அருணையின் பெருமகனே பாடல் | Arunaiyinperumagane Song| Subam Audio Vision

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @gandhimathinithyanandam9838
    @gandhimathinithyanandam9838 10 місяців тому +121

    நல்ல உடல் நலம் கொடு சிவனே.வயிறு வலி இல்லா வாழ்வு கொடு என் அப்பனே ஈஸ்வரா

    • @anandanand4046
      @anandanand4046 8 місяців тому +5

      வயிறு வலி சீக்கிரம் சரியாகிவிடும் என் அப்பன் ஈசன் இருக்கிறார்

    • @ucsKOHILAk
      @ucsKOHILAk 2 місяці тому +1

      அப்படியே நடக்கும் சிவசிவா

    • @Sivan-y6x
      @Sivan-y6x 14 днів тому

      Ellam sari akum esaney thunai

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 4 години тому

      ஓம் நமசிவாய நம ஓம் சாந்தி

  • @SenthamaraiP-uj4ne
    @SenthamaraiP-uj4ne 9 місяців тому +87

    சிவா அப்பா எனக்கு எல்லாமே நீதான் அப்பா.. உன்ன வீட்ட எனக்கு யாரு இருக்காங்க அப்பா❤️❤️அப்பா ஐ லவ் யூ 🌍என்னோட உலகமே நீ தா அப்பா 🫂🙏❤️🌍❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @tnsivagaming
    @tnsivagaming Рік тому +380

    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அருனையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2)
    அருள்வாய் ஈஸ்வரனே …
    அன்பே அருணாச்சல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம் …ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே
    மானிடர் யாரையும் மான் யன ஏற்பாய் (2)
    மலையென எழுந்தவனே
    எங்கள் அருணாச்சல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே
    பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை (2)
    அணிவாய் அவசியமே!
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    வன்புலி தோலினை பொன்னிடை மீதினில்
    போற்றிய பரமேசா!
    அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2
    அணிந்திரு அரவிந்தமே
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அண்டம் இருந்திட கண்டம் கருத்திட
    நஞ்சினை சுவைதவனே!
    அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2)
    அதை நீ அருந்திடுமே
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம்
    தினம் செல்லும் குருமணியே
    ஏழைகள் இதயமும் வாகனம் தானே(2)
    ஏறிட மனதில்லையோ!
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    சச்ச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும் வசிககும் விமலேசா!
    எண்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட (2)
    நேரம் உம்மக்கில்லையோ!
    சொல்வாய் அருணாச்சல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    சந்தனம் கனலென கையெனில் நெருப்புடன் ஆடிடும் கூத்தரசே!
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே(2)
    ஆடிடுவாய் உடனே!
    எங்கள் அருணாச்சல சிவனே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில் கொண்ட குணாநிதியே
    உன் திரு வாசலில் 1000 கங்கையை (2)
    கண்களில் ஊரிடுமே!
    அதில் குளி அருணாச்சல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடபுறம் சுமந்தவனே
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது (2)
    நியாயமோ ஈஸ்வரனே?
    ஏற்பாய் அருணாச்சல சிவனே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம்
    அறிவாய் அமரேசா!
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு(2)
    வரமதை உடன் தருமே
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே
    அய்யா!அழைத்திடுக
    சிவமே! சிவமே!தருவாய் நலமே!
    அபயம் தா அரனே!
    எங்கள் அருணாச்சல சிவமே!
    ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்

    • @lavanyad6981
      @lavanyad6981 Рік тому +1

      4r4😢🎉🎉🎉sad

    • @srivini894
      @srivini894 Рік тому +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

    • @kayaldinesh330
      @kayaldinesh330 11 місяців тому +4

      ஓம் நமசிவாய

    • @tamilselvis5009
      @tamilselvis5009 11 місяців тому +9

      எப்படிபாட்டு ஃபுல்லா எழுதி இருக்கிறீங்க 👌👌👌👌👌

    • @gopalakrishnankumaraswamyp5369
      @gopalakrishnankumaraswamyp5369 11 місяців тому +2

      2:23

  • @anusiyachlm3982
    @anusiyachlm3982 7 місяців тому +692

    என் மகனுக்கு கண் பார்வை திரும்ப கொடு கடவுளே😢😢 நான் உன்னிடம் வேறு எதுவும் கேட்க வில்லை😢😢😢

    • @Siva12345rock
      @Siva12345rock 5 місяців тому +36

      😢😢😢😢😢

    • @raysondayasa5206
      @raysondayasa5206 5 місяців тому +48

      வந்துவிடும்... எல்லாம் சிவமயம்

    • @abiramisundari5288
      @abiramisundari5288 5 місяців тому +41

      சிவன் நெற்றி கண்ணாக இருந்து வழி நடத்துவார்

    • @SriPriya-mc4no
      @SriPriya-mc4no 4 місяці тому +8

      Trust him he ll take care of ur son 🙏

    • @AjithKumar-lu7bz
      @AjithKumar-lu7bz 4 місяці тому +8

      Kanippa parvai kedaikkum...

  • @SivaKumar-cd6vg
    @SivaKumar-cd6vg Рік тому +51

    அருமையான சிறப்பு வாய்ந்த பாடல் கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @paunkumar5850
    @paunkumar5850 Рік тому +41

    அப்பனே அண்ணாமலை அம்மாவே உண்ணாமலை‌‌‌ உலகமே திருவண்ணாமலை

  • @greentemples8773
    @greentemples8773 Рік тому +50

    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அருணையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    அருள்வாய் ஈஸ்வரனே
    அன்பே
    அருணாச்சல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    கானக மே விடும் மான்தனை பாசமாய்
    கரமதில் பிடித்தவனே
    மானிடர் யாரையும் மான் என ஏற்பாய்
    மானிடர் யாரையும் மான் என ஏற்பாய்
    மலையென எழும் தவனே
    எங்கள் அருணாச்சல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆடகப் பொன் என பாம்பனின் மாலையை
    அணியும் க்ருபாகரனே
    பாலூறும் எங்கள் பக்திப் பிரவாகத்தை
    பாலூறும் எங்கள் பக்திப் பிரவாகத்தை
    அணிவாய் அவசியமே
    எங்கள் அருணாசல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    வன்புலி தோலினை பொன்னிடை மீதினில்
    போத்திய பரமேசா
    அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்
    அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்
    அணிந்திடு அரவிந்த மே
    எங்கள் அருணாசல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அண்டம் இருண்டிட கண்டம் கருத்திட
    நஞ்சினை சுவைத்தவனே
    அமுதம் போல் எங்கள் மனமுள்ளதே
    அமுதம் போல் எங்கள் மனமுள்ளதே
    அதை நீ அருந்திடுமே
    எங்கள் அருணாசல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம்
    தினம் செல்லும் குருமணியே
    ஏழைகள் இதயமும் வாகனம் தானே
    ஏழைகள் இதயமும் வாகனம் தானே
    ஏறிட மனதில்லையோ
    அருணாசல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    சச்சரி கொக்கரை மத்தளம் உடுக்கையும்
    வாசிக்கும் விமலேசா
    எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட
    எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட
    நேரம் உமக்கில்லையோ
    சொல்வாய் அருணாசல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    தந்தன தனமென கையில் நெருப்புடன்
    ஆடிடும் கூத்தரசே
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே
    ஆடிடுவாய் உடனே
    எங்கள் அருணாசல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில்
    கொண்ட குணாநிதியே
    உன் திருவாசலில் ஆயிரம் கங்கையே
    உன் திருவாசலில் ஆயிரம் கங்கையே
    கண்களில் ஊறிடுமே
    அதில் குளி அருணாசல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    மாளவன் சோதரி மங்கள ரூபினி
    இடப்புறம் சுமந்தவனே
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    நியாயமோ ஈஸ்வரனே
    ஏற்பாய் அருணாசல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    சிந்தையில் சிவமணம் வீசுது தினம் தினம்
    அறிவாய் அமரேசா
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    மனம் அதை உடன் தருமே
    எங்கள் அருணாசல சிவமே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே
    அய்யா அணைத்திடுக
    சிவமே சிவமே தருவாய் நலமே
    சிவமே சிவமே தருவாய் நலமே
    அபயம் தாரணே
    எங்கள் அருணாச்சல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அருணையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    அருள்வாய் ஈஸ்வரனே
    அன்பே
    அருணாச்சல சிவனே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்

  • @veeravijayan4690
    @veeravijayan4690 11 місяців тому +84

    உன்னிக்கிருஷ்ணன் குரல் தாலாட்டுகிறது 🙏🙏🙏🙏

    • @subramaniyankandhasamy6228
      @subramaniyankandhasamy6228 28 днів тому +2

      கல் நெஞ்சயும் கரைய செய்யும் உன்னி கிருஷ்ணன் குரல் பாடலும் இசையும் மிக அருமை

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 Рік тому +243

    கேக்க கேக்க கேக்க சலிக்காத பாடல் வரிகள் அருமை 🙏🙏🙏

  • @babu.d.j89
    @babu.d.j89 Рік тому +65

    இதயத்தின் வலியை நீக்கும் பாடல்...

  • @veeranm557
    @veeranm557 Рік тому +71

    ஜீவராசிகளுக்கு படியளக்கும் எம்பெருமானே...அனைத்து உயிர்களும் இன்புற வேண்டும் என் ஐயனே..🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹..திருச்சிற்றம்பலம்..

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 роки тому +174

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @mohanranjini6026
      @mohanranjini6026 2 роки тому +2

      Udb IV dincufbobdidhudgcidvidbidbobd8dyodhfhifvibfyqodbieh9dv9wuvd9hfovxobdyhd9dvufvodbcgdovxhxjhfufbjfjdbfj🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mohanranjini6026
      @mohanranjini6026 2 роки тому

      Gdhugxkdbo

    • @sajukarmasajukarma9407
      @sajukarmasajukarma9407 Рік тому

      Mudiyathu

    • @sivakumarr2031
      @sivakumarr2031 Рік тому

      Hi I love you

    • @sivakumarr2031
      @sivakumarr2031 Рік тому

      I love you

  • @barathia7509
    @barathia7509 Рік тому +24

    சிவன் அப்பா நாளைக்கு பேங்க் லோன், ஸ்ரீ ராம் லோன் கட்டணும் எனக்கு பண பிரச்சனைஇருந்து காப்பாத்து அப்பா என்னுடைய மானத்தை காப்பாத்து பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நம சிவாய ஓம் நம சிவாய 🙏ஓம் நமசிவாய 🙏ஓம் நமசிவாய 🙏ஓம் நமசிவாய 🙏

  • @PalaniVel-tc1ws
    @PalaniVel-tc1ws 8 місяців тому +29

    ஈசனே அப்பா அனைத்து உயிர்களையும் காப்பத்துப்பா ஓம் சிவாயநம

  • @kanagavallic9481
    @kanagavallic9481 Рік тому +196

    அப்பா எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் அப்பா
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    • @jayachandranaruna3967
      @jayachandranaruna3967 11 місяців тому +9

      ஈசனின் அருளால் குழந்தை வரம் உண்டு உங்களுக்கு

    • @priyadarshini9384
      @priyadarshini9384 11 місяців тому +14

      அந்த மகாதேவனே உங்களுக்காக குழந்தையாக பிறப்பார்

    • @rajanc5508
      @rajanc5508 10 місяців тому +2

      Uvari sivankovil 3 sanikizhma thagki vanagum Sivan akkaukkubaby😊

    • @veeravijayan4690
      @veeravijayan4690 9 місяців тому +1

      கந்தசஸ்டி அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று 6நாள் உண்ணாவிரதம் பச்சைதண்ணிர் மட்டுமே குடித்து கொண்டு இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும் 🙏🙏🙏

    • @manojMani-iq6mo
      @manojMani-iq6mo 9 місяців тому

      ​0q😅l

  • @lathat9632
    @lathat9632 Рік тому +70

    அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம் அணிந்திடுவாய் உடனே அருணாச்சல சிவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 4 місяці тому +107

    என் பிள்ளைகளுக்கு கல்யாணம் வேண்டி அண்ணாமலை வந்து கிரிவலம் செய்தேன். நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. நன்றி அண்ணாமலையாரே.🙏🙏🪷🪷

    • @falconsukumar650
      @falconsukumar650 2 місяці тому +2

      Please solve our problems

    • @thanusan281thanus6
      @thanusan281thanus6 2 місяці тому

      ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
      தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
      நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
      மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
      சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
      ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

  • @appudeva
    @appudeva Рік тому +153

    2023 லும் கூட அருமையான பாடல் 😍 இந்தப் பாடலை கேட்டால் மனதில் அவ்ளோ ஒரு நிம்மதியான மனம் ❤️‍🩹 சிவனே துணை ❤️🙌

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Рік тому +5

      ❤❤Om namah shivaya namah Om Shanti

    • @nithishsaran5800
      @nithishsaran5800 11 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

    • @sidharthsiddhu8323
      @sidharthsiddhu8323 11 місяців тому +1

      ❤❤

  • @rcshegar3801
    @rcshegar3801 11 місяців тому +41

    ஐயா எங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கொடு இறைவா.ஓம் நமசிவாய.அருணாசல ஈஸ்வரா.

    • @lakshmisamidurai2264
      @lakshmisamidurai2264 10 місяців тому +1

      Excercise every day

    • @MariDurai-97872
      @MariDurai-97872 10 місяців тому

      ​@@lakshmisamidurai2264q look

    • @letchumynadasan2402
      @letchumynadasan2402 10 місяців тому

      Lakshimi ni mothe excercise pannu approm mithevengele kore sollu😡😡

    • @ucsKOHILAk
      @ucsKOHILAk 2 місяці тому

      அமையும் சிவசிவா

  • @Flashop98
    @Flashop98 Рік тому +708

    மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு வேலை கிடைக்கனும் இறைவா. வேலை இல்லாம கஷ்ட படுறேன் 🥺

    • @ravichandranvasantharaj2766
      @ravichandranvasantharaj2766 Рік тому +27

    • @kamalijournytamil757
      @kamalijournytamil757 Рік тому +42

      எல்லாம் வல்ல ஈசன் உங்களுக்கு அருள் புரியட்டும் ஓம் நமச்சிவாய இனிய காலை வணக்கம்

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 Рік тому +32

      *கவலை படாத... கண்டிப்பா... கிடைக்கும்... கிடைக்குற... வேலைய... நல்லா... கண்ணும்... கருத்துமா... பாரு...*

    • @NANDHINIUMASIVA
      @NANDHINIUMASIVA Рік тому +12

      Sure ungalku nalla velai kidaiku

    • @guna5646
      @guna5646 Рік тому +5

      ​😢😢😢

  • @selvalakshmi1554
    @selvalakshmi1554 Рік тому +25

    மாளவன் சோதரி மங்கள ரூபினி
    இடப்புறம் சுமந்தவனே
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    நியாயமோ ஈஸ்வரனே
    ஏற்பாய் அருணாசல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    சிந்தையில் சிவமணம் வீசுது தினம் தினம்
    அறிவாய் அமரேசா
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    மனம் அதை உடன் தருமே
    எங்கள் அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே
    அய்யா அணைத்திடுக
    சிவமே சிவமே தருவாய் நலமே
    சிவமே சிவமே தருவாய் நலமே
    அபயம் தாரணே
    எங்கள் அருணாச்சல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    அருணையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    அருள்வாய் ஈஸ்வரனே
    அன்பே
    அருணாச்சல சிவனே
    ஆண் & குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்

  • @jayakumareetpr9092
    @jayakumareetpr9092 Рік тому +17

    அண்ணாமலையாருக்கு அரோகரோ.
    அருணையின் நாதன் பாதம் போற்றி.

  • @krishakrishani8542
    @krishakrishani8542 Рік тому +43

    கண்களில் கண்ணீர் வருகிறது அப்பா ❤️ அருணாச்சலம் 🙏🏻 ஈஸ்வரா 🙏🏻 மெய் சிலிர்க்கும் பாடல் 🙏🏻😍

  • @lathat9632
    @lathat9632 Рік тому +39

    அம்பலம்
    போல் எங்கள் எங்கள் நெஞ்சகம்உள்ளது ஆடிடுவாய் உடனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilselvang-nw8oo
    @Tamilselvang-nw8oo 5 місяців тому +27

    ✨உங்களது குரல் என்னை 🕉️அண்ணாமலையாரிடமே🙇📿செர்த்துவிட்டது.💐நான் அப்படியே🫠 உருகிவிட்டென்🙇

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl 9 місяців тому +8

    தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @swaminathan5964
    @swaminathan5964 15 днів тому +3

    அருணை நகரத்து அப்பனே அண்ணாமலை நாதனே என் விருப்பம் என்ன என்றால் என் இறுதி நாளில் நீ ஆளும் அருணை நகரில் முக்தி அடைந்த ஜீவசமாதி அடையவேண்டும் என்பதே அதை தந்தருள்வாய் அப்பனே

  • @PonnuchamymPonnuChamym
    @PonnuchamymPonnuChamym 10 місяців тому +48

    திங்கள் கிழமை அன்று அருகில் இருக்கும் சிவன் கோவில் செல்லுங்கள்.. நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.. உங்களுக்கனது உங்களுக்கு கிடைக்கும்..

  • @kesavan1184
    @kesavan1184 Рік тому +94

    சிந்தையில் சிவமணம் வீசுது தினம் தினம் அறிவாய் அமரேசா உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு வரம் அதை உடன் தருமே எங்கள் அருணாசல சிவமே ❤❤❤❤

  • @selvalakshmi1554
    @selvalakshmi1554 Рік тому +18

    சச்சரி கொக்கரை மத்தளம் உடுக்கையும்
    வாசிக்கும் விமலேசா
    எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட
    எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட
    நேரம் உமக்கில்லையோ
    சொல்வாய் அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    தந்தன தனமென கையில் நெருப்புடன்
    ஆடிடும் கூத்தரசே
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே
    ஆடிடுவாய் உடனே
    எங்கள் அருணாசல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில்
    கொண்ட குணாநிதியே
    உன் திருவாசலில் ஆயிரம் கங்கையே
    உன் திருவாசலில் ஆயிரம் கங்கையே
    கண்களில் ஊறிடுமே
    அதில் குளி அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    மாளவன் சோதரி மங்கள ரூபினி
    இடப்புறம் சுமந்தவனே
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    நியாயமோ ஈஸ்வரனே
    ஏற்பாய் அருணாசல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    சிந்தையில் சிவமணம் வீசுது தினம் தினம்
    அறிவாய் அமரேசா
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    மனம் அதை உடன் தருமே
    எங்கள் அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே
    அய்யா அணைத்திடுக
    சிவமே சிவமே தருவாய் நலமே
    சிவமே சிவமே தருவாய் நலமே
    அபயம் தாரணே
    எங்கள் அருணாச்சல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    அருணையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    அருள்வாய் ஈஸ்வரனே
    அன்பே
    அருணாச்சல சிவனே
    ஆண் & குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    Post Tags:#Arunayin Perumagane Song Lyrics In English#Arunayin Perumagane Song Lyrics In Tamil#அருணையின் பெருமகனே பாடல் வரிகள் தமிழ்

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 Рік тому +223

    I Am Muslim But very Beautiful Song Thank You Honorable Singer Unnikrishnan Sir Super 💯👍👌⭐

  • @Raji-np3ot
    @Raji-np3ot 10 місяців тому +48

    அப்பனே ஈஸ்வரன் பயத்திலிருந்து என்னை நீக்கி அருள்வாய்

  • @SivaKannan-n3o
    @SivaKannan-n3o 2 місяці тому +8

    அப்பனே சிவனே யாவரும் நலமோடு இருக்க வழி செய்வாய் இறைவா..

  • @devarajdeva9915
    @devarajdeva9915 Рік тому +8

    தென்னாடு உடைய சிவனே போற்றி எண்ணாட்டவர்க்கும் இறைவா போற்றி, ஓம் நசிவாய போற்றி 🙏🙏🙏

  • @rtarasuastrology9881
    @rtarasuastrology9881 Рік тому +48

    அருணாச்சலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரோடு சாய்ப்பார்

  • @BabuPrema-o4t
    @BabuPrema-o4t 7 місяців тому +91

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அந்த பாடல் உன்னிகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @pajaniammallemohanraji6028
    @pajaniammallemohanraji6028 Рік тому +23

    அண்ணாமலையாருக்கு அரோகரா......... அய்யா......🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Muthu_Ram24
    @Muthu_Ram24 Рік тому +31

    கேட்ட 🙏வரத்தினை கெடுக்கும் 🔱ஆற்றல் பெற்றவர் என் அப்பன் 🙏ஈசன் 🔱மட்டுமே🔱
    🔱🙏ஓம்🔱 நமசிவாய🙏🔱

    • @angavaiak9709
      @angavaiak9709 Рік тому +2

      சிவாயநம. கொடுக்கும் என்று வர வேண்டும்.🙏🙏🙏

  • @MOTIVE-555
    @MOTIVE-555 Рік тому +45

    மனதில் லேசான மாற்றம்
    சிவ மயம் 🔔

  • @sharishgayu8155
    @sharishgayu8155 Рік тому +64

    அருமையான பாடல். மனதிற்கு அமைதிய கொடுக்கிறது. ஓம் நமசிவாய உங்கள் பிள்ளைங்களை நீங்கள்தான் வழிநடத்த வேண்டும் ஐ

  • @saraswathikumaresan6162
    @saraswathikumaresan6162 6 місяців тому +7

    இந்த குரலைக் கேட்டு சிவபெருமானே உருகி இருப்பார்

  • @nanthanrajesh2546
    @nanthanrajesh2546 Місяць тому +4

    எல்லோரும் நல்ல வளமும் பெற்று வளமுடன் வாழ வேண்டும் கடவுளே

  • @jayavarmankms8173
    @jayavarmankms8173 Рік тому +12

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @DisaYini
    @DisaYini Рік тому +60

    என் அப்பனின் புகழ் என்றும் வாழ்க❤ஓம்🕉நமசிவாய🙏🏻🙏🏻 அனைத்து உயிர்களும் உன் அருளால் வாழட்டும் அப்பனே 🙏🏻🕉🙏🏻

  • @thirumalthirumal4931
    @thirumalthirumal4931 Рік тому +151

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது☺☺☺🙏🏼🙏🏼🙏🏼

  • @KathiravanBhavani-x3s
    @KathiravanBhavani-x3s 10 місяців тому +118

    சிவனே என் மகளுக்கு நல்லபடியா ஒரு குழந்தையை கொடுத்துவிடு இறைவா

    • @udhayakumard6600
      @udhayakumard6600 10 місяців тому +11

      இறைவனை நம்புங்கள் நிச்சயம் தருவார்

    • @சிவக்கொழுந்து
      @சிவக்கொழுந்து 9 місяців тому +8

      தெய்வமகள்(ன்) பிறப்பாள்(ன்). வாழ்த்துகள் அப்பா.

    • @parameshwaris
      @parameshwaris 9 місяців тому +4

      Definitely he will

    • @nandhakumarb8351
      @nandhakumarb8351 8 місяців тому +3

      Kandipaga varum kavalai padathiga❤❤❤❤

    • @kogilavani7376
      @kogilavani7376 7 місяців тому +3

      ❤kandipa kadaikum

  • @priyasilks9668
    @priyasilks9668 Рік тому +11

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் எங்கள் இறைவா போற்றி போற்றி

  • @DilliJeeva1998
    @DilliJeeva1998 6 місяців тому +10

    ஓம் நம்சிவாய. எனக்கு எப்பவுமே பக்கத்திலே இருக்கணும் சிவாய 😮எல்லாருக்கும் துணையாக இருக்கனும்

  • @Dj.vedukdRCB18
    @Dj.vedukdRCB18 Місяць тому +6

    கேட்க்க கேட்க்க இனிமை அப்பா உண் பாடல் 🙏🙏. MY LOVE APPA♥️

  • @solaiazhaganSS
    @solaiazhaganSS Рік тому +11

    ஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயாஓம் நம சிவயா

  • @PooworldPooworld
    @PooworldPooworld 4 місяці тому +67

    அம்மா அப்பா நல்ல இருக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vithucrush
    @vithucrush 6 місяців тому +6

    ஈஸ்வரா இந்த❤ பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்களையும் நீதான் காத்தருளணும் பரமேஸ்வரா.....🍫🍬☺🍃🍂

  • @sangeethas2789
    @sangeethas2789 11 місяців тому +8

    தென்னாடுடைய சிவனே போற்றி!!! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!! போற்றி!!! ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @weaponswitchgamer7331
    @weaponswitchgamer7331 7 місяців тому +15

    சிவமெ சிவமெ தருவாய் அறமெ

  • @manikandanayothiramam5225
    @manikandanayothiramam5225 3 місяці тому +6

    எனக்கு ஒரு நல்ல வேலையை அமைத்து கொடுப்பாஅண்ணாமலையாரே ஓம் நமசிவாய

  • @தமிழ்மணம்-த7ள

    கேட்போரின்உள்ளம் உருக தங்களின் உள்ளத்தை உருக்கி பாடியிருக்கிறார்கள் இருவரும் ❤❤❤

  • @kanagavallic9481
    @kanagavallic9481 Рік тому +14

    Appa en kanavar en kuda serthithu vachathukku rompa Nantri appa

  • @maniamrmdu3372
    @maniamrmdu3372 Рік тому +15

    மிக மிக அருமையான குரல் , பாடல் .

  • @sathishkumarnarayanan7805
    @sathishkumarnarayanan7805 2 місяці тому +2

    என் அப்பனே துணை சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலை சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய என்னும் பெயர் வாழ்க

  • @நடுவன்
    @நடுவன் 8 місяців тому +53

    அனைத்தும் உன் திருவுளப்படியே திருச்சிற்றம்பலம் 😊

  • @chitran7716
    @chitran7716 7 місяців тому +6

    இறைவா என் மகனுக்கு ஒரு குழந்தையை கொடு அப்பா

    • @ucsKOHILAk
      @ucsKOHILAk 2 місяці тому

      கிடைக்கும் சிவசிவா

  • @முத்துமுத்து-ன4ர

    இந்த பாடலை கேட்டாலே மனதிற்குல் சந்தோஷம் வந்து விடுகிறது

  • @Nagarajan.R-t8f
    @Nagarajan.R-t8f 4 місяці тому +5

    எழைகள் இதயமும் வாகனம் தானே ஏறிட மனதில்லையோ 🙏🥺 ஓம் நமசிவாய,❤

  • @mrsakthivel6821
    @mrsakthivel6821 19 днів тому +6

    Sivana நான் நல்லா படிக்கணும் கடவுள்

  • @vijayasomasundaram8441
    @vijayasomasundaram8441 Рік тому +5

    சிந்தனையில் சிவ மணம் வீசுது தினம் தினம் அறிவாய் அமலேசா உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடிமே வரம் அதை உடன் தருமே எங்கள் அருணாசலம் சிவமே

  • @MoniMonisha-mt4yo
    @MoniMonisha-mt4yo 19 днів тому +2

    Appa en family ne tha pathukanum ...🙏 Enaku life kudunga ..❤enaku elamey ne mathum tha. Appa ... love you ❤ SIVAN

  • @Kanaki-k5r
    @Kanaki-k5r 2 місяці тому +3

    என் பிள்ளைக்கு ஒரு வாழ்க்கை துணை அமையல ஈசனே என் அப்பனே அருள்புரிவாய் என் அய்யனே,

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 5 місяців тому +5

    இறைவா இந்த பாடலை கேட்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது 💚🌿ஓம் நமசிவாய🤲🙏Mahadev 🍂🍃

    • @mdkchannel7926
      @mdkchannel7926 2 місяці тому +1

      நல்லது செய் நல்லதே நடக்கும் சிவா

  • @shankaroo7422
    @shankaroo7422 4 місяці тому +25

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஓம்

  • @sathishkumarnarayanan7805
    @sathishkumarnarayanan7805 9 днів тому

    ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @r.archanar.archana500
    @r.archanar.archana500 5 місяців тому +3

    ஹர ஹர சிவ ஓம் ஹர சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 28 днів тому +1

    ஆண்டவா என்றும் உனை மறவாத மனம் வேண்டும் இறைவா அண்ணாமலையான்

  • @AkiladeshwariA
    @AkiladeshwariA 5 місяців тому +15

    Padikirathuku oru nalla Ariva kodu adhu podhum❤

    • @Siva12345rock
      @Siva12345rock 5 місяців тому +2

      Yen. 😂😂😂

    • @DPvoor
      @DPvoor 29 днів тому

      Un brain ku 500GB cloud storage tharuvar shivan Om namashivaya ❤😂

  • @logaprasant6233
    @logaprasant6233 22 години тому

    சிவபெருமானின் பாடலைக் கேட்கும் போது என் மனம் முழுவதையும் அவரிடம் ஒப்படைத்து அமைதியடைகிறேன்😌♥️🙏

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 4 місяці тому +6

    என் அம்மாவுக்கு முழுவதுமாக உடல்நிலை சரியாக வேண்டும் . அதற்கு நீதான் அருள் புரியவேண்டும் ஈசா 😭😭🙏🏻🙏🏻
    😊
    26.08=2024

    • @ucsKOHILAk
      @ucsKOHILAk 2 місяці тому +1

      அருள் கிடைக்கும் சிவசிவா

  • @raviv1847
    @raviv1847 20 годин тому

    ஓம் அண்ணாமலையாரே போற்றி❤ ஓம் நமசிவாயா போற்றி❤ ஓம் நீலகண்டாய போற்றி❤

  • @shyamalakavita8348
    @shyamalakavita8348 2 місяці тому +5

    என் தங்கை மகன் பிச்சைமணியை நீதான் ஆண்டு நல்ல வாழ்வு பெற அருளவேண்டும்

  • @annameswar
    @annameswar 15 днів тому +1

    அப்பா என் கணவருக்கு சுய நினைவு வர வேண்டும் அப்பா நீங்கள் தான் அப்பா அவர்களை நன்றாக குணமாக்கி தர வேண்டும்

  • @sindhanaiyarasij.d7912
    @sindhanaiyarasij.d7912 Рік тому +16

    I am seven month pregnant when I hear lord shiva song my baby kick and bump in the womb, please blessed lord,a very healthy child

  • @sundarambalsundarambal2185
    @sundarambalsundarambal2185 9 місяців тому +2

    என் உள்ளம் கவர்ந்த இறைவா! கயிலை நாதனே! சச்சிதானந்த மூர்த்தியே! கபாலீஸ்வரரே உன் திருவடியை சரணடைகின்றேன். 1.4. 2024 ஆம் தேதி முதல் சாதகப் பயிற்சி இறைநிலை காண வேண்டிய பயிற்சியினை என் குரு மூலம் அவரது குருகுலத்தில் மேற்கொள்ள இருக்கிறேன் இறைவா. அந்தப் பயிற்சி செய்யப்படும் 21 நாட்களும் எவ்வித இடையூறும் இல்லாமல், எவ்வித ஆபத்தும் இல்லாமல் என்னுடன் இருந்து என்னை காப்பாற்றுவாய் கயிலை நாதனே, திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!🙏🙏🙏

  • @fiendfiend9434
    @fiendfiend9434 Рік тому +17

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க🙏🙏😭😭

  • @jananig6687
    @jananig6687 13 днів тому +1

    இப்ப தான் கார்த்திகை மாதம் பொர்நாமி கிரிவலம் முடித்து சந்தோஷமாக இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் ஓம் நமசிவாய வாழ்க

  • @kannanm9390
    @kannanm9390 8 місяців тому +7

    என்னுடைய உடம்பில் அணைத்து நோய்களையும் தீர்த்து நல்ல கை மற்றும் கால்களுக்கு சுகதைத்தை குடுக்கவும் ஓம் நமசிவாய சிவனே போற்றி போற்றி

    • @mdkchannel7926
      @mdkchannel7926 2 місяці тому

      விரைவில் நடக்கும் சிவா

  • @mathi3097
    @mathi3097 10 місяців тому +5

    நல்ல வேலை கிடைக்கனும் ஈசா.. அம்மா அப்பா பாத்துக்கனும்❤❤உன் அருள் வேண்டும் வாழ்நாள் முழுவதும்

    • @thirumalmurugan4404
      @thirumalmurugan4404 10 місяців тому +2

      Nallathu nadakum

    • @anandanand4046
      @anandanand4046 8 місяців тому +2

      கண்டிப்பாக கிடைக்கும் ஈசன் அருள் புரிவார்

  • @nuwankumar7148
    @nuwankumar7148 Рік тому +13

    Manadhikku migavum inimaiyana paadal.arumai unnikrishnan sir

  • @freakbiju3140
    @freakbiju3140 14 днів тому +1

    உங்களுடைய எல்லா மன கோரிக்கையும் அப்பன் ஈசன் நிறைவேற்றி வைப்பார் ஓம் நமசிவாய 🙏💯😊

  • @sivapakashsivapakash5090
    @sivapakashsivapakash5090 Місяць тому +3

    அண்ணாமலையார் உண்ணாமலைய அவருக்கு அரோகரா

  • @SansikaSansika-n7p
    @SansikaSansika-n7p Місяць тому +1

    நான் வணங்கும் என் சிவனே என் மனக்குழப்பத்தை தீர்த்து எனக்கருள்வாய்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 28 днів тому +3

    இந்த பாடல் கேட்டாலே திருவண்ணாமலைக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்

  • @sathishkumarnarayanan7805
    @sathishkumarnarayanan7805 5 днів тому

    அண்ணாமலை அரோகரா உண்ணாமலை அம்மன் அரோகரா ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் அப்பனே துணை என் உடல் பிறவிகுறைபாடு பிங்க் வேண்டும் அய்யா

  • @arunnithya4112
    @arunnithya4112 2 роки тому +5

    ஓம்.நம.சிவாய.வாழ்க.ஓம்.சச்சிதாணந்தம்.வாழ்க.ஓம்.சற்குருநாதரே.வாழ்க.வாழ்க.அடியேண்..மு.கருப்பையா.மணமேல்குடி.

    • @arunnithya4112
      @arunnithya4112 2 роки тому

      ஓம்.சிவாய.நமக..ஓம்சிவாய.நமக..ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம் சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய..நமக.ஓம்.சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக.ஓம்சிவாய.நமக

    • @arunnithya4112
      @arunnithya4112 2 роки тому

      அப்பண்.ஈசணிண்.நிணைவில்.மு.கருப்பையா.மணவை.

    • @senthilnathan1957
      @senthilnathan1957 Рік тому

      Iraivan arulal Ella nalamum undagattum...A.senthil Nathan.manamelkudi

  • @PrincipalPrincipal678
    @PrincipalPrincipal678 5 місяців тому +2

    என்னுடைய நண்பனின் உடல் நலம் சரியாக வேண்டும் இறைவா...😢

    • @ucsKOHILAk
      @ucsKOHILAk 2 місяці тому +1

      சரியாகிவிடும் சிவசிவா

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 7 місяців тому +14

    தினம் தினம் கேக்குறேன் மனம் கஷடத்தில் இருக்கும் போதெல்லாம்

  • @NallusamyVellaiyan
    @NallusamyVellaiyan Місяць тому +1

    இறைவா ஈசனே நின் திருவடி வாழ்க நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @gangaanbu1306
    @gangaanbu1306 Рік тому +9

    காந்த அலைகள் ❤❤❤❤ ஒவ்வொரு சொல்லிலும்!!!!

  • @BabuPrema-o4t
    @BabuPrema-o4t 7 місяців тому +2

    என் தெய்வமே என் குழந்தைகளுக்கு நல்லது நடக்கனும் தெய்வமே

  • @manikandanmanikan8092
    @manikandanmanikan8092 Рік тому +11

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் அகிலம் காக்கும் அன்பு ஈசன் என்னப்பன் ஈசன் இருக்க எதற்கு பயம் எம் பெருமானே போற்றி போற்றி சிவாய நமக

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 10 місяців тому +2

    ஓம் நீலகண்டா போற்றி போற்றி ❤🔔🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🍃
    ஈசனே எனக்கும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் தாங்க அப்பாச்சி❤

  • @muthuselvi939
    @muthuselvi939 5 місяців тому +9

    😊அன்பே சிவம் 20.07.2024 இன்று அண்ணாமலையாரை காண போகிறேன் இன்று மாலை 6.05 கிரிவலம் போகிறோம் ஓம் நமசிவாய 🙏🙏

  • @ஸ்ரீகிருஷ்ணகோவிந்த

    ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய, ஓம் ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய 🌠🌠💥💥💥🔥🔥🔥🌀🌀🌪️🌪️🌪️✨️✨️✨️🤲🤲🤲🕉️🕉️🕉️🙏🙏❤️❤️❤️😔😔😔🔱🔱🔱🔱🔱