மெக்காலே, கால்டுவெல் ஏன் எதிர்க்கப்படுகின்றனர்?|Subavee|

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #subavee #macaulay #caldwell #rnravi #arivuthedal
    Dravidam 100 - An official UA-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    UA-cam
    / @dravidam100
    Instagram
    dravidam100

КОМЕНТАРІ • 198

  • @RajathiPathipagam
    @RajathiPathipagam 5 місяців тому +39

    சொல்ல சொல்ல தேடல்..
    தேட தேட அறிவு..
    கேட்க கேட்க இனிமை..
    அறிவார்ந்த பேச்சு..தெளிவான விளக்கம்..வாழ்க

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 5 місяців тому +7

    அய்யா நீங்கள் எப்பொழுதும் உயர்ந்தே உள்ளீர்கள். வாழ்க உங்கள் உடலும், பணியும்.

  • @rangasamy4454
    @rangasamy4454 5 місяців тому +9

    சுப வீ அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @nanthavanam9364
      @nanthavanam9364 4 місяці тому

      ஓசி சாப்பிட்ட அறிவு கூடுமா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +21

    வரலாறு என்பது திரும்ப
    திரும்ப மீண்டும் மீண்டும்
    கேட்கப்படவேண்டிய ஓன்று.

  • @cinemaprojectortamil4394
    @cinemaprojectortamil4394 5 місяців тому +9

    ஐயா சுபவி அவர்களின் அறிவு சார்ந்த வரலாற்று கருத்துரை மிக அற்புதமாக சிறப்பாக பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது குறிப்பாக கால்டுவெல் மெக்காலே பாரதியார் பாரதிதாசன் என பலரின் செயல்பாடுகளும் இந்த சமூகத்திற்கான மாற்றங்களும் சிறப்பாக இருந்தது தொடர்ந்து இது போன்ற தகவல்களை ஐயாn தந்து கொண்டே இருக்க வேண்டும் ம . அண்ணாதுரை பத்திரிகையாளர் 1:08:35 1:08:35

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 5 місяців тому +24

    ஆரிய ரவிக்கு ஆயிரம் நன்றிகள். தமிழுக்கும்...தமிழர்க்கும் பணி செய்த அயல்நாட்டாரை ஆரிய ரவி ஆரிய வெறியில் இகழ்ந்ததால் அப்பெரியோர் பற்றி நமக்கெல்லாம் அய்யா சுப.வீ போல் பல திராவிட பற்றாளர்களால் நமக்கு விரிவான வரலாறு தெளிவாய் தெரிந்து கொண்டிருக்கிறது.

    • @somasundaramrangasamy8618
      @somasundaramrangasamy8618 5 місяців тому +2

      😊😊😊😊😊

    • @somasundaramrangasamy8618
      @somasundaramrangasamy8618 5 місяців тому

      Qqq

    • @somasundaramrangasamy8618
      @somasundaramrangasamy8618 5 місяців тому +1

      11:52

    • @aravindafc3836
      @aravindafc3836 11 днів тому

      தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! திரா! மூன்று! திரா! நீர்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடுகள்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க தமிழ் வாழ்க வேதம்! வாழ்க ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! யூதாஸ் வம்சாவளி! மட்யர்! கல்வியறிவு! தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! தலை அடமான ம் பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தேடுங்கள் கிடைக்கும்! தட்டுங்கள்! கேளுங்கள் சங்கீதம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! உளரல் அம்பலம்!

  • @user-hm4zb5lb1w
    @user-hm4zb5lb1w 5 місяців тому +11

    உங்கள் உரைகளால் தேவையான புதுப்புதுச் செய்திகளைத் தெரிந்துதுகொள்கிறேன்.அதைப்பலருக்கும் பரப்பிக்கொண்டுதான் இருக்கிறேன் அய்யா.

  • @logabalan4414
    @logabalan4414 5 місяців тому +33

    பாசிசக் கூட்டத்திற்கும், ஆரிய இனத்துக்கும் உங்களின் வரலாற்றுத் தரவுகளுடன் கூடிய மிகவும் அறிவார்ந்த,சரியான சவுக்கடி தரும் உரை அய்யா.எத்தனை உண்மைகளை சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவர்கள் தங்களின் குணத்தையும்,பிழைப்பையும்மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 5 місяців тому +2

      நாமும் அதை எதிர்ப்பதை நிறுத்தப் போவதில்லை...

    • @c.dhayanithithelordsflame3059
      @c.dhayanithithelordsflame3059 5 місяців тому +1

      👏👏👏👏👏👏👏

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D 5 місяців тому

      திராவிட என்ற வார்த்தைக்கு முதலில் தரவு எடுத்துக் கொடுக்க சொல்லடா ? பயித்தியகாரா!

  • @user-tv6og1do2j
    @user-tv6og1do2j 5 місяців тому +7

    Very good and interesting message,
    Congratulations sir. 🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +24

    150 வருட திராவிட இயக்க வரலாற்றில் முதல் TOP 25 திராவிட இயக்க தலைவர்களில் ஓருவர் சுப.வீரபாண்டியன்
    திராவிட முத்துகளில் ஓருவர்
    GREAT தமிழ்தேசியவாதி

    • @friendpatriot1554
      @friendpatriot1554 5 місяців тому

      தமிழை காட்டுமிராண்டிமொழி,தமிழை படிக்ககூடாது என்றவன் அடிமை தமிழ் தேசியவாதியா

    • @mohansubramaniam5896
      @mohansubramaniam5896 5 місяців тому +1

      Su.ba.ve is a blind opposer of anything good in any non tamil thoughts.

    • @lourduraj4906
      @lourduraj4906 5 місяців тому

      If you are ready, you can refute, point by point. You are welcome. ​@@mohansubramaniam5896

    • @lourduraj4906
      @lourduraj4906 5 місяців тому +1

      Ungalin peachai appadiye university Kalil pasamalar vaikka vendum. Nandakumaril aarambithu, Oru puranam, Caldwell muthal bharatha kanda purathanam varai mattroru puranam. III feel like have read at least hundred books. I wish to hear many more speeches from you. What a voracious reader. My God. Prof. Lourduraj, dindigul.

  • @user-jc4is4uk5z
    @user-jc4is4uk5z 5 місяців тому +2

    Sir, please write a book regarding this matter. I kindly request you to write a book,if you write,it will be the one of the greatest services for the people of India and tamilnadu A thought provoking speech,congratulations sir

  • @josephparimalam3051
    @josephparimalam3051 5 місяців тому +3

    அறிவார்ந்த பேச்சு..தெளிவான விளக்கம்..வாழ்க

  • @leonarockiam3532
    @leonarockiam3532 5 місяців тому +1

    . அய்யாவின் உரை நல்லதோர் ஆயுதம்! என்றும் காக்கும்! நூல் வடிவம் எதிர் பார்க்கிறேன்!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +28

    வடஇந்தியத்தால் வீழ்ந்தோம்
    பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம்
    சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்

    • @ramachandran427
      @ramachandran427 3 місяці тому

      Dravidathal
      Azhinthoom
      Evan
      Missionary
      Kaikooli

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 27 днів тому

      வீழவில்லை எழுந்துவிட்டோம் பெரியார் சிந்தனைகளை நடைமுறைபடுத்திய அண்ணா-கலைஞரால் ஆட்சி முறைகளால், தோழரே.❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +11

    1900 To 2020's காலகட்டத்தில்
    தமிழ்நாட்டின் Number One தலைவர்
    தந்தை பெரியார். 🌏🌏🌏
    யார் ? தமிழ்நாட்டின் தந்தை
    Father Of Tamilnadu தந்தை பெரியார்

    • @mohansubramaniam5896
      @mohansubramaniam5896 5 місяців тому

      His followers active in political arena busy looting public money

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +8

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 5 місяців тому +1

    Thank you very much sir, sir, from 1979 i am a follower of Marx. From my highschool days 1974- 76 I used to read Jeyakantha 47:45 47:45 n. To know about Marx I studied MA political science. In my latter age only i know well about Periyar, Ambedkar 1989. I think in Jaya, Jaya Shankara one character will say our educational system follows Macaulay's educational system foundation, instead our indigenous education is great. In that time 1978-79, I believed it. But, now only I know about Macaulay in right perception. I thing Caldwell,s dravidian language grammar is accepted by great linguistic luminaries of world. 25-3-24.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 5 місяців тому +1

    Sir, your lecture is verygood gift/boon to me who is retired (63 yrs. Women.) and self cooking life, so couldn't read much. 25-3-24.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +6

    குற்றமும் தண்டனையும்
    CRIME AND PUNISHMENT
    தண்டனைகள் உண்டு
    வினையும் விளைவும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +11

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 5 місяців тому +1

    Superb sir. These must be taught in schools.

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 5 місяців тому +1

    Very interesting and sweet 🎉🎉🎉🎉🎉

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 5 місяців тому +3

    ஆரிய பார்ப்பனியத்தின் தோலுரிக்கும், அறிவு செறிவு மிகுந்த புத்தகங்களும் அதன் ஆசிரியர்களும் போற்றப்பட வேண்டியவர்கள்❤❤❤
    திராவிட பெரும் இனத்தின் நாகரீகமே இந்த மண்ணின் நாகரீகம்❤

  • @MirdhulMahadev
    @MirdhulMahadev 5 місяців тому +1

    மிகச் சிறப்பான உரை. மிக்க நன்றி

  • @AvArasu
    @AvArasu 5 місяців тому +2

    மிக அருமையான பதிவுகள். எங்களுக்கெல்லாம் இதுவரை தெரியாத செய்திகளை அறிந்து கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக உங்களின் ஒவ்வொரு பேக்கிலும் பார்க்கிறேன். நன்றி ஐயா!

  • @avijay3748
    @avijay3748 5 місяців тому +2

    Caldwell resting place, Idaiyangudi is near by Thisaiyanvilai, Tirunelveli District.

  • @littleboy96
    @littleboy96 5 місяців тому +6

    நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு பெயர் வில்லியம் Wilberforce. இவர் மற்றும் இன்னும் பலர் சேர்ந்து அடிமை முறையை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி ஒழித்தனர். அவர்களின் குழுவுக்கு Clapham sect என்று பெயர். இவர்கள் பக்தியும் எளிய மக்கள் மேல் பெரும் பற்றும் கொண்டிருந்த கிருஸ்தவர்கள். இவர்கள் தான், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று கிழக்கிந்திய கம்பனிக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது 1813 ல். பின்னர் 1833 ல் மெக்காலே அறிக்கையின் படி ஆங்கில கல்வி கொண்டுவரப்பட்டது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +16

    BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu
    BAN சமஸ்கிருத மொழி in ஈழம்
    BAN சமஸ்கிருத மொழி in மலேசியா
    BAN சமஸ்கிருத மொழி in Singapore
    BAN சமஸ்கிருத மொழி in Canada

  • @S.kabeer
    @S.kabeer 5 місяців тому +7

    அறிவு தேடல் எப்பவும் தேவை

  • @arivuajitharivuajith6330
    @arivuajitharivuajith6330 5 місяців тому +2

    அருமை அருமை தோழரே அருமையாக விவரித்தீர்கள் இதுபோன்று நிறைய நிகழ்வுகள் எங்களுக்கு தேவை ❤❤❤❤🎉

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому +1

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @rajelumalai1952
    @rajelumalai1952 4 місяці тому +1

    Valthukkal sir super 👌 sir

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 5 місяців тому +1

    very very good thank you sir

  • @meenakshisundarams7389
    @meenakshisundarams7389 5 місяців тому +2

    மிகச் சிறப்பான உரை... பல புதிய செய்திகள்... போராசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி பல❤

  • @juwinbell7878
    @juwinbell7878 5 місяців тому +1

    Edhirum pudhirum nu oru series of speeches madhiri onnu senjeenga. Adhula motham 12 speeches pesuveenga nu neenga sonna madhiri oru nyabagam but 6 or 7 dhaan pesirukeenga nu nenaikren. Eppayachum andha series ah revive pannuveenga nu wait pannitu iruken. Konjam paathu pannunga please 🙏🏽

  • @mask2705
    @mask2705 5 місяців тому +3

    49:00 பாப்பான் வந்து மந்திரம் சொன்னால் தான் நமக்கு நல்லது நடக்கும் என்று நாம் நம்பினால், அவன் நம்மை விட உயர்ந்தவன், கடவுளின் அருள் பெற்றவன் என்று நாமே ஒப்புக் கொள்வதாகாதா உடன்பிறப்புகளே? உடனே இந்த வழக்கத்தை கை விடுவோம்.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 5 місяців тому +3

    ஐயா எந்த கோவிலிலும் கடவுள் இல்லை என்பதால் தான் கடவுள் மீது அதிபயங்கர நம்பிக்கை வைத்திருக்கும் கூட்டம் கோவில் கோவிலாக கடவுளைத் தேடி கொண்டு இருக்கிறார்கள். கடவுளை அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்க்கப் போவதில்லை என்றாலும் அவர்களை மட்டும் திருத்தவே முடியாது என்பது தான் உண்மை உண்மை உண்மை ......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +8

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому +1

    அருமையான தகவல்பதிவு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +7

    வடஇந்தியம் ON TAMILNADU
    வடஇந்தியம் AND பார்ப்பனியம்
    நரிகள் நாட்டாமையாக
    நரிகளின் நயவஞ்சக யூக்திகள்
    நரிகளின் Equation செயல்பாடுகள்
    தார்மீக நரி செயல் உதவிகள்

  • @sakthimanimani7192
    @sakthimanimani7192 5 місяців тому +3

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +5

    சமஸ்கிருதஸ்தான் என்கிற
    COUNTRY WANTED

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому +2

    ❤குடிமி! தமிழ் திருமந்திரம் படி! ! அது தான் ஞானம்! தமிழ்! தமிழ்! தமிழ்! திருமந்திரம்! பூநூல்! குடிமி! தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்

  • @RamaSelvaraj
    @RamaSelvaraj 5 місяців тому +1

    இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான வரலாற்று தரவுகளை ஆதாரத்துடன் தேடித் தந்த உரை அய்யா சுப.வீ.அவர்களுக்கு மிகுந்த நன்றி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +5

    கூடா நட்பு கேடாய் முடியும்
    கூடா நட்பு கேடாய் முடிந்தது
    கலக்க முடியா நட்பு
    கலகத்தில் முடியும் AND
    பேரழிவில் முடியும்

  • @thamilarasan5086
    @thamilarasan5086 5 місяців тому +1

    அருமை அய்யா

  • @sundaramoorthy8726
    @sundaramoorthy8726 5 місяців тому +1

    Nice speaking

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 5 місяців тому +4

    தமிழ் அன்னை புகழ் ஓங்குக... பண வியாபாரத்தில் எண்ணத்தை குறுக்கு வழியில் செலுத்தும் கயவர்கள் ஒழிக

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +2

    வரலாறு என்பது திரும்ப
    திரும்ப மீண்டும் மீண்டும்
    சொல்லபடவேண்டிய ஓன்று.

  • @erodeiraivan
    @erodeiraivan 5 місяців тому +1

    ❤❤❤❤
    சிறப்பு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +13

    பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
    பாப்பான் னை வச்சுகிட்டு
    தனி நாடு கிடைச்சாலும் Waste

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +5

    தமிழ்தேசிய தோழர்கள்
    தோழர் உமா தோழர் அருள்மொழி
    தோழர் மதிவதனி தோழர் ஓவியா
    தோழர் சுந்திரவள்ளி Etc...Etc.....

  • @velsamym7652
    @velsamym7652 5 місяців тому +2

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று அறிஞர் அண்ணா கூறினார்
    அதை உங்களிடம் தொடர்ந்து கான்கிறோம்

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 5 місяців тому +2

    38:10 சரியான கருத்து.....

  • @ponvisva308
    @ponvisva308 5 місяців тому +1

    வணக்கம் ஜயா, வாழ்த்துக்கள்

  • @sakthimanimani7192
    @sakthimanimani7192 5 місяців тому +1

    ஐயா நான் உங்களை பார்க்க எனது இதயம் துடித்து கொண்டு இருக்கிறது ஐயா ❤

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 5 місяців тому +4

    அபாரமான உரை!

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 5 місяців тому +1

    வரலாற்றுச்சுவடுகளை தெளிவும், சுவையும் குன்றாமல் எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி!❤❤
    - மும்பை கணேசன்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +5

    நரிகள் நாட்டாமையாக
    🐺 🐺 🐺
    தமிழ்நாட்டு மக்கள்
    பார்ப்பான் னை பாப்பாத்தி யை
    நரி என்கிறார்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +5

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +6

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c 5 місяців тому +1

    ❤❤❤❤❤ ஐயா சுபவீ

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 2 місяці тому +1

    Ediyangudi is in Thirunelveli Dt and not near Kodaikanal.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 5 місяців тому +1

    ஐயா ஊடகத்தின் வழியாக பெரிய நூலகத்தை தந்திருக்கிறார் வாழ்க

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +6

    சமஸ்கிருத மொழி is
    ஆரிய மொழி
    வேற்று மொழி
    அந்நிய மொழி
    விநோத மொழி
    புரியா மொழி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +6

    பாரதியார் என்கிற பச்சை பாப்பான்
    பாரதியார் என்கிற பாப்பார பாம்பு
    பாரதியார் அணிந்தது பார்ப்பனியத்தின் மேல் போட்டுகொண்ட நயவஞ்சக
    தமிழ் முகமுடி
    பாரதியார் ஓரு சிறந்த சமஸ்கிருதவாதி
    பாரதியார் ராஜாஜி கமல்...

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 5 місяців тому +4

    அய்யா சுபவீ, திராவிட இயக்க கருத்துச் சுரங்கம் ❤

  • @user-gr5xt6uy1n
    @user-gr5xt6uy1n 5 місяців тому +1

    Thank you ❤ rainbow 🌈 man original !!!!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +4

    தமிழ்நாட்டு மண்
    ஜெர்மானிய மண் போன்றது
    ( பார்ப்பனியத்திற்கு சமஸ்கிருதத்திற்கு சங்கிகூட்டத்திற்கு வடஇந்தியத்திற்கு )
    ஜெர்மானிய தேசியம்
    = EQUAL TO தமிழ்தேசியம்

  • @user-mw9xj8mx8p
    @user-mw9xj8mx8p 5 місяців тому +1

    Ayya Suba vee Always Great .you don't belive God but I belive God. I will say ayya God bless you.

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo 5 місяців тому +1

    கண்ணியம் நிறைந்தவர் ஐயா சுபவி அவர்கள்

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 5 місяців тому +3

    மணியரசன் சொல்வது கருவாட்டு சாம்பார். சாம்பார் என்பது தமிழல்ல என்பது ஒருபுறம் இருக்கட்டும். சாம்பாரில் கருவாடு போட்டு குழம்புவைத்தால் அது கருவாட்டுசாம்பார் (குழம்பு )ஆகாதா?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +6

    இந்த கூட்டத்தை அடக்கவோ
    ஓடுக்கவோ கூடாது
    பாப்பார கிருமிகள்
    பாப்பார ஓட்டுண்ணிகள்
    பாப்பார நச்சு பாம்புகள்
    பாப்பார நரிகள்
    பாப்பார விஷங்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +8

    கடைசியாக தமிழ்நாட்டுக்குள் புகுந்த ஓட்டுண்ணி மொழி சமஸ்கிருத மொழி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +7

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +4

    நீதி கட்சி , திராவிடர் கழகம்
    திராவிட முன்னேற்ற கழகம்
    AND ALL திராவிட இயக்கங்கள்
    ONLY Main காரணம் For
    பெண்கள் முன்னேற்றம்
    பெண் உரிமை பெண்கல்வி
    பெண் சுதந்திரம்
    Ect....Ect....Ect.....Ect.......Ect....

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 5 місяців тому +1

    👍🙏🙏👏👏💐

  • @shankhavi8490
    @shankhavi8490 5 місяців тому +1

    வரலாற்று பதிவு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +4

    சமஸ்கிருத மொழி இல்லா நாடு

  • @mathiyazhaganveerappan865
    @mathiyazhaganveerappan865 5 місяців тому +1

    1:03:21 கடவுள்கள் மாறிக்கொண்டே இருக்கின்றது இந்து மதத்தில். இன்றைய நவீன மனிதன் எப்போதும் அப்டேட் ஆக (update ) இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு அப்போதே இருந்திருக்கிறது. நம் திராவிடர்கள் தான் படிப்பு மறுக்கப்பட்டதால் படிக்க வமில்லை சிந்திக்கவும் மறுக்கிறார்கள். இந்த உரை வரலாற்று பொக்கிஷம்❤

  • @user-gr2xl2oj7e
    @user-gr2xl2oj7e 5 місяців тому +3

    பல்கலைகழத்திடம் பாடம் கற்றது போல் உள்ளது.

  • @snixonabraham5636
    @snixonabraham5636 5 місяців тому

    Where will I get kavithacharan book of Caldwell A comparative study of grammar for Dravidian or south Indian lo languages

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 Місяць тому

    Evlo patience aiyaku

  • @mhariharan3013
    @mhariharan3013 5 місяців тому

    S. Ramakrishnan written a book where he refers machale as negative personality. Which one is correct. Respectable subavee please explain or clarify

  • @arthanarieswaran1
    @arthanarieswaran1 5 місяців тому

    Sir , where we can get the book published by kavithacharan ,

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +1

    in a Few Thousand Yearsல்ல
    Historyல் வரலாற்றில்
    தமிழ்நாடும் தமிழர்களும்
    தமிழ்பேசும் நாடுகளும்
    வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால்
    சமஸ்கிருத மொழியால்
    உச்சபட்சம் ஆக முழுமையாக
    விழ்த்தப்பட்ட காலம்
    1947-48 TO 2044

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 5 місяців тому

    படித்தவர்களும் படிக்க வாய்ப்பு அற்றவர்களும் புதிய மிகவும் பொருத்தமான தொடர்.
    பேராசிரியர் சுபவீ அவர்களின் தனிச் சிறந்த உரை

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 5 місяців тому

    பேராசிரியர் சுபவீ அவர்களின் உழைப்பு இந்த பதிவில் வெளிப்படுகிறது.
    மிக ஆழமாக அறிவுத் தேடல் மூலம் கால்டுவெல், மெக்காலே, பாண்டே, சீமன்ஸ், எடிசன், கிராண்ட்,ஃப்ளம்மிங் போன்ற எளிய மக்களுக்கும் கல்வி கிடைக்கும் உழைத்தவர்கள், வெளிச்சம் கொடுத்தவர்கள் என்று பலருக்கும் நன்றிகளை பதிவு செய்துள்ளார்.
    மிகச் சிறப்பு!

  • @user-jc4is4uk5z
    @user-jc4is4uk5z 5 місяців тому

    Sir,you are a Dravidian sapphire and diamond. Let Dravidiam always triumph.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 5 місяців тому +1

    தாலி அகற்றும் பணி கி.வீரமணி

  • @ramachandran427
    @ramachandran427 3 місяці тому +1

    Neenga
    Ungala
    Kazhuvi
    Voothiya
    Ramasamykku
    Malai
    Poduvathilaiya?

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 5 місяців тому +1

    ஐயா உங்களை போல் மனனம் செய்யும் சூத்திரத்தை கற்றுதாங்களேன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +5

    அனல் வாதம் புனல் வாதம்
    போகி பண்டிகை
    நீச்ச பாஷை நீச்ச மொழி

  • @gurunattu
    @gurunattu 5 місяців тому +1

    Karuvaattu Kuzhambhu illai sir.. Karuvaattu Sambar...

  • @arjunpc3346
    @arjunpc3346 5 місяців тому +1

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @palio470
    @palio470 5 місяців тому +2

    அறிஞர்கள் கூடிய கூட்டம்...உண்மையை நிலைநாட்டுவதற்காக கூடிய கூட்டம் .அதனால் பொய் இருக்க வாய்ப்பில்லை..

  • @murugasans2919
    @murugasans2919 5 місяців тому +1

    தமிழுக்கு அரும்பெரும் தொண்டு ஆற்றியநல்லயுள்ளங்கலுக்கு திருக்கோவில் செய்திடுவோம். சங்க ம் வளர்த்த தமிழ்நாடு. சங்கேமூழங்கு.. நன்றி. சு.பா.வீக்கு.நன்றி..

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155 5 місяців тому

    If it not for Macaulay, he would not have come to this position. He would have been ringing the bell in some temple

  • @leoarima3067
    @leoarima3067 5 місяців тому

    15:48

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 7 днів тому

    உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்யும் பாரதி சன்ஸ்க்ரிட் ஐ தேவபாஷை இல்லை என்று சொல்லியிருக்கிறானா? எனவே பாரதி பற்றி அவர் மனைவி எழுதியிருப்பதற்கு ஒரு சார்புத் தன்மை இருக்கும். அதை வைத்துமட்டும் முடிவுக்கு வரமுடியாது.