₹1500 செலவில் நெல் தூற்றும் இயந்திரம்!! விவசாயியின் அசத்தலான முயற்சி!!

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2023
  • ₹1500 செலவில் நெல் தூற்றும் இயந்திரம்!! விவசாயியின் அசத்தலான முயற்சி!!

КОМЕНТАРІ • 41

  • @jayakumarj4962
    @jayakumarj4962 Рік тому +3

    👍 தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்!! அருமை எளிய முறையில் ஒரு நெல் தூற்றும் எந்திரம் தயார் செய்துள்ளார், அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!🙏 என்னதான் நாம் சிக்கனமாக இருந்தாலும், வேளாண்மையை பொருத்தவரை "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" எனும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள்தான் இன்றளவும் நிஜமாகிறது...

  • @spr4353
    @spr4353 Рік тому +5

    மிக சிறப்பாக உள்ளது.

  • @user-bd5mk9xc3n
    @user-bd5mk9xc3n Рік тому +3

    எளிமையான உபகரணம் வாழ்த்துக்கள் ஐயா

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Рік тому +6

    ஆகா ஆகா அறுமை நன்பரே, தற்சார்பு பயணம்.நெல் அடித்த பிறகு தூற்றதான் சிரமம் அதிகமாக இருந்தது, இந்த கானொலிய பார்த்த பிறகு மகிழ்ச்சியாக உள்ளது.

  • @dinakaran9414
    @dinakaran9414 Рік тому +3

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @sankarganesh9568
    @sankarganesh9568 Рік тому +2

    அருமையான உள்ளது பதிவுக்கு 🙏நன்றி

  • @ako4761
    @ako4761 Рік тому +3

    வில்லேஜ் விஞ்ஞானி ஐயா நீங்கள்... வாழ்த்துக்கள்....

  • @k.velmuruganmurugan7542
    @k.velmuruganmurugan7542 Рік тому +1

    அண்ணன் நீங்கள் ஒரு அறிவியல் vengani

  • @MrTringtube
    @MrTringtube Рік тому +2

    Congrats..u r the hero

  • @gopikrishnana9865
    @gopikrishnana9865 Рік тому +2

    Super

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому +2

    வாழ்த்துக்கள் தாமரை கண்ணன்.

  • @murugeshdr2517
    @murugeshdr2517 Рік тому +1

    Valthukkal nanbare ,arumaiyana ubakaranam..

  • @sujithkumarselvam
    @sujithkumarselvam Рік тому +3

    Thamaraikannan is an real agricultural innovator, all equipments and technics he found and follow are really innovative and it seems useful, Hats off bro,
    Keep rocking..

  • @sudhagarsudhagar985
    @sudhagarsudhagar985 Рік тому +1

    Super 👏👏👏👏👏👏👍 Neyveli sudhagar

  • @narayanahebbar5497
    @narayanahebbar5497 Рік тому +1

    Very good efforts .timely suggession for economical paddy cleaning.vazhga valamudan

  • @anila7415
    @anila7415 Рік тому +1

    Vazthukkal

  • @kaanagam.
    @kaanagam. Рік тому +1

    அருமை ஐயா

  • @ejohn6290
    @ejohn6290 Рік тому +1

    😲🤩😍 wow super 👏

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Рік тому +1

    அருமை

  • @parthibans7322
    @parthibans7322 Рік тому +1

    Simply superb

  • @seethalakshmisambandam9539
    @seethalakshmisambandam9539 Рік тому +1

    Excellent.

  • @nagulrajm3717
    @nagulrajm3717 Рік тому

    உழவனின் வேலை நேரத்தை குறைக்கும்🎉🎉

  • @TamilTamil-do3hr
    @TamilTamil-do3hr Рік тому +2

    Bro super very use full

  • @manashahoney1926
    @manashahoney1926 2 місяці тому

  • @hanifapm257
    @hanifapm257 Рік тому +1

    Super bro

  • @vinothkannak2290
    @vinothkannak2290 Рік тому +1

    Ivar yentha oor.

  • @anandharagavan2927
    @anandharagavan2927 Рік тому

    Super Anna

  • @madasamy.s3708
    @madasamy.s3708 Рік тому +2

    நான் வீட்டில் உள்ள table மின்விசிறியில் இந்த மாதிரி பண்ணுவேன் நன்றாயிருக்கும் சுமார் 25kg வரை

  • @MESANJAIS
    @MESANJAIS Рік тому +1

    இந்த இயந்திரத்தில் சோளம் துவரை தூத்த முடியுமா

    • @tamilculture
      @tamilculture  Рік тому +1

      முயற்சி செய்து பாருங்கள்.

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 Рік тому +1

    Ithula Ellu thoothalama

    • @tamilculture
      @tamilculture  Рік тому +1

      முயற்சி செய்து பார்க்கலாம்.

  • @karai_om8809
    @karai_om8809 5 місяців тому

    Hello sir, contact number not working
    Please share the right contact number

  • @RajaRaja-ib9rz
    @RajaRaja-ib9rz Рік тому +2

    Super

  • @nskarur6105
    @nskarur6105 Рік тому

    தூசி பறந்தபின் நெல் விழுவதை சரியாக கான்பிதிருக்க வேண்டும்

  • @ommuruga8403
    @ommuruga8403 Рік тому +1

    Super