பழங்கால கைக்குத்தல் முறையில் நெல்லை தோலுரிக்கும் இயந்திரம் || rubber sheller rice dehusking mill

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 22

  • @boopsera
    @boopsera 3 роки тому +7

    தமிழ் நாட்டின் தலை சிறந்த பாராபாரிய நெல்லை தோலுரிக்கும் rice mill தரணி Rice Mills, கணபதி பாளையம், கோபி, ஈரோடு மாவட்டம். மிக சிறந்த முறையில் தோலுரித்து தரப்படும். நான் எனது கரிம மற்றும் இயற்கை முறையில் விளவுக்கப்பட்ட எனது பாரம்பரிய நெல்லை இங்கு தான் தோலுரித்துள்ளேன். நான் நிறையா மில்களில் try பண்ணி கடைசியில் தரணி rice மில்லில் try பண்ணினேன். தரணியில் கிடைக்கிற குவாலிட்டி மற்றும் நெல் to அரிசி சதவீதம் அளவு எங்கும் கிடைக்கவில்லை. நன்றிங்க தனசேகர்.

  • @KalaiSS
    @KalaiSS 3 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு🙏 வாழ்த்துக்கள்👍. நாட்டுக்கு மிகவும் தேவையான பதிவு🙏🙏

  • @tgnanams9331
    @tgnanams9331 3 роки тому +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rameshg3607
    @rameshg3607 3 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @தாய்தமிழ்மண்வாசம்

    அருமை

  • @KalaiSS
    @KalaiSS 3 роки тому

    Valgha valamudan

  • @tarnigachutikutty4670
    @tarnigachutikutty4670 Рік тому

    basmati possible sir

  • @sasikhanthvarma
    @sasikhanthvarma 3 роки тому +5

    தம்பி. அந்த " So " வார்த்தையை குறைத்து பயன்படுத்துங்கள்.

  • @MrSyedbava
    @MrSyedbava 3 роки тому +1

    I need this machine in Trichy

  • @AnandAnand-im3sr
    @AnandAnand-im3sr 2 роки тому

    Sir good morning. I have interest mill vaikalamunu irken. Help me sir

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 роки тому

    Rubber parts are contact parts , rice by this method contains vitamin B complex

  • @babumill5753
    @babumill5753 2 роки тому

    தோலுரிக்கும் மெஷின் விலை என்ன அண்ணே

  • @ganapathip484
    @ganapathip484 3 роки тому +1

    நெல் அறைக்கும் வீடியோ இல்லை

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 3 роки тому

    இந்த மில் நம்பர் மெயில் id கிடைக்குமா ?

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 3 роки тому

    ரேசன் அரிசி பெட்டர்

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому

    Bro, Gopichettypalayam, Ganapathypalayam, Dhanasekar kaikuthal Arisi Nilayam, Contact phone Number from whom we will find to purchase mapilla samba, Karruppu Kavuni Rice. Please give his Phone number.