் கலந்த ஆத்மார்த்த நமஸ்காரங்கள்.🎉

  • @jayashreesaiye5500
    @jayashreesaiye5500 7 місяців тому +1

    நமஸ்காரம். எந்த நாமம் ஜபிப்பது என்று குழம்புகிறது எனக்கு. ராம நாம மகிமை கேட்டால் அந்த நாமம் ஜபிக்க தோன்றுகிறது. சில நாள் விட்டல நாமம் சொல்லுகிறேன். என் இஷ்ட தெய்வம் சிவன் ஆனால் ஜபம் வேறு கடவுள் நாமம் ஜபிக்கலாமா என்று குழப்பமாக உள்ளது. இதனால் சிவநாமம் மட்டுமில்லை எந்த ஒரு நாமமும் தொடர்ந்து ஜபிக்க முடியவில்லை.
    தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் எனக்கு. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். என் மனதையும் சுத்தபடுத்தி இறை சிந்தனையுடன் வாழ விரும்புகிறேன்.

  • @garuvahijaiganesh7290
    @garuvahijaiganesh7290 7 місяців тому

    Excellent move mam, the world's largest youth population shoud get better day by bay to reach the goal as to get a blessed life and happy life more than winning in first place happiness and health is important...thank you for the initiative🙏🙏🙏

  • @surekhas8098
    @surekhas8098 7 місяців тому

    Question mam - How to apply Sanathana dharma to current situations e.g divorce. There is little or no info known to common people about mention of divorce in dharma but it is a practical and growing reality in this era. Pls let know 🙏🙏🙏🙏

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 7 місяців тому

    Namaskarams. A much needed topic to discuss.
    I feel extremely irritated and angry when I see elders using mobile inside the temple, some when they are standing in the queue, some after doing namaskaram they sit in the same spot and talk for long time as if they are in a park, not able to do namskaram properly. Pradakshinam podhu kooda phone ..yaaru kekaradhu. They know it s wrong... elders ipadi irunda youngsters who follow these elders also will do..
    Very sad

  • @BALAJIRamanathan-qc8es
    @BALAJIRamanathan-qc8es 7 місяців тому +2

    A true Reformation. But jagadguru must give us enough strength to overcome this big distress. Good initiative. Wish all success. Next generation atleast get fullest benefit of our Santana

  • @Hiddenhash
    @Hiddenhash 7 місяців тому

    Kodi Naskarangal!!! How can we participate and involve in your noble initiative?

  • @shivasankaran1576
    @shivasankaran1576 7 місяців тому

    Even for Good bhakthi and good deed parents, mainly among Brahmin family, their children although they are studying very well, getting good job, not getting into the habit of drinks, smokes or any other bad habits, are falling in love with other caste people who are totally different from our tradition and custom. Parents are forced to accept there choice with heavy heart and thus next generation are loosing to practice our custom and tradition. Please advise as parents how they should advise their children who are good in all other way, not to fall in love trap, because parents are totally believing their good natured children will not fall in love trap. How children should get the feeling that, be good to every one, but, marriage should be done only in their own caste. Day by day intercaste love marriage are increasing dramatically among brahmin family. I am not against any caste, but, each parents of respective caste and religion, definitely feel their children should get married in their own caste and lead a good life as per their custom and tradition. Your good advise in this regard to all parents and all children irrespective of caste and religion will be very useful to keep all the tradition and custom of India and lead real happy life.

  • @ranganc
    @ranganc 7 місяців тому

    Beautiful and very practical suggestion

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 6 місяців тому

    BE WITH SADHVIGAM. THINK GOOD. TALK GOOD. DO GOOD. THOSE ALL THREE MUST BE WITH DIVINE. MAKE THEM AS YOUR SAMSKARAM. THAT WILL LEAD YOU A GOOD LIFE. IN EVERY JANANAM, INCARNATION DON'T DEVIATE FROM IT.

  • @divyaprakash9537
    @divyaprakash9537 7 місяців тому

    Please can you have subtitles for Non Tamil children and parents or English version of this will help

  • @veerapandiyan7258
    @veerapandiyan7258 6 місяців тому

    Namaskaram madem
    I was injured in parasite problem
    How do clear it?
    Can you teach me

  • @vibesofsai
    @vibesofsai 7 місяців тому +1

    Romba,santhosham.Naanun as an iyer and being a Sai Devotee doing my bit here at Hosur .Parents are equally responsible for kids habits .Up bringing poyindu irukku .Varuthama irukku .

  • @ValliNayagiSambandam
    @ValliNayagiSambandam 7 місяців тому +1

    உங்களுடைய சமூக அக்கறைக்கு நல்வாழ்த்துகள்.வாழ்க ...வளர்க...❤

  • @rambus3535
    @rambus3535 7 місяців тому

    Good initiative;
    This generation is very rational ; They need evidence and role models for everything ..All references are given only of the past which are unverifiable ..Current evidences and references will be more relevant ;

  • @meenaa57
    @meenaa57 7 місяців тому

    Very much needed for the hour . I know many parents who r living with me here in US are helpless whose kids go astray of our culture and tradition. But see it is the same in India too. Hard to digest.

  • @amulyayeduguri3309
    @amulyayeduguri3309 7 місяців тому

    It would be great if you could provide subtitles, there is good amount of non tamil speaking audience interested in this content.

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 6 місяців тому

    Radhekrishna neengal saiyum kariyam migavum menmaiyaga ulladu varungala elaiya samuthayathirku nalla kariyam saihireergal pallandu vasha vendum

  • @kannans1251
    @kannans1251 7 місяців тому

    Sri Gurubyo Namah! Very Good Beginning

  • @sankardevi8149
    @sankardevi8149 7 місяців тому

    Radhe Krishna super subject

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 7 місяців тому

    To be human is the need of the time.wish the present generation get benefited by this program.As you said Moral science should start from family and from school

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 7 місяців тому

    there is a story IRAVANAN never agreed to chant ''rama naamam'' as it alters his mind good, then he cannot compete for Sita ammiyar , because of that he got destroyed

  • @perumals1283
    @perumals1283 6 місяців тому

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம்.

  • @mayajagannathan130
    @mayajagannathan130 7 місяців тому

    Great need of the hour, to awaken and bring the youth into the fold of Sanatana Dharma❤🙏🙏

  • @latharajan7639
    @latharajan7639 7 місяців тому +1

    The most needed guidance to the young ones. We are living in a world filled with filth in the name of modernity and advanced technology. The moral science should become the very foundation in families, schools to produce good citizens for a better world. Love is God and God is Love!

  • @slnarasimhan4639
    @slnarasimhan4639 7 місяців тому +1

    Namaskaram Very nice உபன்யாசம் ராம் ராம்

  • @ravikumarg8347
    @ravikumarg8347 7 місяців тому

    Children nalla kulandhi kalakha irrukumum Amma appa solradhie kedkha vendum god bakhi vendum namma panpadu maramal irrundha adhuvea big namskaram

  • @2001prathibanand
    @2001prathibanand 7 місяців тому +2

    Hare srinivasa . Excellent initiative. Koti koti dhanyavadah

  • @physicssekarintamil
    @physicssekarintamil 7 місяців тому +1

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @kumaresandhas2309
    @kumaresandhas2309 7 місяців тому

    Radhe Krishna ji good News mami🎉🎉

  • @nappinnairangarajan5342
    @nappinnairangarajan5342 7 місяців тому +1

    Radhe krishna. Dheervai nokki beginning very excellant

  • @chitraiyer6456
    @chitraiyer6456 7 місяців тому +1

    Excellent service... God bless our Madam Vishaka...

  • @jayasai1277
    @jayasai1277 7 місяців тому

    Vanakkam madam Nice mag Thank you very much my problem

  • @Bavaanisurya
    @Bavaanisurya 7 місяців тому

    Namaskram Manni .Are questions entertained here?

  • @vramakrishnan8179
    @vramakrishnan8179 7 місяців тому +1

    Namaskarams, excellent initiative. This is very much the need of the hour. And there cannot be a better place than schools where hundreds of children can be informed about the DOs and DON'Ts

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 7 місяців тому +1

    🕉️🙏🙏🌹🌹Sri Gurubyo Namaha. "Awakening Hinduism to Hindus" This began almost 75 years ago by a great Visionary Sw. Chinmayanandaji & still followed by his Chinmaya Mission. Wishing success in all your endeavours.Hari om

  • @r.m.sundaram8892
    @r.m.sundaram8892 7 місяців тому +1

    நல்வாழ்த்துக்கள். இளைஞர்கள் இளைஞிகள் நல்வழிப்படுத்த வேண்டும். மிக்க நன்றி.

  • @balajisarangapani4547
    @balajisarangapani4547 7 місяців тому

    Madam what to do if the child is facing very severe doshas and not at all reciting any slokas

  • @kannand4181
    @kannand4181 7 місяців тому +1

    🙏🏼 ஸ்ரீ குருப்யோ நமஹ தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம். நாமும் அதற்கு தோல் கொடுப்போம். 🙏🏼🙏🏼

  • @indunathan7612
    @indunathan7612 7 місяців тому

    Wishing it a great success manapoorvama

  • @krishnamurthim7969
    @krishnamurthim7969 7 місяців тому +1

    My pranams to you Mam...divine...🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanatarajan3240
    @jayanatarajan3240 7 місяців тому

    👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bharathyvivek9588
    @bharathyvivek9588 7 місяців тому

    Thank you so much guru saranam

  • @voltairend
    @voltairend 6 місяців тому

    Very nice. Thank you sister

  • @banumathyiyer1114
    @banumathyiyer1114 7 місяців тому

    I feel like sharing with you ji I don't know anything but my earnest desire is to make the kids learn what is required to be educated not humpty dumpy baba black ship I n stead beautiful ஔவை
    யார் இரண்டு வரி அறத்தை
    செய்ய வழி நீதி கதைகள்
    தேச பக்தி பாடல் நம் நாட்டின்
    தியாகிகள் திருக்குறள் போன்ற எளிய நூல்களை
    விளக்கமும் இது என் ஆசை
    குழந்தைகள் ஆனந்தத்துடன் வாழ வேண்டும்

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 7 місяців тому

    மிக அருமையான பதிவு இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக அறிய வேண்டிய விஷயம்....ராம் ராம் ஸ்ரீராம் ஜெயராம் 🙏🌹🙏....தங்களின் இந்த மாபெரும் முயற்சிக்கு அடியேனின் நமஸ்காரங்கள்🙏🌹🙏ஸ்ரீ குருப்யோ நம:🙏🌹👣🌹🙏

  • @premasundararajan170
    @premasundararajan170 7 місяців тому

    Namaskaram excellent move

  • @jeyanthiraja6034
    @jeyanthiraja6034 7 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️

  • @indven6784
    @indven6784 7 місяців тому

    JAI SRI RAM.🙏🙏🙏🌼🌼

  • @maheshramraja9701
    @maheshramraja9701 7 місяців тому

    Very good start madam... 🙏🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 7 місяців тому

    Adiyaen Namaskarams. Excellent explanations. A good topic. Super. Messages. Jai Shree Ram. Radaey krishna. Shree Gurupyo namaha.
    Alwar. Acharyan thiruvadikalae Saranam🙏🙏

  • @pavithravakulabharan3961
    @pavithravakulabharan3961 7 місяців тому

    Jai Shri Ram🙏

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 7 місяців тому

    🙏🙏Jai sree ram

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 7 місяців тому +1

    Excellent , hands-off to
    Smt. Visagahari மாமி I LOVE IT🎉🎉

  • @satsangh4987
    @satsangh4987 7 місяців тому

    Radhe Krishna.. Rajeswari romba santhosham! My wishes! என்னோட ரொம்ப நாள் ஆதங்கமும் இதுதான்..நம்ப பாரத தேசத்தை , குறிப்பாக குழந்தைகளை மீட்டு எடுக்க வேண்டும்..நான் இங்கு சென்றாலும் எதயே வலியுறுத்துவேன்.. நான் இதற்கு எந்த விதத்திலும் உதவி செய்ய தயார்...

  • @p.k.thirupathiraj2817
    @p.k.thirupathiraj2817 7 місяців тому

    Radhe Krishna 🙏🙏🙏

  • @mailamswaminathanj1153
    @mailamswaminathanj1153 7 місяців тому

    Radhe Krishna 🙏🙏

  • @GiridharanK-z4x
    @GiridharanK-z4x 7 місяців тому

    AMME SARANAM

  • @rahulr9068
    @rahulr9068 5 місяців тому

    Jai Ramakrishna 🙏🕉️💐

  • @santhanalakshmi9238
    @santhanalakshmi9238 7 місяців тому

    ஆ.வஞ்சுளவல்லி
    மிக அருமை
    இந்த காலகட்டத்திற்கு தேவையான
    ஒரு அற்புதமான செய்தி
    நன்றி

  • @swaminathans59
    @swaminathans59 7 місяців тому +3

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @sriramkumar8936
    @sriramkumar8936 7 місяців тому

    ரொம்ப நன்றி மாதா ஜி

  • @indven6784
    @indven6784 7 місяців тому

    🙏🙏🙏🌼

  • @suris5893
    @suris5893 5 місяців тому

    Great effort. God Bless!

  • @sudhaachar9044
    @sudhaachar9044 7 місяців тому

    🙏🙏🙏

  • @gurujiradhaejagadeesh8461
    @gurujiradhaejagadeesh8461 7 місяців тому

    ❤❤❤❤❤