Viduthalai Part 2 - Audio Launch | Ilaiyaraaja | Vijay Sethupathi | Soori | Vetrimaaran

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 15

  • @kanthinatarajan447
    @kanthinatarajan447 Місяць тому +7

    All songs lyrics raja and all sung well by the team and excellent performance

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry Місяць тому +1

    இசைஞானி பாடிய பாடல்களை பிறர் பாடும்போது அது அவ்வளவாக நன்றாக இல்லை கேட்பதற்கு.. Missing u raja sir

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto Місяць тому +4

    என் இசை கடவுளின் மிக பிரதான பாடகிகள் அருமை அவர்களின் குரல் என் இசை கடவுளின் இசை வாரிசுகளால்லவாமிக அழகான‌முகம் பாவனைகளும்

  • @musicalknots7868
    @musicalknots7868 Місяць тому +3

    இசைஞானியின் குரலில் உள்ள கம்பீரம், அன்பு, ஏக்கம், பாசம் மற்றும் குழைவு மற்றவர்கள் அவர் பாடிய பாடலை பாடும்போது தெளிவாக தெரிகிறது

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto Місяць тому +3

    திருமதி பவா ம்மா ரொம்ப மிஸ் பண்ணுறோம் என் இசை‌கடவுளின் வாரிசாச்சே

  • @SelvachandranS
    @SelvachandranS Місяць тому

    வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry Місяць тому +1

    Oru kanam oru yugamaga. Song tempo is very slow and sang most sustained.. So reflects so sad version.. But this is lovely and happy song in film..

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto Місяць тому +1

    சொர்முகி மங்களகரமாய் உள்ளீர் உடம்ப குறைச்சிடுங்க என் தாயின் குரலை இமிடேட் பண்ணி பாட கூடிய திறமைசாலி நீங்க

  • @rajasekaran9887
    @rajasekaran9887 Місяць тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @NaveenKumar-xq1yl
    @NaveenKumar-xq1yl Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gjgg-c5y
    @Gjgg-c5y Місяць тому

    Super

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Місяць тому +2

    இது தமிழ் படத்தின் விழாதானே..?
    தமிழில் ஆங்கில கலந்தால் பரவாயில்லை..
    ஆனால் ஆங்கிலத்தில் தமிழை கலக்கிறாறே விழா தொகுப்பாளர் மேடம்..!

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry Місяць тому

    Oliyile song also not nice singing.. If effects switched off means total waste singing..

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk Місяць тому

    வாழ்த்துகள்❤🎉

  • @xtraterrestrial_on
    @xtraterrestrial_on Місяць тому

    விடுதலை 2 பாடல்கள் ஏன் பாடல 🙄