புற்றுநோயை குணப்படுத்தும் குணமகன் ASIRVATHAM HOSPITAL டாக்டர்.J.ஜெபசிங் | 25.10.2020 | பேசும் தலைமை

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @tamilaasiriyar876
    @tamilaasiriyar876 3 роки тому +210

    என் அம்மாவுக்கு தேர்டு ஸ்டேஜ் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டார்கள் கடவுளுடைய இரக்கமும் ஜெபசிங் அய்யா அவர்களின் கனிவான அன்பும் தரமான சிகிச்சையின் காரணமாக பத்தாண்டுகளாக என் அம்மா நலமுடன் இருக்கிறார்கள். ஐயா அவர்கள் நோயாளிகளுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள் 🙏
    🌺 மனம் நிறைந்த நன்றியை இந்த பதிவின் மூலம் சமர்ப்பிக்கிறேன்🌺

    • @chandraseakar5309
      @chandraseakar5309 3 роки тому +4

      Entha type cancer bro

    • @adiraiabdulazeez1161
      @adiraiabdulazeez1161 3 роки тому +5

      இவன் ஒரு மனசாட்சி இல்லாதவன் நோயலியிடம் அன்பா பேசமாட்டான்

    • @selvanm8834
      @selvanm8834 3 роки тому +2

      @@adiraiabdulazeez1161
      இது தவறு...
      நமக்கு சரியாகுதே...அதான் தேவை...

    • @lakshmiandlakshmi7886
      @lakshmiandlakshmi7886 2 роки тому

      Addres pls i wAnt

    • @umasashwini5634
      @umasashwini5634 2 роки тому

      Pls give me hospital address

  • @desapattuesther3897
    @desapattuesther3897 3 роки тому +80

    Dr. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். மேலும் மேலும் உங்களை தேவ ஞானத்தினல் கர்த்தர் நிரப்புவரகா.

  • @padmavathirajagopal7286
    @padmavathirajagopal7286 2 роки тому +18

    வாழ்க வளமுடன் சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று மேலோங்கி வாழ்க.

  • @mohana2386
    @mohana2386 3 роки тому +60

    Dr. நீங்க இந்த பிரபஞ்சம் நேசிக்கும் மனிதர் நீங்கள். உங்கள் உரையாடலில் நோயின் உண்மையை யதார்த்தமாக விளக்கியது அருமை.

    • @subbuusha4461
      @subbuusha4461 3 місяці тому

      வாழ்க பல்லாண்டுகள்......

  • @ebenezerebenezer6735
    @ebenezerebenezer6735 11 місяців тому +3

    Just nowI have seen the vedio, I am the grand daughter of Rev T. S. Whitin, I am glad my son God has chosen you in this field May God bleds

  • @kousalyavenugopal1336
    @kousalyavenugopal1336 3 роки тому +227

    வாழும் கடவுள் மருத்துவர் ஜெபசிங் அவர்கள் மட்டுமல்ல அவரது துணைவியார் திருமதி. ஹெலன் ஜெபசிங் அம்மாவும்தான். பணம் இத்தம்பதியருக்கு ஒரு பொருட்டல்ல. மக்களின் நலனே முக்கியம் என்ற நோக்கில் வாழும் மாமனிதர்கள் . வாழ்த்துக்கள் ஐயா.

    • @insoandy9334
      @insoandy9334 3 роки тому +8

      Nenega pathengala treatment

    • @manickamvelusamy5337
      @manickamvelusamy5337 3 роки тому +4

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @kousalyavenugopal1336
      @kousalyavenugopal1336 3 роки тому +19

      @@insoandy9334 ஆமாங்க எனது உறவினருக்கு ஜெபசிங் ஐயாவிடமும் எனக்கு ஹெலன் ஜெபசிங் அம்மாவிடமும் பார்த்தோம். நாங்கள் சிகிச்சை பெறும் நாட்களில் அனைவரிடமும் அவர்கள் காட்டிய பரிவையும் பணத்தை முதன்மையாக கருதாத உள்ளத்தையும் நாங்கள் அவர்களிடம் கண்டோம்.

    • @prabhukannan8826
      @prabhukannan8826 3 роки тому +8

      @@kousalyavenugopal1336.
      Madam 4th stage KARPAPAI la cancer amma ku but ipo GH la treatment edhthutu irukom Inga discontinued pannitu jebasing doctor ah poyu paakurathu better thaana!??

    • @Faithonchrist
      @Faithonchrist 3 роки тому +2

      @@prabhukannan8826 s pakalaam

  • @gokultspsales4733
    @gokultspsales4733 2 місяці тому +3

    🙏ஐயா மிகவும் நன்றி. நீங்கள் நீடுழி வாழ வேண்டும். நம்பிக்கையான உங்களுடைய வார்த்தை எனக்கு மிகவும் ஊக்கமளி க்கிறது 💐💐💐🙏

  • @rukmanirukmani7401
    @rukmanirukmani7401 2 роки тому +8

    கலியுக கடவுளான உங்களின் உன்னதமான சேவைக்கு Great solute sir.......

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt 9 місяців тому +18

    ஆயுளுடன் 100 வருடங்கள் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். Bro. Keep it up.

  • @sairasadiq21
    @sairasadiq21 3 роки тому +46

    டாக்டர் நீங்க ரொம்ப காலம் வாழ நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்...அல்ஹம்துலில்லாஹ்

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 10 місяців тому +1

      அல்லாவே இவர்களுக்கு பிராத்திப்பார்......
      மற்றவரகள் மதத்தின் சம்பிரதாயம் சடங்கு முறை என்றூ.....இருப்பவர்கள் தெய்வத்தை காணலாம் ஆனால் இவரை தெய்வம் பார்க்கும் அது சிவனோ அல்லாவோ ஏசுவோ..

    • @vasum6934
      @vasum6934 9 місяців тому

    • @SmasmySmasmy
      @SmasmySmasmy 8 місяців тому

      Sent dr number

    • @KhanKhan-lr6fd
      @KhanKhan-lr6fd 6 місяців тому

      அலைக்கும் அஸ்ஸலாம் மருத்துவ மனையின் முகவரியை உள்ளிடவும்.
      நன்றி

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 8 місяців тому +12

    சத்தியமா சொல்றேன் இவர் மருத்துவரே இல்லை ஏன் மனுஷனே இல்லை இவர் ஒரு தெய்வம்...
    கேன்சர் வந்தவர்கள் மட்டுமல்ல அனைவருமே வணங்க கூடிய பலபலபல ஆண்டுகள் வாழ வேண்டிய தெய்வம்.
    இவருடைய இந்த பேட்டி பலமுறை திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப பார்த்து கொண்டிருக்கிறேன்.
    🙌🙌🙌

  • @kumaresan42
    @kumaresan42 2 роки тому +7

    மருத்துவர் அய்யா அவர்கள் நீடுழி வாழ்ந்து பல உயிர்களை காக்க இறைவனை வேண்டுகின்றேன் இறைவன் நேரில் வருவார் என்பது இப்படி போன்ற கருணை உள்ளம் படைத்தவர்கள் தான் என்பது புரிகிறது

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 2 роки тому +5

    🙏🙏🙏ஐயா...மிக்க நன்றி... மனித குலத்திற்கு தாங்கள் செய்யும் தொண்டு மகத்தானது... இந்த நோயும் , இதன் கொடுமையும் ,, உடல் வலியும் , மன வலியும் நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்... என்னுடைய வீட்டில் எனது அப்பா ,, எனது தங்கை என இரண்டு பேரை புற்று நோய்க்கு பலி கொடுத்து விட்டோம்... No words to express ...... Thank you very much for SPREADING POSITIVE ,, Useful information to all people... GOD bless you .......🙏🙏🙏

  • @angamuthumuthiapillai7218
    @angamuthumuthiapillai7218 Рік тому +30

    மருத்துவர் பேட்டி எடுத்து நிகழ்ச்சியை வழங்கிய இருவரையும் இறைவனாகப்
    பார்க்கிறேன்.
    இந்த நிகழ்ச்சியை திரும்ப திரும்ப கேட்கும்பொழுது
    எனக்குள் நம்பிக்கை & புத்துணர்வு உண்டாகின்றது
    இந்த நிகழ்ச்சி ஒரு பொக்கிசம்
    நன்றியுடன்

    • @PonnusamyPerumalthevar
      @PonnusamyPerumalthevar 7 місяців тому

      Jebasing sir is very very great he is like God dr Helen jebasing also very very great full iam happy thank you so much

    • @sailatharaajasekar3808
      @sailatharaajasekar3808 5 місяців тому

      Valarga ungal Thondu.🎉🎉

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 роки тому +28

    இந்தக்குரல் மனதை வசீகரிக்கிறது...நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு..பக்கத்தில் அமர்ந்து தைரியம் சொல்வதுபோல உள்ளது. நன்றிகள் பல.

    • @musiridurai305
      @musiridurai305 3 роки тому +1

      தங்களின் ஆலோசனைகளைஎப்படிபெறுவது

    • @tamilaasiriyar876
      @tamilaasiriyar876 3 роки тому +3

      @@musiridurai305 மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆசீர்வாதம் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் போங்க

  • @MrMohan17
    @MrMohan17 Рік тому +12

    கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது சேவை மனப்பான்மையில் மருத்துவமனை நடத்தும் ஆசிர்வாத மருத்துவமனை வாழ்க அதன் குடும்பமும் வாழ்க ஊழியர்களும் வாழ்க

  • @venkat9654
    @venkat9654 2 роки тому +12

    மதம் ஜாதி கடந்த மனித நேயம் கொண்ட டாக்டர் இவரை போல் அனைத்து டாக்டர்களும் மாற வேண்டும் இவர் டாக்டர்களில் ஒரு அப்துல் கலாம் வாழ்க பல்லாண்டு இறை அருளுடன் மனதார வாழ்த்துகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ganesanduraichamy1850
    @ganesanduraichamy1850 3 роки тому +160

    நம்பிக்கை கொடுக்கும் பேச்சு, தெளிவான உச்சரிப்பு. உயிரைக் காத்து
    வருடங்கள் நீடித்து கொடுக்கும் டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 9 місяців тому +4

    நீங்கள்தான் கடவுள் உங்கள் உருவத்தில் கடவுள் இருக்கிறார்

  • @BabuJ-cn7wd
    @BabuJ-cn7wd 11 місяців тому +1

    ஏசாயா38:21. டாக்டர் உங்கள் ஊழியம் மேன்மையானது, வாழ்த்துக்கள்: உங்கள் ஆராய்ச்சியில் அத்திப்பழத்தையும் சோதித்துப் பாருங்கள். நன்றி

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 Рік тому +9

    ஐயா தங்களுக்கு என்
    இதயபூர்வ வாழ்த்துக்கள். பல ஆயிரம் கோடி நன்றிகள். தொடரட்டும்
    தங்களின் மக்கள் சேவை. வாழ்க வளர்க

  • @Dr.RJayakarthik
    @Dr.RJayakarthik Рік тому +18

    Because of you Doctor my father lived more than five years 🙏🙏🙏
    Most of the Doctor told one week time But Sir made it

  • @anbumanianbu6107
    @anbumanianbu6107 4 роки тому +68

    உங்களால் பயன் அடைந்ததில் எங்களது குடும்பமும் ஒன்று, நன்றி real hero

    • @chinnanvicky4217
      @chinnanvicky4217 3 роки тому

      Place yengka iruku

    • @m.karuppasamy8580
      @m.karuppasamy8580 3 роки тому +1

      Pro, konjam detail sollungaaa pro, enga mama vukkuuu liver cancer 4th stage. Inga pona cure aaguma pro,
      Neenga yarukku pro parthingaaa konjam sollungaaa pro pls...
      Kunamagiruchhaaaa pro
      Pls sollungaaa pro. Enna stage and enna problem kkuu parthinga pro pls konjam sollungaaa pro.
      உங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.தயவுகூர்ந்து உங்க experience I share pannunga pro

    • @sivakumarratha4337
      @sivakumarratha4337 3 роки тому +4

      எனது அண்ணன் மனைவிக்கு கேன்ஸர் வயது 29, 1 வயது குழந்தை 4 வயது குழந்தை ஒன்று உள்ளது உதவி செய்ய முடியுமா?

    • @veenoladixii2758
      @veenoladixii2758 3 роки тому

      what medicine name sir

    • @gajalakshmi905
      @gajalakshmi905 3 роки тому

      @@sivakumarratha4337
      Please go to madurai asirvatham hospital plssssssssss

  • @Matthew72014
    @Matthew72014 4 роки тому +22

    V. V. Super beneficial talk. Dedicated Christian doctor. அவருக்கு தலைவணங்குகிறேன். ஆண்டவர் நீண்ட ஆயுளை தந்து வழிநடத்துவராக. News 7ku வாழ்த்துக்கள்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 роки тому +18

    ஐயா நீங்கள் ஒரு பொக்கிஷம்.நீங்கள் தீர்க ஆயுளுடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    • @seelakaruppan7542
      @seelakaruppan7542 7 місяців тому

      Sir hospital எங்க இருக்கு

  • @GPBabu-ux2ov
    @GPBabu-ux2ov Місяць тому

    தங்களது மேலான சேவைக்கு சிரம் தாழ்த்தி வணங்கி தங்களது மருத்துவ வெற்றிப் பயணம் தொடர்ந்து மனித உயிர்கள் பாதுக்காக்கப்பட வேண்டும்.. இறைவனின் திருவருளால் என்றென்றும் தங்களது ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றிக்கிட்டும்.

  • @ulaganathang4497
    @ulaganathang4497 3 місяці тому +3

    உங்களின் தெய்வீக பணி பற்றி அழகான தமிழில் அற்புதமான விளக்கம். நன்றி ஐயா. நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு. உங்கள் பணி தொடர வேண்டும் நூறாண்டு.

  • @rajipandiyan4040
    @rajipandiyan4040 4 роки тому +59

    நன்றி ஜெபசிங் ஐயா வாழ்க வளமுடன்

  • @maheswaribalu1462
    @maheswaribalu1462 4 роки тому +37

    தஙகளுடைய ஆலோசனை எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது மிக்க நன்றி.

  • @ashokveerasamy9241
    @ashokveerasamy9241 3 роки тому +11

    எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்.. God bless u Doctor...

  • @MUTHUKUMAR-yo9kr
    @MUTHUKUMAR-yo9kr 4 роки тому +13

    நன்றி நியூஸ் 7 தமிழ் .உங்கள் இந்த வீடியோ மிகவும் பயன் உள்ளது. Dr மிக்க நன்றி மிகவும் எளிமையான உங்கள் பதில் புது நம்பிக்கை உருவாகும்.நிச்சியம் கேன்சர் குணமாகும்.நீங்கள் சொன்னது போல் முயற்சி திருவினை ஆகும். Sugar, pressure மாதிரி தான் cancer. கேன்சர் பயம் தேவை இல்லை. நிச்சயம் குணம்மாகும் வணக்கம்.

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 10 місяців тому

    Daeiou
    May God bless you Doctor. Long Live Doctor. 💐தயவுடன் வாழ்க 💐

  • @karthikeyandevarajan4530
    @karthikeyandevarajan4530 2 роки тому +16

    நம்பிக்கையான மற்றும் ஆக்கபூர்வமான போட்டி Dr...
    மேன்மேலும் உங்கள் சேவை தொடரவேண்டும் 🙏🙏🙏🙏

  • @mathewjudepaul1811
    @mathewjudepaul1811 3 роки тому +64

    உங்கள் பணியையும் குடும்பத்தையும் இறைவன் நிறைவாக ஆசீர்வாதிருப்பராக

  • @vanarojamathuram2326
    @vanarojamathuram2326 Рік тому +3

    May God’s blessings be showered on u to proceed too many ஆராய்ச்சிகள்.

  • @arokiamary2521
    @arokiamary2521 11 місяців тому +2

    நன்றி🙏தங்கள் சேவை தொடர்ந்து சிறப்பாக🎉🎊 செயல்பட இறைவனை நோக்கி செபிக்கிறேன் நீடூழி வாழ🎉🎊 வேண்டும் 🙏🙏🙏

  • @sulaimaan69sulaai50
    @sulaimaan69sulaai50 2 роки тому +7

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நூறாண்டுகள் வாழ்க நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்

  • @maragathabalu
    @maragathabalu Рік тому +2

    நன்றி டாக்டர்

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 3 роки тому +12

    *Dr.J.Jebasingh அவர்களின் சேவை மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான், அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான். வாழ்கவளமுடன்...*

  • @hemalathaponnusamy5094
    @hemalathaponnusamy5094 11 місяців тому +1

    நன்றி ஐயா
    👃👃👃👃👃👃👃👃👃👃

  • @rathikaganesan6592
    @rathikaganesan6592 2 роки тому +8

    வணக்கம் டாக்டர், உங்கள் ஆறுதலான வார்த்தைகள் பெரிய நம்பிக்கை தருகிறது.. நன்றி

  • @ChitraJ-u6b
    @ChitraJ-u6b 2 місяці тому

    She is very much. .. Happy now.
    Whole family is Happy.
    GOD......Answered Our Prayers.
    Long Live ..Dr JebhaSingh .

  • @arun.rarron.r3642
    @arun.rarron.r3642 3 роки тому +9

    தன்னம்பிக்கையான உரையாடல். நன்றிDr.

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 2 роки тому +2

    ஐயா அவர்களின் நம்பிக்கை ஊட்டும் தகவல்கள் பாதி பலமாக பல புற்று நோயாளிகளுக்கு மிகவும் நன்மைகள் பயக்கும் நன்றி செய்தி ஏழு தொலைகாட்சி மற்றும் நெறியாளர் அவர்களுக்கு

  • @varsikavarshiga4535
    @varsikavarshiga4535 2 роки тому +3

    இறைவனை உங்கள் மூலம் பார்க்கிறேன் 🙏🙏🙏

  • @poonguzhalikrishnan6183
    @poonguzhalikrishnan6183 10 місяців тому

    Unghalai parthadhumey nambikkai varukiradhu. Unghal pechu enakku periya nambikkai varukiradhu. Thank you doctor.

  • @thirumurugan8832
    @thirumurugan8832 Рік тому +3

    வாழும் மனித கடவுள் நீங்கள் வளமாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஐயா🙏🙏🙏

  • @saratha5097
    @saratha5097 2 місяці тому +2

    Thank you

  • @kumaravelankuppuswamy7196
    @kumaravelankuppuswamy7196 2 роки тому +4

    நன்றி டாக்டர் 🙏 தாங்கள் பல்லாண்டு வாழ கடவுளை
    பிராத்திக்கிறேன் 🎉

  • @malaichamyperianeivan5044
    @malaichamyperianeivan5044 Рік тому +2

    Thanks. To pesum Thalaimai

  • @udayakumarnachimuthu9218
    @udayakumarnachimuthu9218 2 роки тому +4

    ஐயா வணங்குகிறேன், நன்றி, வாழ்த்துக்கள்.

  • @sankars9098
    @sankars9098 2 роки тому +2

    My mother saved now by this doctor and this video... thanks news 7...........

  • @manok.s416
    @manok.s416 2 роки тому +12

    அய்யா உங்கள் பேச்சு நல்ல நம்பிக்கையை தருது அய்யா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @DevakieSeran
    @DevakieSeran 3 місяці тому

    நிறைய தெரிந்து கொண்டோம் சார் ரொம்ப நன்றி

  • @RadisanPhotography
    @RadisanPhotography 3 роки тому +22

    நம்முடன் வாழும் கடவுள் அனுப்பிய நம்பிக்கை கொடுக்கும் ஆசான் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வணக்கம் டாக்டர்🙏

  • @elamparidhic162
    @elamparidhic162 Рік тому +8

    சில டாக்டர்ஸ் மக்களின் பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள் இவரை பார்க்கும் போது கடவுள் போல் தெரிகிறார் இவர் நீண்ட காலம் வாழ வேண்டும் வாழக| வாளமுடன்

    • @mohamedishak6584
      @mohamedishak6584 Рік тому

      Chennai oru doctor cancer sollitu muthala 5lakhs agum bayam kuduthitaru iavaru videos na ippo than pakuren nambika vanthurchu

  • @s.ramalingam3412
    @s.ramalingam3412 2 роки тому +8

    VERY EXCELLENT AND USEFUL INTERVIEW. MY BEST WISHES TO THE DOCTOR FOR A LONG
    AND HEALTHY LIFE TO SERVE THE PEOPLE.

  • @bmsvlogstamil5403
    @bmsvlogstamil5403 3 роки тому +18

    ஐயா வணக்கம். கடவுளை நேரில் பார்ப்பது போல் உள்ளது. பல்லாயிரம் ஆண்டு நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் ஐயா.

  • @surinew1
    @surinew1 3 роки тому +13

    மிகச் சிறந்த, மிகவும் பயனுள்ள உரை. டாக்டருக்கு 🙏🙏🙏

  • @ramachandran8630
    @ramachandran8630 3 роки тому +6

    இறைவன் அருளால் நீங்கள் இன்னும் ஆண்டு கள் பல வாழ்க.

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 2 роки тому +8

    Becoming doctor is easy. Humanity is most important.
    God bless you and your family.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 10 місяців тому +1

    படிக்கும் வயதிலேயே மன அழுத்தம் என்பது உண்மை. குழந்தைகளை (Play school) விளையாட விட வேண்டும். அவர்களுக்கு "அறநெறிக் கதைகளை" (Moral Stories) சொல்ல வேண்டும். ஆனால் மூட நம்பிக்கையை களைந்தெறிய வேண்டும். மருத்துவர் ஜெபசிங் அவர்களுக்கு நன்றி.

  • @REVINGSTON
    @REVINGSTON 4 роки тому +14

    Living God is with you dear doctor, we uphold you in our prayers to service more to our precious people. Thank you so much for your encouraging words. May God bless you.

    • @maryprince3598
      @maryprince3598 2 роки тому

      Thank you doctor God bless you 🙏🙏🙏 we uphold you in our prayers Living god is with you

  • @BagavathyRamachandran
    @BagavathyRamachandran 10 місяців тому +1

    We pray God to bless you with long healthy life with happy family

  • @sridharmha1917
    @sridharmha1917 3 роки тому +11

    THANK YOU VERY.MUCH DR.

  • @rajsekar3257
    @rajsekar3257 2 місяці тому

    Thank you so much dr.

  • @agnessamson1605
    @agnessamson1605 3 роки тому +7

    Anchor Mr.Vijayan did a wonderful job with intelligent questions..... feeling happy and proud of Doctor and his service......God bless Dr.Jeba Singh , his family and all his hospital staff abundantly. Praise God .

    • @nvijayanvijaya7444
      @nvijayanvijaya7444 2 роки тому

      சார் என்னுடைய அம்மாவுக்கு கென்சர் உங்கள் பாக்கனும் எங்க வரனும் சார் pls

  • @dhanagopalp3991
    @dhanagopalp3991 11 місяців тому

    Excellent and Fantastic Dr Jabasingh Vàlga Valamudan

  • @mohammedhamdaan9098
    @mohammedhamdaan9098 3 роки тому +40

    நடமாடும் மனித கடவுள்கள் மருத்துவர்கள் அவர்களின் சேவை போற்றுதலுக்குரியது 👍

  • @rameshraj2537
    @rameshraj2537 8 місяців тому +1

    Really so useful content to all people..Lord Jesus Christ bless u abundantly..Because you help so many poor people through ur medicine..

  • @julietarulraj8063
    @julietarulraj8063 4 роки тому +24

    Very happy to see you Doctor. Really you are a great blessing to the society. May God bless you more and more and make you a blessing to many more.

  • @kamalkkannankannan
    @kamalkkannankannan 11 місяців тому

    நன்றி அய்யா

  • @senthilkannan6240
    @senthilkannan6240 3 роки тому +16

    Heartful thanks and special applauses for bringing this episode and I am sure that all the people behind this episode will be blesed by the divine. Kudos to the anchor for the clarity and earnest pranams to the Doctor for his love on the humanity. Along with many I too join the prayer with God to bless the doctor for long life.

  • @V.VaishnaviV.Vaishnavi
    @V.VaishnaviV.Vaishnavi Рік тому +7

    நான் உங்க பழைய நோயாளி உங்களோட சிறந்த மருத்துவத்தினால் நான் குணமாகினேன் தேங்க்ஸ் டு ஜீசஸ் and you sir ❤❤❤❤❤by vaigai kumaran from sivagangai love u sir❤❤❤🙏🙏🥲🥲

    • @ghsvilangudi3998
      @ghsvilangudi3998 8 місяців тому

      Sir please ungalidam pesa vendum

    • @jeyanthir8597
      @jeyanthir8597 8 місяців тому

      Sir , Nan ungalidam esa vendum help me sir

    • @SAAA993
      @SAAA993 7 місяців тому

      unagaluku ena problem irundhadhu

    • @ravieswaran5443
      @ravieswaran5443 5 місяців тому

      Hospital porathuku eppadi poganuga

    • @Priyaganesh-f9w
      @Priyaganesh-f9w 5 місяців тому +1

      Sir hospital la than en husband ku treatment parkirom pancreas cancer 4th stage hemotherabi kodukurom 6 month aguthu madurai Anna Bus stand Dil eragi Asirvatham hospital nu kelunga solvanga romba porumaiya erunthi parkavend

  • @gowrikannan8821
    @gowrikannan8821 3 роки тому +3

    Kadavul ungaroopathula vandhurukkarna iyya jepasingh migavum nandri neengalum ungalkudumpamum 200 andu Kalam valanum ungal maruthuvam eazhai makkalukku neenda kalam kedaikkanum neenga kadavul nandri iyya

  • @MusthafaSharina
    @MusthafaSharina 5 місяців тому

    Dr Great Great Job Super thank you very much Sir for Information Congratulations 🎊 👏 💐 ❤

  • @MadhuMitha-bl4zx
    @MadhuMitha-bl4zx 3 роки тому +43

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடுழி வாழ்க வளமுடன்.

  • @abdulmohamed553
    @abdulmohamed553 11 місяців тому

    God bless you dr.our speech and experiane really proud me going sussusfully your research thankyou somuch

  • @shayedibrahim
    @shayedibrahim Рік тому +3

    அருமையான பதிவு ஐயா, உங்களின் இந்த சிறந்த செயல் தொடர வேண்டும் ❤நீங்கள் இன்னும் சிறப்பாக மென்மலும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sundarisundari7417
    @sundarisundari7417 2 роки тому +2

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @porpathamarul3192
    @porpathamarul3192 3 роки тому +9

    இந்தச் செய்தியை உலகம் அரிய அனைவருக்கும் பகிருமாறு பொதுமக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @porpathamarul3192
    @porpathamarul3192 3 роки тому +7

    இரண்டு வருடம் முன்பு இவரைப் பற்றி நான் அறிந்திருந்தால் என்னுடைய தாய் இன்று என்னுடன் இருந்திருப்பாள் என்று நான் நம்புகிறேன்😥😥😥
    இவர் போன்ற மருத்துவர்கள் உருவாக வேண்டும் இவர் போன்றவர்கள் உலகில் நீண்ட நாள் வாழ வேண்டும் நன்றி ஐயா உங்கள் சேவை நம் நாட்டிற்கு மிகவும் தேவை ஐயா

  • @kannansatyan5375
    @kannansatyan5375 10 місяців тому +1

    Great doctor god bless you

  • @sivasundari4004
    @sivasundari4004 4 роки тому +13

    u r the real hero sir. Ur speech gives life to many person. I beg God to give u long life and thank god for giving u such a beautiful service mind

  • @பொட்டிகடை-ய4ர

    நான் பார்த்த முதல் தரமான அன்பான மருத்துவர் வாழ்த்துக்கள்

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 роки тому +17

    Dr jebasingh super explanation given with prevent in TAMIL LANGUAGE. he is not doctor HE IS GOD. CONGRATULATIONS. ALL CREDITS GOES TO YOUR TO FAMILY.THANKS SIR🌹.

    • @badguymano8384
      @badguymano8384 Рік тому +1

      sar. selam. nanga. angaa. appa. for. desh vathu. alupathu. athavathu Vali solluga. sar

  • @VenuGopal-uq9fm
    @VenuGopal-uq9fm Рік тому

    டாக்டர் ஐய்யா
    நீடூழிவாழ இறைவன் அருள்புரிவார் .

  • @Preeksha1_2_3_4.
    @Preeksha1_2_3_4. 3 роки тому +11

    No words to say sir my eyes full of tears .live long sir

  • @vimalakrishna71
    @vimalakrishna71 3 роки тому +2

    வாழவைக்கும் தெய்வம் அருமையான விளக்கம் நன்றி டாக்டர்👌🙏🙏🙏🙏🙏🙏

    • @adiraiabdulazeez1161
      @adiraiabdulazeez1161 3 роки тому

      பேச்சில் சிறந்தவர் மனசாட்சி இல்லாதவர்

    • @sivaanand0573
      @sivaanand0573 Рік тому

      @@adiraiabdulazeez1161 why

  • @TheChezhiyan
    @TheChezhiyan Рік тому +5

    இறைவன் உங்களுக்கு மெம்மேலும் கிருபை செய்யட்டும் இன்னும் பல நோயாளிகளுக்கு நோய் நிவாரணம் தர அருள்புரியட்டும்

  • @asokanasokan8664
    @asokanasokan8664 Рік тому +2

    🙏.இறைவனின் ஆசீர்வாதம் பெற்று நீடூழி வாழ்க.ஆனாலும் பழைய லைஃப் ஸ்டைலில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ம் கேன்சர் வருகிறதே🤔 சார்?

  • @gbleehmar
    @gbleehmar 4 роки тому +13

    God bless you and your staff Sir. Many thanks from all of us on your continous service to help people.

    • @hepzibahaustin768
      @hepzibahaustin768 3 роки тому

      God bless you doctor. Please give me your phone number. Where is this hospital

    • @sanjeevs1264
      @sanjeevs1264 3 роки тому

      send me phone no

  • @meherkitchen8550
    @meherkitchen8550 Рік тому

    Thank you doctor your valuable words is very useful 👍

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 4 роки тому +23

    நன்றி ஜெபசிங் ஐயா🙏🙏🙏

  • @meganathanv3832
    @meganathanv3832 10 місяців тому

    நீங்கள் பல்லாண்டு வாழ்க ஜப சிங் ஐய்யா அவர்கள்

  • @deviiranian5716
    @deviiranian5716 3 роки тому +14

    அய்யா நீங்கள் நடமாடும் தெய்வம்...உங்களைப் போன்ற மருத்துவர்களை காண்பதரிது...இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்க மனதார பிரார்த்திக்கிறேன்...உங்களைப் போல பலரை உருவாக்குங்கள்..என் கோரிக்கை இதுவே...🙏🙏

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 11 місяців тому

    Good Doctor Nagercoil Docters பய paduthia வேதனை படுத்துகிறார்கள். கேன்சர் இல்லாவிட்டாலும் payapaduthukirargal. நானும் நீங்கள் சொன்ன டயட் follow pannukiiran. Ok Thank you brother. God bless you and your family amen.

  • @kaliselvielango8805
    @kaliselvielango8805 4 роки тому +17

    The best video I have ever seen.. Useful through out 42 Mins.. Came to here to watch for 10 mins.. But I watched full video.. 👍

  • @hildag3480
    @hildag3480 8 місяців тому

    Thank you for your valuable information. God bless you.

  • @nirmalaraj1272
    @nirmalaraj1272 3 роки тому +17

    Tq doctor.. U saved my mom who is affected by breast& lung cancer for 3rd time at 4th stage.. Tq so much... U r god's gift fr our family..

    • @anbusnegithi1816
      @anbusnegithi1816 3 роки тому +1

      Chemo therapy ya sister please sollunga en relation ku vanthruku

    • @manimegalai4066
      @manimegalai4066 3 роки тому +1

      Hi pls doctor epadi contact pandrathu nu solunga contact number venum

    • @nirmalaraj1272
      @nirmalaraj1272 3 роки тому +1

      @@anbusnegithi1816 ila sis tablets dha

    • @nirmalaraj1272
      @nirmalaraj1272 3 роки тому +1

      @@manimegalai4066 aasirvatham hospital madurai.. Google panigana hsptl no. Irkum cal pani appointment vangikonga sis...

    • @anbusnegithi1816
      @anbusnegithi1816 3 роки тому

      @@nirmalaraj1272 ok brother but ipo Pondicherry poirukanga treatment ku chemo. ...