இந்துமத்தை போட்டு உடைத்த சுபவீ சுபவீயின் சிந்திக்கவைக்கும் பேச்சு | Suba Veerapandian Old Speech

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 215

  • @arvindsharmamurugan
    @arvindsharmamurugan 2 роки тому +22

    I am extremely surprised by Thiru SubaVi. It's been 17 years since this speech was made and it makes total sense. I mean many people still see this video and repeat the same content even after 17 years. Original Periyarist and Periyarism is still so valid and internationally relevant for entire Humankind.

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 3 роки тому +16

    அய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 роки тому +15

    மிகவும்
    அருமையான உரை,
    தெளிவான விளக்கம்.
    மிக்க நன்றி ஐயா!

    • @ravikumar-tg4te
      @ravikumar-tg4te 2 роки тому

      Ayya sundaresa why you still as muttal ayya un tiruttu dravidam pesee pesee makkalai how much cheeting you know and this tiruttu dravidam talk about periyarn as good man but his actual life history wrote by Sami chidambaranar page 93 this periyarn had all ill legal activities and always he aviod Tamil mozhai and he always told Tamil neesa bashai kattu merandi mozhai and even servant also talk only English aviod Tamil talk told by your tiruttu periyarn and periyarn in his young age always at devadiyaa vedu only and periyarn done brothaal business and tiruttu periyarn supply ladies to jameendars and rich peoples and at that time periyarn stolen their costly jewels also and all dravida tiruttu kuttam are telungan periyarn karunaanethi vaikko subavee veeramani kolathur .mani anna all are telungan so in all over world number one very very bad man was tiruttu periyarn

    • @sarahari7901
      @sarahari7901 11 місяців тому

      தேஷ துரோகிகள் நாஷமா போவான்

    • @sarahari7901
      @sarahari7901 11 місяців тому

      குடும்பம் நாஷமா போகட்டும்

    • @muthucms
      @muthucms 5 місяців тому

      கெடுவான் கேடு நினைப்பான்​@@sarahari7901

  • @RaviRavi-v1g
    @RaviRavi-v1g 6 місяців тому +1

    அருமையான பதிவு

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 Рік тому

    இது மிகவும் முக்கியமான உறை அய்யா. நன்றி.

  • @pastordanielgpd1599
    @pastordanielgpd1599 3 роки тому +4

    Excellent explanation

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 3 роки тому +42

    என் வீட்டில் இருக்கும், 90 வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட கிரைய பத்திரத்தில், சிவ மதம் என்றே எழுதப்பட்டுள்ளது.

    • @Toast_105
      @Toast_105 2 роки тому +1

      உண்மை பிரதர், 🙏🙏

    • @munusamyppmn4438
      @munusamyppmn4438 Рік тому

      ​@@Toast_105ரரனரனரனரனனரனனரர❤❤
      ணணணணணண

    • @nagarajanm4898
      @nagarajanm4898 Рік тому

      எங்கள் இடத்தின் பத்திரத்திலும் சிவமதம் (1944) என்று உள்ளது

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 місяців тому

      சிவமதத்தார் இந்துமதம் எனும் இந்திய மதத்துள் இருப்பது நல்லதே.இந்திய மதங்களுக்கு பலமான எதிரிகள் உண்டு அவைகளிலும் இருந்து இந்திய மதங்கள் பாது காக்கப்பட வேண்டும்.இந்திய மதங்கள் பாது காக்கப் பட வேண்டும் என்பது இந்துக்கள் பாது காக்கப் பட வேண்டும் என்பதே.

  • @mohamedyaseen3890
    @mohamedyaseen3890 Місяць тому

    Very great speech

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому

    மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் இனங்கள் மொழிகள் பணம் பதவிகள் அகராதிகள் எல்லாம் மனிதனை அழிக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @jayanjoseph9660
    @jayanjoseph9660 2 роки тому +1

    Wow speechless . Good explanation

  • @saravananmk8980
    @saravananmk8980 3 роки тому +3

    Good speach.

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +1

    எதன் உதவியும் இலாலாமல் எவை தானாக எழ முடிகிறதோ அதுவே இயற்கையாகும்.இயற்கை நிலைகளாவன சூரியன் பூமி காற்று மழை மற்றும் வானம் ஆகும்..உயிர்கள் உண்டாவதற்கும் வாழ்வதற்கும் இயற்கையே துணையாக இருக்கிறது.உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் வெப்பம் வெளிச்சம் இருப்பிடம் உணவு உயிர்க்காற்று நீர் போன்றவை அனைத்தும் வானின்வழி உயிர்கள் தானமாக தொடர்ந்து அடைந்து கொண்டிருக்கின்றன. இயற்கை நிலையில் மிகவும் முக்கியமான காற்று உலகில் இரண்டு நிமிடம் இல்லையெனில் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் மடிந்துவிடும்.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .உயிர் இருந்தால்தான் மற்ற செயல்பாடுகள் .உயிரினம் உயிருடன் இருக்க காற்று மிக மிக முக்கியம் ஆகும்.இயற்கை நலனின்றி எவ்வுயிரும் உலகில் தோன்றா வாழ என்பதே உண்மையாகும் ஆதலால் உலகில் எந்த மதமும் கடவுளும் உண்மைக்கு புறம்பானதே. இயற்கையே எவ்வுயிர்க்கும் துணையாகும்.எந்த மதமும் கடவுளும் பொய்யே பொய்யே.

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 11 місяців тому

    நேர்மையானவர்களை இறைவனாலும் ஒன்றும் செய்ய இயலாது

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 роки тому +10

    வீட்டு பத்திரங்களில் சிவம், சைவம், வைணவம் என்ற வார்த்தைகளே உள்ளன

  • @socialviews5868
    @socialviews5868 3 роки тому +2

    Super

  • @nallathambi9465
    @nallathambi9465 2 роки тому +6

    இப்படி ஒரு உரை கேட்டது எனது பிறவி பயன்.

  • @TTharjuman
    @TTharjuman 6 місяців тому

    Welcome sir

  • @dmkloverforever
    @dmkloverforever 2 роки тому +4

    "சமத்துவத்துக்கன போராட்டம் என்பதே தமிழ் தேசியத்தின் போராட்டம். தமிழ் திராவிடத்தின் போராட்டம்.
    இங்கு தமிழர்களுக்கு என்று பொதுவான பண்பாடு இல்லை. தனித் தனி தமிழனுக்கு உரிய சாதி பண்பாடு மட்டுமே உள்ளது.
    இங்கு தமிழ் பண்பாடு என்று ஒன்றுமில்லை. தமிழ் சாதிய பண்பாடு என்பது மட்டுமே உள்ளது.
    இங்கு சுயமரியாதை திருமணமே நவீன தமிழ் பண்பாடாக இருக்க முடியும்.
    இப்போது உள்ள தமிழ் பண்பாட்டுத் திருமணம் என்பது பிராமணனியதையும், சைவ சித்தாந்தயும் சேர்ந்த சடங்கு சம்பிராததையதையும் ஒட்டியே உள்ளது. எனவே தமிழ் சாதி திருமணம் எப்படி தமிழர் திருமணம் ஆகும். "
    என்பது போன்ற வரிகள் திரும்ப திரும்ப கேட்டு தமிழர்களை வரலாறை தேடி தேடி படிக்க தெரிந்து கொள்ள ஊக்கபடுத்துகிறது ஐயா சு ப வீ அவர்களின் தமிழர்களின் மதம் vs இந்து மதம் பற்றிய உரை வீசுக்கள்...👍💯💞நன்றி!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 роки тому +11

    ஐயா சுபவீ அவர்களின் இந்துமதத்தைப்பற்றிய ஆழமான ஆதி முதல் இன்றுவரையான அனைத்து விபரங்களையும் விளக்கியமை அருமை.

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      அப்படியே இந்த திராவிடம் ங்ககற கருமாந்திரத்தை காட்டச் சொல்லு

    • @venkatsubramani2022
      @venkatsubramani2022 Рік тому

      Yousregood orator
      Plspeakonthe following
      OttuthinnaiylOcsoru

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 роки тому +7

    சமத்துவ போராட்டம் உயர்வு தாழ்வு கருத்தியலை வென்று ஜெயக்கொடியை பறக்கவிடுவோம் வாரீர்.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому

    இயற்கையில் இல்லை ஜாதிகள் மதங்கள் இனங்கள் மொழிகள் பணம் பதவிகள் அகராதிகள் எல்லாம் மனிதனை அழிக்கும் உண்மை சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சம்பவம் பேசும் புத்தகங்கள் அவசியம் படிக்கவும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் விஞ்ஞான கல்வி அறிவு அறிவியல் கல்வி சிந்தனை வளர்க்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வி சிந்தனைகள் வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @mugilanregu6393
    @mugilanregu6393 3 роки тому +8

    அரசியல் வகுப்பில் சுபவீயின் கருத்தை அனைவரும் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும் ,,..அருமையான பேச்சு !

    • @udayappanlakshmanan7129
      @udayappanlakshmanan7129 2 роки тому

      முட்டாள்ளே... அவன் வீட்டு புள்ளைங்க எதுவும் தறுதலை ஆகல..நீ ஏன் ஆகுற

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 11 місяців тому +1

    கையில் ஒரு குறிப்பு கூட இல்லை, என்ன ஒரு நடை, என்ன ஒரு தெளிவு

  • @Peryamuthuu
    @Peryamuthuu Рік тому +2

    அருமையான உரை
    இளமையான சுபவீ..✨✨

  • @ahamedmeeran8159
    @ahamedmeeran8159 3 роки тому +1

    Thank you

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому

    சுருதி மிருதி

  • @aramaswamy6014
    @aramaswamy6014 3 роки тому +13

    நான் மொழியால் தமிழன் ;
    இனத்தால் திராவிடன் ;
    மதத்தால் சைவன் ;
    இது அனைவருக்குமான வரலாறு !

  • @jayarajus6401
    @jayarajus6401 Рік тому

    ❤❤❤

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 2 роки тому +2

    Ayya dravidam pesee pesee kollum and now at your Periyar thedalil brothaal business super aaga running told by France lady and ayya dravida tiruttu telungen cheeting chetty is chief for luu luu group and several dravida ladies gents are member in this brothaal group but this subavee super aaga this dravedam is good and for good is only this tiruttu telungen only for their brothaal business and uma arul mozhai subavee veeramani kolathur mani all are super aaga enjay in this brothaal group vazgha dravidam valarga brothaal dravidam

  • @thetime-direction
    @thetime-direction Рік тому

    இலக்கே இல்லாததே பகை ஐயா.....

  • @aronarulraj5791
    @aronarulraj5791 Рік тому +1

    தமிழ் பயன்பாடு என்று ஒன்று இல்லை என்றால் தமிழ் நாட்்டிற்குள் நின்றுகொண்டு உம்மாள் இப்படிபேசி இருக்க முடியாது

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 роки тому +1

    Ayy always good philosophy is always great and good thanks to ayya su ba vee is always good

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +1

    Payanulla pathivu Athiham pahirunggal Makkale Yiththa senalai saskripil seithukkollunggal
    Anaivarum paarkka vendiya pathivu
    Muththu muththaana
    Karuththuhal

  • @kilinochchiwind9675
    @kilinochchiwind9675 Рік тому

    ஐயா சு ப வீ, நீங்கள் பெரும் அறிஞ்சர் ஆக இருக்கலாம் ஆனால் தமிழர் கலைச்சாரத்தை இழிவு படுத்துவதை
    எங்களால் எங்களால் ஏறுகொள்ளமுடியாது.

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 роки тому +4

    பாரதம் என்று ஒரு பெயர் நம் நாட்டிற்கு உண்டு
    மதம் என்ற சொல்லே இந்து மதம் வந்த பிறகு தான் வந்தது,

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 3 роки тому +2

      பாரதம் என்ற சொல் கூட பிற்காலத்தில் வந்ததுதான்.
      இந்திய நில பரப்பு பல்வேறு நாடுகளாக பல மன்னர்களால் ... சமஸ்தானங்களாக இருந்ததே தவிர பாரதம் என்ற சொல்லால் அழைக்கப்படவில்லை.
      பாரதம் என்ற சொல் புராணங்களில்தான் இருக்கிறது.
      புராணங்கள் கதைகளே.
      கதைகளில் வரும் கருத்துக்களை ஏற்க முடியாது.

    • @vatchalaashokkumar9626
      @vatchalaashokkumar9626 3 роки тому

      @@RAMRAM-jf5td மந்திரங்கள் சொல்ல ஆரம்பிக்கும் போது
      ஜம்பு துவீ பே
      பாரத வர்ஷே
      பர த gandae
      Nearest நதி பெயர்
      சொல்லி தான் நாம் மந்திரங்களை சொல்ல ஆரம்பிப்பது நம் வழக்கம் .
      இன்று வரை இப்படி தான் சொல்லி வருகிறோம்.
      Shape of பாரத வர்ஷா
      Was mentioned in various puranas as
      1. Stretched bow
      2 Inverted triangle
      3.Diamond shape
      Maps of bharatha is very precise. Google and see , brother.

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 роки тому +3

      @@vatchalaashokkumar9626 526 சமஸ்தானங்கள் ஒ‌ன்றாக சேர்ந்தது தான், இந்திய துணை கண்டம். பிரிட்டிஷ்காரன் வருவதற்கு மு‌ன், பாரதம் என்ற பெயர் இல்லை. இந்து என்ற பெயரும் இல்லை. வெள்ளைக்காரன் நிர்வாக வசதிக்காக, வழங்கிய வார்த்தை தான், இந்து என்பது. ஓ, நீ கைபர் கணவாய் கேஸா. 🤣🤣🤣🤣🤣🤣

    • @vatchalaashokkumar9626
      @vatchalaashokkumar9626 3 роки тому

      @@kannappanganeshsankar9352 நா n குறிப்பிட்டபடி ஜம்பு தீவு, பாரத வர்ஷா, பரத gandae போன்ற வற்றை பற்றி கொஞ்சம் சிரமம் எடுத்து படிக்கவும்.
      நிறைய குறிப்புகள் துல்லியமாக இருக் Ku.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      @@kannappanganeshsankar9352 அன்பு உடன்பிறப்பே, யாரும் கைபர் இல்லை. தமிழை த்தவிர அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. சகோதரி வத்சலா அவர்கள் கூறுவது முற்றிலும் சரி. நீங்கள் விருப்பு வெறுப்பில்லாமல் படித்தால் தெரிய வரும். அது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி.
      அப்படி ப்பார்த்தால் ஆப்பிரிக்கா தான் உலக மக்களுக்கே தோற்றுவாய் என்று கூட நவீன அறிவியல் உரைக்கிறது. இதில் நீங்கள் உள்பட யாரும் விதிவிலக்கல்ல. யார் நேரில் பார்த்தார்கள் ? எல்லோரும் இங்கு காலங்காலமாக உள்ளவர்கள்தான். உங்கள் முன்னோர்களும் நீங்கள் வெறுப்பை உமிழும் பிராமணரும் முன் காலத்தில் வெகு இணக்கமாக இருந்திருப்பார்கள். இல்லையெனில் உங்களுக்கு Ganesh Sankar என்ற சமஸ்கிருதப் பெயரை வைத்திருக்க மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் சினம் கொள்ளாமல் உங்களை மற்றவர் நிலையிலிருந்தும் வைத்து ப்பார்த்து வார்த்தைகளை ப்பயன் படுத்துவது நன்று. இது ஆலோசனை மட்டுமே. சிறந்த அறிவாளியாக த் தோன்றும் ஆனால் உணர்ச்சி வசமாகும் நீங்கள் சிந்திக்க க் கோருகின்றேன். வணக்கம். அன்புடன், V. கிரிபிரசாத் (68)

  • @krishnakopal7596
    @krishnakopal7596 11 днів тому

    Exists as God

  • @krishnakopal7596
    @krishnakopal7596 11 днів тому

    Justice for srimathi, Exists as God

  • @vsparthiban2679
    @vsparthiban2679 Рік тому

    இது 22-10-2005 அன்று பேசியது

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 9 місяців тому

    Super Sir 👌

  • @selvams5799
    @selvams5799 2 роки тому +2

    அய்யா தாங்களுக்கு கருப்பு
    சட்டையே அடையால படுத்துகிறது.

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +5

    My father was village karnam n used to write siva madham in documents in the ancient period. ..

  • @srinivasansrinivasankumara1410

    Intha ALU Hindukkalai Nalla Valarkkirar.😊😊😊😊😊

  • @SathyamurthyRamanujamFun
    @SathyamurthyRamanujamFun 11 місяців тому

    How many years is The Hindu paper old!

  • @pastordanielgpd1599
    @pastordanielgpd1599 3 роки тому

    எங்கே கிடைக்கும்.?

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 роки тому +1

    வேதம் என்ற சொல்லிற்கு knowledge என்பது பொருள்

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +1

    செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.திருக்குறள் அறுநூற்றி முப்பத்தி ஏழு.

  • @muthuumar7016
    @muthuumar7016 2 роки тому +2

    He misunderstood everything

    • @mkmk8537
      @mkmk8537 2 роки тому

      சும்ப பய சுபவீ ஒரு ஹிந்து விரோதி. வில்லியம் ஜோன்ஸ் என்கிற பாவாடை நாய் ஹிந்து மதத்தைப் பற்றி எழுதிய புத்தகத்தில் நேர்மறையாக எழுதியிருப்பானா? இப்படி இருக்க, சும்ப பய சுபவீ ஹிந்து மதத்தைப் பற்றி பேசும்போது, ஜோன்ஸ் எழுதிய புத்தகத்தை ஆதாரமாக வைத்து பேசினால் அதை ஏற்க முடியுமா? டேய் சும்ப பயலே, கூலிக்கு மாரடிக்கும் வேசி மகனே, உன்னைப்போல் ஆயிரம் பொறம்போக்குகளை பார்த்துவிட்டோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஹிந்து மதத்தை அசைக்கக்கூட முடியாதுடா.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +5

    யார் சொன்னது பெரியாருக்கு வாரிசு இல்லையென்று.? அண்ணா, கலைஞர், பேராசிரியர், ஸ்டாலின் மற்றும் உங்களை போன்ற பல பேச்சாளர்களை வாரிசாக விட்டு சென்றுள்ளார்.

    • @comenman2109
      @comenman2109 Місяць тому

      உதயநிதி இன்பநிதி மிஸ்ஸிங்

  • @JagadeesanUsha-pe5tp
    @JagadeesanUsha-pe5tp Рік тому

    விஸ்வாமித்திரர் எந்த இனன

  • @மஆபிரகாம்
    @மஆபிரகாம் Рік тому +1

    நான் நினைப்பது என் கோல்விக்கு பதில் கிடைத்தது அருமை

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 роки тому +3

    சின்னது, பெரியதாய் இருப்பதை தாங்குகிற science nano technology
    அது தான் மூஞ்சூர் பிள்ளையார் தத்துவம்

    • @a.venkatarangaraju5576
      @a.venkatarangaraju5576 3 роки тому

      அடப்பாவி.....
      பெரியதை சின்னது எப்படி தாங்கும்.
      அட முட்டாளே.......
      பெரியதை சின்னது இயக்கும்.
      சுமக்காது. சுமக்கவும் முடியாது.

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому

    இந்து சமயத்தை இவன் அப்பனே(பெரியார்) வந்ததாலும்............

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 роки тому +1

    Suba Vee, nanba, you look smart... Government-il Post kodukka pattathu arindhu mahizhchi...

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 роки тому

      பார்ப்பனர்களை அழைத்து வந்து பூமி பூஜைகளை செய்யும் நிகழ்ச்சிகள் அரசு விழாக்களில் திமுக ஆட்சியில் தொடர அனுமதிக்கலாமா? இந்திய அரசியலமைப்பு சட்டம் மட்டுமல்ல அறிஞர் அண்ணா வற்புறுத்திய மதச்சார்பின்மையை எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இன்றைய திமுக ஆட்சி கடைப்பிடிக்குமா? சட்ட விரோதமான பார்ப்பனீய சடங்குகளை திமுக அரசு தனது செயல்பாடுகளிலிருந்து நீக்கறவு செய்யுமா?

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 роки тому

      மயிரு மகிச்சி 🎉

  • @gopalkg2068
    @gopalkg2068 3 роки тому +1

    திராவிடம் என்ற நாடும் இல்லை மொழியும் இல்லை அதனால் திராவிட
    என்ற இனமும் இல்லை. அதனால்
    திராவிடம் என்பதே புனைவுதான்

  • @ramans5938
    @ramans5938 Рік тому

    The green hills stand forever, the persons may enjoy ,some may rock for their stomach

  • @Cacofonixravi
    @Cacofonixravi 3 роки тому +4

    This explains why the philosophy of Hinduism does not satisfy the
    test of justice or of utility. Hinduism is not interested in the common
    man. Hinduism is not interested in Society as a whole. The centre of
    its interest lies in a class and its philosophy is concerned in sustaining
    and supporting the rights of that class. That is why in the Philosophy
    of Hinduism the interests of the common man as well as of society
    are denied, suppressed and sacrificed to the interest of this class of
    Supermen. What is the value of such a religion to man ? Dr. Ambedkar

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 Рік тому

    'aathmaa' enbadhu 'conciouness'.

  • @gangasubramaniam1213
    @gangasubramaniam1213 3 роки тому +3

    If it is so why u r not talking about other releagions, is they r orinally from India. Your explosion about sikh is not correct.

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 2 роки тому

    மற்ற மதத்கை பற்றி பேசினால் என்ன விளைவு வரும் என்று ஐயா அறிவார்

  • @JothivasanM-ux4ry
    @JothivasanM-ux4ry Рік тому

    Iyanvalluvar,,sonna,,bagavan,,Lakshmi,,indiran,,varunan,,yaman,,,ellampoyya,,,neeyellamorugemmam

  • @JagadeesanUsha-pe5tp
    @JagadeesanUsha-pe5tp Рік тому

    வேகம் என்பது மனிதன் தனக்காக உண்டு பண்பு மதமே பொய்

  • @MurugesanMurugesan-wk3ir
    @MurugesanMurugesan-wk3ir Рік тому

    Dk dewatiya payalgal kuttam

  • @shreenadarajah
    @shreenadarajah 2 роки тому

    You can see the world, religion is there everywhere. It is a universal phenomenon. But in India people were categories on their birth. That is call caste. It is utterly shame to understand that one caste is on top of the system they enjoy priority on every aspect. This should be removed. Not the religion.
    I believe , about 800 years
    Before there was no caste with preferential priority favors. Why don't you people eliminate this and bring back old system.

    • @danieljoe3132
      @danieljoe3132 Рік тому

      Respected, it's very difficult and next to impossible to eradicate caste system in India because of 2 reasons:
      1 . Brahmins
      2 . Politicians.
      Sad thing is still, our people accept casteism, when we have reached artificial intelligence era 😢 😔

  • @ulaganathan1904
    @ulaganathan1904 3 роки тому

    நீங்கள் சொல்வது சரிதான் அதேபோல் திராவிடம் எந்த இலக்கியத்தில் உள்ளது அதையும் சொல்லுங்கள் அப்படி சொல்ல முடியவில்லை என்றால் நீங்கள் திராவிடம் இல்லை என்பது ஒப்புக் கொள்ளுங்கள்

  • @ulaganathan1904
    @ulaganathan1904 3 роки тому +4

    நான் இந்து இல்லை என்பதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன் அதேபோல் நீங்கள் திராவிடர் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 5 місяців тому

    Sir without mushtaq you are not looking handsome, for you the identity is mushtaq
    😊

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому

    ஒட்டுத்திண்ணை .....
    ஆ.ராசா வுக்கு ஆதரவு குரல் எழுப்பாதது ஏன் ஐயா.??????

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 роки тому +2

    Buddha Madham என்பதே indhu மதத் தின் பகுதி தான்.
    புதருக்கு ஞானம் பெற்றார் என்பது என்ன என்றால்,
    ஆசை என்பது தான் துன்பத்திற்கு காரணம்
    என்பது தான்.
    உபநிஷத் தின் முதல் பாடமே இது தான்.
    Upanishads படிக்காமலேயே புத்தர் போதி மரத்தடியில் தவம் செய்து பெற்றார்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      Correct. Buddhism is nothing but an extension of our Sanathan Dharma. He himself never claimed that he told anything new. The concept of shunning desires was quoted in many of our scriptures including Bhagavad Gita repeatedly. Regards.V. GIRIPRASAD (68)

    • @jamalmohamed2032
      @jamalmohamed2032 2 роки тому

      வேத மதத்திற்கு , வேத சடங்குகளுக்கு எதிரானது தான் புத்தரின் பெளத்தம் .
      சரியான வரலாற்றைப் படியுங்கள்.
      அதுபோலவே சமண மதமும் வேத மதத்திற்கு, வேத சடங்குகளுக்கு எதிரானது தான்.

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      @@jamalmohamed2032 அப்ப உங்க வேதமும் அதில் அடங்கும் தானே ஒப்புக் கொள்கிறீரா

  • @venugopalang501
    @venugopalang501 3 роки тому

    Do you know about BLACKHOLE nobody knows BUT all scientists accept the concept

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by Рік тому

    மக்கு சு ப வி.இந்து
    பற்றி தமிழ் நூல்களில்
    இல்லை.ஆதியாகமத்தில் இந்து என்ற பெயர் உள்ளது..
    பிராமணர் நூல் பற்றி பேசும்
    போது தமிழ் நூலில்
    இல்லை. ஆதலால் விட்டு விடுவோம் என
    நினைப்பதில்லை
    எதில் குறை உள்ளதோ அந்த நூலை எடுத்து குறை
    சொல்லும் தி க

  • @srinivasanpalani4686
    @srinivasanpalani4686 2 роки тому

    வாழி

  • @rengarajaramaswamy8222
    @rengarajaramaswamy8222 3 роки тому

    Indumatthai thane nalla udai-arivukettavane

  • @srikanthv8469
    @srikanthv8469 3 роки тому +1

    Mr Subavee sir Brahmin community is very tolerant, calm, determined and resilient. Brahmin population is Tamilnadu is now less than 2% of total Tamilnadu population.

    • @varuntharun6215
      @varuntharun6215 3 роки тому +1

      பிராமணர்கள் தீண்டாமையை அனுசரிப்பவர்கள். ஜாதி வெறி பிடித்தவர்கள்.

    • @srikanthv8469
      @srikanthv8469 3 роки тому

      @@varuntharun6215 all these are no more practiced. Who has time now a days to show hatered and discrimination. If someone still follows old practice they have no other jobs.

    • @varuntharun6215
      @varuntharun6215 3 роки тому

      @@srikanthv8469
      பிராமணர்கள் 'சந்தேகக் கண்ணோட்டம்' கொண்டவர்கள். அவர்கள் சந்தேகப் பிசாசுகள். சந்தேகப் பேய்கள்

    • @srikanthv8469
      @srikanthv8469 3 роки тому

      @@varuntharun6215 don't pass your judgement on the entire society. May be you had some bad experience that does not mean the entire society or comunity is bad.

    • @varuntharun6215
      @varuntharun6215 3 роки тому

      @@srikanthv8469 ஒவ்வொரு மனிதனுக்கும்
      அனுபவமே தலை சிறந்த ஆசான். அனுபவம் சொல்லித் தருவதை எந்த ஆசானும் சொல்லித் தருவதில்லை

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 3 роки тому +2

    Sir
    You are speaking in Tamil. In which year exactly Tamil was born can you reply.

    • @purandaranpurandaran7575
      @purandaranpurandaran7575 3 роки тому +1

      Yes. Accepting all religions, non believers of religion.

    • @asarerebird8480
      @asarerebird8480 Рік тому

      கல்தோன்றி மண் தோன்றிய காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழ்

  • @SivaKumar-tl9iz
    @SivaKumar-tl9iz 2 роки тому

    Pls virapandiyan whife vivasarin kathaium kathaium serupu sollurar

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 7 місяців тому

    டே திராவிடம் என்ற சொல் எந்த இலக்கியத்தில் இருக்கு காட்டு

  • @lulukaran3705
    @lulukaran3705 2 роки тому +2

    முதலில் யாரை ..த்தாய்.சுந்தர வள்ளிவா?பனி மலரையா?

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      இருவருமே 😀

    • @Toast_105
      @Toast_105 2 роки тому

      உன் பொண்........ 😄😄😄

    • @lulukaran3705
      @lulukaran3705 2 роки тому

      @@Toast_105 உன் பொண்டாட்டியை ..க்க முடியவில்லையா

    • @lulukaran3705
      @lulukaran3705 2 роки тому

      @@Toast_105 திருவாளர் ..ன்னி அவர்களே

  • @baskardass7273
    @baskardass7273 3 роки тому

    பைபிளில் இருக்கிறது

  • @nrsubbaian9888
    @nrsubbaian9888 Рік тому

    Pottu udaikkiradhukku adhilenna vengayama irukku ? Thamilnattu koomuttaigalukku engaiya sindhikka theriyum ?

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 Рік тому

    So, in fact, PAARPPANIAM is an OCTOPUS.

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 роки тому +1

    சுபவீ திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியத்தில் இருந்தால் காட்டு டே டே பாத்தியா ஜஹா வாங்குற🎉

  • @n.r.manikandan1430
    @n.r.manikandan1430 3 роки тому +5

    1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
    *அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....
    2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
    *டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி*...
    3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
    *உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...
    4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
    *மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...
    5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
    *90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
    *35 மார்க் எடுத்தவன்*
    *ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..
    ஆக மொத்தத்தில்
    ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!!
    *கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது*,
    *மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,
    *கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,
    *தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*,
    *கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது*,
    *ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது*
    தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
    மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
    *உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது*
    *ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது*
    *ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது*
    *ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது*
    *முதல் சுதந்திர போராட்ட வீரர் மா வீரன் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம்*
    மற்றும் ஒரு சுதந்திர போரட்ட மாவீரன் புலித்தேவனைத் தெரியாது
    இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
    இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
    அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,
    எதுவுமே செய்யாத பெரியார் என்கிற குழப்பவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை.
    உண்மை
    🙏 ***தமிழன்***🙏

    • @viswanathankandasamy6577
      @viswanathankandasamy6577 3 роки тому

      கடைசியாக நடந்த(2019)T.N.P.S.C 4th group தேர்வில் O.C.276(92சதவீதம்), B.C. 273(91சதவீதம் ), S.C.267(89சதவீதம்), (total mark 300). இதில் யார் 35மார்க் எடுத்து A.C.ருமில் ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறார்கள்?

  • @venugopalang501
    @venugopalang501 3 роки тому +1

    You yourself accept that you didn't studied those books but the copies of the translated books by different authors are you sure that the translation is correct is it your rational thinking you are talking about illusions totally rubbish

    • @paulwinston6742
      @paulwinston6742 3 роки тому

      அன்பரே
      நீங்களாவது பதிலில் விளக்கங்கள் தெரிவிக்கலாமே

    • @priyamaniish
      @priyamaniish 2 роки тому

      If it is not translated correctly correct it sir.. and those are all your problems.... and its irrelevant to the people live in india and when you try to impose it here in the name of vedtha purana etc then it will get tarred like this only

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 роки тому

    Philosophy சொல்லப்படுவது தான் வேதம்
    அஹம் பிரஹ்மாஸ்மி
    Tat tvam asee

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 роки тому

    உன் பெயர் என்ன
    என்ற கேள்விக்கு பதில் சுப vee என்பது
    உன் என்பதற்கு என்ன பொருள்
    அது தான் ஆட்மா அல்லது ஆன்மா

  • @sundararajradhakrishnan9801
    @sundararajradhakrishnan9801 3 роки тому

    Unathu wife ku depth what

  • @ssKidsFamousVideoGames
    @ssKidsFamousVideoGames 2 роки тому +1

    Poda punda

  • @krishnaathi6113
    @krishnaathi6113 3 роки тому

    Ratchachangal kuttam

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 3 роки тому

    Arya Dravida விளக்கம் கொடுப்பதற்காக உனக்கு நாக்கு தள்ளும்

  • @TheSree1969
    @TheSree1969 3 роки тому +1

    பாண்டியன் பேரு எந்த கிறிஸ்டியனோட பேருடா 😃😃

    • @TamilTamil-bj3ev
      @TamilTamil-bj3ev 3 роки тому

      நீ மூடுடா

    • @a.venkatarangaraju5576
      @a.venkatarangaraju5576 3 роки тому

      டேய் அது தமிழ் பெயர் என்பது கூட தெரியாத முட்டாளாடா நீ.

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      அதெல்லாம் சொல்ல மாட்டான் 🙏

  • @srikanthv8469
    @srikanthv8469 3 роки тому +1

    Cannot understand why a speech of Mr Subavee which is 15 years old is uploaded now. Whatever he is talking is totally not acceptable and very highly imaginative.

    • @nkvenkat8963
      @nkvenkat8963 3 роки тому +1

      To remind the forgotten "Reality", my dear friend.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 роки тому +1

      60 years munbu vantha cinema padalkal, "inimaiyaaga arthamullathaaga irundhaal kaetpathu undu.. Athu pol thaan nanbaa.. For example.. " Paavaadai Dhaavaniyil Paartha Uruvama? "..

  • @padmavathichathoth1755
    @padmavathichathoth1755 3 роки тому

    Rubbish

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 8 місяців тому

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends...

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 Рік тому

    Super

  • @Sharan-g3l
    @Sharan-g3l 7 місяців тому

  • @kilinochchiwind9675
    @kilinochchiwind9675 Рік тому

    ஐயா சு ப வீ, நீங்கள் பெரும் அறிஞ்சர் ஆக இருக்கலாம் ஆனால் தமிழர் கலைச்சாரத்தை இழிவு படுத்துவதை
    எங்களால் எங்களால் ஏறுகொள்ளமுடியாது.

  • @kilinochchiwind9675
    @kilinochchiwind9675 Рік тому +1

    ஐயா சு ப வீ, நீங்கள் பெரும் அறிஞ்சர் ஆக இருக்கலாம் ஆனால் தமிழர் கலைச்சாரத்தை இழிவு படுத்துவதை
    எங்களால் எங்களால் ஏறுகொள்ளமுடியாது.

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 7 місяців тому

      அப்படி என்ன இழிவு படுத்தி விட்டார்,சொல்லுங்க